அடிப்படை ஜோதிடப் பாடம் 09 | Basic astrology lesson 09 | basic astrology for beginners in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • அடிப்படை ஜோதிட பயிற்சி.. துவக்கநிலை பாட வரிசையில், கிரகங்களின் ஆட்சி வீடுகள் பற்றிய விபரமும், ராகு கேதுவிற்கு ஆட்சிகள் எது என்பதை பற்றிய செய்தியும், குரு தட்சனை அனுப்பியவர்கள் விபரங்கள் அடங்கிய மூன்றாவது பகுதியும் இந்த பதிவில் இடம் பெற்றுள்ளது.
    கிரகங்களுக்கு தசா வருடம் பிரிக்கப்பட்டது எப்படி
    • விம்சோத்தரி தசா | கிர...
    #basicastrologytamil #learnastrolgytamil #jothidapaadam
    ஜோதிடம் கற்றுக் கொள்ள ஆசையா • ஜோதிடம் கற்றுக் கொள்ள ...
    அடிப்படை ஜோதிட பாடம் 02 • ராசி மண்டலம் என்றால் எ...
    Rasi lagnam entral enna Lesson 3 • ராசி லக்னம் என்றால் என...
    Basic astrology lesson 4 • Basic astrology lesson...
    Basic astrology lesson 05 • Basic astrology lesson...
    குரு தட்சனை தொடர்பாக ஒரு மாற்றம் • குரு தட்சனை தொடர்பாக ஒ...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 6 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 07 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 08 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    குரு தட்சணை அனுப்ப வங்கி கணக்கு விபரம்
    SRIKRISHNAN
    Canara Bank
    Branch : Kariyapattinam
    A/c. 1551101101806
    IFSC : CNRB0001551
    SWIFT CODE : CNRBINBBMFD
    googlepay
    UPI ID thamizhan.mediaa@okhdfcbank
    போட்டோ பணம் அனுப்பிய வவுச்சர் அனுப்ப வேண்டிய மெயில்
    thamizhan.mediaa@gmail.com

Комментарии • 89

  • @singurajasiva9512
    @singurajasiva9512 4 года назад +14

    எனது மானசீக குரு நீங்கள் தான் ..ஐயா..எப்பிறவியில் என்ன தவம் செய்தேனோ நீங்கள் எனக்கு குருவாக கிடைப்பதற்கு கடந்த 2 வருடங்களாக உங்களது அனைத்து பதிவுகளையும் பார்த்து விட்டேன் ...
    எல்லோரும் இன்புற்றிக்க வேண்டின் வேறொன்றும் அறியேன் பராபரமே

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 4 года назад +1

    ஐயா வணக்கம் அருமையான பதிவு அறிவுக்கு நல்ல வேலை கொடுத்துஉள்ளீர்கள்.என் அருமை குருவிற்கு நன்றி

  • @skrm8309
    @skrm8309 4 года назад

    குரு வணக்கம்.. நான் சுரேஷ்குமார் சென்னை.. உங்களிடம் பாடம் பயின்று வருகிறேன்.. ஒவொரு பதிவிலும் குருவின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது... குருவின் தசா வருட பிரிக்க பட்டது எப்படி? பதிவை கேட்டேன்...அருமையான பதிவு..(சக மாணவர்களும் கேட்க வேண்டும்).... குரு அமையவே நான் ஏதோ பாக்கியம் செய்ததுபோல் உள்ளது.. நன்றி... இந்த பதிவு உங்களின் research மிக மிக அருமை...

  • @rehanaelizabeth551
    @rehanaelizabeth551 4 года назад +1

    guruve thunai guruve vazhlga. guruve vanakkam.

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 года назад +1

    *இனிய நற்பகல் வணக்கம் ஐயா... நல்ல தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி...நன்று 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @neelamaganmorgan312
    @neelamaganmorgan312 4 года назад +2

    Guruva saranam

  • @knr7128
    @knr7128 4 года назад +1

    ராகு கேது ஆட்சி உச்சம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @alaganathannathan6607
    @alaganathannathan6607 4 года назад

    Nantri

  • @ragavangold5545
    @ragavangold5545 4 года назад

    Ayya vanakkam 🙏 🙏 today class migavum thelivagaum neraivagavum ullathu ayya.👍👍👍🙏🙏

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 4 года назад +2

    வெல்கம்.,நன்றி.,

  • @niranjanivenkatesan7773
    @niranjanivenkatesan7773 4 года назад

    Wait pannitu iruntha sir unga video ku thank you sir

  • @ner7353
    @ner7353 4 года назад +1

    மகிழ்வான மதிய வணக்கம் சார்...

  • @rehanaelizabeth551
    @rehanaelizabeth551 4 года назад

    guruve migavum arumaiyana paguthi .nanrigal pala

  • @mshanthi7243
    @mshanthi7243 4 года назад +2

    இனிய மதிய வணக்கம் ஐயா

  • @6969kaiser
    @6969kaiser 4 года назад +1

    guruve saranam!!!

  • @thiruvalluvarastrology1817
    @thiruvalluvarastrology1817 4 года назад +1

    ஜீ நன்றிகள் super

  • @vineshparameswari1850
    @vineshparameswari1850 4 года назад +2

    Vannakkam

  • @RaguSaiVlogs
    @RaguSaiVlogs 4 года назад +1

    Nandri ayya 🙏🙏🙏🙏🙏

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 года назад

    இனிய மாலை வணக்ம் சாா். மிக்க நன்றி சாா்,,, அன்புடன் உங்களின் ஏகலைவன். 🙏🙏🙏

  • @rukmanilakshmanan7114
    @rukmanilakshmanan7114 4 года назад

    நானும் கடந்த இரண்டு வருடமாக தங்கள் பதிவை பார்த்து வருகிறேன். உங்களது நேர்மை எனக்கு பிடிக்கும். குரு தட்ஷனைக்கு கணக்கு காட்டுகிற அளவுக்கு என்ன அவசியம் ஐயா. ஒரு சின்ன ஐயம். தயவு செய்து பதில் கூறுங்கள் குருவே...

  • @palanis5829
    @palanis5829 4 года назад +1

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @venkadeswarachannel65
    @venkadeswarachannel65 4 года назад

    Nalla manithar sir neenga
    Ungal channal parpathu enakku perumai ungal asigal ennakku vazhangungal ayya

  • @loganaadhanlogu3404
    @loganaadhanlogu3404 3 года назад

    ஐயா வணக்கம்....லோகு

  • @karnaraj2075
    @karnaraj2075 4 года назад

    நன்றி குருவே...

  • @Ulagu
    @Ulagu 3 года назад

    Thank you so much for such detailed lessons

  • @vishnupandi6388
    @vishnupandi6388 4 года назад +1

    நன்றி

  • @anonymousalways9109
    @anonymousalways9109 4 года назад

    அருமையான பதிவு அய்யா 🙏🙏👌👌👌👌நன்றி

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 года назад +1

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @Dubai-cx5ep
    @Dubai-cx5ep 4 года назад

    Vanakkam

  • @dhanagopal138
    @dhanagopal138 4 года назад +1

    ஐயா வணக்கம்! குருதட்சணை அனுப்பி வைத்துள்ளேன். தாங்கள் என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள். தங்கள் பாடங்களை தொடர்ந்து படித்து வருங்காலங்களில் பட்டை தீட்டீய வைரமாக ஜொலிப்பேன் என்று சொல்லி மீண்டும் தங்களது புதிய தலைப்பில் சந்திப்போம் . நன்றி ஐயா!💛🌹

  • @sridhanalakshmidepotsridha7961
    @sridhanalakshmidepotsridha7961 3 года назад

    👍

  • @venivelu5183
    @venivelu5183 4 года назад +1

    Sir, thankyou

  • @murugesan.gmurugesan.g6046
    @murugesan.gmurugesan.g6046 4 года назад

    iniya iravu vanakkam ayya 🙏🙏

  • @ankannaankanna467
    @ankannaankanna467 4 года назад

    நன்றி ஐயா

  • @rukmanilakshmanan7114
    @rukmanilakshmanan7114 4 года назад

    வணக்கம் ஐயா

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 года назад

    Good morning aiya 😊🙏
    Tanq aiya🙏🙏

  • @MadhesanU
    @MadhesanU 3 года назад

    குருச்சரணம்

  • @manjutailor366
    @manjutailor366 4 года назад +1

    அண்ணா வணக்கம் கரியபட்டிணம் எந்த மாவட்டம் என்று சொல்லுங்க. தெறிந்து கொள்ள ஆசை நான் புதுக்கோட்டை ராசேந்திரன் (திருப்பூர்)

  • @chandranss8093
    @chandranss8093 4 года назад

    Super excellent sir👌👌👌

  • @Shivasankar369
    @Shivasankar369 4 года назад

    Guruji 🙏🙏🙏

  • @gselvanayagam8824
    @gselvanayagam8824 4 года назад

    குரு வணக்கம்

  • @r.m.dkittytimes3679
    @r.m.dkittytimes3679 4 года назад

    Super ayya..

  • @user-oh4xr1sj4w
    @user-oh4xr1sj4w Год назад

    ஐயா வணக்கம் ,தங்களின் வாட்சப் மற்றும் தொடர்பு எண்ணை பதிவிட வேண்டுகிறேன்....

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 года назад

    Vanakkam Ayya 🙏🏻
    Ayya nan anupiya gurudhachanai Thangal codutha Canara bank than Annupiullen
    Sari parkkavom Ayya .photo veendam Ayya Thangal lidam jodidam katkaveendum
    Adipaday derinthal podum 🙏🏻Nanry vazganalamudan 💐🙏🏻👏

  • @priyam1865
    @priyam1865 4 года назад

    வணக்கம் ஐயா.வாழிய நலம்.

  • @hemasam7614
    @hemasam7614 3 года назад

    அய்யா நீங்க எழதிய புத்தகம் வேண்டும். ஜோதிட பாட. புத்தகம் .

  • @njcreation554
    @njcreation554 4 года назад +1

    Sir,tamizhaan media vil sukra rahai patri oru pathivu iruku
    Athaiyum inum konjam virivai sola mudiyuma...😊🙇

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 4 года назад

    💯💙🤝💗💓💞

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 4 года назад +3

    ஐயா... வணக்கம்.. இன்றுதான் நான் 1001 ருபாய் அனுப்பியிருக்கிறேன்... உங்களுக்கு எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை... நன்றி ஐயா..

  • @muthuj7483
    @muthuj7483 3 года назад

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம். இப்போது ஒரு ஜாதகத்தை பார்த்தால் எப்படி புதன் செவ்வாய் சுக்கரன் இங்கு இருக்கார் அங்கு இருக்கார்னு எப்படி சொல்லுவது ஐயா

  • @natarajana196
    @natarajana196 4 года назад

    👏👏👏👏👏

  • @baskernarsimulu367
    @baskernarsimulu367 4 года назад

    sir vanakam,

  • @vinomuru7471
    @vinomuru7471 4 года назад

    Kuruve சரணம்

  • @gogostephen7757
    @gogostephen7757 4 года назад

    V

  • @vinomuru7471
    @vinomuru7471 4 года назад

    குருவே சரணம் எனக்கொரு கேள்வி நேரம் இருந்தால் சொல்லுங்கள் தனுசு லக்கினம் நாளாம் இடத்தில் குருவும் ராகும் சேர்ந்து இருக்கிறார்கள் இது நல்லதா இல்லை கேட்டதா தயவு செய்து சொல்லுங்கள் நன்றி

  • @candy-eo2vx
    @candy-eo2vx 4 года назад

    சந்திராஷ்டமம் அன்று கனவு கண்டால் அது பழிக்குமா ஐயா கொஞ்சம் செல்லுங்கள்....

  • @sumathimano4341
    @sumathimano4341 4 года назад

    அய்யா வணக்கம்
    நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை கஷ்டப்பட்டு போடும் பதிவை விட எதிர்ப்பு இல்லா பதிவு முக்கியத்துவம் பெறும் இதேபோல் நடப்பதற்கு எந்த கிரகம் எந்த பாவகம் சம்பந்தப்பட்டதால் நடைபெறுகிறது விளக்கம் தர வேண்டுகிறேன். நன்றி. வணக்கம்.

  • @kanijeya2864
    @kanijeya2864 4 года назад +2

    வணக்கம் ஐயா.
    தங்கள் வங்கியில் குருதட்சணை
    ஜெயா என்ற பெயரில் வந்து இருக்கிறதா குருவே
    (3,200)ருபா

    • @vazhiyanalam2215
      @vazhiyanalam2215  4 года назад

      Hello sir... my name is jaya என்கிற பெயரில் 1001 வந்துள்ளது 21ம் தேதி. ரசீப்ட் மட்டும் இணைப்பு. இதைத்தான் பணம் அனுப்பி போட்டோ அனுப்பவில்லை... அனுப்புங்கள் என்று வீடியோவில் கேட்டிருந்தேன். இந்த மெயிலா... அல்லது வேறு மெயிலா. நீங்கள் சொல்கிற 3,200 இல்லை. ஒருவேளை கூகுள்பேவில் அனுப்பி இருந்தால்... பணம் உங்கள் அக்கவுண்ட்டிற்கு திரும்ப வந்திருக்கும். பாருங்கள். விபரங்கள் சொல்லுங்கள்

    • @kanijeya2864
      @kanijeya2864 4 года назад +1

      உண்டியல் மூலம் அனுப்பியது.ஐயா
      விசாரித்துவிட்டு வந்து அறியத்தருகிறேன்.
      காரணம் தகப்பானாரின் முதல் பெயர் (முதல் எழுத்துபோதும்)
      அத்துடன் தொலைபேசி எண் இருந்தால்
      பதிவுபண்ணி அனுப்பலாம்.இவை இரண்டும் என்னிடம் இல்லை ஐயா
      அதனால் அப்படி அனுப்பவேண்டியுள்ளது.
      பணம் கொடுத்து பற்றுசீட்டு வேண்ட நம்பர் தேவை ஐயா
      தயவு செய்து தொலைபேசி நம்பர் தருவீர்களா நனறி.

    • @vazhiyanalam2215
      @vazhiyanalam2215  4 года назад

      உண்டியலா... நீங்கள் வெளிநாட்டில் இருக்கீங்களா. எதுவாக இருந்தாலும்... சட்டத்திற்கு புறம்பான எந்த செயலுக்கும் நான் துணை வர மாட்டேன். நான் வெளிநாட்டில் இருந்தபோது கூட... மாதாமாதம் வெஸ்ட்டன்யூனியன் மூலமாகவே பணம் அனுப்புவேன். அது போகட்டும்... எனது வங்கி கணக்கை கொடுத்து.. அதில் போடச் சொல்லுங்கள். நன்றி

    • @kanijeya2864
      @kanijeya2864 4 года назад

      வணக்கம் ஐயா,பணம் அனுப்பியது உங்கள் வங்கி இலக்கத்திற்கு தான்.
      வெஸ்டன் யூனியனில் அனுப்ப முழுவிபரம் தேவை.முக்கியம் தகப்பனார் பெயர்
      ஐயா அத்துடன் தொலைபேசி எண் தேவை ஐயா. அவர்களிடம் கொடுத்தால்
      அப்படித்தானே என்ன செய்கிறார்களோ தெரியவில்லை.எப்படியோ குரு தட்சணை
      கொஞ்சமாவது கிடைத்தால் அதுவே நான் செய்த பாக்கியம்.இல்லை எனில்
      முக்கிய விபரம் தேவை ஐயா கிடைத்தால் பதிவு பண்ணி திரும்ப போடுகிறேன்.
      ஐயா அனுப்ப முடியுமாயின் இதில் போட்டு விடவும் ஐயா.

    • @jayaganthi3515
      @jayaganthi3515 4 года назад

      @@vazhiyanalam2215 Ayya entha mail nan anupayathu

  • @pkaliraj3821
    @pkaliraj3821 4 года назад

    பணிகிறேன் குருவே 🙏
    சூரியனுக்கும் , புதனுக்கும் அருணன் என்ற பெயர் பொதுவாக உள்ளதா?
    நான் எனது நண்பர் மொபைலில் கூகுள் பே-ல் தான் அனுப்பினேன்.
    மேலும் அதில் பணம் அனுப்பப்பட்டது என தகவல் வந்தது அது உங்களை அடைந்திருக்குமா அல்லது திரும்பியிருக்குமா?

  • @sivasubramani1213
    @sivasubramani1213 3 года назад

    Appo Kadaga raasi karangaluku

  • @bhavaniraman7478
    @bhavaniraman7478 4 года назад

    Namaskarams Guru. One doubt in this lesson. "Arunan" name is common to both" Sooriyan&Bhudhan", "Soman" name is common to both "Chandran&Bhudhan"? Kindly explain please. Thanks

    • @jeyende7702
      @jeyende7702 3 года назад

      No, cannot be common.
      Srikrishnan sir didn’t notice this mistake.

  • @karthikeyant9834
    @karthikeyant9834 4 года назад +1

    குருவே நல்லா இருக்கிங்களா. சூரியனுக்கும் அரி என்று ஒரு பெயர் உள்ளது மேலும் செவ்வாய்க்கும் அரி என்று சொல்கிரிர்கள் .அரி என்று பழைய நூல்களில் இருந்தால் நாங்கள் சூரியன் என்று எடுத்துக் கொள்ளவதா இல்லை செவ்வாய் என்று எடுத்துக் கொள்ளவதா.குருவே

    • @rinishgirish1517
      @rinishgirish1517 3 года назад

      எனக்கும் இதே சந்தேகம் தான்! பதில் கிடைத்தால் பகிரவும் சகோ! 🙏

  • @devaprakasamprakasam3753
    @devaprakasamprakasam3753 4 года назад +1

    சோமன் என்ற பெயர் கூரவில்லைஐயா

  • @ensamayal6537
    @ensamayal6537 4 года назад

    குருஜி ஜூலை 18ம் தேதி lesson 5 ல் நீங்க கொடுத்த Account க்கு 101/ என் அக்கவுண்ட் லிருந்து transfer செய்துவிட்டேன் .என் அக்கவுன்ட்லிருந்து cut ம் ஆகிவிட்டது.

  • @natarajana196
    @natarajana196 4 года назад

    Sir send the money on 21/07/20-₹500 Canara bank

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b 4 года назад

    My dad send money S.Subramanian

  • @MsBoby00
    @MsBoby00 4 года назад

    Sir please check and confirm the amount received. I have sent you email 2 times not sure if it received in your inbox.

    • @vazhiyanalam2215
      @vazhiyanalam2215  4 года назад

      என்ன பெயரில் மெயில் அனுப்பி இருக்கீங்க

    • @MsBoby00
      @MsBoby00 4 года назад

      Valar1349@gmail.com

  • @lalithaneelakantan315
    @lalithaneelakantan315 4 года назад

    How to send by paytm

    • @vazhiyanalam2215
      @vazhiyanalam2215  4 года назад

      How To Transfer Money from Paytm To Bank account/Tamil யூடியூப்பில் வீடியோ இருக்கு பாருங்க. கூகுள்பே யூபிஐ ஐடி... வீடியோவிற்கு கீழே டிஸ்கிரிப்ஷனில் இருக்கு. காப்பி செய்துக்கோங்க. தட்சனை அனுப்பினால் மறக்காமல் மெயில் பன்னுங்க

  • @kund0069
    @kund0069 4 года назад

    ஐயா எனது பெயர் கண்ணன் நடராஜன் நானும் google pay மூலமாக ரூ 101 அனுப்பி இருக்கிறேன்

  • @ladybirdsocialchannel4330
    @ladybirdsocialchannel4330 4 года назад

    WhatsApp number போடுங்க sir

  • @skrm8309
    @skrm8309 4 года назад

    நன்றி குரு வணக்கம் ஐயா..

  • @laksmanan1722
    @laksmanan1722 4 года назад

    வணக்கம் ஐயா