சுத்தமான கைகள் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || August 17

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►RUclips -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #august17 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Комментарии • 2,2 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  26 дней назад +190

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jtamilarasi578
      @jtamilarasi578 25 дней назад +4

      Glory to GOD JESUS 🙏

    • @rahulm8562
      @rahulm8562 25 дней назад +4

      Amen 🛐✝️

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 25 дней назад +3

      Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @vinothjacob252
      @vinothjacob252 25 дней назад +1

      Yesuappa yen velai kariyathil nenga seitha nanmaikalukaka umaku kodana kodi sosthiram appa pithave yanaku virothama yelumburavanga alinthu poka vendum yesuappa cmc hospital vellore communication engineering department junior engineer k vinoth jacob....

    • @Lsuthalsls
      @Lsuthalsls 25 дней назад

      Amen.....thank you jesus❤

  • @davidsamuel5638
    @davidsamuel5638 25 дней назад +4

    இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா தந்த வீடு
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 25 дней назад +4

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja Nandri Yesuve

  • @user-gt6ns4iz6f
    @user-gt6ns4iz6f 25 дней назад +4

    இயேசு அப்பா. உமக்கு.கோடான கோடி ஸாத்திரம்❤❤❤❤❤❤❤❤

  • @missumissu8714
    @missumissu8714 25 дней назад +2

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 25 дней назад +5

    Appa தகப்பனே என்னை அறிந்த தெய்வம் அப்பா நீங்க தான் அப்பா ஸ்தோத்ரம்

  • @elilarasy3355
    @elilarasy3355 25 дней назад +3

    இயேசப்பா இந்த காலை நேரத்தை எங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக பாதுகாப்பாக இருப்பதாக. எங்கள் குடும்பத்தில் ஆசீர்வாதத்தை வர்த்திக்கப்பண்ணும். ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @raghulraghul1231
    @raghulraghul1231 25 дней назад +3

    அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுக்தத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்போ இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @dhilipan5552
    @dhilipan5552 25 дней назад +3

    ❤ ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம்

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 25 дней назад +2

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 25 дней назад +2

    AMEN hallelujah இயேசு அப்பா சுத்தமான கைகள் உடையவர்களாய் காத்து கொள்ள கிருபை செய்யுங்க அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 25 дней назад +10

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 இந்த ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 25 дней назад +16

    எங்களை பாதுகாக்கிற தேவனுக்கு கோடி கோடி கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @josearon8361
    @josearon8361 25 дней назад +2

    Amen Amen Amen Yesappa. Engaludaya karathai umathu karathil oppuvikkirom neenga engalai nadathunga yesappa. Thank you yesappa. Love you yesappa.

  • @sanjeevkumarpathmapriya2642
    @sanjeevkumarpathmapriya2642 25 дней назад +14

    இயேசுப்பா என்னையும் என் குடும்பத்தையும் உயர்த்தி ஆசீர்வதியும் பாதுகாத்துகொள்ளும் ஆமென் ஆமென் ஆமென்

  • @jayakarthik7463
    @jayakarthik7463 25 дней назад +10

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா.....🙏😢🙏 ..... எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசீர்வாதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா இயேசப்பா ......🙏😢🙏......

  • @helansathya1991
    @helansathya1991 25 дней назад +8

    இயேசப்ப இந்த நாள் நீங்க எங்களை ஆசிர்வதித்து ஆமென் ஆமென்

  • @clariclara6390
    @clariclara6390 25 дней назад +1

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @abrahaamabrahaam2531
    @abrahaamabrahaam2531 25 дней назад +1

    ஆம் ஆண்டவரே இதுவரை வந்த எல்லாம் போராட்டம் கஷ்டம் தொல்லைகளிலிருந்து நீ ஜெயம் தான் தந்துயிருகறீர் ஆமேன் தகப்பனே ஆண்டவரே

  • @rajadeepa1946
    @rajadeepa1946 25 дней назад +5

    இயேசுவே.உமக்கு சித்தமானால்.எங்கள் கையின் பிரயசங்கள் ஆசிர்வதியும்

  • @stephenkala1537
    @stephenkala1537 25 дней назад +6

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து தேவனுக்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா

  • @kushpujothi7522
    @kushpujothi7522 25 дней назад +6

    இயேசப்பா இந்த நாளை காண கிருபை தந்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏

  • @lovejesus171
    @lovejesus171 25 дней назад +1

    பிதாவே எனது அப்பாவிற்கு உடல் சுகத்தை தாரும் பிதாவே ஆமென்

  • @saraswathisaraswathi-yr6od
    @saraswathisaraswathi-yr6od 25 дней назад

    இயேசப்பா ஸ்தோத்திரம் மகனுக்கு வேலை சீக்கிரம் கிடைக்கும்படி ஆசீர்வதியும் தகப்பனே நல்ல மகளையும் காண்பித்து திருமணத்தையும் நடத்தி தாங்கப்பா ஸ்தோத்திரம் 🙏

  • @SamuvelArulraj-lq3nn
    @SamuvelArulraj-lq3nn 25 дней назад +4

    இயேசுவே என் விசுவாசத்தை பெருக பண்ணும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டிக்கொள்ளுகிறேன் பிதாவே ஆமென்

  • @dossgana7782
    @dossgana7782 25 дней назад +14

    இயேசுவே என் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏🏻✝️🛐🙇‍♂️🥲

  • @sharukesh7400
    @sharukesh7400 25 дней назад +5

    ஆமென் ஆமென்.ஆம் அப்பா எங்கள் கைகளை உமது கரத்தில் ஒப்புவிக்கிறோம்.நீர் ஆசீர்வதியும்,பலப்படுத்தும்.இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென்

  • @user-fz4yh1gb8n
    @user-fz4yh1gb8n 25 дней назад +1

    இயேப்பா என் வனாந்திர வாழ்க்கையை செழிப்பான பயிர் நிலமாக மாற்றி தாங்கப்பா என் கர்ப்பத்த ஆசீர்வதிங்கப்பா❤❤

  • @om1949
    @om1949 25 дней назад +1

    எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 26 дней назад +15

    🙋🙋 என் தேவைகளை காட்டிலும் என் தேவன் பெரியவரே என் சூழ்நிலையை காட்டிலும் என் தேவன் பெரியவரே அமென்❤❤❤

  • @veerakar9939
    @veerakar9939 25 дней назад +4

    உம்மை துதிக்கிரேன் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி ஆண்டவரே இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es 25 дней назад +7

    Yesuvay.umakkusothiraminthanaalai.umkarathiloppukodukiren.neerasirvathamaga.mattrum.nandri.yesuappa

  • @sssri09
    @sssri09 25 дней назад

    எங்களை பரிசுத்தமாக்கும் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @RajeshKumar-ge7qc
    @RajeshKumar-ge7qc 25 дней назад

    Please அப்பா. ... மன நிம்மதி தாங்க. .....நெருக்கடியில் இருந்து விடுதலை தாங்க......

  • @simsonsimson9821
    @simsonsimson9821 25 дней назад +5

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் என் பயத்தையும் எடுத்து போடுங்க தைரியத்தை தாங்க வழி நடத்துங்க இயேசப்பா ஆமேன் ஆமேன்

  • @MahendranMahendran-tl3hm
    @MahendranMahendran-tl3hm 25 дней назад +5

    அப்பா என் வேண்டுதலைக் கேட்டு எனக்கு சீறுநீரக பிரச்சனையில் இருந்து என்னை விடுதலை கொடுத்தார் அப்பா உனக்கு நன்றி❤❤❤

  • @abinaya5032
    @abinaya5032 25 дней назад +4

    நிச்சய தாம்பூலம் எந்த குழப்பமும் மணகஷ்டமும் இல்லாமல் நல்ல படியாக முடித்து கொடுங்க ஆண்டவரே

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to 25 дней назад +1

    இயோசப்பா என் கைகளை வேலை சுத்தம் ஆசிர்வாதம் பன்னுங்க இயேசுவே

  • @SoniyaPapa
    @SoniyaPapa 23 дня назад +1

    ❤🎉Jesus❤ christ❤ loves❤ you ❤Amen ❤Amma❤ Appa ❤Amen❤ Nandri ❤yesuappa❤ Nandri ❤chellapa❤ Amen 🎉❤

  • @suryakallaVijay
    @suryakallaVijay 25 дней назад +6

    தேவசித்தின்படிநடத்தகைகளை என்னை ஒப்புவிக்கிறேன்இயேசப்பா

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 25 дней назад +11

    என் கைகள் பாவங்களை செய்யாத படி வழிநடத்தும் தேவனே நன்றி இன்றைய தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென்

  • @rajanrani8204
    @rajanrani8204 25 дней назад +22

    என் இயேசு அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள பணம் தேவை சந்திக்கும் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 🙏🏻

  • @om1949
    @om1949 25 дней назад

    எல்லாரும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @josebinchristopher2662
    @josebinchristopher2662 25 дней назад

    இயேசு அப்பா என்னுடைய அவயவங்களை உம்மகாக அர்ப்பணிக்க ஆச படரன் அப்பா பரிசுத்தபடுத்துங்க

  • @henrynadar7699
    @henrynadar7699 25 дней назад +6

    Thank you Jesus for this New Day

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 25 дней назад +25

    என் தேவனே எங்கள் இருதயத்தின் கிரியைகளை வாய்க்கப்பன்னுங்க அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 25 дней назад +6

    இயேசுவே என் பாவத்தை மன்னித்து என் குடும்பத்தில் உள்ள என்பெற குழந்தை களை பாதுகாத்து ஆசிர்வதித்து பெறுக பண்ணுங்க அப்பா தன்வின் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அப்பா விசாகன் ஞானம் உள்ள பிள்ளை யாக வளரனும் அப்பா நிலா உடல் நலம் சுகம் கொடுங்க அப்பா அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் நன்றி நன்றி ஆமென்

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR 25 дней назад

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே அன்பின் தகப்பனே பரலோக பிதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    எல்லா விதமான தீமையில் இருந்தும் எங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் ஆண்டவரே........
    இயேசுவின் நாமத்தில் நான் கேட்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி தகப்பனே

  • @om1949
    @om1949 25 дней назад

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @RajakumarRajakumar-fz8cw
    @RajakumarRajakumar-fz8cw 26 дней назад +5

    Yesappa my uncle sivarajai asirvathiga thagappane amen

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 25 дней назад +13

    தகப்பனே நீர் என்னை மேன்மேலும் பலத்து காணப்படும் படி என்னை சுத்திகரிக்கும் ஆமென் ஆமென்

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 25 дней назад +47

    இயேசுவே எமது கைகளை சுத்தமாக்கி மென்மேலும் நன்மைகள் பெருக ஆசிர்வதியும். ❤ ஆமென். ❤

  • @mariaantony8453
    @mariaantony8453 25 дней назад

    Yesappa kulanthai selvathai thanga appa.amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @asanjay4466
    @asanjay4466 24 дня назад

    இயேசுவே என் பாவத்தை மண்ணியும் ஆண்டவரை ஆமென் ஆமென் ஆமென்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 25 дней назад +7

    இயேசப்பா எங்க தவறுகளை மன்னித்து எங்களை பரிசுத்த படுத்தும் ஸ்தோத்திரம்🙏 கைகளை அர்பணித்து ஜெபிக்கிறோம் 🙏தினமும் கைகளினால் நன்மைகள் செய்து பாவம் செய்யாதபடி பாதுகாத்து எங்களுக்கு அற்புதம் செய்ய உம்மால் கூடும் என்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 25 дней назад +24

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @PonMadathi-oh1tr
    @PonMadathi-oh1tr 25 дней назад +6

    நான் கர்ப்பப்பை ஆப்ரேசன் பண்ணிட்டு நார்மல் வார்டுக்கு வந்துட்டேன் எனக்கக ஜெபித்த அனைவருக்கும் ஸ்தோ த்திரம் என் கணவருக்கும் ஜெபித்துகோங்கள்அண்ணா

  • @vasanthinipakeerathan1310
    @vasanthinipakeerathan1310 25 дней назад

    Jesappa ennudaiya kudumpatatai nadathunkappa kaikalai suttamai kathukollunkappa kudumpatatai sutamai varak kirupai seiyunkappa amen 🙏 amen 🙏 🙏🙏🙏🙏❤️❤️❤️🙏❤️❤️🙏🙏

  • @maheswaris9407
    @maheswaris9407 25 дней назад

    ஏசப்பா எங்கள் குழந்தைகளை ஆசிர்வதித்து கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @antonysamysl1168
    @antonysamysl1168 25 дней назад +54

    பரிசுத்தமான தெய்வமே எங்களை சுத்தமாக்கும் ஆமென் 🙏🙏🙏

  • @cpselvaraj3071
    @cpselvaraj3071 25 дней назад +5

    ஆண்டவரே இயேசுப்பா என் கைகளையும் என் என்னங்கலையும் சுத்தப்படுத்தி உமக்கு பிடித்த காரியங்கள் செய்திட உமது ரத்ததால் என்னையும் என் குடுப்பாத்தாரையும்
    சுத்தபடித்தி உமது ரத்தகோட்டைகுள் எங்களை பாதுகாத்து வழிநடத்துவிர் இயேசுப்பா
    பிதாவே உமக்கு
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    ஹல்லேலூயா
    ஹல்லேலூயா
    ஹல்லேலூயா
    ஆமென் ஆமென்

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 26 дней назад +44

    ✝️ ஆண்டவரே இயேசப்பா என் பேரனுக்கு சளி இருமல் காய்ச்சல் ஆண்டவரே ஒன்னு சாப்பிட மாட்டேங்குறான் தொண்டை வலிக்குதுன்னு சொல்லி ஏசப்பா மகனுக்கு பூரண விடுதலை கொடுங்க ஆண்டவரே பேரனுக்கு பூரண விடுதலை கொடுங்க நான் உன் தழும்புகளால் மகனுக்கு சுகம் கொடுங்க ஆண்டவரே ஆண்டவரே என் பேரனுக்கு காலையில எந்திரிக்கும் போது😊 ஆண்டவரே பேரன் முழு சுகத்தை பெற ஆண்டவரே உதவி செய்யுங்க

    • @princedevadas1513
      @princedevadas1513 25 дней назад

      கர்த்தர் உங்கள் பேரனுக்கு நல்ல சுகம் தருவார்.

  • @om1949
    @om1949 25 дней назад +1

    , எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @user-ww7gp8ju5h
    @user-ww7gp8ju5h 25 дней назад +2

    இயேசப்பா எண்க அம்மா கரத்தில் உள்ள காயம் சிகிரம் குண்ணம் ஆகனும் பா😔🥺😭

  • @KumarKumar-t1q8s
    @KumarKumar-t1q8s 25 дней назад +4

    கர்த்தர் தந்த இந்த புதிய நாளுக்காய் கர்த்தர்ருக்கு ஸ்தோத்திரம் ஏசப்பா என் கைகளை பரிசுத்த படுத்தும் என் கையின் பிரயாசங்களை ஆசிர்வதியும் ஆமேன் ஆமேன்

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 25 дней назад +4

    இயேசுவே இந்த புதிய நாலை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கலை காத்தருலுங்க பணதேவை சந்திங்கபா😢😢😢😢😢

  • @elakkiyaelango996
    @elakkiyaelango996 25 дней назад +5

    Amen appa visuvasikirom appa nabikaiyodu umathu varthaikaga kathu kondu irukirom iya Amen Amen ❤

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 25 дней назад

    தகப்பனே, பாவமான எதையும் என் கைகளால் செய்யாமல் என்னை காத்து மேன்மேலும் பெருகப் பண்ணி ஆசீர்வதியும் அப்பா. ஆமென்.

  • @jenifer1787
    @jenifer1787 25 дней назад +1

    🙏 yeasappa Engal kaikalai suthamaga parthu kholuga Appa 🙏 prise the lord 🙏 thankyou Jesus 🙏 Amen Amen 🙏 Hullaluoya Hullaluoya 🙏 Amen Amen 🙏

  • @kanialbert3836
    @kanialbert3836 25 дней назад +32

    என் மருமகள் அக்கினோ தேவபயத்தோட இருக்கவும் இரட்சிக்கபடவும் ஜெபித்து கொள்ளுங்கள்நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 25 дней назад

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @henrynadar7699
    @henrynadar7699 25 дней назад +5

    Pray for my sister Daughter shamlen health and weakness and blessings

  • @kanialbert3836
    @kanialbert3836 25 дней назад +8

    எங்கள் குடும்பத்தில் தேவசமாதனம் சந்தோஷம் உண்டாகும்படி செய்தவரே உமக்கு கோடகோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 25 дней назад

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @user-my7ci8tb8h
    @user-my7ci8tb8h 20 дней назад

    Amen Devanukey mahimai undavadhaga Thudhi gana mahimai umakey seluthugirom Appa Appa neer indrum veda vasanathin moolam yenodu pesugindreer Appa umaku kodana kodi sthothirangal Appa suthamana kaigalullavan palathupovan Appa naanum suthanmana kaikal ullavalaha irukanum Appa umudaiya palipeedathil oppu kodukindren Appa paavam seiyakoodadhu Appa yenudaiya kaigal umaku sondham Appa naan nalladhu matumey seiyanum Appa matravargaluku helpful a irukanum Appa umaku piriyamana mahalaha irukanum Appa yesu kristhuvin namathil Amen Amen Hallelujah Amen🙏🙌

  • @ammugaming6943
    @ammugaming6943 25 дней назад +4

    இயேசப்பா இந்த மாத தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் இக்கட்டமான சூழ்நிலையில் இருக்குகிறோம் உதவி செய்யும் தகப்பனே எப்பொழுதும் எங்கள் கைகள் சுத்தமாக இருக்க உதவி செய்யும் ஆண்டவரே ஆமேன்

  • @user-ww7gp8ju5h
    @user-ww7gp8ju5h 25 дней назад +77

    யேசப்பா நா உம்மகு விரோதமாய் செய்த பாவதை எல்லவசியும் மண்ணிகபா

  • @kanialbert3836
    @kanialbert3836 25 дней назад +9

    என் சம்மந்தார்கள் ஜெயபால் கஷ்மீர்குயின் ஜெபிக்கும் வாஞ்சையும் இரட்சிக்கபடவும் ஜெபித்து கொள்ளுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaprabhaprabhakar7529
    @jayaprabhaprabhakar7529 25 дней назад +1

    அப்பா என் kudumbathai Asrivathinga அப்பா🙏

  • @vishalchandran43
    @vishalchandran43 25 дней назад +1

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா Amen 💖🙇‍♂🕊

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 25 дней назад +15

    மேன்மேலும் பலங்க செய்யும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @user-ww7gp8ju5h
    @user-ww7gp8ju5h 25 дней назад +16

    எங்களுடைய கரமும் சுத்த மாய் இருக்க உதவுக பா அமென் நன்றி

  • @kasturibalu6504
    @kasturibalu6504 25 дней назад

    yesuvuku.sosthiram.engal.neram.nalla.neramaga.iruka.engalai.azirvathiungal.Appa.

  • @om1949
    @om1949 25 дней назад

    எல்லாரும் வாலிபர் பசங்க ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @naveenanifansiya2089
    @naveenanifansiya2089 25 дней назад +7

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 26 дней назад +5

    APPA Yeshuva Thakappane Thanthaiya. Aandavare Ummakku kodana kodi sthothiram yesappa Hallelujah NANDRI yesappa🙏🙏🙏🙏

  • @jothiesh738
    @jothiesh738 25 дней назад +1

    Amen yesappa umakku kodana kodi nandri yesu daddy ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 24 дня назад

    Amen appa yesuve umathu vasanathin padi suthamana kaigalai enakku tharuvatharkai sthothiram yesuve nandri appa 🙏🙏🙏🙏🙏

  • @dashna5080
    @dashna5080 25 дней назад +27

    ஆண்டவரே இயேசப்பா எனது நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் உங்களின் சாயலில் எம்மை வழி நடத்துங்கள் எம்மை ஒப்புக் கொடுக்கிறேன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென்

  • @psathya1777
    @psathya1777 25 дней назад +13

    இயேசப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் ஆமேன் நன்றி🙏💕

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 26 дней назад +6

    நன்றி அப்பா காத்திருக்கிறேன் உம் வார்த்தைக்காக எங்கள் தேவைகளை சந்திக்கும் தேவனே நன்றி அப்பா

  • @om1949
    @om1949 25 дней назад

    எல்லாருக்கும் இந்த மாதம் அற்புதம் செய்ய வேண்டும் தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @kanialbert3836
    @kanialbert3836 25 дней назад +55

    மலர் என்ற பெண் தன் கணவர் அருணையும் மகளையும் பிரிந்து தன் போக்கிற்கு வாழ்ந்து கொண்டு மற்றவர்கள் குடும்பங்களிலும் குழப்பங்களை கலக்கங்களையும் ஏற்படுத்தி கொண்டு மற்றவர்கள் மன நிம்மதியை கெடுத்து கொண்டு வருகிற அவள் குடும்பமாக வாழவும் இரட்சிக்கபடவும் ஜெபித்து கொள்ளுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 26 дней назад +13

    🙏 ஆண்டவரே இயேசப்பா நான் கோயம்புத்தூர்ல பாஸ்போர்ட் ஆபீஸ்ல இப்ப பிசிஜி அப்ளை பண்ணி இல்ல அது நல்லபடியா முடிந்தது முடித்து முடித்து கொடுத்திரு அதனால் நல்லபடியா அந்த பிசிசி அப்ளை பண்ணி முடித்து கொடுத்திரு நன்றி ராஜா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி

  • @henrynadar7699
    @henrynadar7699 25 дней назад +6

    Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings

  • @CrystalShine-ck4sz
    @CrystalShine-ck4sz 25 дней назад

    உம் சித்தம் மட்டும் நான் செய்ய எனக்கு ஞானம் தாரும் அப்பா

  • @subbudurairaj5995
    @subbudurairaj5995 25 дней назад +4

    இயேசப்பா உம்மையே நம்பியிருக்கும் எங்கள் அனைவரையும் பாதுகாத்து ஆசீர்வாதமாக நடத்தியருளும் ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏🙏.

  • @monigautham9295
    @monigautham9295 25 дней назад +5

    இயேசப்பா எங்கள் குழந்தைகளை நல்ல வழியில் நடத்திச் செல்லுங்கள் அப்பா ஆமென்

  • @user-cn5wh8ch3p
    @user-cn5wh8ch3p 25 дней назад +6

    கர்த்தவே என்மகன் நலங்கு கல்யாணம் எந்தவொரு பிரச்சினை இன்றி ஆசிர்வதியும் இயேசப்பா

  • @rajamanik310
    @rajamanik310 25 дней назад +1

    ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @DhanaSeeli-ww2xs
    @DhanaSeeli-ww2xs 25 дней назад +5

    ம கள் குடும்பத்தில் சமாதானம் கொடுங்கள் இயேசப்பா நன்றி இயேசப்பா மருமகன் ஒழுங்காக வேலை க்கு செல்ல உதவிசெய்யும் நன்றி இயேசப்பா