KERALA பெயர் அதிரடி மாற்றம் - Explained | Israel Jebasingh | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 224

  • @bekind_28
    @bekind_28 2 месяца назад +78

    நாடு - Nation (Noun)
    நாடு - Seek (Verb)
    தமிழின் சிறப்பு 😊❤

    • @manojkumars189
      @manojkumars189 2 месяца назад +1

      👌👌👌

    • @VEERANVELAN
      @VEERANVELAN 2 месяца назад

      நாடு என்றால்
      சொந்த
      ராணுவம்
      தபால் தலை
      விமானசேவை
      கடவு சீட்டு
      வெளிநாட்டில் தூதுவர் அலுவலகம்
      எல்லாம் இருக்கும்.
      90 லட்ஷம் சனங்கள் வாழும் SEYCHELLES நாட்டிற்கு இவை எல்லாம். உண்டு.
      தமிழ் நாட்டிற்கு 😂😂😂😂😂😂😂

    • @VishnusaranMurugan
      @VishnusaranMurugan 2 месяца назад +2

      Beautiful 👌🏽

    • @a314
      @a314 2 месяца назад

      இது சிறப்பு அல்ல, குழப்பம்! 😢

    • @bekind_28
      @bekind_28 2 месяца назад

      @@a314 விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும் 😊

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 2 месяца назад +69

    ஏன் நீங்கள் கள்ளகுறிச்சி பற்றி எதுவும் பேசவில்லை. உங்களின் பார்வையில் இந்த சம்பவம் பற்றி தெரிந்து கொள்ள ஆசை சார்

    • @tamiltimes32721
      @tamiltimes32721 2 месяца назад +12

      என்னா பிரச்சனை கல்லக்குறிச்சி ல? பொதுமக்களின் தவறு..DMK ku yen support பண்ண கூடதா என்ன?ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தும் விருப்பங்களும் உண்டு..

    • @muthamizhanpalanimuthu1597
      @muthamizhanpalanimuthu1597 2 месяца назад

      ​@@tamiltimes32721..நிதர்சனமான பதில்....

    • @JEYAGANESHM-
      @JEYAGANESHM- 2 месяца назад

      Hello officers, கண்ணுகுட்டி @கோவிந்தராஜ் 20முறை மேல கல்லசாராயம் case ல சிக்கியவன்...இப்படி பொதுமக்கள் பொதுவா சொல்லி Govt. Officer புத்தி காட்ட கூடாது... ஜெபசிங் சொல்லாமல் ஊசி குற்றும் பணியில் இருக்கிறார்..இவர் BJP எதிர்ப்பாளர், கிறிஸ்டியன் conversion அமைதியா பண்ணும் நாட்டுதுரோகி...திமுக supporter 💯 சந்தேகம் கிடையாது

    • @JayaSudha-hx6bk
      @JayaSudha-hx6bk 2 месяца назад +1

      😂😂poda

    • @VigneshVicky-js4en
      @VigneshVicky-js4en 2 месяца назад +3

      Tharkuri unakku inke yanna vela 😅 😂oodi poiru. Exam padikkura yangaluku use ❤❤ tnq sir 🎉🎉

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 месяца назад +15

    மத்திய பிரதேசம்
    உத்திர பிரதேசம்
    மகாராஷ்டிரம்
    பிரதேசம், ராஷ்ரம் , நாடு இவை எல்லாம் எதனைக் குறிக்கிறது !

  • @velusamia4304
    @velusamia4304 2 месяца назад +6

    தமிழகத்துடன் இணைய‌‌ குடகு நாடு
    அதாவது கூர்க் பகுதி
    விரும்பியது
    மாநிலங்கள் பிரிவினையின் போது
    மார்ஷல் நேசமணி ம.பொ .சி போன்ற. சில தலைவர்கள் மட்டுமே தீவிரமாக இருந்தனர்
    பல பகுதிகள்‌இணைக்கப்படவில்லை.தீவிரமாக போராடவில்லை

    • @VEERANVELAN
      @VEERANVELAN 2 месяца назад

      டோமில் நாடடை ஆளும் தொளர்பதி படையுடன் சென்று
      மீட் கலாமே

    • @jayaprakash2250
      @jayaprakash2250 2 месяца назад

      ம பொ சி யா டேய் குபீர்

  • @arun1paladin
    @arun1paladin 2 месяца назад +4

    உருது மொழியில் வருவது போல் ஆலம் இல்லை.அது தமிழ் மொழயில் வரும் அளம்(இடம்)

    • @porselvis-rd2in
      @porselvis-rd2in 2 месяца назад

      அளம்-இடம், உப்பளம்- உப்பு விளையும் இடம். இதனை இவர் என்னென்னவோ அளக்கிறார்.

  • @gamezonewld
    @gamezonewld 2 месяца назад +8

    தேசம், பிரதேசம் அதுவும் நாட்டை குறிக்கிறது! இங்கு பல மாநிலங்களில் பிரதேசம் உள்ளது! ( எ. கா) ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம்

  • @sudhan2235
    @sudhan2235 2 месяца назад +5

    மக்களை ஏமாற்றும் பல உத்திகளில் இதுவும் ஒன்று.

  • @minemoviesss
    @minemoviesss 2 месяца назад +3

    மஹாராஷ்டிர வில் ராக்ஷ்டிரா என்றால் நாடு நாடு என்றே பொருள்

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 Месяц назад

    ஜெபசிங்ஜி உங்கள் அரசியல் ஆய்வுகள் பயனுடயவை... மக்கள் நல்லவற்றை ஆதரிப்பார்கள்...

  • @nagankannan4870
    @nagankannan4870 2 месяца назад +1

    Your approch giving lecture not minding the majority peoples.

  • @aruk3421
    @aruk3421 2 месяца назад +3

    Explained very well

  • @scopemindsolutions
    @scopemindsolutions Месяц назад

    நன்றி நண்பரே......

  • @karthikagreat3201
    @karthikagreat3201 2 месяца назад +2

    Sir upsc syllabus ah change pana porangalam...especially optional ah thooka poranganu solranga atha pathi pesunga

  • @leninlaura2006George
    @leninlaura2006George 2 месяца назад +1

    Thagaval arumai...
    Neengal Israel Jabaraj..😮😮 aanal Tamil pesureenga super..appo neega India jebaraj peyar maatram seyavendum..🎉🎉🎉🎉

    • @venukunjambu8321
      @venukunjambu8321 2 месяца назад

      மெட்ராஸ் ஜெபராஜ்

  • @user-xk9oe3jx3j
    @user-xk9oe3jx3j 2 месяца назад +6

    Sir upsc ese pathi oru video podungah sir

  • @venukunjambu8321
    @venukunjambu8321 2 месяца назад +1

    கோலாலம்புர் மலேஷியாவில் முழுக்க சீனர்கள் வாழும் பகுதியில் ஒரு சாலையின் பெயர் மெட்ராஸ் street. அங்கு மெட்ராஸ் தியேட்டர் என்ற தியேட்டரும் இருந்தது. முழுக்க முழுக்க சீனப்படம் 🙂. வீடியோ வந்த பிறகு இப்போது அந்த தியேட்டர் இல்லை

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 2 месяца назад +12

    சாரயம் மூலம் வரும் வருமானத்தையும் பாலின் மூலன் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும் ஒப்புமைப்படுத்தி பேசுங்க ஐயா! அந்த கள்ளசாராயம் குடிச்சு 55பேரு கள்ளகுறிச்சயில் செத்தாங்களே அதையும் பேசி அதற்கு பதிலாக கள்ளுகடைகளை திறப்பது எப்படி மக்களை உயிர் போகாமல் காக்கப்படும் என விளக்கவுரை கொடுங்களேன்

    • @kgselvaraj
      @kgselvaraj 2 месяца назад

      கள்ளசாராயத்தையும் கள்ளையும் ஒப்புமைப்படுத்தி ஏன் பேசவில்லை ?ஒப்புமைப்படுத்தி பேசுங்க, விளக்கவுரை கொடுங்களேன்,@AlwaysWithMee ஐயா.

    • @Prs600
      @Prs600 2 месяца назад

      சாவு எண்ணிக்கை 63ஐ தொட்டது

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 2 месяца назад

    There is no problem in changing the name. Only adding an eM. Then why they are delaying. Keralam is beautiful.

  • @user-ce9vh7yu6c
    @user-ce9vh7yu6c 2 месяца назад

    It is better to change from 'Kerala' to 'Cheralam'. 😊

  • @robairtrader
    @robairtrader 2 месяца назад +4

    Thank you sir

  • @DineshKumar-cg4ko
    @DineshKumar-cg4ko 2 месяца назад +3

    kallakurichi kallasarayam news pathi solluga sir

  • @ragiereddy5087
    @ragiereddy5087 2 месяца назад +2

    "Keralam" enbathe sariyana mozi ilakanam. "Kerala" enbathu English version.

    • @agmurugesan2659
      @agmurugesan2659 2 месяца назад

      Goa is not what we pronounce, it is Gaun Or Gaoun. Tamilnadu is pronounced by others as Tamil Nadu, but we pronounce as Tamil Naadd Kashmir should be pronounced Kasmir not Kaa sh meer.

  • @user-br5ur2qq1u
    @user-br5ur2qq1u 2 месяца назад

    அருமை❤

  • @manikandanramesh7246
    @manikandanramesh7246 2 месяца назад

    Hi sir......Is it mandatory to give a deputy speaker post to opposition party candidates? Is it mentioned in the Constitution?

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 2 месяца назад +4

    தமிழர்கள் வாழ்ந்த இடுக்கியை இழந்தது ஒரு சோக வரலாறு.

    • @mariavalan0007
      @mariavalan0007 2 месяца назад +4

      Banglore nellore tirupati also bro

    • @Kingsman-1981
      @Kingsman-1981 2 месяца назад

      @@mariavalan0007correct 😊

    • @mariavalan0007
      @mariavalan0007 2 месяца назад +3

      @@Kingsman-1981 itharku kaaranam dravida telugan thaan

    • @venukunjambu8321
      @venukunjambu8321 2 месяца назад +2

      அவங்க கையில சேர்ந்ததநால அந்த பகுதிகள் நல்ல முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. குறிப்பாக பெங்களூர்

    • @prasannavenkateswaramoorth6376
      @prasannavenkateswaramoorth6376 2 месяца назад

      ​@@venukunjambu8321 இந்திய அளவில் தமிழ் நாடு தான் முதன்மையாக உள்ளது

  • @spirit-lature4607
    @spirit-lature4607 2 месяца назад +3

    Sir we will be grateful if you make a video on UPSC preparation at/ above the age of 30. Thank you in advance.❤

  • @RaviKumar-tx2tn
    @RaviKumar-tx2tn 2 месяца назад

    Sir annamalai university DDE students from 2015-23 are eligible to write upsc cse Or not?... Please...

  • @alfredebenezer0304
    @alfredebenezer0304 2 месяца назад +1

    Sir but changing the name takes lot of adminstration disruption like all the certificates issued by the government have to be changed and all the name boards have to be changed and many more it's going to cost the state government significantly.Also it takes time for the people of Kerala and entire india to adapt to the new name .

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 Месяц назад

    "கேரளம் மக்களாட்சிக் குடியரசு" என்று மாற்றவேண்டும்.
    அதுபோல் தமிழ்நாடு என்பதை,
    " தமிழ்நாடு மக்களாட்சி குடியரசு" என்று மாற்றவேண்டும்.

  • @jdk650
    @jdk650 2 месяца назад

    Thank you sir.

  • @gunamoorthy4023
    @gunamoorthy4023 2 месяца назад

    Sir what is correct of banla Bangladesh or வங்கதேசம் 🎉❤

  • @keshav142
    @keshav142 2 месяца назад +1

    Giving useful information as always

  • @kamarajm4106
    @kamarajm4106 2 месяца назад +2

    200 வருசம் முன்பு இந்தியா என்று ஒரு நாடு இல்லை ஆனா தமிழனுக்கு இந்தியா udamaiya இருந்ததது

    • @saravanans7840
      @saravanans7840 2 месяца назад

      Najil Nadu, padiya Nadu, chola Nadu, chera Nadu, pallava Nadu kalin koodamaipu than tamilnadu 😂😂😂😂

    • @kamarajm4106
      @kamarajm4106 2 месяца назад

      @@saravanans7840 bro,afganistan வரையில் sindhu samaveli nagarigam இருந்ததது அது thamilar நாகரிகமா இருந்ததது

  • @Idiappam1
    @Idiappam1 Месяц назад

    கேரளம் = சொல்ல அருமையாய் இருக்கிறது.

  • @lokeshdeenan2875
    @lokeshdeenan2875 2 месяца назад +2

    Sir please post video about Tibet and it's current status.

  • @manilawassociates2239
    @manilawassociates2239 2 месяца назад +1

    Excellent sir 💐💐💐💐💐

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 2 месяца назад +3

    எல்லா மாநிலங்களும் பெயர்களில் நாடு என்று சேர்க்கை உள்ளது அனைத்து மாநில நாடுகளும் ஒன்று சேர்ந்ததே இந்தியா யூனியன் தேசம்😎🙏

  • @SaravanaKumar-pk5tx
    @SaravanaKumar-pk5tx 2 месяца назад +1

    Super video sir 👏👏👏👏👏

  • @rameshs.m3955
    @rameshs.m3955 2 месяца назад

    Pl take efforts with Govt.of Thamizh Nadu to write the word ' Tamil ' spelling as Thamizh ' as the syllable ' zh ' is important while spelling the word Thamizh.

  • @manivannanpalanisamy4151
    @manivannanpalanisamy4151 2 месяца назад

    Sir, do please make an detailed video about Julian Assange and his wiki leaks
    A very kind request from a ardent follower😊
    Its best comprehended only if you explain about it

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 2 месяца назад

    உருளை வண்டியை கண்டுபிடித்தவர் 10000வருடம்முன் தமிழ் கடவுள் முருகன் இதன் மூலமாகத்தான் வண்டியன் வந்தியன் பாண்டியன் என்றாக வந்தது முதல் பாண்டியர் முருகனே தமிழ் கடவுள் முருகனே பாண்டியா இண்டியா இந்தியான்னு வந்துள்ளது சேரன் சிவன் அவர்தான் ஆதிநாதன் சேரளம் கேரளமாக மாறியுள்ளது சிவன் முருகன் குமரிகண்டம் சிவன் 20000ஆண்டு முதல் தமிழ் சங்கம் குமரிகண்டம் கடல்கோலால் நீரில் மூழ்கிவிட்டது 11000ஆண்டுக்குமுன் அங்கிருந்து மாறிவந்தவர்தான்முருகன் கபாடபுரம் கதிர்காமம் காமம்தான் கிராமமாக மாறியுள்ளது நன்றி ஐந்தாம் தமிழர்சங்கம் முனைவர் பாண்டியன் ஐயா சிவன் சேரர் 20000ஆண்டு முருகன் 11000 ஆண்டு ராவணன் இந்திரன் கும்பகர்ணன்7500ஆண்டு கண்ணன் 5000 ஆண்டு சோழர்கள் திருமால் 3800 ஆண்டு பாண்டியர்கள்

  • @sandrangovindan9673
    @sandrangovindan9673 2 месяца назад

    Tamil manilathulah tan... Arachamahu araipan... Evaravathu nathu nadappu makalluku teriapaduthurar parathunum... Makaluku thura nokku sinthanai puriyum...valga valamudan..❤️🇳🇪👏🙏👍

  • @krishnamoorthygirija1335
    @krishnamoorthygirija1335 2 месяца назад

    இந்தியா: புவியியல்படி ஒரு துணைக்கண்டம்;
    அரசியல் அடிப்படையில் ஒன்றியம்.
    நாட்டுக்கான வரையறைக்குள் அஃது இடம்பெறாது
    *** ***-
    என்ன பெயரை மண்ணுக்கு வைப்பது என்பதை மண்ணுக்குச் சொந்தக்காரர்களே தீர்மானிக்க உரிமை ஙொண்டவர்ககள்.
    இந்தியா ஒரு துணைக்கண்டம்; ஒரு நாடல்ல.. பலப்பல தாயகங்கள்/ நாடுகள் இணைந்து உருவாக்கிக்கொண்ட நிலப்பரப்புக்கு இந்திய(ம்) ஒன்றியம் என்பதே பொருத்தும் என்பதால் நாடுகள் இணைந்து உருவான மிகப் பெரிய நிலப்பகுதி நாடன்று. ஒன்றியம் என்பதுவே சரி. இந்தியா என்னும் இந்தியம் ஆசியா என்னும் மிகப்பெரிய கண்டத்தில் அடங்கியுள்ளதும் நான்குபுறமும் நீரால் சூழப்படாமல் முப்புறம் நீராலும் மற்றொரு புறம் நிலம் அதாவது மலைத்தொடர்களை குறிப்பாகச் சொல்வதெனில் நிலப்பகுதியில் எல்லையைக் கொண்டிருப்பதால் பூகோள அமைப்பில் துணைக்கண்டம் என்றோ அரசியல் அடிப்படையில் ஒன்றியம் என்றோ அழைக்கப்படுவதே சரியென்பதாலும் ஒரூ மொழி ஒரு இனம் ஒரு பண்பாடு என்றிருந்தால்தான் அது நாடு என்னும் பெயரால் சுட்டப்படுமாதலால் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா நாடு என்னும் வரையறைக்குள் வாரா,

  • @Gokisna99
    @Gokisna99 2 месяца назад

    How it is possible that without one state’s consent parliament can change that state’s name or bifurcation of land ?
    Our constitution codes aren’t as per legal then !!!!!

  • @mohan3501
    @mohan3501 2 месяца назад +1

    Will name change bring industries to Kerala?
    Will it stop mallus from leaving the state in search of jobs?
    Will it stop Kerala from rushing into insolvency?
    Changing name of state without remedying ills facing Kerala is like applying lipstick to a pig!

  • @subrakolandai5463
    @subrakolandai5463 2 месяца назад

    தமிழ் நாடு திராவிட கழுதைகள் வைத்துக் கொண்ட பெயர். மாநிலத்திற்கு நாடு என்ற இணை சொல் பிரிவினையை தூண்டுகிறது...பிரதமர் கவனிக்கணும். தமிழ் மாநிலம் அல்லது தமிழகம் சிறப்பு❤

  • @visvanathanveerasamy
    @visvanathanveerasamy 2 месяца назад

    Sir, union Government or Central Government,Your opinion??

    • @thamizhthagaval
      @thamizhthagaval 2 месяца назад +1

      Aa per constitution itself it is union government

  • @sumankugathas959
    @sumankugathas959 2 месяца назад +2

    தமிழ் நாட்டு மக்களின் விருப்பம் எதுவோ அவ்வாறுதான் மத்திய, மாநில அரசாங்கம் செய்வதுதான் ஜனநாஜகம்

  • @Manu-hd5cc
    @Manu-hd5cc 2 месяца назад

    ஒன்றிய அரசுக்கு இவ்வளவு தகுதி இருக்கிறது என்பதை பற்றி விளகினீர்கள் மிகவும் மகிழ்ச்சி ஆனால் ஏதாவது சலுகை தமிழ் மாநிலத்திற்கென்றால் ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மை எழுகிறது.

    • @saravanans7840
      @saravanans7840 2 месяца назад

      Najil Nadu, padiya Nadu, chola Nadu, chera Nadu, pallava Nadu kalin koodamaipu than tamilnadu 😂😂😂😂

  • @pandian55857
    @pandian55857 2 месяца назад

    motion and resolution difference video podunga sir

  • @rajignanavel
    @rajignanavel 2 месяца назад

    Article 3 Parliament Power to Reorganize States sir.,Alter the name of any state

  • @Puffz_
    @Puffz_ 2 месяца назад +2

    தமிழ்நாடு
    தமிழை நாடு 💚

  • @holylife7603
    @holylife7603 2 месяца назад +2

    மெட்ராஸ் சென்னையாக மாற்றப்பட்டதாக ஞாபகம்...

  • @sivaarivalagan
    @sivaarivalagan 2 месяца назад

    Unanimous- Oru manathaga

  • @SanjayKumar-es5ch
    @SanjayKumar-es5ch 2 месяца назад

    Unga peyarkuda Tamizh Jebarajnu matunga.. Super ah irukum Sir nijama. 🙏🙏🙏

  • @yogesh_sahadevan
    @yogesh_sahadevan 2 месяца назад

    Sir , Hi from Canada. Please post a Video on Khalistan issue

  • @DineshDinesh-wl3qc
    @DineshDinesh-wl3qc 2 месяца назад +1

    Sir you will my inspiration,
    I want to meet you sir.

  • @aavinabdulla6049
    @aavinabdulla6049 2 месяца назад +2

    Ayya parandhur patri pesunga please

  • @hariraamvaikundaraman1199
    @hariraamvaikundaraman1199 2 месяца назад

    Sir Please converse about Hooch issue

  • @johnutube5651
    @johnutube5651 2 месяца назад

    'Nadu' doesn't always mean "country"; examples Tulunadu, Vayanadu. I was under the impression that 'eenadu' in Telugu means this country; meaning turned out to be "Today". I just wonder why would they have two words, the other being "eeroju".

    • @gengusamy3693
      @gengusamy3693 2 месяца назад +1

      Naadu is Telugu word . Roju(Roz) is not a Telugu word. Roz may be Urdu or Persian word. Naadu means Day. Tamil equivalent for Naadu is Naal(நாள்). In Telugu number 7(ஏழு) is edu(ఏడు ஏடு). Likewise நாள் became naadu (నాడు).

    • @johnutube5651
      @johnutube5651 2 месяца назад

      @@gengusamy3693 Thank you so much. Now that I can relate.

    • @gengusamy3693
      @gengusamy3693 2 месяца назад +1

      @@johnutube5651 Welcome Dear Brother

  • @LISTENINGfull
    @LISTENINGfull 2 месяца назад +9

    பல நாடுகளின் ஒன்றியமே இந்தியா.

    • @thiyagarajanraman1081
      @thiyagarajanraman1081 2 месяца назад

      கனவு😂😂😂

    • @saravanans7840
      @saravanans7840 2 месяца назад +1

      Najil Nadu, padiya Nadu, chola Nadu, chera Nadu, pallava Nadu kalin koodamaipu than tamilnadu 😂😂😂😂

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 2 месяца назад +1

      you are wrong !!!!!!!!!! this is the level of your knowledge..reschool urself

    • @thiyagarajanraman1081
      @thiyagarajanraman1081 2 месяца назад

      @@shrikanspeaks7631 me?

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 2 месяца назад +1

      ​@@saravanans7840....யாருயா நீ , அறிவு ???கொளுந்துடா அம்பி😂😅😅

  • @saranraghavi7519
    @saranraghavi7519 2 месяца назад

    தமிழ்நாடு தினம் ஜூலை 18
    ஜனவரி 14🤔

  • @s.g7158
    @s.g7158 2 месяца назад

    Sir annamalai university distance education issue patthi knjm explain pannunga sir

  • @dinesha6575
    @dinesha6575 2 месяца назад +2

    15:35 power makkal-ta thaan iruku😂

  • @paulwinston3488
    @paulwinston3488 2 месяца назад

    கேரளா பெயர் மாற்றவில்லை மலையாளத்தில் ஏற்கனவே கேரளம் என்று தான் அழைக்கப்படுகிறது
    மலையாளத்தில் கேரளம் என்றும் ஆங்கிலத்தில் கேரளா என்றும் அழைக்கப்படுவதை அவர்கள் மாற்றுகிறார்கள் மற்றபடி கேரளத்தின் பெயர் மாற்றப்படவில்லை
    சரியான தகவல் தெரியாமல் இப்படி பேசுவது ஏன் என்று எனக்கு புரியவில்லை

  • @boopathiraja0008
    @boopathiraja0008 2 месяца назад

    why not talk about kallakurichi issue Sirr

  • @sivaguru5015
    @sivaguru5015 2 месяца назад

    Jmm bribery case pathina detail video potunga sir.

  • @bnaiyer
    @bnaiyer 2 месяца назад

    There is nothing wring with a Bangla state in India. There is a Punjab state in India which was East Punjab (PEPSU) and West Punjab before 1947. Now Pakistan has a Punjab Province. Here the other one is Bangla Desh.

  • @KodaikanalWG-zq6jr
    @KodaikanalWG-zq6jr 2 месяца назад

    Always around the buses

  • @KabeesanAkshiGobi
    @KabeesanAkshiGobi 2 месяца назад

    ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வாறு அந்த பெயர்கள் வைக்கபட்டது. தமிழ் மொழி பேசுவதால் தமிழன் அவன் வாழும் இடம் தமிழ்நாடு.. அதே போல் எல்லா மாநிலத்துக்கும் காரணத்தோடு பெயர் வையுங்கள்.. மாறாக கலப்பில் பிறந்தவர்கள் போல் உங்களின் முப்பாட்டன் யார் என்று தெரியாமல் பெயர் வைக்காதீர்கள் ...

  • @janazapak
    @janazapak 2 месяца назад

    Then we can name India / Barath to -> Indus Land

  • @KUMARAN_NKN
    @KUMARAN_NKN 2 месяца назад

    Belagavi district 🙌
    state ah increase panna maaatan
    Bifurcation ku ok solvan
    200+ state ku plan irrukku with seperate brhmn area
    தமிழகம் ❤️❤️❤️❤️ with தமிழ் தலைவர்

  • @arokiadass2760
    @arokiadass2760 2 месяца назад +2

    உன்பெயரைமாற்று

  • @AagnaAnand
    @AagnaAnand Месяц назад

    தமிழைத் தேடு என பெயர் மாற்றம் பண்ணலாம்.

  • @venkatesan8724
    @venkatesan8724 2 месяца назад +1

    இதெல்லாம் பேசரையே நாடு பூரா பத்தி எரியும் கள்ள சாராய சாம்ராஜ்யம் பற்றி ஏன் பேசவில்லை.

  • @tamilmovies4066
    @tamilmovies4066 2 месяца назад

    Kerala Naadu will be good

  • @sharingofmyknowledgeineee1309
    @sharingofmyknowledgeineee1309 2 месяца назад

    An economic expert becomes polity (Indian) expert 😂😂

  • @inbar5035
    @inbar5035 2 месяца назад +1

    புரியும்படி சொன்னீகள் நன்றி

  • @bro.tamizharasan
    @bro.tamizharasan 2 месяца назад

    GOD bless keralam❤
    GOD bless bangla❤

  • @kimjongun2872
    @kimjongun2872 2 месяца назад

    Kerala to keralam but why

  • @ebyfrank4327
    @ebyfrank4327 2 месяца назад

    Yes, it's not Kerala it's keralam

  • @yogisutharshan1679
    @yogisutharshan1679 2 месяца назад

    Even before India liberation engga Nadu Tamil Nadu than da mundam. Athu yarum Madra mudiyathu.

  • @RamaKrishna-lv1yn
    @RamaKrishna-lv1yn 2 месяца назад

    Both Kerala or Keralam is wrong. This state should be renamed as Mayilalam Desam. Something like Tamil Naddu.

  • @dineshraj3198
    @dineshraj3198 2 месяца назад +1

    Tamil Nadu name should not be changed 😡😡😡😡

  • @Vignesh_tn46
    @Vignesh_tn46 2 месяца назад

    🙏🙏🙏🥰🇮🇳

  • @Poongkundran
    @Poongkundran 2 месяца назад

    நல்ல விளக்கம் சார்.. நன்றி..
    தமிழ்நாடு பெயரை மாற்ற நினைத்தால் தமிழ் நாடு தனி நாடாக மாறும் நிலைக்கு தமிழர்கள் நகர்வு இருந்தாலும் இருக்கும்.

  • @shanmugamarasu
    @shanmugamarasu 2 месяца назад

    He unnecessarily drags Tamilnadu into this and incites northerners to do so…bull shit

  • @pilotpattu
    @pilotpattu 2 месяца назад

    5th Amendment Act 1955.

  • @sandeepkannan2020
    @sandeepkannan2020 2 месяца назад

    Valathum arinjitana parayine

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 2 месяца назад

    பாரதியார் கூட கேரளம் நாட்டிளம் என்று பாடினார்.

  • @manikanda5767
    @manikanda5767 2 месяца назад +1

    Tamil naatai, Periyar naadu , Kalaingar Nadu or Udayanidhi Naadu you maathunga.

    • @Madurakkaran
      @Madurakkaran 2 месяца назад +1

      you forgot inba nadu we change the name as per our ruler family names

    • @manikanda5767
      @manikanda5767 2 месяца назад

      @@Madurakkaran
      North Korea maathiri

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 2 месяца назад

    ❤ONRIYA arasu has so much powers!!!!! But dmk fools, still has cheap pleasure by calling it Onriya !!!!!

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 2 месяца назад

    தமிழ் இல்லா மாநிலம் என்று பெயர் வைத்துத்தான் பாரேன்.

  • @karthikj8467
    @karthikj8467 2 месяца назад

    Modi can sell any state to Adani if people like it or not like it… He is number one broker….
    Speak about that Mr. Ex. IAS or whatever

  • @tpsaganesan
    @tpsaganesan Месяц назад

    இது என்ன புதுசா 😅😅
    மெஜுரா மதுரை ஆகலியா
    டூட்டுகோரின் தூத்துக்குடி ஆகலியா😊😊😊😊
    வேற வேலையில்லை😂😂

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 2 месяца назад

    மலையாள நாடு

  • @ramasamygovindasamy5028
    @ramasamygovindasamy5028 2 месяца назад

    Keralam is best

  • @venkataramanms144
    @venkataramanms144 2 месяца назад

    சேரா இல்ல தம்பி
    கேரம் என்றால் தேங்காய் கேரளம் னா தேங்காய்கள் நிறைந்த நாடு நீங்க எல்லாம் ஏதாவது ஒன்னு சொல்லாதீங்க

    • @whoops0
      @whoops0 2 месяца назад

      Chera dhaan bro.... Sanskrit la dhaan thengai. Sanskirt later vandhadhu nu namakkum ellaarukkum theriyum. If sanskrit word dhaan kera na then sanskrit varudhuky munnadi enna peyara irundhuchu? Obviously Cheralam ah dhaan irunkum.

  • @ManiMuruganMurugan-wk1nc
    @ManiMuruganMurugan-wk1nc 2 месяца назад

    தமிழ்நாடுனு சொல்லிட்டு ஆங்கிலம் நாடுங்க

  • @kavinmohan4351
    @kavinmohan4351 Месяц назад

    😂😂😂 yarrra ithu puthu youtube uruttaana? Varushathukku oru uruttaan vanthurranga... 😂😂😂