Bose sir வணக்கம், Amplifier received very good condition without any small damage through SETC Bus. I am started using, Amp sound மிகவும் தெளிவாக உள்ளது, surrounding கேட்பதற்கு original branded 5.1 போல உள்ளது. Bass punch is very high, ஆதனால் குறைவான சவுண்ட் வைத்தே கேட்டேன் ஆதற்கே Hall அதிர்கிறது. இன்னும் சில நாட்கள் கேட்டுவிட்டு மேலும் பதிவிடுகிறேன், Bose sir உங்கள் கைவண்ணத்தில் உருவாக்கிய இந்த amplifier மிகவும் அருமை, மேலும் எனக்காக நிறைய efforts போட்டுள்ளீர்கள் என்பது புரிகிறது. நீங்கள் மென்மேலும் வளர வேண்டும், Congratulations. ,🙏🙏🙏💐💐💐 அன்புடன் பாலா சென்னை.
சத்தம் கேட்டது ரொம்பவே வித்தியாசமானது.பேஸ் தின்று அடிப்பது மிகவும் தனிமையான இனிமையாக உள்ளது.நீங்கள் தனி இணைப்பாக யுஎஸ்பி க்கு சேர்த்திருக்கும் போர்ட் இன் வேலை அழகாக இசையில் வெளிப்படுகிறது.👌👌👌👌👌
Mano Anna ரொம்ப நன்றி அண்ணா நான் உங்க video full video பாத்துருக்கேன் அண்ணா ரொம்ப நல்லா இருக்கு அண்ணா எங்கள ஒருவக்குனது ❤❤❤❤ ரொம்ப நன்றி அண்ணா நானு ஒரு 5.1 செட் ஒன்னு செஞ்சுருக்குறேன் அண்ணா 🌹🌹🌹🌹 கோடான.கோடி நான் அண்ணா (flz) mobile namper அண்ணா 🌹🌹🌹💕💕💕🌹
அண்ணா வணக்கம் பத்து மாதம் பொறுமைக்கு நீங்கள் கொடுத்திருப்பது சிவகாசி புது ரகம் பட்டாசு போல் ஆம்ப் சத்தம் அருமை அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன் ராமு k சென்னை எனக்கு அனுப்பிய ஸ்டீரியோ ஆம்ப் டவர் பாக்ஸ் சப்ஊபர் ஆடியோ தினம் தினம் கேட்டு கொண்டே இருக்கிறேன் அருமையாக உள்ளது மிக விரைவில் மேலும் எனது கருத்துக்களை அறிவிக்கின்றேன் நன்றி வாழ்க வளமுடன்
நன்றி அண்ணா எனக்கு தெரிந்த வரை உங்களுக்கு ஆம்ப்ளிபயர் செய்து அனுப்பினேன். நீங்கள் மகிழ்ச்சி அடைவதே எனக்கு சந்தோஷம் அளித்துள்ளது அண்ணா. உங்கள் கருத்துக்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚
நீ சொன்னது கரெக்ட் அண்ணா ஆடியோ குவாலிடி ஏறும் இறங்கும் அது நம்ம கரெக்டா சொல்ல முடியாது ஆனா நீங்க செஞ்ச ஆம்ப் சூப்பரா இருக்கு அண்ணா ஒவ்வொரு டிராக் தனித்தனியா கேட்கிறது பேசு பஞ்சு சூப்பரா இருக்கு சூப்பர் அண்ணா
அண்ணா வணக்கம், காணொளியை தற்போது தான் கண்டு களித்தேன், திரு பாலா அவர்களின் பத்து மாத பொறுமைக்கு முதற்கண் ஒரு நன்றி, பத்து மாதம் கழித்து அவர் கையில் கிடைக்கும் இந்த ஆம்ப்ளிபையர் அவருக்கு ஒரு வைரம் போன்றது, வாழ்த்துக்கள் திரு பாலா அவர்களே, உங்களின் முந்தைய சாதனைகளை நீங்களே முறியடிக்கிறீர்கள், உதாரணம், 1. ஒரு மாதத்திற்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த ஒரு சகோததரின் Heavy bass subwoofer amp, 2. ஒரு சென்னையைச் சேர்ந்த திரு ராமு அவர்களின் டவர் பாக்ஸ் ஸ்பீக்கர் + JBL 1500 Subwoofer amp, 3. தற்போது மீண்டும் சென்னையைச் சேர்ந்த திரு பாலா அவர்களுக்காக ஒரு படைப்பு, உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன், நமது நிறுவனத்தின் புதிய போர்டிலிருந்து வந்த இசைத்தரம் மிக அருமை, நமது நிறுவனத்தின் புதிய போர்டுகள் மென்மேலும் வரட்டும், அதற்காக உங்களுக்கு நன்றி, உங்கள் குருநாதருக்கும் நன்றி, ஆம்ப்ளிபையரில் வந்த முதல் வசனம் "" பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்தை "" மிகவும் பொருத்தமான ஒரு வசனம், மேலும் பல சாதனைகளை தாங்கள் படைக்க வேண்டும், உங்கள் மாணவன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன், நன்றி பாவா எடப்பாடி..
தம்பி பாவா உங்கள் கருத்துக்களை படிக்கும் போது மிகுந்த அடைகின்றேன். உங்களை என் உடன் பிறந்த தம்பியாக என் மாணவணை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். மிக்க நன்றி தம்பி. மகிழ்ச்சி
அண்ணா வணக்கம் அம்பில்பர் சவுண்ட் குவாலிட்டி மிகவும் தெளிவாக அருமையாக உள்ளது அண்ணா உங்க தயாரிப்பு போர்டு எல்லாருக்கும் கிடைக்கிற மாதிரி முயற்சி பண்ணுங்க அண்ணா ரொம்ப நன்றி
குருநாதா வேற லெவல் மரண மாஸ் அண்ணா பேஸ் இந்த போடு போடுது சிங்கிள் சப் ஊபர் இந்தப் போடு போடுது இந்த ஆம்ப்ளிபயர் சூப்பர் வேற லெவல் மனோ அண்ணா ஏன் டெய்லி சல்யூட்
sir surround le PT2399 use panni audio delay pannunga , front um surrond un same time le audio play anal stereo 2 channel input le sound front um rear um same ah erukum atnale PT2399 use panni audio delay pannunga appo perfect qualitu akum bcz nan indian cinema theatre le dolby atmos systems theatre server projector screen designing ellam pannuren, inta field le last 24 years ah work pannuren, electronics pcb design sound circuit design ellam pannuren... ungal work very sincerely so nan like your work...
Hi sir super. Neenga play pana songslam na 4440 ic boradla ketan normal wooferla ketan na asandhupoitan neenga pannirukum andha aampla vara bass unga pakathil irundhu ketkum oru feel andha 6sec dum. Ennada idhu 4440 ic la ipadiyum bass kidaikumanu asandhuponen avolo perfecta pannirukinga andha rajni song bassey ketkavey maimaraka seikiradhu fulla ketal enaagumo ilayaraja sir music ku inum merugu ethudhu unga kaivanam. indha aambuku unga filter boardum mukiya karanam andha board engalukum kidaikadha enra aasai vardhu so vaazuthukal sir.
Capacitor la (uf) apadingara alagu epadi use pandrathu... transformer la irunthu vara dc power Aa 63vw 10000uf la load pandrom.....appurum uf kammiya irukka filter valiya use pandrom...so pls explain
Tv service parthu 8tv reparinku vanthuchi 8tv nalla service panni customer veetula odikitu eruku eppadi thambi cathukidanu kettaka ethuku karanam mano tv service parthu kathukitean mano annanuku thank you
அண்ணா வணக்கம்.இதன் ஆடியோ தரம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி.பிறகு உங்களது தயாரிப்பு அனைவருக்கும் கிடைக்கும் படி செய்யுங்கள்.இதுபோல தரமான கேபினட் எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள் நன்றி.
Anna iravu vanakkam anna Anna ennoda sontha use ku Speaker,8"5speker 5chennel maxwin irf150 Sub ku Sri 6transitor board Subwoofer jbl 1200w 24-0-24v5amp transform irukku ithu pothuma subwoofer kumattu thaniya transform use pannuna enna volt use pannalam Anna Please 1varusam aasai🙏
Bose sir வணக்கம்,
Amplifier received very good condition without any small damage through SETC Bus.
I am started using, Amp sound மிகவும் தெளிவாக உள்ளது, surrounding கேட்பதற்கு original branded 5.1 போல உள்ளது.
Bass punch is very high, ஆதனால் குறைவான சவுண்ட் வைத்தே கேட்டேன் ஆதற்கே Hall அதிர்கிறது.
இன்னும் சில நாட்கள் கேட்டுவிட்டு மேலும் பதிவிடுகிறேன், Bose sir உங்கள் கைவண்ணத்தில் உருவாக்கிய இந்த amplifier மிகவும் அருமை, மேலும் எனக்காக நிறைய efforts போட்டுள்ளீர்கள் என்பது புரிகிறது. நீங்கள் மென்மேலும் வளர வேண்டும், Congratulations. ,🙏🙏🙏💐💐💐
அன்புடன்
பாலா சென்னை.
Audio quality ரொம்ப super அண்ணா மனோ audio யானா சும்மா வேற லெவல் சும்மா அதிறுதில் லா 👌👌👌👌👌
Anna , neenga assemble pannirukka intha amplifier romba arumaiya erukku Anna , Vera level sound effect...👌👌
கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்குங்க அண்ணா.. நேரில் கேட்கும் போது பிரம்மாண்டமாக இருக்கும்.. உங்களின் அயராத உழைப்புக்கு இதெல்லாம் பரிசு...
Thank you brother
சத்தம் கேட்டது ரொம்பவே வித்தியாசமானது.பேஸ் தின்று அடிப்பது மிகவும் தனிமையான இனிமையாக உள்ளது.நீங்கள் தனி இணைப்பாக யுஎஸ்பி க்கு சேர்த்திருக்கும் போர்ட் இன் வேலை அழகாக இசையில் வெளிப்படுகிறது.👌👌👌👌👌
Very thanks sir
Sir na ungakita pesieruken.... Ennoda dout alaga clear pannaninga... Thank you sir God bless you
Super irukk Anna 👍👌
Super bro 👌
வசந்த் போர்டு ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆடியோ குவாலிட்டி மாஸ்
அருமையான ஆடியோ நன்றி அண்ணா. வாழ்த்துக்கள்
Mano Anna ரொம்ப நன்றி அண்ணா நான் உங்க video full video பாத்துருக்கேன் அண்ணா ரொம்ப நல்லா இருக்கு அண்ணா எங்கள ஒருவக்குனது ❤❤❤❤ ரொம்ப நன்றி அண்ணா நானு ஒரு 5.1 செட் ஒன்னு செஞ்சுருக்குறேன் அண்ணா 🌹🌹🌹🌹 கோடான.கோடி நான் அண்ணா (flz) mobile namper அண்ணா 🌹🌹🌹💕💕💕🌹
Bass punch excellent👌👌🌷🌷🙏🙏🙏🤝🤝
Anna Nalla pesuringa na arumaiyana vilakkam super anna
Audio Sound Quality மிக மிக அருமை, Bose sir always Rock's. மிக்க நன்றிகள்.
🙏🙏🙏
அதிகப்படியாண விளக்கங்கள். சொல்லீட்டிங்க.வாழ்த்துக்கள்
அண்ணா வணக்கம் பத்து மாதம் பொறுமைக்கு நீங்கள் கொடுத்திருப்பது சிவகாசி புது ரகம் பட்டாசு போல் ஆம்ப் சத்தம் அருமை அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன் ராமு k
சென்னை
எனக்கு அனுப்பிய ஸ்டீரியோ ஆம்ப் டவர் பாக்ஸ் சப்ஊபர் ஆடியோ தினம் தினம் கேட்டு கொண்டே இருக்கிறேன் அருமையாக உள்ளது மிக விரைவில் மேலும் எனது கருத்துக்களை அறிவிக்கின்றேன் நன்றி
வாழ்க வளமுடன்
நன்றி அண்ணா எனக்கு தெரிந்த
வரை உங்களுக்கு ஆம்ப்ளிபயர்
செய்து அனுப்பினேன். நீங்கள் மகிழ்ச்சி அடைவதே எனக்கு சந்தோஷம் அளித்துள்ளது அண்ணா. உங்கள் கருத்துக்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚
Sound quality மிக அருமை அண்ணா..அருமையான படைப்பு..நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகின்றேன்..
நன்றி நண்பரே
ஓல்டு சாங் இவ்வளவு பெசஸ் சூப்பர்😍😍மிகவும் அருமை அண்ணா
நீ சொன்னது கரெக்ட் அண்ணா ஆடியோ குவாலிடி ஏறும் இறங்கும் அது நம்ம கரெக்டா சொல்ல முடியாது ஆனா நீங்க செஞ்ச ஆம்ப் சூப்பரா இருக்கு அண்ணா ஒவ்வொரு டிராக் தனித்தனியா கேட்கிறது பேசு பஞ்சு சூப்பரா இருக்கு சூப்பர் அண்ணா
Without vibration punch is very best quality excellent sir.
அண்ணா வணக்கம்,
காணொளியை தற்போது தான் கண்டு களித்தேன்,
திரு பாலா அவர்களின் பத்து மாத பொறுமைக்கு முதற்கண் ஒரு நன்றி,
பத்து மாதம் கழித்து அவர் கையில் கிடைக்கும் இந்த ஆம்ப்ளிபையர் அவருக்கு ஒரு வைரம் போன்றது,
வாழ்த்துக்கள் திரு பாலா அவர்களே,
உங்களின் முந்தைய சாதனைகளை நீங்களே முறியடிக்கிறீர்கள்,
உதாரணம்,
1. ஒரு மாதத்திற்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த ஒரு சகோததரின் Heavy bass subwoofer amp,
2. ஒரு சென்னையைச் சேர்ந்த திரு ராமு அவர்களின் டவர் பாக்ஸ் ஸ்பீக்கர் + JBL 1500 Subwoofer amp,
3. தற்போது மீண்டும் சென்னையைச் சேர்ந்த திரு பாலா அவர்களுக்காக ஒரு படைப்பு,
உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்,
நமது நிறுவனத்தின் புதிய போர்டிலிருந்து வந்த இசைத்தரம் மிக அருமை,
நமது நிறுவனத்தின் புதிய போர்டுகள் மென்மேலும் வரட்டும்,
அதற்காக உங்களுக்கு நன்றி,
உங்கள் குருநாதருக்கும் நன்றி,
ஆம்ப்ளிபையரில் வந்த முதல் வசனம் "" பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்தை ""
மிகவும் பொருத்தமான ஒரு வசனம்,
மேலும் பல சாதனைகளை தாங்கள் படைக்க வேண்டும்,
உங்கள் மாணவன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்,
நன்றி பாவா எடப்பாடி..
தம்பி பாவா உங்கள் கருத்துக்களை படிக்கும் போது மிகுந்த அடைகின்றேன். உங்களை என் உடன் பிறந்த தம்பியாக என் மாணவணை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். மிக்க நன்றி தம்பி. மகிழ்ச்சி
Anna very nice sound quality very good work Anna I😍😍😍👍👍👍👌👌👌
Anna very nice sound quality and very good work super Anna 🥰🥰🥰🥰👍👍👍👌👌👌
அண்ணா வாழ்த்துகள் தாமதமாக வந்தாலும்...தரம் அருமை அண்ணா.......
Anna super bass quality sound effects Anna Nandri 💯👍 you Nandri
அருமையா இருக்குனா சூப்பர்னா சூப்பர்னா
அண்ணா வணக்கம் அம்பில்பர் சவுண்ட் குவாலிட்டி மிகவும் தெளிவாக அருமையாக உள்ளது அண்ணா உங்க தயாரிப்பு போர்டு எல்லாருக்கும் கிடைக்கிற மாதிரி முயற்சி பண்ணுங்க அண்ணா ரொம்ப நன்றி
நன்றி ங்க அண்ணா
Very very nice super thanks this video sir
He is one of the best music lover
Anna unga audio vera leval performance...
Semma bro Vere level 👍👌👏👏👏👏👏
Anna super vera leval 🙏🙏🙏👌👌👌👌
குருநாதா வேற லெவல் மரண மாஸ் அண்ணா பேஸ் இந்த போடு போடுது சிங்கிள் சப் ஊபர் இந்தப் போடு போடுது இந்த ஆம்ப்ளிபயர் சூப்பர் வேற லெவல் மனோ அண்ணா ஏன் டெய்லி சல்யூட்
Each channel Audio effects is super Anna.
Vera velal bro audio output result pakka mass
Audio quality and explanation super Sir.
சூப்பர் நன்றாக இருக்கிறது
Audio quality super Anna👍👍
Anna audio quality vera level Anna ....🎼🎵🎶
மிக்க நன்றி நன்றி நன்றி
Super sound effect brother 👌....
Super audio quality anna
super anna.
Very nice audio anna..
Nice design with very nice audio quality and congrats bro Unnga new board Product..
Thanks brother
Sir super i like all videos
Audio quality very nice sir...
Nalla thayarippu sir
Super sound quality Anna
அண்ணா👌👌👌 நீங்கள் வேற லெவல் வசந்த் board 2.1 & 5.1செம மாஸ்
Thanks anna
பாடல் இனிமையாக உல்லது tda2030icல இப்படி ஒரு அருமையான ரிஸல்டா பக்கா பிராண்டேடை பின்னுக்கு தல்லியது
Very very thank you sir
Anna crystal or vasanth which is best prologic board for home
Anna arumaiyana pataipu.amp enna price anna
Nice quality anna
Anna. Sound super new 🎶📻
Good quality amplifier best results anna
Ungal video good use
அருமைங்க அண்ணா...
Audio set pandrathu Mano annavuku nikar Mano Anna than congratulations!
Very very thanks brother
Maja Audio Anna... 💚
Hi anna fst view fst comment anna.... Vazhthukal anna 🙏🙏👌👌👌👌👌👌👌👌
Super audio anna vera lavel
🙏🙏🙏
Anna tda7329 if ku enna speaker podala Bolton 8inch 40w ok va is it crt
sir surround le PT2399 use panni audio delay pannunga , front um surrond un same time le audio play anal stereo 2 channel input le sound front um rear um same ah erukum atnale PT2399 use panni audio delay pannunga appo perfect qualitu akum bcz nan indian cinema theatre le dolby atmos systems theatre server projector screen designing ellam pannuren, inta field le last 24 years ah work pannuren, electronics pcb design sound circuit design ellam pannuren... ungal work very sincerely so nan like your work...
Very thank you sir
அருமை அருமை
சிறப்பு அண்ணா
Super appa 👍👍😍
Chetta ⚡️🔉 Sound Quality⚡️🔉 Super ✔️
Anna🙏🙏🙏 tda2030ic_ku 20 0 20 5amps transformer ok... 26 0 26 8amps use panumpodhu ic failure aagatha? Konjam explain panunga anna🙏🙏🙏 nantri
Maxwin crystal board la sub pre output soft bass or hard bass sollunga Anna plz
Bro negga yalla amplifier layum prologic board la ulla front left right output use pandriggala sollunga bro please
Super audio anna
Wonderful anna
speaker and amplifire ic mathing ....various types...i.e, tda 2050, transistor irf 150,250, compatible woofers and subwoofer tutorial video podunga sir. thankyou
Arumai ayya
Super anna🙏🙏🙏🙏🙏
சூப்பர் அண்ணா
Hi sir super. Neenga play pana songslam na 4440 ic boradla ketan normal wooferla ketan na asandhupoitan neenga pannirukum andha aampla vara bass unga pakathil irundhu ketkum oru feel andha 6sec dum. Ennada idhu 4440 ic la ipadiyum bass kidaikumanu asandhuponen avolo perfecta pannirukinga andha rajni song bassey ketkavey maimaraka seikiradhu fulla ketal enaagumo ilayaraja sir music ku inum merugu ethudhu unga kaivanam. indha aambuku unga filter boardum mukiya karanam andha board engalukum kidaikadha enra aasai vardhu so vaazuthukal sir.
First comment super desing
🙏🙏🙏
Capacitor la (uf) apadingara alagu epadi use pandrathu... transformer la irunthu vara dc power Aa 63vw 10000uf la load pandrom.....appurum uf kammiya irukka filter valiya use pandrom...so pls explain
Suparo duper bro
Super audeo
Amplifier support dolby atmos dts ?
Tv service parthu 8tv reparinku vanthuchi 8tv nalla service panni customer veetula odikitu eruku eppadi thambi cathukidanu kettaka ethuku karanam mano tv service parthu kathukitean mano annanuku thank you
Anna 2.1 ku best stereo , mono board solunga sub JBL 1500w podanum.. Plzzz anna reply?
அண்ணா வணக்கம்.இதன் ஆடியோ தரம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி.பிறகு உங்களது தயாரிப்பு அனைவருக்கும் கிடைக்கும் படி செய்யுங்கள்.இதுபோல தரமான கேபினட் எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள் நன்றி.
Anna iravu vanakkam anna
Anna ennoda sontha use ku
Speaker,8"5speker
5chennel maxwin irf150
Sub ku Sri 6transitor board
Subwoofer jbl 1200w
24-0-24v5amp transform irukku ithu pothuma subwoofer kumattu thaniya transform use pannuna enna volt use pannalam Anna
Please 1varusam aasai🙏
Sir. I Want 5.1 Amplifier Home theatre
அண்ணா முதல் coment அருமையா இருக்கு ஓம் நமசிவாயம்.
🙏🙏🙏💚💚💚
Anna Enna Subwoofer Use Pantriga
Manosir.mulvanaggam.chennai.palasirggu.seitha.amfflapr.enagum.venum.sir
Anna super
super sir
Amp mattum thatuvinglaa illa speakers serthu koduppinglaa intha rate kku
Nice..pro
சூப்பர்
நல்லா இருக்கு
Cristal bord new version rate sir?
Super
Andha Chennai Nanbaruku ennudaya vaalthukal kalai solli vidungal
... ithula optical and coaxial set panna mudium ma...?
Super Anna