மேடையில் மனதை கொள்ளை கொண்ட 40 சம்பவங்கள்! | Vijay Top 40 Moments | Actor Vijay | Thalapathy PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июн 2023
  • மேடையில் மனதை கொள்ளை கொண்ட 40 சம்பவங்கள்! | Vijay Top 40 Moments | Vijay Meet Students | Actor Vijay | PTD
    #actorvijay #thalapathyvijay #vijaymakkaliyakkam
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Комментарии • 747

  • @VasanthKumar-pf1jj

    தலைவர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @gmathi3578
    @gmathi3578 Год назад +37

    நான் உங்கள் ரசிகனாய் இருப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் அண்ணா ❤

  • @lokyprabha4187
    @lokyprabha4187 Год назад +179

    பிறர் துன்பம் ..தன் துன்பம் போல் எண்ணினால் ..வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகிறான் ...❤❤❤

  • @mastermanimanivijay8109
    @mastermanimanivijay8109 Год назад +38

    நான் தளபதி ரசிகன் என்று மிகவும் பெருமை படுகிறோம் இன்றும் எங்கள் அண்ணன் தளபதியின் வழியில்❤❤❤❤

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Год назад +34

    நானும் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன் நடிகராக பார்த்தவரை இத்தனை மணிநேரம் நின்று மாணவர்களை பெருமைபடுத்தியதை பார்க்கும் போது விஜய்யை நினைத்து பெருமையாக உள்ளது

  • @sathyasathish8275
    @sathyasathish8275 Год назад +307

    உன் ரசிகனாய் இருப்பதில் கர்வம் கொள்கிறேன் தலைவா ❤

  • @SD-qu3kx
    @SD-qu3kx Год назад +137

    As A Ajith Fan Am Impressed By Vijay Patience 13 Hrs Non Stop Standing 😊

  • @ramuvino4966
    @ramuvino4966 Год назад +554

    விதை விதைக்கப் பட்டுவிட்டது அறுவடை செய்யும் காலம் வெகுவிரைவில் இல்லை வாழ்த்துக்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு

  • @ElanGovan-gl6qr
    @ElanGovan-gl6qr Год назад +223

    விஜய் நான் இவ்வளவு நாளாக ஒரு நடிகனா தான் பார்த்து வந்தேன் ஆனால் நேற்று நடந்த சம்பவம் அவர்கள் ஒரு மரியாதையை உருவாக்கி உள்ளதுஅந்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் பொழுதும் அந்த குழந்தைகளின் பெற்றோரையும் அரவணைத்துக் கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது

  • @anithasundar4269
    @anithasundar4269 Год назад +8

    நா தல fans........ இருந்தாலும் தளபதி அண்ணா-க்கு.... ஒரு சல்யூட் 💐🍫செம அண்ணா ❤️

  • @vijayadhurga3570
    @vijayadhurga3570 Год назад +29

    நாளை மாநிலத்தை ஆள வரும் என் வருங்காலமே வாழ்த்துக்கள் தலைவா🎉🎉❤❤❤

  • @JAISRIRAM12345AK
    @JAISRIRAM12345AK Год назад +10

    விஜய் அண்ணா நீண்ட ஆயுளோட வாழ்க.. மாணவர்கள் முக்கியத்துவம் கொடுத்து சிறப்பித்தது மனமகிழ்கிறது

  • @ragur6839
    @ragur6839 Год назад +15

    விஜய் அரசியல் கலத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan Год назад +4

    நீங்கள் ஊனமுற்ற குழந்தையை கௌரவிப்பதை நான் பார்த்தேன்

  • @cj.rajesh43861
    @cj.rajesh43861 Год назад +77

    14 மணிநேரம் எந்த ஒரு அரசியல்வாதிகளும் மேடையில் நின்றது கிடையாது. தொடங்கி வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

  • @maheshvijay5875
    @maheshvijay5875 Год назад +35

    மாணவர்கள் விஜய் ஐயா அவர்களிடம் அன்பளிப்பு பெற, கவுரவம் பெற வேண்டும் என்பதற்காக மிக மதிப்பெண் பெற முயற்சி செய்து, தமிழகம் கல்வி அறிவு 100% பெற நல்லதொரு முயற்சி 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @vinithasami6239
    @vinithasami6239 Год назад +205

    எந்த ஆடம்பரமும் இல்லாமல் வேறு யாரையும் கௌரவிக்காமல் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது மிக அருமை எந்த அரசியல்வாதிகளை கூப்பிடாமல் எந்த நடிகர்களையும் கூப்பிடாமல் எளிமையான முறையில் அமைந்த இந்த விழா பெருமையோடு இருக்கிறது

  • @coffeetimewithanand5881
    @coffeetimewithanand5881 Год назад +46

    இது கல்விக்கு கிடைத்த உண்மையான வெற்றி.. கௌரவப்படுத்திய தளபதி. விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉

  • @சேரநாட்டுசூலூர்மைந்தன்

    சாதனையாளர்களை தலைநிமிர வைத்து தான் தலை குனிந்து அவர்கள் கருத்துக்களை மனதில் நிறுத்திய அன்பு உடன்பிறப்பு சோசப் விசய் அவர்களை வணங்குகிறேன் கோவை மாவட்டம் சூலூர் பொதுமக்கள் மற்றும் இயற்கை புலன உறவுகள் சார்பாக கோடானு கோடி வணக்கங்கள்.

  • @ebenedictedward
    @ebenedictedward Год назад +103

    கண் கலங்க வைத்த தருணங்கள்! ❤