எனக்கு வேற வழி தெரியலப்பா | Nayagan Movie Scenes | Kamal Haasan | Saranya | Mani Ratnam

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #ayngaran Watch Nayakan Movie Scenes featuring Kamal Haasan, Saranya (in her feature debut) and Karthika in their lead roles, also with Janagaraj, Vijayan, M. V. Vasudeva Rao, Delhi Ganesh, Nizhalgal Ravi, Nassar and Tara playing their supporting roles. Nayakan is a 1987 Tamil gangster film directed by the fascinating Mani Ratnam. The film has it's musical score by the legendry Ilayaraaja.
    #nayakan #kamalhaasan #saranya #karthika #nassar #tamilmoviescenes #maniratnam #ilayaraaja #delhiganesh #janagaraj #janagarajcomedy
    Movie Credits :
    Directed by Mani Ratnam
    Written by Mani Ratnam
    Produced by Muktha Srinivasan
    Muktha V. Ramaswamy
    G. Venkateswaran
    Starring Kamal Haasan
    Saranya
    Karthika
    Cinematography P. C. Sreeram
    Edited by B. Lenin
    V. T. Vijayan
    Music by Ilaiyaraaja
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    RUclips - / ayngaran

Комментарии • 93

  • @thambiarunachalam6788
    @thambiarunachalam6788 Год назад +83

    இந்இயாவில் இருக்கும் கதாநாயகர்கள் எல்லோருமே வெறும் நடிகர்கள்தான். இவர் மட்டுமே கலைஞன். மகா கலைஞன்.. பிறவிக்கலைஞன்.

  • @a.senthilkumar2207
    @a.senthilkumar2207 Год назад +56

    என்னுடைய அனுபவத்தில் யாராலும் இப்படி ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்த முடியாது.

  • @Skjith
    @Skjith Год назад +48

    இளையராஜா, கமல் வாழும் காலத்தில் வாழ்வது எனது பாக்கியம்❤

  • @ramamoorthinarayanan4154
    @ramamoorthinarayanan4154 Год назад +37

    வேர லெவல் நடிப்பு. எத்தனை முறை பார்த்தாலும் விறவிறுப்பாகவே இருக்கு.

  • @manithyajewelry5278
    @manithyajewelry5278 11 месяцев назад +22

    ஒரே ஒரு சூரியன்தான் ஒரே ஒரு சந்திரன்தான் அதுபோல ஒரே ஒரு உலகநாயகன்தான்...

  • @gulammydeena4350
    @gulammydeena4350 7 месяцев назад +8

    கமல் சார் நடிப்பை சொல்வதா இளையராஜா இசையை சொல்வதா மணிரத்னம் இயக்கத்தையை சொல்வதா ❤❤❤ என் மனது உருகியது

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    இந்திய சினிமாவின் உச்சம்! நாயகன்!

  • @kprabhadevi4521
    @kprabhadevi4521 10 месяцев назад +13

    என் கமல் அன்றும். இன்றம் என்றும் நடிப்பின் இமயம். அவர் நடிகர்களுக்கு நூலகம்

  • @SSVPhysics
    @SSVPhysics Год назад +44

    ராஜா கொடுத்திருக்கும் இசை. இனி எவரும் பிறக்க போவதில்லை

  • @usakarthikeyan
    @usakarthikeyan 10 месяцев назад +7

    புள்ளய இழந்து அப்பன் பேரன பாக்க ஆசை பட்டு மகள் பாக்க விடாம, உங்கள் நடிப்புக்கு நீங்கள் தான் இணை ஐயா, goosebumps

  • @singaravelsanjai7812
    @singaravelsanjai7812 24 дня назад +2

    மகளை சந்தித்த மகிழ்ச்சி.பேரனை பார்க்க முடியாத ஏக்கம். ஒரு சேர அந்த உணர்வுகளை நடிப்பாக வெளிபடுத்த உலக நாயகனால் மட்டுமே முடியும்.

  • @swargachitra8922
    @swargachitra8922 Год назад +13

    What a great movie with pristine perfection of totality....
    മറക്കാനാവാത്ത ചിത്രം !

  • @ravikumarm4090
    @ravikumarm4090 Год назад +75

    உலகத்துல இதை விட ஒரு சிறப்பான நடிப்பை யாராலும் வழங்கிவிட முடியாது ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதெல்லாம் சிலிர்க்கும், உலக நாயகனின் தோல் கூட அந்த வயதான தோற்றத்தில் நடிக்கும்.

    • @JSP1234-m6g
      @JSP1234-m6g Год назад +2

      You have not seen good hollywood movies

    • @vvv203
      @vvv203 Месяц назад

      ​@@JSP1234-m6gHollywood day ulaganayagan paathu thaanda nadikudhu...mooditu kelambu

  • @karthicks4504
    @karthicks4504 Год назад +13

    Background music vera level 👌 🔥 ilayaraja plus kamal 🔥

  • @seetharamana3031
    @seetharamana3031 Год назад +12

    இசை வேற லெவல்

  • @balasubramani1458
    @balasubramani1458 Год назад +37

    இந்த நடிப்பினால் இவருடைய பெயர் உலகநாயகன்

  • @murugesasp7887
    @murugesasp7887 Год назад +10

    Different dimensions of acting kamal sir
    Different dimensions of background music 🎶 Ilayaraja sir❤️

  • @dinnar007
    @dinnar007 Год назад +11

    இசையின் அசுரன் 😊எங்கள் பண்ணைபுரத்து ராஜா 🎉🎉🎉🎉

  • @dramesh2487
    @dramesh2487 12 дней назад

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரி ஒரு இசை எவராலும் கொடுக்க முடியாது இளையராஜா ஐயாவை தவிர

  • @saifsha8284
    @saifsha8284 Год назад +5

    தட் : 2:56 வலிகள் மட்டுமே பழகிய இதயம்..இவ்வாறான நிகழ்வுகளையும்(அது)ஏற்றுக் கொள்ளும்💔🙏

  • @parthiban.gparti2739
    @parthiban.gparti2739 Год назад +12

    without dialogue but convey all message with acting music

  • @mmsuperbrand5475
    @mmsuperbrand5475 4 месяца назад +2

    இளையராஜா !!!!!!!!! ச்சே என்ன ஒரு பின்னணி இசை

  • @johnthangaraj1680
    @johnthangaraj1680 10 часов назад

    இந்த படத்தில் கமல் நடிக்கும் போது அவருக்கு வயசு 32, நம்ப முடியலேல்ல... உலகநாயகன்னு சும்மாவா சொல்றோம் 💪💪💪💪💪💪💪💪💪

  • @bijukadalikkattil3639
    @bijukadalikkattil3639 8 месяцев назад +4

    ❤❤❤❤❤ kamalhasan

  • @karuppuSd-rb6yp
    @karuppuSd-rb6yp Месяц назад +2

    நடிப்பு அரக்கன் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Srinivasan-cc8ff
    @Srinivasan-cc8ff Год назад +16

    காலத்தால் அழியாத காவியம்

  • @parameswarip8080
    @parameswarip8080 Год назад +4

    Best world actor only one kamal sir i love u

  • @gunasegaran8193
    @gunasegaran8193 11 месяцев назад +4

    நடிகர் திலகம் ஐயா அவர்களே கொண்டாடிய திரை

  • @JayaJaya-xm2im
    @JayaJaya-xm2im Год назад +1

    Oruten kudhe kamal sir mariii nadike mudiyathu ..... He got vere level talent 👍✨

  • @SuriSuryraj
    @SuriSuryraj 2 месяца назад +3

    ஆண்டவர்

  • @venkateshthumburu465
    @venkateshthumburu465 Год назад +5

    My favourite scene my favourite cinema my favourite hero I love him very much

  • @JaveedKhan-b9p
    @JaveedKhan-b9p 3 месяца назад +1

    Screen play next level with kamal acting

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Месяц назад +1

    கமல் நடிப்பில் கண்ணீரை வர வைத்து விட்டார். உலக நாயகன்

  • @bhupendartagore8362
    @bhupendartagore8362 Год назад +8

    Super movie 🎦

  • @Tamilandot321
    @Tamilandot321 12 дней назад

    Please to 2nd part in mani rathnam sir.... Mudiyala sekkiram try sir 10000 kodi kumbudu ungaluku 2nd part again

  • @ECEPTSiddharthanRPT
    @ECEPTSiddharthanRPT Год назад +7

    What re recording master piece

  • @ബരാക്ഒബാമ
    @ബരാക്ഒബാമ Год назад +4

    Kamal Hassan uff

  • @shivakumarannadurai805
    @shivakumarannadurai805 Год назад +5

    All Time Best movie

  • @rajanthinakaran7278
    @rajanthinakaran7278 Год назад +4

    Kamal - the great

  • @JayakumarS-v6i
    @JayakumarS-v6i 12 дней назад

    Kamal sir best actor

  • @senthilkumarshyamala7678
    @senthilkumarshyamala7678 Месяц назад +1

    Paramakudi evergreen,

  • @masck143
    @masck143 Год назад +4

    0:41 totally finished 😰😰😰😰

  • @muhammadarshadchulliyode7959
    @muhammadarshadchulliyode7959 23 дня назад +1

    I00 percentage perfect movie by all means

  • @myview7346
    @myview7346 9 дней назад

    Intha kaatchiyil kamalai mendru mulingiyathu Karthika performance...no one can't beyond lie...she must be a great competitor for Kamal... simply she killed kamal talent...her auraa totally demolish Kamal...completely kamal like raavanan " indru pooi naalai vaa"

  • @sailalithar9258
    @sailalithar9258 10 месяцев назад +1

    No other movie can equal Nayagan

  • @user-jv6ky8zy7e
    @user-jv6ky8zy7e 8 месяцев назад +2

    Kamal kamalthan

  • @muralidharansrinivasan3290
    @muralidharansrinivasan3290 Год назад +2

    It was really like Godfather

  • @NampalliBhanu-ns9dd
    @NampalliBhanu-ns9dd 11 дней назад

    My favourite all time movie. And Ilayaraja sir music is unbelievable

  • @shanmugamd7903
    @shanmugamd7903 Год назад +2

    Vera level

  • @d.vigneshd.vignesh3016
    @d.vigneshd.vignesh3016 6 месяцев назад +1

    என்ன நடிப்பு ப்பா

  • @DominicSavio-fu1ht
    @DominicSavio-fu1ht 2 месяца назад

    மியூசிக் யப்பா சூப்பர்

  • @150582singh
    @150582singh Год назад +1

    Kamal is legend in acting

  • @abdulrahmanabdulrahman5665
    @abdulrahmanabdulrahman5665 Год назад +4

    Exellant

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 7 дней назад

    ❤❤❤❤❤1000 time salikkathu

  • @kaviarasansekar4382
    @kaviarasansekar4382 Год назад +4

    Ippudi Oru scene endha padathalaiyum varala.....yaralem edukkavum mudiyathu

  • @SKMLtrending
    @SKMLtrending Год назад +3

    Aludhuden andavare

  • @JSP1234-m6g
    @JSP1234-m6g Год назад +1

    You can never compare to The Godfather. Godfather vere level

  • @SenthilMurugan-j4w
    @SenthilMurugan-j4w 3 месяца назад

    Kamalkhasan acting super

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e Месяц назад +1

    Up-to-date

  • @HishanaBasheer
    @HishanaBasheer Месяц назад

    Great actor

  • @rameshd33
    @rameshd33 Год назад +1

    bgm raja

  • @MacharajanThangasamy
    @MacharajanThangasamy 13 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ramkumar-g3i8b
    @Ramkumar-g3i8b 12 дней назад

    Kannu kalangudhi pa

  • @ragesh1000
    @ragesh1000 2 месяца назад

    Only ❤ from Kerala

  • @muruganc2370
    @muruganc2370 11 месяцев назад

    Music is very great.

  • @musiclove4887
    @musiclove4887 Месяц назад

    If Kamal had not died in the end, this film would not have reached its greatness...

  • @Banumathy-l7g
    @Banumathy-l7g Месяц назад

    Good.....

  • @SaravananMasanam
    @SaravananMasanam Месяц назад +1

    ❤❤❤😊

  • @PronilGogoi
    @PronilGogoi 6 месяцев назад

    Sir kamal hassan was always hit

  • @karthickk9524
    @karthickk9524 Год назад

    ❤🎉

  • @attherajeevporathala1638
    @attherajeevporathala1638 11 месяцев назад +1

    2..35 to 2.57 🙏🙏🙏

  • @e.muralishankar3075
    @e.muralishankar3075 Год назад +5

    The daughter character whom I hated the most. I admired the son who gave his life for his father.

  • @dhanarajmadakkath2629
    @dhanarajmadakkath2629 Месяц назад

    I feel ashamed this conflict, how can this will happen

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤NallaGunangalerubathalAnbeasivanSivanathiNayaGun

  • @techservices7736
    @techservices7736 Год назад

    Mr.arulnesan pls mind your comments in public forum.

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e Год назад +1

    Up-to-date
    ttkR

  • @arulnesank7243
    @arulnesank7243 Год назад

    movie act o k but reayaly kamal animal

  • @anilkumarariyallur2760
    @anilkumarariyallur2760 Год назад

    Gandi ji yude nyapakam 😢

  • @sivasivalingam8871
    @sivasivalingam8871 Месяц назад +1

    நீ

  • @arulnesank7243
    @arulnesank7243 Год назад +3

    kamal packa rascal

  • @crafter2967
    @crafter2967 Месяц назад

    Loose .

  • @arulnesank7243
    @arulnesank7243 Год назад

    kamal act only fine but he is frad

  • @ramesharumugam4924
    @ramesharumugam4924 Год назад +5

    என்ன நடிப்புடா சாமி

  • @MacharajanThangasamy
    @MacharajanThangasamy 6 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MachairajanThangasamydevar
    @MachairajanThangasamydevar Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤