Valarntha Kalai - Kathiruntha Kangal - P.B Sreenivas, P. Susheela -

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 19

  • @rajvithu
    @rajvithu 6 месяцев назад +2

    Well sang and a beautiful meaning song too 👋
    Lyrics
    வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
    அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
    வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
    அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
    குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா
    அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா
    குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா
    அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா
    வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
    அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
    காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா
    காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா
    கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா
    தாலி கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா
    காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா அந்த
    காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா
    அன்று கண்ணை மூடி கொண்டிருந்தான் ஏனடா கண்ணா
    மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
    அதை மறுபடியும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா
    தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா
    அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா
    நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா
    அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா
    வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
    அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
    இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா
    இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா
    அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா
    நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா
    வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
    அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா

  • @shanmuganathanumachandran8985
    @shanmuganathanumachandran8985 6 месяцев назад

    Wow very nice singing,salute you both .

  • @bkprabawathy1730
    @bkprabawathy1730 5 месяцев назад

    Wow super 👌👌👍♥️

  • @ganeshans9377
    @ganeshans9377 6 месяцев назад

    Congratulations.sir.good.madam.song.voice.wonderfull.arumai.dr.p.b.s. dr.susilla.mam.old.fan.geimini.sir.savithri.mam.msv.kannathasan.fan.💐🌹🌷💎🎵🎶💙👍👌👏🙏🏾🙏

  • @thiagarasathayananthan4193
    @thiagarasathayananthan4193 5 месяцев назад +1

    அருமை...அருமை.
    வாழ்த்துக்கள்

  • @ramramachandran7600
    @ramramachandran7600 6 месяцев назад

    Super ❤❤

  • @veerasenan9700
    @veerasenan9700 Месяц назад

    ரம்யா ever good

  • @dalsyratnendran9577
    @dalsyratnendran9577 5 месяцев назад +1

    Nice😊

  • @HariniAmmu-e4d
    @HariniAmmu-e4d 10 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sangeethamanuel657
    @sangeethamanuel657 5 месяцев назад

    Arumai ❤

  • @komathykaruna7471
    @komathykaruna7471 6 месяцев назад

    Super Anna 👏

  • @HariRam-qz4xd
    @HariRam-qz4xd 6 месяцев назад

    Super👍🏻👍🏻

  • @Vijayakumar-gn3wp
    @Vijayakumar-gn3wp 4 месяца назад

    🎉.wow.very.very.beutiful.sweet.
    Nice.sang.i.like.ma.vijayakumar.nanri.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Месяц назад

      பாடகி பித்திரமாகவே மாறிவிட்டார்.

  • @vipulan
    @vipulan 6 месяцев назад

    Nice

  • @am.rafaitheen3814
    @am.rafaitheen3814 5 месяцев назад

    Enponnu eppothum thangamthan

  • @ravisankar2882
    @ravisankar2882 4 месяца назад

    Male voice needs more training.

  • @vijayakumar8019
    @vijayakumar8019 5 месяцев назад

    Male voice not good

  • @arockiaswanyrajan4361
    @arockiaswanyrajan4361 4 месяца назад

    Not so good