LB Road பற்றி நாம் அறியாத விஷயங்கள் | History With Sriram | Avatar Live
HTML-код
- Опубликовано: 27 янв 2025
- 👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
Subscribe to us: bit.ly/Subscrib...
*********************************
Click here to also watch :
📖👉History Time With Sriram: • History time with Hist...
💰👉Business Arattai: • Business அரட்டை
😃👉Inspirational Talks: • Business, Political & ...
*********************************
Follow us on our Social Media:
⏩Facebook - / theavatarlive
⏩Twitter - / theavatarlive
⏩Instagram - www.instagram....
*********************************
Powered by Trend Loud Digital
👉Website - trendloud.com/
👉Instagram - / trendloud
👉Facebook - / trendloud
👉Twitter - / trendloud
நான் சென்னை ஆட்டோ ஓட்டுனர், பெரும்பாலும் உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்துவிடுவேன் , என் வண்டியில் வரும் வெளியூர்காரர்கள் மட்டுமின்றி சென்னை வாசிகளுக்கும் உங்கள் தகவல்களை சொல்லும்போது அவர்களின் வியப்பு அனைத்தும் உங்களையே சேரும்,. நன்றி.
👍👍👍
Super bro
நன்றி!
Sooper na. 👌
உங்கள் ஆட்டோ நண்பர்களுக்கும் பகிருங்கள்.
அபூர்வமான தகவல்களைச்
சொன்ன அண்ணாவுக்கு மிக்க
நன்றி. சீரங்கத்தார்.
ஐயா காரனோடை இரும்பு பாலம் பற்றி சொல்லுங்க
Very interesting and informative
சென்னை மாகாண த்தின் பழைய நினைவுகளை கொண்டுவரும் ஐயா அவர்களுக்கு நன்றி🙏💕
நீங்கள் ஒரு சிறந்த ஓட்டுநர் வாழ்த்துக்கள்🎉🎉🎉
Super sir
அய்யா வணக்கம் தாங்கல்பேசும்வார்த்தைகள் தமிழ்ல மிக்க அருமையாகவும் மரியாதையான வார்த்தைகள் மற்றும்வரலாறு கேட்டுகொண்டேஇருக்கலாம் வாழ்க வளர்க
Most underrated channel ! He gives a lot of wealthy information for this generation and the kids of the upcoming generation. People who watch this please spread the word to your friends and family too. Lots of love to you sir ! Respect 🫡and salute from Europe
So nice of you
இத்தனை வருடமா அங்க தான் இருக்கேன் ஆனா இப்ப தான் அதோட வரலாறு தெரியுது. மிக்க நன்றி ஐயா🙏
🙏❤
திருவான்மியூர், விக்ரம் சாராபாய் எஸ்டேட்,OMR - சாலையை இணைக்கும்
சவுத் கெனால் மேல் கட்டப்பட்ட பாலம் ஐயா
45 - வருசத்துக்கு முன்
சைக்கிளில் போயிருக்கேன்.
Hi sir ... Tell me about Hamilton bride
உண்மையை ஒப்புக்கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும். யாரோ ஒருவர் தனது பயனுள்ள பணியின் மூலம் வரலாற்றை உருவாக்கி, அவர்களின் பெயரை வைத்திருந்தார், ஆனால் அவர்களின் பெயர்கள் சிறிய காரணங்களுக்காக புறக்கணிக்கப்பட்டன. ஒப்பீட்டு அரசியல் சூழ்நிலையை நினைவுகூரும்படி செய்கிறது. அவர்கள் தங்கள் சமகாலத்தவர்களுக்கு சரியான அங்கீகாரம் வழங்காதபோது, வரலாற்றுப் சாதனையாளர்கள்அங்கீகாரம் நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்.
L.B னா ரோடுன்னா மக்கள் நிறையா பேர் லால்பகதூர் சாலை என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் நானும் அப்படித்தான் நினைத்து இருந்தேன் அருமையான விளக்கங்கள் தந்திர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி
அருமையான ஒரு பதிவு
That was unbelievable, i had no idea that was the lattice bridge and i walk across that bridge every single day! Such amazing information!
I have also used the old elphinston bridge during my childhood
மிக மிக அவசியம் மான அறிய தகவல்கள் நன்றி மேலும் பல தாவல்கள் கொடுங்கள் குறிப்பாக avm கோல்டன் பரணி மேஜ திக் நரசுஸ் ஜெமினி போன்ற வரலாறு நன்றிக
Madras Presidency college paththi oru podunga sir...
wow! what a rich culture and history.. amazed with your research sir! God bless we keep learning from you
ஐயா மனமார்ந்த வாழ்த்துள்..பழமை சென்னை புனரமைப்பில் ஆங்கிலேயர்களின் பங்களிப்பு உச்சிதமானது என்பதே என் கணிப்பு...
ஆங்கிலேயர்களை தவிர்த்து மதராசை கணிக்க முடியல்ல..ஆளவந்தவர்களால் வாழ்வு பெற்ற சென்னை ...
மும்பையும் இன்றளவும் ஆங்கிலேயர்கள் வடிவமைத்த சுவடுகளை விலக்காமல் தான் தன்கத்தே கொண்டு புதுமையையும் இணைத்து வாழுகிறார்கள்.
Very good information. I have bicycled on this bridge on several occasions. Enjoyable days. Great times. Less traffic, no pollution, every friendly neighborhood. One can walk into the house of a stranger and will be treated with warmth. The connect was easy. Madras got spoiled only after we destroyed the Canals and allowed indiscriminate encroachments. Thanks to the present dispensation. 😊
Elfinston Bridge. still standing 👍 still remember this grand old fellow.Gone over it many times during the early 70 ies
5 B - T Nagar to Mylapore..must HV have been 20 paise...😎
Brilliant speech about LB road 👏👏👏
L.B. Road......
Thank you for sharing one more unknown facts of Madras. 👏👏🌹
Super sri ...
அருமை மிக அருமை super Historian sriram sir ,
Thanks a Billion, Sri Ram Sir !!
சார்👌👌✅✅ ஆமில்டன் என்ற பெயர் மருவி அம் பட்டன் பாலம் பற்றிய ஒரு கணோலி போடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
மிக அருமை
Super sir Very useful message
When was the paint company in Perungudi come in? In my childhood days, there was a police checkpoint at the current holiday inn junction. We used to go the checkpost to get a lift in the tempos, lorries to get dropped at CLRI. Vikram Sarabhai institute was a lovely place to play all day
😍😍😍🖐️🖐️🖐️ nandri
ஐயா நா சேலம் எங்க ஊர் வரலாறு சொல்லுங்க
Welcome back sir we waiting for long time
Good
Sri Ram sir...! Chance aye Illa sir.... 👍❤ I love the way you explain the History behind everything ! Your voice is also crystal clear and the narrative is absolutely On the Dot ! You really take us back in Time ... Truly Past Forward !!
I too know about that Marmalong bridge across Adyar River which was just above 5ft ground level. Similarly I too traveled many times on Elphinstone Bridge.
Awesome narration Sir. As always. 🙏🏻🙏🏻
Very informative and happy to know the interesting facts sir… Sometimes these questions will come up in our mind but we will not search for the answer and go into routine life…Great that we are able to get to these information from you…
Valuable information about LB Road
Brilliant narrative sir
I have watched almost all of your videos. Each time I listen to your different videos about different places I am learning history, And have developed fondness towards the subject. Your language is simple. Please post more videos, would love to know about history. Thank you sir🙏
Great video , it’s like a time travel every time I watch ur video
Valuable information about old madras. Please continue narration. More information to be known. Young generation should know, the traditional values through your videos. Thank you.
I would have not mugged up history. If RUclips was there in 1999s
ஒரு பாலத்தில் இவ்வளவு வரலாறு ஒளிஞ்சிருக்கா? 🙏
Wow i assumed this bidge would have been somewhere near adyar depot, for many years i was having this doubt. Thank you for clarifying.
Sema
Tell the history of velachery and the dandeeswaram temple.. please
Innum naraya video pannugga sir
Please 🙏
Sir we want history of St David fort Cuddalore..
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
👍🤝
இதையும் தமிழில் லுங்கி பாலகிருஷ்ணன் சாலை என்று மாற்றி விடலாம்.
!
தேவதாசி முத்துலட்சுமி ரெட்டி
தேவதாசிமுறையை ஒழித்தவர் எங்கள் புதுக்கோட்டைக்காரர்
நடிகர் ஜெமினி கணேசனின் அத்தை. முதல் பெண் மரு த்துவர். இரெ ட்டி சமூகத்தவரை திருமணம் செய்து கொண்டார்.
காவிரி
ஆற்றின் மீது அணை
கட்டி இரண்டு கரைகளையும்
இனைக்கும் ஒரு வழித் தடமாகவும்
( பாலமாகவும் )
விளங்கும் கல்லணை
பற்றி ஒரு வரலாற்று
பதிவை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
Good