கடவுளின் பெயரால் சூறையாடப்படும் விவசாயிகளின் விளை நிலங்கள் | இனாம் நில பிரச்சனை | HRNC

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 24

  • @manjukaruna468
    @manjukaruna468 Год назад +1

    உரிமையை போராடித்தான் பெறவேண்டும் உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @bagavathicreatives
    @bagavathicreatives Год назад +1

    எல்லோருக்கும் புரியும்படியான காணொளி...மிகவும் மகிழ்ச்சி... நன்றி...

  • @veeramania5567
    @veeramania5567 Год назад +1

    சரியான தெளிவான விபரம்

  • @muthukumarasamya3232
    @muthukumarasamya3232 Год назад +1

    மிக தெளிவான விபரம்

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 Год назад +1

    Easanbest for all farmer's💐💐💐

  • @dhamotharanpdhamotharanp6631
    @dhamotharanpdhamotharanp6631 Год назад

    தெலிவான கருத்து மிக்க நன்றி

  • @m.chandrasekaran2057
    @m.chandrasekaran2057 Месяц назад

    Title itself points the robbers what they do to common peoples. This is really to be stopped. Save peoples.

  • @ARAMSEAIGA-92
    @ARAMSEAIGA-92 Год назад +1

    ஓம்...

  • @சக்திவிவசாயி-ய7ர

    நிலம் தான் நம் உயிர்

  • @TPerinbamuthu
    @TPerinbamuthu Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navaneethan91
    @navaneethan91 Год назад +1

    எங்கள் பகுதிகளில் இது போன்று வக்ஃப் வாரியம் செய்துள்ளது...எங்களிடம் 1880ம் ஆண்டு முதல் ஆதாரங்கள் உள்ளது. ஆனால் தற்போது உள்ள திமுக அரசு வக்ஃப் வாரியம் சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறது

    • @KarunamoorthiP
      @KarunamoorthiP Год назад

      Kindly do contact us for potential resolution

    • @nperiyasamy4056
      @nperiyasamy4056 Год назад

      ​​@@KarunamoorthiP
      How can I contact you
      For me also same issue
      Give me your contact details

    • @vellingirivisalatshi6599
      @vellingirivisalatshi6599 2 месяца назад +1

      வக்வாரியம்பொய்யான
      டாக்மெண்ட் நாடுமுழுவதும்
      உள்ளது.திமுகதிருட்டுபொய்யர்கள்.ஏழைகளின்வயிற்றிலடித்துவாழம்கூட்டம்.நில அபகரிப்பு திமுக ஆணுக்கு கைவந்த கலை.எனவேதகுந்த ஆதாரங்கள் திரட்டி மக்களின் ஆதரவுடன் நிலங்கள் காப்போம்.

  • @Thanappan-ki6uu
    @Thanappan-ki6uu Год назад +2

    ஐயா, எங்கள்பகுதியில் சுமார்50வருடம் அனுபவித்த நிலம் 2 ஆண்டுக்குமுன் அனாதீனம் என்று Blocked Serva Nomber என்றும் வருகிறது.இதற்க்கு இரண்டுமுறை மனுவாங்கினார்கள்.ஆனால் இன்றுவரை அப்படியே உள்ளது.இதில் எனதுநிலமும் உள்ளது.இதற்க்கு தீர்வு தெரிவிக்கவும்.

    • @KarunamoorthiP
      @KarunamoorthiP Год назад +1

      Which area? Kindly provide contact details for further exploration

  • @rajendranchandrasekaran257
    @rajendranchandrasekaran257 Год назад

    Why can't we move to concern court for justice ?

  • @kongusaikrish.thalakumar5378
    @kongusaikrish.thalakumar5378 Месяц назад

    Bjp

  • @srisarath5028
    @srisarath5028 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏