நான் வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன். யார் என்ன சொன்னாலும் சிமெண்ட் மொசைக் (பழைய காலத்து ஸ்டைல்) போதும் என்று முடிவெடுத்துவிட்டேன். அட்வான்சும் கொடுத்தாகிவிட்டது. 1200 sq.ft போதுமடா சாமி.
Bro b simple ethoda side effects enna?? Tiles n granite pathila old style cement tharai Namma etha pola design pota cost eppady erukum?? Enga mama vedu ponen kela ukkanthuruntha hand pain joint pain came all bcz of tiles ethuku cement tharai safe valukathu in waster too am i right?? U would say true so than unga kitta kekuren
நான் வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன். யார் என்ன சொன்னாலும் சிமெண்ட் மொசைக் (பழைய காலத்து ஸ்டைல்) போதும் என்று முடிவெடுத்துவிட்டேன். அட்வான்சும் கொடுத்தாகிவிட்டது. 1200 sq.ft
போதுமடா சாமி.
Send me ur no
அதுதான் மிகவும் நல்லது.
Sq ft என்ன செலவு
One sq feet evalo
@@nishagandeepan2508 During I purchased it was Rs.45/- per sq ft and laying with polishing it was Rs. 20 per sq ft. Now I don't know
பங்காளி ஐந்து வருடத்துக்கு பிறகு உங்கள் டீசிங்கில் பெரிய மாற்றம் உள்ளது வாழ்த்துக்கள் 👍
Thank you for sharing
Sir kota stone flooring paththi sollunga sir
sir enga veedu kalaiger scheme la government kudutha veedu athu nanga pinadi konjam sethu joint panni kattirukom antha joint panna edathula malai peiyumbothu thanni veettukula saliyuthu athu nanga enna panrathu? cement vatchimela poosi pathutom apovum sari agala joint pana veedula mela thattodu podala athu intha veetoda konjam concrete mela iruku
Go for water proofing.
Pro house க்கு சுவற்றில் டைல்ஸ் ஒட்டுவது சிறந்ததா பெயிண்ட் அடிப்பது சிறந்ததா தயவுசெய்து பதில் கூறுங்கள்
What a wonderful explanation.
🙏
Bro b simple ethoda side effects enna?? Tiles n granite pathila old style cement tharai Namma etha pola design pota cost eppady erukum??
Enga mama vedu ponen kela ukkanthuruntha hand pain joint pain came all bcz of tiles ethuku cement tharai safe valukathu in waster too am i right?? U would say true so than unga kitta kekuren
Cement flooring best
@@civilengineeringsimpleஉண்மையை சொன்னதற்கு உளமார்ந்த நன்றிப்பா.
Thank you sir 😊
Most welcome
Health wise best ethu bro granite vs tiles
Cement tharai
Cement flooring only healthwise best
@@dillibaburuthiran1492சிமெண்ட்தளம் போட்டால் எவனும் பொண்ணு தரமாட்றாய்ங்களே.
Kota stone, lime stone, sand stone
Sir enga slab granite load tanguma nnu doubt
Bro..one doubt.. vitrified tiles living room la lay panum bodhu design kaga onu rendu aathangudi tiles podalama .set aguma
Yes
Title la costly tiles evalavu solunga bro 1 square feet ku
Granite is best
Bro any opinion on quartz stone flooring?
PLZ AVOID MUSIC
👍
On long term usage granite பொறிந்து போகும் என்று சொல்கிறார்கள், உண்மையா?
Sila morble dha appdi agum
Ama enga veetla appdi than pochu😢
S, u can see in chennai metro station
Yes brother
Enga builder kuda granite or marble podalam nu sollraru.....podalama
குஜராத் வேற நாடா? இறக்குமதி இறக்குமதி என்கிறார்.
Transport is what he meant
65 rupees nalla granite kidaikithu.... Unaku yevan sonnan 100 rupees nu
கிருஷ்ணகிரியில் ரூ25 முதல் உள்ளது
@@StingS369😂😂😂
Adhu granite illa granite madhiri