ஒன்றும் அறியாதமதுபோல் இருப்பதும் ந்யாயமோ அய்யப்பா உனது மனம் என்ன கல்லோ அய்யப்பா ஒரு மாது முக்காதமீன் பொருளழைத்ததும் இந்த உலகினில் பொய்வதாமோ அன்று ஒரு யக்ஷியை காலினால் விளங்காடி அவலதையும் உண்டச்செய்தி அறியாததுவோ அய்யப்பா இந்த உலகினில் உம்முடைய லீலையாம் வெகுகோடி வேஷமெல்லமென்றியும் உமது அடியென்மீது மனமிறங்காதது ஏனென்றி நான் அறியேன் அய்யப்பா நான் மழலையோ நொண்டியோ ஊமையோ ஆகினும் மைந்தனை தள்ளுவது நீதியாகுமோ அய்யப்பா கன்றதை தேடிய வரம் அதன் தாய் போல் காப்பது உன்கடமையன்றோ கானலலிதைமகிழ் கதனே அய்யப்பா சபரிகிரீஷ கருணைமாவாரிநிதியே அய்யப்பா அய்யப்பா இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா அய்யப்பா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா(இரு) அழுகையிலே குளித்து வந்தேன் அறியவில்லையா அருகே ஓர் காலயெடுத்து வைக்கவில்லையா காரிமலையில் எறிவந்தேன் கவனமில்லையா அந்த கருடன் என்னை கண்டதாக சொல்லவில்லையா(இரு) பம்பையிலே குளித்து வந்தேன் பார்க்கவில்லையா பம்பாநதி போஜனம் நீ அருந்தவில்லையா பம்பையிலே விளக்கேடுத்தேன் காணவில்லையா பகவானே உனக்கு கூட சாட்சி தேவையா பதினெட்டு படிகள் ஏறி வரவுமில்லையா-நான் படிதேங்காய் உடைத்த சதம் கேட்கவில்லையா கொடிமரத்தை சுற்றி வந்தேன் காணவில்லையா கூடி நின்ற ஜனங்களை போய் கேட்டு பாரையா நெய் அபிசேஷகம் செய்தேன் நினைவுமில்லையா-நான் மேய்யுறுக பாடியதும் கேட்கவில்லையா அய்யா உன் சரணமென்றே கதறவில்லையா நீ விஸ்வமெல்லாம் காத்தருளும் ஜோதியல்லவா(இரு)
ஒன்றும் அறியாதமதுபோல் இருப்பதும் ந்யாயமோ அய்யப்பா
உனது மனம் என்ன கல்லோ அய்யப்பா
ஒரு மாது முக்காதமீன் பொருளழைத்ததும் இந்த உலகினில் பொய்வதாமோ
அன்று ஒரு யக்ஷியை காலினால் விளங்காடி அவலதையும் உண்டச்செய்தி அறியாததுவோ அய்யப்பா
இந்த உலகினில் உம்முடைய லீலையாம் வெகுகோடி வேஷமெல்லமென்றியும்
உமது அடியென்மீது மனமிறங்காதது ஏனென்றி நான் அறியேன் அய்யப்பா
நான் மழலையோ நொண்டியோ ஊமையோ ஆகினும் மைந்தனை தள்ளுவது நீதியாகுமோ அய்யப்பா
கன்றதை தேடிய வரம் அதன் தாய் போல் காப்பது உன்கடமையன்றோ
கானலலிதைமகிழ் கதனே அய்யப்பா சபரிகிரீஷ கருணைமாவாரிநிதியே அய்யப்பா அய்யப்பா
இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா அய்யப்பா
உன் சோதனைக்கோர் அளவுமில்லையா(இரு)
அழுகையிலே குளித்து வந்தேன் அறியவில்லையா
அருகே ஓர் காலயெடுத்து வைக்கவில்லையா
காரிமலையில் எறிவந்தேன் கவனமில்லையா
அந்த கருடன் என்னை கண்டதாக சொல்லவில்லையா(இரு)
பம்பையிலே குளித்து வந்தேன் பார்க்கவில்லையா
பம்பாநதி போஜனம் நீ அருந்தவில்லையா
பம்பையிலே விளக்கேடுத்தேன் காணவில்லையா
பகவானே உனக்கு கூட சாட்சி தேவையா
பதினெட்டு படிகள் ஏறி வரவுமில்லையா-நான்
படிதேங்காய் உடைத்த சதம் கேட்கவில்லையா
கொடிமரத்தை சுற்றி வந்தேன் காணவில்லையா
கூடி நின்ற ஜனங்களை போய் கேட்டு பாரையா
நெய் அபிசேஷகம் செய்தேன் நினைவுமில்லையா-நான்
மேய்யுறுக பாடியதும் கேட்கவில்லையா
அய்யா உன் சரணமென்றே கதறவில்லையா நீ
விஸ்வமெல்லாம் காத்தருளும் ஜோதியல்லவா(இரு)
please upload lyrics of the virutham also🙏🙏
Will upload Ayyappa
Swamy saranam! Please upload the lyrics of the virutham also 🙏
@@pryakritkrishnan626 trying to upload soon Ayyappa
Mikka nandri🙏🙏🙏 swami saranam🙏
Shubha Banduvsrali ragam people sing rarely
Swamy Cgaranam Ayyappa you sing excellently. Awesome. Very nice to hear Ayyappa. 🙏🙏🙏🙏🙏🙏
Swamiye saranam ayyappa
❤ARUMAYANA PADALL ❤
SAMI SARANAM 🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏
Om swamiye saranam ayyappa.......maname urugivittathu ungal bhanjanaiyil kettu arumai ayya 🙏🙏🙏🙏🙏
Swamiye saranam ayyappa 🙏
மிக அருமை அழகு வாழ்க வளர்க பஜன்
பார்த்ததற்கு மிக்க நன்றி
Ayyappan blessed me to see jayaram bagavathar perform live🙏🙏
Prayers for the same... swamiye saranam ayyapa
பிரமாதமாக பாடி இருக்கிங்க வாழ்த்துக்கள்.. பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக.... அந்த பரவசத்தில் எந்தன் உயிர் பெருக.. ❤
Sarva roga nivarana dhanvantira moorthiye saranam ayyappa 🙏
ஹார்மோனியம் அண்ணா சரஸ்வதி கடாக்ஷம்
That is so true... sadhguru sharanam
Super Swamy saranam
Swami saranam 🙏
अ
Arumai...great singing
🙏🙏🙏🙏true
My was janunen harmonist i am missing him dears now i am hearing your bajan😢😢
😭😭🙏🙏🙏🙏
Pattai pezluenjupadena appa great
🙏🙏🙏🙏🙏
Swamiye sharanam Aiyappa 🙏💐🙏💐🙏
🙏🙏🙏🙏
இன்றுதான் இந்த பாடலை கேட்டேன் மெய்மறந்து போனேன்.... சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
Swami Saranam 🙏🙏
Harmonium soooooper
🙏🙏🙏🙏
Swami saranam.
Swamiye saranam ayyappa 🙏
சாமி சரணம்
Swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏
Swamy Charanam 🙏🌹🙏
sarvamangala dhayaganey sharanam ayyappa
👏🏻👏🏻👏🏻 beautiful
🙏🙏🙏🙏🙏
Swami sharanam
Sarvamangala dhayaganey sharanam ayyappa 🙏🙏🙏
Swamiya saranam ayyappa
Sarvamangala dhayaganey sharanam ayyappa 🙏🙏🙏
Raag Subhapanduvarali Divine and Soulful Singing
🙏🙏🙏🙏🙏
Super .singer swamy saranam i am from hyderbad.
Swamiye sharanam 🙏
Swami saranam
Swamiye saranam ayyappa 🙏🙏
மிகவும் நன்றாக இருக்கிறது. ராதேகிருஷ்ணா. ஸ்வாமி ஸரணம்
Sarvam swami krupaa
ராமர் பாட்டு நெஞ்சத்தை தொட்டது.வயலின் அருமையோ அருமை.
🙏🙏🙏🙏
Swamiye Saranam Ayyappa
saranam ayyappa
Kullathur balance saranam ayyappa
Swamiye saranam ayyappa 🙏🙏🙏
Nice swamy
🙏🙏🙏
Swamy saranam🙏🙏
Sarvamangala dhayaganey sharanam ayyappab 🙏🙏🙏🙏
Super swamiye saranam ayappa 🙏👍👌
Sarva roga nivarana dhanvantira moorthiye saranam ayyappa 🙏
👌🏻👌🏻🙏🏻🙏🏻👍🏻
🙏🙏🙏🙏
My favourite Bhajan
All guru grace 🙏🙏🙏
Swamiye sharanamayyappaa🙏🙏🙏🙏
Sarvamangala dhayaganey sharanam ayyappa 🙏🙏🙏🙏
Very touching song
Very true.... such is the lyrics. Swami saranam
So beautiful to listen. Swamiye saranam ayyappa.
Very true.. Sarvamangala dhayagane sharanam ayyappa
Omg I don't hv words to explain ur song power. Thanks a lot thanks a lot Om Sai ram
Om Sai Ram
സ്വാമി ശരണം
Swami saranam
Swamy saranam
சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
So soulful rendition. Goosebumps & eyes full of tears. 😭
Badly missing "Peru vazhi".
Divya dharsam arulenay Saranam Ayyappa 🙏🙏
samasthaaparaatha rakshagarey sharanam ayyappaa
அருமை
🙏🙏🙏👍
Adiyen dasan
🙏🙏🙏🙏
@arumai_ beautiful song.
🙏🙏🙏🙏
வரிகள் பதிவிடவும் 🙏🏽 சுவாமி சரணம்
Have uploaded lyrics ayyappaa.. swami saranam
Posted lyrics 🙏🙏
He is so cute
Sarvamangala dhayaganey sharanam ayyappa 🙏🙏🙏
Namaskaram sir!! Kindly upload more videos.. Eagerly waiting for ur comeback!!🙏😊
As soon as possible
🙏🙏🙇♀️🙇♀️😭😭
Sarvamangala dhayagane sharanam ayyappa
Very nice 👍🏻
🙏🙏🙏🙏
Wah.......
🙏🙏🙏
Super 👍👍👍
🙏🙏🙏🙏
Your song adds the light of devotion in our heart.
Very true ayyappa 🙏🙏
Hart Touching song swamy saranam
Sarvamangala dhayaganey sharanam ayyappa 🙏🙏🙏
❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
Please upload the lyrics of the virutham sung at the beginning
Will try and uploaded soon 🙏🙏
Am also wait for lyrics ji... Mei uruga seithathu ungal paadalum ungal kuralum... Swami saranam🙏
@@INTVChannel21 trying to get and will upload today ayyappa 🙏
@@Dharmasastha சித்தம் சிவ மயம். எல்லாம் வல்ல இறைவன் பரிபூரண அருளாசிகள் கிடைக்கட்டும்🙏
Om namah shivay
Can anyone share the virutham part he sang orundrum ariya pol irupathum?
Will try and share 🙏
Virutham added in comments ayyappaa
🙏🙏👍👍🌹🌹
Swamy saranam
🙏
Swamiye Saranam Ayyappa
Hubby
Swamiye saranam ayyappa 🙏
Bagavathar name?
Harmonium?
Thirupanithura Jayaram bhagavather
Harmonium name Perumal kovai
Can i get Jayaraman bagavathar swami number..
Balaji Chennai
Kindly contact Anantharaman phone no at about coloum.
இது என்னா ராகம் ஐயா
Subha panthuvarali ragam
My hubby left me and went heven
Sorry 😭😭😭🙏🙏🙏🙏 prayers to ayyappa
OM Shanti 🙏
swamiya Saranam Ayyappa
Sarva roga nivarana dhanvantira moorthiye saranam ayyappa 🙏
Swami can i get jayarama bagavathar mobile number 🙏🏻
Kindly contact my no 94442 71123.