10 SIGNS OF A CALL TO MINISTRY || PASTOR.DINESH || SUPERNATURAL FIRE CAMP - BANGALORE

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 июн 2024
  • For Membership click the link Below👇
    / @pastordinesh
    FOR PRAYERS - 842 842 0086 / 842 842 0087
    =========================================
    FOR SPECIAL OFFERINGS & CHURCH LAND DONATIONS:
    FOR LOCAL DONARS - TO DONATE FOR CHURCH LAND
    Name: JESUS IS ALIVE CHURCH
    A/C No: 50100719553561
    Bank Name: HDFC
    Branch: MANNIVAKKAM, CHENNAI
    IFSC Code: HDFC0005050
    Gpay/PhonePe: 9962212995
    FOR INTERNATIONAL DONARS - TO DONATE FOR CHURCH LAND
    Name: DineshKrishnan G
    Account No: 18691610030991
    Bank: HDFC
    IFSC: HDFC0001869
    Branch: DLF-RAMAPURAM
    To Subscribe
    ruclips.net/user/pastordinesh?...
    =========================================
    Jesus Is Alive Church Location
    goo.gl/maps/ckTdJQuk6FwBdqco8
    =========================================
    Now You Can Also Follow us on Social Media!!
    1.RUclips - / @pastordinesh
    2.Facebook - PastorDinesh...
    3.Instagram - jesus_is_alive_...
    4.WHATSAPP CHANNEL - whatsapp.com/channel/0029VaDx...
    5.Sharechat - sharechat.com/profile/jesus_i...
    =========================================
    Sunday Service (English and Tamil)
    Time: 8:30-10:30Am
    Venue: No: 2/A, Anbu Street, David Nagar, Padappai, Tamil Nadu 601301.
    =========================================
    Healing & Deliverance Special Prayer
    Every Wednesday
    Time: 10:00Am - 1:00Pm
    =========================================

Комментарии • 234

  • @jesuschrist-jt5tj
    @jesuschrist-jt5tj Месяц назад +84

    நீங்க பேசிக் கொண்டிருக்கும்போதே அபிஷேகம் எனக்குள்ளே வருகிறது.நான் ஊழிய அழைப்பை பெற்ற மகள். நான் தேவனுடைய ஊழியக்காரி

    • @user-bi1pu1du2r
      @user-bi1pu1du2r Месяц назад +4

      Amen

    • @josephdevan1765
      @josephdevan1765 Месяц назад

      🙌🏽🙌🏽🙌🏽✝️🕊🕊🕊🕊🕊🙏🏾

    • @jehovahnissistudio9981
      @jehovahnissistudio9981 26 дней назад

      இவரே ஒரு பிராடு ... இவன் பேசும்போதே உனக்கு அபிஷேகம் இறங்குதுன்னா அப்ப நீ எப்படிப்பட்ட ஆளு ...

    • @jehovahnissistudio9981
      @jehovahnissistudio9981 26 дней назад

      டேய் பிராடு இன்னும் நீ அடங்கலையா

    • @AshwikGaming
      @AshwikGaming 25 дней назад

      அட லூசு

  • @skalamathikalamathi3682
    @skalamathikalamathi3682 22 дня назад +19

    ஆமென் பாஸ்டர் நீங்க சொன்ன அத்தன காரியமும் எனக்கு உண்று நான் வெலியூர் போய் 5.மாதத்தில் கர்த்தர் என்னை ஊருக்கு வர வைத்திட்டார் வேலையே வேன்டாம் உலகில் எதுவுமே எனக்கு வேன்டாம் என்று வெருப்பு எனக்கு வந்துடுச்சி நான் இதுவரை பாஸ்டர் மார்கலோடு சேர்ந்து உதவி ஊழியம் செய்தேன் இன்று காலை தான் நான் என் வீட்டிலே தனி ஊழியத்தை ஆரம்பித்தேன் கர்த்தருடைய வருகை பரியந்தம் கர்த்தருக்காக உன்மையும் உத்தமமுமாக வாழ ஆசை படுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @manavattiynjebavedu
    @manavattiynjebavedu Месяц назад +23

    பாஸ்டர் நீங்கள் இன்று சொன்ன இந்த 10 அடையாளம் எனக்கு இருக்கு நன்றி பாஸ்டர் எனக்கு அழைப்பு இல்லை என்று நினைத்தேன் மிகவும் வேதனையும் சோதனையும் மாக இருக்கு சபை ஊழியம் செய்கிறேன் எங்களுக்காக ஜெபிங்கள் நன்றி🙏

  • @TheVoiceofJesus2024
    @TheVoiceofJesus2024 Месяц назад +16

    10 காரியங்களில் 10 உம் எனக்கு பொருந்துகிறது
    தேவன் என்னை அழைத்தை இன்று நான் உறுதிப்படுத்திக்கொண்டேன் .
    இனி தேவன் என்னோடு இருந்து என்னை நடத்துவார் எனறு விசுவாசிக்கிறேன்
    நன்றி இயேசப்பா 🥺🙌🏻🙏🏼🧎🏻

    • @user-jf9vc9zi9r
      @user-jf9vc9zi9r 26 дней назад +2

      ஆமென் ❤

    • @thangarathinamjayaraj6896
      @thangarathinamjayaraj6896 21 день назад +2

      கிராம ஊழியம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன் உப்பு சப்பு இல்லாத காரியங்களில் நான் போக கூடாது என்று நினைத்து utupe பார்த்து க்க கொண்டு இருக்கும் போது உங்கள் message கேட்டு அழுது ஒப்புக் கொடுத்து விடவும் Devan உறுதி ப்ப படு தத் தி னார் ஆமென் அல்லேலூயா ஆமென் உங்கள் இந்த ஊழியம் இன்னும் அநேகர் றை தட்டி எழுப்பி வருகின்றன Devan தொடர்ந்து உங்களுக்கு சுகம் பலம் ஆroக்கியம் கொடுத்து இன்னும் வல்லமை யாக எடுத்து பயன்படுத்தும் ஆமென்

  • @jesuschrist-jt5tj
    @jesuschrist-jt5tj Месяц назад +29

    Dinesh Pastor உங்களை மாதிரி ஊழியம் செய்ய எனக்கு வாஞ்சை ஆசை இருக்கு

    • @rasilg7430
      @rasilg7430 29 дней назад +1

      இயேசுவை போல் ஊழியம் செய்ய கற்றுக் கொள்...

  • @Thinkdifferent-3356
    @Thinkdifferent-3356 Месяц назад +21

    இந்த பிரசங்கம் முழுவதும் எனக்காக தான் ஆமென் இதை ஏற்றுக் கொண்டு கர்த்தர் என்னை வழி நடத்துவாராக ஆமென் ❤❤❤❤❤❤

  • @jesusloves6123
    @jesusloves6123 Месяц назад +12

    இயேசப்பா நீங்கா என் இருதயத்தில் நீரே வைத்தா ஊழியா அலைப்பை நிரை வேற்றி பயன்படுத்தும்இயேசுவேஆமேன்

  • @jesusloves6123
    @jesusloves6123 Месяц назад +8

    இயேசப்பா என்மேல் நீர் வைத்தா ஊழிய அலைப்பை இந்த நாளில் வேளிப்பாடுத்தினிர் நன்றி ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @bhavanisindhu7482
    @bhavanisindhu7482 21 день назад +5

    ஸ்தோத்திரம் பாஸ்டர்... மிகவும் நன்றி... நீங்கள் சொன்ன 10 அறிகுறியும் என் வாழக்கையில் நான் அனுபவித்து இருக்கிறேன்... ஊழிய அழைப்பை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இருந்தேன்... ஆனால் இப்போது உங்கள் மூலமாக அதை தெரிந்து கொண்டாதால் கர்த்தரை ஸ்தோத்திரம் செய்கிறேன்... மிகவும் பிரயோஜனமாக இருந்தது... நீங்கள் அபிஷேகத்திற்காக ஜெபிக்கும் போது நானும் அந்நிய பாஷையில் பேசி கர்த்தரை மகிமைப்படுத்தினேன்... இதுவரை பயந்து, மறைமுகமாக செய்த எனது ஊழியத்தை, இனி தெளிந்த புத்தியோடு வெளியரங்கமாக செய்யப்பபோகிறேன்.... எங்களுக்கு உதவி செய்த உங்களையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் தாமே ஆசீர்வாதிப்பாராக... ஆமென்... 🙋‍♀️🙇‍♀️🛐

  • @mosezrobin7784
    @mosezrobin7784 17 дней назад +2

    ஆமேன் அல்லேலூயா யேசப்பா இன்று இந்த உம்முடைய தாஷனைக்கொண்டு என்னுடைய இந்த ஊழியத்தை உறுதிப்படுத்தின கிருபைக்கி நன்றி யேசப்பா

  • @manojmanimehalai7915
    @manojmanimehalai7915 28 дней назад +7

    பாஸ்டர் நீங்கள் சொன்ன 10 அடையாளங்களும் அறிகுறிகளும் எனக்குள் காணப்படுகின்றன.❤ இந்த காரியங்கள் ஏதோ தேவன் உணரத்தும் ஒரு உணர்வு என்று நினைத்தேன் ஆனால் இது அழைப்பு என்று உங்கள் மூலம் தேவன் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆமென்❤ இந்த வெளிப்பாடைக் கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றி ஆமென்❤😊

  • @joye9574
    @joye9574 Месяц назад +4

    இன்று ஆண்டவர் என்னை ஒரு ஊழியக்காரனை வெளிப்படுத்தினார் praise god ❤️

  • @joye9574
    @joye9574 Месяц назад +4

    தேவ பிரசன்னம் அருமையாக இறங்கி கொண்டிருக்கிறது இந்த வீடியோவை பார்க்கும் போது ❤

  • @karthikeyant7006
    @karthikeyant7006 Месяц назад +9

    கடன் பிரச்னை முற்றிலும் மாற வருமானந்திற்க்கு வழி திறந்து தாங்க அப்பா

  • @rosebalan1976
    @rosebalan1976 Месяц назад +6

    ஆசை எல்லாம் நீர் தான் ஐயா ✝️🛐🛐🛐

  • @user-lp2wv7gc8b
    @user-lp2wv7gc8b Месяц назад +5

    ஆமென் அவர் சித்தமே செய்யணும் அல்லேலூயா 🙏🙏

  • @cantra7050
    @cantra7050 16 дней назад +2

    Praise God Jesus name
    Glory to Jesus name

  • @vasugis8247
    @vasugis8247 Месяц назад +8

    பிரதர்உங்களைப்போல பிசாசுகளை துரத்த வேண்டும் எனது ஆசை

  • @vinothkumar4565
    @vinothkumar4565 Месяц назад +7

    Praise the lord brother. நீங்க சொல்லுகின்ற அனைத்து உணர்வுகளும் எனக்கு இருக்கு brother.

  • @breakdance8749
    @breakdance8749 Месяц назад +9

    பாஸ்டர் ஜெபிக்கிற வேலையில் பிரசன்னத்தை உணர்ந்தேன்

  • @rebeccathangavel4916
    @rebeccathangavel4916 Месяц назад +4

    Ennukku power of ministry seiya aasai plz pray for me pastor 🙏

  • @SuganiyaSutha
    @SuganiyaSutha 9 дней назад

    Aamen Aamen Appa 🙏
    Pastar Nengka Jepikkum Pothu Karththarudaya Apisekaththai Unarntha Naan Pastar. Enakkaka Jeingka Pastar Naan Uliyam Seiyanum Endu..... 🙏 🙏 🙏

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Месяц назад +3

    It's CONFIRMED 👍👍👍 That Our LORD Has Chosen me to Do HIS Ministry 🌹 🙏 👑🙏👑. Thank You Lord 🙏🙏🙏 Thank you 🌹🌹🌹 Pastor 🙏. May Our Lord Bless you family and your Ministry 🌹🙏

  • @ganasegaran2835
    @ganasegaran2835 Месяц назад +1

    Thank you pastor நீங்க சொன்ன 10,9காரியங்கள் எனக்குள் இருக்கிறது நான் அநேக நாட்களாய் எண் ஊழிய அழைப்புக்காக ஜெபித்துக்கொண்டு வந்தேன்
    இன்று அதற்கான பதில் கிடைத்தது ஆமென் price the Lord 🙏

  • @paulshanmugam4107
    @paulshanmugam4107 11 дней назад +1

    Pastor.ungal speech migasiruppu Iyah.Praise the Lord.glory to God.Amen

  • @sathishss1567
    @sathishss1567 Месяц назад +3

    Amen ✝️🙏🙏🙏🙏🙏✝️ thank you pastor sister ✝️

  • @bhavanisindhu7482
    @bhavanisindhu7482 21 день назад +1

    நீங்கள் பேசிகொண்டிருக்கும் போதே கர்த்தர் எங்களை ஆவிக்குள்ளாக நடத்தினார்... உடலில் புது விதமான ஒரு உணர்வு ஏற்பட்டது பிரதர்... Thanks a lot...

  • @marypraba1033
    @marypraba1033 Месяц назад +4

    Amen Hallelujah Thank You Lord.ues.full Message.

  • @subashiniravi8033
    @subashiniravi8033 24 дня назад +4

    Me too having calling, Amen and Amen 🌷🌷

  • @vinothanharison1510
    @vinothanharison1510 17 дней назад +1

    நன்றி இயேசுவே! தினேஷ் அய்யாவை இன்னுமாய் எடுத்து பயன்படுத்துங்க!!

  • @user-um8td2te4p
    @user-um8td2te4p 25 дней назад +1

    J,satheesh
    Sri lanka
    Lanka bible college
    Thank you for message pastor
    God bless you

  • @Shanthi_kamaraj
    @Shanthi_kamaraj Месяц назад +4

    எனக்கு வரங்களை பெற்று கொள்ள வாஞ்சையாய் இருக்கிறேன் சகோ

  • @munieeswari5236
    @munieeswari5236 Месяц назад +4

    பாஸ்டர் எனக்கு ஊழியம் செய்ய ஆசையா இருக்கு ஆண்டவர் விருப்பத்தை நிறைவேற்றனும்

  • @user-pz7ws8qv7b
    @user-pz7ws8qv7b Месяц назад +3

    Amen iaa neenga sonna 10 kaariyangalum enakul erpattathu iaa

  • @harsanramesh9310
    @harsanramesh9310 Месяц назад +1

    Praise the lord,Thank you Jesus🙏

  • @keranavel7408
    @keranavel7408 Месяц назад +1

    Amen amen, I'm also having such feelings like calling for ministry. Thankyou lord.

  • @user-xh3yf5dk2p
    @user-xh3yf5dk2p Месяц назад +4

    Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah 🙏🙏🙏🙏🙏🙏

  • @prabaavathys9727
    @prabaavathys9727 Месяц назад +1

    Excellent useful message. Glorious father

  • @SJVICTOR89
    @SJVICTOR89 18 дней назад +1

    Thank you so much Aiyya. IT IS VERY USEFUL AND IMPORTANT FOR GOD'S SERVENTS
    [First 5 Signs]
    1.வரங்கள் வேண்டுமென விரும்புவது
    2.ஏதாவது ஒரு ஊழியரைப்போல செய்ய வாஞ்சை
    3.சுவிசேஷம் அறிவிக்க வாஞ்சை
    4.ஏழை எளிய ஜனங்கள் மீது, தேசத்தின் மீது பாரமாக இருப்பது.
    5.வியாதி, பாவம், பிசாசினால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் இருதயம் தானாக கலங்குகிறவர்கள்.

  • @user-uo6wd5qk5g
    @user-uo6wd5qk5g Месяц назад +2

    Wonderful message Pastor God spoke with me. Thank you so much. Priya

  • @jesuschrist-jt5tj
    @jesuschrist-jt5tj Месяц назад +3

    Amen Amen Glory to God

  • @mythilim3458
    @mythilim3458 Месяц назад +2

    Whole Meeting I was watching in youtube today.whole meeting I was anointing. Very blessed and More anointed meeting. I was having confusion and worries about my future. This meeting I find God spoke to me very clearly. I got answer from this meeting.

  • @user-lw8ud1xg4q
    @user-lw8ud1xg4q Месяц назад

    Praise the Lord,thank u jesus

  • @user-hv6fr9qu2s
    @user-hv6fr9qu2s 20 дней назад +1

    Ten point confirm ministry answer thank you Lord

  • @seenimuthu7522
    @seenimuthu7522 Месяц назад +3

    Praise God🎉🎉🎉❤❤❤❤

  • @Crosstrainyouth
    @Crosstrainyouth Месяц назад

    Tq brother. Neega sonna intha 10 words um yankita iruku. Na romba nalla na god kita ketutu iruka. God today yankita pesitaru😭🙏

  • @aemimaaemi2880
    @aemimaaemi2880 Месяц назад +2

    Neengka solluradhu sari pa Jesus Christ ❤❤❤❤

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 7 дней назад

    God bless you Israel

  • @savithasavitha2156
    @savithasavitha2156 Месяц назад +3

    Thanks Jesus power god jesus ❤❤❤❤

  • @sarithaalban9407
    @sarithaalban9407 Месяц назад +1

    Useful message thankyou pastor യേശുവേ നന്നീ യേശുവേ സ്തോത്രം 🙏🙏🙏

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Месяц назад

    Brother thank you🙏

  • @pastortimothyjoseph9822
    @pastortimothyjoseph9822 Месяц назад +2

    Praise the lord Aamen

  • @RiyaJoyce-xc1eu
    @RiyaJoyce-xc1eu Месяц назад

    Praise God 🙌🏻
    Praise the lord pastor
    Thank you , it's confirmed that our Lord has chosen me to do His ministry thank you pastor .

  • @SundariJohn
    @SundariJohn Месяц назад +1

    Praise the Lord amen 🙌🙌

  • @vanajas7053
    @vanajas7053 Месяц назад +1

    Amen praise the lord 🙏🙏🙏

  • @shyamala8558
    @shyamala8558 Месяц назад

    Thank you pastor ❤

  • @towards_eternal-life
    @towards_eternal-life 19 дней назад

    Amen. Praise Jesus. Calling is God's grace ❤

  • @ChelladuraiGLc
    @ChelladuraiGLc 14 дней назад +1

    Thanks for the message pastor

  • @benaiahimmanuel2227
    @benaiahimmanuel2227 20 дней назад +1

    I like to love Jesus ❤️

  • @AmuthaSiva-wm7vx
    @AmuthaSiva-wm7vx 14 дней назад +1

    Amen it's true

  • @jeffrinajeffrinajeffrinaje3753
    @jeffrinajeffrinajeffrinaje3753 4 дня назад

    Praise the lord paster

  • @kirans5356
    @kirans5356 Месяц назад +1

    Amen Glrory to Jesus

  • @VennilaAgastin
    @VennilaAgastin Месяц назад

    Thank you Jesus 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ManojkumarJason-tz8py
    @ManojkumarJason-tz8py Месяц назад +1

    Amen praise God Jesus

  • @prabhavathyhepsiba550
    @prabhavathyhepsiba550 Месяц назад +1

    Amen thankyou Jesus

  • @Christeennnnn
    @Christeennnnn Месяц назад +1

    நீங்க சொன்ன 10காரியங்களும் எனக்கு இருக்கிறது பாஸ்டர்

  • @pethulakhsmi3767
    @pethulakhsmi3767 Месяц назад

    Amen Hellaluu Praise the Lord Jesus

  • @JpJp-ng4dt
    @JpJp-ng4dt Месяц назад +1

    Iya sonna 12 pointume enakku enaiya ariyama virupam vaanja aasa ellame iruku.kurippa varangal apram viyathiyasthargal apram ulaga vela seiya enaku suthama virupame ila. bible clg padikanum aandavarkku ooliyam seiyananum iyarkaikku apparpatta arputhangal seiyanum nu romba romba aasa aasa aasa........❤vaanjai ♥️

  • @gnanammalasaithambi6282
    @gnanammalasaithambi6282 Месяц назад +1

    Amen I rd spiritual gifts😊Amen

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 20 дней назад

    Praise the Lord pastor

  • @meenakuppuraman9240
    @meenakuppuraman9240 Месяц назад +4

    ஆமென் நிச்சயமாக விசுவாசிக்கிறேன் அல்லேலூயா நன்றி அப்பா

    • @janathajeyaselvid9880
      @janathajeyaselvid9880 Месяц назад

      ʝєѕυѕ иαмє αмєи нαℓℓυgн αмєи нαℓℓυgн αмєитнαикѕ ʝєѕυѕ иαмє

  • @jasminereka3176
    @jasminereka3176 Месяц назад +1

    Amen Hallelujah Always Appa

  • @paster_prabhakaran
    @paster_prabhakaran 20 дней назад

    பாஸ்டர் உங்க செய்தி ஆசீர்வாதமாக இருந்தது

  • @revjdkofficial
    @revjdkofficial 22 дня назад

    I am blessed!

  • @marypraba1033
    @marypraba1033 Месяц назад +2

    Amen Hallelujah Amen Hallelujah Amen Hallelujah

  • @jasminesmitha2066
    @jasminesmitha2066 24 дня назад

    Thankyou Holy spirit God

  • @NewBethesdaHealingMinistries
    @NewBethesdaHealingMinistries Месяц назад +3

    Pastor neenga sonna 10 point enaku iruku pastor

  • @EasakBenita-p5o
    @EasakBenita-p5o 26 дней назад +1

    Amen irukkira intha pelaththodu po eanru sonna Ean Appavutaya varththaiyin pati na pora Amen Amen Amen
    pr

  • @babus7134
    @babus7134 Месяц назад +2

    Anna sema anna super thank u lot 10 points matching

  • @benaiahimmanuel2227
    @benaiahimmanuel2227 20 дней назад

    Thank you Jesus ❤❤

  • @s.peterpeter8244
    @s.peterpeter8244 Месяц назад

    Thank you jesus

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 7 дней назад

    Praise the lord 👨‍💼♥️👨‍💼

  • @J.SEETHA
    @J.SEETHA 11 дней назад

    Amen really true paster

  • @selvism2592
    @selvism2592 Месяц назад +2

    Amen Amen Amen 🙏 Hallelujah

  • @joshua5315
    @joshua5315 23 дня назад

    God is good

  • @kanagaraja1568
    @kanagaraja1568 Месяц назад

    ஆமென்.❤❤❤❤❤❤❤

  • @ANTONYRAJ-vf9pi
    @ANTONYRAJ-vf9pi Месяц назад +2

    ஆமென்அல்லேலூயா

  • @ememarajesh7505
    @ememarajesh7505 Месяц назад

    Amen entha masage enakkuthan .Paster karthar ungalai aseervathippar

  • @ArunachalamSivakumar-hu3tk
    @ArunachalamSivakumar-hu3tk Месяц назад +4

    என் கணவரை விடுதலைக்காகப் பா

  • @sathishss1567
    @sathishss1567 Месяц назад +2

    Amen ✝️🙏

  • @gnanammalasaithambi6282
    @gnanammalasaithambi6282 Месяц назад

    Amen 🙇🏼‍♀️

  • @johnsons.johnson8065
    @johnsons.johnson8065 Месяц назад +1

    super

  • @stellasobi68
    @stellasobi68 17 дней назад

    Amen Amen praise god

  • @user-my7zf5zp2m
    @user-my7zf5zp2m Месяц назад +1

    Amen amen amen 🙏

  • @viji1734
    @viji1734 Месяц назад

    Amen hallelujah hallelujah hallelujah

  • @aemimaaemi2880
    @aemimaaemi2880 Месяц назад +1

    Amen Jesus 🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vf1jz5gz8d
    @user-vf1jz5gz8d Месяц назад

    Yes,AMEN.

  • @suganthis3510
    @suganthis3510 Месяц назад

    Amen Amen Amen hallelujah hallelujah🙏🙏🙏

  • @janani4690
    @janani4690 Месяц назад

    I ❤ Jesus

  • @rebeccathangavel4916
    @rebeccathangavel4916 Месяц назад +1

    Amen alleluia ❤