அன்பிற்குரிய மோடி அவர்களே! சுதந்திர உரையில் டெல்லி செங்கோட்டையில் தமிழை போற்றினீர்கள்.... ஐக்கிய நாடுகள் சபையில் தாய்த்தமிழை பெருமைப்படுத்தினீர்கள்.... சீன அதிபரை தமிழ் மண்ணிற்கு வரவழைத்து எங்கள் மண்ணை பெருமையடைய செய்தீர்கள்.... தமிழர்கள் நன்றி மறவாதவர்கள்...இனி தமிழர்கள் உங்களை என்றென்றும் வரவேற்க காத்திருக்கிறோம்.
வாஜ்பாய்,கலாம் ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு அடுத்து ,என் அளவில் மதம்,கட்சிகளுக்கு அப்பாற்பட்டு,நான் கண்ட நவயுக இந்தியாவின் எளிமை தலைவன் திரு.மோடி. வாழ்த்துக்கள் sir.
இதை செயலை சொல்வதற்கு வார்த்தை இல்லை. மிக மிக அற்புதமான மனிதர் பாரத பிரதமர். இதை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் அரசியல் வாதிகளும் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க இந்துஸ்தான். வாழ்க நமது பிரதமர்.
Modi Govt praising Tamil & Tamil culture : 1. Independence day speech - Neerindri amaiyaadhu ulagu🎉 2. UN - World's oldest language🎉 3. China summit in Mamallapuram🎉 4. Traditional veshti sattai🎉 5. Promoting Chettinadu food🎉 6. Promoting handicrafts products like Thanjavur painting, Kancheepuram saree, Nachiyarkovil kuthuvilaku,etc.🎉 7. Nirmala Seetharaman Purananooru in budget🎉🎉 Not supporting BJP. But nalladhu pana kandippa paaratanum.! No PM has taken Tamil to International level like this. Hats off! 😍 Proud to be Tamizhan.!❤
Bro Ella ok he is say that Tamil is 3000 years old language but now also if u search Google or Wikipedia is say BC 300 but now BC 580 in Keeladi and BC 500 in kodumanal and BC 490 in porunthal there is find Tamizhi words so he will change that BC300 and adichanallur is BC 900 BUT there is no words and sanoli is now government control it's take over by indian government but ther is no civilization but keeladi not taken by government now also here local party's write a later then they do there work
Entha nadula irukka nee C14 result result by beta innum fulla mudila aviyakulanu ippa enna vanthurukko atha sollunka aparam varatha solla lam ena sonna Ashoka Brahmi la irunthu Tamil vanthuchunu solla mudiyathula and Indian old language Tamil nu akirum la intha arasiyal tha pinnadi irukku Ashoka Brahmi BC300 so atha Vida palasunu solla mudiyathula sonna sayam veluthurum porunthal keeladi kodumal nu 3 place solluthu Tamil BC 600 to BC 500 nu ana solla madanuka keda mudila vevala panuka unaku Sethu tha pesuren motha atha pathila full therinjuko aparam pesu
இங்க மழை பெய்த தண்ணீரை ஆள் வைத்து அள்ளி வீசும் அவளம் கீழடியில் நடக்கிறது தார் பாய் போட்டு முடி வைக்கிறார்கள் பாலம் போட பேருந்து நிறுத்தம் கட்ட பல ஆயிரம் கோடி இதுக்கு அமெரிக்கா பீட்டா சொல்லுது நான் சொல்லவில்லை கிமு 580 ஆய்வு முடிவுகள் கார்பன் ஆய்வுக்கு பின் வந்தது அதுவும் 3 இடம் சொல்லுது கிமு 600 முதல் கிமு 500 என்று இன்னும் உனக்கு என்ன வேண்டும் அசோக பிராமி எழுத்துக்களில் இருந்து தமிழி வந்தது என்று சொல்ல நடக்கும் அரசியல் நாடகம்
இது தான் எங்கள் இந்திய தலைமகன்.......எதுவானாலும் இதுவே முதற்படி....என் தேச காவலனே...என்றும் உன்னை காப்பேனே....தமிழ் கலாச்சாரம் மட்டும் உலகிற்கு நீ விளங்க செய்தால் உன் புகழுக்கு புது செய்யுள் அமைப்பேனே..... நாங்கள் தமிழர்கள் இருந்தும் உண்மை இந்தியன்........என்றும் என்நாட்டுக்கு மதிப்பிற்குரிய என் சொந்தங்களை வரவேற்கிறோம்
Chennai and Mahabalipuram will soon become one of the biggest tourist destinations after the historical meet between PM Modi and President Xi Jinping. Thank you both. Proud to be a Tamilian and Jai Hind!!
This summit was a complete package and well executed. Thanks to all who have contributed to this event. Let our 2 great nations forge ahead in terms of cooperation, prosperity and peace.
திரு ,மோடி ஜி அய்யா உங்களை போன்ற மதிப்பு மிக்க தலைவர் உலகில் யாருமே இல்லை நீங்கள் சாதாரணமாக இருக்கும் என்னை போன்ற ஒரு தொழிலாளி நான் டாக்ஸி ஓட்டுநர் மதிப்பு கொடுக்கும் ஒரு உண்மை யான தலைவர் நான் இது நாள் வரையில் உங்களை பிடிக்க வில்லை என்று கூறினேன் நேற்றைய தினம் தவறு என்று வருந்தினேன் நீங்கள் தமிழனின் உடையில் வேட்டி சட்டை அனிந்து என்னை போன்ற அனைவரையும் பாசத்தீன் உணர்ச்சி யில் கட்டி போட்டார் மோடி ஜி நன்றிகள் ஆயிரம் ஆயிரம் .எங்கள் தமிழ் நாட்டில் ஒரு தலைவர் சுடலை விவசாயிகள் உயிராக மதிக்கும் எங்கள் நிலத்தின் கரும்பு காட்டில் சிமெண்ட் ரோடு போட்டு காலில் செருப்பு போட்டு வயலில் வந்து போட்டோ க்கு போஸ் கொடுத்தார் இது சுடலை (ஸ்டாலின் ) செய்தார் .ஆனால் நீங்கள் காலையில் எழுந்து காலில் செருப்பு இல்லாமல் கையில் உறையும் இல்லை அரை மணி நேரம் கடற்கரையில் சுத்தம் செய்திர்கள் நீங்கள் உயர்ந்த மனிதர் அய்யா நீங்கள் மீண்டும் மீண்டும் நீங்கள் தான் பிரதமர் ஆக வேண்டும் நன்றி திரு மோடி ஜி .தமிழ் நாட்டு மக்கள் விரைவில் தெரிந்து கொள்வார்கள் நீங்கள் நல்லவர் என்று வாழ்க பாரதம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் இனம்
He is our Pm great. foreigners(USA China )gave respect but pseudo tamils.dont understand. Local tamil politician speaking in Tamil in tamilNadu only. No one watching outside Tamilnadu. But our modi broadcast across globe....... Think am also tamilan only (villager)
Stalin is not a tamilian. E Ve Ramasamy is also not a tamilian. So many years they have fooled real tamilians. In this election also now only we came to know how they have won. Because of this DK and DMK parties, Tamil people have gone out of Tamilnadu.
It's Chennai ...still some fools says as it's acting ! But those people didn't question corruption of TN politicians beside They really don't have any corruption complaint about MODI. 💐
Proud moment in cherishing our Tamil tradition and heritage to a President. Tamils will start voting BJP. We see positivity in Modi ji. What ever action he takes is collectively beneficial for India. I see a leader in Modi ji.
தெருத்தெருவாக கூட்டுவது பொது நலத் தொண்டு ஊரார் தெரிந்து கொள்ள கூட்டுவதில் சுயநலம் உண்டு சிவன் ௮ர்ச்சணை பிரியர் பெருமாள் ௮லங்கார பிரியர் மோடி விளம்பர பிரியர் 😃😄😃
மோடி ஜி வணக்கம் ! தாங்கள் இந்தியாவின் பிரதமர், இந்துத்துவா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல் தலைவர், உலகம் சுற்றும் வாலிபன் என்ற நிலையிலிருந்து உலகமகா நடிகனாக எப்பொழுது மாறி போனீர்கள். இந்திய பிரதமர்களில் தாங்கள் மட்டும் தான் வித்தியாசமானவர் பொருளாதார மந்த நிலை, வேலையில்லா திண்டாட்டம் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கும் இந்த நிலையில் சினிமா நடிகர்களை போன்று பாதுகாப்பு படை வீரர்கள், கமாண்டோக்கள், மற்றும் செய்தியாளர்கள் கேமராமேன்கள் முன்னிலையில் மெரினா கடற்கரையில், சுத்தம் செய்வதை படம்பிடித்து ஊடகம், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்றவைகள் மூலம் விளம்பரப்படுத்தி சாதனை செய்து உள்ளீர்கள் . இந்த விளம்பரத்தைக் கண்டு தமிழக மக்கள் தங்கள் மேல் மரியாதை கொண்டு மனம் மாறி விடுவார்கள்: என்று நினைக்க வேண்டாம் . தமிழக மக்கள் தங்கள் மேல் கோபம் கொள்வதற்கு முக்கிய காரணம் மனிதநேயமற்ற , இந்திய ஒருமைப்பாட்டை, மற்றும் மத நல்லிணக்கம் போன்றவற்றை சிதைக்கும் சித்தாந்தக் கொள்கையுடைய அமைப்பினர் பிடியில் தாங்கள் அடிமையாகி உள்ளீர்கள் இதன் காரணமாகத்தான் தமிழக மக்கள் தங்களை வெறுக்கின்றனர் . ஆனாலும் சீன பிரதமர் முன்னிலையில் தங்களை அவமானம் படுத்தாமல் GO BACK MODI !!! என்று கோஷம் போடாமல் கௌரவமாக நடத்தியது தமிழர்களின் பண்பாடு என்பதை மறந்து விடாதீர்கள் யதார்த்தமான பிரதமராக அனைத்து இந்திய மக்கள் மதிக்கும் வகையில் பரந்த மனப்பான்மையோடு செயல்படுங்கள் மதிப்பும் மரியாதையும் தானாக வந்துவிடும் இப்படிக்கு ஆர். திவாகரன்
தமிழ்நாடு அரசு சிங்கப்பூர் மாதிரி மகாபலிபுரத்தை சுத்தம் செய்ததாக கூறியது உண்மையா பொய்யா பிரதமர் சுத்தம் செய்கிறறே கூறுகிறார் மிகவும் வருத்தத்துக்குரியது
இதற்கு முன்னால் தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சியினர் இம்மாதிரி ஒரு வரலாற்று நிகழ்வை நடக்க விடாமல் தடுத்து விட்டனர். இன்று உலகம் முழுதும் இதை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் நாளை இது ஒரு சிறப்பான சுற்றுலா ஸ்தலமாக மாறும்.
குப்பைகள் அகற்றுவது என்பது PM வேலை அல்ல, குப்பயை அகற்றாத வேலையாள் & அதற்க்கு பொறுப்பான அதிகாரி மற்றும் குப்பையை கண்ட இடங்களில் போடுபவர்களை தண்டிக்க வேண்டும்
அன்பிற்குரிய மோடி அவர்களே!
சுதந்திர உரையில் டெல்லி செங்கோட்டையில் தமிழை போற்றினீர்கள்....
ஐக்கிய நாடுகள் சபையில் தாய்த்தமிழை பெருமைப்படுத்தினீர்கள்....
சீன அதிபரை தமிழ் மண்ணிற்கு வரவழைத்து எங்கள் மண்ணை பெருமையடைய செய்தீர்கள்....
தமிழர்கள் நன்றி மறவாதவர்கள்...இனி தமிழர்கள் உங்களை என்றென்றும் வரவேற்க காத்திருக்கிறோம்.
வாஜ்பாய்,கலாம் ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு அடுத்து ,என் அளவில் மதம்,கட்சிகளுக்கு அப்பாற்பட்டு,நான் கண்ட நவயுக இந்தியாவின் எளிமை தலைவன் திரு.மோடி. வாழ்த்துக்கள் sir.
Yes ur correct
Yes
இதை செயலை சொல்வதற்கு வார்த்தை இல்லை. மிக மிக அற்புதமான மனிதர் பாரத பிரதமர்.
இதை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் அரசியல் வாதிகளும் கற்றுக் கொள்ள வேண்டும்.
வாழ்க இந்துஸ்தான். வாழ்க நமது பிரதமர்.
Really proud of Modi. It’s a great moment!
தலைவா அசத்திறிங்க! எங்கள் தமிழை தரணி எங்கும் பரப்பிவிட்டீர்கள
இந்தியாவில் .... தமிழ்நாட்டில்..நாம்... பெருமையுடன்... பிரதமர்.... நன்றி..
Tamilnadu
Modi Govt praising Tamil & Tamil culture :
1. Independence day speech - Neerindri amaiyaadhu ulagu🎉
2. UN - World's oldest language🎉
3. China summit in Mamallapuram🎉
4. Traditional veshti sattai🎉
5. Promoting Chettinadu food🎉
6. Promoting handicrafts products like Thanjavur painting, Kancheepuram saree, Nachiyarkovil kuthuvilaku,etc.🎉
7. Nirmala Seetharaman Purananooru in budget🎉🎉
Not supporting BJP. But nalladhu pana kandippa paaratanum.!
No PM has taken Tamil to International level like this. Hats off! 😍
Proud to be Tamizhan.!❤
Bro Ella ok he is say that Tamil is 3000 years old language but now also if u search Google or Wikipedia is say BC 300 but now BC 580 in Keeladi and BC 500 in kodumanal and BC 490 in porunthal there is find Tamizhi words so he will change that BC300 and adichanallur is BC 900 BUT there is no words and sanoli is now government control it's take over by indian government but ther is no civilization but keeladi not taken by government now also here local party's write a later then they do there work
@@rkrvoice9136 Innum complete research nadakala la..
1st archeology full ah nadakkum aprm adhukaana research nadakanum epdiyum innum 3,4 yrs aagum thambi idhellam mudiya.. So PM sollumpodhu ellam confirm aanaona than solamuidyum.. aprm adhu prove aagalana, asingaama poidum.!
Aprm Sanoli ku kudukatum ellam.. Adhu maadhiiri namakum venumnu kekalaam.. Poradumpodhu poradanum, nalladhu pannumpothu paaratanum.. DMK, Communist, Congress ellam politics pannuvaanga.. adhan avangaluku velai.. aana nama neutral ah irundhu paakanum.. avanga solradha kekakudadhu..
Entha nadula irukka nee C14 result result by beta innum fulla mudila aviyakulanu ippa enna vanthurukko atha sollunka aparam varatha solla lam ena sonna Ashoka Brahmi la irunthu Tamil vanthuchunu solla mudiyathula and Indian old language Tamil nu akirum la intha arasiyal tha pinnadi irukku Ashoka Brahmi BC300 so atha Vida palasunu solla mudiyathula sonna sayam veluthurum porunthal keeladi kodumal nu 3 place solluthu Tamil BC 600 to BC 500 nu ana solla madanuka keda mudila vevala panuka unaku Sethu tha pesuren motha atha pathila full therinjuko aparam pesu
இங்க மழை பெய்த தண்ணீரை ஆள் வைத்து அள்ளி வீசும் அவளம் கீழடியில் நடக்கிறது தார் பாய் போட்டு முடி வைக்கிறார்கள் பாலம் போட பேருந்து நிறுத்தம் கட்ட பல ஆயிரம் கோடி இதுக்கு அமெரிக்கா பீட்டா சொல்லுது நான் சொல்லவில்லை கிமு 580 ஆய்வு முடிவுகள் கார்பன் ஆய்வுக்கு பின் வந்தது அதுவும் 3 இடம் சொல்லுது கிமு 600 முதல் கிமு 500 என்று இன்னும் உனக்கு என்ன வேண்டும் அசோக பிராமி எழுத்துக்களில் இருந்து தமிழி வந்தது என்று சொல்ல நடக்கும் அரசியல் நாடகம்
அப்பிடியே தமிழ்யை இந்திய ஆட்சி மொழியா அறிவித்தால், தமிழர் மனங்களில் நீங்கா இடம் பிடிக்க முடியும்.
மோடி சிறந்த மனிதர்
மிக அருமையான வீடியோ துளிகள் இதைப் பார்த்தாவது பொது மக்கள்கள் திருந்த வேண்டும்..
ஒரு பிரதமர் என்று பார்க்காமல் மாமல்லபுரம் கடற்கரை யில் தூய்மை செய்தது மிக சிறப்பு....
Nangale bom veppom nangle eduppom.
Girigalan magic show 😆😆
Camera irrukunu terinju thana kuppa porukunaru....
@@jawageethsk6084 ஒரு விழிப்புணர்வு செய்தியை கேமரா முன் செய்யாமல் வேறு எது முன் செய்ய வேண்டும்
ஒரு பாட்டில் ௭டுக்க ஆயிரம் கோடி ரூபாய் நாலு பாட்டில் ௭டுக்க நாலு ஆயிரம் கோடி செலவு ௭ம்மாம் பெரிய சாதனை இல்ல, 😃😃😀😃
Chennai koovam nathikku pogalaiya, ayya
வாழ்க மோடி ஜி வாழ்க பாரதம் வாழ்க மோடி ஜி பாரத் மாதாகி ஜெய் ஜெய் ஹிந்த்
Day by day respect for Modiji is increasing. No PM has made TN this much proud. Thanku modiji😍
super congratulations pm sir
தமிழகத்தின் செல்ல பிள்ளை மோடி அய்யா வாழ்க
The great pm modi
The man who has guts to take any decision..... Proud of u man....
இது தான் எங்கள் இந்திய தலைமகன்.......எதுவானாலும் இதுவே முதற்படி....என் தேச காவலனே...என்றும் உன்னை காப்பேனே....தமிழ் கலாச்சாரம் மட்டும் உலகிற்கு நீ விளங்க செய்தால் உன் புகழுக்கு புது செய்யுள் அமைப்பேனே..... நாங்கள் தமிழர்கள் இருந்தும் உண்மை இந்தியன்........என்றும் என்நாட்டுக்கு மதிப்பிற்குரிய என் சொந்தங்களை வரவேற்கிறோம்
Salutes modi ji super
ஒரு முறை
மோடிக்கு ஓட்டு போடலாமுனு இருக்கண்
திரிவிட கட்சிகளுக்கு பல முறை போட்டாச்சு !!!!
MOST POSITIVE 🙏🙏🙏 VOICE FROM ASSAM ,INDIA
நன்றி பிரதமர் அய்யா.&சினா அதிபருக்கும் நன்றி
Salute modiji
சிறந்த தலைவர் திரு. மோடி அவர்கள் சிறந்த இந்திய தேசிய கூட்டமைப்பின் பிரதமர்.
One of best leader in India.
He is great by cleaning beach... Role model
MODI SIR
UR PROUD TO BE OUR PM
PROUD TO BE A TAMIL
PROUD TO BE A INDIAN
Iam proud my prime minister......
வந்தார்🇨🇳 வென்றார் 🇮🇳👍😊
என் தலைவன்.
We respect u sir
I luv modi ji
Great salute for our honourable prime minister
Modi is unique, we must thank him 👏👏👏👏👏
Great
Super modiji
Chennai and Mahabalipuram will soon become one of the biggest tourist destinations after the historical meet between PM Modi and President Xi Jinping. Thank you both. Proud to be a Tamilian and Jai Hind!!
My power full PM
We love you sir. 🙏
super moti ji😘
All tamilzhans very proud to act our PM, display tamil culture (vetti & sattai, others) to show our world level...
adhu ena all tamilans goyala poda dei..avan enaikum inga oru mayira kuda pudunga mudiyadhu..Tamilana tamilan matum thaan
@@parveen2034 Nee venum Naa utkaarndhu pudungittu Thiri....Naanga ellorum PM MODI ku support panrom.
@@parveen2034 All tamizhans means... enna mathiri oru appanuku porandhavan ellarum. Not like u dinesh devidiyapaiyaa
@Arun really true,I felt from here👍
மோடி சென்னை விட்டு போகும் போது don't go back modi trend பன்னினேன்😭😭😭😭😭
Good
நன்றி
இவரை பிரதமராக பெற்றதற்கு பல ஜென்மங்கள் நாம் புன்னியம் செய்திருக்க வேண்டும்
i respect and love our pm and hr made india very stronger than ever♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
All credit goes to our honiurable PM
great modi ji
Modi is great💪💪💪💪🙏🙏🙏👍👍👍
Mega sirappu modi nandri🦋🦋🦋🦆🦆🐗🐗🐴🦄🦋🦖🦖🦖
Jai sri ram
I Love only my PM Modi G sir
Salute Modi jiiii
Great Puthiyathalaimurai 👏👏👏👏
Paravailla intha age la ivlo Energy iruku .....
This summit was a complete package and well executed. Thanks to all who have contributed to this event. Let our 2 great nations forge ahead in terms of cooperation, prosperity and peace.
Make tamilnadu as all leaders meeting place..hereafter Chennai da .but hats off to modi
தமிழ் தலைமை தாங்கும்.....❤😍😌
dislikes pottavan kathrathu keta nalla irrukku. Kathari savungada....
India's legendary leader PM Modi
Modi ji is very great..
🙏🙏🙏🙏🙏🙏🙏
We need this type of pm. Great modi. As a public we never encourage stalin kind of person. My hearty welcome modi to tn
pls everyone learn frm pm and try to clean india and all students and youths has to do
Government should fine people who litter like western countries
We proud of pm and don't worry we will stand united with your stronger India ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
திரு ,மோடி ஜி அய்யா உங்களை போன்ற மதிப்பு மிக்க தலைவர் உலகில் யாருமே இல்லை நீங்கள் சாதாரணமாக இருக்கும் என்னை போன்ற ஒரு தொழிலாளி நான் டாக்ஸி ஓட்டுநர் மதிப்பு கொடுக்கும் ஒரு உண்மை யான தலைவர் நான் இது நாள் வரையில் உங்களை பிடிக்க வில்லை என்று கூறினேன் நேற்றைய தினம் தவறு என்று வருந்தினேன் நீங்கள் தமிழனின் உடையில் வேட்டி சட்டை அனிந்து என்னை போன்ற அனைவரையும் பாசத்தீன் உணர்ச்சி யில் கட்டி போட்டார் மோடி ஜி நன்றிகள் ஆயிரம் ஆயிரம் .எங்கள் தமிழ் நாட்டில் ஒரு தலைவர் சுடலை விவசாயிகள் உயிராக மதிக்கும் எங்கள் நிலத்தின் கரும்பு காட்டில் சிமெண்ட் ரோடு போட்டு காலில் செருப்பு போட்டு வயலில் வந்து போட்டோ க்கு போஸ் கொடுத்தார் இது சுடலை (ஸ்டாலின் ) செய்தார் .ஆனால் நீங்கள் காலையில் எழுந்து காலில் செருப்பு இல்லாமல் கையில் உறையும் இல்லை அரை மணி நேரம் கடற்கரையில் சுத்தம் செய்திர்கள் நீங்கள் உயர்ந்த மனிதர் அய்யா நீங்கள் மீண்டும் மீண்டும் நீங்கள் தான் பிரதமர் ஆக வேண்டும் நன்றி திரு மோடி ஜி .தமிழ் நாட்டு மக்கள் விரைவில் தெரிந்து கொள்வார்கள் நீங்கள் நல்லவர் என்று வாழ்க பாரதம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் இனம்
Great salute to our super hero modi g
He is our Pm great. foreigners(USA China )gave respect but pseudo tamils.dont understand. Local tamil politician speaking in Tamil in tamilNadu only. No one watching outside Tamilnadu. But our modi broadcast across globe....... Think am also tamilan only (villager)
Stalin is not a tamilian. E Ve Ramasamy is also not a tamilian. So many years they have fooled real tamilians. In this election also now only we came to know how they have won. Because of this DK and DMK parties, Tamil people have gone out of Tamilnadu.
@@jaihind5995 modi also not Tamilian. U r also not Tamilian. U r ariya vanderi.
It's Chennai ...still some fools says as it's acting ! But those people didn't question corruption of TN politicians beside They really don't have any corruption complaint about MODI. 💐
Great ji👏👏👏👏👏
👌👏👏👏🙏
அப்பாடா ! புதிய தலைமுறை தலைப்பே இப்போது தான் வித்தியாசமாக இருக்கிறது.
I really proud to be a modi fan.
ஜெய் ஹிந்த்
Wow!! superb explanation video from puthiya thalaimurai tv proved to be a indian☺️🇮🇳 by thevar magan🔰☺️
Poda keruku kuthi 😂 Vera vela illa 😂
Modi ji... Always great......I salute
வாழ்க பாரதம் வாழ்க மோடி சர்கார் 🇮🇳🔥🙏
Proud moment in cherishing our Tamil tradition and heritage to a President. Tamils will start voting BJP. We see positivity in Modi ji. What ever action he takes is collectively beneficial for India. I see a leader in Modi ji.
modi jii is great. Modi jii, if you & BJP people respect Tamil people & Tamil culture & their sentiments, whole Tamil people support you & BJP.
I love you modi ji
Very good model of changed behaviour.
All the best moodi Sir..
Naa oru modi fan
😆😆😆😆
Me too Bro ❤️🇮🇳
தெருத்தெருவாக கூட்டுவது பொது நலத் தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள கூட்டுவதில் சுயநலம் உண்டு
சிவன் ௮ர்ச்சணை பிரியர்
பெருமாள் ௮லங்கார பிரியர்
மோடி விளம்பர பிரியர் 😃😄😃
Let's make keezadi to world heritage site
hatz off to Modi ji sir..Ini epothum Modi sir aaa kindal panave matan....ivlo nal kindal adichathuku kevala padran...Hatz offffff
மோடி ஜி வணக்கம் !
தாங்கள் இந்தியாவின் பிரதமர், இந்துத்துவா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல் தலைவர், உலகம் சுற்றும் வாலிபன் என்ற நிலையிலிருந்து உலகமகா நடிகனாக எப்பொழுது மாறி போனீர்கள்.
இந்திய பிரதமர்களில் தாங்கள் மட்டும் தான் வித்தியாசமானவர் பொருளாதார மந்த நிலை, வேலையில்லா திண்டாட்டம் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கும் இந்த நிலையில் சினிமா நடிகர்களை போன்று பாதுகாப்பு படை வீரர்கள், கமாண்டோக்கள், மற்றும் செய்தியாளர்கள் கேமராமேன்கள் முன்னிலையில் மெரினா கடற்கரையில், சுத்தம் செய்வதை படம்பிடித்து ஊடகம், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்றவைகள் மூலம் விளம்பரப்படுத்தி சாதனை செய்து உள்ளீர்கள் .
இந்த விளம்பரத்தைக் கண்டு தமிழக மக்கள் தங்கள் மேல் மரியாதை கொண்டு மனம் மாறி விடுவார்கள்: என்று நினைக்க வேண்டாம் .
தமிழக மக்கள் தங்கள் மேல் கோபம் கொள்வதற்கு முக்கிய காரணம்
மனிதநேயமற்ற , இந்திய ஒருமைப்பாட்டை, மற்றும் மத நல்லிணக்கம் போன்றவற்றை சிதைக்கும் சித்தாந்தக் கொள்கையுடைய அமைப்பினர் பிடியில் தாங்கள் அடிமையாகி உள்ளீர்கள் இதன் காரணமாகத்தான் தமிழக மக்கள் தங்களை வெறுக்கின்றனர் .
ஆனாலும் சீன பிரதமர் முன்னிலையில் தங்களை அவமானம் படுத்தாமல் GO BACK MODI !!! என்று கோஷம் போடாமல் கௌரவமாக நடத்தியது தமிழர்களின் பண்பாடு என்பதை மறந்து விடாதீர்கள் யதார்த்தமான பிரதமராக அனைத்து இந்திய மக்கள் மதிக்கும் வகையில் பரந்த மனப்பான்மையோடு செயல்படுங்கள் மதிப்பும் மரியாதையும் தானாக வந்துவிடும்
இப்படிக்கு
ஆர். திவாகரன்
Great person with great thought.
*ஆமைக்கரி Seeman செத்தான்* 😂😂😂😂😂😂
Modi Modi Modi
தமிழ்நாடு அரசு சிங்கப்பூர் மாதிரி மகாபலிபுரத்தை சுத்தம் செய்ததாக கூறியது உண்மையா பொய்யா பிரதமர் சுத்தம் செய்கிறறே கூறுகிறார் மிகவும் வருத்தத்துக்குரியது
வாழ்க பிரதமர் மோடி அவர்களே
இதற்கு முன்னால் தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சியினர் இம்மாதிரி ஒரு வரலாற்று நிகழ்வை நடக்க விடாமல் தடுத்து விட்டனர்.
இன்று உலகம் முழுதும் இதை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்
நாளை இது ஒரு சிறப்பான சுற்றுலா ஸ்தலமாக மாறும்.
இப்படி ஒரு தலைவரை நான் தலை வணங்குகிறேன்
Your great super sir
Very good pm
Tamil oldest language now the whole Indian people may accept. Thank you modi Ji.god bless you in Jesus name
I am very proud of our prime Minister
Ippo dhan da neenga unmaiya pesuringa.thirundhunga. salute to great our prime Minister
Ithu modi jii sarkar.....
*Mahabalipuram in birds view looks like bahubali set* greatest Indian leader of our times modi 🙂
வாழ்க வளமுடன். மோடியும் சீன அதிபர் சந்திப்பு. தமிழகம் இத்தனைகாலம் செய்தபாவங்களுக்கு. பிராயசித்தமானது. இனியாவது. தமிழகமக்கள் உணர்வார்கலா. ? !!!!
தலைவா. எல்லாம் பண்ற... ஏதோ பெருசா வச்சி அடிக்க போற...
Love Modi ji ❤️
குப்பைகள் அகற்றுவது என்பது PM வேலை அல்ல, குப்பயை அகற்றாத வேலையாள் & அதற்க்கு பொறுப்பான அதிகாரி மற்றும் குப்பையை கண்ட இடங்களில் போடுபவர்களை தண்டிக்க வேண்டும்
பிரதமர் செயல் பாராட்டுக்குரிய விஷயம் ஆனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவரை பயன்படுத்திய பிரதமரே பயன்படுத்தியது தான் வருத்தத்திற்குரிய விஷயம்