FREE Saree நான் தரேன்… உங்க வீட்டு Functions-க்கு கேளுங்க! Priya Saree Collections | Home Tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 527

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Год назад +57

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @IndhuMathi-jx7vu
    @IndhuMathi-jx7vu Год назад +166

    நீங்கள் கொடுத்து வைத்தவர் தனக்கு பிடித்ததை செய்யவும் அதற்கு துணையாகவும் உள்ள உங்கள் கணவருக்கு நன்றி இவரை போல் நிறைய பேர் இப்படி மனைவிக்கு உறுதுனையாக இருந்தால் பெண்களுக்கு வேற என்ன வேணும் வாழ்க வளமுடன் அண்ணா

  • @varshini8871
    @varshini8871 Год назад +48

    கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அப்படி ஒரு கணவன்

  • @baskarrithish5106
    @baskarrithish5106 Год назад +789

    பூ வேச்சவே தல வலிக்கும் எனக்கு அப்படி யாருக்குலாம்இருக்கும்😍❤️❤️❤️

  • @curiouscat3199
    @curiouscat3199 Год назад +6

    அவங்க புடவை குடுக்கறேன்னு சொல்லிட்டாங்க , இப்போ எல்லாரும் அவங்க வீடியோவை வரிசையா பாத்து என்ன புடவை கேக்கலாம்னு decide பண்ணுங்க , அப்ப தான் அவங்களுக்கு வருமானம் அதிகமாகும். அட்டா என்ன ஒரு டெக்னிக் 😃

  • @lathasai538
    @lathasai538 Год назад +20

    சகோதரி எத்தனையோ ஏழைகள் திருமணத்திற்க்கு புடவைகள் வாங்க வசதி இல்லாமல் இருக்கின்றனர் அவர்களை தேர்ந்தெடுத்து உங்கள் புடவைகளில் சில வற்றை தந்து பாருங்கள் அவர்கள் முகத்தில் இறைவனை கானலாம் சகோதரி.❤❤❤

  • @IndhuMathi-jx7vu
    @IndhuMathi-jx7vu Год назад +22

    நல்ல மனசுமா உங்களுக்கு. உங்களுக்கு வரப்போகும் மருமகள் கொடுத்து வைத்தவள் வாழ்க வளமுடன் மா பிடிச்சு வாங்கியதை மத்தவங்களுக்கு கொடுக்குறதுக்கே ஒருமனசு வேணும் அது உங்களுக்கு நிறைய இருக்கு நீங்க எப்பொழுதும் இதே அன்போடு இருக்கனும் வாழ்க பல்லாண்டு

  • @Yognavi2021
    @Yognavi2021 Год назад +100

    Money iruntha elloru vanguvanga😂, ena panrathu nanga vanguna varam, sapatu rice vanga kuda amount sariya illa. One month wrk iruntha next month irukathu😂

  • @indragandhiindragandhi4634
    @indragandhiindragandhi4634 Год назад +28

    ப்ரியா உங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு 🎉

  • @anandhianandhi9384
    @anandhianandhi9384 Год назад +23

    Mam correct ஆ சொன்னீங்க. நான் saree lover. எவ்வளவு பெரிய கடையா இருந்தாலும் பார்த்தவுடனே புடிக்கற saree ய தான் எடுப்பேன்

  • @pratheesh2484
    @pratheesh2484 Год назад +6

    சூப்பர் அண்ணி வீடியோ பெண்களுக்கு சேலையும் மல்லிகா பூவும் எப்போதும் அழகு தான் 😍😍😍😍😍😍

  • @RamSethu-w2d
    @RamSethu-w2d Год назад +6

    Ithu ennamo sadhichi kilichittu nu mic thookittu poirathu .pesiye savadikuthu

  • @athviksuganyag8884
    @athviksuganyag8884 Год назад +5

    Indha interview yeduthadhuku romba thks behindwoods yedhur paartha video priya ma saree paarka avalo asai🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰🥰

  • @sumithrasumi8014
    @sumithrasumi8014 Год назад +7

    Priya ma semmaa vera leveluuu😘😘😘happy ....Podu thagida thagida 💃🏻💃🏻💃🏻💃🏻 ....Andha manasu than sir kadavul priya ma giftuuu semmmaaa avangaluku kuduthadhu😘😘😘😘

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 Год назад +3

    மிக மிக மிக மிக மிக மிக அருமை சிஸ்டர் புடவை பரவாயில்லையே வீட்டுக்கு வந்தா புடவை கிடைக்கும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @vivansubha3907
    @vivansubha3907 Год назад +48

    அக்கா உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு வாழ்க வளமுடன் உங்க சந்தோஷமாக இருக்கும்னு 💯💯💯❤️❤️❤️❤️❤️

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 Год назад +19

    பிரியா சிஸ்டர் 👍🏻👍🏻👍🏻 மொத்தத்தில் நீங்கள் கூறியது அனைத்துமே மிக மிக மிக அழகு சிஸ்டர் 🙏🏽🙏🏽🙏🏽 வாழ்க வளமுடன் உலக அன்பு குடும்பம் அன்புக் கணவர் அன்பு மகன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @KidsToyscollection128
    @KidsToyscollection128 Год назад +6

    Avanga husband Super nallavanga ivlo vangi kudukuranga... En husband oru 1000rs dress vangi kuduthutu 5 years ah soli kamichu savadikuran 😢adhan nan avarkita last ah vangikutadhu ipo varaikum en mummy dhan dress eduthu kudupanga

    • @estherrani4552
      @estherrani4552 Год назад

      True

    • @jaganelavarasi9565
      @jaganelavarasi9565 Год назад

      Sis avanga anda alaukku sambadikiraanga. Avangala madiri unga husband sambadicha kandippa vaangi taruvaanga

    • @KidsToyscollection128
      @KidsToyscollection128 Год назад +1

      En husbanoda monthly salary 1 and half lakhs ma idhuku mela adhigama vandhalum vangi thara matanga budhi apdi

    • @jaganelavarasi9565
      @jaganelavarasi9565 Год назад

      ,😃😃😃

    • @KidsToyscollection128
      @KidsToyscollection128 Год назад

      @@jaganelavarasi9565 anyway thanks for your concern MA😀

  • @annamalai7061
    @annamalai7061 Год назад +5

    நீங்கள் சொன்னமாதிரிஉங்களுக்கு பூவைத்தால்தான்அழகாகயிருக்கும்அக்கா

  • @p.ushanandhini3786
    @p.ushanandhini3786 Год назад +5

    யார் இவங்க oru intro kudunga

  • @femina3050
    @femina3050 Год назад +8

    எவ்வளவோ பேர் கூட பிறந்தவர்களுக்கும் சொந்தபந்தங்களுக்குமே saree கொடுக்க மாட்டேங்குறாங்க ஆனா அண்ணி நீங்க முகம் தெரியாத யாருக்கெல்லாமோ கேட்டால் கொடுக்கிறீங்க கிரேட் அண்ணி நீங்க ❤❤❤உங்க நல்ல மனசுக்கு தான் கடவுள் சரவணன் அண்ணாவை துணையாக கொடுத்திருக்கார் ல🌹🌹இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @vasanthit-yt3py
    @vasanthit-yt3py Год назад +3

    Super sister .you r a very proud person.neenga saree katti poo vaikarathu romba pidikum.enakum oru blue colour saree kudunga ka

  • @mycreations6425
    @mycreations6425 Год назад +6

    Nanum enoda manjal kayuru save Pani vachirunthen but family issuela ipa ila

  • @nivetharaman
    @nivetharaman Год назад +10

    Never have I ever seen anyone gifting something nice to an anchor! I’m seeing this person priya only today! She seems a good kind hearted person!

    • @happylifeforu
      @happylifeforu Год назад +1

      Mmkum.... காசு vangitu thane interview...

  • @janakis6414
    @janakis6414 Год назад +9

    பெருமை பீத்தல்

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Год назад +4

    இது அவர்கள் சம்பாதிப்பது அவுங்க இஷ்டம் என்றாலும் எங்களை மாதிரி அனிமல் லவ்வர்ஸ் எல்லாம் துணிகளில் துட்டு போட்டு பீரோ அடுக்குவதற்கு இன்னும் நிறைய வாயில்லா ஜீவன் களுக்கு உணவு அளிக்கலாம்னு தீபாவளிக்கு கூட புத்தாடைகள் வாங்குவதை 10வருடமாக நிறுத்தி யாச்சு.பூ மங்கல கரம் சொல்வாங்க. ஆனால் 27வருடத்திற்கு முன்பே 5ரூ பூ வாங்கி வச்சு வாடியதும் தூக்கி எறிவதற்கு பூனைகளுக்கு கருவாடு வாங்கி போடலாம்னு பூ வாங்குவதையே நிறுத்தி யாச்சு.பூவிற்கும் கணவரின் ஆயுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனம் ஒத்த தம்பதிகள் 50ஆண்டுகள் மேலே சிறப்பாக வாழலாம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. என்னை பலர் ஜவுளி பூக்கடை எல்லாம் உன்னை மாதிரி 10பேர் இருந்தால் இழுத்து மூட வேண்டிய தான் கேலி செய்வாங்க. ஆனால் நீங்கள் எல்லோருமே யோசியுங்கள் அத்தனை ஆடை ஆபரணங்கள் வாங்கி நாமே வாழ்வதற்கு நாலு பேருக்கு உதவ நம் வசதியை பயன்படுத்தலாமே

    • @ezhilrajamanickam235
      @ezhilrajamanickam235 Год назад +1

      அருமையாக சொன்னீர்கள் இதை நான் வழிமொழிகிறேன் மேலும் உங்களுக்கு என் இதயம் கணிந்த நல்வாழ்த்துகள் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
      இவங்கல்லாம் பெருமைக்கு எறுமை மேய்ப்பவர்கள் இவர்களின் ஆட்டமும் ஆடம்பரமும் ஒருநாள் முடிவுக்கு வரும்

    • @padmavathyv3645
      @padmavathyv3645 Год назад

      @@ezhilrajamanickam235 நன்றி🙏💕

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 Год назад +16

    நீங்க போடுற பிளவுஸ் ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Krishnaa9876
    @Krishnaa9876 Год назад +18

    இவங்க யாரு, முதல்ல ஒரு intro கொடுக்கலாமே

    • @padmavathyv3645
      @padmavathyv3645 Год назад +6

      அபுதாபி இருந்து ரீல்ஸ் போட்டு இப்போது யூ டியூப்பர். காஞ்சிபுரம் சொந்த ஊர் நினைக்கிறேன். எப்போதும் அலங்காரம் பிளாஸ்டிக் பூ, ஒரிஜினல் பூ நிறைய வைத்து 99%புடவை சுடிதார் வீடியோ போடுவாங்க.ஒரே பையன் அபுதாபி படிக்க கணவர் வேலை நிமித்தமாக அங்கேயே இருக்காங்க.ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறி வந்ததக பேட்டி சொன்னாங்க.ஆபாசம் இல்லாததால் ரசிக்கலாம்.

    • @murukanthuni104
      @murukanthuni104 Год назад

      ❤❤❤

  • @kalaieverything
    @kalaieverything Год назад +25

    Unmaiyavae saree than ungaluku aalagu😊 aanee🎉🎉

  • @rameshg4843
    @rameshg4843 Год назад +5

    Sis niraya saree vachirukkeenga thirumba thirumba yean vangureenga manasa control pannikkonga ipdi summa vachirukkurathukku kastapaduravangala thedi help pannunga kadavul ungalukku niraya vasathi kuduthurukkaru atha illathavangalukku help ah senja ungalukku kadavul asirvatham irukkum ithu yennudaya thalmayana request ungala kurai sollala thappa ninaichulka vendam irukkuratha vachitu ini ungalukkunu vangama children's padippuku innum veedu kooda illama platform la irukkuravanhalukku help pannunga sis pls

  • @mathii5265
    @mathii5265 Год назад +13

    Verum 5000 than nu easy ya solranga

  • @devikandaiah2175
    @devikandaiah2175 Год назад +2

    Sis first time unga video pakren beautiful soul neenga. Ungala meet panna oru chance kidacha romba Nala irkum. Ivlo oru anbana person ah pathadhe ila. Kandipa ungala meet pannanum sis

  • @NithyaSree-k4n
    @NithyaSree-k4n 3 месяца назад +1

    எக்காலமும் முடியும் ஆனால் இப்படி வீண் செலவு அழிக்கமாட்டோம்

  • @sarumathipraveen2589
    @sarumathipraveen2589 Год назад +1

    Unga sarees collections enna ku romba pedikum Amma na unga sarees models romba like pannuva nega oru yellow saree poitu iruthiga I like that lot

  • @suthakarsuthakarsuthakar2094
    @suthakarsuthakarsuthakar2094 Год назад +2

    Hi priya Akka you lucky amount irruntha yaru vanumnalum vangalam nagalam one month work pannanum familku poka amount irruntha Saree vankuvome

  • @agilanp8503
    @agilanp8503 Год назад +1

    Akka nejama soldran nanum ungala mathiri than endha price la irundhalum pidichurundha udane vanguvan illana vangama vanthuduvan ungala saree la pakurathukagave videos ah repeat ah pathutae irupan.... Akka

  • @Roheepapa03
    @Roheepapa03 Год назад +5

    Super Video🤩🤩😍😍🔥🔥 Indha video Kaga dha wait panitu irunthomm Vera levelu😻💃💃💃Sema Ahh explain paninga priy Amma 🤩❤️❤️❤️❤️❤️😘😘😘🥰🥰🥰🥰

  • @princeashwin21
    @princeashwin21 Год назад +19

    Thq behindwoods 😍

    • @noobgamertamil7088
      @noobgamertamil7088 Год назад +1

      Unga vedios super sister

    • @noobgamertamil7088
      @noobgamertamil7088 Год назад

      Kamali marriage ku podarathuku thana sister

    • @rajeshkumar-dh8ob
      @rajeshkumar-dh8ob Год назад

      என்ட மொத்தம் நாலு சாரி தான் இருக்கு எனக்கு கொஞ்சம் சேரி தாங்க அக்கா😢😢 😭😭😭😭😓😓😓

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 2 месяца назад

    She's very sweet person madam ❤❤

  • @reetareeat4907
    @reetareeat4907 Год назад +1

    Neenga videola lasta kattiruntha skyblue colour saree yenaku kudikiringala Priya sister😊😊

  • @mageshwarin393
    @mageshwarin393 Год назад +1

    Akka enakku marriage agi 1yr 3month husband death agittar enakku saree poo pottu vaikka avlo asai ungala pakkumpothu innum asaiya irukku
    Thappa ninaijkathinga lakshmi kadakchama irukkingakka 100 years mela nalla happya irukkanumka neenga and anna familyoda

  • @mathupriyamathu5437
    @mathupriyamathu5437 Год назад +6

    Sema video priya amma 😍😍😍😍😍😎😎😎😎vera leveluuuuuu😘😘😘😘romba proud ah iruku priya amma 🤗🤗nanga wait panidu iruntha oru video ..sema ma 😍😍😍😍😍

  • @brindhasudhakar626
    @brindhasudhakar626 Год назад +4

    Priya sister you are Soo beautiful and helping others sister.

  • @umamaheswari4908
    @umamaheswari4908 Год назад +2

    Hi akka... Super akka ellam... Unga kitendu niraya kathukitten... So super akka.... Enakum oru saree kudunga akka
    .. Enaku marriage agi 12 yrs aguthu first son avanuku 11 yrs aguthu... After 10 yrs ku aprm enaku pappa poranthu iruku.... Akka

  • @kavithasivakumar7465
    @kavithasivakumar7465 Год назад

    Suppara select pandreenga sila visayam ippadi than pannanum 200rs la irunthalum sari 2500rs la irunthalum sari nammalukke pudichi namma katera vithathila ireke supper nalla pasamana kanavar nalla payan achukutti neenga epadi irukeenga pallandu vazhga god bless u ma ennoda sistara ungala nenaikiren misteke irunthal mannikavum🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @lifeishappy587
    @lifeishappy587 Год назад +2

    Akka u r simply superb. Ungaluku girl baby illatha naala Anna ungala girl baby ah pathukuranga. U r so lucky.... I'm a teacher, enaku oru saree tharuveengala? Plsssss

  • @divyaselva7488
    @divyaselva7488 Год назад +1

    Sister ippadi sollitinga unga cupboard kaaliyaga poguthu... Sarees ellamey ungaluku super ah irukku yaarukum kodukathinga

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 8 месяцев назад

    Enaku saree flower na uyiru.But ena aadamparaanu solluvanka.neenka enjoy pannuunka❤

  • @chennaielectricals7057
    @chennaielectricals7057 Год назад +5

    Over scene podura pakki

  • @kanimozhis2980
    @kanimozhis2980 Год назад +1

    Akka already i am married epo 23 oru wedding enga veetla enaku oru saree tharingala akka

  • @thevan9922
    @thevan9922 Год назад +4

    Evala ulla vittah veedu vilangathu priyama kallu uppu pottu thudachidunga

  • @marimuthum-dx6tu
    @marimuthum-dx6tu Год назад

    Hi, அக்கா சூப்பர். எனக்கு மேரேஜ் ஆகி 15 வருஷம் ஆயிருச்சு இவ்வளவு saree பத்ததே இல்ல. பட்டு saree கட்டுணது இல்ல. ரேம்ப ஆசை ஆன என்கிட்டே இல்ல. 4 சுடி 2 saree தான் இருக்கு

  • @arunatamilselvi5554
    @arunatamilselvi5554 Год назад +5

    Yaru endha Priya Sister????

  • @sudarsan4376
    @sudarsan4376 Год назад +6

    Nanga barathanattiyam kacheeriku intha flowers than us panren, sarees all good, wedding anniversary saree colour very super, beautiful akka.

  • @ambikasubramani4921
    @ambikasubramani4921 Год назад +2

    Priya ma unga nallla mansukku ellame nallathe nadakkum vallthukkall💞👍

  • @preethipooja7148
    @preethipooja7148 Год назад +16

    Really good heart' priya sister....❤

  • @vselvi8654
    @vselvi8654 Год назад +1

    Always beautiful my priya ma yanaku oru saree thaga ma😍😍😍😍❤❤

  • @kanagashanmugam1726
    @kanagashanmugam1726 Год назад +7

    Priya Akka Super 🥰🥰🥰🥰 vera level Priya Akka 😍😍😍 Alagu 🥰 love you Priya Akka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @praveenalex4491
    @praveenalex4491 Год назад

    Akka yanaku simantham vardu nenga yanga saree vanglam nalla pattu saree selecte panni thanga ka yanaku select pana theriyadu design & shop sollunga

  • @vijayanm5185
    @vijayanm5185 Год назад +2

    Super akka.....enaku marriage aagi 9 year aaguthu ana eakeda 12 saree tha akka iruku ...neega romba lucky' akka

    • @Ferbina
      @Ferbina Год назад

      Yellamey modern dress sa irkaaaa

  • @sathiyagopikrishnan4141
    @sathiyagopikrishnan4141 Год назад +4

    Neenga wear panra saree and jewels romba super Akka.Unga pair yenaku romba pidikum like panni parpen all videos...Ungaluku saree romba supera erukum..

  • @shanthivenu4079
    @shanthivenu4079 Год назад +8

    Very luckiest person Priya sister

  • @iswaryalakshmidharani3116
    @iswaryalakshmidharani3116 6 месяцев назад

    Akka plz enaku ungaloda selection la oru saree katanum nu romba asai ethachu oru saree send panunga akka ethuva irunthalum nenga kudukurathu special

  • @kavithas495
    @kavithas495 11 месяцев назад

    Sister on line la vanga saree oda link poduinga ,plz

  • @dhivyachandru6977
    @dhivyachandru6977 Год назад +3

    Gold veruthutingala.....apo saree pola gold hum kuduthudunga

  • @bhuvimadhu
    @bhuvimadhu Год назад

    Priya amma I am watching u r vidios regularly when I was sad I watching u r vidios became am very happy enoda amma nabagam varum pothu unga videos papen. Unga videos patha oru postive energy varuthu nega romba blessed amma. Enka amma ipo irutha ena nalla pathu irupaka enaku yarrum saree aduthu thanthathey illa amma

  • @sakilakarthik45sakilakarthik45
    @sakilakarthik45sakilakarthik45 Год назад +1

    Priya akka unga saree ellam semma ya irukku super

  • @subhababu-uc7in
    @subhababu-uc7in Год назад +1

    Nannum eppadi thaan erundhen ana epo saving pannum oru pudavai kuda vangaradhu ellai...

  • @thenmozhidesicrew5993
    @thenmozhidesicrew5993 Год назад

    Hi Priya mam unga Sirippukkakave Unga video tompa pidikkum Your family very nice

  • @jesikala1579
    @jesikala1579 Год назад +3

    Nalla manasu akka unkaluku 🥰

  • @lakshmilachu8171
    @lakshmilachu8171 Год назад +1

    Ennakum sarees na rompa pudikkum but ennala nenaikira nerathula ettuga mutuyathu

  • @gayatrihemadri9371
    @gayatrihemadri9371 Год назад +3

    Lovely sister ❤very nice saree collections🎉

  • @sathiyagopikrishnan4141
    @sathiyagopikrishnan4141 Год назад +2

    Neenga wear panra all saree very super collection..Especially ur blouse ...unga saree alaga katradhu neenga matching dhan.

  • @SaraneshLk
    @SaraneshLk 2 месяца назад

    இப்படி யாருக்கெல்லாம் saree பிரியா sis கிட்ட இருந்து வாங்கணும் ஒரு like போடுங்க

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 Год назад +3

    முதலில் 20 தொடர்பு வைத்திருந்த இப்ப 1800 புடவை எப்படி

  • @muthuselvis4574
    @muthuselvis4574 Год назад +1

    அக்கா உங்கள பாத்தா சுந்தராடிராவல் கிரேய்னி மாதிரி இருக்கிங்க

  • @arulpastin3792
    @arulpastin3792 11 месяцев назад

    Pongal ku oru nalla pattu saree send pannunga akka

  • @mariselvamjeyabharati8969
    @mariselvamjeyabharati8969 Год назад +3

    Unkala rompa pidikum sister

  • @Sharulatha-vs8ng
    @Sharulatha-vs8ng 2 месяца назад

    Akka ungala enaku romba romba pidikum enakum unga saree pidikum enkum saree taregala akka ❤

  • @gurulakshmi7345
    @gurulakshmi7345 Год назад

    Hai madam Unga all videos superb. Naan ungaloda rasigai. Enakkum saree thangalaen. En husband illa Naan varushathukku 2 times dhan exuppaen. Neenga Alaga irukkeenga mam.

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 Год назад

    Ungalukku pudichadha pannunga sis sarees ungalukku romba azhaga erukku analum konjam collection commipannunga namadhan namma kuzhandaigalukku inspiration savings ennanu sollikidukkirom nammalapaathu avangalum pannuvanga God bless you sister 🤝🏻🤝🏻🤝🏻👍🏻👍🏻👍🏻💞💞💞💞🙏🙏🙏🙏

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 Год назад +31

    நானும் அப்படித்தான் புடவை படித்தால் உடனே வாங்கி விடுவேன் 200 ரூபாயாக இருந்தாலும் சரி 2,000 ரூபாயாக இருந்தாலும் சரி வாங்கி விடுவேன்

  • @rajijay2482
    @rajijay2482 Год назад

    valgha valamudan ❤❤❤

  • @karthikakarthika1715
    @karthikakarthika1715 Год назад +1

    Priya amma unga kalyana saree ya kandipa neenga kattanum nanga pakganum pls engalukgaga kattanum

  • @DINO-d5j
    @DINO-d5j Год назад +3

    கடவுள் கொடுத்ததை அனுபவியுங்கள்.. இப்படி விளம்பர படுத்தி... இயலாதவர்களை மனம் நோக செய்யாதீர்கள்

  • @varshini8871
    @varshini8871 Год назад

    Summa nuchnu blouse போடுங்கீங்க அழகு இருக்கு மேடம்

  • @iswaryalakshmidharani3116
    @iswaryalakshmidharani3116 6 месяцев назад

    Enkuda porantha akkavum enaku naraya saree kudupanga athumathiri ungakita vanganum nu romba naal asai akka

  • @ArunKumar-op1yx
    @ArunKumar-op1yx Год назад +1

    Akka unga vdo pathirukan ana niny ivlo alaga kinded ahh irupingnu ipo than intha vdo patha apuram therithu

  • @kavyamaheswari3932
    @kavyamaheswari3932 Год назад

    அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கு கிங்க உங்கள் புடவை எல்லாம் சூப்பரா இருக்கு நீங்க புடவை யில்ல மகாலக்ஷ்மி மாதிரி இருக்கு கிங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என க்கு உங்கள் புடவை யில்ல ஒன்று தரீங்கலா

  • @Saravanan44-b4d
    @Saravanan44-b4d Год назад

    Sis eppo katti irunkengala andtha sharee vendum sis

  • @manomahaprabha4244
    @manomahaprabha4244 Год назад +1

    Sis apdiye en veetu function Ku oru saree kudungaley

  • @radhairadha5842
    @radhairadha5842 Год назад +2

    இவங்க யாரு

  • @kalaiselvichinnathamman5280
    @kalaiselvichinnathamman5280 Год назад

    Madam, good to see your videos and reels. Kindly share with me the websites of your saree purchase

  • @ananyaantony
    @ananyaantony Год назад +1

    Anchor supera pesuraanga

  • @mozhi_kitchen
    @mozhi_kitchen Год назад

    பிரியா உங்க புடவை அழகா இருக்கு எனக்கு ஒன்னு தருவீங்களா ❤❤❤

  • @shanthiramesh3196
    @shanthiramesh3196 Год назад +3

    Super collections mam nice vedio 👍👌❤️❤️

  • @shalinibalachander6998
    @shalinibalachander6998 Год назад +17

    Hi Priya sis, I see ur videos regularly but don’t comment. So nice gesture of u to buy a saree for someone. All videos super ma. I like the way u carry urself. Keep going.❤️👍🏻

    • @divyamai31
      @divyamai31 Год назад

      Comment disabled the avanga channel la

  • @jaiprakash2145
    @jaiprakash2145 Год назад +2

    Enaku kooda red colour saree iruntha kodunga sis

  • @priyajeni4459
    @priyajeni4459 Год назад

    green pidukkathavanga bero va paathalum green saree than athigama irukkum

  • @mahalakshmikannamangalam1251
    @mahalakshmikannamangalam1251 Год назад +1

    Enagum unga dressing makeuplam romba neetaha irugum super.sareelam waste pannama kodugarathu romba pdijurugu engalugellam tharuvingala chumma