``காஷ்மீரை பாக்.,க்கு கொடுப்பீர்களா..? தமிழர்களே கச்சத்தீவை பற்றி கண்டுகொள்ளவில்லை..'' ரணில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 48

  • @canudekrishanth4457
    @canudekrishanth4457 Месяц назад +2

    super ஜனாதிபதி நீங்க சொன்னது அத்தனையும் நிஜம். இதை இந்திய சகோதரர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்

  • @muruganhariram4688
    @muruganhariram4688 Месяц назад +2

    நீ என்னடா கொடுக்குறது...நாங்க பாத்துப்போம் விரைவில்

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 Месяц назад +1

    உண்மைதான் கட்சதீவு இலங்கைக்கு மட்டும் சொந்தம்

  • @B.H.A.Firthas.SriLankan
    @B.H.A.Firthas.SriLankan Месяц назад +1

    💯🇱🇰💯👌

  • @muruganandham8649
    @muruganandham8649 Месяц назад +7

    எங்க இந்தியாவின் முன்னாள் தலைவர்களுக்கு! ஆக்கிரமிப்பு எண்ணம் இல்லாததால் வந்த தவறு! இலங்கையை அப்போதே இந்தியாவுடன் சேர்ந்திருந்தால் இந்த பிரச்சினை இல்லை...!!!?

    • @suthandbst
      @suthandbst Месяц назад

      தமிழ் நாட்டை அவனுங்க மதிக்கிறதில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.
      தமிழ் நாட்டுக்கு ஒரு ஆளுமை மிக்க தலைமை இல்லாதது தான் காரணம்.

    • @mahendrarajah13
      @mahendrarajah13 Месяц назад

      தமிழ் ஈழநாடு தமிழர்களுடைய நாடு தமிழர்கள் தன்னைத்தான் ஆள வேண்டும் அதற்கு மூன்றாவது படி கல் ஏறி உள்ளார் ஐந்தாவது படி கல் ஏறும்போது ஆளுவார்

    • @SriMass-mx9ko
      @SriMass-mx9ko Месяц назад

      Muthalla Pakistana vanguga peragu kachathiva peragu paruga

    • @Vachukaran
      @Vachukaran Месяц назад

      இலங்கையை இந்தியாவுடன் இணைத்திருக்க முடியாது. காரணம் இலங்கைக்கு பிருத்தானிய அரசினால் விஷேட அங்கீகாரம் வழங்கப்பட்டு தனி நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது.

    • @Rex-h4x69
      @Rex-h4x69 Месяц назад

      லூசு மாதிரி பேசாதே இலங்கை தனி நாடு உனது இந்தியாவுக்கு எப்படி இணைக்க முடியும். போய் பாகிஸ்தான், வங்கதேசம் கேட்டு கதறு 😅😅😅

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 Месяц назад +2

    ஆமாம் இலங்கையில் எந்த கொம்பாதி கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சி ரணில் ஆட்சி தமிழர் நலன் காக்கும் அரசு❤❤❤

  • @KumarKumar-h2j5f
    @KumarKumar-h2j5f Месяц назад

    ❤️❤️❤️❤️❤️ ranil

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 Месяц назад

    ❤❤❤❤

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 Месяц назад

    இதற்கு காரணம் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியே காரணம் அப்போது தமிழ்நாட்டில் யார் முதல்வர் என யூகிக்க தெரிந்தால் நீங்களே திறமையான வாசகர்கள்

  • @user-el3zr5ir3r
    @user-el3zr5ir3r Месяц назад

    Wait and watch

  • @infomafas
    @infomafas Месяц назад

    இது இந்தியாவின் பிரச்சினை அல்ல தமிழ்நாட்டு ஊடகங்களின் content மாத்திரமே. இந்திய தமிழ் மக்கள் ஊடகம் என்னசொல்லுதோ அதுவே வேதவாக்கு.

  • @Rex-h4x69
    @Rex-h4x69 Месяц назад +1

    கச்சத்தீவு இலங்கைக்கு தான்

  • @காற்றின்மொழி-ச7த

    அவன் சிங்களவன்டா

  • @romaylowatson3579
    @romaylowatson3579 Месяц назад

    🇱🇰 🇱🇰

  • @Kathirvelanrew
    @Kathirvelanrew Месяц назад

    பேட்டி எடுத்தது இவன் பிறகு இவனே அசோக வர்ஷினி இடம் கேட்கிறார்

  • @praveenelvipraveenelvi9447
    @praveenelvipraveenelvi9447 Месяц назад +1

    Seeman vaaa

    • @Rex-h4x69
      @Rex-h4x69 Месяц назад

      Saaman pudunguvaru

  • @nadaraja8334
    @nadaraja8334 Месяц назад

    Kashmir Araivasi eppadiyum Pakistan kita thane irukku, Kal Vasi China kita irukku. Antha ticket illama vanthavana pathingala. Innum or 4 B $ kudukka sollunga 😂😂😂

  • @sourashtramovieschannel
    @sourashtramovieschannel Месяц назад

    dhamthundu naadu idha kooda ataiya poda thupuilladha india😂

    • @Rex-h4x69
      @Rex-h4x69 Месяц назад

      😅😅😅

    • @lathayogarasa3654
      @lathayogarasa3654 Месяц назад

      Poda naaye ena thamathundu naadu nee kandiya da naaye unga India va vida enga Srilanka evalo paravala 😂

  • @vvsr8255
    @vvsr8255 Месяц назад

    நம்ம 56 இஞ்சியை பக்கத்து நாட்டுக்காரன் எவனுமே மதிக்க மாட்டேங்கிறான் 😂😂😂