Bond Paperல எழுதி கொடுக்கிறேன், சத்தியமா இந்த வேலை கிடைக்காது - JAYAPRAKASH GANDHI

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Bond Paperல எழுதி கொடுக்கிறேன், சத்தியமா இந்த வேலை கிடைக்காது - JAYAPRAKASH GANDHI
    #News7TamilPRIME #News7Tamil #News7Tamilnews
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #covid19 #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉News7 Tamil Agri | / @news7tamilagri
    👉Sharp Bytes | • Sharp Bytes
    👉Live Now | • Live Now
    👉கதைகளின் கதை 2.0 | • Playlist
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
    Subscribe us on RUclips : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 762

  • @kan.1971.
    @kan.1971. 2 года назад +83

    ஒரு குஜராத்தி இவ்வளவு அழகான தமிழில் உபயோகமான தகவல்களை அள்ளித் தந்தமைக்கு வாழ்த்துக்கள், ஐயா.

    • @srinivasans791
      @srinivasans791 4 месяца назад +6

      Gujarath is your Place. But your Tamil Speech is V. Good to Tamil Peoples are Congratulations. T. Y. Sir.

  • @JEEVANADHI
    @JEEVANADHI 2 года назад +194

    தமிழர்களை விட நன்றாக தமிழ் பேசுகிறார்.

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g Год назад

      இப்படி தான் எல்லா வந்தேறிகளும் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள், இங்கே யே ஏமாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள்

    • @ibrahimsyed511
      @ibrahimsyed511 Год назад +2

      Thanks sir

    • @sathiavanimuthuv3883
      @sathiavanimuthuv3883 5 месяцев назад

      Vaayil Vasambhu Vachi theaikka. Zha Varala. La..la..la.. engiraar.
      Gujaraathi thaan kidaichaana..?

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் Год назад +27

    இவர் சொல்வது முற்றிலும் உண்மையான விஷயம் வருங்காலத்தில் டெக்னாலஜிக்கு தகுந்த மாதிரி படிப்பு படித்தால் தான் வருங்கால இளைஞர்களும் இளைநீகளும் தங்களுடைய வாழ்க்கை மேம்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும் மிகவும் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள் வணக்கம்

  • @vishwanathan6602
    @vishwanathan6602 2 года назад +13

    சுய தொழில் பண்ணுங்க ... Corporate company ku mattum than job poven nu aim panathinga

  • @radhika1984
    @radhika1984 10 месяцев назад +3

    My son...aids course eduthu.jspan la permonth 2lak salary

  • @MinervaMolly
    @MinervaMolly 2 года назад +123

    தமிழ்நாடு யாரையும் குஜராத்தி பஞ்சாப் என்று பார்ப்பதில்லை முதலில் மனிதர்கள் என்று பார்ப்பது அடுத்து இந்தியா என்று பார்ப்பது இது தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு

  • @itsmanikandanraju
    @itsmanikandanraju 2 года назад +63

    Don’t just blindly follow him.. Please do ur own research on choosing career. His career guidance did not go well for me … more of advertisement stunt… Better consult with seniors who completed graduation in all your aspiring fields, then take best decision for you…

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 2 года назад +44

    தொழில்முனைவராக முயற்சித்து , ஒருவேளை தவறினாலும் திறன்மிகு பணியாளர் என்ற தளம் நமக்காக கீழே பாதுகாப்போடு காத்திருக்கிறது. எனவே உயர்வாகவே முயற்சிப்போம். தொழில்முனைவை தொடுவோம், ஒருவேளை திறன்மிகு பணியாளர் ஆனாலும், அனுபவம் பெற்று மீண்டும் தொழிலை துவங்குவோம்.

  • @thangavellic864
    @thangavellic864 2 года назад +26

    Excellent speech valuable words till updating மாணவர்களை எதிர்காலத்தைக் காட்ட இவ்வளவு அற்புதமான கருத்துக்கள் நிறைந்த பேச்சு அப்பா அம்மா கூட வழி காட்ட முடியாது புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்

  • @chitrasubramani3250
    @chitrasubramani3250 2 года назад +323

    என்ன தான் டிஜிட்டல் மயமானலும் சாப்பாடு மண்ணில் இருந்து தான் வரனும்

    • @DurgaramProfDhawan
      @DurgaramProfDhawan 2 года назад +24

      உழவர் இல்லை என்றால் உலகம் இல்லை 🙏

    • @vijayanand1246
      @vijayanand1246 Год назад +6

      What's your profession?

    • @arunprakashg47
      @arunprakashg47 Год назад +16

      பூம்மர் ஆண்ட்டி

    • @girisaravanan84
      @girisaravanan84 Год назад +10

      நல்ல உணவு, நீர், நிலம், காற்று இருந்தால் தான் ஆரோக்கியம், மற்றும் உறவுகள், நல்ல நண்பர்கள் இது தான் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை. இதை பற்றி அடுத்த தலைமுறைக்கு பேசுவதற்கு ஒருதன்னுக்கும் துப்பில்லை, அவனவன் சுயலாபத்திற்காக மூளை சலவை செய்து கொண்டு இருக்கிறான்.

    • @mdjalex
      @mdjalex Год назад +1

      உண்மை.

  • @njs8519
    @njs8519 2 года назад +5

    குக் வித் கோமாளி எல்லோரையும் கோமாளி ஆக்கிவிடுகிறது. முக்கியமாக விஜய் டி.வி....

  • @therinthathaisolgirom9039
    @therinthathaisolgirom9039 Год назад +5

    அன்புடன் அனைவருக்கும் சொல்கிறேன் இவர் சொல்வது எல்லாம் பொய்..
    பேசி பேசியே சேலத்தில் ஒரு கல்லூரி கட்டிவிட்டார்..என்ன புடிக்கிறதோ அதைப் படிக்கலாம் ..
    என்ன நம்மை அப்டேட் ஆக இருக்க வேண்டும்...

  • @sscmathsvault
    @sscmathsvault 2 года назад +99

    Naa kooda cse graduate thaan,"UNEMPLOYED".While i had completed my 12th, my parents asked many of my relatives who were already in the IT field what to study next. They suggested my parents to make me study computer science or it so that i wouln't be job less and each & every company will recruit these kinds of graduates without any questionings. You know what i too believed in such speech and begin to step into my career happily. As i was from bio-maths background i felt too hard to keep up with my fellowmates. They were always ahead of me. So i started learning by myself as my friends didn't help me. After completion of my degree i started to attend interviews with this knowledge hoping that i will be placed and TRAINED in their ecosystem. But guess what it was all a lie. One who possess extra knowledge that the company is expecting and the freshers who already has knowledge and experience working in that filed will be recruited by that company easily. So i started learning some technologies through certification courses. But the mistake i made was i had been learning old technologies which was told to me by my college staffs while studying. These technologies were too old for top tier companies.
    So my juniors and friends start learning now itself. Use your saturdays and sundays wisely by learning some future stuffs with the help of some genuinely trusted institutes. They were providing week end classes nowadays. Do that while you were in your college days so that you wouldn't waste any of your precious time after your college days. No one guided me in those days as my parents were not educated. If you want to build your career strong do it in your college days. These 4 or 3 years always teach you some valuable lessons no matter what your domain is.

  • @Tulip912
    @Tulip912 2 года назад +123

    எல்லோருமே skill வளர்த்துக்கணும்னு advice பண்றாங்க. உண்மைதான். அதற்கான களம் எங்கே? சிறுவயது மாணவன் என்ன செய்வான்? கல்லூரியும் தராது. ஆனால் வேலை தருபவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    • @manickanmeenaabi6155
      @manickanmeenaabi6155 2 года назад +10

      சத்தியமான உண்மை

    • @lifesai23
      @lifesai23 2 года назад +5

      Yes u r right..skills set check panranga ..work panadhana experience kedaikum apodhana padicha knowledge ku skills develop panamudiyum..
      More over tamil medium students ku nalla company la placement kudukave yosikranga..

    • @sabarimalai3799
      @sabarimalai3799 2 года назад +6

      Very true

    • @sureshg9086
      @sureshg9086 2 года назад +4

      Colleges are selling certificates n doing business with that

    • @kokkirobotics4310
      @kokkirobotics4310 2 года назад

      RUclips nu irukkula adhula Ella karumamaum irukka poi kathukonga

  • @prabu2778
    @prabu2778 2 года назад +21

    படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு -
    பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

  • @lourdhusamy5806
    @lourdhusamy5806 2 года назад +7

    Don't underestimate biology one corona virus prove importance of biology/ physics, chemistry studied person all are scientists?

  • @sensumithalic
    @sensumithalic 3 месяца назад +1

    வெட்னரி படிப்புக்கு நீட் exam தேவை என்கிறார்கள் நீங்க இல்லை என்கிறீர்கள் எது உண்மை

  • @MuthuSuriya12
    @MuthuSuriya12 2 года назад +295

    20:03 - Sir’s son profile
    22:38 - For Engineering students
    27:58 - For Medical students
    39:23 - For Commerce students

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 2 месяца назад +1

    Aced NEET, But Flunked Physics, Chemistry In 12th? Student's Marksheet goes Vira

  • @priya9634
    @priya9634 2 года назад +91

    Simple advise. Don't choose ur career for earning. Choose it according to ur passion. If u choose a course which u love then automatically u will have interest to learn extra skills in it. Choosing a course for earning money in future without liking the course and struggling to develop skills in that also without interest then ur life will b total waste. U have only one life. No job is inferior or superior. So choose the career which u like and live happily. Parents should also understand what their child likes the most and join in that course and not force them to study for money.

    • @rathinakumari.r3810
      @rathinakumari.r3810 2 года назад

      Exactly right......this man forcing to earn money through studies that's not right path to future.......digital currency digital technology alright......but if you eat some harvested rice then you can survive your life in this world in future scope is only to AGRICULTURE.......so all of you must learn how to harvest...... even though you may be learn some other technical education.....it will be used to agriculture...... He is washing our mind.....get to robotic person in future.....but we are HUMAN.....let be a HUMAN

    • @chukki9385
      @chukki9385 2 года назад +1

      Superb

    • @Viji_nkl
      @Viji_nkl Год назад

      Well said sogo

    • @currentaffairs545
      @currentaffairs545 Год назад +3

      The problem is most times things you say passion wil start boring due to redundancy.. it happens commonly.. those who have money and resources to back them up , can switch from one passion to another.

    • @vijayalakshmik2437
      @vijayalakshmik2437 Год назад

      Superrrrr

  • @mavleslimat1
    @mavleslimat1 2 года назад +94

    I didn't get these kind of knowledge when I completed my 12th standard. Now I clearly understood his vision. Your career growth depends upon your skill set, nothing to do with your University ug or pg degree.

  • @BeHappy-il5tl
    @BeHappy-il5tl 5 месяцев назад +3

    மொதல்ல படிச்சு முடிச்சுட்டு மாதச் சம்பள வேலைக்குப் போற அடிமை மனநிலை மாற வேண்டும்.
    புரியாதவர்கள் புலம்புகிறார்கள்...

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 2 года назад +12

    மாணவர்களுக்கு உபயோகமுள்ள தகவல்களை தந்ததற்கு நன்றி சார்..

  • @RantMale
    @RantMale 5 месяцев назад +9

    நீங்க நல்ல மனிதர் sir..❤
    தமிழன் நல்ல படியாக படித்து வளர பேசுறீங்க.. ரொம்ப நன்றி sir..❤️

  • @vinothfx7630
    @vinothfx7630 2 года назад +10

    If a gujju speaking Tamil be careful about your language !!! They are good sellers and good in marketing don’t buy junks

    • @DR_68
      @DR_68 2 года назад +1

      நீ உருப்புடாம போக வழி இது

  • @Thema4321
    @Thema4321 2 года назад +7

    Boomb boomer, edhae enga school ah vandhu pesinanga nee sonna calculation ku opposite than vanthuchu

  • @appanraj880
    @appanraj880 Год назад +5

    Degree is provided by government & the syllabus designed by government.. but athu worth illa.... 🤦🏻‍♂️🤷🏽‍♂️

  • @mr.murugan46
    @mr.murugan46 2 года назад +3

    சார் நீங்க சொல்லறது எல்லாம் சரிதா ஆன நீங்க சொல்லுற மாதிரி திறமையை வழக்க இங்க சரியான பள்ளியும் இல்லை கல்லூரியும் இல்லை அப்படிப்பட்ட கல்லூரில படிக்க இங்க நிறைய பேர்கிட்ட காசும் இல்லை ஒரு மாணவன் பள்ளிபடிப்பை சரியாக படித்தால் சரியான வழிகாட்டுதல் இருந்தால் சரியான கல்லூரி தேர்ந்தெடுப்பான் கல்லூரி சரியாகா இருந்தால் அவனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் அது நடக்கும் காரியம் அல்ல வருத்தத்துடன் திறமை இருந்தும் engineering படிக்க முடியாத மாணவன் ☹️☹️

  • @rajarajan9090
    @rajarajan9090 Год назад +1

    இவர் ஒரு பல்க் அமௌன்ட் வாங்கிட்டுத்தான் இதுல பேசறாரு
    இவர்கிட்ட நேரில் ஆலோசனை வேண்டும் என்றால் அப்பொய்ன்மெண்ட் வாங்கி ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் 5000 கட்ட வேண்டும் 😄

  • @spp98
    @spp98 2 года назад +4

    Mr Gandhi,Give your lectures to your Gugarathis to learn technology rather than doing bussiness, why they still in business and enterprenures?why Tamil and south community still force to become labour work force,why not they motivate as a enterprenure?

  • @Praveen-he1su
    @Praveen-he1su Год назад +4

    Sports careers🏀⚽🏑🥊🏓 பத்தி சொல்லுங்க சார் 👍👍

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 года назад +48

    அவர் பேசுகிற கருத்தே என் காதில் விழ மறுக்கிறது. ஆஹா குஜராத்தி என்னமா தமிழ் பேசுகிறார் என்று சொக்கிப்போய்விட்டேன்.அடடா...அவருக்கு எனது சிரம் தாழந்த வணக்கம். நன்றி!

    • @anbuchezhiannv7130
      @anbuchezhiannv7130 2 года назад

      சேலம்

    • @SsbYvdvkkf5
      @SsbYvdvkkf5 Год назад +4

      Oruthan tamil la pesita udane apdey sokki poitan nu solradhu vekka pada vendiya vishayam. Namaku nalla ice vachu ipdi dha emathuvanunga. Edutha udanae ice vekran tamil mozhi mari engayum illa nu. Tamil mozhi mela patru iruka vendi than. Aana ivlo iruka koodadhu aduthavan namala emathra alavuku.

    • @ranandakumarambalam784
      @ranandakumarambalam784 Год назад +1

      Great gujaratis

    • @narpavithangam8542
      @narpavithangam8542 Год назад

      he get money 💸💸 so he can able to connect tamil💸💸💸💸💸💸💸💸💸💸💰 💰💰💰💰💰💰💰💰💰💰

  • @RundranMaha
    @RundranMaha Год назад +14

    80 வயசுல வந்த ஹார்ட் அட்டாக் ஐடி நால 50 வயசுல வருது, இனி டிஜிட்டல் 20 வயசுல அட்டாக் வர வைக்கும்

  • @kibh14
    @kibh14 2 года назад +132

    He is doing business.. Speech wise impressive and earns lot of money

    • @murughanathamm3322
      @murughanathamm3322 2 года назад +2

      He is a good man

    • @kibh14
      @kibh14 2 года назад +10

      @@murughanathamm3322 sss very good.. Full of money minded with knowledge of earning money. He have said tat if people r lik this I can earn lot of money.. He is in salem only. He was partner in one college due to issues they thown him out.. .

    • @shyamprakashm6325
      @shyamprakashm6325 2 года назад +7

      He charges 1Lakh + per day for a session in our college .

    • @kibh14
      @kibh14 2 года назад +4

      @@shyamprakashm6325 I swear I m manager in bank. I can motivate and inknow to take memory class es and easy way of getting marks in exams.. But people will belive only North .

    • @danad2543
      @danad2543 2 года назад +4

      Yes correct ta soninga ivaru solradha yaru nambathinga

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Год назад +3

    Instead of giving these speeches, this man should go to universities and change the syllabus and change the curriculam.
    Howmany of these students have maturity to understand his speech and to act accordingly. May be 4%.
    For example howmany CS students are going to create a compiler or operating system. Instead of having these kinds of papers, keep it as elective and make block chain as compulsary subject. The pity thing is that CS department have only languages in the curriculam not a framework. The lab should include atleast two different software framework (example reactnative, dot net framework etc).
    We are still sticking to ancient curriculam and needs major revamp.

  • @Ravichandran-x4l
    @Ravichandran-x4l 7 месяцев назад +8

    Sir yesterday neenga enga school ku vanthiga romba useful sir ❤

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 Год назад +6

    THE REAL EDUCATION IS YOUR ATTITUDE
    AND BEHAVIOUR WITH OTHERS.
    IT'S DEFINE YOUR WHOLE PERSONALITY
    NO MATTER HOW QUALIFIED YOU ARE.

  • @jai7630
    @jai7630 2 года назад +7

    Over all it was motivating speech for students..
    But example on Thakkali (Tomato) it won’t happen and logically it’s not possible.. Just Think When people started buying 10rs for KG into Digital and when it becomes 40rs will he get 1Kg or 1/4g? .. Gold and Consumer products are different

  • @parvathichandran976
    @parvathichandran976 2 года назад +70

    Ivar speech nallaa irukkum... But In my college, he visited us when I was in my first year then again he visited us at final year... Now he is telling the department options change every year... I think he understood it now only.. during our time 2014 he told eee is the best it would be having more scope when we passed out and many students believed him... But reality it didn't happen... And the way he talks like is the students who didn't get job in the campus interview is like zero... And only the students who has job before they passed out, he is considering as'humans' and others are of no use... These guys are preparing a 'employee generation ' and they don't want to develop any skills that we like and to choose our career... All these people will talk like this.. but pls find wat u really like... All the best...

    • @Krishna-ix8mj
      @Krishna-ix8mj 2 года назад +10

      Truth i also choose eee bcoz of him but now struggling bcoz of him

    • @shahidmans
      @shahidmans 2 года назад +3

      Correctly said

    • @kvelayutham3599
      @kvelayutham3599 2 года назад +6

      Stop ur loose talks
      I study Eee in good clg first I get job in Zoho then I write TNEB exam I get job now I get good posting in TNEB

    • @papithad8822
      @papithad8822 2 года назад +2

      @@kvelayutham3599 which clg

    • @Krishna-ix8mj
      @Krishna-ix8mj 2 года назад +1

      @@kvelayutham3599 u may be topper but not all are like u

  • @creativitytime9108
    @creativitytime9108 2 года назад +56

    இது சத்யமான உண்மையான வார்தைகள் இதைபார்த்து கேட்க்கும் அணைவர்க்கும் நல் ல எதிர்காலம் உண்டு

  • @ramkumarrajendran4412
    @ramkumarrajendran4412 2 года назад +7

    Money minded ah pesuraru

  • @simplesmart8613
    @simplesmart8613 Год назад +5

    உண்மையில் எதிர் காலம் நீங்கள் சொல்வது போல் நிட்சயம் நடக்கும் மாணவ மாணவிகள் உலக மாற்றங்களின் நிகழ்வுகளை மனதில் வைத்து கொண்டு வரும் காலத்தை திட்டமிட்டு படிப்பில் கவனம் செலுத்து வெற்றி பெற உங்கள் இந்த காணொளி நிட்சயம் உதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் உங்கள் பேச்சை முதல் முறையாக கேட்கிறேன்

  • @munusamyperumal5585
    @munusamyperumal5585 2 года назад +4

    என்னுடைய செயற்கை முறை ஐரோபவர் மூலம் உலகம் முழுவதும் பயண் அடையும்.

  • @dineshdwh
    @dineshdwh Год назад +1

    Mr jayapragesh nee solrathu, waste vera velai poi paru....

    • @Ben10_fanz
      @Ben10_fanz Год назад

      Nee podiyanda.... Boooodu

    • @Ben10_fanz
      @Ben10_fanz Год назад

      Avara nallatha thaa solraaru

  • @sivathulasingam3727
    @sivathulasingam3727 Год назад +1

    நீங்க சொல்ற technologi education எந்த univarsity ல இருக்குதுங்க சார், வழி காட்டி என்ற பெயரில் மாணவர்களை குழப்பி விடறத நிறுத்தி , நீங்க சொல்ற உபயோகமற்ற படிப்பை நிறுத்தி, பயனுள்ள படிப்ப கொடுக்க அரசிடம் சொல்லுங்க சார். மணலை கயிறா திரிக்க முயல்வது உகந்ததில்லை. சார் . பணம் சம்பாதிக்க வேற வழிய தேர்ந்தெடுங்க சார்.

  • @psantoshkumar1927
    @psantoshkumar1927 4 месяца назад +1

    ENGINEERING WASTE NO SCOPE, YOU CAN'T SURVIVE, AS IT WAGERING

  • @rukkshanajabeenrukkshanaja3365
    @rukkshanajabeenrukkshanaja3365 Год назад +6

    Worthful speech to student, how i grew up our knowledge other than studies , taking 45 min what needed to student and reach it our valuable speech

  • @Omsuriya7
    @Omsuriya7 2 года назад +17

    அருமையா சொண்ணைங்க sir, எதிர்காலத்தை பற்றி மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பற்றி சொன்னதற்கு நன்றி sir..

  • @sathishks3980
    @sathishks3980 2 года назад +11

    Sir, one of best career guidance speech. very useful. Thanks.

  • @velubalu2643
    @velubalu2643 Год назад +3

    Ippo enna course than padikanumnu theliva sollunga suthivalaikathinga sir

  • @kathiresans8988
    @kathiresans8988 5 месяцев назад

    எத்தனை எத்தனை technolo G வந்தாலும் கஞ் G இல்லாம எதுவும் இயங்காது!
    அந்த கஞ் G ய, எந்த degital லும் (AI) செய்ய முடியாது?
    நாம இப்பக் கதைக்கிற ஜீ...பூங்....பா...ப் பழைய கதைகள்லாம், Artificial intelligence னாலதான் உருவாகியிருந்தது?!(பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே)!
    இருதியில், என்ன பயணுமற்றுப் போனது மட்டுமின்றி, மனித குலத்துக்கே பெரு வெடிப்பு விபத்தாக முடிந்தது;
    உலகமே பல முறை அழிந்தது!
    அதன் பிறகு, மெல்ல மெல்லத் துளிர்த்ததுதான் நாம் காணும் இற்றை நிலை!
    பறக்க நினைக்காதீங்க!
    உடலால் உழைக்க ஆர்வப் படுங்கள்!
    இருப்பதே போதுமென எண்ணுங்கள்,
    அதுவே
    பொன் செய்யும் மருந்தாகும்
    அமைதி கொள்ளுங்கள்!
    உங்கள் அரிப்பை இளந் தலைமுறை இதயங்களில் விதைக்காதீர்கள்!

  • @rameshv6394
    @rameshv6394 2 года назад +2

    படிக்காமல் பிரதமர்😷படிக்காமல் கோம்மினிஸ்டர்😂சீனியாரிட்டி இல்லாமல் சுப்ரிம்கோட் ஜஜ் படிப்பாடா அரிவாடா. மக்கலெ🙊🙊🙊🙊🙊

  • @dealwithme2007
    @dealwithme2007 4 месяца назад +1

    DARQ pota movie varuthu

  • @gopalakrishnansaravanan9447
    @gopalakrishnansaravanan9447 2 года назад +30

    Very good and excellent speech. Impressive and very informative. Very useful for students and also their parents. Think and act accordingly. Good sir.

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 2 года назад +9

    Good guidance for school finishers... Congratulations 💐🎉🎉

  • @vanitha4242
    @vanitha4242 2 года назад +5

    Computerized aagiruchunaa food tablet daa sapita poriyaa decide pannittiyaa orurhan pinnadi maththavan yen poganum rainbow thaan eppothum

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 2 года назад +10

    கல்வி இன் பகுத்தாரிவு
    அற்புதமான கௌசிலிங் நன்றி

  • @sathyanarayana6521
    @sathyanarayana6521 Год назад +1

    உண்மைதான் சார் Carto போட்டா Future offer la குடுப்பதில்லை இதில் அமெசான் விதிவிலக்கு F.Kart offer குடுக்க மாட்றானுங்க

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 8 месяцев назад +1

    Education business

  • @arulmary603
    @arulmary603 2 года назад +34

    Excellent advice, clear direct approach to follow for Youngesters,

  • @smartpadhu9345
    @smartpadhu9345 2 года назад +4

    pls guide students to be casual, you are making them fear and asking them to running like horse

  • @kamalsamy7696
    @kamalsamy7696 2 года назад +35

    ஐயா அவர்களின் பேச்சு மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @chithraa4445
    @chithraa4445 Год назад +1

    நெகடிவா தலைப்பு போடாதீங்க. சேனலை பார்க்க தோணலை

  • @shahidmans
    @shahidmans 2 года назад +2

    Summa vandi vandi pesalam.. Correct ah enna pannanum sollavwy mattanga...

  • @ushabalu2838
    @ushabalu2838 Год назад +3

    இவர் cs எடுக்காதே ன்னு சொன்னாரு அதனால் நாங்கள் எடுக்கவில்லை. இப்பொழுது வருத்தப்படுகிறேன்.

  • @ramanathajeyanthi4553
    @ramanathajeyanthi4553 2 года назад +2

    அருமையான பதிவு. உங்களிடம் 10 லட்சம் பணம் இருந்தது மகனைப் block chain course படிக்க வைத்தீர்கள். நாங்கள்????????

    • @kaninikalai
      @kaninikalai Год назад

      Blockchain படிக்க 10 லட்சம் தேவையில்லை.. ரூ 2000 இருந்தால் போதும்

  • @narendirakumar4102
    @narendirakumar4102 Год назад +3

    Appreciate News7 channel for the best opportunities to our upcoming leaders and financial decision makers..

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy Месяц назад

    Ellathaium kathuko ellathaium kathuko apdina human evalotha. Ya kathukirathu ,avan technology ya improvement pannikide poran na human sense ium 6 la irunthu 15 ya mathunga .. .

  • @karthikeyan-wm7ly
    @karthikeyan-wm7ly 2 года назад +11

    Super speech and very inspiring

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy Месяц назад

    Company ya skills ethu ethu nu list out panna sollunga ,, company ellam advance skill day to day ethirpapanga athuku etha mari Namma mara mudiuma ?? It's against human mentality????

  • @dhandapanir1283
    @dhandapanir1283 Год назад +1

    DARQ (Distributed Ledger Technologies, Artificial Intelligence, Extended Reality, and Quantum computing)

  • @rajeshkanna557
    @rajeshkanna557 Год назад +2

    It is fact ...more than Tamil people others only loves Tamil more than them. They lifted good Tamil. True and fact.

  • @vigneshm7930
    @vigneshm7930 3 месяца назад

    Velai kedaikathunu pesrathayae velaiag vachrukia

  • @jorneon213
    @jorneon213 5 месяцев назад +1

    Same same topic in all the meeting. Try to change the topic, sir because students are very intelligent. Why you are giving always to the student go to Job or Job better you can advise him to to start a business.

  • @Useful1904
    @Useful1904 2 года назад +17

    Whether he is correct or not but up to college or school everybody gets only theoretical knowledge but not practical so concentrate on grasp more practical knowledge in any field

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 7 месяцев назад

    World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends...

  • @logu1vlogs
    @logu1vlogs Год назад +1

    இருக்கிற சப்ஜெக்டிவே பசங்கள் படிக்க முடியல

  • @madhubalanm3941
    @madhubalanm3941 Год назад +2

    There will be a huge hike in blockchain if any blockchain developers reply me will connect together in linkedin

  • @ramakrishnansrinivasan2247
    @ramakrishnansrinivasan2247 4 месяца назад

    உலகில் நிலையான அடிப்படை தேவை உணவு,உடை,இருப்பிடம் தற்போது வாகனம் பிற இடங்களுக்கு.அயோக்கிய பயலே தங்கமும் மற்றும் காய்கறிகள் ஆன் லைனில் ஆரடர் செய்து பெறலாம் என்பதில் சந்தேகமில்லை.இவைகளை உற்பத்தி செய்வது எப்படி என்று மோட்டி வேஷனல் உறையை செய்யவும்.

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. 2 года назад +8

    கொஞ்சம் பிரபல்யம் நாலு காசு சம்பாத்தியம் தெனவெட்டாக அநாகரீகமாக பேச வைக்கிறது. வேலை வாய்ப்பு சம்பந்தமாக பேச வேண்டிய மேடையில் ஆண் நண்பர்களை பற்றியும் பெண்கள் உடை பற்றியும் பேச வேண்டிய அவசியம் என்ன ?

  • @sampathkm3896
    @sampathkm3896 4 месяца назад +1

    "நயன்தாரா திருமணம்" நல்ல பதிவு

  • @sharavanakkumar
    @sharavanakkumar 6 месяцев назад +1

    சக்தி enggineering காலேஜ் பாராட்டுகிறேன்

  • @v.narayanan2007
    @v.narayanan2007 3 месяца назад

    I am talking this to my students for the last 10 years (I am a CA in practice)
    Our people are suffering from Myopia ... Not ready to understand and accept realities
    Our education system is outdated and people adopt shortcuts to pass and suffer jobless state.

  • @hariprakashl524
    @hariprakashl524 4 месяца назад

    Don't Waste your Time and money be Getting into Electrical and electronics related courses, complete waste, think wise.

  • @MohamedJaseem-ev7sn
    @MohamedJaseem-ev7sn Год назад +1

    Intha cameraman ponnungale kaamikiraru 😂😂

  • @MR-zv6fg
    @MR-zv6fg Год назад +1

    டிஜிட்டல் தக்காளி இருக்கும் உண்மையான தக்காளி இருக்காது.

  • @logu1vlogs
    @logu1vlogs Год назад +1

    அவன் குடும்பத்தில் ஒரு டிகிரி முடித்து கொள்ள

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 2 года назад +3

    யாராவதுஒருவர்குறிப்புஎடுத்தார்களா

  • @Log14-14
    @Log14-14 2 месяца назад

    De-motivational speech, if we see all his old videos too much hypothetical speech which is not useful for career growth, totally biased.

  • @felixanimations6850
    @felixanimations6850 4 дня назад

    இவரு எப்பவுமே உருப்படியா பேசமாட்டார்.

  • @kavithaV860
    @kavithaV860 Год назад +1

    7 years back 1000 rupees for 10 min in his office. No proper advice. Really man you wasted my relative kid's career.

  • @HemanthKumar-hf5yd
    @HemanthKumar-hf5yd 2 года назад +4

    Information=Wealth ...Now I understand it...

  • @Baranilashmi
    @Baranilashmi 2 года назад +1

    Pongada neengalum unga padippum.biriyani vigaravan sambathikkiran kodiyil.

  • @rddeepak5295
    @rddeepak5295 2 года назад +2

    Sir please reply BSC . psychology ofter best course??

  • @sriharienterprise2017
    @sriharienterprise2017 5 месяцев назад +1

    ஐயா வணக்கம் அவங்க குக் வித் கோமாளியை பாக்குறதும் அது சிவாங்கி என்றும் உங்களுக்கு எப்படி தெரியும்

  • @shahidmans
    @shahidmans 2 года назад +3

    If you give money.. He will talk anything

    • @hhandle
      @hhandle Год назад

      But you can takeaway something even from garbage 🤷🤷

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 года назад +2

    ஐயா நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை கண்டத்தில் மகிழ்ச்சி .

  • @mr.murugan46
    @mr.murugan46 Год назад +1

    Sir na biology 56 tha
    But chemistry 98
    Physics 82
    Biology summa vanthurathu sir

  • @cbaranitharan8257
    @cbaranitharan8257 2 года назад +5

    ஐய்யா வேரமாரி ்

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 2 года назад +2

    This is because of central and state government planning. So arrange to educate on this type of basis to foresee year after year for every one