"துணி எடுக்க காசு இல்லாம தவிச்சோம் இப்போ FREE-யாவே..!" துளி SHOP LIVE VISIT

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 139

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +9

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @ibrahimbadhusha1789
    @ibrahimbadhusha1789 2 года назад +43

    துளி கடலாக மாற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!👏🏻👏🏻👏🏻

  • @rameshsn719
    @rameshsn719 2 года назад +5

    சூரியா மாணவர்களுக்கு கல்வியறிவு தருகிறார் நீங்கள் மானத்தை காக்க ஏழைகளுக்கு இந்த உதவி மிகப் பெரியது வாழ்த்துக்கள் இதைப்போல் நம்நாட்டை ஊழல்இல்லாத நாடாக மாற்றநாம்தமிழறை ஆதரியுங்கள் சீமான் ஆட்சியில் மக்கள் அனைவரும் சந்தோசமாக வாழ நிரந்திர வேலை செய்யும் நல்ல இலவசகல்வி நோயற்றவாழ்வுக்க் இலழச மருத்துவம் சுத்தமான குடிநீர் இவை எல்லாம் கிடைக்க பாடுபடுவார்

  • @satoorox
    @satoorox 2 года назад +12

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்
    விஜய் சேதுபதி அவர்களுக்கு நன்றி

  • @shafeer_ad
    @shafeer_ad 2 года назад +6

    சென்னையில் இப்படி ஒரு இடமா?????நல்லது சென்னை மாறிக்கொண்டே வருகிறது ....நன்றி சென்னை மக்களே.....🙏

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 года назад +18

    வணக்கம்
    ஆடை ஆசைப்படுபவர் களுக்கு வழங்கும்
    உதவி என்பது
    துளி...!
    இல்லை பெரிதினும் பெரியது..!
    சுமூக நல்லெண்ணங்கள்
    சமுதாய கறைகளை போக்கட்டும் !

  • @Alphamale97511
    @Alphamale97511 2 года назад +5

    Anchor super ah theliva questions kekuranga arumai ❤

  • @usainboy3332
    @usainboy3332 Год назад +1

    சூப்பர் விஜய் சேதுபதி sir நாமக்கல் dt ஓபன் பண்ணி கொடுங்கே sir ரொம்ப பேர் உள்ளனர் ரொம்ப நன்றி sir

  • @shakila7518
    @shakila7518 2 года назад +22

    மனிதநேயம் இப்பவும் இவர்கள் ரூபத்தில், மிக்க நன்றி 😌

  • @gangapushanam5913
    @gangapushanam5913 2 года назад +9

    ஈன்ற பொழுதை விட பெரிது உவக்கலாம் விஜய் சேதுபதி அவர்களின் அன்னை.

  • @mirucollectionrjf8020
    @mirucollectionrjf8020 2 года назад +35

    Yes really good. Nanum nalla thunikalai kuduthutu iruken intha shop ku

    • @sja505
      @sja505 2 года назад

      Video fulla pakala...tme illa...konjam solla.mudiuma..enna yethu..yepdi kudkanum..

    • @mechmanvlogs
      @mechmanvlogs 2 года назад

      God bless you

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 года назад +6

    Hats off to Vijay Sethupathi sir! Making the poor people smile! May God bless him in abundance to help the needy more and more

  • @sharmilasharmila8762
    @sharmilasharmila8762 2 года назад +13

    Thuli showroom rocks. Happy to see people's happiness through shopping with a happy smile on their faces..🥰👍

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 года назад +6

    உதவி செய்யும் அனைவரும் நம்முடன் வாழும் கடவுள்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

  • @kousalyaramasubbu4963
    @kousalyaramasubbu4963 2 года назад +8

    மிக மிக நல்ல எண்ணம்.இது கடைசி வரை தொடரணும்.துணிகள் கொடுப்பதுபோல் ஓர் உன்னதமான செயல் கிடையாது.வாழ்க வளர்க.

  • @kumark1199
    @kumark1199 2 года назад +2

    சேதுபதி சார்.ஏழை.எலியமக்கலுக்கு..நீங்கல்செய்யும்உதவிகல்..போற்றுதலுக்குஉரியது..நீங்கல்வழ்கபல்லான்டு..மேலும்உங்கல்பனிதொடர.இரைவன்அருள்புரிவாராக..வாழ்கவளமுடன்

  • @ismailbabu8398
    @ismailbabu8398 2 года назад +17

    வேற ...லெவல் sir...
    Hats up... Vjs.......👍👌💐💐👌

  • @bhuvanahari4500
    @bhuvanahari4500 2 года назад +8

    Idhaiyellam pakkum podhu manidhargal innum manidhanai irukanu thonudhu🥺 love u na more respect on you 🙏

  • @sasikalad2405
    @sasikalad2405 2 года назад +4

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

  • @madhanv8738
    @madhanv8738 2 года назад +1

    சேதுபதி உண்மையில் மாமனிதர் பேட்டி எடுப்பவர் மிக தெளிவாக பொருமையாக கேட்கிறார் நல்ல தொகுப்பாளர் இந்த சேவை செய்யும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 2 года назад +2

    மனித நேயம் மிகுந்த நண்பர்கள் அனைவர்க்கும் வணக்கங்கள்.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @rajasekar4523
    @rajasekar4523 2 года назад +8

    Nijamave it's very very helpful, I know how much useful for them.....Hat's off vijay sethupathi sir..respect

  • @hemamalini4270
    @hemamalini4270 2 года назад +3

    Great job Vijay sethupathy Anna 🙏🙏🙏🙏🏆🏆💐💐

  • @padmavathitv7645
    @padmavathitv7645 2 года назад +4

    Very divine work. Hats off. How can we donate dresses

  • @ajaysuresh3781
    @ajaysuresh3781 2 года назад +9

    Great Job helping needy Sethu Anna👍

  • @UshaRani-ve5hq
    @UshaRani-ve5hq 2 года назад +5

    Vijay sethupathi sir nenga eppavum super.

  • @vijiviji2122
    @vijiviji2122 2 года назад +3

    Nan gal panni irukkan just 4das akuthu 3 children kku iam very happy

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 2 года назад +4

    Humanity exists in this community services. It is a great feeling to watch these people s happiness.

  • @jayaveljayavel9613
    @jayaveljayavel9613 2 года назад +1

    Enkalai pol Elaikalukku katavul inta vakaiyana utaviyai valankukirar Nandri katavule.....

  • @ambikasubramaniam5
    @ambikasubramaniam5 2 года назад +8

    Super ...vijay sethupathi brother...keep it up

  • @angelstephen7215
    @angelstephen7215 2 года назад +2

    Idhupola nalla manidha neya seyalgalai channels podum podhu nalladhu seivadhai mattume manidhanukku happiness tharum. Manidhanin gunam velila varum

  • @tamilnadu916
    @tamilnadu916 2 года назад +4

    நல்ல முயற்சி தொடரட்டும்

  • @chennai4511
    @chennai4511 2 года назад +5

    இந்த நல்ல விசயத்தை முன்னெடுத்த மற்றும் இதற்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி 🙏 🙏 🙏

  • @natarajang4103
    @natarajang4103 2 года назад +4

    ஏழைகளின் மகிழ்ச்சியில் காண்போம்

  • @man9707
    @man9707 2 года назад +6

    Soooooper bro, hats off to you. 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @pulimurugan431
    @pulimurugan431 2 года назад +4

    My brother my favorite one only heart Vijay sethu Anna

  • @chinnuajauChinnuajay
    @chinnuajauChinnuajay 2 дня назад

    விஜய் சேதுபதி அண்ணா சூப்பர் ❤

  • @lalithamurugiah
    @lalithamurugiah 2 года назад +2

    Please advise how to contribute the outfits. Thank you.

  • @relaxkavithaigal6923
    @relaxkavithaigal6923 19 дней назад

    Govermentae seyya mudiyale.u r great

  • @marialourtha4370
    @marialourtha4370 2 года назад

    This is true charity, pls change to Free of Cost, instead of not for sale. Thank you, blessings of God be with you all

  • @thozhiskitchen1543
    @thozhiskitchen1543 2 года назад +3

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 🙏

  • @kiddo1268
    @kiddo1268 2 года назад +4

    Rahaat plaza,vadapalani , please check this place ,donate dresses😇 thank you 🙏

  • @alliswell5873
    @alliswell5873 2 года назад +2

    மாமனிதன் மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏💐

  • @MuthuKumar-fe8li
    @MuthuKumar-fe8li 2 года назад +1

    Appreciable - hats off

  • @manmathan1781
    @manmathan1781 2 года назад +4

    Great Human being Sethu na

  • @salmashadairy22
    @salmashadairy22 2 года назад

    👍 very good idea 👍 Vijay Sethu bathi is real hero ❤️🥳🥳🥳🥳

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад

    Vijay 👍👍👍sethupathy Anna rockss

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 года назад +1

    Great service ! 👏👏👏👏👏👏👏

  • @artyourremixrangoli4672
    @artyourremixrangoli4672 2 года назад +4

    Really great sethu sir...... thank you God bless you Sir........

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or 2 года назад +5

    V.S .pathi sir massssss 👍👍🙏

  • @சந்திரலேகா.M
    @சந்திரலேகா.M 9 дней назад

    Address kudunga enga iruku shop

  • @sairamsairam9070
    @sairamsairam9070 2 года назад +16

    எவ்வளவு பெரிய மாபெரும் விஷயம் இதை பேசறதுக்கு கூட யாருக்கும் டைம் இல்ல.
    நம் எல்லோருமே சேர்ந்தால் புதிதாக கூட வாங்கி கொடுக்கலாம் இந்த கடைக்கு .
    !!தொடரட்டும் உங்கள் மாபெரும் பணி!!

  • @dhanamprabha6442
    @dhanamprabha6442 2 года назад +2

    Ninka vera leval Sethu bro👍👍

  • @s.e.n.p.a.i6652
    @s.e.n.p.a.i6652 2 года назад +2

    Masha Allah, well done job

  • @AjitKumar-wc6td
    @AjitKumar-wc6td 2 года назад +7

    Like Thala said, MANUSHAN❤️❤️❤️

  • @kesavakumar799
    @kesavakumar799 2 года назад +1

    Congratulations 👏

  • @jothilakshmis
    @jothilakshmis 13 дней назад

    Salem enkaluku online la dress 👗🥻 tharuvaankala my family lower middle class kidaikuma

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 6 дней назад

    இல்லாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் நான் இப்போ தான் பார்க்கிறேன் நானும் சொல்கிறேன் இந்த செயலை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  • @shobepriya1584
    @shobepriya1584 2 года назад +3

    Intha shop enga iruku. Addess plz.

    • @MRROMEO-xq9mj
      @MRROMEO-xq9mj 2 года назад

      Raahat plaza arcot rd vadapalai.. Chennai..

  • @relaxkavithaigal6923
    @relaxkavithaigal6923 19 дней назад +1

    Adhaani, ambani should do

  • @DeepaDeepa-wx3li
    @DeepaDeepa-wx3li 2 года назад +1

    Triplicane intha mathri armikalama please

  • @nirmalameda3920
    @nirmalameda3920 2 года назад

    Blessings to all who does this service.
    A BIG SALUTE TO VIJAY SETHUPATHI "SIR".

  • @mibislifestyle
    @mibislifestyle 2 года назад +3

    How to send the clothes..address pls

  • @kavitha5788
    @kavitha5788 2 года назад +5

    Great sethu sir

  • @shaleere6143
    @shaleere6143 2 года назад +2

    Thts y 🫀🫀🫀 i love u so much vijay sethubathi 🥰🥰🥰

  • @mathuraiponnu5206
    @mathuraiponnu5206 2 года назад +1

    வாழ்த்துக்கள் 💖💖

  • @ramasubramaniang4462
    @ramasubramaniang4462 2 года назад +2

    Sethupathy anna neengatha antha kadavul

  • @sahabdeens6597
    @sahabdeens6597 2 года назад +3

    Very good

  • @zaheedhashahul1637
    @zaheedhashahul1637 2 года назад

    Hi. SIR Good. Good Support. Super. Thanks. Sir

  • @TapanDas-vd3mi
    @TapanDas-vd3mi 2 года назад +2

    What is the address of tuli

  • @sujithabharathi7221
    @sujithabharathi7221 28 дней назад

    Naagalum vagalama eppadi

  • @SKTrend-b2x
    @SKTrend-b2x 6 дней назад

    Enaku ithan mulam ethaavathu uthavi kidaikumaa

  • @umatoturial2188
    @umatoturial2188 2 года назад +1

    Great Vijay sethupathi 👍

  • @relaxkavithaigal6923
    @relaxkavithaigal6923 19 дней назад

    India fully 1000s should do.wishes

  • @navinrajcp5756
    @navinrajcp5756 2 года назад +4

    Great ❤❤❤ love u Sethu anna

  • @premnath-bc3kq
    @premnath-bc3kq 11 дней назад

    " " GOOD & GREAT " "

  • @kodhaimadhan8435
    @kodhaimadhan8435 Месяц назад

    Tq so much anna

  • @mustakmohamed8908
    @mustakmohamed8908 2 года назад +1

    Realy awsome

  • @kavitham7973
    @kavitham7973 2 года назад

    Etharthamana manithar thanks sir

  • @sasikaladevi2619
    @sasikaladevi2619 2 года назад +1

    Different a iruku .nice

  • @natarajang4103
    @natarajang4103 2 года назад +1

    இந்தியா வல்லரசா இதை. பார்த்து விட்டு. கூறுங்கள்

  • @tamilsuganya3582
    @tamilsuganya3582 2 года назад +1

    Entha shop enga eruku

  • @sonakelu1325
    @sonakelu1325 2 года назад +1

    Nice

  • @pulimurugan431
    @pulimurugan431 2 года назад +1

    Thank you for behind woods

  • @artyourremixrangoli4672
    @artyourremixrangoli4672 2 года назад

    But aathar ration card illathavanga yenna pannuvanga

  • @chendurarts
    @chendurarts 2 года назад +1

    How to contact them

  • @GURUGURU-py8xk
    @GURUGURU-py8xk 2 года назад +2

    great👏👏👏👏👍👍💛💛💛

  • @saranviji7624
    @saranviji7624 2 года назад +1

    Too great

  • @manishanarayanan4751
    @manishanarayanan4751 2 года назад +1

    Super bro 👌👌👌

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 2 года назад +2

    Dear and respected sir I want to do some charity to the kabbadi player family who passed away while playing 🙇🙇🙏

  • @momtodaysmenu1588
    @momtodaysmenu1588 2 года назад +2

    Give address .. I wish to give my cloths

  • @vadivelanvasanth8344
    @vadivelanvasanth8344 2 года назад +1

    Super

  • @riyasahamed1219
    @riyasahamed1219 2 года назад +1

    Great

  • @sanoja2466
    @sanoja2466 2 года назад +1

    Great 🙏❤💛💙💚💜

  • @radhikakannan2147
    @radhikakannan2147 2 года назад +1

    Where is this shop? Vadapazhani la enga?

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 года назад +1

    Super 👌

  • @navinrajcp5756
    @navinrajcp5756 2 года назад +1

    ❤❤❤❤

  • @shanmugashammu9823
    @shanmugashammu9823 2 года назад +2

    💐👍

  • @rakshanamurugesan9294
    @rakshanamurugesan9294 2 года назад +1

    👏🏻👏🏻👏🏻

  • @sjthameem6827
    @sjthameem6827 2 года назад +1

    Thuli shop 🤔