தனிமையில் வாழ்ந்து பாருங்கள்!!அப்ப புரியும் தனிமையின் இனிமை..

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 18

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 16 часов назад +7

    தனிமை இனிமைதான்... சில நேரங்களில்....😄

  • @om-od1ii
    @om-od1ii 3 часа назад +1

    சிலருக்கு.கூட்டத்தில
    இருப்பது.பிடிக்கும்
    ஆனா.நம்மை.உணரும்
    பச்சதில்.தனிமையே.பெட்டர்😢

  • @விஜய்ஷாம்
    @விஜய்ஷாம் 16 часов назад +2

    கூட்டமாக இருந்தாலும் தனியாக வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

  • @Santhosh-p6w
    @Santhosh-p6w 9 часов назад

    Lonely wolfஇன் சொர்க்கம் தனிமை. No responsibilities. No worries. No tension. No fear of earning or taking care. No pain. An aimless bird without destination. No pressure. No organised schedule.

  • @SuryaKavi-n2e
    @SuryaKavi-n2e 10 часов назад

    Correct than.... Antha thanimai varathuku ivolo late agum theriuma..... Pala maasam agum athu puriyave.... Aprm tha Purim thanimai super nu ....

  • @Seshanugiri
    @Seshanugiri 16 часов назад +1

    தனிமை இனிமை🎉🎉❤❤😊

  • @EniyanSaro
    @EniyanSaro 13 часов назад +1

    நம்மள சுத்தி இருக்கறவங்கள பொருத்து தனிமை இனிமையா இல்ல சாபமானு தெரியும்

  • @deviramu9330
    @deviramu9330 7 часов назад

    I am also ❤

  • @vijiashok
    @vijiashok 5 часов назад

    Exactly

  • @jivinhaker887
    @jivinhaker887 16 часов назад +1

    Thanimy kotumyanathu

  • @Sindhiya-im5zd
    @Sindhiya-im5zd 16 часов назад

    Thanimai nalladhu dha sila neram but pala neram stressful aavum aagum

  • @AnbuRamasamy-el4cl
    @AnbuRamasamy-el4cl 13 часов назад

    என் கணவன் நிறைய பெண்கள் கூட பழக்கமா இருக்கான் என்ற சந்தேகம் இப்போ கொஞ்சம் நாளா எனக்கு இருக்கு சாகனும் போல இருக்கு பிள்ளைகளை நினைத்து சாக முடியல அம்மா அப்பா வீட்டுக்கு போயிறலாமோனு இருக்கு ஆனா அவங்ககிட்ட சொன்னா அழுவாங்க கஷ்டபடுவாங்கலேனு இருக்கு எனக்கு அண்ணண் தம்பி இல்லை எனக்கு என்ன பண்ணணே தெரியல எதாவது ஒரு வழி சொல்லுங்கலேன்🙏😭😭😭

    • @nakilandeshwari169
      @nakilandeshwari169 11 часов назад

      உங்கள் கணவரிடம் பேசுங்கள் புரிய வையுங்கள் இல்லையென்றால் உங்களுக்கென்று நல்ல வேலை தேடிக் கொள்ளுங்கள் கவலைப்படாதீர்கள் குழந்தைகளை பாருங்கள் எல்லாம் மாறும்

    • @muttonselvamsp425
      @muttonselvamsp425 7 часов назад

      Pavam neeghkl

  • @EbinezerEbi-df7fi
    @EbinezerEbi-df7fi 3 часа назад

    ❤❤❤❤❤

  • @tatamochi9584
    @tatamochi9584 15 часов назад

    Yes

  • @PrathiPV-hv6ls
    @PrathiPV-hv6ls 17 часов назад

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 16 часов назад +1

    தனிமை இனிமைதான்... சில நேரங்களில்....😄