வணக்கம் சகோதரி நீங்க ஒவ்வொரு செடி பற்றி சொல்லும்போதும் அவ்வளவு உணர்ச்சி பூர்வமா பேசறீங்க கேட்கவே சந்தோசமா இருக்கு. நா பெங்களூரு ல இருக்கேன் உங்கள மாதிரி எனக்கும் தோட்டம் வைக்கணும்னு ஆசை ஆனால் இங்கு இடவசதி இல்லை ஆனாலும் சின்ன சின்ன செடிகள் வைத்திருக்கிறேன். நன்றி ❤
Where did you get vallaarai plant in the US? In which part do u stay Do you get seeds for our 8ndian veggies n greeens Pl advise,I find that youtubers never reply to any of the queries raised by interested viewers queries
சிஸ்டர் பூச்சி வருதுன்னா அது வராமல் இருப்பதற்கு ஒரு மருந்து அடிக்கணும் அரிசி தண்ணில கோதுமை மாவு போட்டு ஒரு பக்கெட்ல நல்ல மூடி வச்சிருங்க அது ரெண்டு நாளைக்கு ஒரு தடவை அதை மிக்ஸ் பண்ணி மிக்ஸ் பண்ணி விடணும் அது தண்ணி நல்ல புளிச்சிடும் புளிச்சதுக்கு அப்புறமா ஒரு லிட்டர் புளிச்ச தண்ணிக்கி மூன்று லிட்டர் நார்மல் வாட்டர் ஊத்தணும் அதனால மிக்ஸ் பண்ணி ஸ்ப்ரே பாட்டில் ஊத்தி பூச்சி வெட்டு இருக்கிற செடியில் ஸ்பிரே பண்ணி விடணும் 💝
அருமை அம்மா! Usa வந்தாலும் விவசாயத்தில் ( தோட்டத்தில் ) ஆர்வம் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. Keep it up! முடக்கத்தான், பிரண்டை,சங்கு பூ, மாணிக்கம், கற்றாலை, மறிகொழுந்து, தூதுவளை, வல்லாரை, இந்த பெயர்களே நிறைய பேருக்கு தெரியாது அம்மா! Congrats.
The dots in the brinjal and in tomato leaves are affected by pest so mam, u can spray neem oil weekly (initially spray twice a week to reduce the infestation) for all plants. Aloevera ,pirandai needs more sunshine so keep in good sunlight.
On ground plants grow well. But while planting the saplings the distance between plants should be calculated based on its growth. May be two feet around each sapling. Have good gardening.
Very nice collection of plants..Is thoodhuvalai seeds available in the usa.If so would you please share the details of where to buy those .Thanks in advance.
Hi , May i know where did you buy vallaarai plant.. im also in US.. I saw seeds in Amazon.. But people are telling that amazon seeds are not real vallarai as we get in india..
Hi sister,. You have mentioned that you used seeds for thoothuvalai and vallarai.. Kindly please share the link where you or your friend got the seeds for Thoothuvalai, pirandai and vallarai.
Hi 👋 Naanum 7b, atlanta. So happy to see your channel. Subscribe paniyachu 👍🏼 I am also going to try the curry plant ground method. I hope it works! I love pirandai. Where do you get all your mooligai seeds from?
இந்தியாவில் இருந்து எல்லா வகையான நாட்டு காய்கறிகள் செடிகளை அட்லாண்டாவில் உருவாக்கி விட்டீர்கள்... ❤ தோட்டம் பராமரிக்கும் விதம் சரி இல்லை அக்கா.....ஏன் என்றால்....? நீங்கள் ஒரே இடத்தில் எல்லா விதைகளையும் போட்டு கலை எடுக்காமல் அடர்த்தியா வளர்வதால் ஈல்டு குறைவாகத்தான் தரும் ஒவ்வொரு செடிகளுக்கும் இடைவெளி இருக்க வேண்டும்.
Hi Nithi Beautiful garden……thuthuvali…pirandai…. Vethala…Arumai👌👌BTW I too live in cumming…. I am also from Salem …luv to see u in person …..sooper gud energy bomb u r 😊
வணக்கம் சகோதரி நீங்க ஒவ்வொரு செடி பற்றி சொல்லும்போதும் அவ்வளவு உணர்ச்சி பூர்வமா பேசறீங்க கேட்கவே சந்தோசமா இருக்கு. நா பெங்களூரு ல இருக்கேன் உங்கள மாதிரி எனக்கும் தோட்டம் வைக்கணும்னு ஆசை ஆனால் இங்கு இடவசதி இல்லை ஆனாலும் சின்ன சின்ன செடிகள் வைத்திருக்கிறேன். நன்றி ❤
நன்றி 🙏
❤
Where did you get vallaarai plant in the US? In which part do u stay
Do you get seeds for our 8ndian veggies n greeens
Pl advise,I find that youtubers never reply to any of the queries raised by interested viewers queries
@happymomviji i bought most of the seeds in indianplantsandseeds.com
சிஸ்டர் பூச்சி வருதுன்னா அது வராமல் இருப்பதற்கு ஒரு மருந்து அடிக்கணும் அரிசி தண்ணில கோதுமை மாவு போட்டு ஒரு பக்கெட்ல நல்ல மூடி வச்சிருங்க அது ரெண்டு நாளைக்கு ஒரு தடவை அதை மிக்ஸ் பண்ணி மிக்ஸ் பண்ணி விடணும் அது தண்ணி நல்ல புளிச்சிடும் புளிச்சதுக்கு அப்புறமா ஒரு லிட்டர் புளிச்ச தண்ணிக்கி மூன்று லிட்டர் நார்மல் வாட்டர் ஊத்தணும் அதனால மிக்ஸ் பண்ணி ஸ்ப்ரே பாட்டில் ஊத்தி பூச்சி வெட்டு இருக்கிற செடியில் ஸ்பிரே பண்ணி விடணும் 💝
அருமை அம்மா! Usa வந்தாலும் விவசாயத்தில் ( தோட்டத்தில் ) ஆர்வம் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. Keep it up!
முடக்கத்தான், பிரண்டை,சங்கு பூ, மாணிக்கம், கற்றாலை, மறிகொழுந்து, தூதுவளை, வல்லாரை, இந்த பெயர்களே நிறைய பேருக்கு தெரியாது அம்மா! Congrats.
The dots in the brinjal and in tomato leaves are affected by pest so mam, u can spray neem oil weekly (initially spray twice a week to reduce the infestation) for all plants. Aloevera ,pirandai needs more sunshine so keep in good sunlight.
Vanakkam sister 🙏ungaloda garden paakkum kannu poothu pogudhu kulirchiyil lucky girl u r 😊🤝👏💐👍👌🫂🫂🫂
On ground plants grow well. But while planting the saplings the distance between plants should be calculated based on its growth. May be two feet around each sapling. Have good gardening.
Very nice garden sister, like all the vegetables, enjoy gardening ❤ watching from south Africa 🇿🇦
What. Ma your garden very nice
ரொம்ப அழகான தோட்டம் உங்கள் காணொளி ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்
Thanks nga 🥰
Very nice gardem from Mysore Karnataka
Iam your new subscriber your garden so beautiful lovely garden ❤
Thank you so much🥰
Sister cucumber juice try pannunga supera irukum
Where did you get thoothuvalai seeds?
உங்களுடைய தோட்டத்தில் உள்ள செடிகள் அதை வளர்க்கும் நீங்கள் இரண்டுக்கும் நான் அடிமை
Please some English subtitles.love your contents
Mint should be grown in separate pot if grown on the ground it spreads out fast,y snd may harm and stu t other plants.
VERY NICE GARDEN FROM CANADA
Hi u bought many cubic yards of soil.. what kind of soil is that? What is the composition
Soil3 veggie mix
வணக்கம் உங்களுடைய தோட்டம் மிகவும் அழகாய் இருக்கு வாழ்த்துக்கள் தூதூவள விதை எங்க கிடைக்கும் .
Got it from my friend nga
Your garden super 👌 😊
Thank you🥰
குடமிளகாய் சூப்பர் பாகற்காய் தக்காளி வெங்காயம் அனைத்தும் அருமை
Thank you🥰
Hii akka super🥰i am new subscriber😊
Nice garden. What soil you said you are using?
Soil3
So great sister 🎉🎉🎉🎉
Grow plants with good spacing, u r growing with less spacing.
Beautiful garden ❤❤
Very nice collection of plants..Is thoodhuvalai seeds available in the usa.If so would you please share the details of where to buy those .Thanks in advance.
Thank you so much 🥰 my sister shared this plant. I don't know whether it's available or not
Hi, it looks amazing. where did you get thuthuvalai seeds. I live in Texas
I got it from my friend
It looks lke amranth
Hi sis do you use any plant food fertilizer etc ... in how many attempts did you get this harvest
For vegetables i don't use any fertilizers. For flower plant i use miracle gro plant food
Where do you get your seeds
Murungai seed where can I get it
Onion plant soil la vandu da na patu iruke ippoda pakure walking onion
Hi sis beautiful garden. I’m in Dallas .Where did you buy thoothuvalai keerai and vallarai seed?
I got it from my friend
India la irunthu seed eduthuttu povengala sister.customs la allow pannuvangala seed, plants kondu poga
No da, they wont allow seeds. But you can get all the seeds in US
very nice tour! can u plz share the Pavakkai variety name? also, where do u buy the seeds.. thanks much!
Thank you! I bought the seeds from indianplantsandseeds.com
Tomato dasti vandu iruku daily oru recipe sanjurunga tomato rice tomato chutney tomato kadasal tomato kolambu alla asatunga tomato ippo india 100 rs kg
Beautiful garden sister ❤
Hi , May i know where did you buy vallaarai plant.. im also in US.. I saw seeds in Amazon.. But people are telling that amazon seeds are not real vallarai as we get in india..
I got the vallarai plant from my friend
@@nithislifelens okay Thank you for the response ..
Proud of you nithya❤❤
Lovely Garden. This is in Texas?
Atlanta
Sister japanese poochi plants a sapippidama irukka marunthu adikka mateengala sister
Tried some neem spray but work aagala
Beautiful garden Nithi. What type of soil you bought and from where. Please share any tips too
I am using soil3 veggie mix
காய்கறிகள் பறிக்கிற வீடியோபேடுங்க😊
Very nice sister super aa irukku unga garden.🎉🎉🎉🎉
Thanks da 🥰
Anda keera sapidalam akka kera parupula podu kadanjarunga
Sure da🥰
Where do get the seeds ? Pasalaikeerai and gotumala?
Indianplantsandseeds.com
Nice.
Thank you🥰
America la இங்கிலிஷ் காய்கறிகள் வளர்க்கிறது பெரியது கிடையாது, மூலிகை செடி வல்லாரை, பிரண்டை வாவ் 👌👌👌 fully enjoy கொத்தவரங்காய், நாட்டு காய்கறிகளும் 👌👌👌, Happy Gardning Dear ❤️❤️❤️
Thanks nga🥰
Beautiful garden dear sis
Thank you🥰
14:36 kuppameni keerai
Hi sister,. You have mentioned that you used seeds for thoothuvalai and vallarai.. Kindly please share the link where you or your friend got the seeds for Thoothuvalai, pirandai and vallarai.
ரொம்ப அழகான தோட்டம் அருமை
🎉
Beautiful sister super sister New friend New connected friend 🎁👍🌹🙏🏻❤❤❤
can you share the details of the towel you bought in India as I am going
Sure nga, will share it shortly.
Hi 👋 Naanum 7b, atlanta. So happy to see your channel. Subscribe paniyachu 👍🏼
I am also going to try the curry plant ground method. I hope it works!
I love pirandai. Where do you get all your mooligai seeds from?
Thanks nga🥰 some of the seeds i got it from my sister
செடிகளுக்கு காலை,மாலை வெயில் தேவை அதனால் வளைவு பந்தல் முறை?
Nice pa ❤
குப்பக்கிரை தான் அக்கா
Wat soil you use? Fertilizer?
Soil3
@@nithislifelens both in raised bed and pots same soil ? Wat fertilizers you give?
Same soil,
Which place in US you are living? May I know ma? If possible want to visit ur garden when we visit US Next time
Atlanta
Enakku ithu Pola sedi vararkkanum aasai
Hi ma. R u from Salem, India? If yes we r in Salem. Want to meet you when you visit Salem Next time
Sure nga☺️
Persimmons taste eppadi irukkum sister
Sweet ah irukum da but skin konjam thick ah irukum
சூப்பர்சகோதரி
What time u start seeding in atlanta
Around may
Hi nithi sister
Where u bought pirandai, thuthuvali, pulichakeerai seeds
Pulichakeerai i bought it from indianplantsandseeds.com. pirandai and thoodhuvalli got it from my sister
Yes this kuppai kerai
Thanks nga🥰
11:33
Kuppai keerai thaan ma
இந்தியாவில் இருந்து எல்லா வகையான நாட்டு காய்கறிகள் செடிகளை அட்லாண்டாவில் உருவாக்கி விட்டீர்கள்... ❤
தோட்டம் பராமரிக்கும் விதம் சரி இல்லை அக்கா.....ஏன் என்றால்....? நீங்கள் ஒரே இடத்தில் எல்லா விதைகளையும் போட்டு கலை எடுக்காமல் அடர்த்தியா வளர்வதால் ஈல்டு குறைவாகத்தான் தரும் ஒவ்வொரு செடிகளுக்கும் இடைவெளி இருக்க வேண்டும்.
குப்பை கீரை தான்... கடைத்தால் ரொம்ப நல்லா இருக்கும்
which state?
Atlanta
@@nithislifelens do they survive in winter?
Hi.. ur sisters garden is very good.. we are in Austin.. 3:50 . where does she live in Texas and can she help us set up our garden?
Semma 👌
Thank ypu🥰
Do you have any snake issues. Thanks
Kuppaimeni keerai
Thandankerai
Hi Nithi beautiful garden.we are in Atlanta too.
Thank you so much🥰
Hi Nithi Beautiful garden……thuthuvali…pirandai…. Vethala…Arumai👌👌BTW I too live in cumming…. I am also from Salem …luv to see u in person …..sooper gud energy bomb u r 😊
Thank you so much🥰
குப்பைக்கீரை அல்ல சகோதரி அது. தண்டுக்கீரை
அறுவடை தொடங்கியாச்சு என்று சொல்லலாமே. தமிழில்
🙏🏽👌🌶️🍅🍅🍆😁
குப்பைக்கீரைஎன்பதுதான்சரி