13:23 வாய்ப்பே.... இல்லைங்க நேரா நேரத்துக்கு சாப்பிட்டுட்டு முரட்டு தூக்கம் தூங்கிட்டு இருக்கேன் எந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்டும் இந்த கஷ்டமான வேலையை செய்ய முடியாது அதனால எனக்கு வேலை போய்விடுமோ என்ற பயமோ கவலையோ இல்லைங்க 😂😂😂😂
ஒரு சிறிய குண்டான் வாங்கி , 2018 முதல் SIP மூலமா அதுல கொஞ்சம் கொஞ்சமா தண்ணி நிரப்பினேன். ஏற்கனேவே 10 வருஷமா MF ல SIP செய்த அனுபவம் இருந்ததால மாதா மதம் விடல . 2020 ல covid நேரம், 29% நஷ்டம். SIP ஐ விடாம செய்ததால் 4 மாதத்தில் தண்ணி பழைய அளவு வந்தது. சரி குண்டான் இப்போ நிறைஞ்சுரும் அப்போ நிறைஞ்சிரும்னு காத்து காத்து கண்ணு பூத்தது தான் மிச்சம். கிட்டத்தட்ட 80% நிறைஞ்சிடுச்சி. Aug மாதம் யாரோ குண்டான்ல ஓட்டைய போட்டுட்டாங்க போல . ஒரே leak. இது வரை 10Lக்கு மேல கும்பா. நானும் leak ஆக ஆக topup செஞ்சுக்கிட்டே தான் இருக்கேன். என்ன பிரயோஜனம். தினமும் leak பெரிசாகிகிட்டே போகுது. இதுக்கு மேல fill பண்ண தண்ணியும் இல்ல. வேற குண்டானுக்கு (MF or FD) க்கு மாறிடலாம்னு கூட தோணுது. இதுல இருந்த வேலையும் விட்டாச்சு. "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி. கும்பா மட்டும் market என்றால் தாங்காது மாமி ! " மூளை நிச்சயமா ஒரு நாள் குண்டா நிரம்பும்ன்னு சொல்லுது ... மனசு போதும்டா சாமி இருக்கறத காப்பாத்திட்டு ஓடிடுன்னு சொல்லுது... நீங்க என்னா சொல்லுது 🤔
சூப்பராக சொன்னீங்க... உண்மையில் இங்க பலபேரு அப்படி தான் இப்ப திரிசங்கு சொர்க்கம் போல . நிச்சயமாக மாற்றம் வரும் ( 2026 to 27) , அது வரை மார்க்கெட்ல நிலைச்சாதான் நல்லது , நல்லகுறைந்த விலை தரமான ஸ்டாக்ஸ் க்கு ( reset ) மாற்றி விடவும்.
இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் தான் செல்லும் என்று பெரும்பாலும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நீண்டகால முதலீட்டாலருக்கு இதை நாம் வாய்ப்பாகத் தான் கருத வேண்டும். இப்பொழுதே வளர ஆரம்பிக்குமா? கண்டிப்பாக வாய்ப்பு இல்லை ஆனாலும் உலக அளவில் இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மிக நன்றாக இருக்கின்றது. நம்பிக்கை வைப்போம் நிதானமாக sip செய்து கொண்டே செல்வோம்.
@@harikrishnanjayapalnear term target 210 , Promoter Adani Commodities to sell a 13.5% stake in Adani Wilmar via OFS ,promoters are all on huge cash crunch, you know what is the reason🎉🎉🎉
you might have small and micro-cap brother. Generally large and mid-caps go up when market go up, once those stocks are reached good level, investor turns to small and mid caps . Till that time movement will be slow.
வெறும் டீ காபி குடிச்சிட்டே இருந்தா எப்படி ஃபுல் மீல்ஸ் சாப்பிடணும்.. அப்பப்ப lump sum போடணும்... எந்த ஃபண்ட் பேர் சொன்னா நல்லா இருக்கும். எப்போதிலிருந்து போடுறேன்னு சொன்னீங்க இந்நேரத்தில் பிச்சுகிட்டு போயிருக்கும்...
Today i am really very lucky, my 10L portfolio was down 4.4 percent in Morning session today. at closing it is minus 0.16 percent only. Escaped today somewhat.
Axis Bank Limited will host an earnings call on January 16, 2025, at 18:20 IST to discuss the Unaudited Financial Results for the quarter and nine months ended December 31, 2024. The call will be led by senior management. Conference call details and registration link provided
IPO allotment agiduchu thiygu bro appadinu..... comments post pannanumnu asai than bro Iruku no allotment for me😢😢 last 10 IPO 3 4 1 lot nu pala combination la apply pannen nothing worked
hi bro, அதனி வில்மர் கம்பெனில இனிமே ப்ரொமோட்டர் வில்மர் கம்பெனி தானா, மொத்தமா கும்பா பாட வாய்ப்பு இருக்கா ? 50 shares உள்ளது , தயவுசெய்து சொல்லுங்க ப்ரோ
Today my stock loss is just 60k. Mostly bank stocks pharma all kumbha. I dont hv tcs. But all good stocks only. 60 k govinda govinda. Go with the wind.
ஏன்னோட போர்ட்ஃபோலியோ இது வர all time highல இருந்து 23% மேல கரகட் ஆகிடுச்சு. ஆனா இப்பவும் கொஞ்ச லாபத்துல தான் இருக்கேன். இதே மாதிரி இன்னும் இரண்டு வாரம் போச்சுனா மொத்தமா நஷ்டத்துக்கு வந்துரும் போல.
All adani promoters are on huge cash crunch now ( because of usa , srilanka , other 2 countries blocking of business), total adani shares are in danger position
பேச்சு மட்டுமல்ல பாடலும் அருமை.😊
Thank you very much @umaranisingasamy7810
13:23 வாய்ப்பே.... இல்லைங்க நேரா நேரத்துக்கு சாப்பிட்டுட்டு முரட்டு தூக்கம் தூங்கிட்டு இருக்கேன் எந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்டும் இந்த கஷ்டமான வேலையை செய்ய முடியாது அதனால எனக்கு வேலை போய்விடுமோ என்ற பயமோ கவலையோ இல்லைங்க 😂😂😂😂
😂
Too much humour
😂
அண்ணா உங்களுடைய வீடியோ வேற லெவல் ❤
அதுவும் climax RELIANCE share comedy super😂,
உன்ன முதல்ல நீ காப்பாத்திக்க😂
😂
ஒரு சிறிய குண்டான் வாங்கி , 2018 முதல் SIP மூலமா அதுல கொஞ்சம் கொஞ்சமா தண்ணி நிரப்பினேன். ஏற்கனேவே 10 வருஷமா MF ல SIP செய்த அனுபவம் இருந்ததால மாதா மதம் விடல . 2020 ல covid நேரம், 29% நஷ்டம். SIP ஐ விடாம செய்ததால் 4 மாதத்தில் தண்ணி பழைய அளவு வந்தது. சரி குண்டான் இப்போ நிறைஞ்சுரும் அப்போ நிறைஞ்சிரும்னு காத்து காத்து கண்ணு பூத்தது தான் மிச்சம். கிட்டத்தட்ட 80% நிறைஞ்சிடுச்சி. Aug மாதம் யாரோ குண்டான்ல ஓட்டைய போட்டுட்டாங்க போல . ஒரே leak. இது வரை 10Lக்கு மேல கும்பா. நானும் leak ஆக ஆக topup செஞ்சுக்கிட்டே தான் இருக்கேன். என்ன பிரயோஜனம். தினமும் leak பெரிசாகிகிட்டே போகுது. இதுக்கு மேல fill பண்ண தண்ணியும் இல்ல. வேற குண்டானுக்கு (MF or FD) க்கு மாறிடலாம்னு கூட தோணுது. இதுல இருந்த வேலையும் விட்டாச்சு.
"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி. கும்பா மட்டும் market என்றால் தாங்காது மாமி ! "
மூளை நிச்சயமா ஒரு நாள் குண்டா நிரம்பும்ன்னு சொல்லுது ... மனசு போதும்டா சாமி இருக்கறத காப்பாத்திட்டு ஓடிடுன்னு சொல்லுது...
நீங்க என்னா சொல்லுது 🤔
சூப்பராக சொன்னீங்க... உண்மையில் இங்க பலபேரு அப்படி தான் இப்ப திரிசங்கு சொர்க்கம் போல . நிச்சயமாக மாற்றம் வரும் ( 2026 to 27) , அது வரை மார்க்கெட்ல நிலைச்சாதான் நல்லது , நல்லகுறைந்த விலை தரமான ஸ்டாக்ஸ் க்கு ( reset ) மாற்றி விடவும்.
இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் தான் செல்லும் என்று பெரும்பாலும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நீண்டகால முதலீட்டாலருக்கு இதை நாம் வாய்ப்பாகத் தான் கருத வேண்டும். இப்பொழுதே வளர ஆரம்பிக்குமா? கண்டிப்பாக வாய்ப்பு இல்லை ஆனாலும் உலக அளவில் இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மிக நன்றாக இருக்கின்றது. நம்பிக்கை வைப்போம் நிதானமாக sip செய்து கொண்டே செல்வோம்.
I kept laughing sir...
குண்டா எக்ஸாம்பிள் செம
@@IamLunaLabrador இந்த பொங்கலுக்கு உங்க குண்டா நிரம்பி பொங்கி வழிய வாழ்த்துக்கள் 🎉🎊
தியாகு ப்ரோ உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் இந்த பாடலை ஒரு முறை பாடவும். Timing comedy ரிலையன்ஸ் உன்ன முதல்ல நீ காப்பாத்திக்க😂😂😂
Nifty பெருசா கீழே விழல....But mid cap, small cap மரண அடி ... Portfolio செம அடி வாங்குதே ...என்ன பண்ண..?
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Hold for long term
Poi tholayatum. Apoo thaan vanga முடியும்
May be your portfolio is more towards midcap and small ..but it is ok if you are ready to wait for 5-7 years stay invested
Ipo application onnu kuda allotment aagala bro.. pongal bonus kumba
portfolio - 20% kumbaa
Standard glass lining IPO one lot alloted first time trying lost 3 years
வாழ்த்துக்கள்
ruclips.net/video/8g9oOwLGkGE/видео.html video done about your comments Bro
அதானி னா சும்மாவா. அதானி யா கட்டும் அவருடைய நண்பராகட்டும் மக்கள் நலனுக்காக மட்டுமே செயல் படுவர். Ofs ல் குறைத்து கொடுக்கிறாங்க. வாங்குங்கள் தியாகு.
Awl நிலமை அவ்வளவுதான
எதுக்கு ? மொத்தமா கும்பா பாடவா?🎉🎉 🎉
@@harikrishnanjayapalnear term target 210 , Promoter Adani Commodities to sell a 13.5% stake in Adani Wilmar via OFS ,promoters are all on huge cash crunch, you know what is the reason🎉🎉🎉
Good evening boss
Market romba fishy. Oru share 100 rupees erina adutha rendu nalil 100 rupees kuraiyuthu. But, oru share 100 rupees irangina thirumbavum 100 rupees erama 50 to 75 rupees than eruthu. Athanala 25 to 50 rupees kumpa.
1 year before I have some lumsum amount invested in kmbf bank fd..... interest rate at 9.5%
You have missed opportunity, lot of good stocks at fair value price now in market 🎉🎉
I have some lumsum money gained in stock market@@trailsofsamurai4975
Grow o o head ache. 3 times full ad. Iya ethavathu pannunga
Very nice thank you Sir
So nice of you
மார்கெட் -0.40%
ஃபோர்ட் போலியோ -4.0% but,,,,
மார்கெட் +4.0%
ஃபோர்ட் போலியோ +0.04% .
சத்தியமா கணக்கு புரியல🙄🙄🙄
😂....SAME FOR ME ALSO BRO..
you might have small and micro-cap brother. Generally large and mid-caps go up when market go up, once those stocks are reached good level, investor turns to small and mid caps . Till that time movement will be slow.
@@shankar837640only large nd midcap brother doesn't like small nd micro cap
ruclips.net/video/8g9oOwLGkGE/видео.html video done about your comments Bro
@@tiruppurbullsthank u thyagu sago,,,,
போன வாரம் -60k இந்த வாரம் -110k இப்பிடியே போனால் எதுவுமே மிஞ்சாது போல
ruclips.net/video/8g9oOwLGkGE/видео.html video done about your comments Bro
இன்னைக்கு எல்லார் portfolio என்னோட portfolio மாதிரியே கும்பா குட்டியா இருக்குமோ?
எனக்கு கும்பாவோ கும்பா
No doubt.
இதுக்கு ஒரு முடிவே இல்லையா😭😭😭
கும்பா கும்பா
Kumba kumba 😊
நன்பகல் நல்வணக்கம் நன்பரே❤
வணக்கம் @arunramtry சகோ.
🎉 good evening sir 🎉
வணக்கம் @ARUMUGAMAru-d7f சகோ.
Anna naa oru mudivu panirukaen. Average panna kasum illa manasum illa.
Ini Nifty keela porapo index fund la 1000 or 2000 podalamnu irukaen.
Best wishes
Songs / voice nice thalaivarea
❤ Thank you very much Bro.
Once stock recovery anadum mothama portfolio close pannitu swing trading ku polam nu iruken thalaivare
Best wishes
@@tiruppurbullsஏதாவது.....உள்ளர்த்தம்....உள்ளதா.....??!!! (வாழ்த்துக்கள் ங்க....)
Standard glass IPO not alloted bro 😢😢
Me too
Yes bro .All companies started training the AI by work force .So all should replace soon
தலைவரே நீங்க ஏன் பாடகராக முயற்சிக்க கூடாது....அருமையான குரல்😅😅😅😅😅🎉
😅
Vanakam Thambi
Vanakkam Anna
Mudiyala mudiyala, padutharanya padutharanya intha share market.
வெறும் டீ காபி குடிச்சிட்டே இருந்தா எப்படி ஃபுல் மீல்ஸ் சாப்பிடணும்.. அப்பப்ப lump sum போடணும்... எந்த ஃபண்ட் பேர் சொன்னா நல்லா இருக்கும். எப்போதிலிருந்து போடுறேன்னு சொன்னீங்க இந்நேரத்தில் பிச்சுகிட்டு போயிருக்கும்...
Thala are en potpolio adi vagirisu avalavuthan nammala mudissuddugaa...
Nalla hospital paarthu sollunga. Namba tiruppur bulls members portfolios ellam very serious-ICU admission needed please😭😪🛌🛌🩼
Vanakkam Brother.
வணக்கம் @S.R..Ramesh சகோ.
Good afternoon Anna, Thank you so much 🙏
Good morning Sis
ஆரம்பமே இனிமையான பாடல்🎉😂
😀 really a nice song it is.
ipa than Ninachen 😂 time aachu video varlanu...vandhuruchu❤
😀🤝❤
Groww groww ....... Skip panna mudiyatha intha ad.a stop pannathan Tiruppur bulls paarppen
It was there at the start of the video and also at the middle of the video (2 times). Total 3 times in 17 min video, it was so disturbing.
bro, romba peru dividend aasai pattu PGInvit buy pannanga ippo ellarum locked, ithuku bankla pottalum interest commiya irunthalum nama eppo venalum withdraw pannikkalam.
Neraya time support panni tired agiten 😅nifty 50 today support Pannala kila polam jolliya. Next week😂💯 kumba 1000 point nenaikuren
கும்பம் கரசேத்த கும்பையா உனக்கு கோடி வணக்கமுங்கையா 🙏🙏😁😁.....
வணக்கம் @arunkumar-dk5mo சகோ.
Atlas cycle shares திடீர்ன்னு 10 நாளா UCலயே trade ஆகுதே. இதன் ரகசியம் என்ன.
Vanakam thalaivare 😊
வணக்கம் @PTRGamingTamil சகோ.
Amount evolo irrkhu thaghu...how much to invest....any plan....
Vanakkam bro
வணக்கம் @karmegakannanp3822 சகோ.
அய்யா இந்த கர்நாடகா பேங்க் என்னதான் முடிவுல இருக்கான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க😊
நல்ல ரேட்🎉
Today i am really very lucky, my 10L portfolio was down 4.4 percent in Morning session today. at closing it is minus 0.16 percent only. Escaped today somewhat.
Your Portfolio may have higher IT stocks , watch on monday
ruclips.net/video/8g9oOwLGkGE/видео.html video done about your comments Bro
Sir kalyan jewellery 8% posu na vetharalanu eruken
நீங்க 712 க்கு topless போட்டிருக்கனும்
Sir how to get CAS statement via post monthly
Stock market la irukka intrest poituchu
Good afternoon sir..
வணக்கம் @devachandransri1371 சகோ.
வணக்கம் கும்பா சார்
வணக்கம் @easysharemarket7564 சகோ.
Innum naalu nalla avanum kumba kutti tha ... Konjam bank of maha va pathi pasesungalan ... Lakhs la vangi pootu loss la irukan
வணக்கம் சகோ🎉
வணக்கம் @rubannadar5125 சகோ.
Hello 4th time also full ad. Groww you go. Don't want to see do many times
போன வாரம் வெள்ளியன்று14பர் சென்ட்+இன்று 3-இரத்தக் கண்ணீர் இல்லை இரத்தமே வருகிறது
Can we buy PG INVIT now at this rate
Target 65
Good morning Boss man🙏🏻
வணக்கம் @manikannan8968 சகோ.
Ipo 1 lot my friend
Standard Glass Ipo கிடைக்கவில்லை தலீவரே....
குவைத்திலிருந்து விசிறி
So sad Bro, Best of luck next time
V shape ல போகும் னு சொல்றீங்க. என் கருத்து v யை தலைகீழாக மாற்றி பாருங்க அதுதான் நடக்கும்.
சார் தினமும் ஒரு Share வாங்குவதற்கு எது சிறந்ததாக இருக்கும் ... நான் தொடர்ந்து முதலீடு செய்ய ..
தயவு செய்து பதில் கூறவும் அய்யா
❤🎉
Axis Bank Limited will host an earnings call on January 16, 2025, at 18:20 IST to discuss the Unaudited Financial Results for the quarter and nine months ended December 31, 2024. The call will be led by senior management. Conference call details and registration link provided
|Po எனக்கு கிடைக்கவில்லை
Unga put option yennachu fire ra bro
Last 3 months ah try panren No IPO Allotment Bro.munna mari illa ipo…
Market tha epdi pannuthu,..IPO vachu inbam kudukkum nu patha angaium ethey thunbam thaan…😂😂
Bro cyient share
Good evening sir😂
Thanks for Adani wilmer information sir
வணக்கம் @MAGESH_CK சகோ.
இந்த நிலைமையில பொம்பள ஜோக்கு கேக்குதா தியாகு நம்ம குடும்பத்துக்கு..
😀
IPO allotment agave matiguthu bro
IPO allotment agiduchu thiygu bro appadinu..... comments post pannanumnu asai than bro Iruku no allotment for me😢😢
last 10 IPO 3 4 1 lot nu pala combination la apply pannen nothing worked
Which is the last IPO you got na?
இந்த கிளாஸ் கம்பெனிதான்.😊
First like and comment
Thank you very much @sdtsdt7493 Bro
Bro last 2 months buyback share varala yana reason bro na athala nala profit pana ❤❤😅😅
UAE SEMA COOL BUT NIFTY LA NERUPPAKACHI UTHURANGA
I miss UAE now Bro.. appadiye antha jumeria beach walk with food...
hi bro, அதனி வில்மர் கம்பெனில இனிமே ப்ரொமோட்டர் வில்மர் கம்பெனி தானா, மொத்தமா கும்பா பாட வாய்ப்பு இருக்கா ? 50 shares உள்ளது , தயவுசெய்து சொல்லுங்க ப்ரோ
Bro standard glass ipo allotted myself after long time
First comment thaivera
Price kudunga
Thank you very much @mohamedrafiyudeen4780 Bro, it gives motivation to me to create more.
Stadard glass not allotted
Vanakkam thalaivere 😂😊
வணக்கம் @sethuram168 சகோ.
Bro Any tension means watching ur Video will come the Relax (Good News bro) Keep Continue
❤ Thank you very much Bro.
ஆமாம் .
Standard glass ipo alloted bro
@@susheelanehaa2384 வாழ்த்துக்கள்
ruclips.net/video/8g9oOwLGkGE/видео.html video done about your comments Bro
my opinion most stocks over valued.good for correction.
Bro 200 moving averages enna plz sollunga ema va or sma va
ema
தியாகு இந்த காய் மார்க்கெட், மீன் மார்க்கெட், கூட நல்லா தாய போகுது இந்த ஷேர் மார்க்கெட் மட்டும் ஏந்தான் இப்படி நாசமா போகுதோ ❓💥🔥
அங்கே போனா சீப்பான காய், மீன் வாங்குகிறோம் ... இங்கே துரத்தி போய் காஸ்ட்லியா வாங்குறோம் , அதுதான் வித்தியாசம் சார்...😂😂😂
UPL rights issue allotted. But when to pay balance amount of Rs.270/- per share? Any date announced?
Kindly update.
Vignesh S. rasi is to eat Anilgal kaditha Apple 😂
CDSL konjam parunga
Yes😢
1300???😊😊😊
தலைவரே portfolio-ல அடி பயங்கரமா விழுது. Nifty வலிக்காத மாறியே நடிக்கிறான்.😭
😂😂😂... LAUGHED LOUD.. UNABLE TO CONTROL...SUPER BRO..
Latent view Analytics how is it 🎉
Hi bro 🎉
வணக்கம் @krishnakumari1821 சகோ.
கண்ணை கசக்கும் சூரியனே RED RED RED RED
Today my stock loss is just 60k. Mostly bank stocks pharma all kumbha. I dont hv tcs. But all good stocks only. 60 k govinda govinda. Go with the wind.
Bro
1)Nifty ->down 10 percent
2) Nifty next 50-> down 15 percent
I think next 50 we have buying opportunity
ஏன்னோட போர்ட்ஃபோலியோ இது வர all time highல இருந்து 23% மேல கரகட் ஆகிடுச்சு. ஆனா இப்பவும் கொஞ்ச லாபத்துல தான் இருக்கேன். இதே மாதிரி இன்னும் இரண்டு வாரம் போச்சுனா மொத்தமா நஷ்டத்துக்கு வந்துரும் போல.
You should always book some profit or it becomes only paper profit
Stay on , keep only 20 to 25 good stocks ( consolidation required), whenever market is down ,top up those good value stocks 🎉🎉🎉
ruclips.net/video/8g9oOwLGkGE/видео.html video done about your comments Bro
Total pf 10% down thalaivare🙂
Bro Holding adani Wilmar 420qty at 388. Can I book loss?
If you have any profits for the year, book your loss before March so you can offset the tax requirement.
Promotor is selling huge amount of shares , expect 210 range by 20 days , fmcg stocks are only grown after 6 months because of gst and slowdown 🎉🎉
All adani promoters are on huge cash crunch now ( because of usa , srilanka , other 2 countries blocking of business), total adani shares are in danger position
Today IT stocks saved a little. Crude is above 75.50 usd paint stock , oil psu not good and not good for India.
En portfolio Kumba daan.
Already Nifty Kumpa aayiduchi
Enna mo soninga aa market engiyo poirum nu q3 result ku apram 😂😂😂😂😂😂😂
Minor jolly (tcs 6pc up,) moneypurseNifty kali.😪😪
Today My Portfolio down by 8.04%. 52 stocks. 10L inv. I am keep on accumulating stocks. Every week 75-100k invested for the last 6weeks.
Reduce it to 25 stocks , then only you can concentrate total PF, all losses may recover next bull run ( budget rally)