இதை தேடி தானே காலனி ஆதிக்கத்தில் பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. திரு. ராபர்ட் கால்டுவெல் அவர்களின் திருநெல்வேலி வரலாறு புத்தகத்திலும் இந்த புதையல் மீதான ஆய்வுகள் குறித்து சில முக்கிய தரவுகளை பதிவு செய்துள்ளார். இந்த அழிந்து போன கீழ் பட்டினம் நகரத்தை குறித்த சில அடையாள குறியீடுகளை சூட்சுமமான முறையில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1794 வரையிலான வரைபடங்களை உற்று நோக்கினால் தருவைக்குளம் என்பது கீழ் பட்டினம் என்று குறிப்பிடப்பட பகுதியில் அதனை நீக்கி மாற்றப்பட்டது புலனாகிறது.
ஆமா ..ஆமா தோண்டினால் பாதாள உலக கதை .. வின் உலக கதை சொல்லி பிழைப்பு நடத்துபவன் சோத்துல மண்விழும்ங்கற பயம். அதுதான சரியாக சொன்னால் ... பயந்து பயந்தே சாவறாங்க சங்கிகள் .
வாழ்க வளமுடன் . என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெள்நாட்டில் என்ற நிலமை இங்கே மாறி வருகிறது அனைவருக்கும் கொடுக்கும் கையாக மாறி வருகிறோம். இறைவனுக்கு நன்றி. வாழ்க தமிழன் ஜெய்ஹிந்த்🎉
இந்தியா வல்லரசாகும் ஆனால் மக்களை அடிமைப் பரதேசிகளாகத்தான் வைத்து இருப்பார்கள் ஆட்சியாளர் கள் மக்ககளுக்கு எந்த பிர யோசனமும் இல்லை செவ் வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டும் இந்திய வறுமை தீர வில்லை 😅😅😅😅😅
@@jesukumar2584 அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்தா. .. என்ன சொல்ரீங்க நண்பா ??? ஸ்டாலின் அரசுக்கு தெரிந்தவுடன்....மொத்த நிலம் + அந்த மன்னர்கள் காலத்து சரித்திரம் படைத்த அரண்மனை கிணறு ...எல்லாமே கோபாலப்புரத்து அசையா சொத்து என்றாகிவிடும் !!!!!???
Please study about the SIR MARCOPLO'S statement about the culture and about the wealth of ancient CITY OF CAIL @ KILPATINAM . Then you can understand the fact about that treasure value mentioned by him in the year C.E.1292 - 1295 period.
@@rajeshselvarathithoothukudi indian mines la ...gold iruupu evlo iruuuku nu padithu thagaval pera vendukiren.... இது தொல்லியல் ஆய்வு.... இதில் பல்லாயிரக்கணக்கான டன் தங்கம் என்பது ஒரு புரளி செய்தி... தங்க நாணயங்கள்,, ஆபரணங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது....ஆனால் அது சில கிராம் அல்லது சில கிலோக்கள் மட்டுமே இருக்க அதிகபட்ச வாய்ப்புள்ளது
@@aravindkrish31 please read my ancient history research articles link attached. These all for your kind perusal also If my question is not true, the research report submitted by Bishop.Robert Caldwell, Shree.N.K.Shastri, Shree.T.V.Sadhasiva pandarathar etc is also questionable sir
சலாம் சகோதரா!! பெ.ஊ.1292 ல் மார்க்க போலோவால் ஆவணப்படுத்தப்பட்ட தென்னகத்து பாண்டியர்களின் கடற்கரை நகரமான குறிப்பாக இஸ்லாமிய வணிகர்கள் பயன்பாடுகள் வசதிக்காக 8ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாண்டியர்கள் ஒதுக்கீடு செய்த மிக சிறந்த கீழ் பட்டினம் இந்த தருவைக்குளம் , பட்டிணமருதூர் பகுதியாகும் என்பது தான் ஆய்வின் மையக்கரு. அது சமயம் இந்த நகர கருவூலத்தில் சுமார் 1200கோடி தினார் தங்கம் கஜானாவில் இருந்தது என்றும், கணக்கிட முடியாத அளவு நவரத்தினங்கள் குவிந்து கிடந்தன என்றும் பதிவு செய்துள்ளார். 1 தினார்=4.25கிராம் சுத்தமான தங்கம். இதன் அடிப்படையில் பார்த்தால் 52,000டன் அளவிலான தங்கம்........?
தற்போது இருக்கும் வேலையை பார்த்தால் போதும். உப்பு விளைவித்தால் பணம் கிடைக்கும். நிலத்தை அபகரிக்க புதிய வழிமுறைகள் .பழையகால முறைகளை ஆய்வு செய்து என்ன பயன்.
அண்ணாச்சி கொஞ்சம் பொறுங்க.. அறிவாளி அண்ணாமலை வரட்டும். அதில் தங்கம் இருக்கின்றதா இல்லையா என்று. அதான் என்னிடம் கேட்டு சொல்லி விடுவார்.. நீ ஒன்னும் கவலைப்படாத நல்ல கஞ்சி குடிங்க. தேங்காய் துவையல் அரைத்து சாப்பிடவும்....😅😅😅
இதுதான் உன்மையான கருத்து அந்தகாலத்தில் வெளிநாட்டு வணிகம் தடந்திருக்கலாம் நம்மண்ணர்களின் மாளிகைகள் இருந்து இருக்கலாம் நம் நாடு பல கோடி ஆண்டுகளுக்கு முன்னே தோண்டியநாடு அவ்விடத்தில் புதையல் கிடைப்பதில் ஆச்சரியம் இல்லை நம் மோடி ஆட்சியில் இத எல்லாம் நடக்கும்
என்ன வராற்று ஆசிரியர் அவர்களே உங்கள் ஆர்வம் நன்கு தெரிகிறது ஆனாலும் சத்தியம் தொலைகாட்சி ஓவரா பில்டப் கொடுப்பதுதான் கேட்க முடியவில்லை டன் கணக்கா தங்கம் இந்தியா வல்லரசு இதை எல்லாம் எதற்கு ?
MATTERS ARE TO FACT CHECK WHICH RECORDED BY MR.MARCOPOLO AND OTHER ARCHAEOLOGICAL PROFESSORS LIKE N.K.SHASTRI, T.V..SADHASIVA PANDARATHAR, IBUAN BHAUTUA LIKE, BISHOP -ROBERT CALDWELL .......ETC
ITS NOT AN EASIEST JOB. BECAUSE WE HAVE TO INVITE ADVANCE TECHNOLOGY OF SCIENCE LIKE GPR, TOMOGRAPHY, RESISTIVE METHOD, REMOTE SENSING Etc TO REACH THAT DESTINATION. IF WE MAKE HARD AND SINCERE EFFORT WE CAN SURVEY THEM IN THE SURROUNDING AREA.
@@balajit4347 அய்யா! இது வரை ஹரப்பா என்பதுதான் தொன்மையான நாகரீகங்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது மிக மிக தொன்மையான கபாடபுரம் நாகரீகத்தின் நீட்சிகளை இந்த பகுதியில் உள்ள 250 ஏக்கர் பரப்பளவில் காணமுடிகிறது. இந்த பகுதி தான் கீழ் பட்டினம் என்றழைக்கப்பட்ட பகுதியாகும். இதன் பெயரினை மாற்றி ஒருங்கிணைந்த பகுதிகளை துண்டாக்கி தருவைக்குளம், வெள்ளப் பட்டி, துப்பாசுப்பட்டி என மாற்றி நாம் நமது பண்டைய தமிழர்களின் வரலாற்றினை மீட்டெடுக்க இயலாமல் சூழ்ச்சிகள் பல கயவர்கள் செய்து மறைமுகமாக அழிந்த நகர கருவூலத்தினை பின்வந்த ஆட்சியாளர்கள் தேடி வந்துள்ளது புலனாகிறது. மேலும் 7 பகோடா எனப்படும் கடற்கரை கோயில்கள் வளாகத்தில் இன்று மகாபலிபுரம் மற்றும் பூமியில் அழியாமல் உள்ளது. இங்கு சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த ஆலய வளாகம் கடற்கரை அருகில் மண்ணில் புதையுண்டுள்ளதை எங்களால் உணரமுடிகிறது. இங்கு இருப்பதனை தொல்லியல் எச்சங்கள் பல பறைசாற்றுகின்றன. எனவே அதை நிரூபிக்க நிச்சயமாக தொல்லியல் துறையின் மேம்பட்ட ஆய்வு தேவை. அவ்வாறு நிரூபிக்க பட்டால் மற்ற இரண்டு துறைமுக பகுதிகளான கோரைக் குட்டம் (பெரியப்பட்டினம்), சாகுபுரம்(காயல்பட்டினம்) பகுதிகளிலும் இதே போல் கடற்கரை கோயில்கள் காணப்படவேண்டும் அல்லவா? இவை அனைத்தும் பல்லவர்கள் காலத்திற்கு முற்பட்ட நமது இடைசங்ககால பாண்டியர்கள் கட்டிட கலைகளுக்கு சான்று ஆக அமையும். மேலும் இந்த பகுதி கலாச்சாரம் சிந்து சமவெளி நாகரீகத்தின் முன்னோடி என்பதை நம்மால் உணர மற்றும் உணர்த்த முடியும் என்பதில் மாறுபட்ட கருத்துகள் இல்லை. அவ்வாறு தொடர் கலாச்சார நீட்சிகளை கொண்டு தான் மூவேந்தர்களின் பூர்வீகமான இந்த பகுதி கருவூலத்தில் மார்க்க போலோ பதிவு செய்துள்ளது போன்று 1200கோடி தினார் தங்கம் கஜானாவில் இருந்தது என்பதை நம்மால் யூகிக்க முடிந்தது. 1 தினார்= 4.25கிராம் தூய தங்கம். எனவே இதன் தோராயமான எடை 51,000 டன் என புலனாகிறது. ஒருவேளை நாம் அதை வெளியே கொண்டு வர முடியும் என்றால் இந்தியாவின் பொருளாதாரம்....... ஆய்வாளராக எனது தரவுகளை கேள்விகள் வாயிலாக எழுப்பி ஆவணப்படுத்தியுள்ளேன். ஒரே கல்லில் பல மாங்காய்கள் வீழ்த்த படுமா என்பது நமது ஆய்வு நேர்மையினை பொருத்தது அய்யா!!
MATTERS ARE TO FACT CHECK WHICH RECORDED BY MR.MARCOPOLO AND OTHER ARCHAEOLOGICAL PROFESSORS LIKE N.K.SHASTRI, T.V..SADHASIVA PANDARATHAR, IBUAN BHAUTUA LIKE, BISHOP -ROBERT CALDWELL .......ETC
சகோதர! சகோதரிகளே! இந்த மண்ணிற்குள் புதையுண்டள்ள கீழ்பட்டினம் நகர நாகரிகம், தடம்மாறிய தொன்மையான மலட்டாறு மற்றும் அதன் கருவூலம் குறித்த எனது வரலாற்று சான்றுகள் உடன் கூடிய புரிதல்களை கோரிக்கையாக நமது மாண்புமிகு பிரதம மந்திரி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் சமர்ப்பித்து அவர்களின் வழிகாட்டலில் நமது மாநில முதன்மை செயலக தனி-செயலர் அவர்களின் பரிந்துரையின் பேரில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் அய்யா அவர்கள் அனுப்பிய ஆட்சியர் அலுவலக கடிதம் அடிப்படையில் நமது மாநில தொல்லியல் துறை செவிசாய்க்காத நிலையில் தான் நமது இந்திய தொல்லியல் துறையின் அதிகாரிகள் தயவால் சில கட்ட முதன்மை ஆய்வுகள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கருத்துக்கள்/விமர்சனங்கள் பதிவிடும் முன்பு தயவாய் எனது ஆய்வு கட்டுரைகள் சிவற்றை நான் கருத்துரையில் இணைப்பு தந்துள்ளதன் அடிப்படையில் புரிந்து பதிவிட்டு வரலாற்று ஆய்விற்கு உதவி செய்து நமது தமிழர்களின் மூவேந்தர்கள் தொன்மைகளின் உண்மை உலகறிய செய்யவேண்டும்❤ நன்றியுடன் ஆர்வலராகிய ஆய்வாளர் பெ.ராஜேஷ் செல்வரதி தூத்துக்குடி

THIS IS MY IN BORN CHARACTER BROTHER. SORRY FOR THE INCONVEINIENCE. ALSO MEDIA PERSONS KNOW ABOUT THE ENTIRE THESIS OF THIS PROJECT BUT THEY COULDN'T EXPOSE ALL TO THE PUBLIC.

THE HEART OF THE TOPIC IS WE SHOULD AWARE ABOUT SUBMERGED WEALTH AND CULTURE OF OUR ANCESTRAL CIVILIZATION TILL 13TH --14TH CENTURY PERIOD. AS BECAUSE OF LONG TOPIC TO EXPOSE ALL IN A SHORT NEWS. EVERYONE SHOULD PLEASE READ MY OBSERVED ARTICLE LINKS IN THE COMMENTS FIRST. WE ARE TALKING BASED ON THE RECORDED DOCUMENTS AND SCIENTIFIC PROBABILITY CHANCES. PLEASE ENCOURAGE US TO EXPOSE OUR VERY VERY ANCESTRAL VAIPPAR CIVILIZATION CULTURE TO THE WORLD PROPERLY.
MATTERS ARE TO FACT CHECK WHICH RECORDED BY MR.MARCOPOLO AND OTHER ARCHAEOLOGICAL PROFESSORS LIKE N.K.SHASTRI, T.V..SADHASIVA PANDARATHAR, IBUAN BHAUTUA LIKE, BISHOP -ROBERT CALDWELL .......ETC
Please study about the SIR MARCOPLO'S statement about the culture and about the wealth of ancient CITY OF CAIL @ KILPATINAM . Then you can understand the fact about that treasure value mentioned by him in the year C.E.1292 - 1295 period.
ஏற்கனவே கண்டிபிடிக்கப்பட்டதே நாசமா போகுது. அது மண்ணுக்குள்ள இருந்தாலாவது பத்திரமா இருக்கும்
😂
அந்த அந்த தங்கம்
😂😂😂😂😂😂
அந்த கிணற்றுகாரர் தன் நிலம் பறி போய்விடுமோ என்று பயப்படுகிறார்
அப்ப நில ஓனருக்கு நாமம் போட்டு நிலத்தை அபகரிக்காமல் அரசு சரியான விலைக்கு வாங்கவேண்டும். இதை தோண்டி இந்தியா வல்லரசு ஆகும் என்பது முட்டாள்தனம்
கண்டிப்பா நாமம் தான். வேவேன்னு சொல்லி அந்த உரிமையாளரை சாகடிக்க போறானுங்க
இதை தேடி தானே காலனி ஆதிக்கத்தில் பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. திரு. ராபர்ட் கால்டுவெல் அவர்களின் திருநெல்வேலி வரலாறு புத்தகத்திலும் இந்த புதையல் மீதான ஆய்வுகள் குறித்து சில முக்கிய தரவுகளை பதிவு செய்துள்ளார். இந்த அழிந்து போன கீழ் பட்டினம் நகரத்தை குறித்த சில அடையாள குறியீடுகளை சூட்சுமமான முறையில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1794 வரையிலான வரைபடங்களை உற்று நோக்கினால் தருவைக்குளம் என்பது கீழ் பட்டினம் என்று குறிப்பிடப்பட பகுதியில் அதனை நீக்கி மாற்றப்பட்டது புலனாகிறது.
என்னடா இது என் பதிவுக்கு
வந்த சோதனை உடனே டெலிட் ஆகுது 😂😂😂😂😂
வல்லரசாக மாருமாம்😂😂
தோண்டி தோண்டி பாதாள உலகமே வந்துடும்😂😂😂
🤣🤣😂😂😂
😂😂
ஆமா ..ஆமா தோண்டினால் பாதாள உலக கதை .. வின் உலக கதை சொல்லி பிழைப்பு நடத்துபவன் சோத்துல மண்விழும்ங்கற பயம். அதுதான சரியாக சொன்னால் ... பயந்து பயந்தே சாவறாங்க சங்கிகள் .
தலைப்பை பார்த்து கோயம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி கிளம்பிட்டேன்
😂
எப்பா வரும்பொழுது மம்பட்டியு கூடயும் மரந்திராம எடுத்துட்டு வந்திரு
வாழ்க வளமுடன் . என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெள்நாட்டில் என்ற நிலமை இங்கே மாறி வருகிறது அனைவருக்கும் கொடுக்கும் கையாக மாறி வருகிறோம். இறைவனுக்கு நன்றி. வாழ்க தமிழன் ஜெய்ஹிந்த்🎉
அந்த இடம் தமிழக முதவர் ஸ்டாலினுக்கு சொந்தமானது.....
எல்லா நிலமும் அரசுக்கு சொந்தம்
இன்பநிதிக்கும் .எதிர் கால gopalapuram வாரிசு களுக்கும்..😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
😊😅😅😅😅😂😂
😂😂😂😂
சண்டாளர் கழகம் திருட்டுப் பத்திரம்( உயில் ) எழுதி முடித்திருப்பார்கள் . 😜😜😜😜😜
நாமம் போடப்போறாங்கள் 😭😭😭😭😭😭
கம்பி கட்டுன உருட்டு, இதுல பலகோடி தங்கம் வேற, இந்தியா வல்லரசு வேற, 😂
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
இந்தியா வல்லரசாகும் ஆனால் மக்களை அடிமைப்
பரதேசிகளாகத்தான் வைத்து
இருப்பார்கள் ஆட்சியாளர்
கள் மக்ககளுக்கு எந்த பிர
யோசனமும் இல்லை செவ்
வாய் கிரகத்திற்கு ராக்கெட்
விட்டும் இந்திய வறுமை தீர
வில்லை 😅😅😅😅😅
என்னடா இது? என் பதிவுக்கு
வந்த சோதனை போட்டதும்
டெலிட் ஆகுது? அப்போ இந்த
செய்தி😂😂😂😂😂😂😂
என்னடா சூணா....
பல்லாயிரம் கோடி டன் தங்கம் ன்னு சொல்லிட்டு, பூனா மாதிரி தகவல் சொல்ற?
இந்த பொழைப்புக்கு. ஊ ...தொழில் பண்ணு
அரசியல் வாதிகள் விட்டு வைப்பார்களா?
வரலாற்றில் ஆவணப்படுத்த வேண்டிய
காணொளி.அருமையான பதிவு. Wishes from, " வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி😍😍😍📷👌📷👌📷👍✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🙏🙏🙏
ஒரு இனத்தின் வரலாறு என்பது வெளியே வருவது சிறப்புக்குரியது தானே
ல வுக்கும் ள வுக்கும் உச்சரிப்பு தெரியாத தமிழ் செய்தியாளர் பரிதாபம் இந்த channel.
அழகான தலைப்பு அருமையான நியூஸ் இந்த செய்தியை கேட்டு நாலு பேர் தற்கொலை
டே ரொம்ப ஓவரா
போற. பார்த்து
உஷாரா இருந்து
பிழைத்துக்கொள்
மொத்தத்தில் அந்த விவசாய இடம் குளோஸ் 😠😠😠 அரசாங்கத்தை மக்களாகிய நாம் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
அந்த இடத்தில் எந்த ஒரு விவசாயமும் இல்லை தற்போது முள் செடிகள் சூழ்ந்து காடாக கிடக்கிறது சகோதரா
அண்ணா தூத்துக்குடியில் எந்த ஊர்@@thoothukudipearlcity7274
விலை உயர்ந்த நவரத்தின வைரத்தின் கணக்கு வருவது
புரியவில்லை அய்யா
நமோ புத்தா🙏🏽
வர வர சத்தியம் TV காரனும் பொய் சொல்ல ஆரம்பித்து விட்டான்.
அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்து உண்மையான வரலாறை உலகுக்கு காட்ட வேண்டும்
@@jesukumar2584
அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்தா. ..
என்ன சொல்ரீங்க நண்பா ???
ஸ்டாலின் அரசுக்கு தெரிந்தவுடன்....மொத்த நிலம் + அந்த மன்னர்கள் காலத்து சரித்திரம் படைத்த அரண்மனை கிணறு ...எல்லாமே கோபாலப்புரத்து அசையா சொத்து என்றாகிவிடும் !!!!!???
நாட்களாக அரசாங்கத்தின் ஊழியர்களுக்கு தெரியவில்லை 🙄
Idhu ellam government vithurum adhuku munnadi andha pakudhi makkal vithu kaasu parunga family nalla munerunga...
இதற்கும் வல்லரசு ஆவதற்கும்
என்னப்பா சம்பந்தம் இருக்கு
ஓவரா உருட்டாத.
Vallarasukkum nimmadhiyana vazhkaikkum enna sammandham irukku
Please study about the SIR MARCOPLO'S statement about the culture and about the wealth of ancient CITY OF CAIL @ KILPATINAM . Then you can understand the fact about that treasure value mentioned by him in the year C.E.1292 - 1295 period.
Owner speaks like this but we must do the research on it
இந்த ஊரில் பழைய கோயில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் உள்ளது.
தூத்துக்குடியில் எந்த ஊர் அண்ணா
@kannankannaa6544 தருவைக்குளம் அருகிலுள்ள பட்டினமருதூரில்
எந்தவித புதையாலக இருந்தாலும் அரசியல்வாதிங்க, அதிகாரிங்க கையில கிடைத்தால் ஆபத்தாகும்
வாழ்த்துக்கள்
இந்தியாவில் இருக்குறதே...800+ டன் தான் டா......
இதுல தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான டன் னு ....ஏன்டா உருட்டுரீங்க....
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
@@rajeshselvarathithoothukudi indian mines la ...gold iruupu evlo iruuuku nu padithu thagaval pera vendukiren....
இது தொல்லியல் ஆய்வு.... இதில் பல்லாயிரக்கணக்கான டன் தங்கம் என்பது ஒரு புரளி செய்தி...
தங்க நாணயங்கள்,, ஆபரணங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது....ஆனால் அது சில கிராம் அல்லது சில கிலோக்கள் மட்டுமே இருக்க அதிகபட்ச வாய்ப்புள்ளது
@@aravindkrish31 please read my ancient history research articles link attached. These all for your kind perusal also
If my question is not true, the research report submitted by Bishop.Robert Caldwell, Shree.N.K.Shastri, Shree.T.V.Sadhasiva pandarathar etc is also questionable sir
ஜாக்பாட் அதானிக்கா, அம்பானிக்கா ?
ஸ்டாலினுக்குஅலிபாபாகூட்டத்துக்கே
தொல்லியல் அனைத்தும் அரசுக்கே.....இது கூட தெரியாமல் பதிவு போடுற....😁😁
சுடலைஆரசுக்கே
அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு அந்த ஊர்ல பூரா யாரும் விவசாயம் பண்ண முடியாது குடியும் இருக்க முடியாது
இந்தசுரங்கம்கோபாலபுரத்துக்குதான்பயன்படும்.. கடலூர்
பேசும்போது உங்களிடமே மியூஸிக் வருதுல்ல 😂
😂😂😂😂😂😂😂
என்னடா இது பொதையல் தோண்டி எடுத்து
நம் நாடு வல்லரசு ஆகுமா
சலாம் சகோதரா!!
பெ.ஊ.1292 ல் மார்க்க போலோவால் ஆவணப்படுத்தப்பட்ட தென்னகத்து பாண்டியர்களின் கடற்கரை நகரமான குறிப்பாக இஸ்லாமிய வணிகர்கள் பயன்பாடுகள் வசதிக்காக 8ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாண்டியர்கள் ஒதுக்கீடு செய்த மிக சிறந்த கீழ் பட்டினம் இந்த தருவைக்குளம் , பட்டிணமருதூர் பகுதியாகும் என்பது தான் ஆய்வின் மையக்கரு.
அது சமயம் இந்த நகர கருவூலத்தில் சுமார் 1200கோடி தினார் தங்கம் கஜானாவில் இருந்தது என்றும், கணக்கிட முடியாத அளவு நவரத்தினங்கள் குவிந்து கிடந்தன என்றும் பதிவு செய்துள்ளார். 1 தினார்=4.25கிராம் சுத்தமான தங்கம். இதன் அடிப்படையில் பார்த்தால் 52,000டன் அளவிலான தங்கம்........?
If some good people have helping mentality kindly help me being a lady suffering by bone cancer disease second stage. requesting help
தற்போது இருக்கும் வேலையை பார்த்தால் போதும். உப்பு விளைவித்தால் பணம் கிடைக்கும். நிலத்தை அபகரிக்க புதிய வழிமுறைகள் .பழையகால முறைகளை ஆய்வு செய்து என்ன பயன்.
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
@@sankar.k5348 நிச்சயமாக.. உப்பை மட்டுமே விதைத்து பூமியினை மலட்டாக்கி விட்ட பாவிகள் நாம். கொஞ்சமாவது மலட்டாறு தடத்தினை மீட்டெடுக்க பாடுபடுவோம்....
போதும் போதும்
நிறுத்துங்கப்பா அளவுமீறி போகுது!
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
திமுக காரனுக்கு அந்த இடம் தேவைப்படுகிறது தான் கொடுக்க மாட்டேன்னு சொல்லி இருக்க அதனாலதான் இந்த வேலை
அண்ணாச்சி கொஞ்சம் பொறுங்க.. அறிவாளி அண்ணாமலை வரட்டும். அதில் தங்கம் இருக்கின்றதா இல்லையா என்று. அதான் என்னிடம் கேட்டு சொல்லி விடுவார்.. நீ ஒன்னும் கவலைப்படாத நல்ல கஞ்சி குடிங்க. தேங்காய் துவையல் அரைத்து சாப்பிடவும்....😅😅😅
எச்சரிக்கை:இது மனிதர்கள் வசிக்கும் பகுதி!
அரசு உடைமை ஆக்கினால் , அந்த பகுதி பிளாட் நல்ல விலை போகும்
அது கடற்கரை பகுதி.தோண்ட.தோண்டாசங்குசிப்பி.கடைக்கும்
உன் தலையில் அடித்தாலும் நல்ல முறையில் சப்தம் கேட்கும்
அங்க ஒயின் ஷாப் திறந்தா நல்லா வசூல் ஆகுமா
Pavam da antha idathukaran😢...
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
அடிச்சு விடுங்க..எவன் என்ன சொல்லப்போறான்.
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
பழமையான கிணறு என்றால் துந்திருக்காதா?
1980 கிணறு வயசு 44 தான் 😂😂😂😂
Thangathaippatri onrume sollalaiye😂😂😂
கனிமொழி சும்மாவே வின்பாஸ்ட் கார் நிறுவனம் தூத்துக்குடி விதுடங்க ,அதுவே இன்னும் அங்கு உள்ள மக்களுக்கு தெரியாது 😂
இந்த திமுக ஆட்சி முடியட்டும் அப்புரம் தோன்டட்டும்
PATTINA MARUTHOOR...pera kettaaleh something SPECIAL....vaaippirukku..😮😮😮😮😮
நில அபகரிப்பு எத்தனை விதமாக தொடர்கிறது
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
இவ்விடம் பாண்டியர்களின் பண்டைய துறைமுக நகரம். இங்கு கிடைத்த கொரிய நாணயம் பாண்டியர்களுக்கும் கொரியா விற்கும் இடையே வணிகம் சார்ந்த தொடர்பை விளக்குகிறது
இதுதான் உன்மையான கருத்து அந்தகாலத்தில் வெளிநாட்டு வணிகம் தடந்திருக்கலாம் நம்மண்ணர்களின் மாளிகைகள் இருந்து இருக்கலாம் நம் நாடு பல கோடி ஆண்டுகளுக்கு முன்னே தோண்டியநாடு அவ்விடத்தில் புதையல் கிடைப்பதில் ஆச்சரியம் இல்லை நம் மோடி ஆட்சியில் இத எல்லாம் நடக்கும்
என்னென்ன சொல்றாங்க பாருங்க 😅😅😅
இருபத்தைந்து ஏக்கர் தோண்டுவதற்கு நமது வரிப்பணத்தை எவ்வளவு செலவழிக்க வேண்டும்?
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
Not 25 acres, mounts and monuments on entire 280 acres along the sea shore
பல்லாயிரம் டன் தங்கமா😂
என்னதான் உருட்டா இருந்தாலும் ஒரு நாயம் வேணாமா?
நீங்க குடுக்குற பில்டப்ல ...
ஐயா என் கிணத்த காணோம் கண்டுபுடிச்சி தாங்கையா😂 அப்படின்னு கிணத்து ஓனர் இன்னும் கொஞ்ச நாள்ள கதரப்போறாரு😂
கடி ஜோக்குக்கான நேரமா இது??
@@venkataramaniiyer7716 ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
JOURNALISTS SHOULD BE VERY ACCURATE WHILE PUBLISHING ANY HISTORICAL INFORMATION 😮
Government Attya podum 😂😂😂😂
Dai evlo thangam kedachalum oru savaran thangam 1 lakh thanda vikkaporinga😅
என்ன வராற்று ஆசிரியர் அவர்களே உங்கள் ஆர்வம் நன்கு தெரிகிறது ஆனாலும் சத்தியம் தொலைகாட்சி ஓவரா பில்டப் கொடுப்பதுதான் கேட்க முடியவில்லை டன் கணக்கா தங்கம் இந்தியா வல்லரசு இதை எல்லாம் எதற்கு ?
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
MATTERS ARE TO FACT CHECK WHICH RECORDED BY MR.MARCOPOLO AND OTHER ARCHAEOLOGICAL PROFESSORS LIKE N.K.SHASTRI, T.V..SADHASIVA PANDARATHAR, IBUAN BHAUTUA LIKE, BISHOP -ROBERT CALDWELL .......ETC
Veliya etutha Elam soranti attaya pottu poituvanunga athuku Athu mannukullaye patharama erukattum
புதையலெனநரபலிகொடுத்தால்னுஇறங்கிடபோராங்கபேபேராசைப்பேர்கள்
Oh great
Vallarasa mudiyalada
Thangam thoothukudiyil kidathaal vettiyedukka thamizanai anumadhikka maattan vada indhiyan varuvaan thamizanukku velai kodukkamattan
Come on come on DMK Pl send your ooppiees to swindle the gold. You have only two years.
ITS NOT AN EASIEST JOB. BECAUSE WE HAVE TO INVITE ADVANCE TECHNOLOGY OF SCIENCE LIKE GPR, TOMOGRAPHY, RESISTIVE METHOD, REMOTE SENSING Etc TO REACH THAT DESTINATION.
IF WE MAKE HARD AND SINCERE EFFORT WE CAN SURVEY THEM IN THE SURROUNDING AREA.
Athellam puthainchae kedakkattum... neenka thondi England museum la poi vachudaathinkada....😢😢
Thangam rate guriyama
போங்கடா நீங்களும் உங்க ஆராய்ச்சி
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
@@rajeshselvarathithoothukudi ஐயா நீங்க தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் இப்போ இதனால் என்ன பயன்,,,,,
@@balajit4347 அய்யா! இது வரை ஹரப்பா என்பதுதான் தொன்மையான நாகரீகங்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது மிக மிக தொன்மையான கபாடபுரம் நாகரீகத்தின் நீட்சிகளை இந்த பகுதியில் உள்ள 250 ஏக்கர் பரப்பளவில் காணமுடிகிறது. இந்த பகுதி தான் கீழ் பட்டினம் என்றழைக்கப்பட்ட பகுதியாகும். இதன் பெயரினை மாற்றி ஒருங்கிணைந்த பகுதிகளை துண்டாக்கி தருவைக்குளம், வெள்ளப் பட்டி, துப்பாசுப்பட்டி என மாற்றி நாம் நமது பண்டைய தமிழர்களின் வரலாற்றினை மீட்டெடுக்க இயலாமல் சூழ்ச்சிகள் பல கயவர்கள் செய்து மறைமுகமாக அழிந்த நகர கருவூலத்தினை பின்வந்த ஆட்சியாளர்கள் தேடி வந்துள்ளது புலனாகிறது.
மேலும் 7 பகோடா எனப்படும் கடற்கரை கோயில்கள் வளாகத்தில் இன்று மகாபலிபுரம் மற்றும் பூமியில் அழியாமல் உள்ளது. இங்கு சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த ஆலய வளாகம் கடற்கரை அருகில் மண்ணில் புதையுண்டுள்ளதை எங்களால் உணரமுடிகிறது. இங்கு இருப்பதனை தொல்லியல் எச்சங்கள் பல பறைசாற்றுகின்றன. எனவே அதை நிரூபிக்க நிச்சயமாக தொல்லியல் துறையின் மேம்பட்ட ஆய்வு தேவை. அவ்வாறு நிரூபிக்க பட்டால் மற்ற இரண்டு துறைமுக பகுதிகளான கோரைக் குட்டம் (பெரியப்பட்டினம்), சாகுபுரம்(காயல்பட்டினம்) பகுதிகளிலும் இதே போல் கடற்கரை கோயில்கள் காணப்படவேண்டும் அல்லவா? இவை அனைத்தும் பல்லவர்கள் காலத்திற்கு முற்பட்ட நமது இடைசங்ககால பாண்டியர்கள் கட்டிட கலைகளுக்கு சான்று ஆக அமையும்.
மேலும் இந்த பகுதி கலாச்சாரம் சிந்து சமவெளி நாகரீகத்தின் முன்னோடி என்பதை நம்மால் உணர மற்றும் உணர்த்த முடியும் என்பதில் மாறுபட்ட கருத்துகள் இல்லை.
அவ்வாறு தொடர் கலாச்சார நீட்சிகளை கொண்டு தான் மூவேந்தர்களின் பூர்வீகமான இந்த பகுதி கருவூலத்தில் மார்க்க போலோ பதிவு செய்துள்ளது போன்று 1200கோடி தினார் தங்கம் கஜானாவில் இருந்தது என்பதை நம்மால் யூகிக்க முடிந்தது. 1 தினார்= 4.25கிராம் தூய தங்கம். எனவே இதன் தோராயமான எடை 51,000 டன் என புலனாகிறது. ஒருவேளை நாம் அதை வெளியே கொண்டு வர முடியும் என்றால் இந்தியாவின் பொருளாதாரம்.......
ஆய்வாளராக எனது தரவுகளை கேள்விகள் வாயிலாக எழுப்பி ஆவணப்படுத்தியுள்ளேன்.
ஒரே கல்லில் பல மாங்காய்கள் வீழ்த்த படுமா என்பது நமது ஆய்வு நேர்மையினை பொருத்தது அய்யா!!
Errukura மலய, மண் ah kapathunga ya....
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
Soli mudichathu
All assumptions - pass time video
@@ramisaist ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
MATTERS ARE TO FACT CHECK WHICH RECORDED BY MR.MARCOPOLO AND OTHER ARCHAEOLOGICAL PROFESSORS LIKE N.K.SHASTRI, T.V..SADHASIVA PANDARATHAR, IBUAN BHAUTUA LIKE, BISHOP -ROBERT CALDWELL .......ETC
FAR the people
OFF the people
BUY the people... Democracy 😂
மக்களால் மக்களுக்காக
🙏🙏🙏
கண்ண தெளிவா வச்சுங்கப்பா இதுவும் அம்பானி அதானிக்கு சொந்தமான இடமாகிறப் போது
Aappu vaika porange😮
Ivaru vai en ippadi kularuthu. Tikki thikki pesarare😂
THIS IS MY IN BORN CHARACTER BROTHER. SORRY FOR THE INCONVEINIENCE
Vidathigka vidiyal potturum.
Arasiyal vaadi gal panam vandu vital india vallarasu naadu Aagividum
Yaaruda evan comedy piece 😊😊😊 oh already lab test panniyachi antha coins vachi. Apram yav editor pallairam ton thangam antha title thanya intha video va paka vachithu😅😅😅
சகோதர! சகோதரிகளே!
இந்த மண்ணிற்குள் புதையுண்டள்ள கீழ்பட்டினம் நகர நாகரிகம், தடம்மாறிய தொன்மையான மலட்டாறு மற்றும் அதன் கருவூலம் குறித்த எனது வரலாற்று சான்றுகள் உடன் கூடிய புரிதல்களை கோரிக்கையாக நமது மாண்புமிகு பிரதம மந்திரி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் சமர்ப்பித்து அவர்களின் வழிகாட்டலில் நமது மாநில முதன்மை செயலக தனி-செயலர் அவர்களின் பரிந்துரையின் பேரில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் அய்யா அவர்கள் அனுப்பிய ஆட்சியர் அலுவலக கடிதம் அடிப்படையில் நமது மாநில தொல்லியல் துறை செவிசாய்க்காத நிலையில் தான் நமது இந்திய தொல்லியல் துறையின் அதிகாரிகள் தயவால் சில கட்ட முதன்மை ஆய்வுகள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கருத்துக்கள்/விமர்சனங்கள் பதிவிடும் முன்பு தயவாய் எனது ஆய்வு கட்டுரைகள் சிவற்றை நான் கருத்துரையில் இணைப்பு தந்துள்ளதன் அடிப்படையில் புரிந்து பதிவிட்டு வரலாற்று ஆய்விற்கு உதவி செய்து நமது தமிழர்களின் மூவேந்தர்கள் தொன்மைகளின் உண்மை உலகறிய செய்யவேண்டும்❤
நன்றியுடன் ஆர்வலராகிய ஆய்வாளர்
பெ.ராஜேஷ் செல்வரதி
தூத்துக்குடி
Pallaayiram ton😅😅
அடிச்சு விடு
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
Tankanaku.gold.arasukka.araçealvathe.ve......
MATTERS ARE TO FACT CHECK WHICH RECORDED BY MR.MARCOPOLO AND OTHER ARCHAEOLOGICAL PROFESSORS LIKE N.K.SHASTRI, T.V..SADHASIVA PANDARATHAR, IBUAN BHAUTUA LIKE, BISHOP -ROBERT CALDWELL .......ETC
Ivar Poi sollararu
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
உருட்டு உருட்டு
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
MATTERS ARE TO FACT CHECK WHICH RECORDED BY MR.MARCOPOLO AND OTHER ARCHAEOLOGICAL PROFESSORS LIKE N.K.SHASTRI, T.V..SADHASIVA PANDARATHAR, IBUAN BHAUTUA LIKE, BISHOP -ROBERT CALDWELL .......ETC
This archeologist stampereing to Talk
THIS IS MY IN BORN CHARACTER BROTHER. SORRY FOR THE INCONVEINIENCE. ALSO MEDIA PERSONS KNOW ABOUT THE ENTIRE THESIS OF THIS PROJECT BUT THEY COULDN'T EXPOSE ALL TO THE PUBLIC.
Poi athani kitta kudu. Naadu naasama polattum.!
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
பாண்டிய நாடு..........
Ennappa uzharal Tamil thadigitham nalla Tamil pesuppa😂
சகோதர! சகோதரிகளே!
இந்த மண்ணிற்குள் புதையுண்டள்ள கீழ்பட்டினம் நகர நாகரிகம், தடம்மாறிய தொன்மையான மலட்டாறு மற்றும் அதன் கருவூலம் குறித்த எனது வரலாற்று சான்றுகள் உடன் கூடிய புரிதல்களை கோரிக்கையாக நமது மாண்புமிகு பிரதம மந்திரி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் சமர்ப்பித்து அவர்களின் வழிகாட்டலில் நமது மாநில முதன்மை செயலக தனி-செயலர் அவர்களின் பரிந்துரையின் பேரில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் அய்யா அவர்கள் அனுப்பிய ஆட்சியர் அலுவலக கடிதம் அடிப்படையில் நமது மாநில தொல்லியல் துறை செவிசாய்க்காத நிலையில் தான் நமது இந்திய தொல்லியல் துறையின் அதிகாரிகள் தயவால் சில கட்ட முதன்மை ஆய்வுகள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கருத்துக்கள்/விமர்சனங்கள் பதிவிடும் முன்பு தயவாய் எனது ஆய்வு கட்டுரைகள் சிவற்றை நான் கருத்துரையில் இணைப்பு தந்துள்ளதன் அடிப்படையில் புரிந்து பதிவிட்டு வரலாற்று ஆய்விற்கு உதவி செய்து நமது தமிழர்களின் மூவேந்தர்கள் தொன்மைகளின் உண்மை உலகறிய செய்யவேண்டும்❤
நன்றியுடன் ஆர்வலராகிய ஆய்வாளர்
பெ.ராஜேஷ் செல்வரதி
தூத்துக்குடி
Sunnambu mandaiya yenda kolra
@@LathaLathasundher ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
Mothamum fradu
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
MATTERS ARE TO FACT CHECK WHICH RECORDED BY MR.MARCOPOLO AND OTHER ARCHAEOLOGICAL PROFESSORS LIKE N.K.SHASTRI, T.V..SADHASIVA PANDARATHAR, IBUAN BHAUTUA LIKE, BISHOP -ROBERT CALDWELL .......ETC
fake news
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
BRO ETHANAI TONE THANGAM KIDAITHALUM ETHANAI VASATHIGAL VANTHALUM KADAISI YIL SAPPATTUKKUM ORU NAL PANJAM VARUM APPO PANATHAI VAITHO THANGAM VAITHO SAPPIDA MUDIYATHU VIVASAYAM ALINTHK KONDIRUK KIRATHU NYABAGAM ERUKKATTUM
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
Enna heading
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
THE HEART OF THE TOPIC IS WE SHOULD AWARE ABOUT SUBMERGED WEALTH AND CULTURE OF OUR ANCESTRAL CIVILIZATION TILL 13TH --14TH CENTURY PERIOD.
AS BECAUSE OF LONG TOPIC TO EXPOSE ALL IN A SHORT NEWS.
EVERYONE SHOULD PLEASE READ MY OBSERVED ARTICLE LINKS IN THE COMMENTS FIRST. WE ARE TALKING BASED ON THE RECORDED DOCUMENTS AND SCIENTIFIC PROBABILITY CHANCES.
PLEASE ENCOURAGE US TO EXPOSE OUR VERY VERY ANCESTRAL VAIPPAR CIVILIZATION CULTURE TO THE WORLD PROPERLY.
MATTERS ARE TO FACT CHECK WHICH RECORDED BY MR.MARCOPOLO AND OTHER ARCHAEOLOGICAL PROFESSORS LIKE N.K.SHASTRI, T.V..SADHASIVA PANDARATHAR, IBUAN BHAUTUA LIKE, BISHOP -ROBERT CALDWELL .......ETC
உனக்கு ஏன்டா பேசும் போது உதறுது
ஏண்டா இப்படி இருக்கிறீங்க நீங்க
Ton kannaka reel vandam
Please study about the SIR MARCOPLO'S statement about the culture and about the wealth of ancient CITY OF CAIL @ KILPATINAM . Then you can understand the fact about that treasure value mentioned by him in the year C.E.1292 - 1295 period.
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
@@rajeshselvarathithoothukudiappo kanndipa vellakaaran thiruditi poirupaan, ippo thedina kedaikathu😂
ஆய்வு கட்டுரைகள் கருத்துரை இணைப்பில்...... படித்து தெளிவடைய வேண்டுகின்றேன்.......
கிணத்துகார் பதட்ட படுகிறார்
கார்ப்பரேட்கூட்டம்அவர்களின்எடுபிடிநாய்கள்தாரைவார்த்துவிடாமள்யாரும்கொள்ளைஅடித்துவிடாமளும்பாதுகாத்துஅரசுகருஊளத்தில்செர்கவேண்டும்திருடர்கள்ஜாக்கிரதைதலைமுதல்வால்வரைதிருடன்உலகம்இது