Prakashraj Exclusive | "நாற்காலி பிடிக்கும் ஆசை எனக்கு இல்லை ,எந்த சோதனைக்கும் அஞ்சமாட்டேன்"

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 879

  • @gsiva6447
    @gsiva6447 4 месяца назад +110

    அண்ணன் பிரகாஷ் ராஜ் அவர்களே உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன்

  • @gunaa6155
    @gunaa6155 4 месяца назад +228

    அருமையான பேச்சு.வாருங்கள் சகோதரரே.அனைவரின் ஆதரவு உங்களுக்கு உண்டு.

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs 4 месяца назад

      ❤காவேரி நமதே, நோடில்லா❤❤

    • @mathanengg8674
      @mathanengg8674 4 месяца назад

      உனக்கு என்ன வேணும் ​@@TRG-hp5zs

    • @user-dw5ew4rs7v
      @user-dw5ew4rs7v 4 месяца назад

      Unmaiya anna... peragasraj vathukal tholar

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 4 месяца назад +142

    வாழ்த்துக்கள் 👍 அண்ணன் திரு பிராகஷ் ராஜ்

  • @mugeeburrahman4327
    @mugeeburrahman4327 4 месяца назад +64

    இவர் நடிப்பை தொழிலாக மட்டுமே பார்க்கின்றார் ஆனால் இவர் நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோ

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 4 месяца назад +317

    திரைப்பட நட்சத்திரங்களில் தில்லான ஒரு ஆம்பளை, சமூக நீதி பேசும் நடிகர் ❤❤❤❤

    • @awesomelazy
      @awesomelazy 4 месяца назад +4

      உதயcase போட்டைங்லா?

    • @Prettycutie2005
      @Prettycutie2005 4 месяца назад +2

      ​@@awesomelazyilla unga nonnan dhan potta😂😂😂

    • @aaronshan8956
      @aaronshan8956 4 месяца назад +1

      இவர் எங்கே…மோடியை பந்தம் பிடிக்கும் சுபர்ஸ்டார் எங்கே

    • @awesomelazy
      @awesomelazy 4 месяца назад

      @@Prettycutie2005 yaaru enga nonna??????? 🤔

    • @Prettycutie2005
      @Prettycutie2005 4 месяца назад

      @@awesomelazy oh appo nee moothra kudikkiyo

  • @subashsubban6355
    @subashsubban6355 4 месяца назад +76

    மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிற மிகச்சிறந்த தலைவர்.❤

  • @jaganathanv3835
    @jaganathanv3835 4 месяца назад +59

    மக்களின் கலைஞன் பிரகாஷ் ராஜ்.
    அருமையான உண்மையான நேர்மையான விமர்சனம் தந்து விளக்கம் தந்துள்ளார் ❤❤❤❤

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 4 месяца назад +102

    பிரகாஷ் ராஜ்...
    ஆதங்கம் புரிகிறது....
    அவரின் அறச்சீற்றம் மிகவும் நியாயமான, மனித நேயம் சமபாவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது....
    பிரகாஷ் அவர்களின் சமூக அக்கறை மிகுந்த நேர்காணல்
    தற்போதைய நிலையில் மிகவும் அவசியம்....
    பணி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @rameshv875
    @rameshv875 4 месяца назад +136

    பிரகாஷ்ராஜ் அண்ணாவின் துணிவான பேச்சு பேச்சு அருமை

  • @Tamilan-100
    @Tamilan-100 4 месяца назад +169

    உண்மையான ஹிரோ…. எதார்தத்மான பேச்சு…..
    மக்களின் குரல்….

  • @bharathiv9582
    @bharathiv9582 4 месяца назад +57

    வாழ்த்துக்கள் பிரகாஷ்🎉 🎉🎉

  • @user-my7yf7wn2r
    @user-my7yf7wn2r 4 месяца назад +22

    சிறந்த நடிகர் மட்டுமல்ல முற்போக்கான சிந்தனையாளர், சமூக நீதி பேசும் நல்ல மனிதர்...

  • @K.R.HAJANAJUMUDEENCEOALAQSAGRO
    @K.R.HAJANAJUMUDEENCEOALAQSAGRO 4 месяца назад +52

    அன்பு உள்ளம் கொண்ட பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களைப் போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் மக்களுக்கு உதவியாக இருக்கும்

    • @mugunthanmugunth9738
      @mugunthanmugunth9738 4 месяца назад

      He is kannadiga, he is against tamilnadu in cauvery issue, he never talk about cauvery issue in tamil media.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 4 месяца назад +337

    ஒட்டு மொத்த மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும். நிஜ கதாநாயகன் பிரகாஷ்ராஜ் அவர்கள் மட்டுமே 🎉🎉🎉🎉🎉

    • @kalaiarasanrasan5568
      @kalaiarasanrasan5568 4 месяца назад +5

      Very correctly said. He is villian only in the cinimas but really a bold hero in real life. He always stands with truth without the fear of consequences. Hats off Mr. Prakash Raj!

    • @ashwinshiva18
      @ashwinshiva18 4 месяца назад +7

      😂😂😂 ₹200 UP spotted

    • @AyubmansoorMansoor
      @AyubmansoorMansoor 4 месяца назад

      Pp​@@kalaiarasanrasan5568

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs 4 месяца назад +6

      ❤காவேரி நமதே, நோடில்லா❤❤

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs 4 месяца назад +3

      ❤காவேரி நமதே, நோடில்லா❤❤

  • @nagarathinamselvaraj4655
    @nagarathinamselvaraj4655 4 месяца назад +99

    சார் உங்க கருத்தை மிகவும் வரவேற்கிறோம்

  • @shakalaka6853
    @shakalaka6853 4 месяца назад +19

    அப்பா நீதான்யா
    நிஜ ஹீரோ👏🏼👍🏻

  • @funguys560
    @funguys560 4 месяца назад +228

    என்னுடைய பார்வையில் பிரகாஷ்ராஜ் எனும் மாபெரும் கலைஞர் மட்டும் தான் ஆண் மகனாக தெரிகிறார்❤

    • @shajahanshaji2741
      @shajahanshaji2741 4 месяца назад +3

      உண்மை

    • @k.s.s.4229
      @k.s.s.4229 4 месяца назад +1

      Appadiya? In veettil yarum ille?

    • @awesomelazy
      @awesomelazy 4 месяца назад +2

      அப்போ நீங்க பொட்டகுட்டிங்லாங்ண்ணா??

    • @sibichakkaravarthy894
      @sibichakkaravarthy894 4 месяца назад

      ​@@k.s.s.4229 ln na unga veetualaiaya bro

    • @mugunthanmugunth9738
      @mugunthanmugunth9738 4 месяца назад +1

      Prakashraj is against tamilnadu in cauvery issue, Never trust prakashraj.

  • @thenmozhibharathi
    @thenmozhibharathi 4 месяца назад +8

    மிகவும் தெளிவான சிந்தனையோடு வாழ்வியலை வெளிப்படுத்தும் நல்ல மாமனிதர்

  • @kanimozhi663
    @kanimozhi663 4 месяца назад +27

    எப்போதும் மக்களுடன் பேசும் மன்னன் நீங்கள்...வாழ்த்துகள் அண்ணா ❤️

    • @mugunthanmugunth9738
      @mugunthanmugunth9738 4 месяца назад

      Never trust prakash raj, he is kannadiga, who oppose release of cauvery water to tamilnadu.

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 4 месяца назад +61

    Mr P Raj always very frank and simple.

  • @user-hp3bh9zd9v
    @user-hp3bh9zd9v 4 месяца назад +87

    REAL HERO

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 4 месяца назад +83

    சூப்பர்மேன்
    பார்த்திருக்கீங்களா
    இந்த சகோதரர்தான்..

    • @mugunthanmugunth9738
      @mugunthanmugunth9738 4 месяца назад

      Never trust prakash raj, He is kannadiga, who oppose release of cauvery water to tamilnadu.

  • @user-df1wy7zf6y
    @user-df1wy7zf6y 4 месяца назад +74

    Real hero prakash Raj

  • @user-tx1wh1vl1r
    @user-tx1wh1vl1r 4 месяца назад +4

    நீ சினிமாவுல மட்டும்தான் வில்லன் என்று நினைத்தேன், அரசியல் கட்சிகளுக்கு நீ உண்மையான வில்லன். I Love you. 🌹🌹🌹

  • @khaleelahmed787
    @khaleelahmed787 4 месяца назад +46

    Prakash Raj Sir your Answers all Super. Hatsof you Sir.

  • @RaninRanin-sb1vw
    @RaninRanin-sb1vw 4 месяца назад +39

    யதார்த்தமாக இந்திய மக்களின் மனசாட்சியாக சிறந்த கருத்து இந்தியா கூட்டணி வெல்லும்

  • @sivaprakasam4823
    @sivaprakasam4823 4 месяца назад +15

    நல்ல மனிதர்களில் இவரும் ஒருவர் என்பதில் பெருமை படுகிறேன்

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 4 месяца назад +25

    என் மகள்கள் இருவரு‌ம் ஓட்டளிப்பதற்காகவே ஊருக்கு வந்து, ஓட்டைப் பதிவு செய்துவிட்டு அந்த இரவே திரும்பி சென்றனர். மகிழ்ச்சி, பெருமை. தேர்தல்பணிக்கு சென்றிருந்த மனைவிக்குத்தான் அவர்களை பார்க்க, சாப்பிடவைக்க முடியாத வருத்தம். வாழ்க மக்களாட்சி 👏👏👏👏👏

  • @kosalram6374
    @kosalram6374 4 месяца назад +87

    வாய்ப்பு கிடைத்தால் நியூஸ் நியூஸ் 18 இந்த இந்த உரையாடலை ஹிந்தியில் மொழியாக்கம் செய்து வட இந்தியா ஊடகங்களில் ஒளிபரப்பினால் இந்தியாவிற்கு இன்னொரு சுதந்திரம் கிடைக்க உங்கள் பங்கு சிறப்பாக இருக்கும் அன்பு சகோதரர் பிரகாஷ்ராஜ் அவர்களின் தெளிந்த பார்வை நாம் அனைவருக்கும் தேவை

    • @abuthair6397
      @abuthair6397 4 месяца назад +5

      Yes 👍 correct

    • @awesomelazy
      @awesomelazy 4 месяца назад

      😂😂😂

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 4 месяца назад +2

      சனாதனத்தை பற்றி பேசிய உதயநிதி , ஆ.ராசா இவர்களின் பேச்சை வட இந்தியாவில் மொழிபெயர்த்து ஒளிபரப்பினார்கள் .இண்டி கூட்டணியை ஜூத்தடிச்சிட்டாங்க .😀😀😆

    • @awesomelazy
      @awesomelazy 4 месяца назад +1

      @@m.d.prasadprasad3589 ஜூத்தடிச்சுட்டானுங்க..🤣🤣🤣🤣🤣

    • @mugunthanmugunth9738
      @mugunthanmugunth9738 4 месяца назад

      Mr prakashraj never talk about cauvery issue in tamilnadu.He is against tamilnadu in cauvery issue, Never trust prakash raj.

  • @aaronshan8956
    @aaronshan8956 4 месяца назад +2

    இப்படி துணிவா பேச கூடிய பிரபலங்கள் ரொம்ப குறைவு. கமல் போல் இவரும் நாட்டு மக்களை ஓரே வருசையில் வைத்து பார்பது சந்தோஷம் 👍

  • @jafarsadiqabdullah8867
    @jafarsadiqabdullah8867 4 месяца назад +3

    அண்ணன் பிரகாஷ் ராஜ் நல்ல உள்ளம் கொண்ட ஆம்பள நல்ல மணிதர்

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 4 месяца назад +25

    Super💯 unmai🔥😩

  • @1947prince
    @1947prince 4 месяца назад +221

    இவர் வில்லன் இல்லை, hero

    • @rajeshdevan1500
      @rajeshdevan1500 4 месяца назад

      Romba Correct. He is the hero of GHILLI AND THIRUVILAIYAADAL

  • @nivethaelango4701
    @nivethaelango4701 4 месяца назад +31

    அருமையாகருத்துசொன்னீர்.புரியவேண்டியவர்களுக்குபுரிந்தால்சரி

  • @Andrew_l.s.-7
    @Andrew_l.s.-7 4 месяца назад +30

    Hats off prakash Raj sir

  • @arunhit123
    @arunhit123 4 месяца назад +28

    Great speech...bold man
    . salute him

  • @Suva65
    @Suva65 4 месяца назад +3

    பிரகாஷ்ராஜ் sir எத்தனையோ நடிகர்கள் தங்கள் சுயநலத்திற்காக அநீதியை தட்டி கேட்காமல் உடந்தையாக இருப்பார்கள். ஆனால் நீங்கள் இந்திய நாட்டுக்கான, இந்திய மக்கள் நலனுக்கான HERO Sir, Salute Sir.

  • @brindhaa299
    @brindhaa299 4 месяца назад +11

    உண்மையான ஹீரோ பிரகாஷ் ராஜ் சார்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்🙏🙏🙏🙏

  • @elangomoses6849
    @elangomoses6849 4 месяца назад +16

    பிரகாஷ் அவர்களின் பேச்சு மிகவும் தெளிவானது, அழுத்தமானது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..

  • @karikalankavi1490
    @karikalankavi1490 4 месяца назад +6

    சக மனிதரை மனிதராக மதிக்க வேண்டும்..
    மத , சாதி ,சண்டைகளை மூட்டும் மரண வியாபாரிகளை எதிர்ப்பவர்கள் மத்தியில் தோழர் பதில் ❤..

  • @badrud7823
    @badrud7823 4 месяца назад +10

    பிரகாஷ் ராஜ் அவர்கள் உண்மையான தேசபக்தர் மட்டுமல்ல மனித நேய பண்பாளர் உயர்ந்த குணம் கொண்டவர் என்று தெரிந்து கொண்ட டோம்

  • @palanisamypalanisamy6331
    @palanisamypalanisamy6331 4 месяца назад +3

    இன்றைய திரைஉலகில், மிகவும் தைரியமான,பொது நல விரும்பிஇவர்!🙏.தொடரட்டும்! இவரது நற்பணி👏🙏.

  • @jintha123
    @jintha123 4 месяца назад +24

    Bold speech

  • @munisyoga699
    @munisyoga699 4 месяца назад +2

    மக்களுடன் இருப்போம் மக்களுக்காக நிற்பவன் உண்மையான கம்யூனிஸ்ட்

  • @ravig960
    @ravig960 4 месяца назад +2

    உண்மையான மனிதாபிமானமுள்ள ஆப்பளை பிரகஷ் ராஜ் அவர் வாழ்க பல்லாண்டு

  • @Mgrrasigann
    @Mgrrasigann 4 месяца назад +24

    இவன் தான் நிஜ நாயகன். பிரகாஷ் ராஜ்.. என்ன ஒரு தூய தமிழ் உச்சரிப்பு.. கேட்குற கேள்விக்கு அமைதியா ஆணிதாரமா பதில். கேட்குறவன் புரியற மாதிரி
    இந்த மாதிரி ரஜினி கிட்ட. எதிர் பார்க்க முடியுமா.
    கமல் பேசுறது புரியுதா. இந்த உச்சரிப்பு தெள்ள தெளிவா.. அருமை மிகுந்த தேச பற்று
    பேச்சில்.. 👏🙏🎉

    • @awesomelazy
      @awesomelazy 4 месяца назад

      அடடா என்னவொரு அருமையான தமிழ் உச்சரிப்பு..அப்போ இவருதான் அடுத்த CM..
      போங்கய்யா நீங்களும் உங்க தமிழ் பற்றும்

    • @jayapalg1823
      @jayapalg1823 4 месяца назад

      Sxx

  • @jintha123
    @jintha123 4 месяца назад +17

    Sir continues your bold speach

  • @user-ht2gq3mf7m
    @user-ht2gq3mf7m 4 месяца назад +9

    பிரகாஷ்ராஜ் அருமையான பேச்சு ❤️🕉️👌👌👌

  • @p.sowndharavalli6187
    @p.sowndharavalli6187 4 месяца назад +38

    பிரகாஷ் உங்க பேச்சு Sir மோடிக்கு சர வெடி

  • @cadshereef4997
    @cadshereef4997 4 месяца назад +20

    Huge respect to Mr. Prakash raj

  • @rajkumar-vj1yj
    @rajkumar-vj1yj 4 месяца назад +16

    Mr Prakash Raj Sir - A Real Hero

    • @mugunthanmugunth9738
      @mugunthanmugunth9738 4 месяца назад

      Reel hero, he is kannadiga, who oppose the release of cauvery water to tamilnadu.

  • @kanniappanim917
    @kanniappanim917 4 месяца назад +3

    பிரகாஷ் ராஜ் ..... கிரேட்..👍👍👍💐💐💐

  • @singatamilan2554
    @singatamilan2554 4 месяца назад +18

    Great sir…greatly said

  • @mathivananr7358
    @mathivananr7358 4 месяца назад +10

    பிரகாஷ் ராஜ் பெருமை வாய்ந்த தேசபக்தர், நீடூழி வாழ்க.

    • @mugunthanmugunth9738
      @mugunthanmugunth9738 4 месяца назад

      Never trust prakash raj, he is kannadiga, who oppose the release of cauvery water to tamilnadu.

  • @user-xm7fe7mu5m
    @user-xm7fe7mu5m 4 месяца назад +5

    அண்ணே உன்னை சினிமாவுல நான் பாக்கும்போது எனக்கு பிடிக்காது ஆனா இன்னைக்கு உண்மையாலுமே எனக்கு பிடிக்குது அண்ணே உனக்குள்ள அண்ணே நீ சொல்வதெல்லாம் உண்மை அண்ணே

  • @rathnatraders-lc3ly
    @rathnatraders-lc3ly 4 месяца назад +6

    தொலைநோக்கு சிந்தனை கொண்ட பிரகாஷ்ராஜ் அண்ணா அவர்கள் வாழ்த்துக்கள்

  • @justindiraviam683
    @justindiraviam683 4 месяца назад +12

    Excellent person actor real hero Prakash Raj.
    Hat's off to you. Your courage is awesome and wonderful.🙏🙏🙏💗

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 4 месяца назад +27

    He is a real hero

  • @user-lf6oq7eb1t
    @user-lf6oq7eb1t 4 месяца назад +9

    சிறந்த மானுட பண்பாளர். வாழ்க நலமுடன்

  • @villageman8119
    @villageman8119 4 месяца назад +5

    சூப்பர் 🤩🤩🤩வாழ்த்துக்கள் நல்ல பதிவு மக்களின் உணர்வு தாங்கள் வெளிப்படுத்தியது 🎉🤩

  • @umamaheswarancs3947
    @umamaheswarancs3947 4 месяца назад +5

    நடிகர் பிரகாஷ்ராஜ் மிகச்சிறந்த மனிதராக தெரிகிறார் மிகப் பொறுப்பான சிறந்த இந்திய குடிமகன் அவரைப் பார்த்தாவது மற்றவர்களுக்கு பொறுப்பு வர வேண்டும்

  • @vasanthim2531
    @vasanthim2531 4 месяца назад +1

    தமிழ்நாடு மக்களுக்கு மோடி செய்யும் துரோகம் பற்றியும்,அவர்கள் மனகுமுரல் களையும், துணிவு மிக்க ஒரு ஆண் மகனாக mr.prakashraj அவர்கள் பேசுவது பாராட்ட பட வேண்டிய விசயம். நிஜ ஹீரோ இவர் தான்❤❤❤

  • @user-tv6og1do2j
    @user-tv6og1do2j 4 месяца назад +8

    Congratulations for your dynamic speech❤

  • @Bluedot1
    @Bluedot1 4 месяца назад +4

    பிரகாஷ்ராஜ் அவர்களின் கருத்துக்கள் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது.....

  • @senthilnathan4095
    @senthilnathan4095 4 месяца назад +12

    I can not find a word to appreciate you sir

  • @Gansangoats1976
    @Gansangoats1976 4 месяца назад +3

    அருமையான வீடியோ தலைப்பு அருமை பதிவு பதில் அருமை

  • @shiva196720
    @shiva196720 4 месяца назад +3

    பிரகாஷ்ராஜ் அவர்களின் பேச்சு பிரகாசமாய் இருக்கிறது.. அருமை..

  • @sooriamoorthikamalanathan9913
    @sooriamoorthikamalanathan9913 4 месяца назад +26

    நரேந்திரனுக்கு தரமான செறுப்படி கொடுத்த பிரகாஷ்ராஜ் அவர்கள் real super star!

    • @mugunthanmugunth9738
      @mugunthanmugunth9738 4 месяца назад

      U r supporting a kannadiga, who oppose release of cauvery water to tamilnadu

  • @RaviKumar-re4ro
    @RaviKumar-re4ro 4 месяца назад +3

    பிரகாஷ் ராஜ் அவர்களின் அரசியல் பேச்சு நேர்மையான நேர்த்தியான -தாக உள்ளது உண்மையை உரக்கச் சொல்வோம் ❤

  • @AmmuKrishna-tj6rl
    @AmmuKrishna-tj6rl 4 месяца назад +8

    ❤❤❤❤❤ powerful man
    Tamilnadu zindabad
    Great sir

  • @sheikabdulkader5227
    @sheikabdulkader5227 4 месяца назад +5

    Super prakash sir

  • @mohankumar-hg3uu
    @mohankumar-hg3uu 4 месяца назад +6

    அருமையான பேச்சு 👍👌

  • @selvarajp8626
    @selvarajp8626 4 месяца назад +4

    இந்திய மக்களின் உண்மை நிலைமை இது தான்😊😊😊

  • @dayes3602
    @dayes3602 4 месяца назад +11

    Real Super Star ❤❤❤❤

  • @MohamedKhan-hl3zd
    @MohamedKhan-hl3zd 4 месяца назад +116

    சங்கிங்க எல்லாம் commantla பயங்கரமா கதருறானுங்க 😂😂😂😂😂

    • @abuthair6397
      @abuthair6397 4 месяца назад +6

      Yes bro

    • @Darknight1y
      @Darknight1y 4 месяца назад

      Annamala pot*a😂

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs 4 месяца назад +3

      நீங்கள் எல்லாம் result வந்த பிறகு.......😂😂

    • @mohikadir92
      @mohikadir92 4 месяца назад

      Engalukku palagiduchu bro ennamo bjp direct ah makkal kitta vote vangi win pannura mari pannuradhulaam mollamari,mudichavikki,vela idhuku nange kavala padurom vera parthukka bro alaikkum pappan urine penji unna kudukka vaikka poran

    • @awesomelazy
      @awesomelazy 4 месяца назад +4

      நாங்களாவது கமென்ட்ல கதறுறோம்.. ஒருத்தன் interviewல கதறிவச்சிருக்கான்..😂😂😂😂

  • @thegreenfingers6766
    @thegreenfingers6766 4 месяца назад +8

    SALUTE SIR! YOU ARE RIGHT PERSON TO BANG MODI. PLEASE COME INTO POLITICS, INDIANS WILL SUPPORT YOU SIR

  • @prasathpsp
    @prasathpsp 4 месяца назад +8

    Prakash Raj sir ku salute

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 4 месяца назад +15

    Ur right sir salute 😊

  • @SakthiVishnu-tb2jo
    @SakthiVishnu-tb2jo 4 месяца назад +8

    சார்நீங்கதைரியமா. சூப்பராபேசரீங்க. வாழ்க வளமுடன்

  • @sekartheboss3447
    @sekartheboss3447 4 месяца назад +6

    Super sir Super

  • @riyazs5941
    @riyazs5941 4 месяца назад +5

    Prakash raj might be villain in on-screen but bold-hero in off screen.. 👌 🤝
    Raising loud voice against evil.. is a true representation for the people... beyond politics..❤

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 4 месяца назад +9

    வாழ்க பிரகாஷ் ராஜ் அண்ணா

  • @aespakarina204
    @aespakarina204 4 месяца назад +4

    Very Well Said Sir

  • @santhoshjohn5325
    @santhoshjohn5325 4 месяца назад +2

    Prakash Raj excellent speech

  • @fazilersath7679
    @fazilersath7679 4 месяца назад +1

    பக்குவப்பட்ட பார்வை தெளிவான பேச்சு..
    hatsoff prakash

  • @VIDUTHALAl
    @VIDUTHALAl 4 месяца назад +9

    பிரகாஷ் ராஜ் சார் நீங்கள் சொல்வதை கேட்டு இந்த சேனலை நடத்தும் நபர்களுக்கு உறுத்தும்

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 4 месяца назад +2

    பிரகாஷ் ராஜ் அருமையான விளக்கம்,

  • @keshavachanna6290
    @keshavachanna6290 4 месяца назад +10

    Prakash Sir is right.

  • @sunilgana7328
    @sunilgana7328 4 месяца назад +2

    அருமையான மிக தெளிவான எளிமையான உண்மையான ஆதாங்கத்தை திரைப்பட கலைஞர் பிரகாஷ்ராஜ் அவர்கள் வாழ்த்துக்கள்

  • @arumugamg6755
    @arumugamg6755 4 месяца назад +3

    You are great my dear,God bless you

  • @user-gu5vx6ki4c
    @user-gu5vx6ki4c 4 месяца назад +2

    வில்லனாக நடித்து இன்று கதாநாயகனாக இருக்கும்
    அருமை சகோதரர் பிரகாஷ் ராஜ் போன்று ஆண் மகனாக வாழவேண்டும்
    அவரைப் பெற்ற தாய் தந்தைக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்
    சகோதரர் பிரகாஷ் ராஜ் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்

  • @syedmuneer6183
    @syedmuneer6183 4 месяца назад

    சக நடிகர்கள் திரு.பிரகாஷ்ராஜ் அவர்களை பார்த்து துணிந்து பேச முன்வர வேண்டும் நம் தாய்நாட்டிற்காக நன்றி திரு. பிரகாஷ்ராஜ்

  • @duraigovindan5581
    @duraigovindan5581 4 месяца назад +2

    Prakash raj sir,
    Tamil people always support you

  • @mmbconline8760
    @mmbconline8760 4 месяца назад

    Sir... நீங்கள் தான் உண்மையான மக்கள் சூப்பர் ஸ்டார்....sellam sir neengal....

  • @jayabal-fr6xx
    @jayabal-fr6xx 4 месяца назад +2

    Super star in the world prakash Raj

  • @user-gl9ln7kr2g
    @user-gl9ln7kr2g 4 месяца назад

    நாட்டின் மேன்மையையும் மக்களின் நலத்தையும் விரும்பும் ஒவ்வொரு இந்தியனின் எண்ணங்களை அரசியல் நெருக்கடியை மீறி வெளிப்படுத்திய பிரகாஷ்ராஜ்க்கு வாழ்த்துகள்.

  • @SenthilKumar-uh2zu
    @SenthilKumar-uh2zu 4 месяца назад +3

    சூப்பர் அருமையான கேள்வி மோடிக்கு

  • @kuthbudeen2263
    @kuthbudeen2263 4 месяца назад +4

    Super super super sir

  • @thilagarajan2117
    @thilagarajan2117 4 месяца назад

    வாழ்த்துக்கள்.. வணக்கத்திற்குறிய பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு..

  • @mohamedabbas885
    @mohamedabbas885 4 месяца назад +4

    பிரகாஷ் ராஜ் அவர்களின் பேச்சு ஒட்டு மொத்த சமூகத்தின் கிரியா ஊக்கி