துரோகம் செய்த மனைவி..! கணவன் எடுத்த முடிவு? Detective Malathi | Women Detective | Nakkheeran TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 мар 2023
  • #NakkheeranTV #detectivemalathi #WomenDetective #detectivemalathinakkheerantv #detectiveinterview #detectivecase #detectivemalathiinterview #illegalrelations #nakkheeran #detectivenews #nakkheeraninterview #investigation #ladydetectivemalathi #hiddencamera #vazhakuenn #crimecasetamil
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 180

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Год назад +51

    தன் தவறால் தான் தன் குடும்பத்தில் தவறு நடந்திருக்கிறது என்று ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் கடவுளின் மனநிலை ❤❤❤❤❤❤❤

  • @Laskhmi2311
    @Laskhmi2311 Год назад +5

    Perfect and professional way to handle problem .well done🎉

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Год назад +5

    மனசாட்சி வேண்டும்

  • @RajaSekar-ur7wg
    @RajaSekar-ur7wg Год назад +43

    கன்டிப்பாக கணவர் வெளியூரில் தவறு செய்திருப்பார். ஆகவே புரிந்துகொண்டார். இந்த டெஸ்டை தைது அப்பெண்ணை வீட்டில் வதைக்காமல் இருந்தால் சரி.....

  • @rameshsubramanian459
    @rameshsubramanian459 Год назад +18

    In UK you can not do detective work like this without giving notice to others. If you step in front of others properties / take pics, you need to follow certain legal steps, otherwise you will be sued

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 Год назад +32

    கூட்டுக் குடும்பம் அழிந்ததின் விளைவு. தனிமையில் இருப்பதும் காரணம். பணம் ஒன்றே குறிக்கோள் என்பதின் விளைவு.

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 Год назад +36

    Really shoking to know the story. Ladies has to be loyal to their husband atleast.

  • @Saralavadivel
    @Saralavadivel Год назад +5

    யாஸ்மின் அவங்க பதிவு மிகவும் நன்றாக உள்ளது

  • @vaanavil3792
    @vaanavil3792 Год назад +7

    நக்கீரன்... கீர் கீர் என அறுக்கும் நக்கீரரோ.. ஏங்க இவ்வளவு மட்டமா போயிட்டீங்க.. இரண்டு தனி மனித உறவுகள் சார்ந்து பொது வழியில் பேசுவது இந்த சமுதாயத்தை உயர்த்துமா தாழ்த்துமா...

  • @clydellaperies4721

    There is no excuse to fall in love with somebody while husband is away. Both husband and wife should respect marriage.

  • @mary.ravi-na42223
    @mary.ravi-na42223 Год назад +4

    Hats off the parson he is the true gentleman

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Год назад +4

    Couple is for all time mindset though apart but some take undue advantage of absence & proven stealthy natured.

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Год назад +4

    நக்கீரன் பதிவுகள் சிறப்புகுற்றம் குற்றமே

  • @sooriyayp8022
    @sooriyayp8022 Год назад +6

    Movie name Thiruttupayaley same story

  • @rpal8933
    @rpal8933 Год назад +7

    நீங்கள் இருவரும்தான் இதை ஆச்சரியமாக பார்க்கிறீர்கள். பல இடங்களில் கணவனே தன்வீட்டிலேயே மனைவியின் காதலனை தொடர்ந்து அனுமதிப்பர்கள் உண்டு. வேறு ஒருவருடன் மனைவி ஓடிப்போய் 2/3 மாதங்கள் கழித்து திரும்ப அழைத்து வந்ததெல்லாம் உண்டு

  • @abilashaj7258
    @abilashaj7258 Год назад +5

    A true gentleman

  • @vaani01000
    @vaani01000 Год назад +3

    என் கணவன் மேல நிறைய சந்தேகம் விட்டுட்டு விட்டுட்டு ஓடிடுவான் பல பெண்கள் பேசுவாங்க அதான் என் தம்பி பாலாஜி ராஜாவை வரச் சொல்லி வீட்ல தங்க சொல்லி விசாரிச்சேன் இவ்வளவு விஷயம் எனக்கு பின்னாடி இருக்கிறது எனக்கு தெரியாது எனக்கு யார் கூடவும் தவறான லிங்க் இல்லை ஒருத்தர் தான் பெயர் தான் இரண்டு புரியுதா பிராடுங்க என்ன பிராடுதனம் என்னை கேவலப்படுத்த வேண்டாம் கண்டவனோட படுத்து எந்திரிக்க கள்ளத் தொடர்பு வச்சிக்கிட எதுக்கு கல்யாணம் பண்ணனும் இதுக்கு கல்யாணம் பண்ணிட்டு கள்ளத் தொடர் புல இருக்கனுமா

  • @avadaimani2828
    @avadaimani2828 Год назад +5

    அந்த பெண் அடிமை வாழ்வு தான். வாழ்வாள்

  • @pavithraambihai14
    @pavithraambihai14 Год назад +1

    Naga yapdi mam contect pandrathu

  • @v.chithrav.chithra4931
    @v.chithrav.chithra4931 Год назад +4

    இது மிகவும் தவறு ஒரு குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் அந்த ஆளும் தவறஆனவர் அந்த பெண்ணும் தவறானவள். இதைவிட அந்த பெண் காதலனுடன் குழந்தையை எடுத்து சென்று விடலாம் குழந்தை வளர்ந்தால் இந்த உண்மை தெரிந்து அதன் மனம் எவ்வளவு பாடுபடும் அந்த ரொம்ப நல்லவர் ஏன் DNA Test எடுக்க வேண்டும்