CRIME NOVEL-சுபாவின் “மௌன முழக்கம்”(தமிழ் கிரைம் ஆமானுஷ்ய நாவல்).
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- CRIME NOVEL-சுபாவின் “மௌன முழக்கம்”(தமிழ் கிரைம் ஆமானுஷ்ய நாவல்).
விஞ்ஞானத்தில் விளக்கம் இல்லாத பல நிகழ்வுகள் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளன. விடையில்லாமல் ஆழப் பதித்துள்ள இந்த ரகசியங்களின் பரிமாணங்களை தெரிந்து கொள்ளவே வேட்கை இல்லாத மனிதனே இல்லை. மரணத்திற்குப் பின் என்ற கேள்விக்கு விஞ்ஞானமும், ஆன்மீகமும் இப்போதும் விடை தேடி கொண்டிருக்கின்றன பொய் என்று முற்றிலுமாக ஒதுக்கி விட முடியாத ஒரு சங்கதி ஆவிகள் என்று பலருடைய அனுபவங்கள் மூலம் நாங்கள் அறிந்து கொண்ட பின்னர், மௌனமுழக்கம் எழுத முற்பட்டோம்
வித் லவ்- சுபா
விறுவிறுப்பாக செல்லும் இந்த கதை. உங்களை சந்தோசப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. பிடித்திருந்தால் சாப்ஸ்க்ரைப் செய்யுங்கள். லைக் செய்யுங்கள். நண்பர்களுக்கு பார்வர்ட் செய்யுங்கள். நன்றி. மீதி கதையை தொடர்ந்து கேளுங்கள் கடைசிவரை விறுவிறுப்பாக செல்லும் இந்த கதை. உங்களை சந்தோசப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. பிடித்திருந்தால் சாப்ஸ்க்ரைப் செய்யுங்கள். லைக் செய்யுங்கள். நண்பர்களுக்கு பார்வர்ட் செய்யுங்கள். நன்றி.
Facebook- / thambihamid
Whatsapp-091 7868953935
Instagram- / 106849084041938
கதையும் வாசிப்பும் குரலும் அருமை நண்பா வாழ்க வளர்க...
@@jaganathanrangasamy6520 மிக்க நன்றி நண்பரே 🌺🌹🌷
Subba avargalin crime novels niraya padithu irukken ghost kathaiyai puthusa ketkiren 😊nimidathukku nimidam mirala vaithathu paavam Abhiramiyum Archanavum😢😢😢
Thank you very much 🌸🌺🌹
இது வரை எத்தனையோ horror films & stories பார்த்திருக்கிறேன் அதை போலத்தான் இந்த கதையும் இருந்தாலும் ஒரே மூச்சில் கேட்டேன் 😄 நீங்க கனைத்து விட்டு படித்தீர்களா அபிராமி தான் உங்களை distrub பண்ணுதுன்னு நினைச்சேன் uncle 😲😲👍😜😜😜sema thriller 🌹
மிக்க நன்றி 💐🌻🌸
தவறு செய்தால் தண்டனை உண்டு.அது எந்த ரூபத்திலாவது வந்தே தீரும்.
Thank you
It is seems to be real
Thank you very much 🌺🌹🎉
Suba in mayana prasavangal novel upload pannunga
முயற்சிக்கிறேன்.நன்றி🌺🌹🎉
EEG illa ECG
இது EEG தான். Electro Encephallo Graph. மூலையை பரிசோதிப்பது. நன்றி.
@CRIMENOVELS-தமிழ்கிரைம்நாவல்க ஓஹோ. தப்பா நினைச்சுக்காதீங்க மறுபடியும் ஒரு திருத்தம் "மூலை" இல்லை "மூளை".