பாஜகவை நம்பி உள்ளதும் போச்சே? ஃபியூஸ்போன விஜயதரணி.. சாதித்துக்காட்டிய தாரகை கத்பர்ட்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #NakkheeranTV #loksabhaelections2024 #indiannationalcongress
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 399

  • @selvaperia8512
    @selvaperia8512 3 месяца назад +234

    இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க பார்த்த மூதேவி. இனி ஒரு பியூன் ஆ கூட ஆக முடியாது.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      Nondi koottani is having stomach burn.

    • @siriusful1
      @siriusful1 3 месяца назад

      ​@@k.s.s.4229ஆமா நொண்டி கூட்டணி தான். ஒரு கட்டையை சந்திரபாபுவும், இன்னொரு கட்டையை நிதிஷ்குமாரும் 5 வருடம் பிடிக்க வேண்டும்.
      இவ்வளவு திருட்டுத்தனம் பண்ணியும் கூட 240 தாண்ட முடியவில்லை 😅😅😅

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 месяца назад +2

      "காமராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது DMK ?. WHY CONGRESS ALLIANCE WITH DMK ? 1967 ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சி ,
      காங்கிரஸ், திமுகவிடம் சரணடைந்தது

    • @naga52raja10
      @naga52raja10 3 месяца назад +2

      Unmai arumai

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      தன்மானம் இருந்தால் காங்கிரஸ் தனித்து நின்று ஒரு MP சீட் டாவது ஜெயிக்க வேண்டும்

  • @krishnansivalingam931
    @krishnansivalingam931 3 месяца назад +277

    நக்கீரன் ஒரு திருத்தம். விஜயதரணி ககாக யாரும் ஓட்டுப்போட வில்லை. Only Congress க்காக மட்டுமே...

    • @WellnessCoachRichard
      @WellnessCoachRichard 3 месяца назад +11

      💯

    • @B.Genuiness
      @B.Genuiness 3 месяца назад +7

      👍👍👍

    • @Ephrondave2013
      @Ephrondave2013 3 месяца назад +7

      100%

    • @KalaiVaniJothi-m9g
      @KalaiVaniJothi-m9g 3 месяца назад +4

      Yes

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 месяца назад +1

      "காமராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது DMK ?. WHY CONGRESS ALLIANCE WITH DMK ? 1967 ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சி ,
      காங்கிரஸ், திமுகவிடம் சரணடைந்தது

  • @ahamedashraf6805
    @ahamedashraf6805 3 месяца назад +82

    ஒடுகாலி கழுதை

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 3 месяца назад +1

    Excellent 👍

  • @cvajaleel1181
    @cvajaleel1181 3 месяца назад

    இதுக்கு நிறைய பழமொழி உள்ளது எனக்கு தெரிந்த இரண்டு.. உள்ளதும் போச்சு லொள்ளக் கண்ணி
    அரசன நம்பி புருஷனை கைவிட்ட கதையாச்சு!..😂

  • @Ahamedkabeer.M-rd9ms
    @Ahamedkabeer.M-rd9ms 3 месяца назад

    👍 👍 👍 👍

  • @issac2400
    @issac2400 3 месяца назад

    இதுவும் வேணும்,இன்னம்மும் அவளுக்கு வேணும்.....

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 3 месяца назад +172

    இதை போன்றவர்களை யாரும் மதிபளிக்க கூடாது

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 месяца назад +369

    நன்றி கெட்ட விஜய தாரணிக்கு கிடைத்த தண்டனை.

    • @5love005
      @5love005 3 месяца назад +18

      She died

    • @packeeribrahim8004
      @packeeribrahim8004 3 месяца назад +24

      100%உண்மை

    • @venkatachalamp2537
      @venkatachalamp2537 3 месяца назад +12

      மேக்கப் ராணி தன் தகுதியை தெரிந்திருப்பார் இப்போது.

    • @manik2216
      @manik2216 3 месяца назад +7

      ​@@venkatachalamp2537தன்னை பற்றியும் தான் சேர்ந்த பிஜேபி பற்றியும் புரிந்து கொண்டிருப்பார்

    • @elankaliseenu3489
      @elankaliseenu3489 3 месяца назад +2

      Right

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 3 месяца назад +105

    இது காங்கிரசின் வெற்றி.தனி மனித வெற்றியல்ல.

    • @Rrr1988-mr4qg
      @Rrr1988-mr4qg 3 месяца назад +2

      காங்கிரஸ் கூட்டணி வெற்றி அங்கே ஒரு நாயை வேட்பாளர் என நிப்பட்டினாலும் வெற்றி பெறுவார் .

  • @dharalcr7460
    @dharalcr7460 3 месяца назад +112

    வாழ்த்துக்கள் மேடம் தாரகை கத்பட் அவர்கள் 🎉

  • @gr8sathya
    @gr8sathya 3 месяца назад +183

    இனிமேல் கரகாட்டம் ஆட போகலாம் விஜயதரணி 😂

    • @arumugamannamalai
      @arumugamannamalai 3 месяца назад +8

      😆😆😆👍

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 3 месяца назад +4

      Xxx film ல act பன்னலாம் தாரனி

    • @sniper.1919
      @sniper.1919 3 месяца назад

      Aadatheriyathu boss. Only baratham.

    • @sniper.1919
      @sniper.1919 3 месяца назад

      Maanguilepoonguile sedhi onnu kelu. Avar padhavi erka pogum naalu endha naalu. Maanguileyyyy Poonguileyyyyy.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 3 месяца назад

      ஏ.. சாமீயோவ் நாங்க கரகாட்ட கும்பலில்லே சாமியோவ்....பல்லாவர சந்தை பக்கம் வீடு சாமி பாசி, அணிவா ,நரிக்கொம்பு புலிவா விக்கற கும்பல் சாமீ....இப்படி இந்தம்மாவை அசிங்கப்படுத்தக் கூடாது ஆம் கவிமணி தேசிய வினாயகம் பிள்ளையின் பேத்தி இவர். அவர்கள் வாழ்ந்த தேசிய பற்றை இன்று ஏலம் விடும் கும்பலிடம் சிக்கியது விதி. வரலாறு தன் பக்கங்களில் ஏற்ற மறுக்கும் சுமைகளில் இதுவும் ஒன்று.

  • @KGN292_BOSS
    @KGN292_BOSS 3 месяца назад +150

    அவ்வளவு தான் விஜயதரணி 😂😂😂😂

    • @sniper.1919
      @sniper.1919 3 месяца назад

      Irukum idathai vittu illaatha idam thedi engengo alaigirar ngnana thangame. Avar edhum ariyaradi gnana thangame. Perum padhaviku aasaipattu ponaaradi gnana thangame. Avar ethum ariyaradi gnana thangame

  • @ahlanvasahlan-ns3sb
    @ahlanvasahlan-ns3sb 3 месяца назад +69

    விஜயதரனியை மறுபடியும் காங்கிரஸில் சேர்தீங்க கூசைட் பண்ணிக்குவேன். இப்படிக்கு பேச்சாளர் மனிகன்டன் 😂😂😂😂

    • @antonyraj3202
      @antonyraj3202 3 месяца назад +6

      Ha ha ha.. sema

    • @pugalthala5950
      @pugalthala5950 3 месяца назад +5

      😂😂😂😂😂😂😂😂😂

    • @babuirnirn649
      @babuirnirn649 3 месяца назад +3

      அப்படி ஏதும் செய்து கொள்ள வேண்டாம்

    • @sathiamoorthyrajagopalan8227
      @sathiamoorthyrajagopalan8227 3 месяца назад +4

      அவன் எத்தனை தடவை தான் தற்கொலை செஞ்சுக்குவான் 🤔

    • @ahlanvasahlan-ns3sb
      @ahlanvasahlan-ns3sb 3 месяца назад +1

      @@sathiamoorthyrajagopalan8227 😂

  • @RonyR785
    @RonyR785 3 месяца назад +39

    இனிமேல் கமலாலயத்தில் சமையல் வேலைதான் பாக்கனும்

  • @aabbccaa2211
    @aabbccaa2211 3 месяца назад +56

    ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤ பதவிக்காக பல கட்சித் தாவர சில பச்சோந்திங்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 3 месяца назад +40

    துரோகிகளை ஒழுபோதும் அறிவார்ந்த தமிழர்கள் ஏற்கமாட்டார்கள் அது யாராக இருந்தாலும் சரி,எப்பேர்பட்ட தலைவராக இருந்தாலும் சரி,..துரோகம் வெல்லாது

  • @Ziptroll
    @Ziptroll 3 месяца назад +26

    அது ஒரு உதவாக்கரை அதை நம்பி போற இது ஒரு உதவாக்கரை ரெண்டு உதவாக்கரை சேர்ந்து உருப்படாம போகுது

  • @jamesprasanth1880
    @jamesprasanth1880 3 месяца назад +17

    தன்னை வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களை தன் சுயநலத்திற்காகவும் காழ்ப்புணர்ச்சிகாகவும் மறந்து கட்சி தாவி சென்ற விஜயதரணிக்கு மக்கள் கொடுத்த செருப்படி 👌👏

  • @magianandh846
    @magianandh846 3 месяца назад +33

    இவள் இப்படி தான் அசிங்கபடுவாள் னு அப்பவே தெரியும்.

    • @srinivasanr5670
      @srinivasanr5670 3 месяца назад

      🙏🪷 *"DMK"-DRUGS("LIQUOR") MARKETING KALAGAM"- "DRAVIDAN MODEL- ("LIQUOR & DRUGS SALES") Come Shortly In All Over INDIA"-"TAMILAGAM-"No.1 DRINKER State" in The WORLD"* 🪷🙏okok

  • @WellnessCoachRichard
    @WellnessCoachRichard 3 месяца назад +34

    விளவங்கோடு காங்கிரஸ் கட்சியின் கோட்டை 💪🏼✋🧡🤍💚🔥

    • @rajapandi7501
      @rajapandi7501 3 месяца назад

      விளவங்கோடு நாடார் கோட்டை

    • @Kilikikikikikikikij5965
      @Kilikikikikikikikij5965 3 месяца назад

      Kanyakumari district Muluka Congress DMK dhan ❤

    • @WellnessCoachRichard
      @WellnessCoachRichard 3 месяца назад +3

      @@rajapandi7501 விளவங்கோடு மக்கள் ஜாதி பார்த்து வாக்களிப்பார்கள் இல்லை

    • @rajapandi7501
      @rajapandi7501 3 месяца назад

      @@WellnessCoachRichard o appadiya

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 месяца назад

      "காமராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது DMK ?. WHY CONGRESS ALLIANCE WITH DMK ? 1967 ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சி ,
      காங்கிரஸ், திமுகவிடம் சரணடைந்தது

  • @nisardindigul8114
    @nisardindigul8114 3 месяца назад +20

    பதவியோ அல்லது பதவி இல்லையோ ஒரு கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும்

  • @mohamedyaseen2973
    @mohamedyaseen2973 3 месяца назад +20

    விஜயதரணி பாவம்
    முகத்தை வெளியில் காட்ட வேண்டாம் 😂

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 3 месяца назад +51

    கண்ணீராடும் கடலுடுத்த நிலமடந்தை மூதேவி... சீரழிஞ்சி சீப்பட்டாளே... என் பேத்தி ... என் பேத்தி... கண்ணீரோடு... கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 3 месяца назад +1

      😀😃😀😃😀😃🤔👍

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 3 месяца назад +1

      இது பதிவு.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      அவள் பாஜகவில் சேர்ந்ததற்கு நீங்கள் ஏன் கண்ணீர் விடுகிறீர்கள். பாஜகவில் சேர்ந்தது நல்லதுதானே

  • @rajprabagnanam5967
    @rajprabagnanam5967 3 месяца назад +6

    ஒரு இத்து போன துண்டு தான் லாபம்🎗️🎗️🎗️

  • @ravikaruppaiya23
    @ravikaruppaiya23 3 месяца назад +37

    வேண்டாத சில தானாக தொைலையும் போது விருந்துண்டு மகிழ்ந்திடலாம்.

    • @srinivasanr5670
      @srinivasanr5670 3 месяца назад

      🙏🪷 *"DMK"-DRUGS("LIQUOR") MARKETING KALAGAM"- "DRAVIDAN MODEL- ("LIQUOR & DRUGS SALES") Come Shortly In All Over INDIA"-"TAMILAGAM-"No.1 DRINKER State" in The WORLD"* 🪷🙏ok

  • @PaulmoniPaulmoni
    @PaulmoniPaulmoni 3 месяца назад +5

    எங்கள் குமரியில் தனிநபர் செல்வாக்கு எடுபடாது.ஜெய்!ஜெய்!காங்கிறஸ்.......

  • @hakeembatcha2588
    @hakeembatcha2588 3 месяца назад +13

    இவள் உள்மனதில்பெரிய சங்கியாக இருந்தால் அதுதான்அவள்நடந்த கதை
    இப்புயிரோடுஇருந்துஇருந்தால்இதே நிலைத்தான் பிரனாப்முகர்ஜூக்கும்நடந்துஇருக்கும்என்றுநான்நினைக்கிறேன்அவரும்உள்மனதில்சங்கியாக எனக்குதென்ப்பட்டது

  • @tamilarsan9839
    @tamilarsan9839 3 месяца назад +9

    அதிர்ச்சி கொடுக்க நினைத்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்கள் மக்கள். பாவம் விஜயதாரணி.

  • @iyyappaniyyappan5173
    @iyyappaniyyappan5173 3 месяца назад +5

    இனி மாடியிடம் குமுறிக் குமுறி அழ வேண்டும்.

  • @PitchaikPitchai
    @PitchaikPitchai 3 месяца назад +19

    Evalukku thevaiya

  • @thangaraj7409
    @thangaraj7409 3 месяца назад +3

    விஜயதரணி போனதும் நல்லது தான் விளவங்கோடு மக்களுக்கு மிகவும் சந்தோஷம் இனி விஐயதாரணி ஒரு செல்லா காசு.

  • @kabeer777kabeer3
    @kabeer777kabeer3 3 месяца назад +11

    அரசன.நம்பி.புருசனகைவிட்ட.கதை.தாரணி

    • @soosaiantonisamy5079
      @soosaiantonisamy5079 3 месяца назад +1

      😊😅🎉

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      உங்கள் தங்கை தன் குடிகார கணவனை விவாகரத்து செய்துவிட்டு வேறு நல்ல கணவனை தேர்ந்தெடுத்து மணந்தால் நீங்கள் உங்கள் தங்கையை வெறுப்பீர்களா. ?

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 3 месяца назад +17

    In Kanyakumari all like Nehru,Indira,Kamaraj,Rahul

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 3 месяца назад +3

    உன் அரசியல் வாழககை முடிந்தது போய் பிச்சை எடுக்கவும்

  • @srinivasanramanujam6404
    @srinivasanramanujam6404 3 месяца назад +6

    கிளி சுரேசு,கொரங்கு கோபாலு, ரவுடி ரங்கன், பிக்பாக்கெட் பீமன், ஆருத்ரா அமர் பிரசாத் ரொட்டி போன்ற எல்லோருக்கும் மாநில oc,bc,MBC,science,அணியில் பொறுப்பு தந்துருக்காங்க
    நீங்களும் ஒண்ணு வாங்கிக்கலாம்.
    அறிவுசார் பிரிவு அல்லது அயலக பிரிவாக இருந்தாலும் பரவாயில்லை

  • @jayaraj237
    @jayaraj237 3 месяца назад +6

    ஏமாந்த கேப்பமாரி
    😢😢😢😢

  • @sahulhameed156
    @sahulhameed156 3 месяца назад +8

    BJP office vasalil Vijayadharani murukku virkka pohalam.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      அதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.

  • @karuppananp9086
    @karuppananp9086 3 месяца назад +10

    Vijayadharani's Daily Make-up cost Rs 15000/-

  • @vanthonisamy4745
    @vanthonisamy4745 3 месяца назад +2

    சகோதரிக்கு வாழ்த்துகள். எவ்வளவோ பெயர்கள் இருக்க உங்களுக்கு சீட்டு கொடுத்து வெற்றி பெற பலர் உழைத்து உள்ளனர். எச் சூழலிலும் கர்வம் கொள்ளாதீர்கள். இது இந்தியா கூட்டணியின் ஒட்டுமொத்த உழைப்பு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் நன்றி கூறுங்கள். இன்னும் என்னை உயர்த்த வில்லை என்று எச் சூழலிலும் அடம் பிடிக்காதீர்கள். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
    மீண்டும் உங்களுக்கு வாழ்த்துகள்.

  • @anburani6146
    @anburani6146 3 месяца назад +27

    பாவம் விஜயதரனி நாமம்தான்

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc 3 месяца назад +1

    துரோகங்கள் மன்னிக்க படுவதில்லை 😡 அரசியலில் இனி முடக்கு வாதி விஜயதரணி 😂

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 3 месяца назад +5

    கேப் மாரி உஜுதரணி

  • @niharika9414
    @niharika9414 3 месяца назад +8

    Nandri ketta konavaai dharani shame

  • @dinakaranm9530
    @dinakaranm9530 3 месяца назад +1

    பியூஸ் மட்டுமில்ல எல்லாம் போகும். இருந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்.

  • @binubinu1318
    @binubinu1318 3 месяца назад +1

    Beauty parlour வைத்து வேலை செய்யட்டும்..

  • @mathivanang4854
    @mathivanang4854 3 месяца назад +1

    இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க நினைத்தால் இப்படி அவமானம் பாட்டுத்தான் ஆகவேண்டும்

  • @ananthakumargeorge9303
    @ananthakumargeorge9303 3 месяца назад +10

    துரோகி போனது காங்கிரஸ் கட்சிக்கு நல்லது. இருந்து பதவி சுகத்தை அனுபவித்த துரோகி. நன்றி கெட்டது. எவ்வளவு வருஷம் காங்கிரஸ் இந்த துரோகிக்கு நன்மை செய்தது. மற்றவர்களுக்கு நல்ல பாடம். ராகுல் ஒருவர் தான் இந்தியாவை ஆள தகுதியானவர்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      ராகுல் ஒரு மட்டமான வன். அவனுக்கு எந்த தகுதியும் கிடையாது. அவன் மேல் 10 கேஸ் கள் நிலுவையில் உள்ளது

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm 3 месяца назад +1

    தேர்ந்தெடுத்த மக்களுக்கு துரோகம் செய்தால் அப்படித்தான்.கிடைத்த பதவியை சுயநலத்திற்காக தூக்கி எறிந்தால் இப்படித்தான்.

  • @davidrajasingh1656
    @davidrajasingh1656 3 месяца назад +4

    நன்றி கெட்ட தாரணிக்கு கிடைத்த தண்டனை.🎉 இப்படி பட்டவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக எதையும் செய்வார்கள்😂😂😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      எல்லா மனிதர்களுமே அப்படித்தானே. நீங்கள் மட்டும் என்னவாம்.

  • @ramanp5861
    @ramanp5861 3 месяца назад +1

    தாரகை கத்பட் ரூபத்தில் உலகை ஆளும் உலக நீதிபதியான நீதிதேவர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். எனது இனிய நல்வாழ்த்துக்கள்.

  • @manasachi3728
    @manasachi3728 3 месяца назад +4

    Vijayadharani bjp ku ponathum congress ku nallathu
    athu vidiya monju

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 3 месяца назад +7

    பேராசை

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 3 месяца назад +1

    சுயலாபத்திற்காக மக்களை ஏமாற்றம் செய்தால். தண்டனை பெரிதாக இருக்கும்.

  • @ulagumani817
    @ulagumani817 3 месяца назад +2

    உள்ளதும் போச்சி

  • @YahyaJMY-eb4yh
    @YahyaJMY-eb4yh 3 месяца назад +8

    Vijay Dharni is the Biggest Loss,She is a laderless

  • @josephancelm1423
    @josephancelm1423 3 месяца назад +7

    Best lesson was taught by the voters of villavangodu

  • @karthikk1437
    @karthikk1437 3 месяца назад +2

    யாரு உன்னை நெம்பி இருக்க சொன்னது

  • @KalyanasundaramManickam
    @KalyanasundaramManickam 3 месяца назад +1

    This is called இருப்பதை விட்டு பரக்கிறதுக்கு ஆசை

  • @faro9595
    @faro9595 3 месяца назад +2

    துரோகிகளுக்கு இது ஒரு பாடம்👌

  • @sahulhameed156
    @sahulhameed156 3 месяца назад +7

    Vijayadarani can go to Vivekananda Rock to do medidation. Most ungrateful lady.

    • @mekiruba2302
      @mekiruba2302 3 месяца назад +1

      As a 3 times Congress MLA she could have continued as MLA till 2026. Wrong decision in joining BJP which is a arrogant and egoistic party came heavily on her. Now she may not be recognised by her people if she wants to contest in 2026.

  • @matte67
    @matte67 3 месяца назад +7

    Vada poche

  • @ponnarasiponnarasi6981
    @ponnarasiponnarasi6981 3 месяца назад +1

    Iyyo paavam bjpku ponal ippadithan nadutheruvula nikkanum😂😂

  • @SahabDeen-yf1ln
    @SahabDeen-yf1ln 3 месяца назад +3

    விஜயதரணி போய் நக்கு😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @RajeshKumar-jx6bg
    @RajeshKumar-jx6bg 3 месяца назад +1

    தயவுசெய்து திரும்பவும் வந்துவிடாதே விஜயதாரணி

  • @mahaboobbasha580
    @mahaboobbasha580 2 месяца назад +1

    ஐயோ என்று சொல்ல ஒருவர் கூட இல்லை.

  • @jamesragland6077
    @jamesragland6077 3 месяца назад +1

    கணவன் மரணமடைய இவரின் செயல்களும் காரணமா ?

  • @syys5624
    @syys5624 3 месяца назад +3

    SUPER AUNTY...👉🤗

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 3 месяца назад +4

    மெனா மினிக்கி விஜயதரணி அவர் செல்ல வேண்டிய இடத்திற்கே சென்றுள்ளார் ஆனாலும் அவரின் .......க்கு பாதுகாப்பு கேள்விக்குறி.

  • @govindarajanvellaisamy1809
    @govindarajanvellaisamy1809 3 месяца назад

    மயிலாடுதுறையிலே கூப்பிட்டாக,மன்னார்குடீயிலே கூப்பிட்டாக,அங்கெல்லாம் போகாமே இந்த கரகாட்ட கோஷ்டீயிடம் மாட்டீக்கொண்டைனே.கிரகம்😂

  • @suriyam5390
    @suriyam5390 3 месяца назад +2

    அருமை

  • @s.gsingapore
    @s.gsingapore 3 месяца назад +6

    வாழ்த்துக்கள் 🙏

  • @kumaravelm8287
    @kumaravelm8287 3 месяца назад +1

    மேக்கப் போட்டதெல்லாம் வீணாப்போச்சு.

  • @priyagugan7043
    @priyagugan7043 3 месяца назад +1

    VijayatharaniMatumalaAnaithuArasiyalvathigalumOndraiPurinthukolavendumUngalukelamAdaiyalamNingalErukumKatchiyodaThalaivanumAnthaKatchiyodaCinamumthanAdaiyalamAthaiUngalodaSonthaVirupuVerupukagaMayrinalEthuthanNilamai

  • @sarathy8152
    @sarathy8152 3 месяца назад

    கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்புதான்...வள்ளுவன் வாக்கு பொய்க்காது..
    விரைவில் கேபினட் மந்திரி ஆவார்...

  • @நம்தேசம்-ல1ய
    @நம்தேசம்-ல1ய 3 месяца назад +7

    விஜயதரனி க்கு இனி அரசியல் வாழ்க்கை ????

  • @Hamidn17
    @Hamidn17 3 месяца назад +1

    Modi must resign india don't want him he doesn't know economic

  • @udhayakumar7626
    @udhayakumar7626 3 месяца назад

    இனிமேல் ஃபுல் மேக்கப் போட்டுகிட்டு டிவில அடிக்கடி பேட்டி கொடுக்கமுடியாது. எவனும் சீண்டமாட்டான். தேவையா ?

  • @srinivasanr5670
    @srinivasanr5670 3 месяца назад

    G🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 140 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏ok

  • @sudaks7363
    @sudaks7363 3 месяца назад +1

    Her success reason in vilavancode is congress or else this powder factory won't hv won even once...

  • @dillibabuk5581
    @dillibabuk5581 3 месяца назад

    Vijayadharaniku..Thamilnattiyil.
    BJP..ThalaivarPathavi.Koduppar
    Modi😂😂😂😂😂😂😂

  • @Jessij13
    @Jessij13 3 месяца назад

    ஓவரா "அங்கும் இங்கும் "அலையர நாய்க்கு சரியான சோறு கிடைக்காது சொல்வாங்க....ஒரு இடத்தில் விசுவாசமா இல்ல.....அதே தான் இங்க நடந்திருக்கு.

  • @jamesjamey7415
    @jamesjamey7415 3 месяца назад +1

    Powder rani

  • @lazar2729
    @lazar2729 3 месяца назад

    நாட்டுநலனில்அக்கறையில்லாமல்கட்சிமாறினால்இப்படிதான்உள்ளதும்போகவேண்டியதுதான்

  • @ravinadasen1156
    @ravinadasen1156 3 месяца назад +2

    வாழ்த்துக்கள்

  • @sathishkutty9331
    @sathishkutty9331 3 месяца назад +1

    Ava vaya patha padum kevelama iruku thayavu senji intha face ah marubadium katirathinga please 😂

  • @palanichettyarukt864
    @palanichettyarukt864 3 месяца назад

    விஜயதரணி எனை கழுத்தில் தன்னை தன்னெ மண்ணைவரிகெட்டிக்கெம் அதுமாதிரி உள்ளதுபெச்சி னெல்லாகண்ணா

  • @nagarajanav5657
    @nagarajanav5657 3 месяца назад

    காங்கிரஸ் இன் suvasa👍காற்றை சுவாசித்தவர்கள், அநேகம் பேர் v தாரணி போல தான் மாறி விட்டார்கள். பாவம் சோனியா, rahul👌, ப்ரியங்கா மூவரும் தான் hard work. இவரகளின் பாவம் தாரிணி போன்றவர்களை சும்மா விடாது

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n 3 месяца назад

    ஏண்டிபீஜேபீலசேர்ந்ததற்குபதிலாக ஒருமுழம்கயித்தலதொங்கியிருக்கலாமே!!!😊

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 3 месяца назад

    விளவங்கோடு தொகுதி ஒன்றும் காங்கிரஸ் கோட்டை அல்ல. இரண்டு கம்யூனிஸ்டுகள், மதிமுக, விசிக, திமுக ஓட்டுகளும் சேர்ந்த வெற்றி அது.

  • @antonyxavier7251
    @antonyxavier7251 3 месяца назад +1

    இந்த பொம்பழ அரசன நம்பி

  • @balusivabakkiam9836
    @balusivabakkiam9836 3 месяца назад +4

    Thuu

  • @honywell4046
    @honywell4046 3 месяца назад +1

    Naaney oru nerrupunu sollu ippa 😅😅😅...

  • @abduljaleel5277
    @abduljaleel5277 3 месяца назад +2

    Arasanai nambi purushanai vitta kathai thaan ozinthathu tharitharam

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 3 месяца назад

    ஆசை எவரையும் விடாது இந்த ராணிக்கு பேராசை எப்படியும் எச்சில் தட்டில் விழும் நக்கிகொள்ளட்டும்.

  • @justindavis8950
    @justindavis8950 3 месяца назад +2

    Thankku thane sudu potta vijaya tharani l murugan elumpu koduppan nakku kadipadathu

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub 3 месяца назад

    அவளுக்கு.ஆசை. தலைவர் போஸ்ட்.உனக்கு மக்கள் சக்தி.இருக்க நாய் இப்ப உள்ளதும் போட்சு நொல்ல கண்ணா கதை

  • @MohamedAyoob-nm4io
    @MohamedAyoob-nm4io 3 месяца назад +1

    Kaasaytham kadavulada

  • @antonyarunchalam5192
    @antonyarunchalam5192 3 месяца назад

    அவசரபடாதிக, பி ஜே பீ கட்டாயம் பின்னாலே பார்த்து நன்மை செய்வாங்க

  • @subramaniamkksmtratersbang3193
    @subramaniamkksmtratersbang3193 3 месяца назад +1

    தங்கை தாரகை ?அடிமட்ட மக்களுக்கு உதவ வேண்டும்?கலைபணியாட்டவேண்டும்🎉🎉🎉❤