SPB பாடிய 10 கிறிஸ்தவப் பாடல்களின் தொகுப்பு | மனதிற்கு ஆறுதலான ரம்மியமான JukeBox | SPB Hits | MLJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics...
    #christiansongsmljmedia #mljmedia #amalanjerome
    #catholic #catholics #christiansongstamil #holyspirit #infantjesussongstamil #praiseandworshipsongs
    #madhasongstamil #மாதாபாடல்கள் #worshipsongs
    #spbchristiansongs #jesussongs #spbchristianjukebox
    For SPB Followers...
    Thanks & Credits
    Producers, Lyricist, Music Directors & SPB
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

Комментарии • 85

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +8

    இயேசுவே உம்மை தினமும் ஜெபித்து வருகிறேன் எனக்குள் இருக்கும் உமது கிருபை மகிமை ஆசீர்வாதம் அனைத்தும் எனக்கு கிடைத்தது என்று நினைக்கிறேன் அனைத்தும்..... நல்லபடியாக ஆபரேசன் செய்து வருகிறேன். நீர் கிருபை தாருங்கள் ஆண்டவரே. ஆமென் இயேசு அப்பா.

  • @shamsham-uy2ig
    @shamsham-uy2ig 23 дня назад

    நல்ல பாடல் நன்றாக இருக்கின்றது amen

  • @shamsham-uy2ig
    @shamsham-uy2ig 23 дня назад +1

    ஆமென்

  • @aruldeena7609
    @aruldeena7609 Месяц назад +1

    May Jesus' name be praised forever. Just a great consolation to the mind a heart. May God bless this great soul who still continues to live in our hearts through his Beautiful voice.

  • @kalasoosaiyah2778
    @kalasoosaiyah2778 2 года назад +6

    எல்லாமே நல்ல பாடல்கள். இசையமைப்பு super. பாடியவரைப்பற்றி சொல்லவும் வேணுமா?🙏😀🌹

  • @shenonremil5996
    @shenonremil5996 Год назад +10

    மனதில் ஆழமாக பதிந்த spb சாரின் தங்க குரல். மனதுருகி பாடும் இந்த கிருஸ்தவ பாடல்களை கேட்கும்போது. அவர் இந்த உலகில் இல்லை என்பதே மறந்து.இந்த பாடல்களை கேட்க தோன்றுகிறது. 🙏🙏🙏🙏

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +4

    ஸ்தோத்திரம் ஆண்டவரே. உமது கிருபை மகிமை ஆசீர்வாதம் எனக்கு என்றும் இருக்கும். நன்றி இயேசு அப்பா..

  • @GkoriyaP
    @GkoriyaP 11 месяцев назад

    ஆமென் அல்லேலூயா 🎉

  • @kalasoosaiyah2778
    @kalasoosaiyah2778 2 года назад +4

    எல்லாமே திறமான பாடல்கள். இசையமைப்பு வசனம் பாடியவர் எல்லாமே சுப்பர். சொல்ல வார்ததைகளே இல்லை🙏😀🌹

  • @MinMin-lk3ew
    @MinMin-lk3ew 11 месяцев назад +1

    🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 3 года назад +4

    பாட்டுக்கொரு தலைவர் SPB அவர்கள் பாடிய பாடல்கள் எல்லாம் பலத்தரப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ ஒலிநாடக்களிலும் குறுந்தகட்டிலும் கேட்டிருக்கிறேன். அப்பாடல்களில் அவரின் குரல் தனித்துவம் வாய்ந்தது.

  • @rajalakshmis3302
    @rajalakshmis3302 Год назад

    I LOVE U APPA SOTHIRAM APPA I MISS U APPA UNAGALA SELA DAYS MISS PANUNAN APPA SORRY APPA

  • @vasanthig1253
    @vasanthig1253 Год назад

    Amen hallelujah hallelujah hallelujah hallelujah

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Год назад +1

    Eveythings for 📖👼Jesus Holy Cross love only.

  • @wingelliJohn
    @wingelliJohn Месяц назад

    அம்மா ஒரு வேண்டுதல் இருக்குனாங்க நாளை அந்தோனியர் நாள் தலைக்கு குளிச்சிட்டு வேண்டுதலை எழதி வாங்க நாளுபேரா போய் ஜெபிச்சிட்டு அந்தோனியர் பாதத்தில் கட்டி வேண்டதல் செலுத்தலாம் நாளை சத்யாம்மா ரெடியா இரும்மா

  • @dhanabalan4944
    @dhanabalan4944 2 года назад +1

    நம் மூவொரு இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக ஆமென்.. அல்லேலூயா. புனித அன்னை மரியே.. புனித சூசையப்பரே வாழ்க. ஆமென் கடின உள்ளத்தையும் உடைத்து உருக வைத்து இறைவனை நாடி சென்று வாழ்வை சீரமைத்துக்கொள்ள செய்யும் பாடல்வரிகள்.. அதற்கு அருமையான இசை. பாடல்வரிகளுக்கும், இசைக்கும் உயிரோட்டமான எஸ். பி. பி. அவர்களின் குரல்வளம். அவர் இறைவனின் பிரசன்ன த்தில் அவரை புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார். The Soul of S.P.B. Sir, rests in peace of God.

  • @mariantheresa7484
    @mariantheresa7484 2 года назад +1

    இறைவா உமது மகிமை எங்குமுள்ளது. 🙏🙏✝️✝️🙏🙏

  • @jeromejesus92
    @jeromejesus92 3 года назад +15

    SPB sir குரல் இல்லாத ஒரு கிறிஸ்தவ பாடலும் இல்லை. வாழ்க அவர் புகழ்! இயேசுவுக்கே புகழ்!!!🙏🙏😭🌹🌹🌹

  • @chrisoletgladstone5948
    @chrisoletgladstone5948 3 года назад +5

    Praise god for his priceless talent which can pears heart and soul

  • @pastorselvanathanmoodley9131
    @pastorselvanathanmoodley9131 3 года назад +3

    Praise God your songs reaching lives and changing hearts for Jesus amen.

  • @tdoa6681
    @tdoa6681 Год назад +1

    Praise the lord Jesus Christ Amen🌻🙏🌻

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 6 месяцев назад

    Appa devane appa sendradaum idam muluvathum pathukathidum avar pannikaka jebikum mundru urukal nalavathu urave nannum sernthu vendum venduthaluikku sevi saiyum parlogha pithave

  • @Ravishankar19682
    @Ravishankar19682 Год назад

    🙏🏼✨✝️🌹🌺🌹✨🙏🏼

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 года назад +3

    All songs are superb! Happy 😃 to listen & listening this songs we still believe SPB is alive !!

  • @lazarthomas4451
    @lazarthomas4451 Год назад

    Thanks spb

  • @AjjayanthiAjjayanthi
    @AjjayanthiAjjayanthi 6 месяцев назад +1

    Spb sir❤❤❤❤😢

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +4

    வலிகள் குறைந்து நிம்மதி கிடைக்க செய்வீர்கள் அப்பா..

  • @arunanbu2250
    @arunanbu2250 3 года назад +33

    பாட்டுக்கென்று ஒரு குரல், பாட்டுக்கென்று ஒரு தலைவன், அது பாட்டு தலைவன் பாலு அவர்கள் மட்டுமே

  • @balasundaram6800
    @balasundaram6800 11 месяцев назад

    MY BEST CHRIST JUSES SPB SIR❤❤❤

  • @isaacs9853
    @isaacs9853 3 года назад +3

    NICE SONG

    • @sundaramr9188
      @sundaramr9188 2 года назад

      கர்த்தரே ஸ்தோத்திரம்
      எனது உடல் நிலை மிகவும் வேதனை அளிக்கிறது. மூச்சு கூட விட முடியாவில்லை. மன அமைதி கிடைக்க
      வலிகள் குறைய இந்த கருத்தை படிக்கும் அன்பு நிறைந்த உள்ளங்கள் அனைவரும் என் நலத்திற்காக ஜெபிக்க செய்வீர்கள் அப்பா...
      ஆமென் இயேசு அப்பா.

  • @prajkumar8387
    @prajkumar8387 3 года назад +1

    Praise the Lord

  • @praveenaraajan5187
    @praveenaraajan5187 3 года назад +2

    RIP... Padma Vibhushan SPB Sir...

  • @lukasj6337
    @lukasj6337 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @divanishanshan806
    @divanishanshan806 2 года назад +5

    குயிலுக்கும் குரலை தந்த என் ஆசான் எஸா பி பி முதலாம் ஆண்டு நிணைவஞ்சலி இவன நான் வணங்குகிறேன் வசந்தகுமார்

  • @தமிழ்தாயகம்-ர2ல

    அவர் இறைவன் பிள்ளை

  • @divanishanshan806
    @divanishanshan806 2 года назад

    ஏசுவே புகழ் கிரி

  • @soneynetto5262
    @soneynetto5262 2 года назад +10

    May his Soul rest in peace 🙏🙏🌷🌷🌷

  • @inigomercy7935
    @inigomercy7935 2 года назад +3

    Oh my God what a lovely voice never get tired of his singing

    • @epsyida9643
      @epsyida9643 2 года назад +3

      Oh.my.god.what.alovely.songs

  • @inigomercy7935
    @inigomercy7935 2 года назад

    Lord you could not hear him singing on earth you took hm to your side

  • @chokkaalwingodson9340
    @chokkaalwingodson9340 Год назад

    God bless you

  • @secretarytnpcri2568
    @secretarytnpcri2568 3 года назад +2

    Very much inspiring and consoling. Let him RIP

  • @marylazard3872
    @marylazard3872 2 года назад +2

    The sound of SPB is so beautiful taught we may have him little more but HE desided to have him in person just so he can sing for HIMSELF

  • @karankrishna1787
    @karankrishna1787 Год назад

    Very very nice song

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 6 месяцев назад

    Veenulaka mettipara pottri pottri

  • @vjhr007
    @vjhr007 3 года назад +2

    🙏❤🙏

  • @denishiyadenshi9959
    @denishiyadenshi9959 Год назад

    Very good songs 👍🏿

  • @josepunita588
    @josepunita588 2 года назад +1

    I love all your songs

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 года назад

    Super Songs...

  • @vassovasanti6564
    @vassovasanti6564 Год назад

    💯💯💯💯💯💯💯💯💯💯💞💞❤❤❤❤❤💚💛💛💛💛💛🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stalinstalin9778
    @stalinstalin9778 3 года назад +2

    SPB 👏👍

  • @gopisaran9308
    @gopisaran9308 Год назад

    Rx

  • @estherglory1053
    @estherglory1053 2 года назад

    Miss you spb sir
    All song super

  • @larsona6967
    @larsona6967 Год назад

    Nice songs 🙏

  • @rabidass1405
    @rabidass1405 Год назад

    L

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Год назад

    Thanks for all💖🙏👍.

  • @RajKumar-sd8lc
    @RajKumar-sd8lc Год назад

    "

  • @rajeswarysuppaiah2891
    @rajeswarysuppaiah2891 Год назад

    ✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏😠

  • @raja68bw45
    @raja68bw45 2 года назад

    Q1

  • @msivakumar3944
    @msivakumar3944 2 года назад +1

    Amen

  • @johnfernando1579
    @johnfernando1579 2 года назад +2

    Hail To Jesus Christ

  • @rubycarolina8827
    @rubycarolina8827 Год назад

    Super song I miss your voice sir

  • @tanyashavonnie4375
    @tanyashavonnie4375 2 года назад

    🙏🙏🙏😌😌😌🎶🎶🎶🎵🎼

  • @a.p.a8466
    @a.p.a8466 2 года назад +5

    Praise the Lord Jesus Christ 🙏

  • @robertantony5873
    @robertantony5873 Год назад

    Amen

  • @SureshKumar-hh5um
    @SureshKumar-hh5um 2 года назад

    Amen