ஐபிசி தமிழின் பிரதான செய்திகள் 26.10.2024 | Srilanka Latest News | Srilanka Tamil News

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 3

  • @marsukmarsuk-k8i
    @marsukmarsuk-k8i 22 часа назад +3

    அதிகூடிய விலையாக ரூ.8500/=அதிக விவசாயிகள் நெல்லை கிழக்கில் விற்றுவிட்டனர் ஆனால் தற்போது அதிக விலை உயர்வு என்பது பதுக்கலுடன் AKD அரசை அதிருப்திக்குள்ளாகவே என தோன்றுகிறது💐🇱🇰🌈💫

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 День назад +1

    Someone should benefit if court explodes since all case records would be destroyed

  • @angelfreedom246
    @angelfreedom246 18 часов назад

    தமிழ் மக்களே கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். முதலில் அனுரா அரசு தமிழ் மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகின்றது என்று பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் புது பாராளுமன்ற பிரதிநிதிகள் எங்கள் நலன்களை பாதுகாக்கின்றார்களா என்று பாருங்கள் . நல்ல திட்டங்கள் முழு நாட்டுக்கும் வந்தால் அதை ஆதரிக்க உங்கள் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் . தமிழ் மக்களை எந்தக் காலத்திலும் பாதிக்கப்படக் கூடிய திட்டங்கள் / சட்டங்கள் ( அரசியல் அமைப்பு போன்ற) வந்தால் அதனை எதிர்க்க உங்கள் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு போதிய அழுத்தம் கொ டுக்க வேண்டும் . இதைச் செய்வதற்கு . தமிழருக்கென்று ஒரு வலுவான, கைகள் கறை படாத புது கட்சியை யோ / குழுவையோ/ சுயேச்சை உறுப்பினர்களையோ தேர்வு செய்வது தான் புத்திசாலித்தனம் .