கொத்து ரொட்டி வீட்டிலேயே இலகுவாக செய்யலாம் Jaffna kottu recipe| Sri Lanka traveler food Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • எனது தம்பிகளுடன் வீட்டில் சுவையான கொத்து செய்து சாப்பிட்டோம்
    கொத்து ரொட்டி
    #jaffnakottu
    #yarlsamayal
    #jaffnafood
    #jaffnatravel​
    #jaffnatour​
    #jaffna2021​
    #jaffnanews​
    #யாழ்ப்பாணம்​
    #srilankatamil​
    #jaffnayoutubers​
    #jaffna

Комментарии • 62

  • @DeshaView
    @DeshaView 3 года назад +1

    அருமையான கொத்து ரொட்டி👌 Thanks for sharing
    ❤️Stay healthy & Safe 😍Greeting from Muscat🙏🙋‍♀️

  • @uthayankumar3112
    @uthayankumar3112 3 года назад +2

    கொத்துரொட்டி நன்றாக இருக்கிறது. நண்பர்கள் சேர்ந்து கலகலப்பாக இதுதான் எமக்கு வேண்டும். தொழில் நுட்பம் மேலோங்கினாலும் கொரோனா வந்து எமது வாழ்க்கையை இயற்கையோடு இணையவைத்துவிட்டது. மிகவும் மகிழ்ச்சி,சந்தோசம் தொடருங்கள் காணொளிகளை எமது ஒத்துழைப்பு என்றும் தொடரும். நேரே சந்தித்து உரையாடிக்கொள்ள மிக ஆவலாக இருக்கிறது அந்த நாள் வெகுவிரைவில் வரவேண்டும்.வளர்க மென்மேலும் வாழ்த்துக்கள்! நன்றியுடன் கனடாவில் இருந்து.

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад

      Corona முடிய வாங்கோ சேர்ந்து சமைத்து சாப்பிடுவம் :-)

  • @markandupackiyanathan4153
    @markandupackiyanathan4153 3 года назад +1

    வணக்கம் பார்க்கிறோம் நல்லதாக இருக்கிறது அருமை நன்றிகள்

  • @lankatraveller4325
    @lankatraveller4325 3 года назад +3

    Super anna Vera level koththu

  • @shanthyjegatheswaran3523
    @shanthyjegatheswaran3523 3 года назад +1

    நல்ல பிள்ளைகள், வருங்காலத்தில் இப்ப கற்றது உங்களுக்கு கைகொடுக்கும்்.நம்பல பிள்ளைகள் வழிதவறிச்செல்லும்போது , நீங்களும் மகிழ்ந்து எமக்கும் காட்டித்தருவது மகிழ்ச்சி தருகிறது. வாழ்க வழமுடன்🙏from Norway 🇳🇴

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад +1

      Norway இல் இருந்து எமக்கு ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி , மேலும் எமது புதிய வீடியோக்களை எதிர்ப்பாருங்கள் :-)

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 года назад +2

    அருமை இருப்பதைக் கொண்டு மிகவும் அழகான மற்றும் இலகுவான முறையில் கொத்து மற்றும் கறி டெவல் எல்லாம் சுவை நாங்களும் வாரோம் தம்பிமார்கள் 🔥🔥💯💯👌🙏🏻👍

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад

      ஓம் அக்கா சந்தோஷம்
      நீங்கள் வாங்கோ நாங்க எல்லாம் செய்து தாறோம்🥰❤️🥰❤️

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +2

    அருமையான கொத்து ரொட்டி செய்து காட்டியதற்கு மிக்க நன்றி தம்பிமார்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands Stay 💓 Safe all

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад +1

      மிக்க மிக்க மிக்க நன்றி :)

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 года назад +2

    கோழிகிறி கொத்து அருமை

  • @tharminimini80
    @tharminimini80 3 года назад +1

    Very nice

  • @pathminiraveendran6266
    @pathminiraveendran6266 3 года назад +1

    Super

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 3 года назад +1

    Arumayana kothu. Shop laium ipdi soft a kidaikadhu... best wishes

  • @RSXXX229
    @RSXXX229 3 года назад +1

    WOW! GREAT VLOG. HAVE FUN.

  • @kirishavaithiyanathan4819
    @kirishavaithiyanathan4819 3 года назад +1

    Wow

  • @VinodKumar-ii5yq
    @VinodKumar-ii5yq 3 года назад +1

    அருமை!!!!!!

  • @rajainba9780
    @rajainba9780 3 года назад +1

    video super 😍😍😍

  • @swedensujisview9411
    @swedensujisview9411 3 года назад +1

    அருமை நண்பா 👌👌👌

  • @nironiro8627
    @nironiro8627 3 года назад +1

    பார்க்கும் போது ரொம்ப அருமையாக இருந்தது சாப்பிட்டால் எப்படி இருக்கும்

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад

      எங்களுடன் இணைந்து சமைத்து சாப்பிட விருப்பமா ? வாருங்கள் ... நீங்கள் எந்த இடம்

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 3 года назад +1

    Super kothu

  • @ashalingam8405
    @ashalingam8405 3 года назад +1

    Super ah erukku nankalum varm sappida.

  • @akssri9968
    @akssri9968 3 года назад +1

    Amazing

  • @isirismy7198
    @isirismy7198 3 года назад +1

    ஐயோ பசிக்குது

  • @natureclipsjaffna8031
    @natureclipsjaffna8031 3 года назад +2

    Vaai uooruthu

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад +1

      நன்றி உங்கள் ஆதரவு எப்போதும் வேணும்

  • @banubanuja2755
    @banubanuja2755 3 года назад +1

    Ranjith Anna rottiya ennum sinnana veddijirukkalaaam athukku aduththu sirippu ennanda ninnukoooodi saranam😃😃

  • @HunterGaming-xy6gz
    @HunterGaming-xy6gz 3 года назад +1

    Oru parcel veedukum anupungo next time 😂😂

  • @kirupalinithankarasa6972
    @kirupalinithankarasa6972 3 года назад +1

    Hi

  • @isirismy7198
    @isirismy7198 3 года назад +1

    திறம் கொத்து பார்க்க தெரியுது

  • @kirupalinithankarasa6972
    @kirupalinithankarasa6972 3 года назад +1

    Super

  • @srikanthansritharan293
    @srikanthansritharan293 3 года назад +1

    Supper

  • @rathan5789
    @rathan5789 3 года назад +1

    Super

  • @SriKirushna08
    @SriKirushna08 3 года назад +1

    Super