Это видео недоступно.
Сожалеем об этом.

மேடையில் மனதை கொள்ளை கொண்ட 40 சம்பவங்கள்! | Vijay Top 40 Moments | Actor Vijay | Thalapathy PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июн 2023
  • மேடையில் மனதை கொள்ளை கொண்ட 40 சம்பவங்கள்! | Vijay Top 40 Moments | Vijay Meet Students | Actor Vijay | PTD
    #actorvijay #thalapathyvijay #vijaymakkaliyakkam
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Комментарии • 746

  • @VasanthKumar-pf1jj
    @VasanthKumar-pf1jj 2 месяца назад +13

    தலைவர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @gmathi3578
    @gmathi3578 Год назад +37

    நான் உங்கள் ரசிகனாய் இருப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் அண்ணா ❤

  • @lokyprabha4187
    @lokyprabha4187 Год назад +179

    பிறர் துன்பம் ..தன் துன்பம் போல் எண்ணினால் ..வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகிறான் ...❤❤❤

  • @sathyasathish8275
    @sathyasathish8275 Год назад +307

    உன் ரசிகனாய் இருப்பதில் கர்வம் கொள்கிறேன் தலைவா ❤

    • @ssgaming1982
      @ssgaming1982 Год назад +1

      SURE BRO ✨✨💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ramuvino4966
    @ramuvino4966 Год назад +554

    விதை விதைக்கப் பட்டுவிட்டது அறுவடை செய்யும் காலம் வெகுவிரைவில் இல்லை வாழ்த்துக்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு

  • @mastermanimanivijay8109
    @mastermanimanivijay8109 Год назад +38

    நான் தளபதி ரசிகன் என்று மிகவும் பெருமை படுகிறோம் இன்றும் எங்கள் அண்ணன் தளபதியின் வழியில்❤❤❤❤

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Год назад +34

    நானும் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன் நடிகராக பார்த்தவரை இத்தனை மணிநேரம் நின்று மாணவர்களை பெருமைபடுத்தியதை பார்க்கும் போது விஜய்யை நினைத்து பெருமையாக உள்ளது

  • @SD-qu3kx
    @SD-qu3kx Год назад +137

    As A Ajith Fan Am Impressed By Vijay Patience 13 Hrs Non Stop Standing 😊

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Год назад +3

      நானும் தளபதி ரசிகன் 🙋🙋🙋🙋🙋

  • @anithasundar4269
    @anithasundar4269 Год назад +8

    நா தல fans........ இருந்தாலும் தளபதி அண்ணா-க்கு.... ஒரு சல்யூட் 💐🍫செம அண்ணா ❤️

  • @ragur6839
    @ragur6839 Год назад +15

    விஜய் அரசியல் கலத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @JAISRIRAM12345AK
    @JAISRIRAM12345AK Год назад +10

    விஜய் அண்ணா நீண்ட ஆயுளோட வாழ்க.. மாணவர்கள் முக்கியத்துவம் கொடுத்து சிறப்பித்தது மனமகிழ்கிறது

  • @ElanGovan-gl6qr
    @ElanGovan-gl6qr Год назад +223

    விஜய் நான் இவ்வளவு நாளாக ஒரு நடிகனா தான் பார்த்து வந்தேன் ஆனால் நேற்று நடந்த சம்பவம் அவர்கள் ஒரு மரியாதையை உருவாக்கி உள்ளதுஅந்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் பொழுதும் அந்த குழந்தைகளின் பெற்றோரையும் அரவணைத்துக் கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Год назад +2

      ஜூன் 22 2023

    • @honeydropz2081
      @honeydropz2081 Год назад +1

      S true

    • @SivaSiva-ni6eg
      @SivaSiva-ni6eg Год назад

      ❤❤❤❤❤❤❤❤❤

    • @alagarsk
      @alagarsk Год назад

      Ipadiye Actors pinnadi Oru bro , apm vadakkan vanthutan ,solu idiots 😂

    • @jakirjr4639
      @jakirjr4639 Год назад +2

      @@alagarsk அப்பரம் வேற யாரு இருக்காங்க சொல்லுங்க நடிகர் இல்லாம யாராவது நல்லவர் வந்தா ஒட்டு மொத்த தமிழ் நாடும் அவருக்கு ஓட்டு போடுமா ? அவர யாருக்கு தெரியும் 60 வருஷம் இருக்குர திமுக அதிமுக ஆட்சிய ஒழிக்கனும்னா அது தளபதியாள மட்டும் தான் முடியும் ஏனா தமிழ் நாடு முழுக்க அவருக்காக ஒரு ரசிக பெரும் பட்டாளமே இருக்கு அவங்க ஓட்டு போட்டு ஜெய்க்க வைப்பாங்க

  • @vijayadhurga3570
    @vijayadhurga3570 Год назад +29

    நாளை மாநிலத்தை ஆள வரும் என் வருங்காலமே வாழ்த்துக்கள் தலைவா🎉🎉❤❤❤

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan Год назад +4

    நீங்கள் ஊனமுற்ற குழந்தையை கௌரவிப்பதை நான் பார்த்தேன்
    கடவுளே என் மகிழ்ச்சி என் இதயத்திலிருந்து வருகிறது ஸ்ரீ விஜய் சார் 🙏🏻🙏🏻

  • @saravananvaanmathi7389
    @saravananvaanmathi7389 Год назад +3

    வாழ்த்த வார்த்தையே இல்லை அண்ணா என்றும் தளபதி தம்பிகள்

  • @ashok.g2129
    @ashok.g2129 Год назад +36

    More than 12 hours.....Thalapathy ❤❤...The Humble One...❤😎

  • @16-sriyanair49
    @16-sriyanair49 Год назад +5

    മെഗാസ്റ്റാർ ദളപതി വിജയ്❤

  • @maheshvijay5875
    @maheshvijay5875 Год назад +35

    மாணவர்கள் விஜய் ஐயா அவர்களிடம் அன்பளிப்பு பெற, கவுரவம் பெற வேண்டும் என்பதற்காக மிக மதிப்பெண் பெற முயற்சி செய்து, தமிழகம் கல்வி அறிவு 100% பெற நல்லதொரு முயற்சி 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @glotrichy5223
      @glotrichy5223 Год назад

      ITHATHAN SURYA 15 VARUSAMA PANTRAR THISIS ARASIAL

  • @truebeauty176
    @truebeauty176 Год назад +3

    💯Guiness Record 💯குடுக்கணும் 👌🏻👏🏻🥰

  • @Aathishivan2706
    @Aathishivan2706 Год назад +4

    என்ன ஒரு அழகிய தருணம் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு விஜய் அண்ணா.....
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா...
    உழைத்திடு.! உயர்ந்திடு.! உன்னால் முடியும்..!!

  • @vanmathir1340
    @vanmathir1340 6 месяцев назад +1

    Proud of you anna🎉❤

  • @coffeetimewithanand5881
    @coffeetimewithanand5881 Год назад +46

    இது கல்விக்கு கிடைத்த உண்மையான வெற்றி.. கௌரவப்படுத்திய தளபதி. விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉

    • @glotrichy5223
      @glotrichy5223 Год назад

      NO ITHAI SURIYAVUKKUTHAN PORUNTHUM

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Год назад

      ஜூன் 22 2024

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv 9 месяцев назад

      ​@@glotrichy5223appad illa bro entha oru actor kalvi virunthu koduthu govara padthulam Sola vendiya avasiyam illa

  • @PetriciaChris
    @PetriciaChris Год назад +13

    He ruled the stage... Goosebumps....

  • @mahaarajasai1061
    @mahaarajasai1061 10 месяцев назад +4

    20:16 moment💖😭😍

  • @ebenedictedward
    @ebenedictedward Год назад +103

    கண் கலங்க வைத்த தருணங்கள்! ❤

    • @alagarsk
      @alagarsk Год назад

      Avare fraud pantrar 😂

    • @Hari-id3pg
      @Hari-id3pg Год назад

      @@alagarsk seri thevidiya paiyaaa

    • @alagarsk
      @alagarsk Год назад

      @@Hari-id3pg un peche solirum un pirappum valarpuum epadi nu 😂

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv 9 месяцев назад

      ​@@alagarskseri Oram poi kathuru 😂

    • @alagarsk
      @alagarsk 9 месяцев назад

      @@prakash-nz4kv bro katharuthu na na , neya bro 😂

  • @vinithasami6239
    @vinithasami6239 Год назад +205

    எந்த ஆடம்பரமும் இல்லாமல் வேறு யாரையும் கௌரவிக்காமல் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது மிக அருமை எந்த அரசியல்வாதிகளை கூப்பிடாமல் எந்த நடிகர்களையும் கூப்பிடாமல் எளிமையான முறையில் அமைந்த இந்த விழா பெருமையோடு இருக்கிறது

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk Год назад

      Ithethaan ninIthen

    • @glotrichy5223
      @glotrichy5223 Год назад

      NEPPOLIANIDAM KAKKAVUM

    • @alagarsk
      @alagarsk Год назад +1

      Fraud pasanga 😂

    • @jakirjr4639
      @jakirjr4639 Год назад

      @@glotrichy5223 நெப்போலியன் அவன் DMK சொம்பு பிராடு அவன என்ன கேக்கனும்

    • @akshathats7795
      @akshathats7795 Год назад +1

      Ivaru 2009 le irundhu indhe mathiri students ku encourage pannuvaru adhella district level students ku mattum pannitu irundharu avlo yarukkum theriyadhu aana this time all pass 10th and 12th student encourage panraru ellarukum theriyavum paduthi irukaru hats off to Vijay sir ❤❤❤.

  • @eswaranbadri9044
    @eswaranbadri9044 5 месяцев назад +1

    அருமை அருமை அருமை🎉

  • @சேரநாட்டுசூலூர்மைந்தன்

    சாதனையாளர்களை தலைநிமிர வைத்து தான் தலை குனிந்து அவர்கள் கருத்துக்களை மனதில் நிறுத்திய அன்பு உடன்பிறப்பு சோசப் விசய் அவர்களை வணங்குகிறேன் கோவை மாவட்டம் சூலூர் பொதுமக்கள் மற்றும் இயற்கை புலன உறவுகள் சார்பாக கோடானு கோடி வணக்கங்கள்.

  • @rajendhirunvenkateson1166
    @rajendhirunvenkateson1166 Год назад +21

    20:05 that smile is awesome ❤

  • @maayavi09
    @maayavi09 Год назад +21

    15:20 the smile in that child face by seeing thalapathy vijay anna... Man he is in everyone heart

  • @sulthankabirsulthankabir9580
    @sulthankabirsulthankabir9580 Год назад +3

    Vijay Sir is good human being ❤️❤️❤️❤️❤️💥💥💥💥💥mass

  • @manomohan1854
    @manomohan1854 Год назад +5

    Ippadi oru maganai petra shoba ammakum avara vazinadathitu iruka avanga wifekum romba nandri 🙏🙏🙏🙏🙏💙💙💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gaga3465
    @gaga3465 Год назад +3

    What a blessings to our thalapathy Vijay from the people 💪🦁😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰

  • @plus-rm6bu
    @plus-rm6bu Год назад +6

    தலைவர் இருக்கும் போளுது தடைகள் இல்லை!?😉😉😎😎😍

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +234

    10 மணிநேரமாக தொடர்ந்து ஒரு அரசியல் கட்சி தலைவர் கூட இந்த மாதிரி பாராட்டு விழா செய்தது கிடையாது மாணவர்களுக்காக விஜய் 👍👌💥💯💐

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Год назад

      ஜூன் 22 2023

    • @saravananparamasivam923
      @saravananparamasivam923 Год назад +3

      Hahaha good commedy..12 hours nikka mudiyalana you are not eligible to politics..seeman every day 10 to 10 pm doing politics

    • @Ayla_2310
      @Ayla_2310 Год назад +8

      @@saravananparamasivam923 Seeman foreign fund la katchi nadathuraaru...fund venum na ninnu pesa thaan seiyanum...antha money layum yaarukum helps panla...avaru direction or act panna movie la vandha profit vachu help pannuna atha perusa yosikkalaam

    • @MithinVarsha
      @MithinVarsha Год назад +1

      Thalava🤗

    • @tamils4436
      @tamils4436 Год назад

      @@Ayla_2310nda kena Adhani fund la modi ya pesa sollu 10 hrs, karur gang fund la sudalaiya 20 min Nolla sollu . Seeman Mela enda Unakku avlo vanmam.

  • @PINKYHAASITAMIL
    @PINKYHAASITAMIL Год назад +38

    படம் ரிலீஸ் நா நாரயா like போடறீங்க 😊இது ரொம்போ நல்லா விசயும் but கம்மியான like தான் போடறீங்க 🥹

  • @DileePerera
    @DileePerera Год назад +46

    Proud to be a Vijay fan❤❤❤❤😊🎉.God bless you.actually I got tears.innamum naanunum vaalkaila munnera oru kaaranam na Vijay than.❤

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r Год назад +5

    Next CM THALAPATHY THAN❤❤❤NO DOUBT YA ENGA VOTE VIJAYKU THAN BY THALA FANS

  • @srivelcardsflex
    @srivelcardsflex Год назад +26

    உன் ரசிகன் என்பதில் கர்வமுடன் பெருமிதம் கொள்கிறேன் தலைவா .....

  • @sangeethrajagopal3297
    @sangeethrajagopal3297 9 месяцев назад +1

    He's going to be a Absolute Political Monster!

  • @dhad5539
    @dhad5539 7 месяцев назад +2

    ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம்.. புத்தன் வாழ்க்கையும் வேண்டாம்.. உன்னை என்னை போல் வாழ்ந்தால் போதும் உலகம் ரொம்ப அழகு😄😍😍😍🖤🖤🖤🖤..Love U Thalaivaaaa 🖤🖤🖤🖤🙏🙏🙏🙏..

  • @MariSelvam-hg9ww
    @MariSelvam-hg9ww Год назад +3

    U R Great Thalapathy advance happy birthday Anna

  • @cj.rajesh43861
    @cj.rajesh43861 Год назад +76

    14 மணிநேரம் எந்த ஒரு அரசியல்வாதிகளும் மேடையில் நின்றது கிடையாது. தொடங்கி வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
    காத்திருந்து சந்தித்தற்கு நன்றி 🙏

    • @alagarsk
      @alagarsk Год назад

      Avare arasiyal vara than itha pantrar 😂

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 Год назад +198

    வருகாலத்தில் அரசியல். தொடங்க என்னுடைய வாழ்த்துக்கள் தமிழன்

    • @nick657.
      @nick657. Год назад +4

      ​@baskperi72😂 good comedy panathawagittu pottanu wachiku ne kalathukum awanuga kitta pichai dha edukapora

  • @waytoparadise5598
    @waytoparadise5598 Год назад +3

    அல்லாஹு சுப்ஹானஹு தஆலா விஜயின் நல்ல உள்ளத்துக்காக கிதாயத்தை குடுப்பனாக🤲🏻

  • @Arunviji89
    @Arunviji89 Год назад +134

    ரசிகனை ரசிக்கும் தலைவன் ❤️

  • @Aji-ri7co
    @Aji-ri7co Год назад +4

    Iam not a fan of vijay but he stands for 12 hrs for praising students this is something different and engraving hats off to vijay for encouraging students and i wish this has to be done in upcoming years

  • @sathyaaro5215
    @sathyaaro5215 Год назад +2

    Thalaivaaa❤❤❤❤❤❤❤

  • @antosibin4027
    @antosibin4027 Год назад +4

    Proud of Vijay❤❤

  • @myuniverse4596
    @myuniverse4596 Год назад +15

    Naa vijay fan-eh illa .. ana idhu paakkumbodhu sandhoshama irukku

  • @Bala-lc4js
    @Bala-lc4js Год назад +12

    Only a good soul can bring happiness in so many faces.. this is nature.. stop judging and respect this legend

  • @rajeshpilotrajeshpilot1743
    @rajeshpilotrajeshpilot1743 Год назад +19

    Thanga Thalapathy ❤️ ithaya Thalapathy ❤️ makkal Thalapathy ❤️ anbu Thalapathy ❤️ ilaya Thalapathy ❤️

  • @thalapathysurya4280
    @thalapathysurya4280 7 месяцев назад

    Time To Leaddd❤❤❤❤

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk Год назад +5

    விதை விதைத்து விட்டுது அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டது இளைஞர்களின் இன்றைய இளைய தளபதி விஜய் 🎉🎉🎉❤❤

  • @truebeauty176
    @truebeauty176 Год назад +2

    First எல்லாம் Celebrities na pesuvangallooo nu நெனச்சு dhoora நின்று parpom.... but இப்ப proud ae இல்லாமல் இருந்தால் எவ்வளவு அழகா ❤Happyyyyy ya இருக்கு ..... Thannadakkam வேணும் எல்லோருக்கும் இது போல 👌🏻👏🏻👌🏻👏🏻🙋‍♀️

  • @user-os5zv4cw9l
    @user-os5zv4cw9l Месяц назад

    Cuteee pattu.. 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @avataraang8682
    @avataraang8682 Год назад +51

    I'm proud to be a thalapathy fan

  • @ratheesh9838
    @ratheesh9838 Год назад +21

    This is our pride of Tamils and Tamilnadu. Even celebrities like Suriya, Vijay using their popularity for a good cause. ❤

  • @josekala3343
    @josekala3343 Год назад

    Super thalapathy

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 Год назад +1

    Ena manusan ya🥰

  • @vigneshwaranp6867
    @vigneshwaranp6867 Год назад +4

    மாணவர்கள் பலம் தான் பெரிய பலம் உதாரணம் ஜல்லிக்கட்டு அவர்கள் ஒளிமயமான எதிர்காலம் இவ்வாறு தொடர்ந்து தோள் கொடுத்தால் அடுத்த முதல்வர் விஜய் அவர்கள் தான் iam vote vijay 👆

  • @dkingthek3509
    @dkingthek3509 Год назад +3

    Beginning of new MGR era of TN

  • @aadhi7190
    @aadhi7190 Год назад +1

    Super thalaivaa innum neraya students ku award kudunga❤❤❤

  • @anthonythomas19767
    @anthonythomas19767 Год назад +6

    Action speaks louder than words.. Vijay Joe are one of those few actors who "Love others more than themselves".. Proud to be his fan follower.. My heartly thanks to those who thought, did and met success of this event.. 🤗🤗🤝🤝🙏🙏

  • @nandinic8815
    @nandinic8815 Год назад +2

    Really I am happy vijay anna for ur encouragement to students

  • @GunasakarK-pt4bu
    @GunasakarK-pt4bu Год назад

    தலைவா வேற லெவல்

  • @chandraleka7919
    @chandraleka7919 Год назад +13

    தான் என்ற கர்வம் இல்லா அன்பு உள்ளம் உள்ளதை வாரி வழங்கிய இளகிய மனம் ஊக்கபடுத்திமகிழ்ந்த மனம்கண்டு மகிழ்ந்த உள்ளம்

  • @saibaba172
    @saibaba172 Год назад +1

    🌷💐👌

  • @kavitha-th4po
    @kavitha-th4po Год назад +2

    Hats off Vj Anna❤❤❤❤
    Always thalapathi🎉😊

  • @tamilmeetpusangam
    @tamilmeetpusangam Год назад

    Thalapathy. Endrum sirappai vazhga. 😍

  • @joelrichie4044
    @joelrichie4044 Год назад +3

    as a fan from telengana , watching this got happy tears looking at the happiness of kids and their parents

  • @Abdul-sq3zc
    @Abdul-sq3zc Год назад +30

    Thalapathy always great Anna and good speech future generation...

  • @durgad.rdurgad.r7823
    @durgad.rdurgad.r7823 Год назад

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா. நன்றி❤

  • @sukanyavihaan4512
    @sukanyavihaan4512 Год назад +1

    Thalapathy❤❤❤

  • @deenabanthug
    @deenabanthug Год назад +2

    Can't control my tears

  • @KumarKumar-vv8fj
    @KumarKumar-vv8fj Год назад

    Great salute 👌👌👌👍🌹🌺🌹🌺

  • @nivithra8607
    @nivithra8607 Год назад +1

    Happy to see this 🎉

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 6 месяцев назад +1

    Tvk❤❤❤

  • @BruceVlogTV
    @BruceVlogTV Год назад

    Masha Allah ❤❤❤❤

  • @thalapathysajjath5293
    @thalapathysajjath5293 Год назад

    மாஸ் ❤️

  • @ArunKumar-yp2rm
    @ArunKumar-yp2rm Год назад +12

    Talaphthi vijay next CM 💯 my family vote vijay ku

  • @onedreams3419
    @onedreams3419 Год назад +6

    வாழ்க வளமுடன் தங்க தளபதி ❤❤❤😊

  • @Itz_Raja
    @Itz_Raja Год назад +10

    Memorable day ❤️ Thalapathy Vijay great na 😻❤️

  • @akshathats7795
    @akshathats7795 Год назад +3

    விஜய் அண்ணா 2009ல இருந்து district level மாணவர்களுக்கு ஊக்கத் தொகை கொடுத்து இருக்காரு அப்போ அவ்வளவு யாருக்கும் தெரியாது ஆனா இந்ந முறை 10வது 12வது தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத்தொகை செலுத்தி இருக்காரு hats off to sir ❤❤❤.

  • @arunmani9582
    @arunmani9582 Год назад

    Superrrrrrr❤❤

  • @PriyangaSathis
    @PriyangaSathis 13 дней назад

    Super cm

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 Год назад +24

    Vijay on Amavasa day observed and served pure vegetarian lunch. Super. Amavasai day he must have observed for his sister Vidya quietly. His feelings are relevant

  • @thirumalmal4780
    @thirumalmal4780 Год назад +3

    Next CM thalapathi vijay Anna 🔥🔥🔥

  • @jailanikather1400
    @jailanikather1400 Год назад

    எங்க அண்ணன் தளபதி போல வருமா❤💙🤎💗🤍💟❤️🥰😘😍💯🤩💝💥🔥✍️🌧️💐

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 Год назад +20

    மாணவர்களை கௌரவித்த அன்பு உள்ளம் கொண்ட விஜய் அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.❤❤

    • @glotrichy5223
      @glotrichy5223 Год назад

      PALA AYRAM EAZHL MANAVARKALI PDIKKA VAIKKUM SURYTHAN BEST

  • @ranjithaprem2646
    @ranjithaprem2646 Год назад +22

    நடிகர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் எங்கிருந்து, எந்த இடத்திற்க்கு சென்றால் எல்லா பிரச்சனைகளின் தீர்வுகளை தீர்க்க முடியுமோ ? அந்த இடத்திற்க்கு செல்ல வேண்டும் ? பத்தோடு பதினொன்றாக அரசியல் பேசுவது, ஆவேசப் படுவது, இதெல்லாம் இன்றைய உலகின் அரசியலுக்கு வெத்து பேச்சு ? முதலில் "தமிழ்" என்ற (மொழி, ஒளி ) ஒரு மனிதனுக்கு என்ன உயர்ந்த நிலையை கொடுக்கும் என்று அறிந்துகொண்ட ஒருவனால் உலகின் எல்லையில்லா பேராற்றலின் துணையை பெறமுடியும், அரசியலில் தலைவர்களைப் படிப்பதற்கு முன் ஆணி வேர் ஆகிய திருவள்ளுவரையும், திருஅருட்பிரகாச வள்ளலாரையிம் இவர்கள் இருவர் எழுதிய நூல்களை விரைவாகப் படித்து பொருள் நன்கு உணர்ந்து தெளிந்தால் அவன் உலகின் ஆகச்சிறந்த பேர், புகழுக்கு சொந்தக்காரர் ஆவான், சரித்திரத்தில் அவனை மிஞ்சிய ஒரு ஆள் சத்தியமாக வரமுடியாது? இது சத்தியம், சத்தியம் நடிகர் விஜய் அவர்கள் முதலில் உலக வாழ்க்கையின் உண்மை நிலையை தெளிவுபடுத்திய ஆசிரியர்களாகிய ஞானவான்களின் நூல்களைப் படித்தாலே போதும் இந்த உலகின் எல்லா நூல்களையும் படித்ததற்கு சமம் ஆகும் ? இது பொய்யல்ல உண்மை, சத்தியம்? அங்கே இங்கே எதையும் திரும்பிப் பார்க்காமல் யார் சொல்வதையும் கேட்காமல் திருக்குறள், திருவருட்பா இந்த இரண்டு நூல்களும் அரசியல் மட்டுமல்ல இந்த உலகத்தின் படைப்பின் சர்வ, சகலத்தையும் அடக்கியுள்ள சத்திய நூல்கள், இந்த இரண்டைப் படிப்பதற்கே இந்தப் பிறவி போதாது முதலில் இதை தெரிந்து கொண்டு தமிழ்நாட்டில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வருபவர்கள் இந்த இரண்டையும் படித்து அறிந்து தெரிந்து வர வேண்டும் அப்படி வந்தார்கள் என்றால் உலகின் ஆகச் சிறந்த மக்களின் தலைவனாவான் ? இந்த இரண்டு நூல்களையும் தாண்டி உலகில் எந்த ஞானியும் இல்லை, எந்த அரசியல்வாதியும் இல்லை, எந்தத் தலைவனும் இல்லை, எந்த ஆசிரியரும் இல்லை, எந்த குருவும் இல்லை இந்த உலகின் சகலத்தையும் அடக்கிய நூல். அது நூல் அல்ல இயற்க்கையின் கொடை, பேராற்றல் அந்த ஆற்றலை உள்வாங்கிய ஒரு மனிதனால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் இயற்கை அவன் பக்கம் சத்தியமாக துணை நின்று, அவன் நினைத்ததை செயல்படுத்திக் கொடுக்கும் மற்றும் பாது காக்கும் ? , இது தெரியாமல் ஏதோ சில அரசியல் தலைவர்களை படிப்பது, ஆக்ரோஷத்தோடு அரசியலுக்கு வருவது இதெல்லாம் கனவில் காணும் காட்சி போல வேடிக்கையாக இருந்துவிடும் சில காலங்களுக்குப் பிறகு ? எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு அரசியலுக்கு வர வேண்டும்? இல்லையென்றால் அரசியல் பக்கமே வரக்கூடாது?

  • @jdmmedia7496
    @jdmmedia7496 Год назад +1

    God child vijay anna ரொம்ப feel ஆச்சி na

  • @truebeauty176
    @truebeauty176 Год назад +1

    Kaal valikkavillayaaaaaa thalaivaraeeee🤔Hat's off to U uuuuuuu 👏🏻👌🏻💙💙💙💙💙⭐️⭐️⭐️⭐️⭐️

  • @Thamby16
    @Thamby16 Год назад +5

    விஜய் சகோ...இந்த ஒரே மேடையில் எவ்வளவு ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்று விட்டீர்கள் சகோ...வாழ்த்துக்கள் 💐💐💐

    • @glotrichy5223
      @glotrichy5223 Год назад

      GOOD TRAMA

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv 9 месяцев назад

      ​@@glotrichy5223poda vaytherichala pudichavanae 😂

  • @Om-qo9nf
    @Om-qo9nf Год назад +3

    Iam really touched to see the children and parent's love towards vijay.And vijay's love towards all of them.

  • @LavanyaRavi-rg8jc
    @LavanyaRavi-rg8jc Год назад

    Anna nee eppavumey mass...... Nee eppavumey nalla irukanum Anna all thalapathi fans weighting.....

  • @bharathianbudairiestamil9460
    @bharathianbudairiestamil9460 Год назад

    Evlo cute ah irukaru❤.

  • @padmapadma5475
    @padmapadma5475 Год назад +2

    உங்கள் ரசிகையாக இருப்பதற்கு பெருமைபடுகிறோம்

  • @Adampakkam
    @Adampakkam 11 месяцев назад

    Faithful and THEN looks

  • @kanchmind85695
    @kanchmind85695 Год назад +1

    Super thalaphy👏👏👏🙌🙌🙌🦋🦋🦚🦚👍👍👍❤💜