anbumani ramadoss elected as pmk president - cn ramamurthy takes on anbumani ramadoss

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • anbumani ramadoss elected as pmk president - cn ramamurthy takes on anbumani ramadoss
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 203

  • @rimran7169
    @rimran7169 2 года назад +29

    அருமையான பேச்சு உண்மையான பேச்சு தைரியமான பேச்சு வாரிசு அரசியல் ஆரம்பம் சத்தியம் செய்தது எங்கே பாமகவின் கொள்கை எங்கே தமிழ் பேச்சு சிறப்பானது தொடரட்டும்

  • @marimuthuk3000
    @marimuthuk3000 2 года назад +12

    நீங்கள் தான் உண்மையான தமிழர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.வன்னிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் மக்களே இனியாவது புரிந்துகொள்ளுங்கள்.

  • @harikrishnan.p5487
    @harikrishnan.p5487 2 года назад +13

    நீண்ட நெடிய போராட்டக்காரர் நீங்க எப்பொழுதும் உங்கள் பேச்சில் நேர்மை செழுமையாக இருக்கும் அது இப்போதும் அப்படியே இருப்பதை கண்ணும்போது நீங்கள் ஒரு சரியான நோக்கத்தை நோக்கி பயணப்படுகிறவர் என்பது மேலும் மேலும் வலுப்பெருகிறது. நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி ஐயா

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 2 года назад +17

    அய்யா தெளிவாக பேசுகிறீர்கள்....
    பிற்படுத்தப்பட்டோர்
    ஒடுக்கப்பட்டோர்
    தாழ்த்தப்பட்டோரை
    ஒன்றிணைக்க ஒரு முயற்சி எடுங்கள். வேல்முருகன் உங்களுக்கு உநவுவார்

  • @selvamsubramaniyan6384
    @selvamsubramaniyan6384 2 года назад +30

    ஐயா சிறப்பாக விளக்கி உள்ளார்.. முதன் முதலாக மாங்காய் என்ற வார்த்தையை பயன்படுத்த திகைத்து நிற்கிறேன்..

  • @elavarasans1242
    @elavarasans1242 2 года назад +7

    ஐயா அருமையான உண்மையான விளக்கம் நன்றி ஐயா

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 2 года назад +70

    உங்களின் பேட்டி வன்னிய இளைஞர்களை திருந்த பயன்படும் என நம்புகிறோம்.

  • @ravichandranr.d9335
    @ravichandranr.d9335 2 года назад +54

    உண்மையை உரக்கச் சொல்லும் CNR அய்யாவுக்கு வாழ்த்துக்கள்!

  • @narenkarthik4565
    @narenkarthik4565 2 года назад +11

    காடுவெட்டி குரு ஐயா மறைவுக்கு பின் பாமாக மற்றும் அன்புமணி ராமதாஸ் நிலமை முடிந்தது விட்டது

  • @rajkannan9189
    @rajkannan9189 2 года назад +7

    அருமை ஐயா

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 2 года назад +15

    Bold speech 👏

  • @aresharesh4590
    @aresharesh4590 2 года назад +3

    அருமை அருமை ஐயா அவர்கள்

  • @karthikraj1834
    @karthikraj1834 2 года назад +11

    பாமக பத்தி கரெக்டா சொல்லிருக்காரு இது தான் உண்மை

  • @swaminadanevedapuri7719
    @swaminadanevedapuri7719 2 года назад +3

    Sir, really a very gentle and detailed information about how to make politics for the people and the Nation. A Great Salute for sharing with people 👏 👍 🙌 👌

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 2 года назад +31

    அண்ணன் சி.என்.ஆர். அவர்களே இப்போதுதான் உங்களுக்கு வேலை அதிகமாக இருக்கிறது திட்டமிட்டு ஒருங்கிணைத்து எழுச்சியோடு செயல்பட தொடங்குங்கள் எழுச்சியான உங்கள் செயல்பட்டால் கூட்டம்சேரும் வன்னியர்களும் மற்ற ஒடுக்கப்பட்டவர்களும் உங்கள் பின் நிற்பார்கள்

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 года назад +16

    இவர் கருத்து எப்போதும் அருமை

  • @ranganadathanrajagopal7747
    @ranganadathanrajagopal7747 2 года назад +21

    பச்சை பளுவின் மொத்த குத்தகை காரர்கள்,பச்சோந்திகள் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 2 года назад

      யாருக்கு
      CNR க்கா
      அப்பன்...மகனுக்கா

  • @selvarajm9767
    @selvarajm9767 2 года назад +6

    Nice speech

  • @pmm1407
    @pmm1407 2 года назад +14

    Manguni mango money.. ayya you're absolutely correct 👍

  • @dr.c.rajmohan
    @dr.c.rajmohan 2 года назад +1

    Bold speech

  • @AnandBabu-hn9cs
    @AnandBabu-hn9cs 2 года назад +17

    Ayya super 👍🤝 sema 💪🖤💙❤️

  • @rimran7169
    @rimran7169 2 года назад +1

    தங்களின் தெளிவுரை தொடரட்டும் பாமகவின் மறு முகத்தை ஊர் அறியட்டும்

  • @arumugamremy8308
    @arumugamremy8308 2 года назад +6

    Super cnr

  • @hiteshkag1
    @hiteshkag1 2 года назад +5

    Super ayya

  • @kkraorao8414
    @kkraorao8414 2 года назад +7

    People are looking it very deep considering.fact

  • @vignesh9775
    @vignesh9775 2 года назад +18

    இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட
    மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @ambedkar4221
    @ambedkar4221 2 года назад +32

    தாமரை தமிழகத்தில் எப்படி மலராதோ? அதுபோல் மாங்காய் தமிழகத்தில் பழுக்காது.

    • @antiindian8333
      @antiindian8333 2 года назад +4

      Pazham azhugi vittathu
      Tharkuri Thondargal thaan paavam

    • @marimuthup2909
      @marimuthup2909 2 года назад +2

      குருமா வைக்கலாம்னு பாத்தா பானை உடைந்து போச்சி

    • @muruganveeranveeran8205
      @muruganveeranveeran8205 2 года назад

      இந்த உலகமே ஒன்று திரண்டாலும் அப்பன் மகன் கனவு ஒருகாலமும் பலிக்காது குறுக்கு வழியில் படிப்பவர்களில் ஒரு குடும்பம் எங்க போனாலும் தோல்வியே

    • @pthirumalpthirumal9327
      @pthirumalpthirumal9327 2 года назад

      புழுத்தி சொல்லிட்டான்டா

    • @antiindian8333
      @antiindian8333 2 года назад +3

      @@pthirumalpthirumal9327 ama puluthi thanda peethinni sanghi

  • @sabarim1053
    @sabarim1053 2 года назад +4

    வரலாறு தெரியாத மக்களை வைத்துக்கொண்டு சில குடும்பங்கள் பணம் சம்பாதிக்கின்றனர்

  • @pondyncsc2128
    @pondyncsc2128 2 года назад +10

    அனுபவமிக்க பேச்சாற்றல்.. CN ராமூர்த்தி..

    • @pthirumalpthirumal9327
      @pthirumalpthirumal9327 2 года назад

      நிறைய ௮னுபவம் ௮டுத்முதல்வர் சு௭ன்ரா கூவி கூவி விற்றாலும் விலை போகத் ௮டிமாடுதான் இந்த மனநோயாளி

    • @ric12345
      @ric12345 2 года назад

      @@pthirumalpthirumal9327 yaaru mango 🥭 mani ya🤣😂

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 2 года назад +8

    உண்மையை உலகத்திற்கு வெளி கொண்டு வரும் நிச தலைவர் CNR

  • @ajmcorni3419
    @ajmcorni3419 2 года назад +3

    2:08 starting

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 2 года назад +13

    Both son and father commits sucide for the explanation given by this gentleman

  • @ayyaayya7233
    @ayyaayya7233 2 года назад +5

    Ayya cnr please start a movement against aanavakolai.

  • @piraisoodanm2249
    @piraisoodanm2249 2 года назад +8

    என்னடா....
    இன்னும் வரலையினு பார்தேன்.

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 2 года назад +8

    maravathur medical college permission granted by anbumani,in that college no professors that time ,no any facilities in that college then how granted permission marauvthur medical college ?

  • @sreethiru1205
    @sreethiru1205 2 года назад +2

    Nice n detailed cn sir

  • @puratchiamma
    @puratchiamma 2 года назад +8

    தமிழ்நாட்டில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் கூட்டணி வைக்க பல கேடிகள் ஊழல்கள் லஞ்சம் வாங்கியே (கூட்டணி வைக்க) ராமதாஸ், அன்புமணி நாதாரிகள்.

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 2 года назад +7

    Sathi verian anbu mani,pmk leader

  • @haridaspandari2415
    @haridaspandari2415 2 года назад

    ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆணித்தரமான குரலாக அண்ணன் ராமமூர்த்தி அவர்கள் ஒலிக்க வேண்டும்

  • @sathirajan5577
    @sathirajan5577 2 года назад +13

    சட்டமன்றதுல அதிகமா கேள்வி கேட்ட ஒரே மனிதன் ஜி. கே. மணி அய்யா 💥💪🏻🔥

  • @natesanp3340
    @natesanp3340 2 года назад +6

    Thanks Sir you well promote pmk

  • @malaichamyperianeivanmalai6710
    @malaichamyperianeivanmalai6710 2 года назад +5

    Pmk out

  • @dharmalingamshanthi9489
    @dharmalingamshanthi9489 2 года назад

    arumai Anna

  • @vksaravanakumar537
    @vksaravanakumar537 2 года назад +1

    Super soninga sir vanniyar sis and bro Eni Nala thalavar adukanum anbumani mathiri aluga Elam ava family develop oly

  • @babukanth6833
    @babukanth6833 2 года назад +9

    BJP and pmk ரெண்டும் ஒன்றுதான்

  • @smcv8365
    @smcv8365 2 года назад +8

    It's not "Anbumani elected..." The word you are looking for is APPOINTED. 😂😂😂

  • @thasapparaj197
    @thasapparaj197 2 года назад

    Super

  • @elangovank6847
    @elangovank6847 2 года назад +7

    உங்களுக்கு எங்கடா வலிக்குது.முடிந்தால் உங்கள் கட்சியை வளர்த்து அரசியல் பன்னுங்கடா பன்னிங்கடா?

  • @veluchamy3975
    @veluchamy3975 2 года назад +1

    Splendid speech

  • @pnbmanual57
    @pnbmanual57 2 года назад +6

    Salem, Dharmapuri PEOPLE, ram and Anbu is paille. .. Wt you think about pallie... ?
    ?

  • @RajRaj-uc8qd
    @RajRaj-uc8qd 2 года назад +1

    அன்பு ஐயா

  • @mathaiyanperumal1678
    @mathaiyanperumal1678 2 года назад +4

    CN ராமமூர்த்தி போல் ஒரு காக்கை வன்னியன் வேல்முருகன் போல் ஒரு காக்கை வன்னியன் இருக்கும் வரை தமிழர்களும் வாழ மாட்டார்கள் திராவிட கொத்தடிமைகள் நீங்கள் வாழ்க உம் உருட்டு வளரட்டும் 🤦

  • @hariprasath4552
    @hariprasath4552 2 года назад

    சபாஷ்... பாட்டாளி முன்னேற்ற கழகம் ஆரம்பிச்சு நீங்க ஆட்சிய பிடிங்க.... பாமக வை trending aakanumna mediavuku irukavey இருக்காங்க . திரு CNR.. மறைந்த காடுவெட்டி குருவின் மகன், மகள், மருமகன்... வாழ்க ....

  • @pnbmanual57
    @pnbmanual57 2 года назад +7

    Ram, Anbu... Waste..., wr. Is.. Balu,

  • @தமிழ்தேசியம்-ங2ற

    Arumai thozhar

  • @ravichandhranbs8330
    @ravichandhranbs8330 2 года назад

    உண்மையை தான் சொல்கிறார்

  • @veeravallirajendran1556
    @veeravallirajendran1556 2 года назад

    👍👍👏👏

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 2 года назад +5

    Indur medical seat corruption, what about that case condition?

  • @natesh-zx6vc
    @natesh-zx6vc 2 года назад

    நன்றி ஐயா cnr
    உங்களுக்கு விருப்பமான
    Toyota Innova car price in some people
    Innova 2

  • @pizas
    @pizas 2 года назад

    good explanation

  • @சசிசோழன்
    @சசிசோழன் 2 года назад +6

    பணம் பணம் நீ பேசரத பாத்தா உனக்கு எங்கயோ ....ஊபீஸ்

  • @VsKavinsandron
    @VsKavinsandron 2 года назад +8

    என் office la 2 பேர் இருக்காங்க. But mind full of clay, working without skills, can't able to change. Regret for the கூட்டம். பாமக close.

    • @keerthirajs4503
      @keerthirajs4503 2 года назад

      Poda punda

    • @VsKavinsandron
      @VsKavinsandron 2 года назад +1

      @@keerthirajs4503 🧱 clay

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 2 года назад

      @@keerthirajs4503
      புண்டை என்பது உன்
      அம்மா
      அக்கா.
      தங்கை
      பொண்டாட்டி
      உன் பெண் அனைவரிடமும்
      உள்ளது...
      தேவைப்பட்டால் இரவில் அவர்கள் தூங்கும் போது திறந்து பார்.

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 года назад

    👍👍👍👏🔥🔥🔥👌💪💪superb speech sir

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +1

    💖💖💖

  • @venkatesanv7330
    @venkatesanv7330 2 года назад +2

    அய்யா அருமையாக பேசறிங்க
    நீங்கள் எத்தனை சதவீதம் ஒட்டு வாங்கி இப்ப என்ன பதவியில் இருக்கிறார்கள்

  • @sekarp7925
    @sekarp7925 2 года назад +1

    you speech PMK daily improvement katchi confirmed PMK developkku you speech Next you join PMK.

  • @sisu2187
    @sisu2187 2 года назад

    Sir great🤗🤗🤗neerodi valka...papom edhiradi kudukrapo ...come to dharmapuri pennagaram side sir what will happen you will see

  • @chanemougamechan9583
    @chanemougamechan9583 2 года назад +7

    யாரு இவன் யார யாரயோ அழைந்து வந்து எங்க டைம் வேஸ்ட் பன்னரிங்க

  • @ramachandranak9288
    @ramachandranak9288 2 года назад

    நீங்கள் யார் வானத்தில் இருந்து குதித்து வந்து விட்டியா.உன் முதுகை திரும்பி பார் . உலகத்தில் நீர் தான் உத்தமரா.நினைத்துப்பார்.

  • @sekarp7925
    @sekarp7925 2 года назад +5

    wrong speech. , wrong statement. brother.

  • @palanivelp7177
    @palanivelp7177 2 года назад +2

    Pmk no more

  • @chitrachitra1034
    @chitrachitra1034 2 года назад

    Sir 10.5 eppa sir ketaikkum pls

  • @gokulnathan9118
    @gokulnathan9118 2 года назад +5

    Poda loosu

  • @debmd9470
    @debmd9470 2 года назад +5

    Manga boys….

  • @rajeshv476
    @rajeshv476 2 года назад +3

    தவறான கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் அய்யா...மிக விரைவில் வருந்த நேரிடும்...அபத்தமான பேச்சு... நாவடக்கம் தேவை... Red Pix இது மாதிரியான வீண் வேலைகளை விடுத்து, ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுப்பீர்களானால், அடுத்தகட்ட வளர்ச்சியை அடைவீர்கள்... வன்மையாக கண்டிக்கிறேன்...

  • @mohamedalijinnasherif5835
    @mohamedalijinnasherif5835 2 года назад

    C N R

  • @saravanansarathy8883
    @saravanansarathy8883 2 года назад +4

    எங்க கட்சி பற்றி பேச எவ்வளவு பணம் வாங்கின

  • @mariyappanpugalmurugan8870
    @mariyappanpugalmurugan8870 2 года назад +1

    பால் ஊத்தியாச்சி பாடை தான் மிச்சம்

  • @kuppusamykuppusamy773
    @kuppusamykuppusamy773 2 года назад +1

    சிஎன்ஆரேநீங்கள்அன்புமணிமீதும்இராமதாஸ்மீதும்குறைசொல்வதைவிட்டுதெலுங்கன்ஆட்சிக்குகாவடிதூக்காதிங்கதமிழினதமிழராய்இருந்தால்தமிழ்நாடுதமிழர்களுக்கானநாடாகவிடுதலைபெறவேண்டும்முதலில்அப்புறம்செய்யலாம்நாளைமாறிமாறிஒவ்வொருதமிழனும்ஆந்திராவில்வாழவழிஇல்லாமல்தமிழ்நாட்டில்வாழவந்ததெலுங்கன்கருணாநிதிஎப்படிதமிழ்நாட்டின்ஆட்சிஅதிகாரம்பெற்றார்அதைபற்றிசிந்தீர்களாஇல்லையேஆனால்தமிழில்பழமொழிஉண்டுமல்லாந்துபடுத்துஎச்சில்துப்பினால்மார்மீதுவிழும்என்றுஆகநாம்இனிசாதிபார்க்காமல்தமிழ்இனம்இனிதெலுங்கன்இடம்அடிமைவாழ்வுவாழவேண்டியதில்லைஎனவேஇனிஅனைவரும்ஒன்றுபட்டுதமிழ்நாட்டைமீட்டெடுக்கபாடுபடுவோம்

  • @vinothkumarj4298
    @vinothkumarj4298 2 года назад +1

    Poramboku media thu...

  • @sreethiru1205
    @sreethiru1205 2 года назад

    Eloberate rendition sir cnr

  • @டெல்டாகுழுமம்
    @டெல்டாகுழுமம் 2 года назад +14

    பா. ம. க. சாதி கட்சி....

  • @gkali558
    @gkali558 2 года назад +1

    Annbumani sir you are vannier????

  • @subramaniank763
    @subramaniank763 2 года назад

    🙏🎉🎉🎉👌

  • @ramunagarajan2589
    @ramunagarajan2589 2 года назад +1

    Dear Sir, you are absolutely right ,from the beginning Vanniar Sangam Started , Both Appan Magan, are Developing them through Vanniar Sangam, Money Stolen from Vanniar Sangam. and Both are Selfish persons ,and also for name sheak only giving responsible to others like G K mani Dheeran, Kaduvetti Guru Arunachala Padaiachi Dharmapuri Balaji,Dr.Sendil and others. .

  • @pnbmanual57
    @pnbmanual57 2 года назад +4

    Mani.. Is.. Dharmapuri PEOPLE, Salem people vera, pallie.. Punda......, Ram and Anbu

  • @sivam.s7104
    @sivam.s7104 2 года назад +1

    உண்மை உரிமை உர் க்கு 👍👍👍👍💪💪💪

  • @sridharansaranathan9439
    @sridharansaranathan9439 2 года назад

    Today only u r talking where did u go before this.onum unakku kidaikalAys

  • @srinivasankrishnan2690
    @srinivasankrishnan2690 2 года назад +5

    Create.. ettapan..create.pool

  • @saravanansarathy8883
    @saravanansarathy8883 2 года назад

    நீ சொல்லுரமாதிரி எந்த கட்சி ஊழல் இல்லாத ஆட்சி செஞ்சாங்க இப்போது செய்ராங்க

  • @pnbmanual57
    @pnbmanual57 2 года назад +3

    Ram and anbu , pallie...

  • @sekarp7925
    @sekarp7925 2 года назад

    Samuganeedi kavalergal. DR . Ayya .,. DR . Anbumaniramadas . New Two great leadergal Anbumani ., G k . Mani ., Future PMK. Party great katchi. All over tamilnadu people welcome DR . Chinna Ayya ., Next CM. Conforme

  • @vigneshk6338
    @vigneshk6338 2 года назад

    Mr CNR வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கி தருவரா? இல்லை அன்புமணி இடஒதுக்கிடு வாங்கி தருவரா?
    CNR வாங்கி தருவார் என்றால் நான் CNR பின் நிற்கிறேன்

    • @DKSantha
      @DKSantha 2 года назад

      20% இடஒதுக்கீடே 1989 இல் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி கொடுத்தவர் சிஎன்ஆர். 10.5% வழக்கின் மூலம் வெற்றிபெற்று வாங்கி கொடுத்தவர் சிஎன்ஆர். இராமதாசு அரசியலாக்கி சகோதர சமுதாயத்தை தூண்டி விட்டு தடுக்கிறார்.

  • @gokulnathan9118
    @gokulnathan9118 2 года назад +4

    Poda loosu C. N. R

  • @anburajthangaraj2377
    @anburajthangaraj2377 2 года назад +1

    Euvluv naala nee yenga poirundha.. epa youtube channels ah thirunchitu eruka..

  • @santhos3337
    @santhos3337 2 года назад +4

    Mama vanniyar

  • @j.elumalai1855
    @j.elumalai1855 2 года назад

    😪

  • @autosankar9657
    @autosankar9657 2 года назад +5

    நீங்க நேர்காணல் செய்கிற சி என் ஆர் முதல்ல நாகரீகமா பேச சொல்லுங்க நாங்க நாகரிகமா கருத்த எழுதுவோம் வாய் இருந்தா எதை வேணாலும் பேசலாம் இவன மாதிரி டுபாக்கூர் பேர்வழி இருக்கத்தான் செய்றாங்க இந்த காணொளியை முழுமையா கேட்க முடியுமா அதில் மரியாதையான வார்த்தைகள் இருக்கா இவன் எல்லாம் ஒரு ஆளே கிடையாது உங்களுக்கும் பாமக மீது எதோ ஒன்னு இருக்கு அதான் இந்த மாதிரி வெத்துவேட்டு ங்களை நேர்காணல் செய்து பதி விடுறீங்க சரியா இந்த டுபாக்கூர் நாணயமான வார்த்தைகளை பயன்படுத்தி நேர்காணல் கொடுக்கச் சொல்லுங்க முதல்ல

  • @vetripugazh6403
    @vetripugazh6403 2 года назад

    Ennaya ivlo deep ah poi mango maniya thittreenga 😂🤣

  • @saravanansarathy8883
    @saravanansarathy8883 2 года назад +3

    செத்துட போற மூச்சு விட்டு பேசுடா