வாழ்க்கை யை வாழ்ந்து விட்டு வெளியே வந்த உணர்வை தருகிறது. போஸ்,லீலா,சிதம்பரம், கோபி மிக தத்ரூபமாக வாழ்ந்து காட்டியது மிக அருமை,போஸ் அவர்கள் செல்வம் மிக மிக சிறப்பு வாழ்த்த
என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாடகத்தொடர் என்றால் அது மெட்டி ஒலி மட்டுமே 2002லிருந்து 2005 வரை என் வாழ்கையில் கவலை இல்லாத நாட்கள் அந்த காலகட்டத்தில் ஒளிபரப்பான இத்தொடர் என்னால் மறக்க முடியாது.
காலம் தாண்டி பேசப்படும் மிகச்சிறந்த நாடகம் என்றால் அது மெட்டிஒலி தான் அனைத்து சீரியல்களுக்கும் ஒரு முன்னோடியாகவே இருக்கிறது எதார்த்தமான கதாபாத்திரங்களைக் கொண்டு உள்ளது அது மட்டுமின்றி 90 kids இன்றும் நல்லவர்களாக இருக்க காரணம் மெட்டி ஒலி சீரியலுக்கு ஒரு பங்கு உண்டு என்று கூறலாம்
This serial is like CCTV camera on real home. Al the characters lived originally. We still believe that the characters are living nearby somewhere. We miss you all.
Metti oli is evergreen serial. This serial is 1000 times better than current serials. I saw this serial in my childhood days now its re telecasting in suntv so happy for that😊
Superb story and script. Thirumurugan nenachaalum inda mathiri serial kuduka mudiyaadu. Yenna velai irudaalum, morning and night episodes paatha apparam daan maths velai. I love this. Hats off to the Director and team.
Serial-a... ye.... அடுத்த கட்டத்துக்கு......... கொண்டு சென்றவர் Gopi(திரு sir).. Song.... Single Short... Ellam.... Vera Level.. மெட்டிஒலி nu ஒரு Movie- யவே மறக்கடிக்க செய்த Serial.. """"மெட்டிஒலி"""""💞
இந்த சீரியல் வரும்போது நான் 3ம் கிளால் படிச்சேன் , சீரியல் முடியும் போது 6ம் கிளாஸ் படிச்சேன் ( 2002-2005 ) என் அம்மாவோட சேர்ந்து பார்த்த சீரியல் இதுதான் homework சீக்கிரமே முடிச்சிட்டு ரெடியா குடும்பமே உக்காந்திருப்போம் 😀😁 அருமையான குடும்ப கதை உடைய சீரியல் , இப்போ எடுக்குரானுங்க பாருங்க சீரியல்னு எல்லாம் விஷம்
Indha serial la enakku romba pidicha character gopi, selvam ,bose ,sidhambaram ayya .girls la leela,saroo,leela mamiyar ,viji mamanar viyatnamv2 sundharam ayya (gopi character love u)
Summma movie pakkAlam nu you tube ..vantha nga ...metti oli nu kamichathu old siral achay open panni papom nu patha avolo tha mettti oli adidt akitta 28 epi pathachu next epo nu panra அளவுக்கு sammma சிரியல் .....my fav saro viji bose Selvam
மெட்டி ஒலி ஒரு சகாப்தம்....மெட்டி ஒலி ஒரு நாடகம் அல்ல...அது வாழ்வின் எதார்த்தம்...புரிதல்...வாழ்வின் அழகான அங்கம்.....தயவு செய்து மெட்டி ஒளியின் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டும் என்று மிக மிக பாதம் பணிந்து கேட்டு கொள்கிறேன்....
Romba pudicha serial ithumari serial innimel varathu every character super, ithu serial mari therila nanga oru family ah parthom solla varthaigal pathathu.
Yes ..super serial pa.thirumurugan sir ....metioli team..ealorume avangaloda role ah super ra pannerthanga..athunalatha ippavum intha serial lku ivlo mavusu..❤️❤️❤️😍😍
Wow.. Na chumma.. Title ah epdi. Potutu.. Anchor eh ada pathi pesuvanganu ninachen.. But evangala interview panada.. Rombaa happy.. And also kaveri mam missing.. Again make a interview and plz joint kaveri mam also.. And mettioli thatha.. He is my most fav thatha.. Heeehee 😂
Really this is the best serial than any other thiru sir's serial. Now a days we don't find the touch of metti oli in his serial. We want you all back with the same team
90's kid metti oli #SunEntertainment 2k kids MettiOli 2 🙌 Saroja - Manikkam son Lawyer Arjun Nirmala - Daughter always Shanti williams Thimiru pidicha Roja Assitant Professor Dhanam - Bose Daughter Doctor Neela - Ravi Twins Both Rettai Roja are 1 Heroine Model & 2 Hotel Management student Viji - Gopi Son Short Film Director & Daughter Musical Teacher Bhavani - Son Malaysia Chidambaram
But, realy good idiyas- than. Unkaluku criyeti mind eruku. So, muyarchi seithu - enum oru Thirumuragan agalam. (Not for Joke). Valga Valamuden. Muyarchi seithu vetri perunkel.
சரோ அக்கா உங்களை பார்த்து நான் பொறுமையாக வாழ கற்றுக் கொண்டேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்குங்கா எனக்கு உங்களை வாழ்வில் ஒருமுறையாவது நேரில் பார்க்க ஆசைக் கா
2003 கால கட்டத்தில் பார்த்து ரசித்த மெட்டி ஒலி நாடகம். 2022 ல் மறுஒளிப்பரப்பு பார்க்கையில் மெட்டி ஒலி நாடகத்தின் பாடல் "அம்மி அம்மி அம்மி மிதிச்சு.......... " நினைவுக்குள் நுழைந்து 90' காலகட்டத்திற்கு கொண்டு செல்கிறது. I love metti oli serial I miss you 90's golden days
Enaku rmba pidicha serial.. Ipo idhu madhiri serial varadhu pa... Thiru sir metti oli 2 epo eduka porenga.. China vayasula metti oli Song ketadhum odi poi parka povom... Miss mettioli
Metti Oli serial athu oru vazgai nigazvu. Serial endru sola mudiyathu All sis... Very good characters Ini entha serial vanthalum episodes ponalum metti oli.ku eeedu agathu
போஸ் மிக அருமையான கதா பாத்திரம்....அவர் போல ஒரு தாய் மாமன் கிடைத்தால் அனைவரின் வாழ்வும் சொர்கமே....
Aanaku ktacha eruku mama,aathei
Mm👌🏿👌🏿🙏🙏😊😊
Anakku erukku an appa fekar an thae mama. ❤️❤️❤️.
வாழ்க்கை யை வாழ்ந்து விட்டு வெளியே வந்த உணர்வை தருகிறது. போஸ்,லீலா,சிதம்பரம், கோபி மிக தத்ரூபமாக வாழ்ந்து காட்டியது மிக அருமை,போஸ் அவர்கள் செல்வம் மிக மிக சிறப்பு வாழ்த்த
10th public exam apa kuda tuition poitu vanthu correct ah metti oli podra tym than sapduven apa than serial paka mudium😘😘😘 golden memories
Me also sister
Me also sister
Nanum
😍
Yes me also sis
என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாடகத்தொடர் என்றால் அது மெட்டி ஒலி மட்டுமே 2002லிருந்து 2005 வரை என் வாழ்கையில் கவலை இல்லாத நாட்கள் அந்த காலகட்டத்தில் ஒளிபரப்பான இத்தொடர் என்னால் மறக்க முடியாது.
மெட்டி ஒலியில் சரோ நடிப்பு சூப்பர் தனம் நடிப்பு சூப்பர் லீலா நடிப்பு சூப்பர் ரோ சூப்பர் விஜி நடிப்பு சூப்பர் பாவானி சூப்பர்
ஒரு நாடகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மெட்டி ஒலி ஆக சிறந்த உதாரணம்...❤
💯💯💯💯💯💯💯💯💯unmaithan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌱🌱🙏🙏🙏
திரு முருகன் சாரை பார்த்து மற்ற டைரக்டர்களும் கற்று கொள்ள வேன்டும்
Mm👌🏿👌🏿👍👍👍👍💗💗💗💗
Yes...
Yes
இந்த பேட்டியில் கூட இவர்கள் எல்லோரும் சகோதரிகள் போல இருக்கிறார்கள்
என் மனதை மிக மிக தோட்ட கதாபாத்திரம் லீலா ..
ஒவ்வொரு பெண்ணுக்கும் எடுத்துக்காட்டு அந்த கதா பாத்திரம் ..
Yes same enakum thaa
Ama me too
My wishes same
Yes, enakkum lella and selvam character romba pudikum, avanga dan marriage pannanum nu pray kuda pannuven, but antha Ravi a marriage panniruvanga...
@@raana4087 எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் லீலா
காலம் தாண்டி பேசப்படும் மிகச்சிறந்த நாடகம் என்றால் அது மெட்டிஒலி தான் அனைத்து சீரியல்களுக்கும் ஒரு முன்னோடியாகவே இருக்கிறது எதார்த்தமான கதாபாத்திரங்களைக் கொண்டு உள்ளது அது மட்டுமின்றி 90 kids இன்றும் நல்லவர்களாக இருக்க காரணம் மெட்டி ஒலி சீரியலுக்கு ஒரு பங்கு உண்டு என்று கூறலாம்
This serial is like CCTV camera on real home. Al the characters lived originally. We still believe that the characters are living nearby somewhere. We miss you all.
Well said
Ya true
Yeh you are right
S. Correct than.
Miss you all
தனம்,சரோ, லீலா, விஜி, பவாணி, சிதம்பரம், கோபி, செல்வம் இந்த characters la மறக்க முடியுமா.. 20 yrs analum innum memories la irukkarathu periya visayam
மெட்டிஓலி மாதிரி எந்த சிரியல் வருரது சூப்பர் மெட்டிஓலி😘😘😘
Yes
S. Very nice 👌👌👍🏿
We want metti oli 2😍...with same cast ❤and director Thirumurugan sir😎
Metti oli is evergreen serial. This serial is 1000 times better than current serials. I saw this serial in my childhood days now its re telecasting in suntv so happy for that😊
Ammi ammi mithithu... 90s pullingo fav all tym serial 😆❤️❤️❤️
Aruinthathi mugam parthu
Early 2k kids also
@@munimunimuni-yk1sj yea
@@vasugivengadachalapathy9334 mm super
Hehehehe
காயத்ரி என்கின்ற சரோ அக்காவை மிகவும் பிடிக்கும் சிதம்பரம் அவர்களையும் பிடிக்கும் மெட்டி ஒலி பாடல் நன்றாக இருந்தது 👍👍👍👍👍👍👍
Intha Serial Vanthu 20Years + But...Innum Enakku Ellaroda Cheractor Names Um Niyabagam Irukku...👍👍👍👍
Ithu Real Life Aha Valnthurukkanga.....😍😍🤗🤗
15 years before it ended, 18 years before it started!
S
S
Total avalu varusam ootushu bro, yentha year la mutuchuthu
So nice to see they are still sharing the bond by calling 'Akka, Appa & Bose Mama.' Their bonding so strong. Beautiful to hear and see.
Superb story and script. Thirumurugan nenachaalum inda mathiri serial kuduka mudiyaadu. Yenna velai irudaalum, morning and night episodes paatha apparam daan maths velai. I love this. Hats off to the Director and team.
Serial-a... ye.... அடுத்த கட்டத்துக்கு......... கொண்டு சென்றவர் Gopi(திரு sir)..
Song....
Single Short...
Ellam.... Vera Level..
மெட்டிஒலி nu ஒரு Movie- யவே மறக்கடிக்க செய்த Serial..
""""மெட்டிஒலி"""""💞
That movie name is Metti
100%👌👌👌👍
Neraya single shots take irukum
இந்த சீரியல் வரும்போது நான் 3ம் கிளால் படிச்சேன் , சீரியல் முடியும் போது 6ம் கிளாஸ் படிச்சேன் ( 2002-2005 ) என் அம்மாவோட சேர்ந்து பார்த்த சீரியல் இதுதான் homework சீக்கிரமே முடிச்சிட்டு ரெடியா குடும்பமே உக்காந்திருப்போம் 😀😁 அருமையான குடும்ப கதை உடைய சீரியல் , இப்போ எடுக்குரானுங்க பாருங்க சீரியல்னு எல்லாம் விஷம்
ama bro vera level
Metti Oli seriyal super....👌
Saro(Gayathri), Leela(Vanaja), Viji(Uma), Pavani(Revathi)... super onnaa interview kodutthathukku....👌
Thanam(Kaveri) Missing....😔🙂
There never gonna be another serial like metti oli its masterpiece from my childhood time all character nailed it their performance
Indha serial la enakku romba pidicha character gopi, selvam ,bose ,sidhambaram ayya .girls la leela,saroo,leela mamiyar ,viji mamanar viyatnamv2 sundharam ayya (gopi character love u)
Summma movie pakkAlam nu you tube ..vantha nga ...metti oli nu kamichathu old siral achay open panni papom nu patha avolo tha mettti oli adidt akitta 28 epi pathachu next epo nu panra அளவுக்கு sammma சிரியல் .....my fav saro viji bose Selvam
90's kid fav serial❤️❤️❤️now telecasting in sun again😊
Also in moon tv
@@abhinaya8429 s
Leela selvam serathatu ippa vara kashtam ah irukum metti oli patha 😔😔😔.....best fav pair ever❤️❤️❤️
Hats off to metti Oli serial. Each and everyone acted wonderfully. I loved this serial most other than any other serial❤️
Leela fans❤️❤️❤️
மெட்டி ஒலி ஒரு சகாப்தம்....மெட்டி ஒலி ஒரு நாடகம் அல்ல...அது வாழ்வின் எதார்த்தம்...புரிதல்...வாழ்வின் அழகான அங்கம்.....தயவு செய்து மெட்டி ஒளியின் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டும் என்று மிக மிக பாதம் பணிந்து கேட்டு கொள்கிறேன்....
My favorite character leela semma strong lady ❤️
நல்லா ஒரு கதை நாம அதுல கலந்து இருப்போம்
Metti oli is the best serial in 90 's kids. Ipavum metti oli -i virumbi papen. Ellarudaya caracter um mihavum arumai. Excellent acting.
My favorite actors... metioli , excellent 90s serial , Leela my most favorite
Romba pudicha serial ithumari serial innimel varathu every character super, ithu serial mari therila nanga oru family ah parthom solla varthaigal pathathu.
இதுபோல் சீரியல் வரவேற்கிறோம் .மறுபடியும் இப்படி ஒரு சீரியல் வருமா சந்தோகம் .
Sandhegam
Please again metti Oli part 2 act pannunga... with same actors
Dhanam missing 🙄🙄🙄
Metti oli is not just a serial but it's an emotion for 90's kids...🙂
Leela Selvam sema jodi .bose sir acting vera level
Wow very happy to see you all again 😊😄 we miss you all
En daughter ku metti oli romba pidikkum. She is 5 yrs. Old. M.o. song sema favorite
Yes ..super serial pa.thirumurugan sir ....metioli team..ealorume avangaloda role ah super ra pannerthanga..athunalatha ippavum intha serial lku ivlo mavusu..❤️❤️❤️😍😍
In whole, excellent serial. Teaches how to adjust and live in a joint family
Who all want Metti oli 2?
Yes
5 perum avlo Azhagu my favourite character saro saro pidichavanga like podunga 🥰🥰🥰
Meeti oli serial is one of the best serial in the world oru character name kuda marakala marakafum mudiyathu
I’m watchinng metti oli retelecast..love it
Me too! I was a child when it first telecast, so I forgot most of the scenes.
@@Tasha9315 same.. my mum watched it and always told me it was a good serial
Me also watch it.
Wow.. Na chumma.. Title ah epdi. Potutu.. Anchor eh ada pathi pesuvanganu ninachen.. But evangala interview panada.. Rombaa happy.. And also kaveri mam missing.. Again make a interview and plz joint kaveri mam also.. And mettioli thatha.. He is my most fav thatha.. Heeehee 😂
Really this is the best serial than any other thiru sir's serial. Now a days we don't find the touch of metti oli in his serial. We want you all back with the same team
Seeing after Uma passing away😭😭💔💔 Life is really unpredictable 😣😔
90's kid metti oli
#SunEntertainment
2k kids MettiOli 2 🙌
Saroja - Manikkam son Lawyer Arjun
Nirmala - Daughter always Shanti williams Thimiru pidicha Roja Assitant Professor
Dhanam - Bose Daughter Doctor
Neela - Ravi Twins Both Rettai Roja are 1 Heroine Model & 2 Hotel Management student
Viji - Gopi Son Short Film Director & Daughter Musical Teacher
Bhavani - Son Malaysia Chidambaram
இது உங்க டைரக்டர் ஐடியாவா சார்?(மெட்டி ஒலி -2 வந்தால் வரும் கேரக்டர்ஸ்).
@@radharp1833 😊😊😊 yes mam, just a FAN idea
But, realy good idiyas- than. Unkaluku criyeti mind eruku. So, muyarchi seithu - enum oru Thirumuragan agalam. (Not for Joke). Valga Valamuden. Muyarchi seithu vetri perunkel.
@@radharp1833 thank you mam 😊😊😊 🙏🙏🙏
Thirumurugan anna seitha miga periya aarambam vaalga valamudan anna
They are milestones of suntv.....90s kids must know them.....vintage epavum vintage dhan...ini andha days kedakuma?? 😭😭😭💕
Bose my favourite. Manikam mutaal. Viji too much arrogant. Saro so sweet. Danam so natural. Leela very responsible. Bavani very intelligent
90's la The Best Serial na adhu Metti Oli thaan. Naan enga amma ellarum virumbi paarthom. I luv it
மெட்டி ஒலி ஒரு வரலாறு..
சிறப்பான கதையம்சம்
சரோ அக்கா உங்களை பார்த்து நான் பொறுமையாக வாழ கற்றுக் கொண்டேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்குங்கா எனக்கு உங்களை வாழ்வில் ஒருமுறையாவது நேரில் பார்க்க ஆசைக் கா
I also with five sisters. I was the second one. Same like metthi oli. My father met an accident and passed away. So sad.😭
My most fav childhood serial... memories forever
Wow super 😍😍😍
Dhanam Missing
Wow wow superb👏👌
Thank you so much cine times.. After a long time.. Happy 2 see this conversation
😂💖💖💖😍
Yeah
Thirumurugan epic’s cannot be recreate again ever. Try to justify this serial comeback with a bang
Mettioli best serial ever...90s memories
Most favourite serial for 90's kids💓😍
2003 கால கட்டத்தில் பார்த்து ரசித்த மெட்டி ஒலி நாடகம்.
2022 ல் மறுஒளிப்பரப்பு பார்க்கையில் மெட்டி ஒலி நாடகத்தின் பாடல் "அம்மி அம்மி அம்மி மிதிச்சு.......... " நினைவுக்குள் நுழைந்து 90' காலகட்டத்திற்கு கொண்டு செல்கிறது.
I love metti oli serial
I miss you 90's golden days
Na tuition poitu avasara avasarama vanthu serial papen!! Apo kuda last 10 minutes tha kedaikum!! But athuva romba happya erukum
Metti oli eppo telecast panuvaga timing antha time la
Vanaja is good ivanga moonu peru nallu peru sonanga vanaja tha 5 per sonanga
மெட்டி ஒளி என்பது serial இல்லை. .அது 90 80 kids வரலாறு, வாழ்வியல்
Yes
S
மெட்டி ஒலி
Exactly
Correct
90s kids time pass antha serial la ninachale old memories thaan niyabagam varum
True masterpiece METTI OLI
My childhood favorite serial 💙💜🖤🧡💚
RIP uma it's really shocking 😭
Super (சரோ, தனம், லீலா, விஜி, பவானி
Real hero Thirumurugan ❣️
Ethu oru arumaya story
I liked Vanaja always a lively character and also Viji
Viji thimir pudichava
@Raji Sweety oh is it means in real life
@Raji Sweety oh
Sema serial .I love Saro Neela and பவானி
DHANAM AKKAA MATTUM DHAAN ILLAI ☹☹ WONDERFUL EVERGREEN SERIAL FOREVER 😍😍😍😍😍😍😍
My childhood memories serial 💋,I see this serial when my age 8 yrs old,now 28
Ithu madhiri oru serial varave mudiyathu ❤️❤️❤️❤️❤️❤️
Omg!!! This is close to ma heart
Sister u are next nilambari metti oli
மெட்டிஒலி நாடகம் ஒரு மிகச்சிறந்த கதை அமைப்பு இயக்குனர் கோபி அண்ணா அவருக்கு நன்றி
Very nice saro leela Viji bhavanikutti
My humble request again we need this serial...means METIOLI PART2..pls pls pls....rating egrirum...
My all time fav serial.i like saro character.
Metioli 2 veanam...I love metioli mattum..,😍
Cannot forget this serial and the crew.. 90s kids favorite serial..
Leela my favourite ❤️❤️
Vera level serial itha matheri oru seriyal yaralaum eduka mudiyathu
My favorite serial metti oli
Hey wow most awaited♥️♥️ y don't they team up together for part 2 metti oli
Best serial. Best cast and crew.
UNDOUBTEDLY 😍😍😍😍😍 ONLY 1 BAASHAA , 1 ANNAAMALAI , 1 MUTHU , 1 GILLI & ONLY 1 UNIQUE ULTIMATE FAMILY SERIAL METTI OLI & IT'S MOST EXCELLENT CAST & CREW FOREVER 😍😍😍😍😍😍😍👏👏👏👏👏👏👏👏👏
@@karthiknarayanan5049
👏👌👍🙂 Undoubtedly.
@@karthiknarayanan5049 Well said
I love Leela akka enaku avangala romba pidikum Selvam neengalum sernthirukkalam
ஐ லவ் யூ மெட்டிஒலி 👌👍
Nice interview...
Favourite Serial of 90s Kids...😍😍😍
Enaku rmba pidicha serial.. Ipo idhu madhiri serial varadhu pa... Thiru sir metti oli 2 epo eduka porenga.. China vayasula metti oli Song ketadhum odi poi parka povom... Miss mettioli
Metti Oli serial athu oru vazgai nigazvu. Serial endru sola mudiyathu
All sis... Very good characters
Ini entha serial vanthalum episodes ponalum metti oli.ku eeedu agathu
Enga thalaivi Cauvery Dhanam akka enga da