பெரும்பாலும் நர்சரி வைத்திருப்பவர்கள் மட்டுமே லட்சக்கணக்கில் வருவாய் வருகிறது என்று கதைக்கின்றார்கள். கன்றுகளுக்கு அருகில் நின்று கதை கதையாய் அளிப்பார்கள்
தவறு நண்பா. மரம் நடுவதால் எந்த தீங்கும் வராது நமக்கு நன்மை தான் வரும். இதே போன்று தான் சொல்லுவாங்க “முருங்கை வெச்சவன் வெறுங்கை ஓடபோவான்னு” அதன் அறுத்தம் முருங்கை தினமும் உணவில் சேர்த்து வரும்போது உடல் ஆரோக்கியதுடன் இருக்கலாம் குட்சி ஊன்றி நடக்கதேவை இல்லை அவ்வளவு சக்தி உடலுக்கு கிடைக்கும் 😊
ஒன்பது லட்சம் லாபம் செடி விற்பனை செய்பவருக்கா விவசாயம் செய்பவருக்கா
Unmai
பெரும்பாலும் நர்சரி வைத்திருப்பவர்கள் மட்டுமே லட்சக்கணக்கில் வருவாய் வருகிறது என்று கதைக்கின்றார்கள்.
கன்றுகளுக்கு அருகில் நின்று கதை கதையாய் அளிப்பார்கள்
உண்மையிலேயே செடி விற்பவர்களுக்கு மட்டுமே இன்றும் இதை நம்பி ஏமாறுகிறவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்
Market lemon
சொடி நடவு செய்த விவசாயிகள் விபரம் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
நன்றி நண்பரே
விவசாயிகளிடம் நேர் கானல் செய்யவும் இவர்கள் வியாபாரிகள்
நர்சரி காரர்களை விட்டு தோட்டம் வைத்திருப்பவர்களிடம் கருத்து கேளுங்கள்
பூ பூத்தது எவ்வளவு நாட்களில் பழம் வரும்
👍👌👍👌👌
Arumayi 👍
How much 10 lemon plant
Price please for 10 nos
அண்ணா வணக்கம் எலுமிச்சைநட்ட வீடு விளங்காது சொல்கிறார்கள் இது உண்மையா தகவல் தெரிந்தவர்கள் சொல்லவும்😢😢😢
Muda nambikai irukakudathu athu unmai yandral nam roatil nadakum mothu vagana tirre vedithalumnamaku vibathu agividum agaial veliya chelamal irukamudiuma agail suya buthu yodo vallugal
தவறு
டாஸ்மாக் கடைக்கு போற குடும்பம் தான் உருபபடாது😅😅😅😅😅
Poramai pudichavan soltra varthai...
Athai nambungna unga valarchi vena pokum😮😮
தவறு நண்பா. மரம் நடுவதால் எந்த தீங்கும் வராது நமக்கு நன்மை தான் வரும். இதே போன்று தான் சொல்லுவாங்க “முருங்கை வெச்சவன் வெறுங்கை ஓடபோவான்னு” அதன் அறுத்தம் முருங்கை தினமும் உணவில் சேர்த்து வரும்போது உடல் ஆரோக்கியதுடன் இருக்கலாம் குட்சி ஊன்றி நடக்கதேவை இல்லை அவ்வளவு சக்தி உடலுக்கு கிடைக்கும் 😊
காயில் விழும் கரும்புள்ளி க்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்👍👍
வேப்ப கரைஸ்சல்