தன்னம்பிகை தம்பதியின் தரமான பிரியாணி /Salo's Biriyani/TRAVEL FOR FOOD with Sivani's Family

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 46

  • @kannanswathy2743
    @kannanswathy2743 4 года назад +2

    தன்னம்பிக்கை மாறா தம்பதியரின் பிரியாணி....
    பாராட்டத்தக்கது. உண்மையில் அவர்கள் வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள். தரமான வீடியோவை அளித்த ஷிவானிக்கு நன்றி

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z 3 года назад +1

    i love the couple

  • @kamarajkamaraj8991
    @kamarajkamaraj8991 4 года назад +1

    Super cute👍 kamaraj

  • @bhavaravi2544
    @bhavaravi2544 3 года назад +1

    👌Keep rooking guys 🤗.

  • @yusufyaseeni4071
    @yusufyaseeni4071 3 года назад +1

    Super sir

  • @சனிபகவான்துணை

    நாங்களும் இப்படி தான் விதவை திருமணம்.வீட்டில் எதிர்ப்பு.மனைவிக்கு அம்மா அப்பா சொந்த பந்தம் என்று யாரும் இல்லை. பெண்குழந்தை இருக்கும் நிலமை தெரிந்து நான் திருமணம் செய்து கொண்டேன். இப்போது கைக்குழந்தை இருக்கு.எங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள வில்லை. படித்த சான்றிதழ்களை தர முடியாது என்று விட்டார்கள்.கிடைத்த வேலை பார்த்து கொண்டு இருந்தேன். மனைவிக்கு படிப்பு கம்மி.கொரோனா வேலை இல்லை.யாரிடம் உதவி கேட்டாலும் உனக்கு இது தேவையா.ராஜா போல வாழ வேண்டியவன்.பணக்கார பையன்.முண்டச்சிய கல்யாணம் பண்ணிக்கொண்டு என்று திட்டினார்கள். சுய தொழில் சுக்கு காபி,சுண்டல், கட்டப்பையில் குஸ்கா.பிரியாணி கடை போட வேண்டும் ஆசை தான்

  • @kirubashankar1506
    @kirubashankar1506 4 года назад +4

    Nice. Thanks for posting my speech as well. Tharamana editing... so professional video.

    • @withsivanisfamily
      @withsivanisfamily  4 года назад +1

      Thanks bro,please do subscribe my channel and share ur friends and inform to provide their support 👍👍👍

    • @kirubashankar1506
      @kirubashankar1506 4 года назад +1

      TRAVEL FOR FOOD - with Sivani's Family Sure bro. Will forward it

  • @jobmuthuraj729
    @jobmuthuraj729 4 года назад +1

    May God bless this family more than anything. ..

  • @KovilpattiBudgetHouse
    @KovilpattiBudgetHouse 4 года назад +2

    Super family food review I see first your chennal

  • @SENTHILKumar-ov7nl
    @SENTHILKumar-ov7nl 4 года назад +1

    🙏❤️✔️

  • @mnk2226
    @mnk2226 4 года назад

    Very good

  • @BhawanisKitchen
    @BhawanisKitchen 4 года назад

    Super all the best 💓

  • @vanarajathomas7505
    @vanarajathomas7505 4 года назад

    Super and perfect video....... All the best👍

  • @rajeshaji3897
    @rajeshaji3897 4 года назад

    Nice entertainment, food &video 👍🎉

  • @dhinakaran1374
    @dhinakaran1374 4 года назад +1

    Sunday available shop

  • @sanjaylionel6371
    @sanjaylionel6371 4 года назад +1

    Super

  • @prabaharan7408
    @prabaharan7408 4 года назад +1

    super

  • @prasathlove3388
    @prasathlove3388 4 года назад +1

    Valthukal bro💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤

  • @rengarajrenga6384
    @rengarajrenga6384 4 года назад +1

    Super pro

  • @ganeshnambi7473
    @ganeshnambi7473 Год назад

    இப்ப இவங்க கடை எங்க இருக்கு கடை ரன் பண்ணிட்டு இருக்காங்களா

  • @KovilpattiBudgetHouse
    @KovilpattiBudgetHouse 4 года назад

    Nice review Anna

  • @meeraranjan6235
    @meeraranjan6235 4 года назад

    வாழ்த்துக்கள் சகோ

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 4 года назад

    இவ்வளவு நாளா உங்க வீடியோ எப்படி என் கண்ணுக்கு தெரியாம போச்சி

    • @withsivanisfamily
      @withsivanisfamily  4 года назад

      Thanks . please watch my new video and provide your support.
      ruclips.net/video/fcKFQZBfJuU/видео.html

  • @shanmugasundaram2497
    @shanmugasundaram2497 4 года назад

    Super