இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா ஐயப்பா இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா(இரு) அழுதையிலே குளித்து வந்தேன் அறியவில்லையா அருகே ஓர் கல்லெடுத்தேன் வைக்கவில்லையா கரிமலையில் எறிவந்தேன் கவனமில்லையா அந்த கருடன் என்னை கண்டதாக சொல்லவில்லையா(இரு) பம்பையிலே குளித்து வந்தேன் பார்க்கவில்லையா பம்பாநதி போஜனம் நீ அருந்தவில்லையா பம்பையிலே விளக்கெடுத்தேன் காணவில்லையா பகவானே உனக்கு கூட சாட்சி தேவையா பதினெட்டு படிகள் ஏறி வரவுமில்லையா-நான் படிதேங்காய் உடைத்த சதம் கேட்கவில்லையா கொடிமரத்தை சுற்றி வந்தேன் காணவில்லையா கூடி நின்ற ஜனங்களை போய் கேட்டு பாரையா நெய் அபிசேஷகம் செய்தேன் நினைவுமில்லையா-நான் மெய்யுறுக பாடியதும் கேட்கவில்லையா ஐயா உன் சரணமென்றே கதறவில்லையா நீ விஸ்வமெல்லாம் காத்தருளும் ஜோதியல்லவா
Enna voice sami arumai 👍👍 sup sami
Blissful singing brother. Divine voice brother you have.keep on singing brother
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Divine voice swami. That bhavam and Bhakti just melts us down. 🙏 Swamy Saranam
Swami Saranam ❤❤
@@RKOPRAKASH are you the one who sang this Bhajan bro ?
Bro unga voice sema 👏👏👏👏👏🙏🙏🙏
Divine singing
Arumai arumai iyyppa .samaya saranam iyyappa
சாமி சரணம் அருமையாக உள்ளது சாமி பாடல் பாடல் வரிகள் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்
இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா ஐயப்பா
இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா(இரு)
அழுதையிலே குளித்து வந்தேன் அறியவில்லையா
அருகே ஓர் கல்லெடுத்தேன் வைக்கவில்லையா
கரிமலையில் எறிவந்தேன் கவனமில்லையா
அந்த கருடன் என்னை கண்டதாக சொல்லவில்லையா(இரு)
பம்பையிலே குளித்து வந்தேன் பார்க்கவில்லையா
பம்பாநதி போஜனம் நீ அருந்தவில்லையா
பம்பையிலே விளக்கெடுத்தேன் காணவில்லையா
பகவானே உனக்கு கூட சாட்சி தேவையா
பதினெட்டு படிகள் ஏறி வரவுமில்லையா-நான்
படிதேங்காய் உடைத்த சதம் கேட்கவில்லையா
கொடிமரத்தை சுற்றி வந்தேன் காணவில்லையா
கூடி நின்ற ஜனங்களை போய் கேட்டு பாரையா
நெய் அபிசேஷகம் செய்தேன் நினைவுமில்லையா-நான்
மெய்யுறுக பாடியதும் கேட்கவில்லையா
ஐயா உன் சரணமென்றே கதறவில்லையா நீ
விஸ்வமெல்லாம் காத்தருளும் ஜோதியல்லவா
சரணம் ஐயப்பா அருமையான பாடல்
My favourite song Swami song
Lyrics send pannunga swami
Send panraen swami
Super singing
Om saranam iyappa
Song lyrics send pannunga
Swaniya saranam ayyappa
Arumai swami song
Lyrics share panna mudiuma
Swamya saranam
Send me lyrics brother
Lyrics kidaikkuma bro
Om saranam iyappa