இதுவரை நடந்த தேர்தல்கள் 1980 முதல் 2019 வரை... கணிப்புகள் தவறியது எப்போது? | 2024 Election Updates

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 356

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 6 месяцев назад +84

    எங்கே பா போனிங்க,
    போர் அடிக்குது பா.நீங்கள் இல்லாமல்..
    ச.ச.எப்போது வருவார்.❤🎉😂😢😮😅😊

    • @amutha0
      @amutha0 6 месяцев назад +2

      Ama two days ore bore where is Shankar sir

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 6 месяцев назад

      @@amutha0 ரகசிய தகவல்களை ஏதேனும் கொண்டு வருவாரோ.
      போதை, மணல், பரந்தூர், நீலகிரி மலைவாழ் கிராமம், ஐபிஎஸ், ஐஏஎஸ், உயர் காவல் அதிகாரி, உள்துறை, செந்தில் பாலாஜி, அசோக் குமார், என்கவுண்டர்,கிளாம்பாக்கம், அல்லது உளவுத்துறை..
      இப்படி ஏதாவது ஒன்றை கொண்டு வந்து பூகம்பம் கிளப்புவாரோ...
      பக்.
      திக்.
      ஜக்........

    • @ramukrishnan6959
      @ramukrishnan6959 6 месяцев назад

      😅😅😅😅
      MN😅 0o0k

    • @ramukrishnan6959
      @ramukrishnan6959 6 месяцев назад

      😅😅😅😅
      MN😅 0o0k😅😅😅😅

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 6 месяцев назад +19

    Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 6 месяцев назад

      101 தடவை எழுதும்...
      இப்படி எழுதப்பட கூடாது 🤔🙃🙃🙃🙃🙃🙃🙃🙃

    • @alwarv6857
      @alwarv6857 6 месяцев назад +1

      @@RRBIKESSince-1983 eyan 1000000 Thai thanndi vetri aiadmk 🌱✌️💪

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 6 месяцев назад +85

    எது எப்படி இருந்தாலும் நமது இரட்டை இலை வெல்லும் என நம்புகிறோம் வெற்றி நமதே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @saranyanagamony370
      @saranyanagamony370 6 месяцев назад +3

      Virudhunagar la dmdk jeikuma

    • @alwarv6857
      @alwarv6857 6 месяцев назад +4

      🌱✌️🌱✌️💪

    • @Mindofnationalist
      @Mindofnationalist 6 месяцев назад +4

      Maira vellum.. dei result annikku idhe comment vanga da.. ivanugale 2 days kazhichi vandhu edhavadhu kadhai uduvanuga..

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 6 месяцев назад +1

      ​@@Mindofnationalistநிச்சயமாக வெல்லும் டா.

  • @Mani_kumar09
    @Mani_kumar09 6 месяцев назад +64

    Eps & captain✌️✌️✌️✌️✌️✌️

    • @musicaddict8998
      @musicaddict8998 6 месяцев назад +2

      😂😂😂😂😂😂

    • @alwarv6857
      @alwarv6857 6 месяцев назад +6

      🌱✌️🌱✌️💪👍

    • @gokulakrishnank3193
      @gokulakrishnank3193 6 месяцев назад

      Disallow all civil facilities provided by the State / central govt. To those who don't cast their votes unless they furnish valid reasons.
      If turn over on election day is less than 50% then cancell the whole election in that constituency

  • @Balajii8
    @Balajii8 6 месяцев назад +33

    எங்க சார் எங்கள் சிரிப்பு செல்வர் திரு. சவுக்கு சங்கர்,அவர் இல்லாமல் எப்படி sir

    • @alwarv6857
      @alwarv6857 6 месяцев назад +2

      Karuthtu thinippu mathiyil ethartha arasoyal talaivar aiadmk annan ebs win 40/40
      Dondvori be happy 🌱✌️🌱✌️🌱💪👍

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 6 месяцев назад +73

    இரட்டை இலை & முரசு வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.

    • @saranyanagamony370
      @saranyanagamony370 6 месяцев назад +5

      Virudhunagar la dmdk jeikanum jeikuma plz sollunga anna plz 🙏

    • @ShankarGuru-zr8sz
      @ShankarGuru-zr8sz 6 месяцев назад +3

      ​@@saranyanagamony370கண்டிப்பா ஜெயிக்கும்

    • @musicaddict8998
      @musicaddict8998 6 месяцев назад

      😆😆😆😆😆

    • @alwarv6857
      @alwarv6857 6 месяцев назад +3

      🌱✌️🌱✌️💪👍

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 6 месяцев назад +6

    Admk Eps ✌️ 💪 ✌️ 💪 ✌️ 💪

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 6 месяцев назад +40

    எங்கள் தலை எங்கே?????🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 6 месяцев назад +80

    மந்திரியாகி கூத்தியா வீட்டுக்கு சைரன் கார்ல போலீஸ் பாதுகாப்போடு போனவன்டா எங்க கருணாநிதி. 🔥🔥🔥🔥

    • @senthilkumar1948
      @senthilkumar1948 6 месяцев назад +10

      கடவுளே... அந்த ஆளு இன்னும் அடி வாங்குறாப்புல...

    • @venkatmoorthy1973
      @venkatmoorthy1973 6 месяцев назад +3

      ​@@senthilkumar1948😂😂😂

    • @VelKI557
      @VelKI557 6 месяцев назад +2

      எங்க புரட்சித்தலைவர் அடுத்தவன் பொண்டாட்டியை தூக்கிட்டு வந்து டைவர்சும் வாங்க, கல்யானமும் பண்ண லிவ் இன்னில் இருந்தவர்டா.

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 6 месяцев назад +1

      ஓஓஓஓஓஓஓஏ.
      🙃🤔🤨😵😳😮😲🤫🤭😱
      உங்க 'கரு'( நா)ணா' 'நிதி'.
      🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 6 месяцев назад

      @@VelKI557 நல்லா இருக்கே✍️✍️✍️
      ஒரு பழமொழி உண்டு...
      நான்கு தலைமுறையை தோண்டி எடுத்தால் நாவிதனும் உன் சித்தப்பா, என்று...
      ஆல் ஆர், டப்பாக்குள்ள/ டப்பா..🤭🤭🤭🤭🤭🤭

  • @ShankarGuru-zr8sz
    @ShankarGuru-zr8sz 6 месяцев назад +58

    அதிமுக கண்டிப்பா வெற்றி பெரும் 🌱🌱🌱✌️✌️✌️👍👍👍

    • @musicaddict8998
      @musicaddict8998 6 месяцев назад +1

      😂😂😂😂😂😂

    • @alwarv6857
      @alwarv6857 6 месяцев назад +6

      ✌️🌱✌️💪👍

    • @thiyaguthiyagu52
      @thiyaguthiyagu52 6 месяцев назад +1

      செம காமெடி

    • @ragurr1083
      @ragurr1083 6 месяцев назад

      June 4 therium 😊 ADMK pathi theriyavan tha win pannathunu solluvab😢

    • @musicaddict8998
      @musicaddict8998 6 месяцев назад

      ஈரோட்டில் மட்டும்

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 6 месяцев назад +6

    Super Eps ✌️ 💪 🌱 🔥 👌 👍🏻

  • @kgbaskar22
    @kgbaskar22 6 месяцев назад +10

    எங்கே சவுக்கு சார் போரடிக்குது உண்மையை தெரிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறேன்

  • @TARGETMGM
    @TARGETMGM 6 месяцев назад +2

    EPS 🌱🌱🌱🌱🌱🔥🔥🔥💥💥💥💥💓💓💓💓💓

  • @TARGETMGM
    @TARGETMGM 6 месяцев назад +2

    EPS 🌱🌱🌱🌱🌱💥💥🔥💓💥🌱

  • @deepakchakravarthy5775
    @deepakchakravarthy5775 6 месяцев назад +5

    Very good discussion sir

  • @SivamSivamsakthy
    @SivamSivamsakthy 6 месяцев назад +1

    Evan bus also govt of Tamil Nadu..but govt department vanga marukuthu

  • @prabhakaran5196
    @prabhakaran5196 6 месяцев назад +8

    Eps

    • @saranyanagamony370
      @saranyanagamony370 6 месяцев назад +1

      Virudhunagar la dmdk jeikuma jeikanum plz pray for that 🙏

  • @mannanrajarajan9984
    @mannanrajarajan9984 6 месяцев назад +1

    BJP May win few seats , ADMK has very less chance to win even a single seat ….

  • @SivamSivamsakthy
    @SivamSivamsakthy 6 месяцев назад +1

    Sankar sir

  • @Anbesivam2015
    @Anbesivam2015 6 месяцев назад +8

    Welcome

  • @palanibarathi7797
    @palanibarathi7797 6 месяцев назад +1

    லியொ அவர்களே! உச்சரிப்பில் கவனம் செழுத்தவும்.

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 6 месяцев назад +1

    சரிடா ஞானிகளா

  • @balajiiyer142
    @balajiiyer142 6 месяцев назад +1

    EPS the mass man

  • @SivamSivamsakthy
    @SivamSivamsakthy 6 месяцев назад +1

    Evalo visiyam makalku solringa

  • @kennedyr969
    @kennedyr969 6 месяцев назад +17

    உங்கள பாக்காம பொழுதே போகல,எங்கய்யா போனிங்க

  • @aaksdad
    @aaksdad 6 месяцев назад +1

    Home Minister and Finance Minister in future savuku government discussing 😂😂😂

  • @palanichamimm9587
    @palanichamimm9587 6 месяцев назад

    தெளிவாகவும், பொறுமையாகவும் வழங்கிய திரு முத்தலீப் அவர்ர்தளுத்கு நன்றி

  • @AntonyPeter-r6u
    @AntonyPeter-r6u 6 месяцев назад +6

    சத்தியமா எங்க அண்ணன் சவுக்கு இல்லாம ரொம்ப போர் அடிக்குது பா.....

    • @susu-casual
      @susu-casual 6 месяцев назад

      ஊட்டி ல rest ல இருக்கார் 🙏

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf 6 месяцев назад +2

    Seelam❤singam❤eps 🎉winnar

  • @SivamSivamsakthy
    @SivamSivamsakthy 6 месяцев назад +1

    10 rupees coil pathe pesunga india la matha State elame use pandranga sir

  • @alwarv6857
    @alwarv6857 6 месяцев назад +3

    Enathu kudumpathil 3-2 aiadmk win 💪🌱✌️🌱✌️💪👍

  • @SivamSivamsakthy
    @SivamSivamsakthy 6 месяцев назад +1

    Konjam pesunga sir

  • @belavandranwilbur2656
    @belavandranwilbur2656 6 месяцев назад +10

    நாளு ஐந்து நாட்கள் லாக்டௌன்ல இருந்த மாதிரி இருந்தது சார் உங்க நிகழ்ச்சியை காணாமல்.

  • @kumarn7179
    @kumarn7179 6 месяцев назад +4

    Paathingala....Annamalai vaalga...Vendum modi meendum modi nu evlo comments irundhuchu....19.04.2024 night 8.00 ooda mothama kelambitanungala😂😂😂

    • @ashoka5541
      @ashoka5541 6 месяцев назад +1

      i ellame kasu

    • @firstsecond4747
      @firstsecond4747 6 месяцев назад +1

      Bot Id bro 😂😂..most immature politician

  • @rramesh9751
    @rramesh9751 6 месяцев назад +5

    Hai brothers vanakkam

  • @naturesnaren8253
    @naturesnaren8253 6 месяцев назад +8

    I need arattai

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 6 месяцев назад

    Super Thalaivaas ❤️💕

  • @Kaliappan-x8s
    @Kaliappan-x8s 6 месяцев назад +9

    ஓட்டு போடவில்லை என்றால் ரேசன் கார்டில் பொருள் குறைக்க படும் என்று அறிவித்தால் மக்கள் ஓட்டு போட ஒடிவருவார்கள்

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 6 месяцев назад

      நீங்கள் என்ன செய்தாலும் ஒன்னும் நடக்காது...
      அத விடுங்க..
      இதுகுறித்து சொல்லுங்கோ..
      ஒருவரின் 'ஓட்டை'🤭🤭🤭 ( தப்பா யோசிக்க கூடாது).
      அவருக்கு பதிலாக வேறு ஒரு நபர் போடுகிறாரே அவரை இது வரை என்ன செய்தார் கள், இன்று வரை நடைபெறுகிறது....நாளையும் கள்ள ஓட்டு தொடரும்..
      நீங்கள் தான் தைரியமான ஆளாச்சே இதுக்கு பதில் சொல்லுங்கோ....🤔🤔🤔🤔

    • @kkn619
      @kkn619 6 месяцев назад

      அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முளையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு தேர்தல் ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..

    • @premapremkumar1490
      @premapremkumar1490 6 месяцев назад

      பெரிய பணக்காரர்கள் ரேஷன் பொருட்களைப் பற்றி கவலைப் படுவதில்லை. அவர்களில் பலர் கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்களா என்று தெரிய வில்லை. இந்த விஷயத்தில் நடிகர் நடிகையர் பாராட்டுக்குரியவர்கள்.

  • @suryanarayanan3353
    @suryanarayanan3353 6 месяцев назад +10

    Admk will win few seats

  • @babus3810
    @babus3810 6 месяцев назад +1

    சூப்பர் முத்தளிப். லியோ சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஒழிய வேண்டும் காவேரி பிரச்சினை தேசிய கட்சிகள் செய்த அரசியல் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து உள்ளார்கள் பிஜேபி காங்கிரஸ் திமுக தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை இவர்களால் ஒரு பயனும் இல்லை தேசிய கட்சிகள் ஆளும் மாநிலம் விட மாநில கட்சிகள் ஆளும் மாநிலம் சூப்பர் ஆக உள்ளது குறிப்பாக அதிமுக ஆட்சி சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே

    • @mahasankaranjayaraman2887
      @mahasankaranjayaraman2887 6 месяцев назад

      Muttal Muthalif 2009.Election Central Ministers Manisankar Ayyar,EV k S Elangovan, Thangabalu lost that also U should tell - Sankar Sirkali

  • @SivamSivamsakthy
    @SivamSivamsakthy 6 месяцев назад +1

    10 rupees 🪙🪙🪙🪙 Tamil Nadu accept pandrethila

  • @kkn619
    @kkn619 6 месяцев назад

    அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு செலுத்தும் தேர்தல் பணி ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 6 месяцев назад +6

    தமிழ் தேசிய தலைவர் விஜய பிரபாகரன் வெற்றி முரசு முரசு முரசு

    • @musicaddict8998
      @musicaddict8998 6 месяцев назад

      😂😂😂😂😂

    • @ekambarams3542
      @ekambarams3542 6 месяцев назад

      நாயுடு எப்படி தமிழ் தேசியத்தை ஆதரிப்பார்

  • @Yaali284
    @Yaali284 6 месяцев назад +8

    பூத் சிலிப் கரெக்ட்டா கொடுக்கல பூத் சிலிப்க்கு அலைந்தால் பதில் வரலை ஓட்டு போட்டா போடு இல்லாட்டி போனு சொல்ராங்க வீட்டில் 4 பேர் இருந்தா 3 வாக்குச்சாவடி அடத்த டைம் ஓட்டுபோட யோசிக்க வேண்டியிருக்கு😊

    • @vannanilavu5616
      @vannanilavu5616 6 месяцев назад

      As said in this video by muthaleef , booth slip can be downloaded from online, use that rather than asking booth slip from them

  • @sugumar.r1447
    @sugumar.r1447 6 месяцев назад +3

    வாக்கு அளிக்காத வாக்காளர்களின்.. ரேஷன் பொருள் subsidi இல்லை என்ற சட்டம் இயற்றினால்.. நல்லது.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 6 месяцев назад

      கொடுக்காட்ட போங்க என்று விட்டு விடுவாங்க அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டாங்க

  • @kannanr8009
    @kannanr8009 6 месяцев назад

    வாக்காளர் தானாக மாற்றம் கோராத வரை பெயர் பட்டியலிட்டுள்ளது நீக்க கூடாது.அல்லது முறையான முன்னறிவுப்பு அனுப்ப படவேண்டும்.

  • @sureshkumarvenkatachalam3105
    @sureshkumarvenkatachalam3105 6 месяцев назад

    ​I'm ADMK man, will get good vote share, No possibilities for win , without alliance ADMK give tough fight to DMK, it is strength of ADMK

  • @ananthakumar485
    @ananthakumar485 6 месяцев назад

    வாக்களிக்கவில்லை என்றால் ரேஷன் சார்ந்த பொருளும் சலுகைகளும் இல்லை என்றால் கண்டிப்பாக வாக்களிப்பார்கள்....

  • @mksubramanian2954
    @mksubramanian2954 6 месяцев назад

    1980 ல் திமுக 109
    காங்கிரஸ் 109 seat sharing...
    But படுதோல்வி.

  • @kavi1012
    @kavi1012 6 месяцев назад +10

    யார் யார் தொகுதியில் VITAMIN -C 💰வழங்கப்பட்டது.

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 6 месяцев назад +4

      வேலூர் திமுக பாஜக 500+500😅😅😅😅😅 அதிமுக 0000 தரவில்லை 😅😅😅😅😅

    • @sprchennal3757
      @sprchennal3757 6 месяцев назад +1

      Me from mettur dmk 300 pmk 300 admk 200🤣🤣🤣1

    • @Balajii8
      @Balajii8 6 месяцев назад

      Kallakurichi திமுக 400 அதிமுக 300

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 6 месяцев назад +1

      Tirupur DMK 300 admk 200

    • @sudalaimuthumuthukutti6784
      @sudalaimuthumuthukutti6784 6 месяцев назад

      நெல்லை காங்கிரஸ் 300, பிஜேபி 500.

  • @ekambarams3542
    @ekambarams3542 6 месяцев назад

    நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி யாரும் தடுக்க முடியாது எங்கள் அண்ணன் சீமான் தான் அடுத்த முதல்வர் நாம் தமிழர் ❤❤❤

  • @Mr-gd6gc
    @Mr-gd6gc 6 месяцев назад +1

    Miss u all sir..

  • @RajalakshmiRajan
    @RajalakshmiRajan 6 месяцев назад

    முத்தலீஃப் சார் ஒரு அரசியல் களஞ்சியம். நன்றி்

  • @rameshramesh-vv9ld
    @rameshramesh-vv9ld 6 месяцев назад

    Good message sir🎉🎉🎉🎉

  • @GanesanD-v8y
    @GanesanD-v8y 6 месяцев назад +1

    ஐயா எங்க அப்பா வுக்கு -95 வயது தபால் ஓட்டுக்கு எவ்வளவு முயன்றும் பொட முடியவில்லை தபால் ஓட்டு லிஸ்ட தேர்தல் அதிகாரியே் அனுபுரங்க என்று vao சொல்லிவிட்டார் tv இல் 12 d form இல் பில்லப். பண்ணி அனுப்புங்க என்று சொல்லியும் ஃபார்ம் தர முயன்றும் நோ use

  • @kkn619
    @kkn619 6 месяцев назад

    சவுக்கு மக்கள் கட்சி (ச.ம.க) உதயம் எப்போது செப்டம்பரில் சமூக நீதி நாளிலா..?🎉

  • @sureshsurya8582
    @sureshsurya8582 6 месяцев назад

    எந்த கருத்துக் கணிப்புகளாலும் இந்த முறை தமிழக தேர்தலின் போக்கை கணிக்க முடியாது என்பதே நிதர்சனம்..
    கடந்த காலத்தின் அனைத்த் சாதிய, கட்சி வாக்கு வங்கிகள் எல்லாம் உடைந்து புதிய அணி சேர்க்கைகளை நிகழ்த்துகிறது.. சின்னங்கள் வலுவாக இல்லை. மக்கள் நிறைய யோசிக்கிறார்கள். பேசுகிறார்கள்.
    ஆளும் கட்சியை இந்தளவிற்கு வாக்கு கேட்க வந்த போது கேள்வி கேட்டதில்லை. அனைவருக்கும்
    இத் தேர்தல் ஒரு பாடமாக அமையும்.
    ஜீன் 4 அதிர்ச்சி காத்திருக்கு.

  • @Karthikrpg
    @Karthikrpg 6 месяцев назад

    முத்தலிப் சார் இந்தக் காலத்து டெக்னாலஜி வைத்து. ஆதார் கார்டு நம்பர் வைத்து மொபைல் மூலமாக ஓட்டு செலுத்தினால் நன்றாக இருக்கும். சார் நீங்க சொன்ன மாதிரி அமெரிக்காவில் எப்படி எலக்சன் பண்றாங்களோ அதுபோல நம்ம இந்தியாவிலும் செய்தால்மிக சிறப்பாக இருக்கும் சார்

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 6 месяцев назад

    நான் 19/04/2024 ல் நடைபெற்ற கடலூர் பாராளுமன்ற தொகுதியில் பூத் எண்:158 ல் பூத் முகவராக நியமிக்கப்பட்டு பூத் உள்ளே இருந்தேன்.என் பூத்தில் மொத்த வாக்கு 1252.இதில் ஆண் 445.பெண் 432.கூடுதல் 887 வாக்கு 72.06% பதிவானது .ஆனால் அதிகமானோர் கிராமத்தில் இருந்து கொண்டே வாக்கு போட வரவில்லை.இதற்கு காரணம்தான் தெரியவில்லை.

  • @மண்ணாங்கட்டி-ஞ9ஞ
    @மண்ணாங்கட்டி-ஞ9ஞ 6 месяцев назад

    6 இடங்களில் பாஜக வெற்றியாமே முத்தலிஃப் சார்

  • @peramanartemple
    @peramanartemple 6 месяцев назад +6

    எங்கே சங்கர், தேர்தலுக்கு பின் பேட்டி எதுவும் வரவில்லை.

    • @alwarv6857
      @alwarv6857 6 месяцев назад +2

      Varuvar ! Gankiras um 2026ilaiadmk vudan varum
      Motha India kuddany marum🌱✌️🌱💪👍

    • @kkn619
      @kkn619 6 месяцев назад

      அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு செலுத்தும் தேர்தல் பணி ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..

  • @nagarajansubramaniam1876
    @nagarajansubramaniam1876 6 месяцев назад +1

    ரிசர்வேஷன் 69 சதவீதம். வாக்கு பதிவும் அதே சதவிகிதம்.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 6 месяцев назад

    Bjp வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளில் நிறைய பேருக்கு வாக்கு அளிக்க முடியல

  • @jageorge7381
    @jageorge7381 6 месяцев назад

    யார் ஜெய்ப்பார்...
    திமுக
    அதிமுக
    நாம் தமிழர்
    பிஜேபி

  • @thangamagan4614
    @thangamagan4614 6 месяцев назад +5

  • @rajeshkannan9612
    @rajeshkannan9612 6 месяцев назад +1

    Post election prediction pls😂

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 6 месяцев назад

    நம்ம ஊரு மக்கள் Twitter Facebook insta வில் மட்டுமே active. போஸ்ட் போடுறதுல மன்னர்கள். Work from home னு சொல்லிட்டு சம்பளம் தர கம்பெனிக்ககே டிமிக்கி கொடுத்துட்டு குடிச்சு கூத்தாடி இருப்பார்கள். தண்ணி சாப்பாட்டுக்கு காசு இருக்கு கொண்டு வந்து தர ஆப் இருக்கு. வெயிலா மழையா வெள்ளமா எதுவும் பொருட்டல்ல. இவர்களெல்லாம் இனி தப்பி தவறி கூட அரசியல் பேசக்கூடாது. இந்த கூட்டத்தில் ஒருத்தராக இருந்தவர் தானே உதய். கழுதைகளைப்போல பாரம் தாங்கிக்கொண்டு தவிப்பது நாம் தான்

  • @kartikrajasekar9539
    @kartikrajasekar9539 6 месяцев назад +4

    Admk 17.bjp 5 dmk15

  • @ganesankalai7434
    @ganesankalai7434 6 месяцев назад

    Dmk கண்டிப்பா வெற்றி பெறும் எவன் வந்தாலும் dmk அசைக்க முடியாது ❤❤

  • @sugumar.r1447
    @sugumar.r1447 6 месяцев назад

    வெயிலயும் பொருட்படுத்தாமல் வாக்கு அளித்தவர்களுக்கு மட்டும் அரசு திட்டங்கள் கிடைக்கவும் ,வாக்களிதவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் முன்னுரிமை கிடைக்க வழிவகை செய்யும் சட்டம் இயற்றவும்..

  • @sudhakard8696
    @sudhakard8696 6 месяцев назад +1

    11.45 Awesome ❤

  • @mksubramanian2954
    @mksubramanian2954 6 месяцев назад

    திரு முத்தலீப் அவர்களின் விமர்சனம் மெருகேறி வருகிறது.

  • @SurentharM
    @SurentharM 6 месяцев назад +6

    அரசியல் அரட்டை எப்ப வரும் அண்ணே

  • @santhanakrishnan_2004
    @santhanakrishnan_2004 6 месяцев назад +1

    11:10 vera level sir...😂😂

  • @sobankumarlakshminarayanan5337
    @sobankumarlakshminarayanan5337 6 месяцев назад

    I have my vote in the home town, if the polling date is in the middle of the week ( Tuesday, Wednesday and Thursday) , How I will pole my vote. In this election I have polled my vote because the voting date is on Friday( I am working in another state)

  • @nagarajansubramaniam1876
    @nagarajansubramaniam1876 6 месяцев назад

    எல்லாம் சரி. எப்படி நிறைய வாக்காளர் peyar பட்டியலில் இல்லாமல் போகும்.

  • @afghafgh2173
    @afghafgh2173 6 месяцев назад +1

    அனைவரும். கண்டிப்பாக. ஓட்டு. போடணும். என்று. புது. சட்டம். கொண்டுவரனும்.

  • @karthickraja9528
    @karthickraja9528 6 месяцев назад

    அண்ணா நீங்கள் ஒரு "டெமோ" காட்டியிருக்கலாம்.....

  • @dr.navasakthisundarjee1035
    @dr.navasakthisundarjee1035 6 месяцев назад

    MGR தோற்று போனது economically weaker sectuon க்கு உதவி செய்ய 9000/- வருமானம் கொண்டு வந்தது தான் முத்தலீப் sir புரியும் என்று நினைக்கிறேன்

  • @santhoshrajs5369
    @santhoshrajs5369 6 месяцев назад

    இதில் யாருக்கும் நல்லது இல்லை

  • @sureshkumarthangavel9714
    @sureshkumarthangavel9714 6 месяцев назад +1

    Sir, kallakurichi,salem, namakkal, Villupuram, Trichy, Pollachi, Dindigul, Tiruppur, Madurai confirm for ADMK ,virudhunagar and maybe Cuddalore also for DMDk

  • @krishnamoorthykrishnamoort201
    @krishnamoorthykrishnamoort201 6 месяцев назад

    தேர்தல் அதிகாரிகள் அலட்சியம் இது ஒரு தேர்தலா

  • @rajsekaran4964
    @rajsekaran4964 6 месяцев назад +4

    Those who do not vote should be warned once. Second time their ration cards should be frozen.

    • @KarthiKeyan-nl9tf
      @KarthiKeyan-nl9tf 6 месяцев назад

      What will they do, if they don't like any candidates or party? Should they vote for nota? Even though it's not gonna make a change?

    • @alamelue2988
      @alamelue2988 6 месяцев назад

      Good idea

    • @jeevvv1101
      @jeevvv1101 6 месяцев назад

      ​​@@KarthiKeyan-nl9tf Among the candidates participating choose one. atleast choose independent candidate

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz 6 месяцев назад

    ஓட்டு போட்டா தான் கரண்ட் சப்ளை வரும் கண்டிஷன் போடனும்

  • @kathirmathi89
    @kathirmathi89 6 месяцев назад +6

    எங்கயா போனீங்க...? ஏதும் சூனியம் வச்சிட்டாங்களோனு நினைச்சிட்டோம்...😅

    • @babupillai5385
      @babupillai5385 6 месяцев назад

      😂

    • @kkn619
      @kkn619 6 месяцев назад

      அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு தேர்தல் ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 6 месяцев назад

    கட்சி வழங்கும்..... புதிய பெயர் வாக்காளர் உரிமைத் தொகை.

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 6 месяцев назад +1

    இந்திய நாட்டின் தலைசிறந்த பத்திரிகையாளர் அண்ணன் முத்தலிப் அவர்கள்

  • @chithiragomathy2337
    @chithiragomathy2337 6 месяцев назад

    வாக்காளர்கள் நீக்கம் பற்றி ஏன் எடப்பாடி வாயே திறக்கவில்லை? சுடலையுடன் கூட்டணியா?

    • @chithiragomathy2337
      @chithiragomathy2337 6 месяцев назад +1

      ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம். தெரு கோணலாம். நல்லாயிருக்குடா உங்க விளக்கம்.

  • @Karthick-j3o
    @Karthick-j3o 6 месяцев назад

    Good

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 6 месяцев назад +2

    மொக்க போட்டு கிட்டு இருக்கானுங்க 😂😂😂

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 6 месяцев назад

    Yes I download my vote booth from govt app only. I have voter Id in my Mother's house address. But my aadhar card, gas bill is in Nanganallur address. I thought that I have to vote in Nanganallur. I get ready also. But I have a doubt. So I don't know the app and all. I just tried one toll free no. They told only voter ID no have to tell. Then what I do is let me try in google. Then I search hiw to see my name in voters list. Website saw then download. If I went to Nanganallur from Valasaravakkam I miss my vote that day

  • @thyagarajansubramaniyam9566
    @thyagarajansubramaniyam9566 6 месяцев назад

    ஐந்து இடங்கள் இல்லைஆறு இடங்கள் பிறகு ஒரு மேல்சபை மொத்தம் ஏழு இடங்கள் தவறான புள்ளி விவரங்களை தர வேண்ட என்று பணிவுடன்

  • @anbumaha8075
    @anbumaha8075 6 месяцев назад

    வாக்காளர் வாக்கு அளிப்பது கட்டாயம் என்று சட்டம் போட வேண்டும்

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 6 месяцев назад

    App இல் பார்த்தாலும் அதில் not found என்று வருகிறது இதை இளைஞர்கள் வீட்டிலிருந்தே பார்த்து ஓட்டுப் போட வரவில்லை. இதை அவர்களே சொன்ன தகவல். நானே booth ல அமர்ந்திருந்ததால் பார்த்தேன். தேர்தல் ஆணையம் திட்டமிட்டுத்தான் நீக்கியிருப்பதாக என் கருத்து. தெரிந்தும் மெரியாத்துபோல நீங்கள் பேசுவது வருத்தமளிக்கிறது

  • @josephrex8716
    @josephrex8716 6 месяцев назад

    Arasiyal arattai eppo poduvinga, romba bore adikuthu, podunga

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz 6 месяцев назад

    ஒரு வாக்குச் சாவடி முகவராக சந்தித்தவை என்னவென்றால் வாக்காளர் பட்டியலில் பலர் இறந்தவர்கள் தான் இருக்கிறார்கள் இருக்கிறார்கள் மேலும் வீடு மாறியவவர்கள் என்று 15/மேல் நீக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் உள்ளனர் பட்டியலில் காண்பது 1050 என்றால் வாக்களிக்க வந்தவர்கள் 527 நபர்கள் மட்டுமே இதில் எப்படி 100 சதவீதம் வாக்கு பட்டியலில் இருந்து பெயர் வைக்கும் போது சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணிற்கு செய்தி தரப்பட வேண்டும் கொண்டுவர முடியும் அதற்கு ஒரு வழி என்றால் வாக்களிக்காத அரசு சலுகை ஏதாவது ஒன்றை நிறுத்த வேண்டும் மேலும் பட்டியலை ஒரு வருடத்திற்கு கொடுக்க ரினிவல் செய்ய வேண்டும் நோட்டா வெற்றி பெற்றால் அனைத்து வேட்பாளர்களும் அதே தொகுதியில் போட்டியிட குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் தடை விதிக்க வேண்டும் சீர்திருத்தங்கள் செய்யாத பட்சத்தில் தேர்தல் நடத்துவது வீண் செலவு மட்டுமே 11:11

  • @HarishHarish-q7g
    @HarishHarish-q7g 6 месяцев назад +1

    Pengal oottu athigam, athanala, AIADMK kuttani 40 thogithigalum vellum🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HimanthHashvanth
    @HimanthHashvanth 6 месяцев назад

    Token mattum kuduthu emathitanga sir

  • @Willpower5414
    @Willpower5414 6 месяцев назад +9

    சௌக்கு நியூஸ் 4 நாளா கானலயே

  • @sethupadmanaban4590
    @sethupadmanaban4590 6 месяцев назад

    தேர்தல் நடத்து நபர்களை மனிதனாக கூட நடத்த வில்லை