வெற்றிக்கு அருகே INDIA கூட்டணி - 8 காரணங்கள் | புதிய கோணம் | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #PuthiyaThalaimuraiTV
    வெற்றிக்கு அருகே INDIA கூட்டணி - 8 காரணங்கள் | புதிய கோணம் | PTT
    #pudhupudhuarthangal | #INDIAlliance | #LokshabhaElections2024 | #puthiyathalaimuraitvlive | #puthiyathalaimurai | #latestpudhupudhuarthangal | #புதுப்புதுஅர்த்தங்கள்
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 244

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 3 месяца назад +52

    ஜுன் 4 ஆம் தேதி வரை இப்படி பேசிப் பேசி புளகாங்கிதம் அடைந்து கொள்ள வேண்டியது தான். அதற்குப் பின் பொத்திக்கிட்டு (?) இருக்க வேண்டியதுதான்.
    .

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s 3 месяца назад +9

      சங்கியை தைரியமாக சொல்கிறாய் பரவாயில்லை

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 3 месяца назад +2

      Sangi unnaku than sleep poga poguthu

    • @vaithimariappan4231
      @vaithimariappan4231 3 месяца назад +1

      Ippdithan 2019 la sonnanga😂😂😂😂

    • @gunaseeland4792
      @gunaseeland4792 3 месяца назад +2

      சங்கி தயுரியாம இரு, ஜூன் 4, ஓடி ஒழியதே.

    • @panneerselvam7994
      @panneerselvam7994 3 месяца назад

      Bjp 330 +40= 379 NDA

  • @latha-di4wc
    @latha-di4wc 3 месяца назад +13

    After june 4th Evm Evm nu katharunga 😂😂

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 3 месяца назад +1

      அருமை 200%

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s 3 месяца назад

      குறுக்கு வழியில் தானே ஜெயிக்க முடியும் லத்தா

  • @phsvision3792
    @phsvision3792 3 месяца назад +25

    ஜூன் மாதம் 4ம் தேதி வரை மகிழ்ச்சியாக இருங்கள். அதன் பிறகு தூங்க கூட முடியாது.

  • @user-wt1kl5rd9u
    @user-wt1kl5rd9u 3 месяца назад +24

    இன்னும் 288 மணி நேரம் வரை உருட்டுங்கடா. அதற்கு பிறகு இதை ஆதரிப்பது பேசின மூஞ்சியை பார்க்க ஆவலாக உள்ளேன்

  • @muthupandi2140
    @muthupandi2140 3 месяца назад +10

    தேசிய அரசியலை கணிப்பதில் தமிழக பத்திரிகையாளர்கள் தோல்வி அடைகிறார்கள். மீண்டும் மோடி நிச்சயமான ஒன்று 🇮🇳🚩

  • @bjp4199
    @bjp4199 3 месяца назад +9

    மோடி மோடி மோடி

  • @nsraghavanerode9000
    @nsraghavanerode9000 3 месяца назад +18

    பஞ்சாப்பில் காங்கிரஸும், ஆம் ஆத்மி யும், தனித் தனியாகத் தான் களம் காண்கிறது.
    முதல்ல போய் படிங்க மேடம் !!

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h 3 месяца назад +3

      iva oru vethu vaettu journalist pa

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 3 месяца назад

      West Bengal ல மம்தா பானர்ஜி தனியா நிக்கிராங்க. கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தனியா நிக்கிற ராங்க. இது ல எங்க கூட்டணி இருக்கு

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 3 месяца назад +2

      இவரை கூலிக்கு கூவும் கூகை 😂😂😂😂😂😂😂😂

    • @ravichandran5721
      @ravichandran5721 3 месяца назад

      Athanalthan Ap nu bit podarathu

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 3 месяца назад

      @@ravichandran5721 100%

  • @Siuuu186
    @Siuuu186 3 месяца назад +7

    Papa ne June 4 kadaruva..ada pathu na rasipan😂😂😂

  • @rmanoharantprangaswamy9419
    @rmanoharantprangaswamy9419 3 месяца назад +1

    India alliance will win

  • @cuttingfishworld4222
    @cuttingfishworld4222 3 месяца назад +2

    நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மோடி தான் அடுத்த பிரதமர். இது பிரசாந்த் கிஷோர் சொன்னது.

    • @nbkindianvideo7874
      @nbkindianvideo7874 3 месяца назад

      பிரசாந்த் கிஷோர் என்ன கடவுளா
      இந்தியா கூட்டணி 345இடங்களைகைப்பற்றும்

    • @kanagarajp5885
      @kanagarajp5885 3 месяца назад

      நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடுத்த ஆட்சி இந்தியா கூட்டணி ஆட்சிதான் இப்பவே உன் மனச தேத்திக்கமா கண்ணு

  • @velnalina5090
    @velnalina5090 3 месяца назад +2

    Rahul ji 🔥🔥🔥 Priyanka ji 🔥🔥🔥

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 3 месяца назад +12

    பிஜேபி கூட்டணி வெற்றி நிச்சயம்

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s 3 месяца назад +1

      கூத்தணி சரியாக சொல்

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 3 месяца назад

      மீண்டும் மோடிஜி வேண்டும் மோடிஜி ❤❤❤❤❤❤❤❤

  • @nsubramanian7176
    @nsubramanian7176 3 месяца назад +15

    560 cong 😂😂😂😂😂😂😂 poadaaa pulis

  • @PadamanabanN-cg3hi
    @PadamanabanN-cg3hi 3 месяца назад +1

    Good News ,100 parsant true, India Win.

  • @KarthikeyanM-xs5jj
    @KarthikeyanM-xs5jj 3 месяца назад +1

    அடுத்த பிரதமர் ராகுல் காந்தி

  • @dineshbabu4921
    @dineshbabu4921 3 месяца назад +3

    June 4 ku aprm EVM vechu NDA win panitanganu pesa ready ah irunga madam..

  • @narayananhariharan7754
    @narayananhariharan7754 3 месяца назад +2

    Which survey is telling clean sweep for TMC in West Bengal Madam? Can you show that survey?

  • @888peoplecomunication
    @888peoplecomunication 3 месяца назад +9

    370 இல்ல 422 சீட்டு பாஜக வரும் கவலைபடாதிங்க மேடம்.

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h 3 месяца назад

      iva kavalai padala, vayaru erinji kadharitu irukaa

  • @shaman8600
    @shaman8600 3 месяца назад +1

    இந்த மாதிரி டிவில வர்றது எல்லாம் பொய்

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 3 месяца назад +15

    ஒரு பருப்பும் வேகாது. காங்கிரஸ் 60 தாண்டாது.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 3 месяца назад +1

      Correct

    • @nbkindianvideo7874
      @nbkindianvideo7874 3 месяца назад +1

      இந்த பாஜகபருப்புவேகாது

    • @johnsonjo8454
      @johnsonjo8454 3 месяца назад +2

      இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்

    • @anandraj7828
      @anandraj7828 3 месяца назад

      மீண்டும் பிரதமர் மோதி ஜி தான்.

  • @duraisamya3068
    @duraisamya3068 3 месяца назад +3

    Well said, true, Lakshmi is always saying the truth and a very good analyst

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h 3 месяца назад

      thoooooooooooooo, un moonjila kaari thuppanum, nakkiko en echila

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 3 месяца назад +1

      அரசியல் அறிவு இல்லாத பத்திரிக்கை யாளr

  • @ravikumarkuppuswamy503
    @ravikumarkuppuswamy503 3 месяца назад +5

    ரிசல்ட்க்கு பின் தெய்வபிறவியின் நிலைமை

    • @Jijooui
      @Jijooui 3 месяца назад

      தெய்வபிறவி ,ஜெயில் பறவையாக மாறும்🤣

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h 3 месяца назад

      unna soothadipaar

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h 3 месяца назад

      @@Jijooui - un kudumbam naasama pogum

    • @muthupandi2140
      @muthupandi2140 3 месяца назад

      தெய்வ பிறவி மீண்டும் பிரதமர் 🇮🇳🚩🇮🇳🚩

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 3 месяца назад +9

    உங்க உரையாடல் செம காமெடி ஆகத்தான் உள்ளது. காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்து பல வருடங்கள் ஆகிவிட்டது

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h 3 месяца назад

      purakanikardha? vetti podhaichitanga

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 3 месяца назад +1

      காங்கிரஸ் கழுதை தேய்ந்து கட்ட எறும்பு ஆன கதை ஆகி விட்டது

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h 3 месяца назад

      @@cuttingfishworld4222 - irundhalum adhu arivu illadha kazhudhai dhan

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 3 месяца назад +11

    இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பில்லை ராஜா. நெறியாளர் நடுநிலையோடு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் மாறாக கட்சியின் பேச்சாளர் போல நடத்தக்கூடாது. நீங்க என்ன வேணாலும் நெனைங்க ஆனால் மோடிஜி தான் மீண்டும் பிரதமர். ஜூன் 04 அன்று நீங்க பேசவே மாட்டீங்க.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 3 месяца назад

      இது திமுக கட்சி ஊடகம்.

  • @SivaKumar-kl6ql
    @SivaKumar-kl6ql 3 месяца назад +1

    எதற்கும் தயாராயிருங்க
    என்ன பண்றது 4ஆம் தேதி
    4லும் தெரிஞ்சுட போவுது

  • @lakshmurugan6664
    @lakshmurugan6664 3 месяца назад +12

    பிஜேபி மட்டும் 310 to 320 வின் பண்ணும். ஜூன் 4 பிறகு என்ன பேசணும்னு இப்பவே ரெடி பண்ணி வச்சுக்கோங்க 😄

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s 3 месяца назад +1

      லட்டு முருக்கு சூன் 4 தெரியும் புஸ்வாணம்

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h 3 месяца назад

      @@user-io7fz6ol7s - un soothum vendhu pogum

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h 3 месяца назад

      @sajin-bw4ph - correct translation - Sajin oru muttai and muttaal

    • @vasuvit
      @vasuvit 3 месяца назад +2

      Evm machine குறை சொல்வார்கள்.

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 3 месяца назад +1

      இப்பவே EVM யை குறைகூற ஆரம்பித்துவிட்டார்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-zf5kf4vo3m
    @user-zf5kf4vo3m 3 месяца назад

    BJP won HATRICK VICTORY 🙏🙏🙏

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl 2 месяца назад

    உங்கள் கணக்கு தப்புகணக்கு...

  • @haroonkhan_2207
    @haroonkhan_2207 3 месяца назад +10

    எதிர்கட்சியே இல்லாமல் செய்ய நினைத்த BJPக்கு இது ஒரு பாடம்

    • @swetharanyamgopalakrishnan6596
      @swetharanyamgopalakrishnan6596 3 месяца назад

      Pakisthan போய் பாருப்பி நக்கரானுங்க.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 3 месяца назад

      என்ன பாடம்?

    • @haroonkhan_2207
      @haroonkhan_2207 3 месяца назад +1

      @@cuttingfishworld4222 மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது தான் ஒரு சிறந்த அரசுக்கான தோற்றம். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி வைத்து விட்டு அந்த மாநில கட்சிகளை உடைப்பது bjp யின் வழக்கம். ஒவ்வொரு மாநிலத்திற்கு செல்லும் போது அந்த மாநில மக்கள் உங்களை இப்படி அவமதிக்கிரார்கள் என்று கூறுகிரார் மோடி.

    • @muthupandi2140
      @muthupandi2140 3 месяца назад

      😂😂😂😂

  • @stalinjrs
    @stalinjrs 3 месяца назад +1

    indi block lae comedy block.....uruttu maaa lakshuuuuuu........

  • @kgovindasamy7554
    @kgovindasamy7554 3 месяца назад +1

    4,ஜூன் இந்தம்மா தலை மறைவாக இருப்பார்

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 3 месяца назад

    கட்டுரையாளருக்கு களத்தின் நிலையை தான் புரிந்தாரே தவிர அதை தாண்டி நடக்கும் செயல்கள் அவரால்
    புரிந்து கொள்ள முடியவில்லை.
    பார்த்தஅடுத்ததும் BJP தான் ஆட்சி அமைக்கும் அதற்கு எல்லா திசைகளில் இருந்தும் சாதகமான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எல்ல பலாகிரம சக்திகள் கையில் எடுக்கும் இந்த முறை வெற்றி பெற்றால் எந்த சக்திகளாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது

  • @ravindirans3495
    @ravindirans3495 3 месяца назад +2

    Super sir

  • @ravikuppuswamy4937
    @ravikuppuswamy4937 3 месяца назад +2

    இந்தியா கூட்டணி 350MPs பெற்று ராகுல் பிரதமர்

  • @smani3930
    @smani3930 3 месяца назад +8

    I N D I A Alliance finally 300 to 320 seats confirm

  • @haroonrasheed551
    @haroonrasheed551 3 месяца назад +1

    SISTER WELLDONE CONGRATS

  • @villagefarmingchannel2918
    @villagefarmingchannel2918 3 месяца назад +8

    If BJP get 303+, these kind of journalists should t talk about BJP atleast for another 1 year

    • @dwarak07
      @dwarak07 3 месяца назад

      They should resign as journalist after bjp wins

    • @sanaafifa9549
      @sanaafifa9549 3 месяца назад

      தோல்வியடைந்தால்....
      _________________________
      கடவுளின் அவதாரம் கடவுளோடு ஐக்கியமாகிவிட்டார்னு சொல்லி..... ஃபாரீன் எஸ்கேப் ஆகலாம்.
      ஆட்சியைக் கைப்பற்றினால்:
      ________________________________
      ஒருவேளை EVM வச்சி ஜெயிச்சு ஆட்சியை புடிச்சா...
      "தான் எது செய்தாலும் கடவுளின் சித்தமே" என்று சொல்லி... பாமர மக்களை நம்ப வைத்து...
      எமர்ஜென்ஸி கொண்டு வந்து எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் ஆட்சியைக் கலைத்து... அந்தக் கட்சித் தலைவர்களை கைது செய்து....
      நாடெங்கும் ஒரே நாடு, ஒரே கட்சி என்று சர்வாதிகார ஆட்சியைக் கொண்டு வரலாம்.

  • @MrAnbu12
    @MrAnbu12 3 месяца назад +1

    India alliance will win... sure

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 3 месяца назад +2

    Both of you think as if great like pandey, but, both r nuts

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 месяца назад

    ராகுல் காந்தி அடுத்த பிரதமர்💯💯💯👍👍👍

    • @kajamoideen9935
      @kajamoideen9935 3 месяца назад

      100

    • @kajamoideen9935
      @kajamoideen9935 3 месяца назад

      இந்தியா கூட்டணி

    • @kajamoideen9935
      @kajamoideen9935 3 месяца назад

      ராகுல் காந்தி பிரதமராக பதவி வகிப்பது உறுதி

  • @subramanianjayaraghavendra6458
    @subramanianjayaraghavendra6458 3 месяца назад +10

    Tamil Nadu people do not know reality. Bjp minimum 310 seats

    • @nsraghavanerode9000
      @nsraghavanerode9000 3 месяца назад

      தமிழக மக்களுக்கு உண்மை தெரியும். So called மூத்த பத்திரிகையாளர்களுக்குத் தான் ஒரு எழவும் தெரியாது !!

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 3 месяца назад

      அருமை 100% ❤❤❤❤

    • @nsraghavanerode9000
      @nsraghavanerode9000 3 месяца назад

      @@jfskydkdkydoydr7p06r
      Thank you

  • @stalinjrs
    @stalinjrs 3 месяца назад

    congress -29 seats thaaaan

  • @stalinjrs
    @stalinjrs 3 месяца назад

    lakshu june 4 th moonjae kaaaammiiii

  • @cheena1622
    @cheena1622 3 месяца назад

    கற்பனை கற்பனை கற்பனை

  • @don653
    @don653 3 месяца назад +4

    , BJP will secure a massive victory, claiming 400 seats under Modi's leadership.🎉🎉🎉

  • @rajr1098
    @rajr1098 3 месяца назад

    கர்னாடகாவ சொல்றாளே மத்திய பிரதேசம் என்னாச்சு
    குஜராத்ல என்னாச்சு?

  • @radhakrishnamurty843
    @radhakrishnamurty843 3 месяца назад

    It is a waterloo for BJP. Modi ji will go to Kedarnath permanently for thyanam, after 4th June.

  • @vishwanathyoganandam8412
    @vishwanathyoganandam8412 3 месяца назад

    200 rupees காக எவ்ளோ இழி தொழில் செய்யுது இந்த பொம்பள

  • @stardelta4332
    @stardelta4332 3 месяца назад

    காங்கிரஸ் காரன் அப்படித்தான் எழுதுவார்
    400 என்பது பாஜக கூட்டணி மொத்தம் என்று புரிந்து கொள்ள வேண்டும்
    புள்ளி கூட்டணி நிச்சயமாக 200 தாண்டாது

  • @ZahirHussain-uc2xg
    @ZahirHussain-uc2xg 3 месяца назад

    Only India kootani win

  • @stalinjrs
    @stalinjrs 3 месяца назад +1

    lakshu june 4 media lae inthae mooonjae kaaamingae

  • @arumugamelumalai6085
    @arumugamelumalai6085 3 месяца назад

    I too not interested in BJP. But, I don't see any decline in recent elections. Its similar to how BJP cadres claiming that they will 4-10 seats in TN. Truth is both of the scenarios will not come true

  • @rajr1098
    @rajr1098 3 месяца назад

    ஜர்னலிசம் ங்கற போர்வையில் புரோக்கர்

  • @ravichandrankuppusamy1432
    @ravichandrankuppusamy1432 3 месяца назад

    Agree with Lakshmi's final statement.

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 3 месяца назад +3

    தோல்வி பய பீதியில் மோடி, உளறிக் கொட்ட ஆரம்பித்து விட்டார்😄

    • @sriramuluchengalvaraya7517
      @sriramuluchengalvaraya7517 3 месяца назад

      தோல்வியா ?பயமா ?மோடிக்கா ?தீவிரவாதம் உச்சத்தில் இருந்து ராணுவமே கைகள் கட்டப்பட்டு கல்லெறிகள் நடந்தபோதே சவால்விட்டவனுக்கு சவாலாக ஶ்ரீநகரில் தேசியக்கொடியை ஏற்றிய தேசபக்தர் அவர் !வேற ?

  • @RamachandranP-iv1fv
    @RamachandranP-iv1fv 3 месяца назад

    நீயெல்லாம் நடுநிலை பத்திரிகையாளர் என்று வெளியே சொல்லாதே.முதேவி

  • @afshasalmaabdulkareem
    @afshasalmaabdulkareem 3 месяца назад +1

    Congress120 to 162 mp India black.
    Three twenty five seats

  • @srijayaindanegasagencies5978
    @srijayaindanegasagencies5978 3 месяца назад

    DMK spokesperson

  • @Viji-nn8fk
    @Viji-nn8fk 3 месяца назад

    🌄🌄🌄🌄🌄🖐️🖐️🖐️🖐️🖐️

  • @vaidyanathanmathrubootham1911
    @vaidyanathanmathrubootham1911 3 месяца назад

    200 up

  • @ramachandran427
    @ramachandran427 3 месяца назад

    Suya
    Inbam
    4th june
    Mudiyum
    Shyam
    Dmk
    Adivarudi

  • @user-lg5xt6hw6z
    @user-lg5xt6hw6z 3 месяца назад +4

    காங்கிரஸ் 50 தொகுதி தாண்டாது

  • @chandrasekaran6370
    @chandrasekaran6370 3 месяца назад

    காங்கிரஸ் மட்டுமே 200 சீட்டுக்கள் பெற வாய்ப்புள்ளது, இந்தியா கூட்டணி 350 சீட்டுக்கள் பெரும்.

  • @soundararajansoundar5619
    @soundararajansoundar5619 3 месяца назад +6

    இவள் காங்கிரஸ் அருவருடி. பத்திரிகையாளரா?

  • @noorboy2911
    @noorboy2911 3 месяца назад

    உத்திர பிரதசத்தில் வாக்கு எண்ணிக்கை குறைந்தது பிஜேபி ஆதரவாளர்கள் வாக்களிக்கவில்லை என்பதியே காட்டுகிறது

  • @SadaRajagopalan
    @SadaRajagopalan 3 месяца назад

    EC evm ed cbi next round of crying vote vaanga vakku illa

  • @kmk670
    @kmk670 3 месяца назад

    yethir katchi anthasthai izhakum bjp

  • @lakshminarayanprasanna3657
    @lakshminarayanprasanna3657 3 месяца назад

    We want Hindu rashtra

  • @partheebanethiraj
    @partheebanethiraj 3 месяца назад +2

    மக்கள் தெளிவாக இருக்காங்க நீங்க தான் குழம்பி போயிரிக்கீங்க ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தான் ஆட்சி அமைப்பாருன்னு சொல்றாங்க ஏன்னா அங்கு பிஜேபி நாயுடு பவன் கல்யாண் கூட்டணி பலமா இருக்கு நீங்க என்னடான்னா காங்கிரஸ் வரும் என்று உருட்டு ரிங்க அதே போல் இந்திய கூட்டணியில் மாநில கட்சிகள் பலமாக இருக்கின்றன அதில் சந்தேகம் இல்லை ஆனால் காங்கிரஸ் 60 இடங்கல் கூட வெற்றி பெறாது அப்படி 60 இடங்கல் வெற்றி பெற்றால் அது மாநில கட்சிகளின் கூட்டணியில் கிடைத்த இடங்கல் ஆகும் ஆக மொத்தத்தில் காங்கிரஸ் இந்தியாவில் ரொம்ப பலம் குன்றி இருக்கிறது ஆகவே இந்த முறை பிஜேபி தான் ஆட்சி அமைக்கும்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 3 месяца назад

      இந்தியா கூட்டணி yil உள்ள எந்த மாநில கட்சி பலமா இருக்கு?

  • @tamildoss9784
    @tamildoss9784 3 месяца назад +1

    தெளிவான பதில் மூத்த ஊடகவியலாளர். லட்சுமி சகோதரி அவர்களின். பதில் ..

  • @kssivak7
    @kssivak7 3 месяца назад

    Don't cry evm on June 4 😁

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 3 месяца назад

    Time pass.congress is not going to win even 100 seats. Let them first see if they will qualify as a recognised opposition party.

  • @user-xv4um6lm5l
    @user-xv4um6lm5l 3 месяца назад

    தலைமுறை இப்படி மாரிட்ட

  • @emjay7494
    @emjay7494 3 месяца назад +5

    The BJP for sure will get less than 150 seats, mark my word

    • @sivakumarsiva3159
      @sivakumarsiva3159 3 месяца назад +1

      Mark pannikurom

    • @dineshmanaria4519
      @dineshmanaria4519 3 месяца назад

      Ok bjp rulling states 17 bjd yrco are anti congress so where is loss

    • @aadithyaroadcarriers
      @aadithyaroadcarriers 3 месяца назад

      Yes nanum mark your words bro.

    • @jayakumaryuthaprakash3235
      @jayakumaryuthaprakash3235 3 месяца назад

      அப்படியானால் இந்தியக்கூட்டணி 400 ஐ நெருங்குமே.மட்டற்ற மகிழ்ச்சி.ஆனால் இந்த சந்தோசம் ஜுன்4க்குப்பின்னரும் நீடித்த மகிழ்ச்சியாய்மாற இறைவன் அருள்புரியட்டும்!

    • @Siuuu186
      @Siuuu186 3 месяца назад

      June 4 reply pannalam friends 😂😂😂😂 irukuda unga ellarkum. NaMo again

  • @sankarsri2041
    @sankarsri2041 3 месяца назад

    WHY TAMIL MEDIA IS SO BIASED TO TALK AS DMK SOMBU ? Just for AD MONEY ?

  • @JeevaJeeva-vw6eu
    @JeevaJeeva-vw6eu 3 месяца назад

    Pavam iva 200ups

  • @dwarak07
    @dwarak07 3 месяца назад

    June 4 Aprum bjp win pana ne media witu poiduweyah

  • @ShanmugamMunusamy-ff1uq
    @ShanmugamMunusamy-ff1uq 3 месяца назад

    Un kannava palikathu
    Wight 4/6/2024

  • @ShakilaBanu-yn4eb
    @ShakilaBanu-yn4eb 3 месяца назад +1

    Your channel is pro vjb

  • @subaramaniampalaniapan201
    @subaramaniampalaniapan201 3 месяца назад +4

    காங்கிரஸ் ஒரு ஆணியும் புடுங்க முடியாது அம்மணி.பப்பு ஒரு காமிடி பீஸ்.போய் வேலைய பாருங்க

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 3 месяца назад

    Pesittu ponga ...Pradhamar Modi tha ok

  • @taksvenkat3747
    @taksvenkat3747 3 месяца назад

    What are they guys smoking?? lol. Sanjay Jha is a big mouth who will get it back where he deserves it. Congress won’t form the government.

  • @kanivino8745
    @kanivino8745 3 месяца назад +3

    அப்ப லட்சுமி அவர்களே உங்க வீட்ல போய் பஸ்ட் உப்புமா கிண்டுங்க உங்க வீட்டிலேயே உங்களுக்கு பஸ்ட் வாய்ப்பு இருக்காது. ஏனென்றால் நீங்கள் அந்த கூலிக் ஆசை வைத்து தானே யாருக்காக ஜால்ரா போடுறீங்களோ அந்த கூலி காசுக்காக தானே நீங்க ஜால்ரா போட்டுக்கிட்டு இருக்கீங்க பத்திரிகையாளன் சொல்றதுக்கு அவமானமாக இருக்கிறது உங்களைப்போல பத்திரிகையாளர்களால் தான் நல்ல பத்திரிகை அவர்களுக்கும் பெயர் கெட்டுப் போகிறது ஏற்கனவே தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்கள் ஊடகங்கள் எல்லாம் நடுநிலைமையோட செயல்படவில்லை என்று மக்களால் காரி துப்பப்படுகிறீர்கள் உங்களைப் போன்று நல்ல பத்திரிகையாளரும் ஊடகவியலாளரும் கெட்ட பெயர்

  • @sanjayan.msanjayanpillai1016
    @sanjayan.msanjayanpillai1016 3 месяца назад +1

    பத்திரிகை யாளர்நான்காம்தியதிவரைசுய இன்பம் பெறலாம்

  • @SadaRajagopalan
    @SadaRajagopalan 3 месяца назад

    How do these WhatsApp univ researchers have the audacity to spew such bs

  • @dineshthiyagu2130
    @dineshthiyagu2130 3 месяца назад

    Uruttu uruttu da

  • @user-pf1ci2lk5h
    @user-pf1ci2lk5h 3 месяца назад +1

    loosungala - andha article ezhudhiyadhae Sanjay Jha - ungala pola dubakoor

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 3 месяца назад

    ungal asai nirasai

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 3 месяца назад

    Suppose if BJP gets more than 300 seats and come back once again to power, will you both dance on roads without d.... 😀😀😀😀

  • @balajikandavel
    @balajikandavel 3 месяца назад

    One more week.. Apram they will blame EVM 😂😂😂😂

  • @stalinjrs
    @stalinjrs 3 месяца назад

    lakshmi subbramaniyan yellam journalist sollurathae , inthae media nambhuthae ....Lakshmi oru loossuuuu

  • @selvamuthiah6451
    @selvamuthiah6451 3 месяца назад

    Mr.pachamuthu tv will be biased.
    Anchors get salary from boss
    So boneless

  • @JeevaJeeva-vw6eu
    @JeevaJeeva-vw6eu 3 месяца назад

    200 ku kasuku ka enna enna pesira paru

  • @sridharankrishnaswami2177
    @sridharankrishnaswami2177 3 месяца назад

    லட்சும்ம்மி சுப்ரமணியன் 4 ஆம் தேதி மாலை உன் முகம் இருண்டு இருக்கும்.

  • @jwsselva
    @jwsselva 3 месяца назад

    உங்க முளை இல் சிக்கல் உள்ளது

  • @rajr1098
    @rajr1098 3 месяца назад

    சுய இன்பமா? தீம்கா பேமன்டா?

  • @pmjflionmeksonbalu7005
    @pmjflionmeksonbalu7005 3 месяца назад +2

    Stupid interview without any counter talk. by ..showing fake articles.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 месяца назад +1

    This time 2024 bjp will get less than 197 now Congress joined will get more than 301 seats

  • @sniper.1919
    @sniper.1919 3 месяца назад

    Vetriku aruge illai thumping vetri to india koottu

  • @egananegan5930
    @egananegan5930 3 месяца назад +1

    இந்தம்மா தானே கவர்னர் கன்னத்தை தட்டியதாக இஸ்யூ கிளப்பியது?