Actor Vivek Speech at T.M.Soundararajan Felicitation Event டி.எம்.எஸ் பாராட்டு விழா- விவேக் பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 апр 2021
  • சிறந்த நகைச்சுவை நடிகர், மிமிக்கிரி கலைஞர், தொலைக்காட்சி / மேடை இசை நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக ஆர்வலர் என்று பன்முகத் திறமைகள் வாய்ந்த கலைஞராக விளங்கிய சின்னக் கலைவாணர் விவேக் இன்னொரு முகமாக 2008ஆம் ஆண்டில் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு மதுரை நகரில் நடந்த பாராட்டு விழாவில் சிறந்த பேச்சாளராகவும் இடையிடையே பாடகராகவும் தமது மற்றொரு திறமையை காட்டுகிறார்.

Комментарии • 5

  • @nipherrodgers6858
    @nipherrodgers6858 2 месяца назад +2

    நாம் வாழ்ந்த காலத்தில் கிடைத்த மாபெரும் தெய்வீக குரல் TMS&Psusila&SPB MSV.mahadevan.இசைநானி

  • @GopinaTHJ1982
    @GopinaTHJ1982 Год назад +2

    #GreatPadmaShreeVivekhAaiyya❤❤❤❤❤❤

  • @natesankr4491
    @natesankr4491 9 месяцев назад +1

    T.M.S...புகழ் ஓங்குக

  • @es5613
    @es5613 Месяц назад +1

    Vivek sir is highly talented and energetic person , gr8