ஆகா,.. அருமை!... அருமையான ஆன்மிக பாடல்!.. எனக்கு மிகவும் பிடித்த அய்யா ஹனிபா அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை தொடருங்கள்!.... நாங்கள் என்றும் மாமன் மச்சான் கள் தான்!... இதை இந்த பாரம்பரிய உறவை எவனும் எதுவும் செய்யமுடியாது!... தொடர்ந்து பாடுங்கள்!...
வைர வரிகள் எழுதிய கவி பெருமகனுக்கும் இதை இசையாலும் கம்பீரமான சிம்மக் குரலாலும் சிறப்பான ராகத்தாலும் நம்மையெல்லாம் நாகூர் மீரான் சாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் புனிதமான சரிதையை பாமர மக்களும் எளிதாக விளங்கும் வகையில் இசையால் தந்த இசை முரசாருக்கும் வாழ்த்துகளும் துஆக்களும் இதை அப்படியே மறு பதிப்பாக பாடிய சகோதரர் & சகோதரி இருவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுக்கள்
யார் கூறினார் தவறு என்று இது சுன்னா என்று ஷியா வகுப்புனார் பத்து வா இறக்கி உள்ளனர் (நபி பெருமானரின் வழி முறை அல்லா என இஸ்லாமியருக்கு தெரியும் இது. குறாபிகள் வழிமுறை)
காந்த குரல் இருவருக்கும்.ஆண்டவன் கொடுத்த வரம்
வாழ்த்துக்கள் மனநிறைவான பாடல்
குறல்வலம்மாஷாஅல்லா
என் மகள் போல் போன்ற்றி தம்பியும் இணைந்து பாடுவது மெய் சிலிற்க்கிறது வாழ்க பல்லாண்டு
குரல்வலிமை அருமை 12:40 24.12.2024
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேக்க சொல்லும்
Sister your saund super Allah protect you and your family and your team sister
அல்லாவின் கிருபை இருவருக்கும் கிடைத்திடும் என்ன குரல் அருமை
ஆகா,.. அருமை!... அருமையான ஆன்மிக பாடல்!.. எனக்கு மிகவும் பிடித்த அய்யா ஹனிபா அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை தொடருங்கள்!.... நாங்கள் என்றும்
மாமன் மச்சான் கள் தான்!...
இதை இந்த பாரம்பரிய உறவை
எவனும் எதுவும் செய்யமுடியாது!...
தொடர்ந்து பாடுங்கள்!...
இருவரின் காந்த குரலுக்கு வாழ்த்துக்கள்.🎉
மிகவும் அருமை இந்த பாட்டை கேட்டு கொண்டே நான் தூங்கி விடுவேன்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
You sound sangs super Allah protect you and your family and your team Allah is great and powerful
Arumaie...voice...thanks
அருமையா பாடியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள்...
Supreme sangs Allah bless you and your family and your team
அஸ்லாமுஅலைக்கும்
Wa msqsood Bai super
அருமையான குரல் super
பார்த்தேன் கேட்டேன்
1.1.2024
வாழ்த்துகள்
Sister your voice very nice
God help to you
Alhamdulillah super
SUPER EXCELLENT FANTASTIC❤
சூப்பர்
Maasha allah nice 🤲🏻
Super
வாழ்த்துக்கள்.
Very nice sang..enaku migaum piditha sang 🥀🥀🥀🥀🥀🥀🥀🙏🥀🥀🥀🥀🥀🥀🥀👌👌👌👌👌👌👌👌👌
super song very beautiful music,tabla nice,sister voice like Sarala Ammayar. vaalthukkal.
WONDERFUL
Sister sings lovely
Sister you have the brighten bright future.
Do not stop singing. Continue your singing non stop
அருமையான குரல்
very good
வாழ்த்துக்கள் 🥰🥰🥰❤️👍👌
Arumaie
☪️ very nice 👍 voice
Alhamdulillah
குரலை விட இசைதான் அதிக நேரத்தையும் மிக சப்தத்தையும் எடுத்திருக்கு! சினிமா பாடல்களில் காப்பியடித்து புதுமை படைக்கவும்...
❤🎉smila Neegal vedeyo pathevel paadum poluthu Ungaludaya Muga paavanai kaiasaiw udal Moli yalaamey Neegal Namathu Haji E M Hanifa Avrgal paadalgalai Mega unipidan Kavanithu Aal Manathel Neruthi kadenamaga Kastapatu paierchi yaduthu Meguntha Eedupadudan paadugerergal yanpathaal Thaan Namathu Hajieyar paadalgalai Avraipoolavey Megutha serapudanum, Ungal paadalgalai ketkum Rasegal Anaivaralum paratapadugergal. Unmaiel Yan vaal Naalel femal singar voice Evalaw Enemayaga ketathu Elai. Namathu Haji E M. Hanifa Avrgal Aduthu Islameya paadalgalai Mr
Mugamathu kassim Avrgalum and smila Neegalum Thaan Islameya paadalgalai Athum Namathu Hajiyar pool paadi yalaar Manathelum Edampedethuvetergal. 🎉❤🎉❤🎉❤ ungal kural Thenel uravaitha paala sulai🎉❤🎉❤🎉❤🎉 Yangal Kurepaga En Aatharaw ungaluku yandrum undu. Ungaluku ungal Kudupathel ula Anaivaraium Yala vala Eraivan yandrum kaathu Arul pureya vendugren❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤❤🎉❤🎉
Nice குரல் 🥰👏
👍
ARACHA MAVA ARAIKAKINGA... PUTHUSHA YOSINGA
Wear,cover with purha
கேளுங்கல்- என்றால் என்ன?
அருமையான மெல்லிய குரல். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
.music want improvment
Very good voice.
Super. Excellent. Performance.
❤
அருமை தமிழ் உச்சரிப்பு மேன்மேலும் வளர வேண்டும்
ஆமீன் யாரப்பில் ஆலமீண்
Aru mai❤❤❤
பெண் பாடகர் அற்புதமாக பாடினார்
பெயர்களை சரியான உச்சரிப்பில் சொல்லி மெய்சிலிர்க்க பாடினார்
Masha Allah
Realy very nice
வாழ்த்துகள்
I like very good song
மிக மிக அருமை
Khaleel
ஆஹா, என்ன ஒரு அற்புதமான ஆன்மிக கீதம்.
ஆமாம் அருமையான ஆன்மீக கீதம்தான்.
அஸ்ஸலாமு அலைக்கும் அத்தா அருமையான குரல் கள் வாழ்த்துக்கள்
இசை குழுவினர்கள்
இசை கச்சேரி
சிறப்புமிகவும்சிறப்பு
வாழ்த்துக்கள்
வைர வரிகள் எழுதிய கவி பெருமகனுக்கும்
இதை இசையாலும்
கம்பீரமான சிம்மக்
குரலாலும் சிறப்பான
ராகத்தாலும் நம்மையெல்லாம்
நாகூர் மீரான் சாஹுல் ஹமீது
பாதுஷா நாயகம்
அவர்களின் புனிதமான
சரிதையை பாமர மக்களும்
எளிதாக விளங்கும் வகையில்
இசையால் தந்த இசை முரசாருக்கும்
வாழ்த்துகளும் துஆக்களும்
இதை அப்படியே மறு பதிப்பாக
பாடிய சகோதரர் & சகோதரி
இருவருக்கும்
வாழ்த்துகள் பாராட்டுக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஆண்கள் நிரம்பிய இந்த சபையில் ஒரு பெண்ணை உட்கார்த்தி வைத்துப் பாட வைப்பது இஸ்லாமிய பண்பாட்டிற்கு புறம்பானதாகும்.
😊G20
புதியகூட்டத்தைசேர்ந்தபெண்கள்அரசியல்செய்யவீதியில்நின்றுகோசம்போடும்கூட்டம்இருக்கும்போதுஇசைநிகழ்ச்சிசெய்வதுதவறா
சரிதான்
யார் கூறினார் தவறு என்று
இது சுன்னா என்று ஷியா
வகுப்புனார் பத்து வா இறக்கி உள்ளனர்
(நபி பெருமானரின் வழி
முறை அல்லா என இஸ்லாமியருக்கு தெரியும்
இது. குறாபிகள் வழிமுறை)
@@beermohamedmohamed7773
நிச்சயாமக இஸ்லமிய
வோட தரிகளுக்கு இது
*சுன்னா *நீங்கள் தாரளமக
செய்யுங்கள் உங்களை யாரும் குறை செல்ல மாட்டர்கள்
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
Super ❤❤❤
Maashaa Allah👍👌
👌👌👌
Masha Allah ❤️❤️❤️❤️
🎤👍👌
மாஷா அல்லாஹ் அருமை
Shaaaaaa 🫣❤️
பக்க வாத்தியங்கள் சப்தம் குறைத்து வாசிக்கவேண்டும்
Suthi varala
Let me Mi no.
Voliyulla means doopakkur all lie story
நபிகள் நாயகத்தின் குறைகூறுபவன் சூரா கலம் 13.அத்தியத்தை ஓதிபாருங்கள்
டுபாக்கூருக்கு பெயர் போனவன் நீ தான்.
வாழ்த்துகள்