Bambara kannaley - Bambara Kannaley Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2012
  • Bambara kannaley - Tamil Movie
    Starring: Srikanth, Aarti Agarwal, Namitha, Vikramaditya, Vadivelu, Singamuthu and others
    Directed by: Parthy Baskar
    Music by: Srikanth Deva
    Srikanth is the energetic blue eyed boy of his neighbourhood. Namitha is the glamour doll in their locality. Namitha has an one side love for Srikanth. He goes to Ooty on a work assignment. Aarti Agarwal enters his life like an angel. Vikramaditya is a playboy who teases girls. But unfortunately Aarti's parents select Vikramaditya as her groom. Knowing about Vikramaditya's true colours Aarti attempts suicide. Srikanth saves Aarti and he promises her that he would Vikramaditya's true self. Aarti also develops a soft corner for Srikanth The sequences where Srikanth irritates Vikramaditya to make him realise, are interesting. Whether Vikramaditya reforms and who becomes Srikanth's consort is the rest of the story.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,4 тыс.

  • @magesh8451
    @magesh8451 4 года назад +438

    90s kids'ku oru channel start panni.. adhula idhu maadhiri super hit songs'ah telecast pannanum 😊
    Nice old memories 🙃😊

    • @user-pk9wo3hc8g
      @user-pk9wo3hc8g 3 года назад +1

      🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻👌👌👌👌👌👌👌👌👌👌

    • @prasanthragava5677
      @prasanthragava5677 3 года назад

      Yes 👍👍👍🤝🤝

    • @The-min800
      @The-min800 2 года назад +5

      dei punda idhu 2k song

    • @gandhigandhi7040
      @gandhigandhi7040 2 года назад

      @@user-pk9wo3hc8g g6y6tyyt5tyyyy

    • @kdpaiyan8987
      @kdpaiyan8987 2 года назад

      @@The-min800 😂😂😂

  • @paranafile1060
    @paranafile1060 2 года назад +330

    ஒரு காலத்துல தமிழ் நாட்டின் செல்ல சீமாட்டி தான்❣️😍😍😍

  • @vigneshn4083
    @vigneshn4083 3 года назад +155

    நான் வீரமாமுனிவர ஒரு முத்தம தருவேன் இந்த மன்மதலீலை வேணாண்டி வேற லெவல் lyrics 😍💯👍

  • @devadeva3742
    @devadeva3742 4 года назад +4975

    Tik tok pathutu vanthavanga like potunga guys 😍😍😍😍

  • @ramyramyramyramy8389
    @ramyramyramyramy8389 4 года назад +2046

    Tiktok pathuttu vandhavagalam like podu samiyowwwee... 😁😁😁

    • @harikumarkidkid
      @harikumarkidkid 4 года назад +32

      Like போட முடியாது சாமியோவ் ..........

    • @malaraj4438
      @malaraj4438 4 года назад +3

      @@harikumarkidkid 😂😂🤣🤣

    • @dheepar1110
      @dheepar1110 4 года назад +5

      Unmatha😂😂

    • @vinithroshan5412
      @vinithroshan5412 4 года назад +1

      🙋

    • @subhathillai4543
      @subhathillai4543 4 года назад +1

      Yahhhhh... Na tiktok pathutu than vanthen

  • @kamar2787
    @kamar2787 4 года назад +2849

    Tik tok la pathtu starting theriyame "thinnaila" nu search pannavanga hit like

  • @vigneshn4083
    @vigneshn4083 3 года назад +179

    காரசார பொண்ணுக்கிட்ட கண்ணாமூச்சி ஆடதே கண்கட்டி வித்தை எல்லாம் கடவுளுக்கே தாங்காதே இந்த வரியில் நமிதா moment ta பாத்துட்டு லைக்க தட்டுங்கள்😍🥰😛🤪❤💖🙈

    • @user-lw1hn7tg1p
      @user-lw1hn7tg1p 3 года назад +12

      ஒன்னோட கமெண்ட அ பாத்த பிறகு தான்யா அதே காட்சிய பத்து தடவைக்கு மேல பாக்குறேன். Mp காலியாகிடும் HD print ல வீடியோவே டவுன்லோடு பன்னிட்டேன்யா

    • @vanivani3397
      @vanivani3397 3 года назад +1

      😂😂😂😂😂😂😂

    • @user-lw1hn7tg1p
      @user-lw1hn7tg1p 3 года назад +1

      @@vanivani3397 அட உண்மையாபா இப்ப கூட பஸ் ட்ராவல் ல அந்த வீடியோ தான் பாத்துட்டு போறேன். இது என்னைக்கு முடியுமோ தெரியல

    • @vigneshn4083
      @vigneshn4083 3 года назад +3

      @@user-lw1hn7tg1p 🤪😁😁

    • @kdpaiyan8987
      @kdpaiyan8987 2 года назад +2

      @@user-lw1hn7tg1p 😁🙄😬

  • @rajmohan4236
    @rajmohan4236 4 года назад +1220

    Tiktok department attanence please 😂 😍

  • @santhoshmano7229
    @santhoshmano7229 4 года назад +457

    Tik tok line pakka vanthanpa 2:09 🤣🤣😂🤣🤣

  • @apples552
    @apples552 4 года назад +418

    Inna da ippadi oru oru song a 10 varusam aprama super hit akkuringaa

    • @vigneshwaran8731
      @vigneshwaran8731 4 года назад +18

      Ellam tik tok in magimai... 😂😂😂

    • @abiabichlm702
      @abiabichlm702 4 года назад +2

      ☺️🤣🤣🤣🤣

    • @balamuruga412
      @balamuruga412 4 года назад +8

      Athalam apdithan old songs than ipo lam hit aguthu

    • @balamuruga412
      @balamuruga412 4 года назад +2

      @@vigneshwaran8731 pochi innila irunthu thukkittanga helo tik tok kku lam aappu vachittanga

    • @panianthony1604
      @panianthony1604 3 года назад

      😂😂😂😂

  • @sivadon4409
    @sivadon4409 3 года назад +54

    100tym mela kettuten... Recent addiction... Semma song... Na romba santhosama irukan intha song kekkum pothu.. Especially singers semma 😍😘

    • @Swami_ji_96
      @Swami_ji_96 2 года назад +2

      Udit narayanan and sadhana sargam both are from north Indian

  • @manikawin6983
    @manikawin6983 3 года назад +18

    இந்த பாட்டை கேட்டு ஸ்ரீகாந்த் தேவா fan ஆகிட்டேன்

  • @coimbatorecentral7486
    @coimbatorecentral7486 4 года назад +1733

    டிக்டாக்ல நீங்க என்ன கடஞ்சாளும்., நமீதா கடஞ்சதுக்கு ஈடாகாது 😂😂

  • @RHFTEAM2327
    @RHFTEAM2327 Год назад +12

    நான் நடந்தா இடுப்பாட்டி என்ன தேடி போகும் பேட்டி தமிழ் நாட்டில் நான் செல்ல சீமாட்டி.... Vere lvl sadhana sarham....

    • @Dorayaki3005
      @Dorayaki3005 Год назад

      😮 செரி நட நான் பாக்கணும் செல்ல சீமாட்டியா illa very old boomer பாட்டியா nu

  • @vickyvignesh7649
    @vickyvignesh7649 4 года назад +1988

    Tik tok pathutu intha song ketka vanthe

  • @vigneshn4083
    @vigneshn4083 3 года назад +129

    துணி மூட்டையை போல என் மார்புக்கு மேலே நான் தூக்கிட்டு போனா என்ன செய்வ😍 நமீதா மேடம் நீங்க எங்க நாளும் என்னை தூக்கி போங்க😜😜😜💯

    • @vanivani3397
      @vanivani3397 3 года назад +3

      😂😂😂😂😂

    • @abishekteju6162
      @abishekteju6162 3 года назад +3

      🤣🤣🤣

    • @jeonjksr2161
      @jeonjksr2161 3 года назад +11

      இருந்தாலும் உங்களுக்கு இவ்ளோ ஆசை ஆகாது ப்ரோ 😄😄😄😄😁😁😁

    • @jeonjksr2161
      @jeonjksr2161 3 года назад +12

      பாத்து அடிச்சி துவைச்சு காய போட்டுற போறாங்க உங்களை 😁😁😁

    • @maalukutty3703
      @maalukutty3703 2 года назад +4

      🤣

  • @lawrenceandrewsrethinam182
    @lawrenceandrewsrethinam182 4 года назад +711

    Udit voice Vera level....90's kids known

    • @gvijay-kf8ok
      @gvijay-kf8ok 4 года назад +8

      வேற லெவல் voice pppa

    • @salmansyed5969
      @salmansyed5969 4 года назад +3

      Lawrence Andrews rethinam sss 90's matum tha theriyum Magical voices

    • @magesh8451
      @magesh8451 4 года назад +6

      Yes.. even though little mistakes in udit's tamil pronunciation.. its sweet to listen 🎵👌

    • @yogambikaambika976
      @yogambikaambika976 4 года назад +2

      My favorite singer Hindi and Tamil songs

    • @baranidhran8716
      @baranidhran8716 4 года назад

      Kkkkkkk

  • @meenakshisundaram1447
    @meenakshisundaram1447 4 года назад +180

    Udit Narayanan sir voice lovely...❤️❤️😍

  • @m.smanoj6771
    @m.smanoj6771 4 года назад +683

    2020 la Tiktok pothutu vanthu pakkuravangalam Like podeiii 🔥😎

    • @akarulkumarakarulkumar9054
      @akarulkumarakarulkumar9054 4 года назад +4

      Thappu Thappu athulam nee sollakkudathu

    • @m.smanoj6771
      @m.smanoj6771 4 года назад +2

      @@akarulkumarakarulkumar9054 Ohh Ithella Nee solla Koodathu pa thambi po po 🤣😂

    • @akarulkumarakarulkumar9054
      @akarulkumarakarulkumar9054 4 года назад +2

      @@m.smanoj6771 abbaa nenga sollalama thambi

    • @m.smanoj6771
      @m.smanoj6771 4 года назад +1

      @@akarulkumarakarulkumar9054 Sammanthame illama pesaatha thampi

    • @34gaddamharshavardhan37
      @34gaddamharshavardhan37 4 года назад +2

      i dont understand song but saw in tik tok and searched alot finally found

  • @msatheesh87
    @msatheesh87 4 года назад +122

    Udit narayanan sir voice vera vera level 😍😍😍😍👏👏👏

  • @udhayasathaiah6784
    @udhayasathaiah6784 4 года назад +321

    Udit Narayanan... What a magical voice!!!

  • @Naga2206
    @Naga2206 Год назад +40

    ஆண்: பம்பர கண்ணாலே
    பச்ச குத்த வந்தாலே
    ஆண்: ஹோ பம்பர கண்ணாலே
    பச்ச குத்த வந்தாலே
    பத்திக்கிச்சு தேகம் உன்னாலே
    பெண்: மச்சானே வாயேன்டா
    மஞ்ச தேய்ச்சு போயேன்டா
    அச்சாரம் ஒண்ணு தாயேன்டா
    ஆண்: இவ மேனி மகாராணி
    என்ன கொட்ட வந்த தேனீ
    அட ஏன் தான் உனக்கில்ல தாவணி
    பெண்: நான் நடந்தா இடுப்பாட்டி
    அட நழுவி போகும் வேட்டி
    தமிழ்நாட்டில் நான் செல்ல சீமாட்டி
    இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    ஆண்: பம்பர கண்ணாலே
    பச்ச குத்த வந்தாலே
    பத்திக்கிச்சு தேகம் உன்னாலே
    பெண்: மச்சானே வாயேன்டா
    மஞ்ச தேய்ச்சு போயேன்டா
    அச்சாரம் ஒன்ன தாயேன்டா
    ஆண்: திண்ணையில இடம் இருக்கு
    நீ தூங்க போயேன்டி
    வெண்ணையில மோர் கடையும்
    வேலையெல்லாம் வேணாம்டி
    பெண்: தயிர் போல இருந்த என்னை
    மோர் போல கடையுறே
    உச்சி முதல் பாதம் வரை
    குடம் குடமா கொட்டறே
    ஆண்: நீ சோப்ப போட்டா
    நான் கரைஞ்சிட மாட்டேன்
    இந்த மாப்பிள்ளைக்கிட்ட ஆடாதே
    பெண்: துணி மூட்டையைபோல
    உன்ன மார்புக்கு மேல
    நான் தூக்கிகிட்டு போனா
    என்ன செய்வ
    ஆண்: உன் சுமையை தினம் சுமக்கும்
    ஒரு கழுதை நான் இல்லையே
    சிங்கம் தான் மூட்டை சுமக்குமா ஒய்
    இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    பெண்: காரசார பொண்ணுகிட்ட
    கண்ணாமூச்சி ஆடாதே
    கண்கட்டி வித்தையெல்லாம்
    கடவுளுக்கே தாங்காதே
    ஆண்: தீக்குச்சி பார்வையிலே
    தீ மூட்ட பாக்குறே
    காய வைச்ச மொளகாய் போல
    நெடிய தூக்கி வீசுறே
    பெண்: நான் இன்பத்துப்பாலு
    நீ இந்திரன் ஆளு
    வந்து இஸ்திரி போட வாயேன்டா
    ஆண்: நான் வீரமா முனிவன்
    ஒரு முத்தமா தருவேன்
    இங்க மன்மத லீலை வேணான்டி
    பெண்: உன் சாவி என் இடுப்பில்
    நான் உன்னை ஒரு பொம்மை போல்
    ஆட்டி வைக்கபோறேண்டா
    ஹோ ஓ ஹோ
    ஆண்: பம்பர கண்ணாலே
    பச்ச குத்த வந்தாலே
    ஆண்: பம்பர கண்ணாலே
    பச்ச குத்த வந்தாலே
    பத்திக்கிச்சு தேகம் உன்னாலே
    பெண்: மச்சானே வாயேன்டா
    மஞ்ச தேய்ச்சு போயேன்டா
    அச்சாரம் ஒண்ணு தாயேன்டா
    ஆண்: இவ மேனி மகாராணி
    என்ன கொட்ட வந்த தேனீ
    அட ஏன் தான் உனக்கில்ல தாவணி
    பெண்: நான் நடந்தா இடுப்பாட்டி
    அட நழுவி போகும் வேட்டி
    தமிழ்நாட்டில் நான் செல்ல சீமாட்டி
    இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    இருவரும்: தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட
    தோம்த தகிட உட்டாலக்கிட

  • @user-ns5fi7vw9c
    @user-ns5fi7vw9c 3 года назад +12

    சாதனா சர்கம் வாய்ஸ் செம சூப்பர் 👌👌

  • @venkii...1672
    @venkii...1672 4 года назад +443

    தயிர் போல இருந்தா என்னா மோர் போல கடையிர

  • @muralirajinism932
    @muralirajinism932 2 года назад +50

    Udit Narayan 😍 Sadhana Sargam voice 😘

  • @k.velrajinj9454
    @k.velrajinj9454 4 года назад +39

    Singer.. Voice... With music semma... Effect...

  • @hajibaba3758
    @hajibaba3758 2 года назад +11

    சாதனாஸர்கம் " உதித்நாரயணன் 🔥🔥🔥

  • @arr9849
    @arr9849 2 года назад +40

    I love srikanth deva❤️❤️🔥 great composer

  • @whitetoro9699
    @whitetoro9699 4 года назад +174

    School padikkumbodhu intha pattu vanthale... channel maathiduven.....🤩🤩🤩🤩

  • @muthukumaranvskmuthukumara8534
    @muthukumaranvskmuthukumara8534 4 года назад +111

    வருடத்தின் முதல் முறையாய் பார்க்கிறேன்

  • @parthiparthiban1630
    @parthiparthiban1630 4 года назад +90

    Udit ji voice 🔥

  • @maniruthra0338
    @maniruthra0338 4 года назад +35

    நா TikTok பாத்துதான் வந்தே ன்
    #சாதனாசர்கம் voice 😍😍😍

    • @vmkp9551
      @vmkp9551 3 года назад +1

      S semma voice sadhanasargam

  • @vasanth3175
    @vasanth3175 4 года назад +28

    Udit Narayan sir eeppaavvuummee vera level....... U r legend ...... addicted u r voice

  • @karthiKarthi-tu5sc
    @karthiKarthi-tu5sc 4 года назад +22

    Sadhanasargam& udit sir" combination super. Vera level"

  • @shruthis2134
    @shruthis2134 4 года назад +16

    Always indhaa song ku fan dhan epodum ketpan especially "na inbathuu paalu vandu istiri poduu "
    Epaaa semaaaa😜👌

  • @sandeeprupesh5489
    @sandeeprupesh5489 4 года назад +56

    Udit Narayan and Sadhana Sargam both north India people rocks Tamil kuthu song great singer

  • @KumarKumar-wu2el
    @KumarKumar-wu2el 4 года назад +41

    Udit Narayanan semma voice 💐💐

  • @saralasarala3794
    @saralasarala3794 4 года назад +104

    Udit narayanan and sadhana sargam voice vera level

  • @nivasm168
    @nivasm168 Месяц назад +1

    ❤❤❤சாதனா மேடம் வாய்ஸ் எப்போவுமே வேற லெவல் i like it madam

  • @jayasrijaya2831
    @jayasrijaya2831 4 года назад +14

    Sema song😎ethana thadava kettalum salikathu😍

  • @nirmalbharath4315
    @nirmalbharath4315 4 года назад +17

    After tik tok only i searched this song in RUclips, really super song... Dance, singing, lyrics and music everything super... Especially Namitha, without Namitha no one can apt this song.

  • @Nasamapotchi
    @Nasamapotchi 4 года назад +76

    Singer voice ultimate 💞

  • @rjtamizhasongs5833
    @rjtamizhasongs5833 Год назад +2

    Srikanth Deva yengaya ponaa ne come back yaaaa 💚💚💚💚💚💚💚💚💚

  • @sureshbalu1659
    @sureshbalu1659 4 года назад +60

    Ennangada dai ithu release time LA yevlo periya hit theriyuma pongada dai.

  • @ambalatharasuv3949
    @ambalatharasuv3949 Год назад +4

    ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் செல்ல சீமாட்டி நீ நான்

  • @marisk6515
    @marisk6515 2 года назад +8

    2 legends voice vera level
    Udit narayanan sir
    Sadhana Sargam mam
    Sema voice

  • @rajavarmananbalagan9507
    @rajavarmananbalagan9507 Год назад +13

    Sadana Sargam, Udit narayan magical voices 👌

  • @kamalisankar988
    @kamalisankar988 2 года назад +3

    Enakku Already Favourite Song Ennoda Audio list kuda Entha Song Eruku TikTok Pathulam Naa Varala Srikanth Sir My Favourite

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 2 года назад +9

    10 வது படிக்கும் போது வந்த படம் பாடல் பாடியவர் சாதனா சர்கம்

  • @anbusivanraji2699
    @anbusivanraji2699 4 года назад +290

    Ellarume tik tok pathutu vanthavanga nu solli like vangitanga namma ep adi like vanga poramo☹️☹️

  • @madhumuthumuthu9643
    @madhumuthumuthu9643 4 года назад +25

    Yes tik Tok pathudu than Varen semmaya eruku line

  • @gayathrigayu8783
    @gayathrigayu8783 3 года назад +49

    Semma lyrics
    Semma voice
    Semma music
    Seema song😍

  • @arunapriya2046
    @arunapriya2046 2 года назад +3

    Oru thadava kettale pothum ellam tension um poydum

  • @ThamizhAmudhanN-
    @ThamizhAmudhanN- 4 года назад +62

    Udit voice vera level 😍

  • @Sathyaswaroop
    @Sathyaswaroop 4 года назад +194

    Su Sususu Sususu..., Bambara Kannale
    Patcha Kutta Vanthale Oohh, Bambara Kannale
    Patcha Kutta Vanthale, Pathikitchu Thegam Munnale
    Machaane Vaayen Da, Manja Theichu Poyeenda
    Ancharan Onaai Thayeenda
    Iva Meni Magarani, Enna Katta Vantha Theni
    Ada Enda Unnakilla Thaavani
    Naan Nadantha Idupaaddi
    Ennai Thadavi Pogum Peddi
    Tamil Naattil Naan Chella Seemaddi
    (Thomtha Thakida Thithalakida) - 8
    Bambara Kannale, Patcha Kutta Vanthale
    Pathikitchu Thegam Munnale
    Machaane Vaayen Da, Manja Theichu Poyeenda
    Ancharam Onaai Thayeenda
    Thinnaiyila Idam Iruku, Nee Thunga Poyeendi
    Vennaiyila Moor Kadaiyum, Velaiyellum Venamdi
    Thayir Pola Irintha Ennai, Moor Pola Kadiyura
    Muthal Muthal Patham Varai, Kodam Kodama Kottura
    Nee Soapa Poda, Naan Karanchida Maadden
    Intha Maapilakidda Aagathu
    Thuni Moottaiyapola, Unna Marbugu Mela
    Naan Thukikittu Ponaa Enna Seiva
    Un Sumaiyai Thinam Sumakkum
    Oru Kaluthai Naan Illaiye
    Singam Thaan Mootta Sumakkumaa Oii...
    (Thomtha Thakida Thithalakida) - 8
    Kaara Saara Ponnukitta, Kannapoochi Aadathe
    Kankatti Vittai Yellam, Kadavuluku Thanggathe
    Thee Kutchi Parvaiyillai, Thee Mooda Parkira
    Kaayaveicha Molakai Pola, Neidiya Thooki Vesura
    Naan Inbathu Paalu, Nee Indiran Aalu
    Vanthu Ishri Poda Vayeenda
    Naan Veerama Munivan, Oru Mothama Tharuveen
    Inga Manmatha Leelai Venamdi
    Un Saavi En Idupil, Naan Unnai Oru Bomai Pol
    Aakki Vaika Poreenda
    Bambara Kannale, Patcha Kutta Vanthale
    Bambara Kannale, Patcha Kutta Vanthale
    Pathikitchu Thegam Munnale
    Machaane Vaayen Da, Manja Theichu Poyeenda
    Ancharam Onaai Thayeenda
    Iva Meni Magarani, Enna Katta Vantha Theeni
    Ada Enda Unagkilla Thaavani
    Naan Nadanthai Idupathi Ennai Thadavi Pogum Peithi
    Tamil Nathil Naan Chella Seemadi
    (Thomtha Thakida Thithalakida) - 8

  • @b.k.subash7941
    @b.k.subash7941 4 года назад +11

    Release aana appove ithu mass hit song pa.
    Ennamo ippo vanthu tea aathitu irukinga🙄

  • @mousemouse9813
    @mousemouse9813 Год назад +5

    Sadhana seme voice & udit vere level

  • @adhisayajeyanesh1113
    @adhisayajeyanesh1113 2 года назад +4

    Srikanth be likes..😒 evanaachum enna pathi pesuraana paaru 😒😒

  • @mamathis2419
    @mamathis2419 4 года назад +29

    Male voice 💗Wow💥

  • @sarividu6985
    @sarividu6985 3 года назад +12

    AnyBody In 2021...
    Suddenly Heard The Lyrics Of " Thunni Mutai ya Pola " In Insta or some other Social Media Platform...
    Attendance...
    👋👍👍👍

  • @ammus_habits
    @ammus_habits 4 года назад +136

    Tiktok patuthu vandavanga like podunga...

  • @muthu6000
    @muthu6000 Год назад +1

    Semma song... Kojam nalla enga songa than athugama kekkuren... Music , song and voice lam vera level😇

  • @vedhavedha9295
    @vedhavedha9295 3 года назад +19

    magical voice vera level 😍😍😍😍udit Sri 👌👌👌

  • @malaraj4438
    @malaraj4438 4 года назад +35

    His mesmerising voice tho❤️ obsessed 💙💙😍😍💋💋

    • @maryrajesh3943
      @maryrajesh3943 4 года назад +2

      udhiNaryann voice Super very nice💛👍🤝🎷🎙️

  • @jerrycreationsthiru5337
    @jerrycreationsthiru5337 2 года назад +1

    Reels pathuttu indha song ah kekka vanthavanga yarachum irukkingala ... irunthingana oru ootu podunga .. 90's kids song vera 11 ...

  • @asukumar302
    @asukumar302 4 года назад +58

    One of the trending song in tik tok

  • @RamKumar-tr5xl
    @RamKumar-tr5xl 4 года назад +18

    2001 to 2006 movies songs are always nice

  • @naveethimran8028
    @naveethimran8028 4 года назад +170

    Intha song oda starting theriyama thenari poi kandupudichavanga oru like a thatunga😂😂😂😂😂🏃

    • @semaravikumar3644
      @semaravikumar3644 4 года назад +1

      Me

    • @mychutti
      @mychutti 4 года назад +1

      I am also bro😂kandu pidika kasta paten 🤣 innavaraikum 💯

    • @kuttyma778
      @kuttyma778 4 года назад +1

      ✌ yeah bro me tooo...status la pathuttu starting theryama theekuchi parvaila nu search panna.😊

    • @dineshmonimoni7039
      @dineshmonimoni7039 4 года назад

      😍😍😍

    • @kesssavcreation1924
      @kesssavcreation1924 4 года назад

      Un istham mayiruku lam like podey mudiyathu 😂

  • @santhanam_creation7524
    @santhanam_creation7524 2 года назад +5

    நீ சோப்ப போட்டா நான் கரஞ்சிட மாட்டேன் இந்த மாப்பிள கிட்ட ஆகாதே நமீதா Fans Hit Like😇✌️ Lyirics&Singers வச்சி செஞ்சிட்டாங்க இந்த பாட்ட🔞

  • @karupput1327
    @karupput1327 4 года назад +6

    Old song fulla famous aaga karanam ++Tik Tok ++ all guys Ithu unmaina like podunga.......................

  • @mohammedmihlar1969
    @mohammedmihlar1969 4 года назад +6

    Ellorum sadhana akkawoda voice a maranditiga semma voice

  • @maasraj2260
    @maasraj2260 3 года назад +30

    Old is Gold😘

  • @mdajeesajees1488
    @mdajeesajees1488 2 года назад +2

    Intha songum sari movie yum sari 👌

  • @black_torque9425
    @black_torque9425 2 года назад +5

    Srikanth udit Srikant Deva combination is good

  • @selvan1784
    @selvan1784 3 года назад +7

    Addict to sadana sargam and udit narayan tamil pronounsation....👌👌👌👌👌

  • @joycebosco6084
    @joycebosco6084 4 года назад +54

    This makes me to remember my childhood memories. Miss those days badly

  • @SupramaniSupramanisumithrafava
    @SupramaniSupramanisumithrafava 4 года назад +16

    Tick tak la parthavudanthan entha song pudikuthu 😘😘😘

  • @vijayvidhya239
    @vijayvidhya239 3 года назад +5

    Udit voice rompa pudikum semmaya irukum ella songs um

  • @user-hb3uk5ks5h
    @user-hb3uk5ks5h 3 года назад +17

    Udit Narayan sir voice awesom,😍😍👌👌

  • @jkpstatus471
    @jkpstatus471 14 дней назад +1

    2024❤ listening 🎧

  • @deepabalaji641
    @deepabalaji641 4 года назад +66

    erkanave indha song ah SD card la vachirukavanga like pannunga...👍👍 me first...👍🏻

  • @Nivithakannan1314
    @Nivithakannan1314 4 года назад +31

    apo na matum ila elarum tik tok pathu than vanthrukinka pola😂😂3 daysa yoschi suddena niyapakm vanthuchu😅

  • @sweetsugumar9696
    @sweetsugumar9696 4 года назад +3

    Rombha Varusam kalichu indha song ah paarkkuren.. en college days than geyabhagam varuthu💕💕💕

  • @ghilli_abu396
    @ghilli_abu396 Год назад +2

    Insta la reels pathutu intha song paka vanthavunga oru like panunga❣️🤣

  • @sagabudeens3357
    @sagabudeens3357 4 года назад +49

    Tic tok larunthu intha video semma views poyirukku

  • @rakshanyarajkumar581
    @rakshanyarajkumar581 4 года назад +25

    Namitha evergreen beauty. Cute face and hot expression deadly combination.

  • @mprakash149
    @mprakash149 4 года назад +19

    SEMA padam and in this movie all songs are super

  • @charlesvk9115
    @charlesvk9115 4 года назад +38

    Enada aaluku aalu tiktok nu solringa apdi namitha vida evada tiktok la perusa padam kaamicha🤔

  • @thejasri7797
    @thejasri7797 2 года назад +1

    Thinnaila idamiruka nee thoonga poyendii... Karasara ponnu kita kannamoochi aadathey kankatti vithai ellam kadavulikae thangathey...

  • @fathimaa4872
    @fathimaa4872 Год назад +7

    Intha songku Stoke vanthavanga koda elunthirichu aduvanga pola apdi iruku semmma song😘😘😘😘😘😘

  • @arthybhuvi9872
    @arthybhuvi9872 4 года назад +8

    Udhit voice pakka 😍

  • @manimehala313
    @manimehala313 4 года назад +71

    Amma kitta thittu vangikitte tv la intha song patha 90 's kids irukkingala

  • @kavithaiththamil6040
    @kavithaiththamil6040 2 года назад +1

    2022 again intha paattu keattan!

  • @abishekteju6162
    @abishekteju6162 3 года назад +8

    Sadhana sargam🥰mam.. Voice❤😘😍

  • @shobanashobi9534
    @shobanashobi9534 4 года назад +19

    Udit voice....😍😍😍

  • @reshmaresh6657
    @reshmaresh6657 4 года назад +80

    Tiktok la intha maari ovvoru song ahum famous panni vitranga

    • @mychutti
      @mychutti 4 года назад

      Crt ah sonenga bro 💯

  • @vidhubaby740
    @vidhubaby740 4 года назад +17

    Semma song 👌Namithaa soo hot😍😍

  • @abithanaseer3383
    @abithanaseer3383 2 года назад +3

    Udid sir sathana sargam madam what a voice

  • @mustaqshaikh8643
    @mustaqshaikh8643 4 года назад +26

    14/01/2020 guys likes podhunga😂😂

  • @vaijayanthimalas6991
    @vaijayanthimalas6991 4 года назад +4

    Ipo tending song naaa ...this song only...irundhalum song semmmaaaa