10 மணி நேரம் அசராமல் நின்ற விஜய்.. தோளில் போட்ட கையை எடுத்துவிட்ட மாணவி - ரியல் Goosebumps தருணங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 272

  • @RajiniFan-ub9uw
    @RajiniFan-ub9uw 3 месяца назад +17

    விஜய் சார் நன்றி கல்விக்கு நீங்க செய்யும் மரியாதைக்கும் தொண்டுக்கும் மாணவர்கள் சார்பாக நன்றி சார் வாழ்க வளமுடன் 🙏👈

  • @sivaprithish2643
    @sivaprithish2643 3 месяца назад +83

    அடுத்த காமராசர் விஜய் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @விஜயகவி
    @விஜயகவி 3 месяца назад +36

    Hats off sir 🎉🎉🎉

  • @Duraisingam-b3q
    @Duraisingam-b3q 3 месяца назад +8

    Thalapathy ur really great💕💕💕💕💕💕

  • @YarabbashaS
    @YarabbashaS 3 месяца назад +2

    Vijay super❤

  • @SudhainiyanG
    @SudhainiyanG 2 месяца назад +1

    Super sir all the best

  • @subhamalar2297
    @subhamalar2297 2 месяца назад

    வேற லெவல் அண்ணா

  • @sumathinadar5025
    @sumathinadar5025 3 месяца назад +3

    Super Vijay anna great ❤

  • @ashwinkumar2197
    @ashwinkumar2197 3 месяца назад

    G O A T ❤

  • @greenify4638
    @greenify4638 3 месяца назад

    2026 trophy is important

  • @mersalmartin5599
    @mersalmartin5599 3 месяца назад +1

    🥰🥰🥰👏👏👏🤝

  • @dhanasriram1995
    @dhanasriram1995 3 месяца назад

  • @devil_ff8540
    @devil_ff8540 2 месяца назад +1

    உன் நடிப்பு ஊரை ஏமாத்திருக்கும்.
    ஆனா அரசியல்லில் உன் கதை எடுபடாதுடா வெண்ணை🤦🤦🤦🤦🤦

  • @srigod7460
    @srigod7460 2 месяца назад

    Actora irunthapothu yen ithai ivaru panala?

  • @baskaranbaskaran1761
    @baskaranbaskaran1761 3 месяца назад +154

    இந்த நிகழ்வை கேட்கும்போது என்னை அறியாமல் என் கண்ணில் நீர் துளிகள் ஏன்??

    • @aminabibiamina8433
      @aminabibiamina8433 3 месяца назад +15

      Because of you are a good human brother like Vijay sir

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 3 месяца назад

      ​@@aminabibiamina8433yes definitely I am also had tears... 🥹🥹🥹

    • @Iskith-rn9ln
      @Iskith-rn9ln 3 месяца назад +3

      😂

    • @Iskith-rn9ln
      @Iskith-rn9ln 3 месяца назад

      *வேண்டும் திமுக மீண்டும் திமுக*🌅 என்னதான் கத்தி கதறினாலும் 😂 தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு தான் ஓட்டு போடுவார்கள் 🙌எங்கள் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான் ஆட்சி அமைப்பார்😊❤திமுக ❤ வாக்களிப்பீர் உதயசூரியன்❤ மேலும் கள்ளக்குறிச்சி சம்பவம் அனைத்துமே எதிர்கட்சிகளின் சதி😢 எங்கள் தலைவர் குடிமகன்களுக்கு என்றே தனியாக பிரத்தியோகமாக பல மதுக்கடைகளை திறந்து வைத்துள்ளார் 😊அங்கு சென்று மது அருந்தாமல் கள்ளச்சாராயம் காய்ச்சினால் உயிர்பலி தான் ஏற்படும்😅 மேலும் குடி மற்றும் குடிகாரர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு 😂ஆகவே அவர்கள் எல்லாம் செத்து மடியட்டும்😅 இருந்தாலும் கூட எங்கள் தலைவர் இறந்தோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் உதவினார் ... ஆகவே முதல்வர் ஸ்டாலின் அந்த வானத்தைப்போல மனம் படைத்தவர் 😊❤விஜய் போன்ற தற்குறி🤭 நடிகர்களுக்கு வாக்களிக்காமல் உதயசூரியன் சின்னத்திற்கு உங்கள் வாக்கை அளியுங்கள்
      வாக்களிப்பீர் உதயசூரியன்❤❤

    • @gamingtamil6034
      @gamingtamil6034 3 месяца назад

      I think you are unfit for this society. Because weaklings won,t survive longer in this world. You are weak in sentiment. This is advantage of the politicians or actors.😢

  • @tamilanphotographysalem
    @tamilanphotographysalem 3 месяца назад +160

    அதாண்டா தளபதி🎉🔥🥳

    • @Iskith-rn9ln
      @Iskith-rn9ln 3 месяца назад +5

      😂

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 3 месяца назад +5

      எதாண்டா

    • @Iskith-rn9ln
      @Iskith-rn9ln 3 месяца назад

      @@vijayakumarm4613 dai loosu koothi

    • @smartchoice1322
      @smartchoice1322 2 месяца назад +1

      ​@@vijayakumarm4613adhan sosappu sosepoolan wigugay flopstar powerstar kelatu 😂😂😂paya 😂😂

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 3 месяца назад +34

    நீங்கள் சிறந்த மனிதர்... விஜய் அண்ணா... கலைமகளுக்கு தலை மகன் ... உங்கள் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்... ரசிகன் திரைப்படத்திலிருந்து... உங்கள் ரசிகர்.. நான்... ❤️❤️❤️🥰🥰😍😍👑👑👑🌟🌟🌟🌟🌟🍫🍫🍫

  • @sguruprasad5413
    @sguruprasad5413 3 месяца назад +62

    🎉இதுதான்💯💯மாஸ்👏👏👏👏👆👌🤝🎆🎇💐💐

  • @An-fx4ty7md4h
    @An-fx4ty7md4h 3 месяца назад +50

    Ethirigal athigam anale avan than unmaiyana thalaivan that is my vijay

    • @smartchoice1322
      @smartchoice1322 2 месяца назад +1

      😂😂😂sosappu sosepoolu 😂😂😂

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 3 месяца назад +10

    தமிழக வெற்றிக் கழகம் ❤️💛

  • @sathishbabu3109
    @sathishbabu3109 3 месяца назад +56

    கூட பொறந்த அண்ணன்கள் இந்த தங்கை களுக்கு செய்வார்களா nu தெரில... ஆனா சொந்த அண்ணனோட எடத்துல இருந்து அத்தனை தங்கை களுக்கும் இந்த அண்ணண் செய்வார்...அவர் கொடுத்த அந்த அன்பு அதில் துளியளவும் எந்த எதிர்பார்ப்பும் இல்ல...❤❤❤லவ் யூ அண்ணா.

    • @stepeen4338
      @stepeen4338 3 месяца назад +3

      இவ்வளவு நாள் எதுவும் செய்யாதவர் இப்போது செய்கிறார் என்றால் எதிர்பார்ப்பு இல்லாமலா செய்கிறார்?
      எல்லாம் தேர்தலுக்காகத் தானே ஐயா

    • @sathishbabu3109
      @sathishbabu3109 2 месяца назад +1

      @@stepeen4338 சரி ஆட்சி செய்யுறவங்க இந்த visayathakooda பண்லயே... சொந்த காசு போட்டா pana போறாங்க..உங்க கிட்ட எங்க கிட்ட ஊர்ல இருக்க ஒவ்வொரு தன் கிட்டயும் புடுங்குர வரி பணத்துல செய்யலாமே..?yen அவுங்கள போய் கேளுங்க இந்த கேள்விய?? atleast avar vote kaaga செஞ்சா கூட அதுல என்ன தப்பிருக்கு..?dmk அதிமுக லா vote kaaga quarter koli biriyani.. ஊர் வரி பணத்தையே வீடு வீட்டுக்கு குடுத்த்துட்டு ஆட்சிக்கு வந்ததும் அதா எந்த entha விசயத்துல எல்லாம் வெளை எச்சு வெச்சு sorandanumo sorandidraanga??? ஆனா விஜய் அவர் சொந்த காசு போட்டு நல்லா paduchchavangla இன்னும் ஊக்க படுத்தி அவுங்களுக்கு அங்கீகாரம் குடுக்குறார்...அதா encourage பண்ண manasillatti பரவா இல்ல... discourage பண்ணாதீங்க.. எந்த ஒரு கட்சியும் தேவைக்கு கூட 11மணி நேரம் நினு அந்த விஷயத்த செஞ்சதில்ல..

    • @smartchoice1322
      @smartchoice1322 2 месяца назад +1

      ​@@sathishbabu3109oombu 😂😂😂

  • @SathishKumar-ut9fw
    @SathishKumar-ut9fw 3 месяца назад +43

    ❤❤❤❤❤❤❤விஜய்

  • @user-hy1tf4oe1n
    @user-hy1tf4oe1n 3 месяца назад +15

    யாராக இருந்தாலும் என்ன நல்ல தலைவராக இருந்தால் போதும்

  • @PunithavathiR-vw3zh
    @PunithavathiR-vw3zh 2 месяца назад +2

    எல்லாம் ஓட்டு வேட்டைக்காரன் தான். இத்தனை வருடங்களாக எங்கே போனாராம்?

  • @mnseetharaman
    @mnseetharaman 3 месяца назад +2

    தமிழ் நாடு சினிமாகாரன் பின்னால் உருப்பட்ட மாதிரிதான்

    • @b2h482
      @b2h482 2 месяца назад

      பொறாமை பொறாமை நல்லாவே தெரியுது

  • @GauthamSuresh-kf5el
    @GauthamSuresh-kf5el 3 месяца назад +30

    Thalapathi ❤❤❤

  • @mathuramathu5116
    @mathuramathu5116 3 месяца назад +12

    இப்படி கேரள மக்களுக்கும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் அங்குள்ள மக்கள் உங்கள் மேல் மிகவும் அன்பு கொண்டவர்களாக இருக்கின்றார்கள்

  • @vijayalakshmilakshmi2923
    @vijayalakshmilakshmi2923 3 месяца назад +5

    College students kku oru vaipu kuduga Vijay sir nangalum unakala paka wait pantrom sir please

  • @GunaSekaran-rm3pg
    @GunaSekaran-rm3pg 3 месяца назад +18

    விஜய் அண்ணா ❤

  • @riyasurrahiman7830
    @riyasurrahiman7830 2 месяца назад +1

    இதே போன்று கர்நாடக மாநிலத்திலும் உதவி செய்ய வேண்டும்

  • @arundeep1093
    @arundeep1093 2 месяца назад +1

    நடிகர் விஜய் அவர்களை தமிழகம் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறது

  • @kartikamala4809
    @kartikamala4809 3 месяца назад +2

    விஜய் அண்ணாவுக்கு தங்கச்சி இல்லன்னா ரொம்ப வருத்தப்பட்டு அண்ணாவோட ஆசை தங்கச்சி இறந்து விட்டார் ஆனா விஜய் அண்ணா உங்க தங்கச்சி இறந்து போகல தமிழ்நாட்டில் இவ்வளவு தங்கச்சி உங்க இருக்காங்க அண்ணா எதுக்கும்வேண்டாம்

  • @JerinbasilRaj
    @JerinbasilRaj 2 месяца назад +1

    EPA anthe papa Kaila lam edukala....😢ye epdi poi soldringa

  • @VasanthakumariVasantha-dy6xd
    @VasanthakumariVasantha-dy6xd 3 месяца назад +5

    ❤❤❤🎉🎉🎉🎉😮😮😮😮 thalpathy Na king veralaval great sweet person amazing great human being man always very cute amazing ❤❤❤❤❤❤❤❤

  • @Sunflower-z7g
    @Sunflower-z7g 3 месяца назад +1

    Ithu la publicity kaga matum thaan yarukulam thonuthu

  • @chosendst
    @chosendst 3 месяца назад +1

    இதெல்லம் ஆட்சியில் இருக்கும் அரசு செய்ய வேண்டிய கடமை.

  • @Loyalityspeaks
    @Loyalityspeaks 3 месяца назад +1

    Avar nalla pandraaro illayo neenga nalla pandringa da media

  • @hitechsolution3229
    @hitechsolution3229 3 месяца назад +4

    Endrum THALAPATHY Valiyil 🔥🔥🔥

  • @ksgopalakrishnankrishnankr1169
    @ksgopalakrishnankrishnankr1169 3 месяца назад +18

    Vijay hats off 👌 congrats 🌹👌 🌹🌹🌹💙💙💙💙🌹🌹🌹🎻👌👌👌👌

  • @mangaysivam2813
    @mangaysivam2813 2 месяца назад +1

    இப்படி தமிழ்நாடு அளிக்கிறார்கள்

  • @koilmani3641
    @koilmani3641 2 месяца назад +1

    இந்த பயணம் எதை நோக்கி விஜய்

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 3 месяца назад +1

    சுயநலமில்லாமல் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

  • @umabalacreation6990
    @umabalacreation6990 3 месяца назад +12

    Thalapathy ❤❤❤

  • @RasikacoolRasika-ru2hm
    @RasikacoolRasika-ru2hm 3 месяца назад +7

    Excellent thalaivaaaaaaaaaa❤❤❤ ,sri lanka

  • @revathir2312
    @revathir2312 3 месяца назад +13

    Super vijay anna you are great

  • @SaranyaSaranya-sd1kv
    @SaranyaSaranya-sd1kv 3 месяца назад +5

    Ignore bad comments 👎

  • @raviselvan1997
    @raviselvan1997 2 месяца назад +1

    நடிகர்களின் நடிப்புகள்.

  • @prabuk8247
    @prabuk8247 3 месяца назад +2

    எல்லாருக்கும் வாழ்த்துக்கள்...... அண்ணனுக்கு வணக்கம் நன்றிகள் 🎉🎉🎉🎉

  • @KParameswariNedunkadu
    @KParameswariNedunkadu 2 месяца назад +1

    ம்.நல்ல‌வேடிக்கை‌ கூற்றெல்லாம் இனிதே. நடந்து முடிந்தது, வநாட்டை கெடுக்க இருக்கர் அரசியல் வியாதிகள் போதாதென்று இனி இந்நாள் பங்குக்கு வர்ராரு

  • @rameezahamed5437
    @rameezahamed5437 3 месяца назад +3

    TVK Vijay Sir👍

  • @RajiniFan-ub9uw
    @RajiniFan-ub9uw 3 месяца назад

    நான் ரஜினி ரசிகன் இருந்தாலும் சொல்கிறேன் யாருடனும் கூட்டணி இல்லாமல் நீர் வெற்றி பெர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இலைய தளபதி விஜய் சார்
    தமிழ் நாட்டு மக்களே அன்புள்ள ரஜினிகாந்தை அரசியல் வேண்டாம் விலகி போக விட்டீர்கள் ஆந்திரா அவர் புகழ் புரிந்து கொண்டதால் திரு. சந்திரபாபு நாயுடுவே சொன்னார் ரஜினி இல்லையே எனக்கு இந்த வெற்றி எனக்கு சாத்தியம் இல்லையென்று மற்றொரு மனிதர் அன்புள்ள விஜயகாந்த்தை தவரவிட்டீர்கள் மனிதன் மறைந்தே விட்டார் ஆனால் அதுபோல் விஜய்யை அரசியலே வேண்டாம் என்று விலகி போக விட்டு விடாதீர்கள் ஒரு வாய்ப்பு கொடுத்துபாருங்கள் அம்மணிதன் நிச்சயம் நமக்கு நன்மை செய்வார் காமராஜர் பாதையில் தமிழ் மக்களுக்கு வாழ்க தமிழக வெற்றி கழகம் வளர்க விஜய்யின் அரசியல் பணி 🙏👈

  • @successtravls3584
    @successtravls3584 3 месяца назад +3

    தந்தி டிவிக்கு மிக் நண்றி அய்யா🙏

  • @nishas5837
    @nishas5837 3 месяца назад +1

    சொல்ல வார்த்தை இல்லை I love you na❤❤❤❤❤❤❤❤❤

  • @cecilmubarak8200
    @cecilmubarak8200 3 месяца назад +1

    என்னமோ ஏதோ திட்டம் இருக்கு. குலுபாலியா வெட்கம் வந்தல்லோ.

  • @thulasid2018
    @thulasid2018 3 месяца назад +2

    This is great man ❤❤❤❤ I Love you thalapathy vijay ❤❤

  • @electricalengineeringtamilalan
    @electricalengineeringtamilalan 3 месяца назад +3

    Thalapathy

  • @Ragav955
    @Ragav955 3 месяца назад +3

    Vera level pa neenga

  • @mangaiennam236
    @mangaiennam236 2 месяца назад +1

    தம்பிக்கு பெற்றோரை பிடிக்காதே😊

    • @sami44566
      @sami44566 2 месяца назад

      Poramaikal katharal

  • @Shifakitchen003
    @Shifakitchen003 2 месяца назад

    Intja gouravam kandippa Vijay ku yeppavum irukum...

  • @AbdullahMhomed
    @AbdullahMhomed 2 месяца назад

    Na Sri lankan irundhalum Na aasa padurathu thalapathy arasiyalil vetri peranum. Appo than elaimakkal nalla irupagA

  • @ACTORVASANTH123
    @ACTORVASANTH123 3 месяца назад +2

    Cm Thalapathy Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Armith-bw3zh
    @Armith-bw3zh 3 месяца назад

    Inga vanthum yenda avara nadika solringa😢😢😢😢

  • @noelinraj2935
    @noelinraj2935 2 месяца назад

    வாழ்க வளமுடன் விஜய் சேனாபதி வாழ்த்துக்கள் 👑

  • @ThesingarajaThesingaraja
    @ThesingarajaThesingaraja 2 месяца назад

    Thalapathi anna ennakkum porva poththuvinkalla my anna😢

  • @Introvertguy2004
    @Introvertguy2004 3 месяца назад +1

    Nanba / Nanbis we should say no to drugs . Just repeat me👍❤️🥰

  • @Kanmani-qe4sk
    @Kanmani-qe4sk 2 месяца назад

    Naan 4 age. La vijay fan and my daughter 3 vayadhilirundu vinay fan

  • @sarparthiban6368
    @sarparthiban6368 3 месяца назад

    Na padikarapa epdi erunthu eruntha nariya padichu poi erupaneeee

  • @KarthikKarthik-ih5rt
    @KarthikKarthik-ih5rt 2 месяца назад

    விஜய் போல் ஒரு தலைவர் இனி கிடைக்க போவது இல்ல

  • @LazyGamingtamil
    @LazyGamingtamil 2 месяца назад +1

    இப்படி ஸ்டெடியா நின்ன பய கடைசில வீடுன்னு வந்ததும் விழுந்தே விட்டான் ஐயா.... விஜய்

  • @Sakithyan.
    @Sakithyan. 3 месяца назад

    நல்லது யார் செஞ்சாலும் சரி🙂

  • @slummusicians6438
    @slummusicians6438 3 месяца назад +2

    12th fail yaarachy intha video paakureengala

  • @chellathuraichellathurai8996
    @chellathuraichellathurai8996 2 месяца назад

    Avar seivathaivida unga pildap over.

  • @bushuentertainment4937
    @bushuentertainment4937 3 месяца назад +1

    Enga thalapathi vera level ❤❤❤

  • @stephyj3375
    @stephyj3375 3 месяца назад +2

    மாணவர்களுக்காக எதுவும் செய்யும் இந்த விஜய் NEET தேர்வு பற்றி எதுவும் பேசவில்லையே...
    அப்படின்னா இப்போ மேடையில செய்வது நடிப்பு தானா..
    சிறந்த நடிகர். I like your dance too.
    உங்கள் ஆட்டம் எங்களுக்கு குதூகலம். இன்னும் நிறைய ஆடுங்கள்.
    நடிகர்களை தலைவர்களாக்கி , நாங்கள் இழந்தது போதும்.
    மக்கள் விழிப்படைந்து விட்டனர். இப்போது மக்களுக்கு அசல் எது நகல் எது என்பது தெரியும்.

    • @devasahayam9479
      @devasahayam9479 2 месяца назад +1

      உண்மை.

    • @b2h482
      @b2h482 2 месяца назад

      இப்போ என்னதான் சொல்ல

  • @PraveenaRajkumar
    @PraveenaRajkumar 3 месяца назад +1

    I know vijay is good man so humble nd kind
    But movies la mattum yen bad words and alcohol use panrenga paakura youths nd students adha follow pana maatangala

  • @smartchoice1322
    @smartchoice1322 2 месяца назад +1

    Ennada idhu sosapu kelatu mama paya luku vandha sodhanai 😂😂😂

  • @aespakarina204
    @aespakarina204 3 месяца назад +1

    Vijay Sir your are doing good things to the students but now a days government school and college are good. They are giving Standard Education to the Students. So if you want to do Something to the people. Please Campaign for Conservation of water, rain water harvesting and if Possible help in adopting rain water harvesting in every building much as possible.

  • @ArumugamArumugam-zn6ed
    @ArumugamArumugam-zn6ed 3 месяца назад +2

    Thalapathy❤❤😍

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 3 месяца назад +2

    சினிமாவோடு நிறுத்திக்கொண்டால் நன்றாக இருக்கும். உங்கள் நல்ல எண்ணத்திற்கு நலமுடன் வாழ்வீர்கள

  • @S.P.Elumalai
    @S.P.Elumalai 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @10fdanushk26
    @10fdanushk26 3 месяца назад

    This news channel is really the worst, the way they are portraiting in their thumbnail is very cheap.The intention of that girl was different from the way that this channel portraits.The news Channel like this one are really danger for our society. These guys are so petty and they are doing cheap things for their views. Their ultimate aim was to gain views from the negative thoughts that which could easily attract the people. We must and should have liberty in this social media to raise our complaints against these illegitimate thumbnails.These guys never thinks about the mindset people who would affect from these. This must be stopped hereafter.

  • @hajibruce
    @hajibruce 3 месяца назад +3

    CM 2026 Thalapathy ❤❤❤❤

  • @shanmugam2095
    @shanmugam2095 2 месяца назад +2

    நடிகனை நாடாளவிட்டால் தமிழ்நாட்டை மறக்க வேண்டியதுதான். மக்களை பாதுகாக்க அண்ணன் அண்ணாமலை இருக்கின்றார்

    • @devasahayam9479
      @devasahayam9479 2 месяца назад +2

      நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @rekhap5416
    @rekhap5416 2 месяца назад

    விஜய் அண்ணா நீ தன்னம்பிக்கை உடையவன், நீ நினைத்ததை முடிப்பவன் , நீ இந்த தமிழகத்தில் முதல்வராய், வந்தாள், பசி என்னும் மனிதர்கள் இருக்க மாட்டார்கள், ஊழல் என்பது இருக்காது, திராவிடத் திருடர்கள் இருக்க மாட்டார்கள், நீர் வந்தால் தமிழகத்தில் ஒரு மாற்றம் உண்டாகும், வெற்றிக் கழகம் எனும் நீ பேர் வைத்தாய், விஜய் அண்ணா உனக்கு அது வெற்றி தான் உண்டாக்கும். 🙏🙏🙏

  • @praveenakalai9606
    @praveenakalai9606 3 месяца назад +2

    Thangam enga Annan Thalapathy ❤❤❤❤❤❤❤

  • @VengatRanjitha
    @VengatRanjitha 2 месяца назад

    Veepur ponu ethula eruku 🎉

  • @sathyaaro5215
    @sathyaaro5215 3 месяца назад +4

    ThalapathyVijay❤❤❤❤

  • @SaranyaSaranya-sd1kv
    @SaranyaSaranya-sd1kv 3 месяца назад +3

    God bless you all things ❤️💖💖💖

  • @sume1156
    @sume1156 3 месяца назад

    yen tha ipdi worst ah thumbnail heading vaikareenga...antha second line thevaiya..??

  • @chillnanba4282
    @chillnanba4282 3 месяца назад +1

    நன்றி தந்தி டிவி ❤️

  • @thenpalama
    @thenpalama 2 месяца назад

    நடிகன் விஜய்

  • @gopinathraman9051
    @gopinathraman9051 3 месяца назад

    10 mani neram nikurathula enna iruku teacher nikuranga 100 kodi salary vangitu ninda enna problem

  • @jayabharathy282
    @jayabharathy282 3 месяца назад

    CBSE பள்ளி மாணவர்களுக்கு விருது உன்டா தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்

  • @Jayasundari-w6w
    @Jayasundari-w6w 2 месяца назад

    Hotel waiters also standing 14hours wat for that

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 2 месяца назад +1

    ஒரு மனிதரின் குறைகளை ஒருபோதும் பேசாதீர்கள்; அவரது நிறைகளை மட்டுமே எப்போதும் பேசுங்கள்.
    மனிதநேயம் என்பது அதுதான், அதை நமது எண்ணங்கள் ஊடாக மற்றவரும் கற்றுக் கொள்வார்கள்.

  • @abdulrahim162
    @abdulrahim162 2 месяца назад

    Thalapathy❤

  • @cobrashyam7362
    @cobrashyam7362 2 месяца назад

    Enna manushayaa❤❤❤❤

  • @Lkjonmyu
    @Lkjonmyu 3 месяца назад

    Vijay keep going,don't do like monkey show,u r a humble man ,maintain your dignity😮😮😮😮

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 3 месяца назад +2

    சக்தி மான் பவர்🦸

  • @puthilibaic4911
    @puthilibaic4911 2 месяца назад

    Allam sari aresial vandam