Perfect Andhra Avakai pickle, எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #andhra#avakkai#pickle
    INGREDIENTS
    Raw mango-1kg
    Salt-1cup (200ml cup)
    Chilly powder-1cup
    Mustard, methi power-1cup
    Sesame oil (நல்லெண்ணெய்)-250ml
    Turmeric powder-1tsp.
    Pickle recipes
    • Pickles recipe .
    Hot and sweet mango thoku
    • இனிப்பு, புளிப்பு,காரம...
    tips for preparing Aavakkai pickle
    • ஆவக்காய் ஊறுகாய் நன்றா...

Комментарии • 210

  • @vaishnavivragav1568
    @vaishnavivragav1568 4 месяца назад +2

    O.k.oil சேர்கலாமா. நல்லெண்ணெய் தான் சேர்க்க வேண்டுமா?

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад

      நல்லெண்ணெய் தான் சேர்க்க வேண்டும்

  • @vaishnavivragav1568
    @vaishnavivragav1568 4 месяца назад +3

    ஓடு இல்லாத காய் என்ன செய்ய வேண்டும்.

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад

      பரவாயில்லை.ஒன்று, இரண்டு அப்படி இருந்தால் பரவாயில்லை.எல்லா மாங்காய் கும் ஓடு இல்லாமல் இருந்தால் சீக்கிரம் கெட்டு போய்விடும்.

  • @ambikasharma-h6c
    @ambikasharma-h6c Год назад +4

    Beautiful explanation. Super method. I made exactly like you said. Fantastic Avakkai. Thank you very much mam.

  • @vksvks7901
    @vksvks7901 4 месяца назад

    போட்ட பிறகு சட்டியில் வைத்தீர்களா?

  • @vksvks7901
    @vksvks7901 4 месяца назад

    சூடு தணிக்க சிறிது விளக்கெண்ணெய் விடவேண்டுமா?

  • @jothyumashankar4
    @jothyumashankar4 2 месяца назад

    வெந்தயம்.கடுகு‌ வறுத்து அரைக்கலாமா சிஸ்டர் .இல்லை பச்சையாக அரைக்கனுமா

    • @radharamarao8334
      @radharamarao8334  2 месяца назад

      பச்சையாக அரைத்து சேர்க்கனும்.

  • @vaishnavivragav1568
    @vaishnavivragav1568 4 месяца назад

    பாத்திரத்தில் 6மாங்காய் இருந்தால் எவ்வளவு உப்பு காரம் போடனும். நான் இப்போ ஊறுகாய் போட்டுகிட்டு இருக்கேன். உங்கள் பதிலை எதிர் பார்கிறேன்.pls

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад

      நீங்கள் நறுக்கிய மாங்காய் 250 ml டம்ளரில் 6 டம்ளர் அளந்தால் 1கிலோ.200 ml டம்ளரில் ¾ டம்ளர் உப்பு,1 டம்ளர் மிளகாய் தூள்,¾ டம்ளர் கடுகு வெந்தய பொடி,1tsp மஞ்சள் தூள்,1 டம்ளர் நல்லெண்ணெய்.

  • @mathibanu
    @mathibanu 3 месяца назад

    மாங்காய் கொஞ்சம் பழுத்த மாதிரி இருந்தா என்ன செய்வது?
    வாங்கும் போது காய் மாதிரி இருந்தது... வீட்டில் வந்து பார்க்கும் போது லேசாக பழுத்த மாதிரி இருக்கு... டேஸ்ட் நல்லா வருமா?

    • @radharamarao8334
      @radharamarao8334  3 месяца назад +1

      ரொம்ப மஞ்சளாக இருந்தால் துருவி தொக்கு போடுங்க.லேசாக மஞ்சளாக இருந்தால் பரவாயில்லை.நறுக்கி கொஞ்சம் உப்பு காரம் அதிகமாக சேர்த்தால் நன்றாக இருக்கும்

  • @lalitham3856
    @lalitham3856 4 года назад +10

    பார்க்க, பார்க்க வாய் ஊறியது.

  • @vksvks7901
    @vksvks7901 4 месяца назад

    6 கப் என்றால் ஒரு கப் வெந்தயம் கால் டம்ளர் முக்கால் டம்ளர் கடுகு வறுத்து அரைக்க வேண்டும்.
    எண்ணெய் ஒரு கப்.
    பெருங்காயம் போடவேண்டுமா?

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад

      நீங்கள் முதலில் முழுவதுமாக வீடியோ பார்த்தாலே ஆவக்காய் ஊறுகாய் எப்படி செய்ய வேண்டும் என புரியும்.அரைகுறையாக வீடியோ பார்த்து விட்டு கேள்வி கேட்காதீர்கள்.

  • @anbullaammaadupangarai9210
    @anbullaammaadupangarai9210 3 года назад +3

    Unga recipes ellamey superb and useful.thank you so much.mouthwatering 🙏🙏👌👌

  • @Iyarkai202
    @Iyarkai202 4 месяца назад

    Light mela bubble varudhu enna seiyalam 21/2kg mango 1litre oil enough aa pls sollunga

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад

      Madem அவ்வளவு எண்ணெய் தேவையில்லை.2½ கிலோ மாங்காவிற்கு 500 முதல் 600 ml எண்ணெய் போறும்.உப்பு 400 grm, மிளகாய் தூள் 400 grm,கடுகு வெந்தய பொடி 300grm சரியாக இருக்கும்

  • @nirmalat3878
    @nirmalat3878 5 месяцев назад +2

    வெயிலில் வைக்க வேண்டுமா நீங்கள் சொன்னது போல் செய்தேன் மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி

    • @radharamarao8334
      @radharamarao8334  5 месяцев назад

      சரியான அளவில் உப்பு சேருங்கள்.வெய்யிலில் வைக்க வேண்டாம்

    • @nirmalat3878
      @nirmalat3878 5 месяцев назад

      மிக்க நன்றி

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha Год назад +1

    அருமை......அருமை.....இது...இது.... இதுதான் ஊறுகாய்.....நாவில் பளீரென எச்சில் ஊறுகிறது . சூப்பர் மாமி சூப்பர்.....

  • @lokeshmanjunathp5681
    @lokeshmanjunathp5681 4 месяца назад

    Madam u said Kaddu Mustard it will be black colour but u mixed which is in light brown colour.

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад

      கடுகு, வெந்தயம் சேர்த்து பொடி செய்தால் இந்த கலர் வரும்

  • @nickkitchen3943
    @nickkitchen3943 3 месяца назад

    ஆவக்கற்காய் ஊறுகாய் தெளிவான விளக்கம் அருமை சகோதரி 👌😋👌👍💕

  • @saraswathyr3614
    @saraswathyr3614 4 месяца назад

    Demo for cutting mango please

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад

      Please watch this video link
      m.ruclips.net/video/35WyieqQGAc/видео.html

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 2 года назад +1

    அழகான விளக்கம்.எல்லோருக்குமே பதில் கொடுக்கிறீர்கள் சந்தோஷமாக இருக்கு.

  • @mythiliparthasarathy6496
    @mythiliparthasarathy6496 3 года назад +1

    Sooooper ஆவக்காய் thank you sooooo much sister 🙏🙏 God bless you for ever 🙏🙏 wish you all the best my sweet sister 🙏🙏🙏🌹🌹🌹🌹💖💖💐💐🌷🌷💐💐🎉

    • @radharamarao8334
      @radharamarao8334  3 года назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 Год назад +1

    Tasty. Super avakai pickle

  • @mythilibalasrinivasan4027
    @mythilibalasrinivasan4027 Год назад

    Eye catching. Mouth watering👌👌
    Avakkaiku கொண்டைக்கடலை சேர்ப்பது எப்படி?
    ஊரவெச்சு காயவேச்சு போடலாமா? இல்லை அப்படியே வருது போடணுமா? எனக்கு கொண்டைக்காடலையை வாஷ் பண்ணாமல் போடா விருப்பமில்லை

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      கொண்டைக்கடலையை நன்கு துணியில் துடைத்து வறுத்து சேர்க்கலாம்.

  • @akshaya100945
    @akshaya100945 5 месяцев назад

    Hi Mam, that idea of Oiling the Maangas before adding the spices is a brilliant idea 🫡 we did that and it was amazing🤩

  • @srinidhiraghu4151
    @srinidhiraghu4151 4 года назад +2

    Very nice👌👌👌

  • @prasannarajan
    @prasannarajan 6 месяцев назад

    Final evalavu oorgai kedaikum plz. Meaning quantity in kg? I want to make 1kg aavakai oorgai means how much mango should i buy as here its very expensive. Thanks

    • @radharamarao8334
      @radharamarao8334  6 месяцев назад

      1 kg மாங்காய் வாங்கினால் ஊறுகாய் 1:300 கிடைக்கும்.

  • @A.B.C.58
    @A.B.C.58 Год назад

    namaskaram. doubt varavey varathu.💯 very clear explanation. 👌👍🤝what is the second mango option if neelam is not available. 😋😛😋😛😋😛😋😛🙏🏻🙏🏻🙏🏻

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      தோல் கெட்டியாக உள்ள நார் இல்லாத கிளிமூக்கு மாங்காய் தவிர்த்து எந்த மாங்காய் வேண்டுமானாலும் ஆவக்காய் ஊறுகாய் செய்யலாம்

  • @balaanimation
    @balaanimation Год назад

    அக்கா, நீங்கள் ஏன் பெருங்காயம் போடவில்லை ?? பெருங்காயம் ஊறுகாய்க்கு ஒரு முக்கியமான பொருள் அல்லவா.

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      ஆவக்காய் ஊறுகாய்க்கு பெருங்காயம் சேர்க்க கூடாது.கடுகு வாசனை மட்டும் தான்.

  • @RaviKumar-ey7vg
    @RaviKumar-ey7vg 3 года назад +1

    மாங்கா நறுக்கும் வீடியோ போடவும். பெரிய கடுகு என்றால் வெள்ளை கடுகா மேடம். ஊறுகா சொதப்பாம போட்றது எப்படின்னு ரொம்ப தெளிவா சொல்றீங்க. நன்றி. Fork ஆல் ஊறுகா எடுக்கணும். சூப்பர்.

    • @radharamarao8334
      @radharamarao8334  3 года назад

      சாதாரண கடுகே பெரிதாக இருக்கும்.

    • @RaviKumar-ey7vg
      @RaviKumar-ey7vg 3 года назад

      @@radharamarao8334 மேடம் ஆந்திராவில் வெள்ளை கடுகு யூஸ் பண்றாங்களே.

    • @radharamarao8334
      @radharamarao8334  3 года назад

      அது இருந்தால் சேர்த்து கொள்ளலாம். எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை.

  • @ringroses6519
    @ringroses6519 5 месяцев назад

    பூண்டு அரைத்து சேர்க்கலாமா கெட்டுப்போகாமல் இருக்குமா?

    • @radharamarao8334
      @radharamarao8334  5 месяцев назад

      பூண்டு முழுதாக அப்படியே சேர்க்க வேண்டும்

  • @vasanthishankar2562
    @vasanthishankar2562 Год назад +1

    Sooper ma..👍

  • @Deepa0309
    @Deepa0309 2 года назад +1

    Madam very detailed explanation ...thank you.

  • @chitrashreedharan7780
    @chitrashreedharan7780 6 месяцев назад

    Please do not make in plastic dabba

  • @santhabalaguru9539
    @santhabalaguru9539 2 года назад

    Ma superp explanation tq very much👍👍😋😋😋😘😘😘

  • @amig4732
    @amig4732 5 месяцев назад

    What is the oil ?

  • @வாசுதேவன்வாசுதேவன்-ன3ஞ

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் ஆவக்காமாங்காய்ஊறுகாய்நன்றி

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 Год назад

    What is the measurement Mangal you took

  • @rajiramasubban2300
    @rajiramasubban2300 Год назад

    Excellent i tried your avaikai . It comes out very nice.

  • @mythiliradha8938
    @mythiliradha8938 Год назад

    Super explanation, sappida varalama Ji

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Год назад

    புல்கா டிப்ஸ் சூப்பர் 👍🏻😍👌

  • @meenalkrishnamurthy2951
    @meenalkrishnamurthy2951 2 года назад

    Mam I a ur new subscrier
    Pickle came perfect but excess of salt
    How to corect it. The mango is not sour I think so. When we eat mangos salty

    • @radharamarao8334
      @radharamarao8334  2 года назад

      Add chilly powder and mustard, Fenugreek powder. That's all.

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 2 года назад

    வெந்தயத்தையும் பொடிசெய்துகொண்டீர்கள் போல இருக்கே

    • @radharamarao8334
      @radharamarao8334  2 года назад

      ஆமாம், பொடி செய்து சேர்க்கும் போது சீக்கிரம் கெட்டு போகாது. உடலுக்கு குளிர்ச்சி.

  • @malathiarumugam2544
    @malathiarumugam2544 11 месяцев назад +1

    Nice tips

  • @rooparamadas3750
    @rooparamadas3750 2 года назад +1

    Very very good explanation. Thank you Ma'am

  • @PunithasKitchen
    @PunithasKitchen 3 года назад +1

    Superb Mam 👌❤️

  • @lalithaeapen1603
    @lalithaeapen1603 Год назад

    Madam, one doubt. If we get it cut from the shop then when do we wash and clean the mango?

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад +1

      சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.

  • @srijanani5889
    @srijanani5889 5 месяцев назад

    Amma plastic bucket koda use pannalama

    • @radharamarao8334
      @radharamarao8334  5 месяцев назад

      ஊறுகாய் செய்து விட்டு உடனே ஜாடி, பாட்டிலில் மாற்றவும்

  • @geethachandrasekar355
    @geethachandrasekar355 6 месяцев назад

    Wonderful video ma... I'm trying this tomorrow...

  • @kanakavallisanthakumar9580
    @kanakavallisanthakumar9580 Год назад

    Superb mami ungha madiri Nan podten mami

  • @jeyanthiramasamy4036
    @jeyanthiramasamy4036 Год назад

    Mami, idhulaye kondai kadalai serthukkalama? Adhu epdi eppo serkkanum

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      உங்கள் சந்தேகங்களுக்கு ஒரு link தருகிறேன்.அந்த vedio பாருங்கள்.
      m.ruclips.net/video/OIFv__EkX-U/видео.html&pp=gAQBiAQB

  • @poongodikrish899
    @poongodikrish899 4 месяца назад

    Amma inji add panlama?

  • @jeevanantham1065
    @jeevanantham1065 3 года назад

    Nan denmen mam unga video pathu.kettu pogala smell varala .
    Semma perfect mam enakku pickle perfect ah vanthey illa .. Shop pickle vida romba nalla irukuthu .thk u so much. 2 monthla 2 kg pickle gali aagura alavukku arumai.

    • @radharamarao8334
      @radharamarao8334  3 года назад

      மிக்க நன்றி. தொடர்ந்து என்னுடைய video பார்த்து எனக்கு ஆதரவு அளிக்கவும்.

  • @dineshvagher6110
    @dineshvagher6110 Год назад

    Madam please give recipe in Hindi or English,🙏Thanks

  • @jesril3172
    @jesril3172 Год назад

    Will you wash? I have seen at shop. chopping mangoes with out washing..

  • @kalalakshmi8469
    @kalalakshmi8469 Год назад

    Maamy superb. But today I hv put kal uppu as such.nit powdered. Will it spoil quickly? 2/ i hv not removed the odu tholi thin layer? Will it spoil spoil? 3/ odu mangay thindu plus ordinary thindu together?

  • @hameedunnisa3063
    @hameedunnisa3063 Год назад

    Very nice and very beautiful and very tasty mango pickles.

  • @chitra2999
    @chitra2999 5 месяцев назад

    veliyave vekkalama ma or fridge la vekkanuma

    • @radharamarao8334
      @radharamarao8334  5 месяцев назад +1

      வெளியவே வைக்கலாம்.சரியான அளவுகளில் உப்பு,காரம், எண்ணெய் சேர்த்து இருந்தால் ஒரு வருடம் வரை மிக நன்றாக இருக்கும்

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Год назад

    சூப்பர்1.5.2023

  • @jayshreekrishna8764
    @jayshreekrishna8764 Год назад

    Madam, 1doubt musturd fenugreek fry panna venaama?

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      வேண்டாம்.வறுத்து போடக்கூடாது.பச்சையாக தான் பொடி செய்து போட வேண்டும்.

  • @quran.grammar
    @quran.grammar 2 года назад

    Beautiful explanation!
    May God bless you and succeed you in your every endeavour. Aamen

  • @lakshminarayanan7077
    @lakshminarayanan7077 3 года назад +1

    Super

  • @indhu419
    @indhu419 Год назад

    Venthayam kaduku fry pananuma venama madam

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      ஆவக்காய் ஊறுகாய்க்கு மட்டும் கடுகு,வெந்தயம் வறுக்காமல் பச்சையாக பொடி செய்து சேர்க்க வேண்டும்

  • @loplopgaming3370
    @loplopgaming3370 Год назад

    😋😋😋😋man can you tell me d gms in chilly, salt,kadugu measmt.

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      Cup அளவு தான் சரியாக இருக்கும்.

  • @rameshreka190
    @rameshreka190 4 года назад

    மேலே நுரைத்து வருது மா. உப்பு நிறைய போட்டாச்சி. வேற என்னம்மா செய்றது.

    • @radharamarao8334
      @radharamarao8334  4 года назад

      உப்பு நிறைய இருக்கிறதா என முதலில் சுவைத்து உப்பு காரம் பாருங்கள். உப்பு நிறைய இருந்தால் அதற்கு ஏற்றாற்போல் மாங்காயும் உப்பை தவிர மற்ற சாமான்களை அந்த ஊறுகாயுடன் சேர்க்கவும். மிகுந்த கவனம். எந்த அளவுக்கு உப்பு உள்ளதோ அதை பொறுத்தே மாங்காய் சேர்க்க வேண்டும்

  • @trueindian2693
    @trueindian2693 Год назад

    Very nice Maami.Thank you.

  • @gayathrianandan2011
    @gayathrianandan2011 3 года назад

    லேசா நுறைத்து மேல வருகிறது.. என்ன செய்யலாம்.thank you for your time..

    • @radharamarao8334
      @radharamarao8334  3 года назад

      m.ruclips.net/video/OIFv__EkX-U/видео.html

    • @radharamarao8334
      @radharamarao8334  3 года назад +1

      நான் அனுப்பிய link பார்த்தால் உங்களுக்கு விளக்கம் கிடைக்கும்.

  • @philipsjp2545
    @philipsjp2545 2 года назад

    My avakai pickle is bitter, please give me an idea reverse it for good

    • @radharamarao8334
      @radharamarao8334  2 года назад

      வெந்தயம் அளவுக்கு அதிகமாக சேர்த்து இருந்தால் கசக்கும். கொஞ்சம் மிளகாய் தூள், உப்பு சேர்த்தால் சரியாகி விடும்.

  • @sudhagurusarangurusabarish862
    @sudhagurusarangurusabarish862 2 года назад

    Very nice buttiful mam

  • @padmav4128
    @padmav4128 Год назад

    Thank you so much mam.

  • @janakiram4149
    @janakiram4149 4 года назад

    Madam,
    என் குடும்பம் திருநெல்வேலில் வசிக்கிறோம் . எனக்கு ஒரு bottle ஆவக்கா ஊறுகாய் பார்சல் அனுப்ப முடியுமா. எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறுங்கள். மணியார்டரில் அனுப்பி வைக்கிறேன்.

    • @radharamarao8334
      @radharamarao8334  4 года назад +1

      WhatsApp no அனுப்பவும்.

    • @janakiram4149
      @janakiram4149 4 года назад

      @@radharamarao8334 My WhatsApp number...Name janakiram, number 9486471748,

  • @madhumathisabapathi6643
    @madhumathisabapathi6643 3 года назад

    மாங்காய் கலர் மாராம சூப்பரா இருக்கு

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Год назад +1

    சூப்பர்

  • @rajeswaris252
    @rajeswaris252 2 года назад

    Arputham

  • @moniravi6114
    @moniravi6114 2 года назад

    Whether v hav to keep im fridge.or v can keep outside

    • @radharamarao8334
      @radharamarao8334  2 года назад

      Fridge ல் வைத்தால் எப்போதும் புதிதாக ஊறுகாய் செய்தது போல் இருக்கும். ஊங்கள் விருப்பம்.

  • @hifriends1272
    @hifriends1272 Год назад

    Vendhayamum kadugum varukka vanama

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      வேண்டாம்.பச்சையாக தான் பொடி செய்து போட வேண்டும்

  • @riselvi6273
    @riselvi6273 3 года назад

    Miga chirappu ma!

  • @sundariramaswamy985
    @sundariramaswamy985 Год назад

    Explained well..Thank you

  • @vaidehisriraman1166
    @vaidehisriraman1166 5 месяцев назад

    Super

  • @padmasoundar2443
    @padmasoundar2443 6 месяцев назад

    வெந்தயம் அரைச்சீங்களா

    • @radharamarao8334
      @radharamarao8334  6 месяцев назад +1

      கடுகு, வெந்தயம் சேர்த்து அரைத்தேனே

  • @ravivenkatraman5775
    @ravivenkatraman5775 4 месяца назад

    Super mam

  • @kumarn8070
    @kumarn8070 2 года назад

    Madam methi powder 1 cip and mustard powder 1 cup or both combined 1 cup ie 1/2 cup each.pl clarify

    • @radharamarao8334
      @radharamarao8334  2 года назад

      Video வில் ¾ cup mustard and 2 tsp methi பொடி செய்தால் 1cup கடுகு வெந்தய பொடி என clear ஆக சொல்லி இருக்ககறேன். எப்போதும் Video வை முழுமையாக பார்க்கவும்.

    • @kumarn8070
      @kumarn8070 2 года назад

      Thanks a lot madam for your reply. I had ofcourse seen your video till ebd but had a doubt. You have told in tge beginning itself regarding the measurement which i might have missed. I am planto make Avakai pickle as per your recipe tomorrow. Pl clarify one more thing. Is there a need to air dry the mango pieces before adding the spices powder? I will share my pickle photo once done.

  • @esweranspaintings1038
    @esweranspaintings1038 Год назад

    Super Mam ,vadu mangaikku tumbler alavu solrela

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      Please watch the vadu magai pickle vedio
      m.ruclips.net/video/eUg7WdM1kP0/видео.html

  • @abinesh1491
    @abinesh1491 Год назад

    Very very super explanstion

  • @kamalajagannathan2245
    @kamalajagannathan2245 Год назад

    Super aavakai

  • @ushakrishnan7382
    @ushakrishnan7382 11 месяцев назад

    Do you wash the mango or wipe it.

    • @radharamarao8334
      @radharamarao8334  11 месяцев назад

      மாங்காயை நீரில் சுத்தம் செய்து நன்றாக துடைத்து விட்டு நறுக்கவும்.

  • @nsms1297
    @nsms1297 Год назад

    After 1 week, fridge la vaikanuma?

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад +1

      தேவையில்லை.எண்ணெய் மட்டும் மேலே இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • @mayaradhekrishna49
    @mayaradhekrishna49 Год назад

    Kondai kadali eppadi sayrpathu

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад +1

      ஊறுகாய் தயாரிக்கும் போதே சேர்க்க வேண்டும்.ஊற வைக்க கூடாது.அப்படியே சேர்க்க வேண்டும்

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 7 месяцев назад

    Super ❤

  • @bindugopisundaram7151
    @bindugopisundaram7151 Год назад

    I tried , taste good, and 2yrs after still it's good , thanks mam

  • @vishwanathvenkat2222
    @vishwanathvenkat2222 7 месяцев назад

    Awesome 👍

  • @ARJUN7444
    @ARJUN7444 2 года назад

    God bless you

  • @esweranspaintings1038
    @esweranspaintings1038 Год назад

    Superb Mam

  • @tamilselvi5996
    @tamilselvi5996 Год назад

    Avakaiyum mangovum onna?

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      மாங்காயில் செய்யக்கூடிய ஒரு விதமான ஊறுகாய் பெயர் ஆவக்காய் ஊறுகாய்.

  • @padmakalyanram4500
    @padmakalyanram4500 Год назад

    Very nice to see I will put same measurement 😊

  • @bhuvanaramesh2552
    @bhuvanaramesh2552 2 года назад

    Good explanation keep it up

  • @lakshmykrishnamoorty2601
    @lakshmykrishnamoorty2601 2 года назад

    Super avakkai pickle.my favourite

  • @bernadettemel2053
    @bernadettemel2053 2 года назад

    Super explanation

  • @blackrose5053
    @blackrose5053 2 года назад

    Ok

  • @sudharaj4484
    @sudharaj4484 Год назад

    Thanku mom

  • @joiceruby2147
    @joiceruby2147 Год назад

    Mango measurement?

  • @anuradhavarasyar4859
    @anuradhavarasyar4859 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshreka190
    @rameshreka190 4 года назад +1

    வெல்லம் போட வேண்டாமா அம்மா

    • @radharamarao8334
      @radharamarao8334  4 года назад +1

      வெல்லம் கண்டிப்பாக போககூடாது.