ஜோதா அக்பர் ஒரு மிகச்சிறந்த காவியம். அதில் பஙகேற்றிற்க்கும் அனைவரும் அவரவர் பங்கை சிறப்பாக செய்துள்ளார்கள். வசனம் மிக்க சிறப்பு. எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது. ஒப்பனை மிக அழகு. இன்னும் விமர்சித்துக்கொண்டே போகலாம்.
நீங்கள் பேகம் அல்ல மகாராணி, என் கனவுராணி, ஆம் அது உண்மை தானே ஜலால், தங்கள் கனவில் வரும் ஒரே ராணியும் அவர் தானே,பாடல் மிகவும் அருமை, அதை தாங்கள் ரசித்த விதம் அதுவும் மிக அருமை ✨😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤️❤️
இந்தபாட்டிற்க்கு எங்களை அடிமையாக்கியது போல் உங்களின் இந்த பார்வைக்கும் எங்களை அடிமையாக்கிவிட்டீர்கள் ஜலால் 😍😍😍😍உங்களை தனது கனவு ராணி என்று ஜலால் கூறி நீங்கள் தான் அவரின் இதயத்தில் நிறைந்து இருக்கின்றீர்கள் என்று சொல்லாமல்சொல்லிவிட்டார். ஆனாலும் உங்களுக்கு தான் அது புரியவில்லை ஜோதா 🤦🏾♀🤦🏾♀🤦🏾♀.இரஹீம் உட்கார்ந்து வாயில் விரலைவைத்திருக்கும் காட்சி 🤫🤫🤫🤫😂😂😂😂😂
எவ்வளவு ❤அழகான நடிப்பும் ஜலாலுக்கு இந்த எபிசோடில் நவரசமும் தந்துள்ளார் பாடலின் போது சாந்தமாகவும் ❤பிறகு எல்லாம் ❤சிறந்த நடிகருக்கான வாய்ப்பு ஏன் கிடைக்காமல் இருக்கும் இந்த நடிகரூக்கு 💖ராஜட் 💖💖
ஏன் இந்த நேரத்தில் நீங்கள் தவறு செய்யலாம் ஆனால் தண்டனையை அனுபவிக்க கூடாதா 🤭🤭🤭என்னிடம் கூறுங்கள் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்.ஜலால் அரசானக இருந்தாலும் ரஹீமுடன் பேசும் முறை அருமை👌👌👌👌
ஜலால் மிகவும் அழகாக கூறினார் நீங்கள் பேகம் அல்ல மகாராணி என் கனவு ராணி என்று ❤❤❤ஒரே அறையில் இரண்டு கத்திகள் இருந்தும் ஒன்றோடுஒன்று தாக்கிக்கொள்ளவில்லை என்று ஜோதாவிடம் கூறுகிறார் ஜோதாவை சீண்டுவது என்றால் ஜலாலுக்கு மிகவும் பிடித்தமான விஷயம் ❤❤❤❤
நீங்கள் என் பேகம் அல்ல மகாராணி என் கனவு ராணி என்று கூறும் பொழுது அக்பர் முகத்திலும் ஜோதா முகத்திலும் குறு புன்னகை என்னே அழகு ❤❤
ஜலால் பாடலோடு ஜோதாவையும் ரசிக்கிறார். அவரின் கண்களில் காதல் பொங்கி வழிகிறது.
ஜோதா அக்பர் ஒரு மிகச்சிறந்த காவியம். அதில் பஙகேற்றிற்க்கும் அனைவரும் அவரவர் பங்கை சிறப்பாக செய்துள்ளார்கள். வசனம் மிக்க சிறப்பு. எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது. ஒப்பனை மிக அழகு. இன்னும் விமர்சித்துக்கொண்டே போகலாம்.
Me tooooo❤❤❤
Me too 🙌
ஜோதா அக்பர் சீரியலில் ரஹீம் தான் மிகப்பெரிய இடம் அவன் அவ்ளோ அழகா பேசுவான் இந்த அளவுக்கு நடிக்க வைத்த அந்த டைரக்டருக்கு மிக்க நன்றி
Yes .. I deeply love him as my son...
இம்முறை ஒரே அறையில் இரண்டு கத்திகள் இருந்தும் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளவில்லை காரணம் காதலாக இருக்குமோ சரிதானே ஷெஹன்ஷா 😍😍😍💕💕💕💕💕
ஜோதா அக்பர் இந்த கதை மிகவும் அருமையாக உள்ளது மகிழ்ச்சி அடைந்தேன் இது ஒரு அழகான காதல் இது ஒரு காதல் காவியம்
இந்த நாடகத்தை எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும்
நீங்கள் பேகம் அல்ல மகாராணி, என் கனவுராணி, ஆம் அது உண்மை தானே ஜலால், தங்கள் கனவில் வரும் ஒரே ராணியும் அவர் தானே,பாடல் மிகவும் அருமை, அதை தாங்கள் ரசித்த விதம் அதுவும் மிக அருமை ✨😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤️❤️
ரஹீம் உட்கார்ந்திருக்கும் தோரணை அழகு 😍😍😍😆😆😂😂😂😂அதோடு அவன் குறும்புத்தனத்தை வெளிப்படுத்தும் பின்னனி இசை மேலும் சிரிப்பை வரவழைக்கிறது
Yes😉😉😉😉
🤩🥰
we now missing this pair of Jodha Akbar
அருமை யான பாடல் அந்த குரல் மிக்க அருமை
ஒரே அறையில் இரண்டு கத்திகள் இருந்தாபோதிலும் அது ஒன்றை ஒன்று தாக்கிக்கொள்ளவில்ளை என்று சொல்லும்போது உங்கள் சிரிப்பு மிக அருமை 👌அழகு 😍ஜலால் 🥰🥰🥰🥰🥰
குட்டி ரஹீம் அழகான பேச்சு பார்பது ஓட்டம் இவை அனைத்தும் அழகு
இந்தபாட்டிற்க்கு எங்களை அடிமையாக்கியது போல் உங்களின் இந்த பார்வைக்கும் எங்களை அடிமையாக்கிவிட்டீர்கள் ஜலால் 😍😍😍😍உங்களை தனது கனவு ராணி என்று ஜலால் கூறி நீங்கள் தான் அவரின் இதயத்தில் நிறைந்து இருக்கின்றீர்கள் என்று சொல்லாமல்சொல்லிவிட்டார். ஆனாலும் உங்களுக்கு தான் அது புரியவில்லை ஜோதா 🤦🏾♀🤦🏾♀🤦🏾♀.இரஹீம் உட்கார்ந்து வாயில் விரலைவைத்திருக்கும் காட்சி 🤫🤫🤫🤫😂😂😂😂😂
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤ நீங்கள் பேகம் அல்ல என் மகாராணி என் கனவு ராணி என்ன ஒரு அழகான காதல் ஆழமான காதல்❤❤❤❤❤
😍😘😘🥰I am just addicted to this series🥰😘😘😍
மிகவும் அன்பான, ஆழமான, அழகான காதல்.
எத்தனை முறை இதை பார்த்தாலும் இன்னும் பார்க்க வேண்டும் என தோன்றுகிறது ❤❤❤
Jodha face was blushing while akbar said you are queen and dream girl ❤❤❤❤❤❤❤
Ore araiyil irandu kathhigal irundhum onrai onru thakkikolavillai ha ha jalal cuteness overloaded😍😍
Nice
this serial bmg song lines lyrics just amazing
Nyc episode and cute couple jodha and jalal... beautiful song...
cool, sweet,
Really good 👍👍👍👍👍👍👍👍👍😊😊😊 👌👍👍 👌👌👌👌👍👍👍
Jotha was a brilliant lady and she had so much good qualities thats y akbar loved her so she was known his first and last love ❤🌸
ஏன் ஜலால் செய்யும் குறும்புகள் ரசிக்கவில்லை என்றாலும் கோபீக்காமால் இருககலாம்ஜோதா
Rahim is so cute
Rajat eyes are most powerful for attracted to others..
Yes
Very powerful eyes
Hey manu mohanu waah super song 🎧🎧🎶🎶🎶🎶🎶🎶
மதம் ௮ரசியலில் தலையிட கூடாது super😉😉😉
Nice song. Super Royal Jodi eager to see again
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤ நீங்கள் பேகம் அல்ல என் மகாராணி என் கனவு ராணி அண்ணா ஒரு அழகான காதல் ஆழமான காதல்❤❤❤❤❤
Neengal begam alla, maha rani yen kanavu rani _ woowww wat a line.....
Nice
ராஹ்ம்ம்ம் தங்களின் குறும்புக்கு அளவே இல்லை 😂😂போங்கள், அழகுஉஉஉ ரஹீம் 😘😘😘😘அதோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜோதா பேகம் ❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘
மோத்தி romba cute and unodha in best friend enakku romba pudikkum
இந்த பாடலை தமிழில் டப்பிங் செய்து இருக்கலாம்
கண்ணழகன் ஜலால் அவர்கள்
Beautiful smile Rajat, when Listerning JODHA s song . Great .
I love jodha jalal
jodha singt ein sehr schönes Lied auf 11,18 ,bitte an schauen,Video 108,danke
Jodha cute expression 😘😍🥰
Super cute couple Jalal and jotha
ஜளளுக்கு ஜோதா மேல் உள்ள காதல் ஆரம்பித்து விட்டது ருக்கயா 🥰
Neengal Begum alla Maha Rani en Kanavu Rani superb lines 😍
14 . 07
எவ்வளவு ❤அழகான நடிப்பும் ஜலாலுக்கு இந்த எபிசோடில் நவரசமும் தந்துள்ளார் பாடலின் போது சாந்தமாகவும் ❤பிறகு எல்லாம் ❤சிறந்த நடிகருக்கான வாய்ப்பு ஏன் கிடைக்காமல் இருக்கும் இந்த நடிகரூக்கு 💖ராஜட் 💖💖
ஏன் இந்த நேரத்தில் நீங்கள் தவறு செய்யலாம் ஆனால் தண்டனையை அனுபவிக்க கூடாதா 🤭🤭🤭என்னிடம் கூறுங்கள் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்.ஜலால் அரசானக இருந்தாலும் ரஹீமுடன் பேசும் முறை அருமை👌👌👌👌
Good song enacted well by Jodha and Jalal .cinematography is also congratulated.
I love mother in law avangala maari ennoda maamiyaar yum enmele paasam vaikanum nu aasa💗💗💗
Vaippilai Raja... 😀😁
We miss the jodha akbar in zee tamil
Miss this serial 😥😞
ஜலால் மெய்மறந்து ரசிக்கிறார்
Very nice song kanha jodha akabr my favourite serial
ஜலால் மிகவும் அழகாக கூறினார் நீங்கள் பேகம் அல்ல மகாராணி என் கனவு ராணி என்று ❤❤❤ஒரே அறையில் இரண்டு கத்திகள் இருந்தும் ஒன்றோடுஒன்று தாக்கிக்கொள்ளவில்லை என்று ஜோதாவிடம் கூறுகிறார் ஜோதாவை சீண்டுவது என்றால் ஜலாலுக்கு மிகவும் பிடித்தமான விஷயம் ❤❤❤❤
Intha seriyal super . Songs super
I love and adore jodha and jalal
My favorite serial ❤
ஜோதா மேகத்தின் கேள்வியும் சரி பதிலும் சரி
I feel so peaceful when I heard the song. I try to learn this song.
I too felt the same.
@@marvelaquarist4435 👏👍
This is a beautiful story
Jalal:neengal verum begam aala..Maha rani..En kanavu rani..
Jodha:💕💕💞💞
Semma 😍😘😘🥰🥰😘😘😍😍
He loves her😍
Superr
I dont no...this laguage...but iam happy with emoticon😀
Semma💞💞💞💞❤❤❤
Jotha and akbar best actors👨🎤👩🎤💖😍😍🙂
Song super I like this song thanks z Tamil
Super👩🎤Jodha............
Yy zeetamil la intha serial aa pathilaye nirithitanganu therila😍😍😍
Illa pa weekend la podranga
They telecast on Saturday and Sunday 8am to 8.30am
Nice pair 👍 and always fighting
Parkka parkka salikkavilly❤❤❤❤❤❤❤❤❤❤
Rahim is very cute 😊 😉😘🥰🥰🥰
This episode of singing Jodha to Jalal is a kavium.,both of them acted very well,wonderful.
Super Song my Favourite 🤩🤩🤩🤩🤩🤩🤩
Super Jodha 🎼🎼🎶
Rahim is so sweet
கண்ணழகன் 😉😉😉நீங்கள் இந்த நேரத்தில் தவறு செய்யலாம் ஆனால் தண்டனையை அனுமதிக்க கூடாதா 🤭🤭🤭
Dream queen 👑 jodha
You too Dream king 👑 jalal
How decent you are!!!!!!????
Jodha love akbar 🥰
Rajat eyes are most powerful for. Attracted to others
Superb pair & cute expression 😍😘
Very nice serial enaku romba pidikkum. Please zee tamil jodha akbar daily podunga ple........................................
Please continue this serial this is my request to zee tamil
Yes
Jodhe akper I love you ma
It's very superrrrr😀😀😀
S.malathisenthil.thuckalay
I am addicted this song l was watching a lot of times jodha singing was nice
Jalaal💚💚💚..........
Nice song I love you jalal and Joshua🥰🥰🥰🥰🥰
Cutee boy rahim❤
ஜலால் சூப்பர்🙏💕🙏💕🙏💕 அழகு😍💓
I love Jalal Jodha 💞💞💞 cute couples 🥰🥰
Please upload this lovely serial after 503 episodes in Tamil
Rahim voice attractive ahh erukku
So cute Rahim🙂
Very cute looking rajet eyes 😍😍😍😍😍😍
My fav
I really love all of the Tamil dubbing voice it’s really match for all of the characters
Super cute Jalal and Jotha
Fabulous I am addicted to this song and serial
ஜலால் சூப்பர்
Rahim ah katumpothella varra background music 😄😄😄😄
Nice mother in law
What a line man!!😍😍
What a romantic look❤ & Nice for everything
Ena than irunthalum tv la pakuramathiri varathu paa..
Plz retelecast
வணக்கம் ருக்கையா பேகம் ❤ சலாம் ஜோதா பேகம் ❤❤❤❤
I love Jodhaakbar😍😍😍
Punishment with love? Cute
Cute couples ❤❤❤
Super💕💕💕💕💕👌👌👌👌👌💕💕💕💕💕