New Government? | interim govt | Sri Lanka Tamil News | Economic Crisis | Rj Chandru Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #emergency #economiccrisislk #lka #srilanka

Комментарии •

  • @jeevasiva1475
    @jeevasiva1475 2 года назад +5

    உங்கள் இருவருக்கும் ஊடகம் தொடர்பான அனுபவமும் ஆற்றல்களும் உண்டு . எதிர்காலத்தில் சிறந்த ஒரு digital ஊடகமாக வளர வாழ்த்துக்கள் சந்துரு .
    இப்படியான காணொளி பதிவிடும் போது Professional லாக உடை அணிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன் .
    From 🇺🇸

  • @theyoutube1846
    @theyoutube1846 2 года назад +1

    Come on Sri Lankans let's hands together for our future generations as Sri Lankans. Remember always politicians use racism as key for their existence. We should be fool of them. Time to rise .Come on Sri Lanka Put hands together againt corrupted politicians brothers and sisters from both North and South

  • @shreevin1792
    @shreevin1792 2 года назад +7

    Good & bold effort, and making it in pure Tamil is added bonus.

  • @abusalmaan8358
    @abusalmaan8358 2 года назад +1

    சந்துரு, தங்களின் செய்திகள் நடுநிலையுடன் தெள்ள தெளிவாக உள்ளன. வாழ்த்துக்கள்.......

  • @kulandaivelbabu1456
    @kulandaivelbabu1456 2 года назад +8

    உங்கள் தளத்தில் நீங்கள் கொடுத்த இந்த காணொளி BBC விட சிறப்பு வாழ்த்துக்கள் நண்பா

  • @guhank6161
    @guhank6161 2 года назад +27

    இலங்கை மக்களுக்கு இனி எல்லாம் நன்மையே நடக்கும்‌. All is well 🤝

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 года назад +29

    குழந்தைகள் இருந்து பாட்டி வரையும் மாணவர்கள் இருந்து உயர்கல்வி மாணவர்கள் உட்பட போராட்டம்

  • @jjegank
    @jjegank 2 года назад +10

    Bro, நீங்கா நல்லா செய்தி வாசிக்கிரிர்கள், ஒரு செய்தி நிறுவனத்தை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படவும்💪❣️

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 года назад +30

    மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் இவர்கள் செய்த வேலையை தான் ஊரடங்கு இதற்கு என்ன காரணம் சொன்னாலும் ஏற்க முடியாது

    • @Binzdigital
      @Binzdigital 2 года назад +1

      முஸ்லிம் நாடுகளின் உதவி இல்லை என்றால் இப்படித்தான்

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 2 года назад +6

    தகவல்களுக்கு நன்றிகள்

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj 2 года назад +19

    நம்முடைய ஒவ்வெிரு தமிழர்களின் கால்களிலும், சிங்களவனும், சிங்களச்சிகளும் விழும் காலச் சூழல் உருவாகியிருக்கிறது. மூத்தப் பேராசான் திருவள்ளுவர் சொன்ன ஊழ் வினைப் பயன் என்பது இதுதான் !!!

  • @amala8176
    @amala8176 2 года назад +32

    மிகக்கடினமான தருணம் இலங்கை மக்களுக்கு. இலங்கை இதிலிருந்து விரைவில் மீண்டு வரவேண்டும். இந்த நெருக்கடி சமயத்தில் இலங்கை தமிழ், சிங்கள மக்களிடம் நல்ல இணக்கம் ஏற்பட்டால் நன்றாக இருக்கும்.

    •  2 года назад +3

      Unite together.

    • @thevarajahsivagurunathan6938
      @thevarajahsivagurunathan6938 2 года назад +2

      God bless all of our mother country

    • @theyoutube1846
      @theyoutube1846 2 года назад

      Yes no racism all are Sri Lankans. Let's collect together for our future

  • @sundaresansita4458
    @sundaresansita4458 2 года назад +4

    இலங்கை செய்தி இனிய தமிழ் உச்சரிப்பு .நல்ல பகிர்வு. விரைவில் இலங்கை கஷ்டங்களிலிருந்து விடுதலையும் தீர்வும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

  • @ThivaSiva
    @ThivaSiva 2 года назад +4

    you are very professionally providing (announcing )information to reach out us

  • @capepeter
    @capepeter 2 года назад +3

    Good... Carry on with your unbiased reviews

  • @sharni888
    @sharni888 2 года назад +1

    Well spoken. Good job👍

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 года назад +19

    ஊரடங்கு சட்டம் ஒருபுறம் வலைத்தள முடக்கம் மறுபுறம்

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 года назад +25

    எவ்வளவு அழகான இலங்கை நாட்டை இப்படி ஆக்கிட்டாங்களே!

  • @jasminezekiel2139
    @jasminezekiel2139 2 года назад +6

    புதிதாகஅரசாங்கம் வந்தாலும் நாட்டை நடத்த Dollars இல்லையே. கொள்ளையடித்த பணத்தை Rajapaksha குடும்பத்திடமிருந்து பறித்தெடுங்கள்

    • @m.prakash7904
      @m.prakash7904 2 года назад

      ரஷ்யர்கள் வந்தால் நல்லா இருக்கும்

  • @edisonmanovameshack7175
    @edisonmanovameshack7175 2 года назад +2

    ஒன்னே கால் லட்சம் தமிழர் மற்றும் பிரபாகரன் மரணம்,
    சிங்களர்க்கு அதற்கான சாபம்.
    அவர்கள் ஆவி பழி வாங்குகிது

    • @tamarind1459
      @tamarind1459 2 года назад

      So you want sri lankans to get killed by Prabhakaran everyday? Pathetic and selfish of you

  • @rameshindia1083
    @rameshindia1083 2 года назад

    Good speech 👍

  • @fright.washing.a.c.repair1314
    @fright.washing.a.c.repair1314 2 года назад +7

    நீங்கள் சொல்வதை நம்புகின்றேன் நாட்டு மக்கள் அனைவரும் பொருளாதார சிரமங்கள் நீங்கி வாழணும் நாட்டு அனைத்து குடிமக்களும்

  • @chawwa777
    @chawwa777 2 года назад +2

    Let no politician to jump sides, poison is poison. Action should be taken on all those who helped the current regime to come and stay in power.

  • @babybramadas5845
    @babybramadas5845 2 года назад

    நன்றி நண்பா 🇱🇰🇱🇰👍👍🙏🏻🙏🏻🇩🇪

  • @divyadivya7664
    @divyadivya7664 2 года назад +1

    நன்றி அண்ணா...

  • @4kletstogether
    @4kletstogether 2 года назад

    You are doing great job 🧐🧐

  • @sasikala9795
    @sasikala9795 2 года назад

    நன்றி அண்ணா

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 года назад

    Very good job brother

  • @sulaimanosman5077
    @sulaimanosman5077 2 года назад

    Thank you for the updates 🙏

  • @mirimushy1827
    @mirimushy1827 2 года назад

    Please keep on posting its really useful and ur messages are short clear and neat
    Thank you

  • @omegaa5502
    @omegaa5502 2 года назад

    Your news reading very good I like it thankq for your information

  • @dineshkaan2444
    @dineshkaan2444 2 года назад

    Thank you!

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 года назад +2

    நன்றி உங்கள் நாட்டு நிலைமை செய்திகளுக்கு . Usha London 🙏🙏🙏🙏🤧🤧

  • @sundaresansita4458
    @sundaresansita4458 2 года назад

    இது மாதிரி இலங்கை செய்திகளை தாங்கள் நிலவரங்களை பகிரும்படி அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

  • @boopathip9041
    @boopathip9041 2 года назад +20

    இலங்கைக்கு குழப்பம் வேண்டாம்.இலங்கைற்கு
    நல்ல காலம் வரும் .இலங்கை மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும்.என்று நான் கடவுளை வணங்குகிறேன் ஜி.

    • @ganesanr3553
      @ganesanr3553 2 года назад +2

      தமிழ்மக்கள் என்று சம உரிமை பெரும் அளவில் நல்லது நடக்கும்... 🙏

    • @waswass9540
      @waswass9540 2 года назад +1

      thanks

  • @agmobiles55
    @agmobiles55 2 года назад

    thanks brother for the news..

  • @prathapyalini200
    @prathapyalini200 2 года назад +2

    Hi anna namakkaka kural koduththa oruvar indru migavum abayagaramana nilayil vaithiyasalaiyil irukkirar avaradhu nilai enna yar ippadi seidhanar

  • @sarujanview
    @sarujanview 2 года назад +4

    தகவல்களுக்கு நன்றி

  • @ganesanr3553
    @ganesanr3553 2 года назад +3

    தாங்கள் பத்திரமாக இருக்கவும்...

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 года назад

    Nangu puriyum padi pesukireerkal.thanks.

  • @Superthurai
    @Superthurai 2 года назад

    நன்றி நல்ல பதிவு 🙏

  • @fasmin
    @fasmin 2 года назад +1

    Good news thanks anna

  • @soulmate4586
    @soulmate4586 2 года назад +2

    Good update anna👏... Keep safe all..

  • @dhineshnavam8448
    @dhineshnavam8448 2 года назад

    Sir sema sir ... Nenaga tane intha govt semaya seyum.. port city 🏙️ vandha vera level endru soninga .. investment paninaoh nadukum.. investment paninavan Elam credit kuduthu eeugane

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 2 года назад +1

    Arasan antru kolvaan Theivam nintru kolluvaar not only Srilankan rulers but also Indian rulers must understand the meaning of this Tamil proverb

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 года назад

    Good 👍news

  • @muhammedrazlan110
    @muhammedrazlan110 2 года назад +1

    Tnx bro 👍

  • @thevarajahsivagurunathan6938
    @thevarajahsivagurunathan6938 2 года назад

    God bless all of our mother country

  • @visiri_Edits
    @visiri_Edits 2 года назад +1

    கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் ஈடுபட்டிருந்தனர்

  • @vclcanagasuriam312
    @vclcanagasuriam312 2 года назад

    New Government or old government ,the country is already messed up with this Political leaders..people are suffering & hurt . Not the political leaders.. It takes long time to recover from the damages ...such a beautiful island...

  • @kathiramalaitharshika7241
    @kathiramalaitharshika7241 2 года назад +2

    முதல்ல புதிய அரசாங்கம் வரும் அதில் நன்மை பாராளுமன்றம் கலைக்க வேண்டும்

  • @KAVIYAKIRUBA
    @KAVIYAKIRUBA 2 года назад

    தம்பிகளா WE NEED LEADER PLS ACTIONS (AKINIKUNCHU)

  • @invisibleworld452
    @invisibleworld452 2 года назад +7

    அண்ணா ,,உண்மையாகவே தலைவர் பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டார் ஆ,,..எனக்கு என்னமோ அவர் அடர்ந்த வனப்பகுதிக்குள் தலைமறைவாக உள்ளார் என்று தோன்றுகிறது....அவர் எப்பவும் ஒன்று கதைப்பார்,, நான் எப்போதும் ,,தாக்குதலில் இருந்து தப்பிக்கிரேன் என்றால் எனக்கு ஒரு கடைமை இருக்கிறது என்று நினைப்பேன்...என்று சொல்லுவார்..எனக்கென்னமோ அவர் அதை அடையாமல் சாக கூடாது என்பதற்காக மீண்டும் தனக்கான காலம் வரும் வரை காத்துக் கொண்டு இருக்கிறாரோ என்று தொனுகிறது....சிங்களம் காரன் வெளியிட்ட பிரபாகரன் அவரது இறப்பு video என்பது உண்மையா தெரியவில்லை... நான் தூத்துகுடியில் இருந்து....

    • @aneeanee9297
      @aneeanee9297 2 года назад +1

      Ade karuna neeya echa naye throgi

    • @invisibleworld452
      @invisibleworld452 2 года назад

      @@aneeanee9297 அக்கா இந்த கருணா வேற 😇...ஏதோ தெரியாம எனக்கு இந்த பேர வச்சுட்டாங்க.. தமிழ்நாட்டிலே..🤗

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 2 года назад

      👍👍🇫🇷

  • @rkkayan320
    @rkkayan320 2 года назад +1

    Nice

  • @Mathanarooban
    @Mathanarooban 2 года назад +4

    Pls changed the government.. really bad family policies game .

  • @முல்லைதென்றல்

    அண்ணா சிக்னல் தடை செய்யப்பட்டதாக தகவல் வந்தது நீங்கள் எப்படி post செய்கிறீர்

  • @ajthmastura7436
    @ajthmastura7436 2 года назад

    இது வேறயா 😡ஓகே இ வாண்ணுங்க இருக்கும் வரைக்கும் ஏதும் உறுப்புடாது லா..... நன்றி உங்களுக்கு யா....

  • @selvathamil5359
    @selvathamil5359 2 года назад +2

    Save us from the difficult economic problems

    • @srimoorthikm4715
      @srimoorthikm4715 2 года назад

      don't worry bro everything wil be alright soon. God is der.....

  • @savarynelson
    @savarynelson 2 года назад

    Bro Srilankan live news channels irukka

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 года назад +11

    மக்களால் முடிந்தது அரசுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவிக்க மட்டுமே என்ன செய்ய

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 года назад +2

      @கடவுள் ஈஸ்ட்டர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது

  • @tasteme8227
    @tasteme8227 2 года назад

    Good update anna 👍🏾

  • @saju3969
    @saju3969 2 года назад

    Stay safe

  • @ignite4646
    @ignite4646 2 года назад +1

    Sangakara as President please 🙏🏽🙏🏽🙏🏽💪🏾💪🏾💪🏾

  • @neruscreations9662
    @neruscreations9662 2 года назад

    Keep it up bro.

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 2 года назад

    #consciosplanet

  • @subashininandakumar2158
    @subashininandakumar2158 2 года назад

    Anna pls daily news pooduga uggada vaaila erunthu varum news than naa namburan plzzz anna

  • @R_E_D__F_F_1K
    @R_E_D__F_F_1K 2 года назад

    Enna bro apdiye news reader maariye pesireenga 😀😀

  • @velmuruganv9585
    @velmuruganv9585 2 года назад +1

    Indiavin support , millitary help, security eillaamal poonaal.... China thepathai kaippattriyathu pola , srilankavai kkaippattrum. By velan professor

  • @rajfarms8108
    @rajfarms8108 2 года назад +1

    ஊடகங்கள் முடக்க பட்டதாக
    ஃபேஸ்புக்
    வாட்ஸ்அப்
    யூடியூப்
    தகவல் வந்ததே....
    தந்தி டிவி ல.

  • @RazikAbdul-mf6yj
    @RazikAbdul-mf6yj 2 месяца назад

    Isn't there any regulation to stop this. Televising Old News at inappropriate times and confusing the people. 😩😩😩

  • @elumalaielumalai8591
    @elumalaielumalai8591 2 года назад +1

    We need separate tamilelam than new govt

  • @RaviRavi-ec5pu
    @RaviRavi-ec5pu 2 года назад

    Rajabaksha kudumpathai pathukapathatku (oru family kapathuvathatku) than intha sadam

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 года назад

    Good,but need huge money by IMF loan

  • @jdc8385
    @jdc8385 2 года назад

    Too many ads instead of watching RUclips we can watch television 📺

  • @subakumarsuba7397
    @subakumarsuba7397 2 года назад

    😭😭😭🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏

  • @ChristleyG7
    @ChristleyG7 2 года назад +1

    Shameless government

  • @deepthi.......1558
    @deepthi.......1558 2 года назад +2

    ஊடகங்கள் எல்லாம் முடக்கிய ஆச்சுன்னு சொன்னாங்க என்ன ஆச்சு நீங்க வீடியோ போடலாமா

    • @m.prakash7904
      @m.prakash7904 2 года назад +1

      International Wifi இருக்கு

  • @nirangiadhis7648
    @nirangiadhis7648 2 года назад

    If people still go behind religion and language there is no solution

  • @sjd.496
    @sjd.496 2 года назад

    Srilankavile iruka koodadu avanunga

  • @kannaa1567
    @kannaa1567 2 года назад +4

    இந்தியா அனுப்பிய அரிசி வந்து சேர்ந்ததா?

  • @satheeskumar8122
    @satheeskumar8122 2 года назад

    Plese all rajapaksafamily go home Before people catch your family

  • @sresaaihaare855
    @sresaaihaare855 2 года назад

    Neengal seythi alaraga pani puriyalam nalla kural val am nalla peachi vadivana uruvam .tamil alagan .

  • @danforth8867
    @danforth8867 2 года назад

    #GogottaHome2022

  • @ganeshpraveenapraveena4106
    @ganeshpraveenapraveena4106 2 года назад

    Kolilai adithithathu pothum

  • @niharaniha3560
    @niharaniha3560 2 года назад

    Eni varufavanavadu.nalladu seydal nalladu.

  • @kitughm3483
    @kitughm3483 2 года назад

    அதென்ன கால்பந்து அரசாங்கம்?? 🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @ranijoseph1911
      @ranijoseph1911 2 года назад +1

      கால் பந்து இல்லை
      காபந்து
      தற்காலிக அரசாங்கம்
      தேர்தல் வரும் வரை

  • @invisibleworld452
    @invisibleworld452 2 года назад +4

    பேசானு தலைவரிடத்தில் நாட்டையே ஒப்படைத்து விட்டு சென்றிருந்தால்...நல்லா இருந்து இருக்கும்

  • @jsp3761
    @jsp3761 2 года назад +9

    நீங்களும் இந்த ஆட்சியின் ஒத்திசை தானே

  • @Journey_Of_Nitharsh
    @Journey_Of_Nitharsh 2 года назад

    VIDUTHALAI veendum

  • @sresaaihaare855
    @sresaaihaare855 2 года назад

    Ore family no new govt

  • @subrann3191
    @subrann3191 2 года назад

    View more comments with best regards

  • @muhammadmashan1164
    @muhammadmashan1164 2 года назад

    Kaa pandu arasangam enda enna anna

    • @jungpung
      @jungpung 2 года назад

      Foot ball arasangam. (Temp.govt)

    • @karunanithishanmugam808
      @karunanithishanmugam808 2 года назад

      இடைக்கால அரசு

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv 2 года назад

      Interim government - காபந்து அரசு

  • @rdhanasekaranch
    @rdhanasekaranch 2 года назад

    Poaril maanda Tamilana veerargalin sabam. Anbavithe agavendum.

  • @opnion2294
    @opnion2294 2 года назад

    Namal rajabaksha play game

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 2 года назад +1

    இதுவும் கடந்து போகும்

  • @aryvuthetal7100
    @aryvuthetal7100 2 года назад +3

    இந்தியா அழைக்கிறது‌
    இந்தியன் என்பதில்
    பெருமை கொள்வோம்
    உங்கள் நாட்டை இந்தியாவுடன்
    இனைத்திடுங்கள்

  • @nanthakumaran2858
    @nanthakumaran2858 2 года назад

    Uppu eat must drink water😀

  • @vanathi-truepath-dharmadis4151
    @vanathi-truepath-dharmadis4151 2 года назад +2

    பொருளாதார சிக்கலை குறைக்க நீங்கள் அத்தியாவசிய பொருட்களை இலங்கையில் உற்பத்தி செய்ய வேண்டும். பிரதமர் பதவி விலகுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையுமா? மக்களின் தேவைகளை குறைந்த செலவில் நிறைவேற்றும் நபர் யார் இலங்கையில் உள்ளனர்? இலங்கையின் பொருளாதாரத்தினை அழிக்காது கட்டி எழுப்பிய நபர் யார் இலங்கையில் உள்ளனர்?

    • @ranijoseph1911
      @ranijoseph1911 2 года назад

      உண்மை தான்
      சரியான தலைவர் வேண்டும்
      யாரும் இல்லை என்றே நினைக்கிறேன்
      J .V.P தலைவர் அனுர ஓரளவு பரவாயில்லை
      மற்ற படி சிக்கல் தான்
      இல்லை என்றால் வேறு நாடு ஒன்று எங்கள் நாட்டை பொறுப்பு எடுக்க வேண்டும்

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🇬🇷🇱🇰💕💕

  • @palanichamithirumeni2292
    @palanichamithirumeni2292 2 года назад

    You must tell indian helping matter.