Surprising a pooநான் ஒரு குடும்ப கனவை நிறைவேற்றினேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 7 тыс.

  • @RamKumar-mq6se
    @RamKumar-mq6se 2 года назад +595

    நீ எல்லா குடும்பத்தின் கனவு ஆசை நிறைவேற்றுகிறாய்
    நீ பல்லாண்டு வாழ்வாய் அண்ணா

  • @violetjeba8913
    @violetjeba8913 7 месяцев назад +25

    இயேசு!! உண்ணை நேசிக்கிறார்.....அன்பு தம்பி Jesus bless you always☦️

  • @chandrachandra4298
    @chandrachandra4298 8 месяцев назад +37

    அடுத்தவங்க சந்தோசத்தில் உன் சந்தோசத்தை கானும் அன்பு மகனே எனது வாழ்த்துக்கள் பல

  • @kalidaasmi225
    @kalidaasmi225 8 месяцев назад +25

    சொல்ல வார்த்தைகளே இல்லை... fantastic brother.god bless you❤

  • @velus4547
    @velus4547 3 года назад +3823

    யாருயா நீ........ இந்த சமுதாய மக்கள் நினைச்சி கூட பாக்கமுடியாத அளவுக்கு நல்ல மனிதனாய் இருக்கியே!!!!!!

  • @கிராமத்துகாவியம்-ங6ழ

    பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்கு சந்தோஷம் வந்தது 😀😀😀சூப்பர் அண்ணா👏👏👏👌👌👌

  • @saraswathy71
    @saraswathy71 8 месяцев назад +48

    உண்மையில் தம்பி உங்களை போல ஒரு மனிதனை பார்க்க முடியாது great man

  • @saguntha6484
    @saguntha6484 2 месяца назад +2

    உங்கள் அம்மா அப்பாவுக்கு கோடான கோடி நன்றி இப்படி ஒரு மகனை பெற்றதர்கு god bless you

  • @ambikadhanabalan1358
    @ambikadhanabalan1358 3 года назад +390

    ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட தம்பி நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று இன்னும் பல ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @ssgaming7216
    @ssgaming7216 2 года назад +126

    இந்த வீடியோ பார்த்து கன்களங்கி விட்டது அண்ணா ❤️ உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா ❤️❤️🙏🙏👏🤝🤝

  • @karpagasri601
    @karpagasri601 2 года назад +11

    உதவி பண்றதுக்கு ஒரு மனசு வேண்டும் அண்ணா நீங்க மனிதன் இல்லை கடவுள்

  • @anandhijagannathan320
    @anandhijagannathan320 7 месяцев назад +2

    ❤❤தம்பி இந்த நல்ல மனசு யார்ருக்கு இருக்கோ ஆனா உனக்கு கடவுள் இவ்வளவு பொறிய மனதை கோடுந்து ஏழைகளின் முகந்தில் சந்தோஷந்தை பாற்க்கும் நீ நீன்ட ஆயூள் ஆரோகியமாக இருப்பிக்க உன்னுடைய நல்லமனதிற்க்கு கடவுள் உனக்கு என்றும் துனையாக உன்னுடன் இருந்து ஏழைகளை வாழ வைப்பார் நீ என்றும் நலலபடி இருப்பாய் வாழ்க வளமுடன் ஒம் சாய் ராம் ஏழையின் கடவுள் நீ தான் தம்பி நன் றி நன்றி ❤❤❤

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Год назад +38

    மிகவும் அருமை இப்படி ஒரு மனிதன் இந்த உலகில் இருப்பது அந்தக் கடவுளுக்கு தெரிய வரட்டும் 🙏🏻💐👍🏻❤️

  • @muthukumar7009
    @muthukumar7009 2 года назад +137

    மனித உருவத்தில் ஒரு கடவுள் 🙏💋♥️

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil  3 года назад +996

    subscribe

    • @sathyavinamrakj7630
      @sathyavinamrakj7630 3 года назад +19

      Did it bro

    • @sathyavinamrakj7630
      @sathyavinamrakj7630 3 года назад +12

      I knew tamil and Telugu so following on both the channels

    • @mrajesh7449
      @mrajesh7449 3 года назад +8

      awesome dude

    • @nvrao2917
      @nvrao2917 3 года назад +8

      Already did it

    • @venkatesulumalepati6101
      @venkatesulumalepati6101 3 года назад +5

      I'm from chittoor district..I know telugu,tamil,kannada, Malayalam,hindi and english!!
      Do in any language bro..I will support you 🥂❤️

  • @jayapriya4860
    @jayapriya4860 Год назад +4

    Harsha anna 😢 neenga eppothume happya vum healthyavum irukkanum tqqq very much anna

  • @v.dineshmani7128
    @v.dineshmani7128 2 года назад +663

    வயசு சின்ன வயசா இருந்தாலும் மனசு பெரிய மனசு pa உனக்கு God bless you 🙏🙏🙏💖💖💖

  • @nathiyav7687
    @nathiyav7687 3 года назад +596

    கணவனை இழந்த பெண்கள் குழந்தைகளை வைத்து வேண்டியத நிறைவேற்ற முடியாத நிலையில் தவிக்கும் பெண்களுக்கு உதவுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nathiyav7687
      @nathiyav7687 3 года назад +20

      அனுபவத்தால் அனுப்புகிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும் தயவுசெய்து உதவுங்கள்

    • @trailblazer3590
      @trailblazer3590 3 года назад +6

      Kandipaga seiren sister

    • @nathiyav7687
      @nathiyav7687 3 года назад +1

      @@trailblazer3590 thankyou brother

    • @nathiyav7687
      @nathiyav7687 3 года назад

      @@trailblazer3590 thankyou sister

    • @sakthi3366
      @sakthi3366 3 года назад

      @@nathiyav7687 hello

  • @user-hu6xm4kq1m
    @user-hu6xm4kq1m Год назад +281

    Harsha Anna நீ இந்த உலகிற்கு கிடைத்த மிக பெரிய பரிசு

  • @Kokilaar-i7u
    @Kokilaar-i7u 6 месяцев назад +2

    உண்மையில் நீ கடவுள் எங்க ஊருக்கு நீ வேண்டும் தம்பி 🙏🙏🙏🙏🙏

  • @இருளில்ஒளி-ச8ய
    @இருளில்ஒளி-ச8ய 3 года назад +1983

    அடுத்தவர்களை மகிழ்வித்து மகிழ்ந்தவன் அந்த ஆனந்தத்தை மீண்டும் மீண்டும் தேடுவான்,god bless you brother

    • @hillsmonster3721
      @hillsmonster3721 3 года назад +16

      Yes

    • @thejumediaentertainment3880
      @thejumediaentertainment3880 3 года назад +6

      Awesome brother ur my inspiration bro thank you for helping mind am so impressed for u god bless you bro

    • @meenadr2500
      @meenadr2500 3 года назад +3

      ■■■■■■■■■■■
      ■■■ •HARSHA•■■■
      ■■■■■■■■■■■
      I love you harsha 😍😍
      But i don't know how to express my love😢
      నేను నిన్ను ప్రేమిస్తున్నాను
      I LOVE YOU
      நான் உன்னை காதலிக்கிறேன்
      ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു
      मैं आप से प्यार करता हूँ
      હું તને પ્રેમ કરું છુ
      ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ
      ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਪਿਆਰ ਕਰਦਾ ਹਾਂ
      I love you so much

    • @ssathishsathish4211
      @ssathishsathish4211 3 года назад +2

      True

    • @grayshiyan6786
      @grayshiyan6786 3 года назад +3

      @Harsha Sai - Facts Sir please help for my study

  • @fakirnoor6205
    @fakirnoor6205 Год назад +22

    நீங்கள் செய்யும் தர்மம் உங்களை உங்கள் குடும்பத்தை நிச்சயமாக தலைகாக்கும் அண்ணா உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ClassicMiniFood
    @ClassicMiniFood 3 года назад +53

    Very Excellent 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @daniraj1
    @daniraj1 7 месяцев назад +26

    ஹர்ஷா, உங்களின் கருணைச் செயல்கள், என் வாழ்நாளில் இதுவரை நான் பார்த்ததில்லை. இன்றும் எப்போதும் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @ilhamsulaiman2539
    @ilhamsulaiman2539 Год назад +9

    i am 11 years boy from sri lanka. my name is sulaiman. i love your servies. it's very great. sir you are the best role model for me. i am watching your video. your videos are realy super👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯👌👌👌👌👌👌👌

  • @velus4547
    @velus4547 3 года назад +98

    உன்னை போல் ஒரு மனிதனை பார்க்க இயலாது.....நீங்க எங்கே இருந்தாலும் நல்லா இருக்கனும் அந்த கடவுள் அருளால்!!!!!!!வாழ்க வளமுடன்....வாழ்க கடவுள் அருளுடன்!!!!!!!

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 3 года назад +119

    இதை பார்த்து ரொம்ப சந்தோஷம்🙏🙏🙏

  • @ezzesine-is8zz
    @ezzesine-is8zz 7 месяцев назад +25

    உங்க தாய் தந்தையைக்கு தான் முதல் நன்றி கோடான கோடி வாழ்த்துக்கள்❤இப்படி ஒரு தங்க மகனை பெற்றெடுத்ததற்கு❤❤❤

  • @aksulthana2506
    @aksulthana2506 3 года назад +10

    சார் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு சார் உங்க புரோ கிராம் பாத்து உங்களுக்கும் இந்த சந்தோசம் வாழ்க முழுக்க கிடைக்க வாழ்த்துக்கள் நாங்களும் 2பெண் குழந்தைகள் வஞ்சிட்டு ரொம்ப கஷ்டம் படுறேன் சார் எங்களுக்கும் இந்த மாதிரி சின்ன உதவி கிடைத்தால் ரொம்ப சந்தோசமா இருப்பேன் சார்

    • @aksulthana2506
      @aksulthana2506 3 года назад

      Thanks. Sar. Rompa. Santhosam🤗☺️

  • @shruthiroji2409
    @shruthiroji2409 2 года назад +41

    Hi harsha ❤️ always supported for you.... நீங்க ரொம்ப நல்லவரு .... keep smile forever

  • @RandysTime
    @RandysTime 3 года назад +70

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.👌👌👏👏👏👏

  • @Unique_star-S26
    @Unique_star-S26 20 дней назад +1

    காசு பணம் இல்லை என்று கூறி சும்மா கொடுக்காம அதை பிலான் பண்ணி கொடுக்குற்றுக சூப்பர் தம்பி ஹர்ஷா ❤

  • @s.sakthivels.sakthivel7580
    @s.sakthivels.sakthivel7580 Год назад +10

    யோ நான் இப்பதான் வுங்க 2 வீடியோ பார்த்தேன் மீண்டும் கண்கழங்கிட்டேன்.. இரண்டு வீடியோ க்கு. இப்படினா இன்னும் அடுத்தடுத்த வீடியோக்கு எத்தனை தடவ கண்கலங்க போறேன்னு தெரியல தலைவா 👍❤😃🙏👌உங்கள் பயணம் தொடருட்டும். நானும் உங்களை இனி தொ டருவேன். நன்றி 🙏ம்ம்ம். SKL

  • @satheeshkwt8460
    @satheeshkwt8460 3 года назад +119

    ஏழைகளுக்கு உதவி கொண்டு இருக்கும் brother I love you❤ God bless you brother......

  • @araa65.
    @araa65. Год назад +8

    இந்த வீடியோவை நிறைய தடவை பார்த்துட்டன் ஆனா எப்போ பார்த்தாலும் அழுக நிக்கல

  • @geraldsandiago2142
    @geraldsandiago2142 Год назад +2

    Fantastic help 👍,may God bless you with more blessings.

  • @Velmurugan-tb4ns
    @Velmurugan-tb4ns 3 года назад +139

    ஏழையின் சிறிப்பில் இறைவனை காண்போம் ஆனால் உங்கள் முயற்சி அவர்கள் இறைவனை கண்டார்கள்

  • @valarmathys8980
    @valarmathys8980 3 года назад +4

    Fridge tv லாம் வாழ்நாளில் பார்ப்போமா என்று நினைத்தேன் that word melts me😭 நம்ப தேவை இல்லாமல் செய்யும் செலவுகளை குறைத்து கொண்டு மற்றவர்களுக்கு உதவ வேண்டும்

    • @somusundaram3047
      @somusundaram3047 3 года назад +1

      கண்டிப்பாக முடியும்

    • @varatharajan1160
      @varatharajan1160 3 года назад +1

      நிச்சயமாக சின்ன சின்ன உதவிகள்

    • @ammujulee1663
      @ammujulee1663 2 года назад

      அண்ணா நாங்க ஆம்பூர் சின்ன கிராமத்தில் வசிக்கிரம் என் அக்கவு கனவர் இல்லை மூன்று பிள்ளைக்கள் சின்ன உதவி பன்னுங்கா அண்ணா

  • @pavithan8134
    @pavithan8134 Год назад +21

    அண்ணா உன்ன மாதிரி நானும் உதவி செய்ய வேண்டும் என்று ஆசை ஆனால் அதற்கான வசதி என்கிட்ட இல்ல. ஆனாலும் நானும் வளந்து உன்ன மாதிரி உதவி செய்வேன் இயேசு உதவி செய்வார்
    வாழ்த்துக்கள் அண்ணா. உன்னுடைய நல்ல மனதிற்கு 🥰🤗🤗🤗👏👏👏👏😉👌👍👏🙌🙏

  • @simionkasthoory8321
    @simionkasthoory8321 9 месяцев назад +2

    God bless you child, you are getting happiness from others smile. 🙏

  • @jemimajoel1222
    @jemimajoel1222 3 года назад +23

    நல்ல வேளை இவர்கள் அமைதியான முறையில் சொன்னார்கள். சண்டை போடவில்லை.

  • @moments_of_sb5496
    @moments_of_sb5496 3 года назад +62

    பாத எங்களுக்கே பீல் வெற்ற லெவெல் இருக்கு உனக்கு எப்படி இருக்கும் 😍😍

  • @vethavalli6863
    @vethavalli6863 2 года назад +50

    நீ எங்கே இருக்கிறாய் அப்பா, எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன் என்றென்றும்,, 😍😍😍😍🙌🙌🙌🙌🙌💐💐😭💐

  • @DEVADASSJACOB
    @DEVADASSJACOB 8 месяцев назад +47

    இந்த உலகத்துல எல்லாரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கிற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

  • @jayavel7773
    @jayavel7773 2 года назад +53

    உலகிலுள்ள சிறிய குடும்பத்தில் நீங்க ஒரு பிள்ளை அண்ணா.🙏🙏🙏

  • @MuthuKumar-yk5cn
    @MuthuKumar-yk5cn 3 года назад +182

    ஏழையின் சிறிப்பில் இறைவனை காணலாம்

  • @Vkofficial20246
    @Vkofficial20246 3 года назад +261

    ஏன் பா அடுத்தவன் சாப்பிட்டு வீடியோ போடுர சேனலுக்கு சப்ஸ்‌க்ரைப் பன்ரீங்க உதவி செஞ்சு வீடியோ போட்டா சப்ஸ்க்ரைப் பண்னமாட்டிங்குரிங்க😤😤😤🧐🧐

  • @nandhinipriya1663
    @nandhinipriya1663 9 дней назад

    தம்பி நீங்க நல்லா இருக்கனும் உங்க நல்ல மனசுக்கு கோடி நன்றிகள்❤

  • @statusshorts2674
    @statusshorts2674 2 года назад +79

    ஒருத்தங்களுக்கு உதவி செய்றது மனசுக்கு அப்படி ஒரு சந்தோசம் வரும் 😍🤩☺

  • @vickyvickyvicky3325
    @vickyvickyvicky3325 2 года назад +27

    மக்களுக்கு செய்யும் தொண்டே இறைவனுக்கு செய்யும் தொண்டு...god bless you pa....🤍

  • @princemano5486
    @princemano5486 3 года назад +12

    Ohh my tears .. If u r really addicted to help others then the universe is yours✌ God bless

  • @BarnabasSwamy
    @BarnabasSwamy 10 месяцев назад +2

    God bless you brother ❤❤❤🎉🎉🎉u got a helping nature.

  • @letchumybatumalai2563
    @letchumybatumalai2563 3 года назад +43

    We can see the real happiness is giving away all what you can and helping the needy... God bless you brother 🙌🙌you're like an angel came from the heaven to help them🧚‍♀️🧚‍♀️

  • @iyappan-zc6hs
    @iyappan-zc6hs 3 года назад +203

    முதல் முறையாக நான் கடவுளை பார்க்கிறேன்.

  • @thanuthanu9670
    @thanuthanu9670 Год назад +13

    Hi அண்ணா நாங்கள் இலங்கையில் இருந்து உங்கள் subscriber உங்கள் சேவை மிகவும் பிடித்துள்ளது lovely 😍🤩🤩😍

  • @karurperumal8920
    @karurperumal8920 10 месяцев назад +1

    உங்கள் செயல் மிகவும் சிறப்பு வாய்ந்தது

  • @jistime1226
    @jistime1226 3 года назад +12

    കണ്ണീർ പോയിഴിയാതെ ഈ. വീഡിയോ കാണാനാകില്ല 🥰🥰🥰🥰🥰🥰💚💚💚💚🌹🌹

  • @bhavadharanira9125
    @bhavadharanira9125 3 года назад +53

    I'm an artist but I seen a god in U 🥺 can't control my tears ...🙏hatsoff I'm crush on U after seen this video

  • @murugantg7074
    @murugantg7074 3 года назад +265

    இல்லாதவர்களுக்கு உதவி பண்ற கடவுள் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @TNboy7365
      @TNboy7365 2 года назад +1

      Yarum god ila bro god than kadavul

    • @TNboy7365
      @TNboy7365 2 года назад +1

      God ta human na compare pana vendam

    • @rejidone3112
      @rejidone3112 Год назад

      Enanakku help pannuvingala

  • @Thenusan-ht2bp
    @Thenusan-ht2bp 7 месяцев назад +9

    ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனம் படைத்த நீங்களும் கடவுள் தான் அண்ணா இறைவன் நீண்ட ஆயுளை உங்களுக்கு வழங்க வேண்டும் harsa anna

  • @RameshRamesh-bg8bc
    @RameshRamesh-bg8bc 3 года назад +53

    சூப்பர் அண்ணா உங்கள் சேவை தொடருட்டம்.....

  • @shanthinagaraj8764
    @shanthinagaraj8764 3 года назад +24

    ஒவ்வொரு வீடியோ கடைசிலயும் எங்களை அழவக்கிறதே உன் வேலையா வச்சிருக்க தம்பி...

  • @ijaay8008
    @ijaay8008 2 года назад +144

    I am 🇱🇰 The first time I watched a video of you last night I watched all the videos with tears in my eyes until tears came out of my eyes 🥺❤️ proud of you

  • @jaseemaijasjass
    @jaseemaijasjass 7 месяцев назад +8

    நீ யாரப்பா நீ நல்லவனாக இருக்கிறாய் அல்லவா எல்லாருக்கும் நல்ல உதவி செய்ய மேலும் அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்யட்டும்🇱🇰🇱🇰🇱🇰

  • @limit8133
    @limit8133 3 года назад +85

    ɪ ʟᴏᴠᴇ ᴛʜɪs ᴡᴏʀᴋ❤️🇮🇳🇮🇳🇮🇳

    • @Tamilselvan-jl8qx
      @Tamilselvan-jl8qx 3 года назад

      அண்ணா உங்கள போல மனம் உள்ளவர்கல் ஊருக்கு 1நபர் இருந்த போதும் அண்ணா வறுமையே இருக்காது அண்ணா 👌👌👌 நீங்க பல ஆண்டு வாழனும் அண்ணா நீங்க நல்லா இருப்பிங்க 🤝🙏🙏

  • @mangayarmangayar7555
    @mangayarmangayar7555 3 года назад +216

    தம்பி உங்கள் மனதிற்கு நன்றி நான்னும் ஒரு ஏழை தான் ஈழத்தில் இருக்கிறோம் எனக்கும் உங்களை போல ஒரு கடவுள் வருவன் என்று நம்பிக்கை யில் இருக்கிறோம் நீங்கள் 100ஆண்டு முழுவதும் வாழ வேண்டும்

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 3 года назад +11

      ஏழை என்று சொல்லாதீர்கள் மனதளவில் கண்டிப்பா உயர்ந்து இருங்கள் 👍🏼🙏🏻

    • @shotsaiko5351
      @shotsaiko5351 3 года назад +5

      Naanum adhey nambikaila dhan erukean

    • @asjadahmad6811
      @asjadahmad6811 3 года назад +6

      ஏழைகள் பணக்காரர்களின் பணத்தை வேண்டி நிற்பது தவறு.ஏழைகள் தாமாகவே எவ்வாறு முன்னேறலாம் என சிந்தித்து முன்வருவது நல்லது

    • @ttfofficial7545
      @ttfofficial7545 3 года назад +11

      நீங்கள் கவலை படாதீர்கள் நான் ஈழத்திற்கு வருவேன் அங்கு என் மக்களுக்கு சுதந்திரம் அடைந்த பிறகு நான் தமிழ் நாடு வருவேன்

    • @i-rocknyc2758
      @i-rocknyc2758 3 года назад +1

      97000.00

  • @Priya-pr5zi
    @Priya-pr5zi Год назад +11

    உன்னுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது தெய்வ எங்க இருக்க நான் உன்னோட மனசுல தான்

  • @rameshs7339
    @rameshs7339 Год назад +4

    You are a good role model to rich people how to earn happy in life. Rich people earn money easily but happiness not buyable ❤❤❤❤

  • @thalapathikhajamohideenili4458
    @thalapathikhajamohideenili4458 3 года назад +5

    Really real Hero for you 😊 take care 😍 enjoy your life 😘 God bless you 😘 lovely moment thank you so much 😍

  • @malavikamassmalavika8561
    @malavikamassmalavika8561 3 года назад +84

    அண்ணா உங்களை நேரில் பார்க்க ஆசை படுகிறேன் அண்ணா உங்களை நேரில் பார்க்க வேண்டும்

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 3 года назад +2

      அண்ணனு"நேர்ல"பார்கனுமா?.....மாலு

    • @revanthchinta8247
      @revanthchinta8247 3 года назад

      நான் தெலுங்கு மற்றும் அவர் மக்களை மகிழ்விப்பதற்கும், டப்பிங் செய்வதன் மூலம் தமிழ் சேனலைத் தொடங்கிய மக்களுக்கு உதவுவதற்கும் தெலுங்கு உருவாக்கியவர் .நான் அவருக்கு தமிழ் சொற்கள் தெரியாது என்று நினைக்கிறேன்

  • @kannathasankannathasan8121
    @kannathasankannathasan8121 3 года назад +28

    Bro etha pola romba, romba kastapadura family ku உதவி pannuga bro ♥️ god+you✨😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰😍😍😍

  • @tamillovestatus6702
    @tamillovestatus6702 10 месяцев назад

    Super bro vera lavel nenga nalla erukanum🎉❤🎉🎉🎉❤❤❤❤❤

  • @haripriyaraja1890
    @haripriyaraja1890 3 года назад +24

    Darling that grandpa is so funny😂😂

  • @bhuvanaelavarasan9682
    @bhuvanaelavarasan9682 3 года назад +78

    எனக்கு படிக்க help பண்ணுங்க anna

  • @deepanpreethi6558
    @deepanpreethi6558 Год назад +8

    மகிழ்வித்து மகிழ்... உன்னை இந்த நாட்டின் பிரதமராக்கினால் இன்னும் ஒரு வருடத்தில் ஆகி விடும் வல்லரசு...

  • @NayakiPadhu
    @NayakiPadhu 8 месяцев назад

    When I saw this video for the first time, I burst into tears.thank you so much sir

  • @kiruthvikchannel2354
    @kiruthvikchannel2354 3 года назад +206

    Sir எங்க வீட்டுக்கு வாங்க நாங்களும் rombo கஷ்டத்துல இருக்கோம்,

  • @kaushikmurali4152
    @kaushikmurali4152 2 года назад +58

    You became My Favourite RUclipsr !! 💯✨
    Keep Doing Bro ❤️
    Most emotional moment is at the End of this Video...💫 🥺

  • @prabuprabu4852
    @prabuprabu4852 2 года назад +31

    எழைகளின் கடவுள் நீங்க அண்ணா ❤️❤️❤️❤️

  • @SamalaSaravana
    @SamalaSaravana Год назад

    Super bro unmaiyalum unga social service super ahhh irukku👌👌 unga videos pakkathan naaa mobile etuppen vera level🎉🎉🎉🎉🎉

  • @vlogoftheday561
    @vlogoftheday561 3 года назад +32

    Idha paaka kitta appidiye goosebump aavudhu 😍
    What a charming character 💙
    May you live a long life with full of happiness and hours of smiles ✨😻

  • @chandiranjaisankar1350
    @chandiranjaisankar1350 2 года назад +9

    உதவி செய்வதற்கு காசு மட்டும் இருந்தா போதாது.நல்ல மனுசும் வேணும்.அது உன்கிட்ட இருக்கு அண்ணா நீ வேற லெவல்... இப்போ இருக்க இளைஞர்ருக்கு நீ ஒரு எடுத்துக்காட்டு பா.உன் பணி தொடரட்டும்...🥰😍😍🥰🥰👍👍👍👍🤝🤝🤝🙏🙏🙏🙏

  • @ashokandharma228
    @ashokandharma228 2 года назад +21

    உதவி செய்த அந்த உயர்ந்த மனிதரை மனதார பாராட்டுகிறேன்.

  • @srigow
    @srigow 9 месяцев назад +24

    நீங்க செய்ற உதவிய பாக்கரப்பா ரொம்பசந்தோசமா கடவுள் ளே நேர்ல பார்க்கிறேன் நீங்க கடவுள் தான் சார் சொல்ல வார்த்தை இல்லை ஆணந்த கண்ணீர் வருது நீங்க 100 ஆயுசு நல்லா இருக்கனும் 🌹🌹🌹👌👌👌💕💕💕🙏🙏

  • @vijayalakshmigunasekaran2729
    @vijayalakshmigunasekaran2729 3 года назад +130

    உதவுகின்ற மனம் இருந்தால் போதும் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார். நன்றி மகனே

  • @arulsudhakars407
    @arulsudhakars407 3 года назад +143

    உங்களது இந்த தன்னலமற்ற குணம் நன்று 😘 அண்ணா ❤️❤️❤️❤️ ur work continue.....I lot of love helping natural 💖

  • @haripriyaraja1890
    @haripriyaraja1890 3 года назад +18

    Making others happy is so happiest moment darling 😍😍😍

  • @karthikmoopanar9634
    @karthikmoopanar9634 6 месяцев назад

    Nee yeppovumey sandhosama irukanum
    Unakkage kadavulidam vendugiren
    Nalamudan iruppayage❤

  • @Stallard1970
    @Stallard1970 2 года назад +12

    தங்களது உயர்ந்த அன்புக்கும் பண்புக்கும் இரு கரம் கூப்பி என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 🙏
    ஹர்ஷா சாய் வாழ்க வாழ்கவே. 💐

  • @dhanushyt8794
    @dhanushyt8794 2 года назад +7

    2 days ah videos pakkiran nice bro
    From Sri Lanka 🇱🇰 ❤

  • @selinax5254
    @selinax5254 3 года назад +9

    Wow what a pleasant surprise for them .. god bless you dr brother..

  • @shantidass5642
    @shantidass5642 8 месяцев назад

    தம்பி அருமை அருமை அருமை அருமை

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 2 года назад +6

    Thank you very much Sir-!!
    Super-!! you are Real Hero -!!

  • @meganathan5314
    @meganathan5314 3 года назад +14

    Great, like comedy movie but there is truly god behind you 💕💕💕

  • @ramayiraman601
    @ramayiraman601 Год назад +4

    *Awesome Super Gentleman Kind-hearted person Sir thanks!! You make others very Happy n Cheerful!! God Bless n Best Wishes Tc!! Love u From Singapore!!* 🇸🇬🕉️🙏🔱💯👌👏👍😍❤️🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸

  • @skramya391
    @skramya391 8 месяцев назад +12

    அவங்க சொன்னது சரிதான் அண்ணா வயது தான் சிறுசு ஆன மனசு ரொம்ப பெருசு ❤❤❤❤❤

  • @bldsmartgaming7372
    @bldsmartgaming7372 3 года назад +21

    அண்ணா நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் அண்ணா . எண்ணம் போல் வாழ்க்கை

  • @apadiyaaa
    @apadiyaaa 3 года назад +68

    அருமை நண்பா உங்கள் மனம் வானத்தில் போல் பெரியது👌

  • @faiyazahamed1595
    @faiyazahamed1595 3 года назад +27

    Bro.. Unmaiyaavea bro ongglaa கைய எடுத்து கும்மிடனும் போல இருக்கு... ஏழைகளுக்கு உதவி செய்ரிக்க ...

  • @kathijakhan2849
    @kathijakhan2849 Год назад +9

    Very very beautiful heart Mr harsha Sai.!!! Congratulations brother. Must You can get reward from God. 🎉🎉🎉🎉🎉🎉🎉