விவசாயத்தில் சூழலுக்கு ஏற்ப மாறுவது அவசியம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 28

  • @elangovan58
    @elangovan58 2 года назад

    நன்றி

  • @rlakshmay
    @rlakshmay 2 года назад +2

    I completely agree. We just did to overcome this issue. Thanks for sharing your real-world experience.

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 3 года назад +2

    Multiple crops tha nallathu ....🙏

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 года назад +1

    இவர் சொல்வது சரி. இயற்கை விவசாயம் நிலத்திற்கு நிலம் மாறு படும். இலங்கை வீழ்ச்சி இயற்கை விவசாய த்தால் என்று ஒரு கருத்தும் உள்ளது. இவருடைய கருத்தில் அனுபவம் உள்ளது. பொறுப்பும் உள்ளது. இந்திய விவசாயி கள் இலங்கை விவசாயி களை விட புத்திசாலி கள்.

  • @dhanalakshmisakthivel6045
    @dhanalakshmisakthivel6045 3 года назад

    என்னை போன்ற புதிய விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்
    நன்றி ஐயா

  • @rajendrababu2448
    @rajendrababu2448 3 года назад +4

    Please show the pictures he is using in his presentation to make the video fully useful for the viewers.

  • @AS-vm6pj
    @AS-vm6pj 3 года назад +5

    farm gate price 75 ruppees......pls dont mis gudie peoples....farm gate only below 50 ruppes only in reality..

  • @alexpradhap5806
    @alexpradhap5806 2 года назад +2

    It is not good to have less seeds in the guava fruit

  • @kaviyarasu3301
    @kaviyarasu3301 3 года назад +4

    Thaiwan pink 1kg farm rate 25 tha

  • @amsgene
    @amsgene 2 года назад +3

    Is he providing false information by saying the procurement is for 75 and selling for 80... If so, why

  • @foodvillagecookingchannel5585
    @foodvillagecookingchannel5585 3 года назад

    I am presently watching the video

  • @sumathijayaprakash1776
    @sumathijayaprakash1776 3 года назад +1

    Where organic boron is available and price sir?

    • @ranjitharanjitha4737
      @ranjitharanjitha4737 3 года назад +2

      Boron available in calotropics or milk weed plant ...pick plant leaves ,stems 5 or 10 kgs cut it small pieces ....dipp in 200 lit of water for 15 days after ... Give to land 200 lit/ac or 5 lit /plant

  • @alexpradhap5806
    @alexpradhap5806 2 года назад

    கொய்யாப் பழத்தில் விதைகள் குறைவாக உள்ளது நல்லதல்ல

  • @dhanalakshmisakthivel6045
    @dhanalakshmisakthivel6045 3 года назад +1

    மரப்பயிருக்கு இடையே நுண்ணூட்ட சத்துக்கள் கொண்ட தாவரங்களை வளர்க்க லாமா
    என்ன என்ன தாவரங்கள் அதற்கு பொருந்தும்

  • @magaraj505
    @magaraj505 3 года назад +2

    Class enime nadakarathu munnadi eppadi therinchikirathu... Therincha sollunga please

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  3 года назад

      ஈஷா விவசாய இயக்கத்தின் அனைத்து சமூக வலைதளங்களை தொடர்ந்து பின்தொடருங்கள். அனைத்து தகவலும் பகிரப்படும்.
      FB: facebook.com/IshaAgroMovement/
      Twitter: twitter.com/ishaagro?s=08
      RUclips: ruclips.net/user/IshaAgroMovement

  • @varungandhi6167
    @varungandhi6167 3 года назад +2

    ஒரு நாளுக்கு முன் கூட்டியே சொல்லீருக்கலாம்

    • @ekalavyaaa
      @ekalavyaaa 3 года назад +1

      😂 community Page la rendu naala irruku 😂

    • @sumathijayaprakash1776
      @sumathijayaprakash1776 3 года назад

      Which community page? How to join that page?

    • @ekalavyaaa
      @ekalavyaaa 3 года назад +1

      @@sumathijayaprakash1776 sub to the channel u will find posts in community tab

  • @natarajanperumal821
    @natarajanperumal821 3 года назад

    Not open

  • @shiva-gr4tx
    @shiva-gr4tx 3 года назад +2

    He is manipulating organic farm to bio d then at last again to fertilizers d pesticides very tactically, agriculture is not a business , it's an art, practice it with cent percent perfection along with natural amenities, it takes time, but last long, I'm completely against his oration...