பட்டுக்கோட்டையாரின் முத்திரை - மகனே கேள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 34

  • @balanbalan2844
    @balanbalan2844 19 дней назад

    Naan siruvayathil ketturasithapadal Arumai nalla pathivu NANDRI BALAN MDU

  • @rajagopals1092
    @rajagopals1092 27 дней назад +5

    முதன் முதலில் கேட்கிறேன். அருமையாக உள்ளது!

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 27 дней назад +2

    இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும்.

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn 23 дня назад +2

    பாடல் மிக அருமை நன்றி. பட்டு கோட்டை கவி அருமை

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 23 дня назад +3

    அருமை அருமை! அத்தனையும் அருமை! வாழ்த்துக்கள் வேம்பார் அவர்களே!

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 19 дней назад

    Vembar.p,kiyya.veralevel💯✅❤️

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 23 дня назад +2

    ஆகா...
    கேட்ட ஞாபகமே இல்லை..
    படம் வந்ததா என்றும் தெரியவில்லை..
    அருமை....
    பிற தகவல்கள் இருந்தால் இன்னும் சிறப்பு...
    நன்றி வேம்பார்.... 🌹👌

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 25 дней назад +1

    Vember.mari.patokootai.all.song.super,,💯✅🌹❤️👍

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 27 дней назад +2

    ANOTHER BEAUTIFUL SONG IN THIS FILM IS " KALAI MANGAI URUVAM KANDU, KAADHA KONDU" SUNG BY SEERKAZHI AND ML VASANTA KUMARI. GREAT SONG.

  • @sububloom6852
    @sububloom6852 26 дней назад +1

    Any VR, PK combo song is bench mark index❤. The film was started in 1957 or 1958 but could be released in 1965 only. One of the top class movie songs composed by Viswanathan Ramamurthy (VR) duo. Range and variety from hindustani, carnatic, mellisai and more importantly folk music composition by VR to the high class lyrics of great pattukottai (PK)make this film music album as a cut above rest in the terrific combo of VR and PK. 2வது பாடலான " ஆட்டம் பொறந்தது முன்னாலே " என்ற பாடல் PK வின் தமிழ் இலக்கிய செழுமைக்கும் MSV என்ற இசை மேதைக்கும் ஆயிரம் ஆண்டு கட்டியம் கூறும் பெருமை❤

  • @muthammalrammohan9016
    @muthammalrammohan9016 26 дней назад +3

    சிறு வயதில் இலங்கை வானொலியில் கேட்ட ஞாபகம் இருக்கிறது. ஆனால் மறநாதகருக்கிறது

  • @venivelu4547
    @venivelu4547 27 дней назад +2

    Sir, 🙏🙏👌👌

  • @SusiSusi-hi3zf
    @SusiSusi-hi3zf 26 дней назад +1

    ❤❤❤Awesome song ❤❤❤❤

  • @SanthanamRajagopalan
    @SanthanamRajagopalan 22 дня назад +2

    மகளே உன் சமத்து என்ற படம். வெளியாகவில்லை. பின்னர் வீரத்திரு மகன் என்று உருவானதாக ஒரு தகவல். DSR தான் டைரக்டர்.

  • @VaidyanathanC.N
    @VaidyanathanC.N 27 дней назад +2

    TMS &Jamuna Rani

  • @ilangoesai5990
    @ilangoesai5990 27 дней назад +5

    சூதாட்ட தீமை பற்றி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தவிர வேறு யாராலும் எழுத முடியுமா?

  • @SanthanamRajagopalan
    @SanthanamRajagopalan 22 дня назад +1

    Director.DS.Raiagopal.Devakottaior Sivagangai karar.

  • @ilangoesai5990
    @ilangoesai5990 27 дней назад +3

    1.டி.எம்.எஸ் ஜமுனாராணி 2.ஏபி கோமளா 3.சுசிலா

    • @sububloom6852
      @sububloom6852 26 дней назад +1

      2வது பாடல் பாடியவர் TV ரத்தினம்... AP கோமளா அல்ல

  • @rajendransivan3255
    @rajendransivan3255 21 день назад +1

    Elankai entha pattu Kattathu😊 5:03

  • @raghavanmv9456
    @raghavanmv9456 27 дней назад +4

    சார் தயவு செய்து இனி வரும் பதிவுகளிலாவது இசை அமைப்பாளர் பெயரை குறிப்பிடுங்கள் சா ப்ளீஸ்

    • @KLR6540
      @KLR6540 26 дней назад +1

      விஸ்வநாதன் ராமமூர்த்தி

  • @cmteacher5982
    @cmteacher5982 27 дней назад +6

    இன்றுஎதைச்சொல்லியார்திருந்தப்போகிறார்?

  • @vimalashivaswamy3909
    @vimalashivaswamy3909 27 дней назад +2

    First time I am hearing this. Who are the singers?

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 27 дней назад +1

    THIS UNRELEASED FILM MUSIC IS RENDERED BY MSV.