பாக்யம்தான் லக்ஷ்மி - பாடல் வரிகள் | Bhakyam Thaan Lakshmi lyrics in Tamil | Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 145

  • @bhavanimanickam1825
    @bhavanimanickam1825 2 года назад +21

    ஆண்டவன் உங்களுக்கு அளித்த இந்தவரத்தைநிணத்து பெருமைபடுகிறேன்.பாராட்டுகிறேன்

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 года назад +25

    பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா
    முன்னோர்கள் செய்த
    பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா
    என் அன்னையே
    சௌபாக்யம்தான் லட்சுமி வாருமம்மா
    என் இல்லமே
    சௌபாக்யம்தான் லட்சுமி வாருமம்மா
    நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
    நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
    உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க
    நித்திய சுமங்கலி பூஜையில் அழைக்க
    மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க
    கனக வ்ரிக்-ஷமாய் தன மழை தருக
    மனைகள் எங்கிலும் திரவியம் பெறுக
    தினகரன் கோட்டி உன் மேனியில் உருக
    ஜனகராஜன் திரு கண்மணி வருக
    சங்கநிதி முதல் நவநிதி தாராய்
    கங்ஙனம் கையால் மங்களம் செய்தல்
    குங்கும பூவாய் மங்கைய பாவை
    வெங்கட்டரமணனின் பூங்கொடி வாராய்

    அக்திகள் சொரியும், மண்ணையில் ஐஸ்வர்யம்
    நித்த மஹாச்சவம், நித்ய மங்களம்
    சக்திக் ஏத்தபடி சாது போஜனம்
    சாப்பிட்டு தருவாய் அக்க்ஷதை சீதனம்
    சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த
    சுக்கிரவார பூஜையில் இருந்து
    அக்கறை யோடு சந்தனம் குழைத்து
    சாற்றிட புரந்தர விதலனை அழைத்து
    பாக்கியம் தான் லட்சுமி வாரமும் அம்மா...
    என் இல்லமே, சௌபாக்கியம் தான் லட்சுமி வாரமும் அம்மா...

  • @sumathysumathy837
    @sumathysumathy837 2 месяца назад +1

    ஓம் ஷண்முகா சரணம் சரணம் 🌷 ஓம் சரவண பவ 🌹 ஓம் முருகா போற்றி போற்றி 🌷 வேலும் மயிலும் சேவலும் துணை 🌷 என் வேண்டுதல் நிறைவேற அருள் புரிய வேண்டும். எனக்கு உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனக்கு
    நீ தானே முருகா சரணம் சரணம் என் வேண்டுதல் நிறைவேற அருள் புரிய வேண்டும் முருகா என்க்கு நீ தானே எல்லாமே கந்தா முருகா குகனே ஷண்முகனே திருத்தணிகை முருகா போற்றி போற்றி 🌷

  • @narmathadevi9384
    @narmathadevi9384 11 месяцев назад +1

    எங்கள் இல்லத்தில் லக்ஷ்மி வந்து விட்டால்

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 4 года назад +40

    பாக்யம் தான் லஷ்மி வாருமம்மா இந்த பாடல்தான் நான் எதிர் பார்ததேன் பாடல் வரிகளுடன் பதிவு செய்து விட்டிர்கள் மிக மிக நன்றி இந்த பாடல் மிக அருமையா க உள்ளது சூப்பர்

    • @kuttyponnukabaddy9303
      @kuttyponnukabaddy9303 2 года назад

      நன்றி நன்றியம்மா

    • @kowshi578
      @kowshi578 2 года назад

      @@kuttyponnukabaddy9303 q

    • @pkarthi3030
      @pkarthi3030 2 года назад

      Looooook ooooooopoo of ok please pop opportunity po mam po po ooooooopoo a our own Tut you turn iiiiokii

    • @pkarthi3030
      @pkarthi3030 2 года назад

      Iii

    • @pkarthi3030
      @pkarthi3030 2 года назад

      Iii

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 4 года назад +17

    பாக்கியம் தான் லக்ஷ்மி வாருமம்மா
    நலம் தந்து செல்வம் பெருகி இல்லம் செழிக்க லக்ஷ்மி வாராய் என் இல்லத்திற்கு

  • @mathialagan254
    @mathialagan254 3 месяца назад +8

    துர்கா லஷ்மி சரஸ்வதி சரணம் .துர்கா லஷ்மி சரஸ்வதி சரணம் .துர்கா லஷ்மி சரஸ்வதி சரணம் .

  • @poongothaisundararajan4138
    @poongothaisundararajan4138 4 года назад +25

    இந்த பாடல் எந்த இடத்தில் ஒலித்தாலும் அங்கு லஷ்மி தாய் கண்டிப்பாக வருவாள்.

    • @tulsiramanv3064
      @tulsiramanv3064 4 года назад

      Thank you very much for playing Tamil Lakshmi Baramma song

  • @santhit8167
    @santhit8167 Год назад +2

    நித்யஸ்ரீ மேடமின் இனிய கம்பீரக்குரல் எங்கள் வரலட்சுமி பூஜைக்கு சிறப்பு சேர்க்கிறது.❤❤

  • @kokilasrinivasan8580
    @kokilasrinivasan8580 2 года назад +19

    இந்த பாடல் கேட்கும்போது மனம் அமைதியாக இருக்கும்

  • @bkguru3449
    @bkguru3449 2 года назад +7

    🌇மீண்டும் இவ்வுலகில் சொர்க்கம்...!
    யதா யதாஹி தர்மஸ்ய...
    கிலானிர் பவதி பாரத.
    அப்யுக்தானம் அதர்மஸ்ய...
    ததாட்மானம் சஜாம்யஹம்...
    அதாவது எப்பொழுதெல்லாம் இப்பூமியில் துக்கம், அதர்மம், அசாந்தி தலை விரித்து ஆடுகிறதோ, அப்பொழுதெல்லாம் இவ்வுலகில் நான் வந்து அவதரிப்பேன் என்று ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டது போல...
    எல்லாம் வல்ல இறைவன் பரம்பொருள் பரமாத்மா சிவ தந்தையானவர் இவ்வுலகில் அவதரித்து வந்து விட்டார்...
    கிறிஸ்தவர்களால் கூறப்படுகின்ற சாத்தான் என்றும், அந்திகிறிஸ்து என்றும், இஸ்லாமியர்களால் கூறப்படுகின்ற டஜ்ஜால் என்ற பெயருடையவர்களும், இந்துக்களால் கூறப்படுகின்ற அசுரர்கள் என்ற பெயருடையவர்களும்...
    மேலும் பிரீமேசனரி, ராயல் ஃபேமிலி, சீக்ரெட் சொசைட்டி, இன்னும் பலவிதமான பெயர்கள் கொண்டு அழைத்துக்கொண்டு இருக்கக்கூடிய அசுர குணம் படைத்த மனிதர்களுடைய திட்டங்கள்...
    தங்களின் புத்தி சக்தியை பயன்படுத்தி,
    இவ்வுலகை தங்களின் வசப்படுத்தி, முழு உலகையும் ஆண்டுவிடலாம் என்ற பகல் கனவுகள் அனைத்தையும் உடைத்தெறிந்து...
    மீண்டும் இவ்வுலகை சொர்க்கமாக்க எல்லாம் வல்ல இறைவன் வந்து விட்டார்...
    பொதுவாக உலகில் இப்படிச் சொல்வார்கள்.. மனிதன் ஒன்றை நினைக்க...
    தெய்வம் ஒன்றை நினைத்தது என்று...
    அந்தக் காரியம் தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது...
    இந்த காலகட்டத்தில் நாம் பலவிதமான இன்னல்களையும், துன்பங்களையும், துக்கத்தையும் அனுபவித்து கொண்டிருந்தாலும்...
    இதற்குப் பிறகு வரக்கூடிய ஒரு காலமானது (சத்யுகம்) மிக உயர்ந்த, கனவிலும் நினைத்திராத சொர்க்கம், இப்பூமியில் மீண்டும் வரப்போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை...
    மேலும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்... புயலுக்குப் பின் தான் அமைதி என்று...
    எனவே இந்த கலியுக இறுதி காலகட்டத்தில், அனைத்து விதமான இன்னல்களை சந்திப்பதற்கும், எதிர் கொள்வதற்கும் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு சக்திகளை கொடுத்து அருள்புரியட்டும்...
    எனதருமை அன்புச் சகோதர, சகோதரிகளே..!
    இறை சக்தியின் துணையால், மீண்டும் இவ்வுலகை சொர்க்கம் ஆக்கிடுவோம் வாருங்கள்...
    . நல்லது... நன்றி... ஓம் சாந்தி...
    மனமே சிவனை நினைவு செய்...
    எல்லாப் புகழும் இறைவன் ஒருவருக்கே..!

    • @arunaigovindanamgn3849
      @arunaigovindanamgn3849 2 года назад

      நல்ல அருமையான செய்தி சொன்னீர்கள்....மகிழ்ச்சி.......ஐயா அவர்களே.....

    • @rajendhiranvaidhilingam4719
      @rajendhiranvaidhilingam4719 Год назад

      bb

  • @venugopalpv3938
    @venugopalpv3938 3 года назад +15

    சகலசௌபாக்கியம் தந்து வாழவையுங்கள். லஷ்மி தாயே. 🙏🙏🙏

  • @jeyalukshmiramakrishnan9197
    @jeyalukshmiramakrishnan9197 3 месяца назад +1

    உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ள பலரது அவமானங்களும், சிலரது துரோகங்களும் தான் உங்களுக்கு உளியாக இருக்கும்.....!
    தோல்வி என்பது நீங்கள் தேடாமல் கிடைக்கும். வெற்றி என்பது நீங்கள் தேடினால் மட்டுமே கிடைக்கும்.....!!
    ஆயிரம் பேர் உங்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும், ஆனால் அந்த வாய்ப்பினை வெற்றியாக மாற்ற நீங்கள் நினைத்தால், நீங்கள் உழைத்தால் மட்டுமே முடியும்.....!!
    உங்களது உழைப்பும் ஊக்கமும் ஒருபோதும் தோல்வியைச் சந்திக்காது. எனினும்
    துணிவுடன் செயல்படுங்கள்.....!!!
    🙏🏽 நித்தம் புது சிந்தனையுடன் உங்கள் மழலை கவிஞன் ரா.சு.சரவணன் சிதம்பரம் இனிய நற் காலை வணக்கம் 🙏🏽

  • @MaheshMahesh-ss3eb
    @MaheshMahesh-ss3eb 5 месяцев назад +1

    சகல சவுபாக்யங்கள் தரும் வரலெட்சுமி விரதம். அன்னை மகாலெட்சுமி அருளால் எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ்க

  • @KK-1011
    @KK-1011 Год назад +6

    மனம் சந்தோஷிக்கிறது இப்பாடலை கேட்கும்போது.

  • @bamarengarajan428
    @bamarengarajan428 2 года назад +4

    அருமை.👌👌.பாடல் வரிகளுடன். 😍😍பாக்யம் தான் ..👍👍👍🌷நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @thangarajraj2704
    @thangarajraj2704 3 года назад +30

    பாக்கியம் என்ற முழு வார்த்தைக்கு இப்பொது தான் அர்த்தம் புரிகிறது

  • @karthickm6544
    @karthickm6544 Год назад +1

    பாக்கியம் தரும் லட்சுமி வாருமம்மா என் இல்லத்தில்

  • @காமிடிகல்யாணம்

    பால்ராஜ்
    இந்த. புரந்தரதாசர் பாடலை பாட இயலாமல் இருந்த எனக்கு தமிழ் பாடல் மிகவும் உதவியது.பல ஆயிரம் நன்றி.

  • @narmathadevi9384
    @narmathadevi9384 11 месяцев назад +1

    🎉🎉 நன்றி நன்றி நன்றி சகோதரி

  • @malinir.8710
    @malinir.8710 Год назад +2

    அருமையான பாடல்
    மிக்க நன்றி 🙏🙏🙏
    வாழ்த்துக்கள் 🎉🌹🌹❤
    ஓம் லக்ஷ்மி தாயே
    போற்றி போற்றி 🙏🌹🙏🌹🙏🌹

  • @JAYAPAL-ip3ls
    @JAYAPAL-ip3ls 2 месяца назад

    Nithya Shri madam voice is superb. May God bless her👍👋👋👋🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 10 месяцев назад +1

    SHRI LAKSHMI SHRI MAHALAKSHMI

  • @kalaidasanr4393
    @kalaidasanr4393 2 года назад +13

    மனம் நிறைந்தது ....பாராட்டுகிறேன் சகோதரி.....

  • @magesanmagesan227
    @magesanmagesan227 Год назад +6

    அம்மா தாயே என் வீடு இருக்கு தயவு செய்து வாருங்கள் தாயே எங்கள் குடும்ப வறுமையைப் போக்க தாயே கருணைக் கடலே அம்மா தாயே உன்னுடைய பார்வையிலே லேசாக என் மீது விழாதா அம்மா உன்னுடைய கருணைப் பார்வையை எங்கள் மீது காட்டு தாயே எங்களால் தாங்க முடியவில்லை தயவு செய்து என் இல்லம் வாருமம்மா

    • @ramsitasita-w4h
      @ramsitasita-w4h Год назад

      மனித்துவிடு நண்பா வருமைக்கு காரணம் நம் வீட்டில் உள்ளவர்களின் ஆசை. இச்சை . எல்லாம் இருந்த போது கேவலமாக நினனத்தீர் இல்லாமல் இருந்தால் வருமை வரத்தான் செய்யும் நாம் செய்யும் கர்மம் அனுபவிக்க வேண்டும்

    • @Dhjjhjnn
      @Dhjjhjnn 8 месяцев назад +1

      😊isdjjhhfgfeieii😊grhury8u❤❤❤❤❤😂jhjjh

    • @Dhjjhjnn
      @Dhjjhjnn 8 месяцев назад

      Fstukj😊

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 года назад +5

    Bakyam than lakshmi varumamma
    En Illame Sowbakyam Lakshmi Varumamma

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 3 года назад +6

    I was thinking all these days if it's n Tamil we could understand ND enjoy this song.today only I got this song.tnks very much

  • @smartsuganyamaths8174
    @smartsuganyamaths8174 3 года назад +13

    My favorite song 🙏🙏🙏🙏🙏
    Super lyrics

  • @rocksworld490
    @rocksworld490 Месяц назад +1

    Thanks God I am happy

  • @Vanithaveni
    @Vanithaveni Год назад +2

    Super voice, heart melting song

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 Год назад +1

    Arumaiyana song🎉🎉❤❤

  • @AzhakesanR-xf8cv
    @AzhakesanR-xf8cv 3 месяца назад +1

    🔱அம்மா...!!!💚🖤🙏💯💥🫂

  • @kumaran9823
    @kumaran9823 3 года назад +3

    🌹ʟᴀxᴍɪ ꜱᴜᴩᴇʀ ꜱᴏɴɢꜱ🌹🌹🌹 லக்ஷ்மி தாய்....🙏🙏🙏🙏

  • @Hi-di1pr
    @Hi-di1pr 4 года назад +14

    Super lyrics. This way is compatable to pray. And we are also singing. Thank you

  • @Anandhraj-m3k
    @Anandhraj-m3k 8 месяцев назад +1

    Super and nice song bro love the song ❤❤❤❤❤

  • @MSK36934
    @MSK36934 Год назад +5

    வாழ்க செழிப்பாக வாழ்க 🙏🙏🙏🙏

  • @priyatharshinirajagopal9976
    @priyatharshinirajagopal9976 4 года назад +8

    👌super song

  • @bv.nagarathinam8860
    @bv.nagarathinam8860 2 года назад +2

    Super i like this song very much thank you,,,

  • @utirupathy
    @utirupathy 4 года назад +9

    அருமை

  • @bakyabalaji8616
    @bakyabalaji8616 3 года назад +2

    Valkavalamudan nandri

  • @rajamathangi5695
    @rajamathangi5695 2 года назад +2

    Lakshmisongisverywounderfulthankyouverymuch

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 года назад +1

    மிகவும் அருமை அம்மா 👌🙏

  • @narayanasamya6697
    @narayanasamya6697 3 года назад +4

    Wow... Lovely song

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 3 года назад +3

    En annaiye laxmi varumamma

  • @malligaparthasarathy3123
    @malligaparthasarathy3123 6 месяцев назад +1

    Bakyamthan laskmi varum amma

  • @nithyas7136
    @nithyas7136 Год назад +1

    Fantastic

  • @vijiviji-sj1ye
    @vijiviji-sj1ye 3 года назад +3

    Very supper

  • @radhakrishnanpalaniappan3464
    @radhakrishnanpalaniappan3464 2 года назад +2

    Jai Lakshmi Amma thunai.

  • @vidyalakshmi3677
    @vidyalakshmi3677 Год назад +2

    GRAGA LAKSHMI THAYAR DEVOTIONAL SONG IT'S THIS ONLY, Few month ago i realised by particular knowledge by merce of Goddesses and God, thanks 🙏 a lot to them.

  • @padmavathyramanujadhasan337
    @padmavathyramanujadhasan337 4 года назад +5

    Super song

  • @tamiliniyan7542
    @tamiliniyan7542 3 года назад +4

    What a voice mam & song super

  • @suryaprabha1875
    @suryaprabha1875 3 года назад +8

    One of my favourite song

  • @deepaponnusamy8036
    @deepaponnusamy8036 2 года назад +1

    om lakshmi thaye potri

  • @laxmidesigner4682
    @laxmidesigner4682 2 года назад +4

    Nice song

  • @Sai_anitha
    @Sai_anitha Год назад +1

    Arumy ma nantri

  • @SathishKumar-ro8ep
    @SathishKumar-ro8ep 2 года назад +3

    Very good song Lakshmi please s

  • @muthusaranya.dmuthusaranya4197
    @muthusaranya.dmuthusaranya4197 3 года назад +3

    Amma ennayum kapatrum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Premkumar-yk2fl
    @Premkumar-yk2fl Год назад +1

    அம்மா

  • @mariyappanm2886
    @mariyappanm2886 3 года назад +3

    Super

  • @spmklowbabl7836
    @spmklowbabl7836 Год назад +2

    ஏஊஊஓவஃ🥰

  • @sureshkumar-yl9fj
    @sureshkumar-yl9fj 2 года назад +2

    Nice

  • @ottanchathiram
    @ottanchathiram 2 года назад +2

    Hearty thanks

  • @ragaviboomika6855
    @ragaviboomika6855 2 года назад +2

    Thanks

  • @muthusaranya.dmuthusaranya4197
    @muthusaranya.dmuthusaranya4197 3 года назад +2

    Om Lakshmi sami 🙏🙏🙏

  • @padmanabanpadmanaban7681
    @padmanabanpadmanaban7681 Год назад +2

    Selvam lotterial tha mma

  • @revathypraveen4584
    @revathypraveen4584 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivashankari5542
    @sivashankari5542 Год назад +1

    Super songs

  • @sridevinalinad1794
    @sridevinalinad1794 4 года назад +3

    Nithya Sree always best

  • @premkumarprem2110
    @premkumarprem2110 Год назад +1

    Amma,envitukku,varungal,amma

  • @shanks8711
    @shanks8711 2 года назад +3

    Lovely 😍

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 Год назад +2

    My name Dhanabakiyam

  • @sivanandamrajangam4334
    @sivanandamrajangam4334 3 года назад +1

    Mam ur voice is so beautiful , maga Lakshmi unga kuda irupanga,

  • @Brindavanam...
    @Brindavanam... Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaravelkumaravel3676
    @kumaravelkumaravel3676 2 года назад +2

    Nice and so sweet voice 🥰🥰

  • @mdl5708
    @mdl5708 3 месяца назад +1

    😊😊

  • @SELVAKUMAR-su5xl
    @SELVAKUMAR-su5xl 2 года назад +1

    நன்றி

  • @dhanabagyamm7737
    @dhanabagyamm7737 2 года назад +2

    மனமுருகினேன்.

  • @venkatachalamarumugam2160
    @venkatachalamarumugam2160 3 года назад +5

    I love this song 🙏🙏🙏

  • @kumarperiyasamy1565
    @kumarperiyasamy1565 2 года назад +2

    Ilovethissong

  • @kameswaris3143
    @kameswaris3143 Год назад +1

    Omlakshmisamii

  • @nagammala9736
    @nagammala9736 4 года назад +4

    I like this song very much

  • @sunilkumarkb6034
    @sunilkumarkb6034 3 года назад +1

    Nice translation to tamil

  • @kannising
    @kannising 3 года назад +5

    🙏🏼🙏🏼🙏🏼

  • @BkBala-n2w
    @BkBala-n2w Год назад +1

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @dhanalakshmimahesh226
    @dhanalakshmimahesh226 3 года назад +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻

  • @s.paulpandians5589
    @s.paulpandians5589 2 года назад +2

    🙏👌👌💐🔔🔔👍

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 года назад +2

    👌👌👌🙏🙏🙏⚘⚘⚘

  • @harinithakirukkals7994
    @harinithakirukkals7994 2 года назад +3

    Kanner control panna mudila

  • @malarsamayal7641
    @malarsamayal7641 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @sudhan152
    @sudhan152 3 года назад +2

    Is this exact translation of telugu lyrics??

  • @ramathilagam3877
    @ramathilagam3877 2 года назад +2

    Inimaiyaga.
    Ullathu

  • @spmklowbabl7836
    @spmklowbabl7836 Год назад +1

    அஆஇலழொரைஜவயவரரணயலயையையபணற🛶🔱🎂🎹💯🤚

  • @ManiyamKBS
    @ManiyamKBS 2 года назад

    தமிழ் மொ ழிபெயர்ப்பில் நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளது. திருத்தம் செய்யவும்.

    • @spmklowbabl7836
      @spmklowbabl7836 2 года назад

      கவாஃப்ச்ச்ச் பாரதிஜ்ஜ!ஃப்க💝💝🎀🎀👨‍👨‍👧‍👧🎂🌞🌞🤩👍

  • @paripakamal8356
    @paripakamal8356 3 года назад +4

    Nuntry

  • @sarankanna2150
    @sarankanna2150 3 года назад +2

    M

  • @r.natarajanr.natarajan-cx5ho
    @r.natarajanr.natarajan-cx5ho Год назад +1

    Qa

  • @ashbornlegends8554
    @ashbornlegends8554 3 года назад +1

    Bb/

  • @joshwini6686
    @joshwini6686 9 месяцев назад

    👎

  • @joshwini6686
    @joshwini6686 9 месяцев назад

    Bad

  • @lakshmipriyasathyamoorthy4492
    @lakshmipriyasathyamoorthy4492 2 года назад +12

    சகலசௌபாக்கியம் தந்து வாழவையுங்கள். லஷ்மி தாயே. 🙏🙏🙏