ஜல்லிக்கட்டில் குளறுபடி...வர்ணனையாளர் பாரபட்சம் | Palamedu Jallikattu

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 19

  • @NelsonDaniel-b1f
    @NelsonDaniel-b1f 13 дней назад +12

    இது 100 💯 சதவீதம் உண்மை நானும் இவர்கள் செய்வதை கண்டிக்கிறேன்

  • @navaz7869
    @navaz7869 13 дней назад +8

    அவனியாபுரம் ல ஒருத்தர் பேசுனாரு சூப்பர் உண்மையாவே
    ஒருத்தர் பேசணும் 7 பேர் பேச கூடாது..இத மாவட்ட நிர்வாகம் சொல்லணும்..வர்ணனையாளர் பொதுவான ஒருத்தர் போடணும் கமிட்டி ல இருக்க உள்ளூர் ஆள போட கூடாது....அவனியாபுரம் ல செங்குடுவன் வர்ணனை பண்ணுனார் 12 மணி நேரம் ஒருத்தர் தா பாலமேடு ல சந்த கடை மாரி 3 பேர் 4 பேர் பேசுறங்க யார் என்ன பேசுறாங்க புரியல

  • @pasumponb9020
    @pasumponb9020 13 дней назад +7

    Worst committee palamedu ,
    Avaniyapuram spr

  • @j.ramesh2315
    @j.ramesh2315 13 дней назад +1

    வரும் காலங்களில் இதை தவிர்த்து அனைவருக்கும் சமமான பரிசு மரியாதை வழங்கு

  • @skumar7642
    @skumar7642 13 дней назад +5

    மூர்த்தி ஆதிக்கம்

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 11 дней назад

    நாலு குரலில் பேசிய வர்ணனை யாளர் பாலமேடு சல்லி கட்டு நாசமா பேச்சு எந்த மாடு எந்த ஊர் எவருக்கும் தெரியாது

  • @churchill3729
    @churchill3729 12 дней назад

    இது தான் தமிழ் நாடு லட்சணம்

  • @PavalavanniPavalam
    @PavalavanniPavalam 12 дней назад +1

    உண்மை உண்மை உண்மை

  • @selveeswaran185
    @selveeswaran185 12 дней назад

    Maalaium manjalum ....turmeric powder paarampariyam daa ...Narapaayaa echaa tamil media ...next time unga reporter melaa kaaalai paainchudum paarthu news podu

  • @Plakshman-c6l
    @Plakshman-c6l 13 дней назад

    Ethu poai thavari maravar