Pirai Thedum iraviley | Lyrical video | dhanush -- Studio Mine

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Awesome soothing love romantic song from Mayakamenna movie starring Dhanush and Richa gangopadhyay directed by Selvaraghavan.
    Cast and Crew:
    Producer - Gemini film circuit
    Director - Selvaraghavan
    Music - GV Prakash
    Casting - Dhanush , Richa gangodhyay
    Enjoy this romantic love song & stay connected for more videos!
    Please Like, Share and Comment
    #dhanush #selvaraghavan #Ayirathiloruvan #kalakeyas #mayakamenna #studiomine #kalakeya #porvaal
    🔴 NOTICE: All rights goes to the producers and the labels and other involved people.
    DMCA : Copyright Infringement and we don't wish to violate any copyright owned by the respective owners of these songs, will remove it if there is an objection. Permission is kindly requested to continue the broadcast.

Комментарии • 2,1 тыс.

  • @shalumaa2589
    @shalumaa2589 2 года назад +3133

    2022 ல யாரெல்லாம் இந்த பாடலை விரும்பி கேக்குறீங்க ❤️

  • @firstspeech6243
    @firstspeech6243 5 лет назад +3468

    Vera vera level song intha song addict mattum like pannunga

  • @Balamurugan-bd4rr
    @Balamurugan-bd4rr 2 года назад +461

    பிறை தேடும்
    இரவிலே உயிரே எதை
    தேடி அலைகிறாய் கதை
    சொல்ல அழைக்கிறேன்
    உயிரே அன்பே நீ வா (2)
    இருளில் கண்ணீரும்
    எதற்கு மடியில் கண்மூட வா
    அழகே இந்த சோகம் எதற்கு
    நான் உன் தாயும் அல்லவா
    உனக்கென மட்டும்
    வாழும் இதயம் அடி உயிா்
    உள்ள வரை நான் உன் அடிமையடி
    பிறை தேடும்
    இரவிலே உயிரே எதை
    தேடி அலைகிறாய் கதை
    சொல்ல அழைக்கிறேன்
    உயிரே அன்பே நீ வா
    அழுதால் உன்
    பாா்வையும் அயந்தால்
    உன் கால்களும் அதிகாலையின்
    கூடலில் சோகம் தீா்க்கும் போதுமா
    நிழல் தேடிடும்
    ஆண்மையும் நிஜம் தேடிடும்
    பெண்மையும் ஒரு போா்வையில்
    வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா
    என் ஆயுள் ரேகை
    நீயடி என் ஆணி வேரடி
    சுமை தாங்கும் எந்தன்
    கண்மணி என்னை சுடும் பனி
    உனக்கென மட்டும்
    வாழும் இதயம் அடி உயிா்
    உள்ள வரை நான் உன் அடிமையடி
    பிறை தேடும்
    இரவிலே உயிரே எதை
    தேடி அலைகிறாய் கதை
    சொல்ல அழைக்கிறேன்
    உயிரே அன்பே நீ வா
    விழியின் அந்த
    தேடலும் அலையும் உந்தன்
    நெஞ்சமும் புாிந்தாலே
    போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
    அனல் மேலே
    வாழ்கிறாய் நதி போலே
    பாய்கிறாய் ஒரு காரணம்
    இல்லையே மீசை வைத்த
    பிள்ளையே
    இதை காதல் என்று
    சொல்வதா நிழல் காய்ந்து
    கொள்வதா தினம் கொள்ளும்
    இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்

  • @aruran3
    @aruran3 3 года назад +2636

    பாடலை கேட்கும் போது லேசாக வலிக்கிறது. நம்மையும் நேசிக்க உலகில் யாரும் இருப்பார்களா என்று

  • @karthikpranav6628
    @karthikpranav6628 3 года назад +995

    🥰🥰என் ஆயுள் ரேகை நீயடி....👉
    என் ஆணி வேரடி.....❣️❣️
    சுமைதாங்கும் எந்தன் கண்மனி😍
    எனை சுடும் பனி......🥰😘
    உனக்கென மட்டும் வாழும் இதயமடி.....💛💛
    உயிருள்ளவரை நான் உன் அடிமையடி.....😍😍
    my fav lyrics 😘😘🔥🔥

  • @navaneethan.mnaveen7098
    @navaneethan.mnaveen7098 3 года назад +780

    Saindhevi semma voice 😍😍 g.v .praskesh semma matching voice semma Melody yaaru manasuku pidikuthoo like podungaa😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😉😉😉😉😉😉

  • @SR-nx4xz
    @SR-nx4xz 5 лет назад +1186

    உனக்கென மட்டும் வாழும் இதயமடி
    உயிருள்ள வரை நான் உன் அடிமையடி

  • @shanmugavel.SV6038
    @shanmugavel.SV6038 3 года назад +403

    Eanna mathiri song Vera leval kke Vera level intha song kekkum poathu yaaru heart touch pannutho avanga mattum like pannugga,😍😍😍

  • @mrblackman1766
    @mrblackman1766 3 года назад +982

    Alone+ sleep ness+rain+window+ headset= Heaven....🙂

  • @saadhanaitubes4731
    @saadhanaitubes4731 2 года назад +274

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இப்பாடலைக் கேட்க என் மனம் துடிக்கும்...💯✨🖤

  • @rooba1945
    @rooba1945 3 года назад +1273

    2021la intha songa kekkuravaga oru like poduga ❤💝💝

  • @BSITLAGISHAK-ud9vi
    @BSITLAGISHAK-ud9vi 3 года назад +907

    Daily intha song kettutyu thoonga poravanga like pannunga
    👇👇

  • @anusuyaselvamanianusuyasel8462
    @anusuyaselvamanianusuyasel8462 3 года назад +724

    மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது..அப்போதெல்லாம் இந்த பாட்டு தான் எனக்கு ஒரு ஆறுதல்

  • @AH-bo8pl
    @AH-bo8pl 3 года назад +113

    உண்மையிலே இந்த Song கேட்கும் பொது ரொம்ப மனசு அமைதி ஆகுது

  • @santhoshp7559
    @santhoshp7559 2 года назад +229

    😍இந்தப் பாடலைக் கேட்கும்போது பழசெல்லாம் ஞாபகம் வருகிறது கண்கள் கலங்குகிறது 😥😢

  • @kavyakrishnakumar1599
    @kavyakrishnakumar1599 3 года назад +452

    Addicted to this song..close your eyes, take the headphones and feel the magic

  • @dineshbabu8435
    @dineshbabu8435 3 года назад +198

    Ithai kadhal endru solvatha. Nizhal kaaithu kolvatha. Dhinam kollum intha bhoomiyil. Nee varam tharum idam. My fvrt lyrics male voice......💕. Vizhiyin antha thedalum alaiyum undhan nenjamum. Purinthaley pothumey. Yezhu jenmam thaanguven. My fvrt female lyrics.........💓🎶🎹g.v Prakash nice voice intha song kettute irukalam pola irukku nu soltravanga like podunga most loveable lyrics unakena mattum vazhum idhayamadi uyrullavarai naan un adimayadi......😗

  • @Irfan_A
    @Irfan_A 4 года назад +106

    Anyone in 2020 lockdown

  • @junaideennadeeranadeera1993
    @junaideennadeeranadeera1993 3 года назад +265

    Unmaiya love pannurawangaluku than indtha song ah romba deep ah feel panna ealum I am addicted this song❤️🍂😍🖤

  • @QueenShas-m2l
    @QueenShas-m2l 11 месяцев назад +3

    2023 la innnum inda song ennku feeling +++ over 😢

  • @priyadharshini-cw4tt
    @priyadharshini-cw4tt 4 года назад +927

    vera leval feel main this line unakkena mattum vazhum idhayamadi uyir ulla varai naan un adimaiyadi........i am addicted this song

    • @mr.kettapayyan2853
      @mr.kettapayyan2853 4 года назад +15

      𝔽𝕒𝕔𝕥.....😘😁😁🤗

    • @meenumeenu2398
      @meenumeenu2398 4 года назад +13

      Ama...this is a heart touching song.... really the true love never ends.....as they hold strong in their heart and mind.... awesome song

    • @sheelajagadheesh5333
      @sheelajagadheesh5333 4 года назад +7

      Ohh same thats feeling

    • @smilecreation2130
      @smilecreation2130 3 года назад +5

      That's true love SK💞

    • @Shadow-bp5pv
      @Shadow-bp5pv 3 года назад +4

      Same feeling of urs

  • @anupamabinesh8257
    @anupamabinesh8257 4 года назад +245

    Saindhavi ...GV Prakash ♥️♥️♥️♥️

  • @abypaulbenny
    @abypaulbenny 3 года назад +171

    2:32 i am in heaven, soothing portion of this song

  • @mohamedthersalin6461
    @mohamedthersalin6461 Год назад +20

    நிழல் தேடிடும் ஆண்மையும்…
    நிஜம் தேடிடும் பெண்மையும்…
    ஒரு போர்வையில் வாழும் இன்பம்…
    தெய்வம் தந்த சொந்தமா… a beautiful way to explain .proud of tamil

  • @palanivelthenur9488
    @palanivelthenur9488 3 года назад +44

    பிறை தேடும் இரவிலே உயிரே.....எதை தேடி அழைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே.... அன்பே நீ வா...🤗😍😻🤩 Melting voice 😍😻🙈🥰

  • @sooraj..
    @sooraj.. 3 года назад +101

    Who Still Watching this Song in 2021🔥
    And here After Watching Reels😅
    മലയാളീസ് ആരും ഇല്ലേ???
    ഉടനെ തന്നെ ഈ പാട്ടും തേടി
    മല്ലൂസ് വരും 💯
    ❤🔥⚡️
    👇

  • @sowndarmortion395
    @sowndarmortion395 3 года назад +145

    விழியின் அந்த தேடலும்
    அலையும் உந்தன் நெஞ்சமும்
    புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்.....

  • @premanarain9151
    @premanarain9151 4 года назад +224

    ❣️Unekena mattum vazhlum idhayamadi...
    Uyir ulla varai naan un adimaiyadi❣️

  • @BALAMURUGAN-df1bz
    @BALAMURUGAN-df1bz 2 года назад +33

    எவ்வளவு முறை கேட்டாலும் போதை இறங்காத பாடல்

  • @vaisakhakku7615
    @vaisakhakku7615 Год назад +33

    Bus+ rain+ window seat+ headset+ memories ❤️

  • @ganesanpoongodi7344
    @ganesanpoongodi7344 3 года назад +57

    En aayul regai neeyadi
    En aani veradi

  • @ganeshsnair3728
    @ganeshsnair3728 3 года назад +62

    മലയാളിസ് ആരുല്ലേ...😕

  • @saransaran735
    @saransaran735 3 года назад +107

    Love pannavaga yarua erthalum etha padal kata Avaga lover neeyaa varum Aanuku varthu vantha vakaluku oru like pannuka plz

    • @katthi1707
      @katthi1707 3 года назад +8

      Ennada solle vareh , yethuku like poadanum ?

    • @preethi2330
      @preethi2330 3 года назад +6

      @@katthi1707😂😂😂.... love panravunga yaru irundhalum intha song keta avanga lover niyabagam varum...enaku varum antha vazhkai nu solranga

    • @jayaprabhu8278
      @jayaprabhu8278 3 года назад +1

      👍👍👍👍

    • @jayaprabhu8278
      @jayaprabhu8278 3 года назад +1

      @@preethi2330 😭😭😭😭
      Iove

  • @COMMENTsection420RD
    @COMMENTsection420RD 9 месяцев назад +8

    2024 ல யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க❤

  • @leeteam2730
    @leeteam2730 3 года назад +33

    Lights off +alone+eyes close+head set +window+rain.. someone memories kill me 😭😭😭😭😭

  • @RajKumar-ng3wh
    @RajKumar-ng3wh 3 года назад +113

    Nilal thedidum Aanmaiyum nizam thedidum Penmaiyum oru poarvaiyil vaazhum Inbam theivam thantha sonthama everyone's favorite🎤🎤🎤🎤🎤

  • @thennarasi4487
    @thennarasi4487 3 года назад +44

    Unakenna mattum vazhum idhayamadi .....,........♥️♥️♥️

  • @ffdudegaming5100
    @ffdudegaming5100 5 лет назад +77

    Heavy love feel

  • @EM-rq8el
    @EM-rq8el Год назад +3

    Anyone in Nov 2022?

  • @srinithyaartandcraft6312
    @srinithyaartandcraft6312 3 года назад +29

    பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் மனமே அன்பே நீ வா
    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vinithamary5924
    @vinithamary5924 5 лет назад +79

    I love G.V Prakash...

  • @Lichukutty-j2b
    @Lichukutty-j2b 3 года назад +37

    2021 lockdown la endha song kekuravanga like podunga pa😇

  • @sumathineswar1463
    @sumathineswar1463 4 года назад +38

    Phaaa enna maa voice unnaku....... Vera level future unnaku erukku ma chlm......... Keep going...... Indha sng kekurappo la ennaku aluga aluga ya varudhu

  • @harinikumaralingam4301
    @harinikumaralingam4301 2 года назад +76

    2022..still feeling the magic😍😍

  • @brocklanserj8151
    @brocklanserj8151 Год назад +23

    2023 ல யாரெல்லாம் இந்த பாடலை விரும்பி கேட்கறீர்கள்.. 🥺💖

  • @meenumeenu2398
    @meenumeenu2398 4 года назад +80

    Ama...this is a heart touching song.... really the true love never ends.....as they hold strong in their heart and mind.... awesome song....every mankind is different and feel others too....

  • @kasthuriv1607
    @kasthuriv1607 4 года назад +52

    Sada irukkum pothu intha song ketta vera level la irukkum

  • @jalaluddin1866
    @jalaluddin1866 3 года назад +64

    IAM addicted this song. So lovely.

  • @janarthananboopathy7930
    @janarthananboopathy7930 3 года назад +19

    தணிமையில் ஒரு ஆறுதல் இந்த பாடல் வேர உலகம்

  • @pandeesjeya454
    @pandeesjeya454 Год назад +13

    இருளில் கண்ணீரும் எதற்கு…❤️
    மடியில் கண்மூட வா…😍
    அழகே இந்த சோகம் எதற்கு…✨
    நான் உன் தாயும் அல்லவா…💋💯😘
    உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி…💫
    உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி…😘😘
    பிறை தேடும் இரவிலே உயிரே…
    எதை தேடி அலைகிறாய்…🤗🤗
    கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…💫😍✨
    அன்பே நீ வா…

  • @ot7__edits467
    @ot7__edits467 4 года назад +71

    My favorite song 🥰🥰🥰

  • @vijishaanju1574
    @vijishaanju1574 3 года назад +28

    ❤Unakena mattum vazhum ithayamadi
    Uyir ulla varai njn un adimayadi ❤
    Really melting lyrics 😘indha lyricskk addict ayirikaravanga like panunga😍

  • @kokssk8320
    @kokssk8320 3 года назад +29

    Unakenna mattum valum idayamadi...... Uyir ulla vari na un adimayadi..... Semma line.....

  • @thayadharshini2730
    @thayadharshini2730 3 года назад +29

    I am addicted this song..heart melting voice..💖💖

  • @sahamarya6429
    @sahamarya6429 3 года назад +16

    In tha song kekkum pothu ennai ariyama romba feeling ahh irukku😭😭😭

  • @janardananpillai3116
    @janardananpillai3116 4 года назад +43

    Something feel to hear this song

  • @Swethaa400
    @Swethaa400 3 года назад +42

    Addicted 🥰🥰

  • @sriastro7258
    @sriastro7258 4 года назад +134

    Intha song a kettu kitte irukanum pola irukum semma song semma voice 👌👌👌👌👌

  • @madhumitha5807
    @madhumitha5807 3 года назад +47

    Irulil kannerum edharku madiyil kan moodava🥺Alage indha sogam edharku✨Naan un thaayum allava!!😭❤️💯

  • @HanisaNisa-nc2em
    @HanisaNisa-nc2em Год назад +2

    Singers : G. V. Prakash Kumar and Saindhavi
    Music by : G. V. Prakash Kumar
    Female : {Pirai thedum iravilae uyirae
    Edhai thedi alaigiraai
    Kadhai solla azhaikiren uyirae
    Anbae nee vaa} (2)
    Female : Irulil kanneerum edharku
    Madiyil kan mooda vaa
    Azhagae intha sogam edharku
    Naan un thaayum allava
    Male : Unakkena mattum vaazhum idhayam adi
    Uyir ulla varai naan un adimaiyadi
    Female : Pirai thedum iravilae uyirae
    Edhai thedi alaigiraai
    Kadhai solla azhaikiren uyirae
    Anbae nee vaa
    Female : Azhuthaal un paarvaiyum
    Ayanthaal un kaalgalum
    Adhikaalaiyin koodalil
    Sogam theerkkum podhuma
    Female : Nizhal thedidum aanmaiyum
    Nijam thedidum penmaiyum
    Oru porvaiyil vaazhum inbam
    Dheivam thantha sonthama
    Male : En aayul reghai neeyadi
    En aani veradi
    Sumai thaangum endhan kanmani
    Ennai sudum pani
    Male : Unakkena mattum vaazhum idhayamadi
    Uyirulla varai naan un adimaiyadi
    Female : Pirai thedum iravilae uyirae
    Edhai thedi alaigiraai
    Kadhai solla azhaikiren uyirae
    Anbae nee vaa
    Female : Vizhiyin antha thedalum
    Alaiyum undhan nenjamum
    Purinthalae podhumae
    Yezhu jenmam thaanguven
    Female : Anal melae vaazhgiraai
    Nadhi polae paaigiraai
    Oru kaaranam illaiyae
    Meesai vaitha pillaiyae
    Male : Idhai kaadhal endru solvatha
    Nizhal kaainthu kolvatha
    Dhinam kollum intha bhoomiyil
    Nee varam tharum idam

  • @saravananv944
    @saravananv944 3 года назад +49

    Excellent voice ✨😍

  • @sugapriya.ssugapriya.s4804
    @sugapriya.ssugapriya.s4804 3 года назад +35

    I love this song unakena mattum valum ethayamadi spr line i love this line

    • @msmani3223
      @msmani3223 3 года назад

      It's.....feel out of control...Dr akka

  • @SathyaSathya-vf8sv
    @SathyaSathya-vf8sv 3 года назад +29

    Night time song kekubothu semma feel vera level shainthavi voice and music i love this song💯🎶💞

  • @RajKumar-ng3wh
    @RajKumar-ng3wh 3 года назад +27

    Earphone and this song feels like a heaven

  • @rajeshwari1578
    @rajeshwari1578 2 года назад +13

    சுமை தாங்கும் எந்தன் கண்மணி எனை சுடும் பனி..Dc to my Queen (Amma)

  • @karthiseetharaman8727
    @karthiseetharaman8727 3 года назад +34

    Addicted...ultimate voice+melting music
    =sema song

  • @durgag4278
    @durgag4278 3 года назад +17

    My fav line
    Unakenna mattum vazhum idyammadi
    Uyirea ulla varai nan un adiyammadi

  • @ayshanumaira8633
    @ayshanumaira8633 5 лет назад +28

    feel the song in midn8 or travel ...spr ra irukm.....vera level..frvt songs ithu onu ..n8 kandipa intha song kittuthn thunguvn ...

  • @coolgokulcoolgokul8789
    @coolgokulcoolgokul8789 3 года назад +25

    What a voice for both of them especially GV prakash

  • @dhanushramesh3201
    @dhanushramesh3201 3 года назад +30

    இந்த patta கேட்கும்போது love பண்ணாத vangalium love panna.vaikum pola.... Avlo semaya irukku... 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 Semma pa💖💖💖💖🥰😍🤩🤩🤩😍🥰😘🥰😍🤩

  • @Raj-rs4bo
    @Raj-rs4bo 5 лет назад +81

    I am addicted to this song

  • @sahanasandy8451
    @sahanasandy8451 3 года назад +21

    G v Prakash himself can't create this kind of masterpiece again❤️

  • @sathyam5876
    @sathyam5876 3 года назад +25

    Recently addicted to this song😍😍😍😍😍😍

  • @kayalanbu2633
    @kayalanbu2633 2 года назад +17

    My favorite song😍❤

  • @praveenasankar3778
    @praveenasankar3778 3 года назад +9

    Vera lavel song💞💞💞💞💞💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🤩🤩🥰🥰🥰🥰🥰🥰

  • @mageshtp5042
    @mageshtp5042 5 лет назад +41

    No words to say for this song ❤❤❤❤

  • @jayachandiran.sjayachandir6810
    @jayachandiran.sjayachandir6810 4 года назад +20

    Vera level GVP 😘😘😘

  • @ramudurai1259
    @ramudurai1259 5 лет назад +46

    Gv voice 😍😍😍😍

  • @annaish
    @annaish 2 года назад +14

    At night, alone, with a headset on my ear, listen to this song ... I can not control my emotions... 😌
    listen carefully.....
    The last stanza...❣️
    You may feel something in your mind

  • @HiSu1242
    @HiSu1242 Год назад +2

  • @sivaprakash948
    @sivaprakash948 5 лет назад +21

    Sola vartha a ella

  • @manikandanrajagopal544
    @manikandanrajagopal544 5 лет назад +25

    lovable song

  • @kannankannankannan1121
    @kannankannankannan1121 3 года назад +40

    En ayul❤❤❤ rekai neeyadi❤❤ my fvt❤❤❤❤ line

  • @vijigopi5890
    @vijigopi5890 2 года назад +19

    Such a mesmerizing voice with an amazing feel

  • @hemaraj3348
    @hemaraj3348 2 года назад +12

    Alone+headphone+sleep vera level 😘😘😘😘😘

  • @PALANIpalani-nl3bb
    @PALANIpalani-nl3bb 4 года назад +21

    One of my fav... Song ❤️❤️❤️ And I love g.v bro

  • @devipriyasakthivel3613
    @devipriyasakthivel3613 5 лет назад +38

    Gv voice😍❤💗💓

  • @guruvs1044
    @guruvs1044 4 года назад +14

    Saindhivi underrated singer

  • @crazyqueen5145
    @crazyqueen5145 3 года назад +13

    I am fallen for boy voice and lyrics

  • @ovimanip502
    @ovimanip502 Год назад +9

    My all time favorite songs 💙

  • @ramya3217
    @ramya3217 4 года назад +8

    Even now who is hearing this song😊😊 hit like here

  • @Santhoshkumar-ss8ty
    @Santhoshkumar-ss8ty 3 года назад +15

    My favorite song 😭😭

  • @swathi.dhanasekar
    @swathi.dhanasekar 3 года назад +64

    Heart melting song 😭❤

  • @jamesempire101
    @jamesempire101 2 года назад +9

    night+Rain+ window + this song+ heset= andha feeling eh vera ❤️

  • @aanchanaravi6342
    @aanchanaravi6342 3 года назад +9

    I full addicted this song❣️Mind blowing voice and ........ ❤️♥️Intha song la addicted ah erukkavanga like pannunga💖

  • @akshaya4360
    @akshaya4360 4 года назад +29

    i love this song...

  • @amalkannankt9911
    @amalkannankt9911 3 года назад +56

    മലയാളികൾ ഇല്ലാത്ത ഒരു പാട്ടോ അങ്ങനെ വരാൻ വഴിയില്ലല്ലോ?🤔🤔

    • @anugrahaanujith3144
      @anugrahaanujith3144 3 года назад +5

      😂😂😂😂😂😂മലയാളി മാസല്ലേ 😂😂😂😂😂😂😂😂

  • @chendrayanchendrayan.m1167
    @chendrayanchendrayan.m1167 4 года назад +13

    Love feel inadha song

  • @யா.அல்லாஹ்
    @யா.அல்லாஹ் 3 года назад +8

    Unakkena mattum vazulum ithayamadi ....😭😭super line Awesome 😎😎❤️❤️❤️❤️

  • @Riyabasheer16
    @Riyabasheer16 3 года назад +13

    Lyrics Vera level❤️and vocals ❤️❤️❤️ amazing