கோயில் பணத்தை தவறாக பயன்படுத்தும் HR&CE | அடித்து சொல்லும் T.R.Ramesh | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #Modi #Hrce #DMK #TRRamesh #RajavelNagarajan #sekarbabu
    HR&CE Misusing Temple Funds - T.R.Ramesh Interview
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel : whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    .
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 79041 79896
    Background music used in this video is Copyright Free Music
    Music licensed by : bensounds.com

Комментарии • 320

  • @seshadri.s6086
    @seshadri.s6086 Год назад +61

    தயவுசெய்து இந்துக் கோவில்களில் இந்துக் களே நிர்வாகம் செய்ய வேண்டும்

  • @sachithanantham3860
    @sachithanantham3860 Год назад +36

    தமிழ் நாட்டில் உள்ள கோவில்கள் என்னவாகும் என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

  • @ravichandranganesan731
    @ravichandranganesan731 Год назад +58

    ராஜவேல் நாகராஜன் மற்றும் ரமேஷ் அவர்களுக்கும் இந்த காணொளிக்காக மிகவும் நன்றி

  • @pksubramanian7322
    @pksubramanian7322 Год назад +51

    கோவில் காப்பாளர் TR Ramesh அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @mlaathi3435
    @mlaathi3435 Год назад +29

    கடவுள் மாண்புமிகு மோடி அவர்கள் உருவத்தில் வந்துள்ளார் கடவுள் நின்று கொள்ளும் கடவுள் தெலுங்கானாவில் இருக்கிறார் விரைவில் தமிழகத்திற்கு வருவார் நன்றி நன்றி ரமேஷ் ஜி🎉

  • @subburamram4865
    @subburamram4865 Год назад +28

    திரு. ரமேஷ் ஐயா. திரு. ரராஜவேல் நாகராஜன் அவர்கள் இருவருக்கும் இறையருள் நிறைவாக அமையட்டும். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @rambojp6346
    @rambojp6346 Год назад +79

    மிக சரியான தருணத்தில், நமது பாரத பிரதமர் இந்து தமிழர் திருகோவில்களுக்காக குரல் கொடுத்துள்ளார்...

    • @andisamy4512
      @andisamy4512 Год назад +3

      THIRU NAGARAJAN. SIR. IS. VERY. GREAT. NERIYALAR. CONGRATULATIONS. SIR. BHARATH MATHAKI. JAI.

    • @palanivelpalanivel9407
      @palanivelpalanivel9407 Год назад

      Palanivel

  • @sathesh2011
    @sathesh2011 Год назад +15

    திரு. ரமேஷ் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
    ஆலயம் செல்பவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள்.

  • @kirthivasans5148
    @kirthivasans5148 Год назад +16

    இதர்க்கு அப்புறம் தெய்வம் நின்று கேட்கும்,🙏

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 Год назад +29

    HR&CE க்கு பட்ஜெட் போடுவது முறையா?கோவிலை வருமானம் ஈட்டும் நிறுவனமாக கருதுவது தவறு.இத்துறைக்கு ஒரு மந்திரி போடுவது தவறு என்ற வழக்கை தொடுக்கலாமே.

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 Год назад +65

    திரு ரமேஷ் அவர்களுடைய கானொலிகள் தமிழகமக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ தான் மிக்க நன்றி ஐயா ❤❤❤❤

  • @rathinamr2852
    @rathinamr2852 Год назад +18

    நன்றி ஐயா கோயில் சொத்தை கொள்ளை அடிப்பவர் எவ்வளவு பெறிய பதவியில் இருந்தாளும் தெய்வம் நின்று கொள்ளும்.இந்து கோயில்கள் அரசிடம் இருந்து மீட்கும் நாள் தான் உண்மையன நன் நாள்.வாழ்க பாரதம் ஜெய ஹிந்த்..

  • @pushkala8830
    @pushkala8830 Год назад +8

    மிகச் சிறந்த பதிவு.மக்கள் அனைவரும் கண்டு பயனுற வேண்டும்.

  • @selvarajp4446
    @selvarajp4446 Год назад +9

    திரு ரமேக்ஷ் அவர்கள் அளித்த விவரங்கள் மிகவும் சிறப்பு.

  • @muralijayaraman169
    @muralijayaraman169 Год назад +16

    நின்று கொல்லும் என்ற closing comments is excellent. We need to implement these words in all temples.

  • @AlageshChelliah
    @AlageshChelliah Год назад +16

    நல்ல பதிவு 🙏

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 Год назад +22

    எனக்கு மிகவும் முக்கியமான பிடித்தவர் திரு ரமேஷ்.

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +1

      Yes

    • @bharathi2102
      @bharathi2102 Год назад +1

      அருமையான விளக்கம். அடுத்த நடவடிக்கை என்ன? அறநிலயத்துறை எடுத்துவிட முடியுமா?

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад

      @@bharathi2102 திருடன் கைல சாவி.

  • @usharao5008
    @usharao5008 Год назад +14

    Thanks Ramesh ji & Rajvel Nagaranji for the informative conversation.👃

  • @rayarudhasan766
    @rayarudhasan766 Год назад +4

    நன்றி அய்யா. இது இந்து மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான விழிப்புணர்வு பதிவு. நன்றி ராஜவேல் அண்ணா

  • @narayananchakravarthi7407
    @narayananchakravarthi7407 Год назад +7

    தெய்வம் நின்று கொல்லும் என்றால் , physical killing அல்ல. சிலருக்கு தங்கள் சந்ததிகளின் மூலமாக செருப்படிகளும் விழும். அதை அவர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். Excellent and useful interview. I request you Ramesh sir, to come out with a list of questions / deficiencies that the devotees can ask, the format to be asked, to whom it should be used etc., so that they don't go against the law. That will empower the devotees with the required awareness and they will also join in questioning the HR & CE as a movement. Also in case of need, please provide your contact details for taking the complaints forward, all within the legal framework.
    Excellent interview. Thanks Rajavel Nagarajan. 👌👌👌👍👍👍

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 Год назад +3

    அருமையான பதிவு ஒவ்வொரு தமிழரும் கேட்க வேண்டும்.
    தத்துவத்தில் "தன்னை அறிதல் " எப்படி முக்கியமோ அதே போல்
    தன் கோயிலை அறிதல்
    தன் ஊரை அறிதல்
    தன் நாட்டை அறிதல்
    அனைவருக்குமே சிறப்பு...
    அதற்கு இப்பதிவு ஒரு முகப்பு.

  • @venkateshsaranraj3117
    @venkateshsaranraj3117 Год назад +2

    அருமையான விளக்கம் பேசு தமிழா பேசு...வாழ்த்துக்கள்..

  • @rsrinivasan405
    @rsrinivasan405 Год назад +4

    திரு ரமேஷ் அவர்களின் ஆதங்கம் அனைவருக்கும் உண்டு; பூனைக்கு மணி கட்டுவது எப்படி யார் என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். இதோ வந்து விட்டார் அண்ணா; அனைவரும் ஆதரவளித்து நல்ல சமுதாயம் அமைப்போம்🙏

  • @seshadrinarayanan2769
    @seshadrinarayanan2769 Год назад +2

    😢அருமையான தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றி மற்றும் பாராட்டுக்கள்

  • @swaminathanp.v7094
    @swaminathanp.v7094 Год назад +3

    வெகு அருமையான கலந்துரையாடல் விழிப்புணர்வு 🙏🙏💗💗💗💜💜💜💖💖👌👌👌

  • @srinivasankannadasan2107
    @srinivasankannadasan2107 Год назад +1

    திரு. T.R. ரமேஷ் அவர்களின் விளக்கம் மிக அருமை. எங்கள் கோவில்களின் காவல் தெய்வங்களான திரு. ரமேஷ், பெரியவர் ரங்கராஜன், நேர்மையாளர் பொன். மாணிக்கவேல் மற்றும் திருமதி.உமா ஆனந்தன் ஆகியோரையும், அவர்களது குடும்பங்களையும் இறைவன் என்றென்றும் அருளாசி புரிய வேண்டும். இவர்களுடன் மேலும் பல நேர் காணல்களை எதிர்பார்க்கிறோம்.

  • @JANAKIBALASUBRAMANIAN
    @JANAKIBALASUBRAMANIAN Год назад +1

    மிக அருமை.

  • @srinivasann9023
    @srinivasann9023 Год назад +1

    வழக்கறிஞர் திரு.ரமேஷ் அவர்கள் பல செய்திகளை கூறியுள்ளார்.தண்ணீர்விட்டோவளர்த்தோம்........

  • @shrirampgrrm
    @shrirampgrrm Год назад +8

    சு சு ஜி ரமேஷ் ஜி இவர்களை போன்றவர்களின் பங்களிப்பு மிகவும் மதிப்பு மிக்கது

  • @madhan322
    @madhan322 Год назад +2

    Very informative discussion. Our pranams to Ramesh sir for his perseverance in temple development and reforms activities

  • @ganesanm4608
    @ganesanm4608 Год назад +5

    ஜயா ரொம்ப நன்றி நீங்கள் சொல்வது உண்மை ஆனால் இந்த பாமர இந்துக்கள் இடம் எப்படி கொண்டு செல்வது தான் பெரிய பிரச்சினை அதுவும் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்

  • @cspathmasankar16
    @cspathmasankar16 Год назад +1

    திரு ரகமேஷ் உழைப்பு கோவில் மேம்பாட்டுக்கு தேவையான ஒன்று.வாழ்த்துக்கள்

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Год назад +4

    மதுரைக் கோவிலில் நடப்பதெல்லாம் உணர்ந்தோருக்கு உள வேதனை அளிப்பது? உளமார்ந்த நன்றி உரித்தாகுக TR. ரமேஷ் ஐயா. நன்றி தம்பி ராஜவேல். 😭🙏

  • @Maverick_Ind
    @Maverick_Ind Год назад +1

    Mr. Ramesh, Thank you so much for this detailed message. We need a countrywide awareness program to expose these evil exploits of our temples.

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 Год назад +1

    நல்ல பதிவு அற்புதம்.....

  • @c.palanikumar-yk2wz
    @c.palanikumar-yk2wz Год назад +6

    ❤❤❤ திரு மோடி ஐயா பேசியுள்ளார் நல்லதே நடக்கும் என்று நம்புவோம் நல்லதே நடக்கட்டும்❤❤❤

  • @venkatavaradansundaram4362
    @venkatavaradansundaram4362 Год назад +13

    We need more Shri TRS Sir , Shri RRN Sir Shri Pon.Manickavel sir and so many. Devotees, adhere their valuable words, save our templs' pride.🙏🏳️‍🌈

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +1

      Every true hindu should be

    • @sobhanapm4617
      @sobhanapm4617 Год назад +1

      Aazhchiyil irikkira katchi thalai idatha kaalam varanum. Athukku Bajakavukku vote podunda.

    • @sunoh36
      @sunoh36 Год назад

      Sir. What about your & my contribution? Just posting a comment won't help the cause in any way. In a state with 8 cr population only 3 people are devoting their time & efforts . How about you & me !. Do not take my comment as personal

    • @srinivasans791
      @srinivasans791 Год назад +1

      Venkatavaradansundaram writing is super Iam only see tha speech. T.y.

    • @BalaKrishnan-tn3nx
      @BalaKrishnan-tn3nx 10 месяцев назад

      Makkalal therdhadukkpatta var gal in Arasu

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh Год назад +5

    Respected Ramesh Sir,
    I appreciate your struggle for temples.
    Let God Grace you with long life and your struggle shall succeed.
    Regards

  • @balasubramanianravindran6807
    @balasubramanianravindran6807 Год назад

    மிகவும் அருமையான பதிவு. பல தகவல்கள் கிடைத்தது. ஒவ்வொரு தமிழனும் நமது சமயத்திற்கு இந்து அறநிலையத்துறையின் துரோகத்தை வெட்ட வெளிச்சமாக்கியது.மிக்க நன்றி.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Год назад +2

    நல்ல பதிவு வாழ்த்துகள்

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 Год назад +1

    Sri. S k .Swamy Advocate. Raised the issue.

  • @venkatesanamarnath4100
    @venkatesanamarnath4100 Год назад

    We got lot of messages from this meeting to know temple administration thank you very much God bless you ramesh sir and nagarajan sir salute

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 Год назад +1

    நன்றி வாழ்க அவர்களுக்கு தெய்வம் நின்று கொல்லும்

  • @kirthivasans5148
    @kirthivasans5148 Год назад +2

    Thamizha thamizha இந்த பணி அதிகம் தொடரட்டும். 🙏

  • @ananthakrishnan4058
    @ananthakrishnan4058 Год назад +7

    ஹிந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை கேட்டால் நெஞ்சிலிருந்து ரத்தம் வடிகிறது.

  • @mohanramakrishnan3287
    @mohanramakrishnan3287 Год назад +3

    Rajavel ji and Ramesh ji deserve a standing ovation for such a gripping saga of a truant and wayward government organisation... eye-opener indeed

  • @tatacharya1
    @tatacharya1 Год назад

    அருமையான நிகழ்ச்சி. அநீதியான ஆக்ரமிப்பை விரைவில் அகற்றவேண்டும்.

  • @arumugamkabali6435
    @arumugamkabali6435 Год назад +3

    பனங்காட்டு நரிகளின் ஆக்கிரப்புகள் இல்லாத தமிழகம் அமைந்தால் நாடும் வீடும் வளம் பெறும் இளைஞர்கள் இதை உணரவேண்டும்.
    வருங்கால தமிழக முதல்வர் திரு அண்ணாமலை வாழ்க என் மண் என்மக்கள்.

  • @DharaniRaj-q2z
    @DharaniRaj-q2z Год назад

    அண்ணன் மிக அருமையானகேள்விஎன்னுடைவாழ்த்துகள்..

  • @ramachandranps499
    @ramachandranps499 Год назад +5

    உடனே நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து உண்மை யை வெளி கொண்டு வர வேண்டும்.

  • @ramameenakshisundaram4132
    @ramameenakshisundaram4132 Год назад

    Ramesh sir, you have incredible understanding. Sincere thanks

  • @prathabanvelvirutham8947
    @prathabanvelvirutham8947 Год назад

    அருமை ங்க அய்யா வணக்கம் சிவாயநம

  • @rssridharan6475
    @rssridharan6475 Год назад +3

    அருமையான விளக்கம். இஅ துறை நீக்க வேண்டும் என்றால் மாற்று வழி என்ன என்பதை ஏன் யாரும் விளக்குவதில்லை? கோவில் சொத்துக்களை அனுபவிப்பர்களும் இஅ துறை ஊழியர்களும் இந்துகளாக இருக்கும் பட்சத்தில் இஅ துறையை எதிர்ப்பது ஏன் என்று இந்து சனாதான எதிர்ப்பு கும்பலின் கேள்விக்கு பதில் வேண்டும்

  • @raveechandran918
    @raveechandran918 Год назад +1

    Excellent interview. Thanks to both. Got a lot of clarity on the role of HR & CE.

  • @nadadursrinivasabalajee6387
    @nadadursrinivasabalajee6387 Год назад +1

    Excellant Keep it up. Hatts off to Shri.Ramesh and also to Rajavel Nagaranan.

  • @vijayalakshmibalasubramani3154

    Fantastic interview both of you Rajavel Suresh superb continue this dormice struggle

  • @muralik1954
    @muralik1954 Год назад +10

    Those who don't have faith in Sanathana Dharma will be the Dharmadhikari

  • @n.raveendranonthiriyar5352
    @n.raveendranonthiriyar5352 Год назад

    Thank you sri ramesh.mr.ponmanickavel and sri rangarajan and you the trio deserve our salute

  • @karthikeyans4880
    @karthikeyans4880 Год назад +1

    Kovilgal Thamizhargal Kattiyathu !!!

  • @SivaKumar-zn4cz
    @SivaKumar-zn4cz Год назад

    Very fine clarification intarviwe sir,thank you Mr T R Ramesh sir

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 Год назад +2

    A beautiful and most reasonable Explanation bySri .Ramesh. Gomathy Amman Kovil in sankarankovil also comes in the atrocities. There are shops in the temple.

  • @andisamy4512
    @andisamy4512 Год назад +1

    THIRU. RAJAVEL NAGARAJAN. SIR. AND. THIRU. RAMESH. SIR. VERY. GREAT. QUESTIONS. AND. ANSWERS. JAI. HIND.

  • @athivarahanvenkadakrishnan2389

    Very good explanation mr T. R. RAMESH

  • @mano555ism
    @mano555ism Год назад

    Great awareness interview Ramesh ji

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 Год назад

    Salute Mr Ramesh sir yours faithfully service is great Thankyou very much sir ❤❤❤

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman Год назад +2

    Appreciated for such Debate organized & useful information shared to wake up especially Hindus

  • @malarvizhinagarajan865
    @malarvizhinagarajan865 Год назад +8

    மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் இனி கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தினால் அந்த பணமும் ஏற்கெனவே உரிமை தொகை வாங்கி கொண்டு இருப்பவர்களுக்குத்தான் அடுத்தடுத்த மாதத்திற்கு பயன்படுத்தப்படும். எனவே உண்டியலில் காணிக்கை செலுத்தாமல் இருந்தால் ‌ நல்லது. ஏற்கனவே உரிமை தொகை வாங்குவதில் ஆதாயம் அடைகிறவர்கள் ஒன்றும் பெரிய அளவில் காணிக்கை செலுத்தப் போவதில்லை. எனவே காணிக்கை மூலம் வருமானம் ஏதுமில்லை என்ற நிலை ஏற்பட்டால் அதன் பிறகு பணத்தை காட்டி ஓட்டு வாங்கும் முயற்சி ஓரளவாவது கட்டுப்படுத்தப்படும்....

  • @nellaiahgunasekaran-xp4fw
    @nellaiahgunasekaran-xp4fw Год назад

    Excellent insight ... Well said .. Detailed information ... Thanks for exposing shabby activities of the department

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 Год назад +3

    இருவருக்குமே நன்றி

  • @cspathmasankar16
    @cspathmasankar16 Год назад

    நன்றி

  • @ramasubramanianvenkatramaayyar

    Very clear discussion. All must be aware of the clear position.

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 Год назад

    Very informative. Thank you both of you.

  • @sivasankaran7465
    @sivasankaran7465 Год назад

    திருச்சிற்றம்பலம் சிறப்பாக நிகழ்ச்சி ஆதீனம் கோவில் நிர்வாகம் பற்றிய தகவல் எதிர் பார்க்கிறோம்

  • @SivaKumar-zn4cz
    @SivaKumar-zn4cz Год назад

    Very good interview sir

  • @sankarasastrivenkataraman3719
    @sankarasastrivenkataraman3719 Год назад

    Good meeting Hope the Judiciary will take appropriate action to not only to recover and also punish the culprits

  • @shobanaramesh9667
    @shobanaramesh9667 Год назад

    Thanks rajavel. Very informative

  • @SrinivasanV-q2j
    @SrinivasanV-q2j Год назад

    Very good explanation

  • @rajakrishnan7246
    @rajakrishnan7246 Год назад

    Excellent information Sir please give many such information

  • @raja4028
    @raja4028 Год назад +1

    Thanks so much to both you very informative

  • @rajamchitraa2827
    @rajamchitraa2827 Год назад

    Very well explained Ramesh sir..!
    High time the Hindu temples' administration is streamlined..!
    People are totally kept blind..!
    Eye-opening clipping.!

  • @KR-vv8lg
    @KR-vv8lg Год назад +10

    Sir, I just saw the debate at puthiya thalaimurai.. ur arguement was week.. please be loud and quick. It was sad to see Constantine and mathivathani who are hypocrite and culprit were confident and loud. Please participate in more debates in mainstream channel and spread awareness. May God blessing be with you

    • @rajeswariv7648
      @rajeswariv7648 Год назад

      Main streaming medias won't invite him for debates,he will bring all facts about the fraudulent TN HR&CE involved in

    • @shanmugamsubramaniam8652
      @shanmugamsubramaniam8652 Год назад +4

      Empty vessels make lots of noise! Sri T.R.Ramesh is doing great service in protecting our temples and it's properties.

    • @TRRamesh
      @TRRamesh Год назад +2

      Point taken. But I was online. There will be a small time-lag. Further, normally I allow the other side to finish. I usually do not interfere midway. They tried to prove what I said regarding Administration Fees
      was false - but they failed miserably

    • @KR-vv8lg
      @KR-vv8lg Год назад

      @@TRRamesh appreciate u replied. Keep up noble work.. god bless you

    • @venkatakrishnanramakrishna9847
      @venkatakrishnanramakrishna9847 Год назад

      Just being loud in a discussion does not mean it is fact.
      What is being done by HRCE is violation of Constitution.

  • @cspathmasankar16
    @cspathmasankar16 Год назад +1

    இவ்வாரான பதாகை வில்லிவாக்கம் பெருமாள் கோவிலில் பார்த்தேன் வருந்துகிறேன்

  • @cspathmasankar16
    @cspathmasankar16 Год назад +1

    தலைமைப்பொருப்பில் கடவுள் நம்பிக்கை உள்ள தலைவர்கள் ஊழல் நடப்பதை தடுக்கும் வகையில் இருந்தனர்

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Год назад +1

    தெய்வம் நின்று கொல்லும்

  • @glosapconsulting1781
    @glosapconsulting1781 Год назад

    Nicely and whole heartedly spoken Sir..Good job by you and Puniyum ungalai vanthu serum🙏

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 Год назад

    Very good detailed information. Thank you to both. T R Ramesh hi is a true karma yogi🙏🙏

  • @perumalperumal7595
    @perumalperumal7595 Год назад

    Super bro good news

  • @cspathmasankar16
    @cspathmasankar16 Год назад +1

    கோவில்களில் வாடகை குத்தகை முதலிய குறிப்புகள் பதாகைகளாக பார்வைக்கு வைத்துள்ளனர் வசூலிக்க அரசு அக்கரைகாட்டுவதில்லை

  • @kariveryfinekalan5311
    @kariveryfinekalan5311 Год назад +1

    SUPPER SIR

  • @SR-mv6wn
    @SR-mv6wn Год назад +2

    மாதம் ₹200 வாங்கும் ஏழை பூசாரி/ பட்டர்/ குருக்கள் இவர்களுக்கு நாங்கள் எந்த வகையில் உதவ முடியும், தயவுசெய்து கூறவும்

  • @manface9853
    @manface9853 Год назад +2

    Super

  • @thangabharathi5088
    @thangabharathi5088 Год назад

    Super awareness speech 🙏

  • @lalithkumar4873
    @lalithkumar4873 4 месяца назад

    SUPER Sir. 👍🙏🇮🇳💐💐💐💐💐💐💐

  • @msrraman
    @msrraman Год назад

    Pray for people like Thiru.T.R.Ramesh and Thiru.Rangarajan to do more good deeds with the divine's grace. Thanks to them.

  • @veeyesorr
    @veeyesorr Год назад

    great conversation
    extremely informative
    thank you RNR for bringing MrTRR for this podcast
    So many cases pending,many verdicts delivered but not implemented
    Just like sanathana TamilSangamam,I request you to arrange a conference inviting Temple activists TRR, RRN, Pon.Manickavel Saideepak Activists from other states like Sanjay Dixit
    to discuss 1way forward2.sensitise devotees
    Best wishes

  • @cspathmasankar16
    @cspathmasankar16 Год назад

    கோவில்கள் காக்கவேண்டும் பக்தர்களை மதிக்கவேண்டும்

  • @cspathmasankar16
    @cspathmasankar16 Год назад +1

    இவ்வாறான செயல்கள் அனைத்தும் அரசியல் வாதிகள் ஆக்ரமிப்பு உள்ளது

  • @revathis5476
    @revathis5476 Год назад +11

    Crypto Christians to be identified with Tamil / இந்து names but enjoying all the facilities of the downtrtten
    Fund from temples / income tax are used for the minorities of both the Christians and Muslims but the amount from their sources are used only their welfare
    One nation one rule must be followed
    Judicial செயல்பாடுகள் to be very quick. the வாய்தா other major loop holes to be plucked
    If any finacial malpractice found their wealth to be முடக்கப்பட வேண்டும் Let them prove their innocence and get the wealth back

  • @ranganathana7011
    @ranganathana7011 Год назад +1

    காங்கிரஸ். திமுக அதிமுக இந்த மூன்று கட்சிகளும் தான் தமிழ் நாட்டு கோயில்கள் அவல நிலைக்கும் சூறையாடல் நிகழ்வு ஆரம்பித்த பின் தான் மோசமான நிலையைக்கு தள்ளப்பட்டது விட்டது

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 Год назад +1

    கவர்னர் ஆட்சியில்தான் கோவில்கள் மீட்டெடுக்கப்படவேண்டும்.